Тёмный

ஆண்டுக்கு ஆண்டு | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Subadhinam (1969) | Happy New Year 2024 

“Isaimani” Sirkazhi Govindarajan Family
Подписаться 147 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Wishing All Our Subscribers a Happy and Prosperous New Year 2024!
This Song is from the Movie Subadhinam, Lyrics by Kavinyar Valee and Music by K.V. Mahadevan

Видеоклипы

Опубликовано:

 

30 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@sivalingam2176
@sivalingam2176 7 месяцев назад
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🙏🙏 " உலகம் வாழ்க' 🙏🙏🙏🙏 புது வருடப் பிறப்பில் முத்தான பாடல்! 🎉🎉 இந்தப் பாடலில் வரும் வார்தைகளைப் போல் எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். "ஆண்டுக்கு ஆண்டு! 🎉🎉 👌 சூப்பர் அருமையான பாடல்! 🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊 " நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 4 месяца назад
கவிஞர் வாலி பாடல் என தங்களால் தெறிந்து கொண்டேன் நன்றி எங்களது மாவட்டத்தில் பிறந்தவர் எனக்கு இதில் பெருமையே ❤
@SudiRaj-19523
@SudiRaj-19523 7 месяцев назад
சீர்காழியார் பாட்டு கேட்டுகொண்டிரு க்கும் நாளெல்லாம் சுபதினம்!!நம் அனைவருக்கும்!!👍 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்எல்லோருக்கும்🙏
@abdulrahim248
@abdulrahim248 6 месяцев назад
😀😃😄
@christeta888
@christeta888 7 месяцев назад
புது வருட வாழ்த்துக்கள்.
@om8387
@om8387 7 месяцев назад
ஐயா உங்கள் குரலில் ஒலிக்கும் தெய்வீக கானத்தைக் கேட்கின்ற நாளெலாம் நமக்கு சுபதினம்தான் ஐயா நல்ல அர்த்தம் கருத்துள்ள தத்துவமான இப்பாடல் பதிவிற்கு மிக்க நன்றிகள்
@chandraleka7919
@chandraleka7919 7 месяцев назад
எந்தெந்த மகான்கள் மூலம் நாம் எந்தெந்த நெறிமுறை வாழ்வின் நேர்மை உண்மை உதவி செய்யும் வள்ளல் அனைத்தும் ஒரே பாடலில் மிக நன்றி நல்ல நன்மையுடைய கருத்துப் பொக்கிஷம்
@selvarajan2585
@selvarajan2585 7 месяцев назад
ஆஹா.அருமையான பாட்டு.
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 7 месяцев назад
சுப தினம்!
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 7 месяцев назад
என்றும் இனிமை இன்றும் இளமை. வாழ்த்துக்கள்.
@dr.s.g.sivachidambaram4221
@dr.s.g.sivachidambaram4221 7 месяцев назад
Wishing a very happy healthy prosperous peaceful pleasant NEW YEAR 2024💐💐💐🎂🙏SHUBDIN GREETINGS! சுபதின நல்வாழ்த்துக்கள்! GOOD LUCK & GOD BLESS ALL.. இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!💐💐💐🙏🎂😌
@gnani20
@gnani20 7 месяцев назад
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லா நலமும் வளமும் பெற்று இனிது வாழ வாழ்த்துக்கள் 🎉🎊🙏🏼💐
@narpalannamakke43
@narpalannamakke43 7 месяцев назад
அருமையான பாடல் வரிகள்
@VKTMR54
@VKTMR54 7 месяцев назад
இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க....கேட்டுக்கொண்டே இருக்கலாம்....பேரின்பம் ❤🎉
@srk8360
@srk8360 7 месяцев назад
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌹💞
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 7 месяцев назад
பாடல் வரிகள் யார் எழுதியது 🙏❤👍🐊
@Santy_6611
@Santy_6611 7 месяцев назад
கவிஞர் வாலீ
@Hissan786
@Hissan786 7 месяцев назад
சீர்காழியார் வாழ்ந்த வீட்டை நாங்கள் பார்க்கும் போதெல்லாம் கர்ணன் பட பாடல் உள்ளத்தில் நல்ல உள்ளம் நினைவுக்கு வரும் --- சீர்காழி கலைஞர்கள்
@Highoctavestudio
@Highoctavestudio 7 месяцев назад
அழகான அற்புதமான பாடல்🎶🎵
@msperumaal8932
@msperumaal8932 7 месяцев назад
அண்ணனின் வெண்கலக்குரல் வாழ்த்துடன் விடிகிறது 2024 ..
@madhavanmadhavan600
@madhavanmadhavan600 7 месяцев назад
Excellent song. Vazhthukkal for sharing 💐
@bamamoorthy8690
@bamamoorthy8690 7 месяцев назад
Lovely. Apt song for 2024. Thank you SGF 🇨🇦wish you all a peaceful and happy New Year 2024
@m.mahendranmaha6985
@m.mahendranmaha6985 7 месяцев назад
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@kumares8552
@kumares8552 7 месяцев назад
நன்றி நன்று 👌🙏
@gnani20
@gnani20 7 месяцев назад
Wish you all a very happy, healthy New Year 🙏🏼💐🎉🎊
@venivelu4547
@venivelu4547 7 месяцев назад
Sir, thankyou🙏🙏
@nagarasan
@nagarasan 7 месяцев назад
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@skgmelodies7439
@skgmelodies7439 7 месяцев назад
❤❤❤Happy New Year...
@murthynarayanan4032
@murthynarayanan4032 7 месяцев назад
🎉🎉👏👏🙏🙏👍
@sevvanthym9377
@sevvanthym9377 7 месяцев назад
வாழ்த்துக்கள்.....❤
@poosapandiyan3217
@poosapandiyan3217 7 месяцев назад
வாழ்க பாரதம் வழர்க அனைத்து சமுதாய மக்களின் ஒற்றுமை
@poosapandiyan3217
@poosapandiyan3217 7 месяцев назад
தேச பக்தியுள்ள தெய்வ பக்தியுள்ள தெய்வீக முகமுடய தெய்வத்திருமகள் சீர்காழி கோவிந்த ராஜன் ஐய்யா மீண்டும் தமிழுக்கு பெருமை சேர்க்க பிறக்க வேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டுகிறேன் பூத உடல் மறைந்தாலும் பொன் உயிர் பாடி கொண்டே இருக்குது
@srinivasan-papa
@srinivasan-papa 7 месяцев назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்❤❤❤
@paramasivam5242
@paramasivam5242 7 месяцев назад
கேவிகேகனணண்
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Склеил девушку-курьера ❤️
01:00
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн