Тёмный

மருதமலை மாமணியே பாடல் உருவானதில் நடந்த போட்டியும் பதற்றமும்- ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 258 тыс.
Просмотров 1,5 млн
50% 1

மருதமலை மாமணிநே பாடல் உருவான விதம்
#maruthamalaiMamaniye #kannadhasan #madhiraiSomu #chinnappaDevar #kunnakkuduVaidhyanathan

Развлечения

Опубликовано:

 

3 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 880   
@brotheramal8939
@brotheramal8939 Год назад
நான் ஒரு கிறிஸ்தவன். இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மெய் சிலிர்க்கும்.. ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் இந்த பாடல் ஒளிபரப்பாகும்... முழு பாடலையும் நின்று கேட்டு விட்டு தான் அடுத்த வேலை செய்வேன்.....
@ilangokvp4522
@ilangokvp4522 9 месяцев назад
வாழ்த்துக்கள் அய்யா❤❤❤
@rathira4795
@rathira4795 8 месяцев назад
All our great grand parents are hindus
@kopinath8003
@kopinath8003 7 месяцев назад
A
@gurumurthy3306
@gurumurthy3306 7 месяцев назад
Brother Aaanmeegam is the highest essence in Devotional music, irrespective of religion.
@palanitamizh
@palanitamizh 5 месяцев назад
உங்க jeen இந்துதான்
@ganeshkarish1517
@ganeshkarish1517 Год назад
எத்தனை பாட்டு வந்தாலும் இந்த பக்தி பாட்டு மாதிரி வர முடியாது ஒம் முருகா ஓம் முருகா ஓம் முருகா💚
@sarvanabalaji
@sarvanabalaji Год назад
உண்மையில் இந்த பாடல் இசையமைப்பில் அந்த முருகனே இறங்கி வந்து அருள்புரிந்தது போல் தெரிகிறது.
@SAMPATHSHRI
@SAMPATHSHRI Год назад
பக்தியின் உச்சம் தொட்ட இந்தப் பாடல் தெய்வ அனுக்கிரகத்தாலேதான் சாத்தியமானது...
@kkparameswaran7896
@kkparameswaran7896 Год назад
🙏🙏
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Год назад
உண்மை 🙏🙏🙏
@agoramramanujam5939
@agoramramanujam5939 Год назад
உண்மை உண்மை
@rengarajn46
@rengarajn46 Год назад
@@prahaladanprabhu8407 , 1
@alangarajk6569
@alangarajk6569 Год назад
சாதாரண பாட்டா அது. அடேயப்பா...இறைவனின் திருவருளால் உருவானதே அந்தப்பாட்டு. அனைவரும் தீர்க்க தரிசிகள். அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...🙏
@malcomditto7295
@malcomditto7295 Год назад
இனியொரு பாடல் இது போன்ற அமைய எக் காலம் முருகா! என் அப்பனே இறைவா.
@sasiKumar-ug5qd
@sasiKumar-ug5qd Год назад
அப்பன் முருகனே வந்து பேசின மாதிரி இருந்தது இந்த காணொளி ரொம்ப அருமை வாழ்த்துக்கள்
@sumathikarthi9489
@sumathikarthi9489 Год назад
அவர் மண்ணில் மறைந்தாலும் இன்றும் மதுரை மல்லியை போல் வாசமாய் மதுரை N. சோமுவின் இந்த பாடலை உலகம் முழுக்க ஒலிக்க செய்த கண்ணதாசனுக்கும் சாண்டோ சின்னப்ப தேவருக்கு என்னோட கோடான கோடி நன்றிகலந்த வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👍
@Balakumaran.
@Balakumaran. Год назад
Thanks 🙏
@MuraliramCbe
@MuraliramCbe Год назад
நான் சிறுவனாக முதல் வரிசையில் அமர்ந்து, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஓர் நள்ளிரவு கச்சேரியில், ஐயா சோமு பாட இந்த அருமையான பாடலை நேரில் கேட்கும் வரம் பெற்றேன், அந்த நாத வெள்ளத்தையும் உணர்ச்சி ப்ரவாகத்தையும் ஏறக்குறைய 50 ஆண்டுகள் கழித்து இன்றும் உணர்கிறேன். அருமையான விளக்கம், பாடல் உருவாக காரணமான அனைவருக்கம் நன்றிகள் பல.
@bhuvaneswari7386
@bhuvaneswari7386 Год назад
எனக்கு மிகவும் பிடித்த என்னப்பன் முருகனின் பாடலுக்கு நீங்கள் வழங்கிய செய்திகள் அத்தனையும் அருமை அருமை அருமை 🙏🙏🙏💐💐💐
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 Год назад
மறக்க முடியாத இப்பாடலின் பிண்ணனியை அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kalai2696
@kalai2696 7 месяцев назад
ஐயா இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் உடலும் மனமும் அதிரும்🙏🏻🙏🏻
@manikandansadhanandham8473
@manikandansadhanandham8473 5 месяцев назад
❤❤❤❤❤❤❤
@smanomech
@smanomech 8 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aruvaiambani
@aruvaiambani Год назад
மதுரை சோமு ஐயா பாடிய மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடல் இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தும் மெய்சிலிர்க்க வைக்கவும் அற்புதமான காவிய பாடல். 👏👏👏👏👏
@user-ce9qz8ud8h
@user-ce9qz8ud8h 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gurumurthy3306
@gurumurthy3306 7 месяцев назад
Treasure for Lord Muruga
@gopalakrishnan7273
@gopalakrishnan7273 Год назад
நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் ஊர் டென்ட் கொட்டகையில் ஒவ்வொரு காட்சி ஆரம்ப த்திற்கும் முன் இந்த பாடலைத் தான் ஒலிக்க விடுவார்கள். தினமும் கேட்டு பாடல் முழுவதும் மனப்பாடம் ஆகிவிட்டது. பின்னாளில் தான் இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் யார் என்பதை தெரிந்து கொண்டேன். காலத்தால் அழியாத அற்புத பாடல்.
@bkannan5390
@bkannan5390 7 месяцев назад
என்னுடைய ஊர் தியேட்டரில் முதல் பாடல் கடைசி பாடலும் இது தான்
@Ramrajini21
@Ramrajini21 7 месяцев назад
In my village also the same I'm in Vellore
@kds2707
@kds2707 Месяц назад
Same here
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 20 часов назад
எங்கள் ஊரிலும் இந்த பாடல் தான்
@sathiyarajksm
@sathiyarajksm Год назад
குன்னக்குடி வைத்தியநாதன் என்னும் மகா வித்வான்❤️🔥🙏
@maragathamRamesh
@maragathamRamesh Год назад
மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா
@dhanabalank6739
@dhanabalank6739 Год назад
வாழ் நாளெல்லாம்.... இல்லையில்லை உலகம் சுழலும் வரை இப் பாடல்கள் பாடல் காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காது...சிறப்பான பாடலை தந்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.....
@essaar1956
@essaar1956 24 дня назад
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத, தெவிட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று.
@ramantkiyer
@ramantkiyer Год назад
மருதமலைமுருகனுக்கு அரோகரா .இந்த பாடலை எங்கு கேட்டாலும் கடைசிவரை நின்று கேட்டுவிட்டுத்தான் செல்வேன் இயல்,இசை, நாடகம் முத்தமிழ் அதுபோல் இசையின் மும்மூர்திகள் திரு.கவிஞர் கண்ணதாசன்,திரு.குன்னக்குடி எங்கள் அத்தான் திரு.மதுரைசோமு அவர்கள் இந்த மூன்று தெய்வங்களையும் வணங்குகிறேன் .
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n Год назад
அருமை அருமை
@nagarajank5445
@nagarajank5445 Год назад
ஞஞ
@lokakavi7011
@lokakavi7011 Год назад
தமிழனாக பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் என் தமிழே என் உயிரே தமிர்கள் நாம் எல்லோரும் ❤❤❤❤♥️♥️
@Imgoodnot2good
@Imgoodnot2good Год назад
அண்ணா நீங்கள் உணர்வுபூர்வமாக பேசுவது மிக அருமை 🙏🙏🙏🙏👌👌 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@wegosomu8670
@wegosomu8670 Год назад
1987 ல்,எங்கள் ஊரில் டூரிங்டாக்கிஸ் ல், முதல் பாடல் , இதுதாங்க, இந்த பாடல் கேட்கும் போது,பக்தியுடன் ,அந்த ஞாபகம் வருகிறது
@Suryaaa1000
@Suryaaa1000 Год назад
என் கண்ணில் நீர் பெருகுகிறது என் உள்ளத்தில் பக்தி உருகுகிறது எதையும் என்னால் வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.. சண்முக கடவுளே போற்றி..
@kumarasamythambigounder5269
எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 Год назад
இந்த காணொளியைக் கண்ட மறு வினாடியே திருச்செந்தூர் முருகனின் அருட் பிரசாதம் திருநீறு ஒரு பை நிறைய கிடைத்தது மெய் சிலிக்கிறது.
@nanthakumarc562
@nanthakumarc562 Год назад
அற்புதமான விளக்கம்.இந்த பாடல் வெளிவந்த காலத்தில் நாம் இருந்து கேட்கும் வாய்ப்பு கொடுத்த முருகனுக்கும் தேவருக்கும் நன்றி. மேலும் தொடர்க.
@muralirajansr7609
@muralirajansr7609 Год назад
என் மனதை தொட்ட விளக்கம் வாழ்த்துக்கள்
@loandanveeraiyan9728
@loandanveeraiyan9728 Год назад
Ayya,mathiraisomu,mannargudi,banthu,baadinar,neril,kelkkum,wayppai,petravan,naan
@mohanmasi3841
@mohanmasi3841 Год назад
@@muralirajansr7609 I.
@ramachandranvrg9216
@ramachandranvrg9216 Год назад
தேவரின் குலம் காக்கும் வேலய்யா இந்த பாடல் வரிகளுக்காக கவிஞர் கண்ணதாசனுக்கு அள்ளி அள்ளி வழங்கி மகிழ்ந்தார் சாண்டோ M சின்னப்பா தேவர் அவர்கள் முருகா 🙏💖
@Chozhan213
@Chozhan213 Год назад
மிக சிறப்பான பதிவு... தமிழ் கடவுள் முருகா சரணம்.. குகனே சரணம்..
@jhonkarthick1614
@jhonkarthick1614 Год назад
என்னமோ தெரியவில்லை இன்று காலையில் இருந்து முருகனின் அருட்பெருமை பற்றியே எனது வாயால் உச்சரித்து அந்த முருகனின் ஆசியோடு துயில் பெற இருக்கும் போது இந்த காணோளியை காண்கிறேன் இதுவும் அவன் செயலே தமிழ் அரசனே போற்றி நலம் காத்து வாழவைப்பாயாக உம்மக்களை .
@sureshkumar-cz3up
@sureshkumar-cz3up 7 месяцев назад
உள்ளத்தை உருக்கும் பாடல் பெரியோர்களை வணங்கி மகிழ்கிறேன்
@6ammedia219
@6ammedia219 Год назад
பலமுறை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். கேட்கும்போது சிலிர்த்தது சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது
@rajendranm2014
@rajendranm2014 Год назад
நாத்திகனையும் ஆத்திகனாக்கும் அற்புத விளக்கம். படம் முழுவதும் பெரிதும் ரிஸ்க் எடுத்து ஒளிபதிவு செய்துள்ளார்கள்.எல்லா பாடலிலும் அறுபடை வீடுகளில் நடைபெறும் உண்மை திருவிழாவிலே படபிடிப்பு நடத்தியிருப்பது படத்தின் சிறப்பம்சம்.இந்திய தயாரிப்பாளர் என்ற பெருமையை தமிழ்திரை உலகிற்கு பெற்றுதந்தவர் "சாண்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் அவர்கள்.
@athimulambalaji4803
@athimulambalaji4803 Год назад
மண்ணாங்கட்டி என் தமிழ் செய்யும் மந்திரம். இந்த பாடல் என் வாழ்வில் 1000 முறை கேட்டுருப்பேன் இன்னமும் மெய் மறந்து கேட்பேன் நான் எந்த கல்லையும் புகைபடத்தையும் வரிபடுபவன் கிடையாது கோவில் அறிவியலின் உச்சம் இயறக்கையே தெய்வம் அடன்பே சிவம் கோ இல் எனது ஆட்சிமுறை மூட நம்பிக்கை தமிழில் இல்லை ஆரியமும. திருட்டு திராவிடமும் நம் கோவில் முறையை மாற்றியுள்ளது. ஸ்வாமியை நம்பாத நான் இந்த பாட்டிற்க்கு அடிமை என் மொழி ஆளுமை இந்த பாடல் ❤️❤️❤️❤️ கடவுள் உண்டு சாமி இல்லை இதிலும் தமிழ் உண்டு 🙏🏾❤️🤣
@rajendranm2014
@rajendranm2014 Год назад
@@athimulambalaji4803 இது கடவுளை பற்றி பதிவுவல்ல. பதிவு விளகத்திற்கு உரிய கருத்து சின்னப்பாதேவர் என்ற சினிமா ஆளுமையை பற்றி கருத்து அவ்வளவே...
@rengarajanp6829
@rengarajanp6829 Год назад
நான்இந்தபாட்டுக்காருபாய்100வெற்றிபெற்டேன்
@thepatriot_24X7
@thepatriot_24X7 Год назад
@@athimulambalaji4803 முதலில் உன் பெயரை நாத்திகமாக மாற்றி வைத்துக் கொண்டு வந்து, இங்கு கூச்சலிடு.... ஓடு ஓடு!
@santhiperumal5
@santhiperumal5 Год назад
இந்தப் படத்தில் ஏ.வி.எம் ராஜன் சிறப்பாக நடித்திருப்பார். ஆனால், பின்னாளில் கிறிஸ்துவ போதகராகிவிட்டது நாம் செய்த துரதிருஷ்டம்.
@poongasiva9643
@poongasiva9643 Год назад
மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்த நான் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் படித்த பிறகு தான் நான் யார் என்று தெரிந்து கொண்டேன் பட்டினத்தார் என்ற ஞானியை காட்டியவர் என் வாழ்க்கையின் வழிகாட்டி கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் அவர்கள் இன்றும் உயிரோடு இருப்பதாகவே நினைத்து வணங்கி கொள்வேன்🙏
@vimi70
@vimi70 Год назад
உங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டியவர் தமது வாழ்க்கையை ஒழுக்கமாக வாழவில்லை
@rangithshanmugam170
@rangithshanmugam170 Год назад
@@vimi70 கண்ணதாசனும் எங்கும் அதை மறுக்கவில்லை. அவரின் குறிப்பு இதோ ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான் எனவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்கிற யோகிதை எனக்கு உண்டு.
@arunnath9895
@arunnath9895 Год назад
@@vimi70 எந்த ஒரு சகாப்தம் படைக்கும் மா மனிதர் யாராகினும் குருகிய பாதையில் அல்லது விதியின் வழியில் அழிந்து அல்லது அழிக்கப்பட்டு விடுகிறார்கள் இயற்கையின் சட்டம் அதுதானே
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 Год назад
@@vimi70 appadi illai. Than thavarana pathayil sendralum pinnar thirunthuvathu than 6 arivu manithanin sirappu. Athu manithanukku mattum ulla gunam. Antha thavarilnthu katrathai matravargaluku sutti katti athe thevari nadakamal kappatruvathu samoogathirkku manithan seiyum thondu. En endral manithan than samoogamaha samuthya kattupattil valgiran.
@johnwesly1250
@johnwesly1250 Год назад
@@rangithshanmugam170 pannarathellaam pannikka vendiyathu....athe mappile thathuvathaiyum sollikka vendiyathu.....nee sollikka yevan kekka poraan....
@navaneethakrishnanr2267
@navaneethakrishnanr2267 Год назад
அய்யா இதுவரை வந்த காணொளிகள் எவ்வளவோ நான் பார்த்துள்ளேன். ஆனால் நீங்கள் விவரிக்கும் விதம் என் கண்களில் நீர் வழிந்தது உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க எனது பிரார்த்தனைகள்.
@manigandankandasamy2292
@manigandankandasamy2292 Год назад
முருகா , இந்த பாடல் கேட்டாலே பக்தி பரவசபடுத்தும்
@janakiramanjanakiappu8873
@janakiramanjanakiappu8873 Год назад
நீங்கள் இந்த பாடலை பற்றி சொல்லும் போது உடம்பே மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா
@Saravanan-qz9pd
@Saravanan-qz9pd Год назад
👌👌👌🙏
@sarathymigul2152
@sarathymigul2152 Год назад
@@Saravanan-qz9pd to get
@sesiva
@sesiva Год назад
உண்மையில் உணர்ந்தேன்!
@gowrisankargowrisankar5018
@gowrisankargowrisankar5018 Год назад
O
@ennapandrathunutheriyala6374
Unmai
@baalaa143
@baalaa143 Год назад
கவியரசர் வரிகள் குன்னக்குடி அவர்கள் இசை மா மதுரை சோமு அவர்கள் வெண்கல குரல் வளம் முருகனை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படும் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் முருகன் அருள் தேவர் அவர்களின் தெய்வம் முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
@azaguabulazagu9793
@azaguabulazagu9793 Год назад
அருமையான பாடல் நான் தனிமையில் இருந்து பலமுறை கேட்ட பாடல் திரு மதுரை சோமு அவர்களின் குரலும் இந்த பாடலின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்கு.
@Vaazhgabaratham
@Vaazhgabaratham Год назад
உண்மையான அர்ப்பணிப்பு ஆத்மா மனதில் இருந்து செய்யும் பணிகள், காலம் உள்ள வரை நிலைத்து நிற்கும் 🙏🙏🙏🙏
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n Год назад
காலம் கடந்தாலும்,, உலகு அழிந்தாலும்,,, நிலைத்து ஒலிக்கும் பக்தி பாடல்... மெய் சிலிர்ப்பு பதிவு.♥
@renukadevi9484
@renukadevi9484 Год назад
உடம்பை மெய் சிலருக்கு வைக்கும் மனதிற்குள் ஊடுருவை செல்லும் கருத்தாழமிக் அற்புதமான பாடல்
@s.senthamilnayak.8142
@s.senthamilnayak.8142 Год назад
மதுரை சோமு அய்யா போற்றுதலுக்குரியவர்🙏.
@rameshbabum.4935
@rameshbabum.4935 Год назад
கண்களில் நீர் வழிய வழிய பார்த்தேன் உங்கள் பதிவை அருமையான மெய் சிலிற்கும் வர்ணனை
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 Год назад
உங்கள் விமர்சனத்தில் சினிமாவில் கோலோச்சிய பல பெரியவர்களையும் நினைவுக்குக்கொண்டுவந்து சிறப்பு விமர்சனமாக தந்திருக்கிறீர்கள். இப்போது உள்ளவர்கள் இசையமைக்கு முன்இவர்களை யெல்லாம் ஒருமணித்துளி நினைத்தாலே எல்லோருக்குமே நன்மைதான்.தெய்வங்களாக அவர்கள் இவர்களை வழிநடத்துவார்களாக! கடந்த இரண்டு மூன்று விமர்சனங்களில் அவசரமாக பஞ்ச் வைத்துப் பேசிச்செல்வதை இன்றும் விதி விலக்கல்ல நன்கு உணர்ந்தேன்!பாராட்டுக்கள்! நன்றி! வணக்கம்!!
@asivaprakasam2699
@asivaprakasam2699 Год назад
இந்த பாட்டு தெய்வீக ராகம் கொண்டது..பாடியவர், எழுதியவர், இசை அமைத்தவர், பக்தியுடன் தயாரித்த தேவர் ..அனைவரும் மிக போற்றுதலுக்கு உரியவர்கள்.! இவ்வளவு அழகாக பதியு செய்த உங்களுக்கும் , இந்த பதிவை கேட்கும் மக்களுக்கும் தமிழ்க்கடவுள் முருகையன் அருள் புரிவாராக !
@eraniank6507
@eraniank6507 Год назад
ஒரே பாடலில் தேவரையும் முருகனையும் தன்னையும் இணைத்து கவி புனையும் திறமையும் இசையின் திறமைக்கு ஏற்ப இனிய வார்த்தைகளை பக்தியுடன் சொல்லும் வல்லமையும் கண்ணதாசனை தவிர வேறு எவருக்கும் முடியாத ஒன்று
@palaniyappanpalaniyappan2086
6666666661
@manoharan9205
@manoharan9205 Год назад
Gg
@manoharan9205
@manoharan9205 Год назад
Gg
@keepfitandstayhealthy6812
@keepfitandstayhealthy6812 Год назад
ஐயா. உங்களுடைய மொழி உச்சரிப்பு. சங்கீதத்தில் புலமை. பேச்சில் நயமும் நாகரிகமும். விஷயத்தில் ஞானம் போன்ற அனைத்தும் மிக்க மகிழ்ச்சியும் மன திருப்தியும் அளிக்கின்றன.. தற்போது இணையத்தில் நல்ல தமிழும் உச்சரிப்பும் கேட்க முடியாமல் போய்விட்டது. வணக்கம் .வாழ்த்துக்கள்.
@SathyaNaraynan
@SathyaNaraynan Год назад
பாட்டின் இனிமையை விட தாங்கள் விளக்கிய விதம் மேலும் அருமை! நல்ல விளக்கம், அழகான ரசணை!
@tamiltamil2950
@tamiltamil2950 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-VrjwmV_sYjU.html amma song
@pandianveera5154
@pandianveera5154 Год назад
நீங்கள் இந்தப் படத்தில் கூடிய அனைவருமே பெரிய பெரிய ஜாம்பவான்கள் கடவுளின் படைப்பில் அவரின் புகழ் பாட வந்த மனிதர்கள் அதை இன்றி ஞாபகப்படுத்த வந்த அற்புதமான அன்பு சகோதரர்கள்
@parameshwaran7403
@parameshwaran7403 Год назад
முருகன் பாடலிலே எனக்கு மிகவும் பிடித்த பாடலும் அதிக முறை கேட்ட பாடலும் இதுவே பாடலை இசையமைத்து எழுதி பாடிய மும்மூர்த்திகளுக்கும் நன்றி நன்றி நன்றி
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 Год назад
அருமை அருமை எத்தனை பெரிய சக்திவாய்ந்த பாடல். நீங்கள் சொல்லியிருக்கும் விதம் மிகமிக அருமை மெய்சிலிர்க்கிறது. 🙏🏻🙏🏻🙏🏻
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Год назад
ஆண்டவனின் முழுமையான ஆளுமைக்கு ஆட்பட்டவர்கள்தான் புலவரும் கவிஞரும் இசையை தரும் நடனத்தை தரும் கலைஞர்களும் ஓம் நமசிவாய #🧑 ஓம் சக்தி பராசக்தி 🕉️ ஓம் சரவண பவாய 🕉️🙏
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal Год назад
அனைவரின் திறமை இதனுடன் உங்கள் விளக்கம் தரும் திறமை அருமை உங்கள் குரலும் இனிமை
@ragavamariragavamari7538
@ragavamariragavamari7538 Год назад
என்னுடைய எட்டு வயத்தில் அரியலூர் முருகன் கோவிலில் *சூரசம்ஹாரம்* நடைப்பெருவதற்கு முன் ஒலி பரப்பு வார்கள் மனதில் பதிந்து பரவசம் கொடுத்த பாடல்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
நீங்க அரியலூரா?! என் நேட்டீவ் அதுதான்!இப்ப எப்படி இருக்கு நம்ம ஊரு?!?! உங்கப்பேரு இதானா?!நல்லது! 👸
@ragavamariragavamari7538
@ragavamariragavamari7538 Год назад
@@helenpoornima5126 நன்றி நம்ப ஊர் நல்ல இருக்கு.
@dhivyapriyamuruganantham1825
Anna.. nanum Ariyalur kallankurichy tha...
@thiyagug2568
@thiyagug2568 Год назад
நான் தினமும் கேட்க கூடிய பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-et8ix4jy5p
@user-et8ix4jy5p Год назад
உங்கள் ஞானம் தலை வணங்குகிறேன் அய்யா...
@santhikrs3060
@santhikrs3060 Год назад
உடல் சிலிர்க்கிறது ஐயா.அருமையானபதிவு.
@vinothkumar-sj6qr
@vinothkumar-sj6qr Год назад
அருமை ஐய்யா, உங்கள் விளக்க உரை, மெய்சிலிர்க்க வைக்கிறது, இப்படிபட்ட ஜாம்பவான்கள் இருந்த சினிமா உலகம், இப்போது இல்லை.
@uma8732
@uma8732 Год назад
அழகு சிறப்பு Nobody can beat this song forever..... Evergreen....Murugan blessed
@arunsethu7660
@arunsethu7660 Год назад
உங்களது சொல்லாடலும் சொல்லும் விதமும் அருமை. சாமானியர்கலுக்கும் புரியும்படி பாட்டிற்கு இப்படி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Год назад
அருமை. என்னை பொருத்தவரை கவி அரசர்தான் அதிக திறமை உள்ளவர்.
@jpind9018
@jpind9018 Год назад
இந்த பாடல்களை கேட்கும் போது எல்லாம் சிறுவயதில் கோவிலில் சர்க்கரை பொங்கல் வரிசையில் நின்று வாங்கிய நினைவுக்கு வருகிறது, மிகவும் சந்தோஷமாக நண்பர்கள் உடன் திரிந்த காலம்.
@manzoorali8535
@manzoorali8535 Год назад
அதே....அதே... என் நண்பன் கமல்,கார்த்தி,மணிகண்டனுடன் நானும்
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de Год назад
Thirumba kidaikatha golden days
@muthuvijayapandian2140
@muthuvijayapandian2140 Год назад
Unmai sir
@keerthimeenakshikeerthijo9919
இது சர்க்கரைப் பொங்கல் பாடல் தானே! babu madurai
@sivaramanr9981
@sivaramanr9981 Год назад
அது ஒரு பொற்காலம்
@anburhythms753
@anburhythms753 Год назад
பாடல் உருவான விதம் குறித்து தெரிவித்த உங்களுக்கு நன்றி அய்யா
@appanrajappanraj1417
@appanrajappanraj1417 Год назад
arumai nalla pattu pdiyavar tannai meeribaktiyai kottipadinare somu avarhal chai enna solvadu
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Год назад
பாடல் ஒலிப்பதிவின்போது நடந்த சம்பவத்தைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனோம். தகவலுக்கு நன்றி!
@murumuru8248
@murumuru8248 Год назад
சார் வணக்கம் பல பாடல்களை அதோட போக்கோடு கேட்டுட்டு போயிட்டே இருப்போம் ஆனா உங்க விமர்சனத்துக்கு பின்னாடி அதைக் கேட்கும்போது ரொம்ப மனமுருகி மனசார ரசிக்கிறோம் இந்த ரசிக்கின்ற தன்மையை வளர்த்து விட்டதே நீங்கதான் நீங்கள் நீடூழி வாழ்க உங்களுக்கு ஆண்டவன் எல்லா நன்மையும் தரவேண்டும் சமீபத்தில் உங்களுக்கு இளையராஜாவை பிடிக்காத காரணத்தால் எனக்கு கொஞ்சம் மன கஷ்டமாக இருந்தது ஆனாலும் உங்கள் திறமையை தனிதான் அந்த வகையில் உங்களுக்கு நான் என்றும் ரசிகன் தான் நன்றி சார்
@VILARI
@VILARI Год назад
மகிழ்ச்சி
@ananthakumarkandhiabalasin3749
இளையராசா உங்டழுக்கு தம்பியா.?
@mannukharanal641
@mannukharanal641 Год назад
அருமை.. அருமை... அற்புதம்.... அவர்கள்.. தெய்வீக பிறவிகள்... வாழ்க அவர்கள் புகழ்... 🙏
@peermuhammed7205
@peermuhammed7205 Год назад
நண்பர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே, உங்கள் விமர்சனத்தை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அத்தனை ஞான உள்ளங்களையும் நேரிலேயே பார்த்தது போலுள்ளது, உங்களின் ஞானத்தெளிவு பிரகாசிக்கட்டுமாக, வாழ்த்துக்கள்.
@georgeheronimus8293
@georgeheronimus8293 Год назад
பாட்டு பரவசமோ இல்லையோ...உங்க ப்ரசன்றேஷன் திறமை ஆழறிவு என்னை திணறடித்துவிட்டது. கரூர் கடவூரில் ‌ மக்கள் தொண்டாற்றி மறைந்த பெல்ஜியம் அன்னை லியோ‌ ப்ரோவோ‌ அம்மையார்‌ தினமும் முதல் தியானமாக இந்த பாடலையே மலைகள் எதிரொலிக்க‌ பாடி பரவசமடைவார்கள்....உலகின் தலையாய ‌பாடல்களில் இதுவும்‌‌ ஒன்று.
@amudhu66
@amudhu66 Год назад
ஐயாவின் ஒவ்வொரு பதிவும் சிறப்பு...இதில் பங்கேற்றோர் கூட இவ்வளவு உயிரோட்டமாக நினைவு கூறுவது கடினம்...தமிழ் நெஞ்சன்🤠💕
@skarthik1969
@skarthik1969 Год назад
எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல். தேவர், கண்ணதாசன், குன்னக்குடி மற்றும் மதுரை சோமு அனைவரின் உண்மையான பக்தியில் விளைந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். முருகா சரணம் 🙏🙏🙏
@selvaskanna
@selvaskanna Год назад
மிகவும் அருமை.....மெய் சிலிர்க்கிறது....பக்தி பரவசம் பரவுகிறது....
@savetirupurmovementtpr5306
@savetirupurmovementtpr5306 Год назад
I am Christian but I love this song, voice and music. Super super super super super super Weekly twice definitely I am hearing now too.
@ArunKumar-ye6ch
@ArunKumar-ye6ch Год назад
எங்கள் மண்ணின் மைந்தர் வெள்ளைச்சாமி அண்ணா..... சிறப்பு மிக்க உங்கள் பேச்சுப் புலமை..
@dharshinipriya1099
@dharshinipriya1099 Год назад
இவர்களதுபடைப்புகளையும் உழைப்பையும்எடுத்துக்கூறிய உங்களதுவார்த்தைகளும் மதுரை சோமுவுக்கு ஏற்பட்ட உணர்வோடு இருந்தது நன்றி
@Selva26591
@Selva26591 Год назад
👏👌
@aravindsakthivelu6731
@aravindsakthivelu6731 Год назад
சிறப்பான பாடல்... இந்த பாடல் உருவான விதம் உங்கள் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி....
@thiyagarajan9755
@thiyagarajan9755 Год назад
அருமையான பதிவை தந்ததற்கு நன்றி ஐயா
@mbabu9948
@mbabu9948 Год назад
பக்தியின் உச்சகட்டம் இப்பாடல் இப்பிறவிப்பயன் அனுபவித்து விட்டோம் முருகா!
@SenthilKumar-hj5yg
@SenthilKumar-hj5yg Год назад
இந்தப்பாடல்கள் உலகம் முழுதும் ஒலிக்கிறது
@r.karthikkarthik8974
@r.karthikkarthik8974 8 месяцев назад
மெய்சிலிர்க்குது ஐயா🙏
@vasanthysooriyan9911
@vasanthysooriyan9911 Год назад
🙏🏾வணக்கம்... பாடல் பாடியுள்ள திறமையைப் பற்றி சொல்வதா....பாடலின் கவித்துவத்தைப் பற்றி சொல்வதா...இசையைப் பற்றி சொல்வதா....தாங்கள் விளக்கம் அளித்த விதத்தைப் பற்றி சொல்வதா.... அனைத்தும் அருமை..... இனிமை... என்றென்றும் சிறப்பிற்குரியது.... 🙏🏾
@balachandar5044
@balachandar5044 Год назад
இந்த பாடலை பற்றி பேச என்நாஇடம்கொடுக்கவில்லைஅற்புதமானபாடல்
@thangaraj7799
@thangaraj7799 Год назад
சொல்லாட்சி நடத்தி தமிழை தேனாக்கி பக்தி மழையில் நனைய வைத்து விட்டார் கவியரசர் கண்ணதாசன்.
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 Год назад
அதான் கவியரசு
@SivaKumar-un6gz
@SivaKumar-un6gz Год назад
மெய் சிலிர்க்கும் பாடல்கள்
@srkfinance8418
@srkfinance8418 Год назад
அருமையான விளக்கம் கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@maniraja100
@maniraja100 Год назад
பெரும்பாலான டூரிங்டாக்ஸ் என்ற கிராமபுற பகுதிகளில் காட்சி ஆரம்பத்தில் முதல் பாடலாகவும் டிக்கெட் விற்பனை முடிந்து கடைசி பாடலாகவும் ஒளிபரப்பு செய்யப்படும்
@balajid4430
@balajid4430 Год назад
தூத்துக்குடி ஆறுமுகா தியேட்டர்
@kannanramanujam7198
@kannanramanujam7198 Год назад
Year sriperumbudur sarthar theatre my native
@thanjaieesan291
@thanjaieesan291 Год назад
கண்ணதாசனின் வரிகளுக்கு இணையாக இந்தி பாடலை உருவாக்க முடியாமல் முத்துக்குளிக்க வாரீயளா பாடலை அப்படியே வைத்த வரலாறு உண்டு. குன்னக்குடி என்ன தமிழுக்கேற்ற சந்தங்கள் தரமுடியும் என்றால் இன்றைய இசையமைப்பாளர் எவருக்கும் கண்ணதாசனால் வரிகளை வழங்க முடியும்.
@sathynarayanan3044
@sathynarayanan3044 Год назад
Kannadasn the great poet! No wonder his songs are still living and considered integral part of golden period of Tamil cenema! Hearing his master pieces give not only immense pleasure but also bring the memories of great poets like Vallavan, Kamban and Pattinsththar
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
கண்ணதாசன் தமிழ் ஆளுமை ✍🏻
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 Год назад
Super
@vinethj66
@vinethj66 Год назад
ł
@DheeranBala
@DheeranBala Год назад
Anirudh and Dhanush combo maathiri
@SankaranS1971
@SankaranS1971 Год назад
இந்த பாடலை பற்றி முன்பே பதிவிட்டது போல் நினைவு ஐயா இருப்பினும் சிறப்பான பதிவு அந்த பதிவில் விடுபட்ட மேலும் சில தகவல்களை அளித்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@mathiartist1446
@mathiartist1446 Год назад
பாடல் உருவாகினவிதத்தை உங்கள் மூலம் கேள்வி பட்டு ஆச்சரியபடுகிறேன் இந்த பாடல் மெய்சிலிர்க்க வைக்கும்
@karupusamy582
@karupusamy582 Год назад
தினந்தோறும் இந்த பாடலை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். உள்ளம் உருகுகிறது. உங்கள் தகவல்கள் மேலும் சிறப்பு
@saravanankumar2971
@saravanankumar2971 Год назад
கவியரசர் கண்ணதாசன் பற்றி பேசவும் கேட்கவும் இந்த ஒரு ஜென்மம் போதாது
@chelvyn
@chelvyn Год назад
Whitney Housten மேற்குத் தேசத்தில் high pitchல் பாடி அதிசயிக்க வைத்தார். ஆனால் தமிழ்நாட்டை மட்டும் அல்ல high pitchல் உலகத்தையே அசைக்க கூடிய பாடல் மருதமலை மாமணியே! ஆனால், ஆங்கிலம் உலக மொழியென்றபடியால், இந்த தமிழ்ப்பாடலின் அருமையை தமிழர் மட்டுமே மெய்ச்ச வேண்டியாதாய்ப் போயிற்று!
@thanjavur_thiagarajan
@thanjavur_thiagarajan Год назад
இந்த படம் உயர்ந்த நிலைக்கு சென்ற காரணம் இதில் அனைவரின் உணர்வுபூர்வமான ஈடுபாடு தான். எல்லா பாடல்களும் மிகவும் உயர்வானது. திரு மதுரை சோமு அவர்களின் மருதமலை பாடல் மிகவும் உச்ச நிலைக்கு சென்ற காரணம் இவரின் உணர்வு பூர்வமான பக்தி தான். பாடலின் வரிகள் மிகவும் உயர்வானது. மிகவும் சொல்லப்போனால் சாண்டோ சின்னப்பா தேவரின் பக்தி தான். இந்த பாடலுக்கு மெட் அமைத்த இந்த ராகமும் ஒரு காரணம். மிகவும் சொல்லப்போனால் இந்த படத்தில் பாடிய அனைவரும் மிகவும் பக்தி கொண்டவர்கள். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆசீர்வாதம் தான் முருகனின் சக்தியை அதிகரித்து காட்டியுள்ளது. மதுரை சோமு மாதிரி இனி யாரும் பாட முடியாது. இந்த படம் மக்கள் மனதை மிகவும் தொட்டு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற படம். சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ், பித்துக்குளி முருகதாஸ், சூலமங்கலம் சகோதரிகள், ராதா ஜெயலட்சுமி அனைவரும் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள். தஞ்சாவூர் தியாகராஜன் 🙏
@nagendranagabhushana3001
@nagendranagabhushana3001 Год назад
07
@kalvidhasan8449
@kalvidhasan8449 Год назад
முருகன் அருள் பெற்றவன் நானும் ஒருவன் நம்பினோரை கைவிடமாட்டான் நம்பெருமான் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏼🙏🏼🙏🏼
@s.parvathiparvathi1058
@s.parvathiparvathi1058 Год назад
ஐயா தேவரின் புகழ் வாழ்க உங்கள் குரல் super sir
@GajendrannGaja
@GajendrannGaja Год назад
நல்ல தெளிவான வர்ணனை அருமை ஐயா.
@vijayalakshmik920
@vijayalakshmik920 3 месяца назад
அறுமை🎉 இன்னும் இதுபோன்ற நல்ல பாடல்கள்,சம்பவங்களை இன்றும் இன்னும் கேட்டு மகிழவும், இறையருள் இன்றும் என்றும் கேட்டு, இளையசமுதாயமும் அனுபவிக்க தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்🎉. எனது உடல் முழுவதும் புல்லறித்து விட்டது. 🎉வாழ்க வளர்க வையகம்🎉 வாழ்க வளமுடன்🎉 ஜெய் ஸ்ரீ ராம்.
@immanimmanuvel3602
@immanimmanuvel3602 Год назад
மெய் சிலிர்க்கும் பாடல் மற்றும் தகவல் சொல்லியமைக்கு மிக்க நன்றி ஐயா... ஓம் நமசிவாய.. சிவாய நம ஓம்...
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 Год назад
இந்தப் பாடலின் உள்ள விளக்கத்தை தாங்கள் கூறிய விதம் ரொம்ப அருமை
@kandhanchandru352
@kandhanchandru352 Год назад
இப்பொழுதும் இந்த பாடலை கேட்கும் போது என் உடல் சிலிர்த்தது என்ன ஒரு பாடல் பக்தி இல்லாதவருக்கும் இப் பாடலை கேட்டால் பக்தி வந்துவிடும் அப்படி ஒரு பாடல்
@thangaraj7758
@thangaraj7758 Год назад
கண்ணதாசன் மிகப் பெரிய தமிழ் ஆளுமை.
@gr8sathya
@gr8sathya Год назад
அருமை...அற்புதமான ஒரு காட்சியை கன் முன்பு நிறுத்தியமைக்கு மிக்க நன்றி.....கேட்கும் போதே உடம்பு சிலிர்க்குது என்றால் அதை நேரடியாக பார்த்த அனைவருக்கும் எப்படி இருந்து இருக்கும்....முருகா..... எல்லாமே உன் செயல்..😊
Далее
would you eat this? #shorts
00:23
Просмотров 1,4 млн
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
Просмотров 15 млн