இவர்கள் அனைவரும் கோயிலில் கருவறைக்குள் அருள் பாலிக்கும் தெய்வங்கள். இவர்கள் மகிழ்ச்சி, தெய்வங்களின் ஆசிர்வாதங்கள் நமக்கு. விஜய் ஆண்டனி சார் நீங்களும் ,உங்க குடும்பமும் பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் சீரும் சிறப்புமாக வாழ,இறைவனை வேண்டிக்கிறேன். Polimer channelம் பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க
சொல்ல வார்த்தை இல்லை விஜய் ஆண்டனி சார் அந்த நல்ல உள்ளங்கள் உங்களை வாழ்த்தும் உங்கள் சேவை தொடர உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி சார் ❤❤❤❤❤😍👌💐🙏🙏🙏
நான் ஒரு மனிதனுக்கு உணவு என்னால் வழங்கப்பட்டது.. இன்று .. ஆனால் நீங்கள் அருமையான மனிதர்... கிட்ட தட்ட 25 மனிதர்கள் உணவு வழங்கிய உங்கள் கால்களை தொட்டு வணங்குவேன்... இப்படிக்கு மக்களின் சகோதரன் மணிகண்டன் ... 🙏🙏🙏🙏😭😭😭❤️❤️❤️ மிக்க நன்றி விஜய் ஆண்டனி அண்ணா... 👍👍👏👏💪💪💪
வணக்கம் ஆண்டனி இந்த மனதுக்கு தான் எந்த துண்பங்களும் ஆபத்தும் பயந்து ஓடிப்போகும் ... வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...👏👏👏👏❤️❤️❤️❤️👌👌👌👌
நல்லது பன்ன கடவுள் உங்களை பயன்படுத்துகிறார் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊👍 எத்தனையோ நடிகர்கள் அடுத்த படம் எப்போ எப்போது என்று நினைப்பார்கள் ஆனால் நீங்க பசிக்காக ஏங்குகின்றவர்களுக்கு உணவு அளித்து வருகிறீர்கள் அண்ணா இந்த மனசு தான் கடவுள் வாழ்த்துக்கள் அண்ணா👍
பெரும் போது அடையும் மகிழ்ச்சியை விட கொடுக்கும் போது உள்ளத்தில் பொங்கி வரும் ஊற்று அது உன்னதமானது. உறவுகளுக்கு செய்வது கடமை ஊறாருக்கு செய்வது ஆநந்த ஆசீர் 👌🙏.. மனதில் பட்டத்தை சொன்னேன்.. 🧎🏿♂️