Тёмный

ஆந்தங்குடி இளையராஜாவின் ஆக்ரோசமான கருப்பசாமி பாடல் மயிலை பரணியின் ஆக்ரோசமான கருப்பசாமி நடணம் 

BARANI MAYLI
Подписаться 12 тыс.
Просмотров 2 млн
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 278   
@silangovan260
@silangovan260 2 года назад
நாதசுவரம் வாசிப்பவர் மிகத் திறமையானவர். வாசிப்பது பேசுவதுபோல பாடுவதுபோல உள்ளது. அருமை.
@jaiyakarthi6520
@jaiyakarthi6520 2 года назад
Mvbvvv kmm2j '
@kovilpattikovilpatti3845
@kovilpattikovilpatti3845 2 года назад
.
@_it_my_life
@_it_my_life 2 года назад
,, Ayyasamh
@muneeraju6819
@muneeraju6819 2 года назад
@@kovilpattikovilpatti3845 /
@murumuru154
@murumuru154 2 года назад
..
@StarValue-ax3
@StarValue-ax3 2 года назад
இப்பாடலுக்கு அதிக உயிர்மை வழங்கியிருப்பது நாதஸ்வர இசையே! வாசித்தவரின் வல்லமை அளப்பரியது!! 👏👏👏👏
@ravichandran3718
@ravichandran3718 Год назад
நாதஸ்வரம் வாசித்தவர் மிக அருமையாக வாசித்தார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 года назад
கிராமம் என்ற அடிப்படை இன்று நகரமா மாறுகிறது அதுபோல் நாட்டுப்புற பாடல் தான் இன்று சினிமா பாடல் எத்தனை பாடல்கள் வந்தாலும் நமது இளையராஜா அண்ணன் பாடும் விதம் வேற லெவல் அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@thangaiyahgandhimathy8207
@thangaiyahgandhimathy8207 2 года назад
Karuppasamy padalai ever molamaha katpadhu rempa nalla iruku
@jesusgreat4460
@jesusgreat4460 Год назад
நான் கிருஸ்தவன். கருப்பா சாமி விடியோவை RU-vid -ல் அடிக்கடி பார்பென். எணக்கு கருப்பாசாமினா எனக்கு ரெம்பா ரெம்பா பிடிக்கும் I love you கருப்பா சாமிபா ...என் அம்மா இந்து அப்பா கிருஷ்தவர் நாங்கள் கிருத்தவமாததில் இருகிறெம் ..எனக்கு கருப்பா சாமின.அழகு பிறியம் ..
@jayaramank4908
@jayaramank4908 Год назад
ஆந்தகுடி இளையராஜா மற்றும் குழுவினர்க்கு என் இதயபூர்வ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நண்பர்களே வணக்கம்
@Rainaabi777
@Rainaabi777 Год назад
Same here❣️
@velanis4736
@velanis4736 Год назад
Me too
@ramachandranchelladurai1448
A
@lathasri1847
@lathasri1847 Год назад
Karuppan asi unghaluku erukku
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 2 года назад
கருப்பசாமி அருளால் மக்கள் அனைவரும் நலமாக வாழவேண்டும்
@unluckyboysamy8760
@unluckyboysamy8760 2 года назад
கூப்பிட்டால் ஓடோடி வரும் ஐயா என் உயிர் கருப்பன் 🙏🙏🙏🙏
@arulpaul238
@arulpaul238 Год назад
நான் கிருஸ்துவன் ஆனா‌ல் உடம்பு சிலிர்க்கிறது
@ynot5769
@ynot5769 Год назад
Ithu inthu matham illai,nam thamil inaththin adaiyaalam kiramaththu isai....neenga nerla paaththaa senthu aadiruveenga....ungalai neengaley control panna mudiyaathu....
@gabriela672
@gabriela672 Год назад
சகோ கிறுத்துவராக இருந்தாலும் நாம் தமிழர்கள். நம் மூதாதையர்கள் தமிழர்களின் கடவுளாம் அதாவது நம் கடவுளாம் முருகன் சிவன் கொற்றவை நம் குலதெய்வங்கள்.
@ambivenkatesanvellalarmatr9837
@ambivenkatesanvellalarmatr9837 Месяц назад
தமிழன் DNA தான் U
@sendhurapandiyan5353
@sendhurapandiyan5353 3 года назад
அருமையான இசைக்கலைஞர்கள்.மிகவும் அருமை இதுபோன்ற இசைக்கலைஞர்கள் மேன்மேலும் வளர வேண்டும்.வாழ்த்துக்கள்.
@kalimurhu6224
@kalimurhu6224 3 года назад
முக்காலும் தீர்ப்புச்சொல்லும் நீதியரசர் நம்ம கருப்பு
@90sravi
@90sravi 3 года назад
பிரமிப்பாக இருக்கு.. ஆத்தங்குடி இளையராஜா.. வாழ்த்துக்கள்
@sabari7967
@sabari7967 Год назад
இளையராஜா பாட்டு சூப்பர் கலைஞர்களின் திறமை வாழ்த்துக்கள்
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Год назад
இளையராஜா மென்மேலும்.வளர.புரட்சிவாழ்த்துக்கள்..
@lakshmananr4432
@lakshmananr4432 2 года назад
உண்மையில் உடம்பு புல் லரிக்கிறது இறைவன் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்
@raghupathyr7124
@raghupathyr7124 2 года назад
இந்த கலையை பாதுகாக்கவேண்டும் வாழ்த்துக்கள்
@nandru_karudhu.
@nandru_karudhu. 2 года назад
ஏப்பா இது கலையா உனக்கு? நம்ம நிசமான வழிபாட்டு முறை இப்படிதான் இருந்தது. ஊருக்கு வெளியே வெட்டவெளியில் பல ஊர் சேர்ந்து ஒற்றுமைப் பேணி தேரிழுத்து கிடா வெட்டி சொந்த பந்தங்கள் மகிழ்ந்திருந்த தமிழ் நாடு இது....கருப்பன், ஐயனார்,ஐயனாரப்பன், சுடலைமாடன்,முனீஸ்வரர், இன்னும் நிறைய இருக்கு இன்னும் ஈஸ்வர பட்டம் பெற்ற தெய்வங்கள் உள்ளன எங்கே ஏன் என்று பெரியவங்களை கேளுங்க.தெரிந்துகொள்ளுங்கள் நம் வழிபாட்டு முறைகளை...தெய்வம்,சாமி என்பது தமிழன் மட்டுமே பயன்படுத்திய சொல்லாடல்.கடவுளையும் தெய்வங்களையும் வேறுபடுத்தி வழிபட்டவர்கள் நாமே...உலகின் முன்னோடி நாம் தான்...நம் கலை, பண்பாடு, வரலாறு,மொழி போன்ற பெருமைகளை காத்து வருவதே நம் பெருமைக்கு பெருமை.
@Anand-lq8di
@Anand-lq8di 2 года назад
அன்பு சகோதரர் இளையராஜா மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💗💗
@narayanansankar7056
@narayanansankar7056 2 года назад
Ok
@gnanavadivu8313
@gnanavadivu8313 2 года назад
ஆகா அருமை தாங்களை ஈன்ற தாயின் பொற்பாதங்களை வணங்கி தாங்களும் தாங்கள் குடும்பத்தாரும் கருப்பு துணையால் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
@sendhurapandiyan5353
@sendhurapandiyan5353 3 года назад
பார்க்கும் போது கண்ணீயர் வந்து தேகம் சிலிர்த்தது. அவ்வளவு ஆக்ரோசமான பாடல் மக்கள் எல்லோரும் நல்லாயிருக்கனும் கருப்பையா.🙏🙏🙏🙏🙏
@jagadeesannikilan7248
@jagadeesannikilan7248 2 года назад
I am also same feeling
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 года назад
நீதிமான் கருப்பன் கருப்பன் தான் !!! கருப்பனோட தீர்ப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது !.
@SureshKumar-bz8gg
@SureshKumar-bz8gg 3 года назад
மிகவும் ஆக்ரோசமான கருப்பசாமி பாடல்👌👍
@VickyVicky-fx6tv
@VickyVicky-fx6tv 3 года назад
~
@nandhininandhini3141
@nandhininandhini3141 2 года назад
அன்பு சகோதரர் இளையராஜா மற்றும் கலை குழுவினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐💐💐 💕💕😊😊😍😍👏👏👏👏
@RajKumar-hg8nh
@RajKumar-hg8nh 2 года назад
Vreysuper
@bmoorthy837
@bmoorthy837 Год назад
எனது அப்பா நாதஸ்வர வித்வான்
@ambikadhanabalan2949
@ambikadhanabalan2949 Год назад
என்ன ஒரு ஆக்ரோஷமான குரல் அபாரமான ஆட்டம் அருமையான நாதஸ்வரம் இசை அனைத்தும் மிகவும் அற்புதம்
@mariappanbala7732
@mariappanbala7732 2 года назад
சிறப்பான குரல்,பாட்டு மற்றும் பாடியவிதம் அருமை
@karthickkannusamy7378
@karthickkannusamy7378 2 года назад
நாதஸ்வர இசை மிக மிக அருமை
@sivaprakashraj9932
@sivaprakashraj9932 3 года назад
என் உடலெல்லாம் சிலிர்த்துது கருப்பா, எல்லா மக்களும் நல்லா இருக்கனும் பா....
@jagadeesannikilan7248
@jagadeesannikilan7248 2 года назад
Ennakkum same feeling pa
@subbiahmahalingam3109
@subbiahmahalingam3109 2 года назад
கருப்பசாமிஅய்யனாராய்வாராரு பக்கத்திலிருந்தாபயந்துஓடிருவார்அருமை
@subramanipalanisami9746
@subramanipalanisami9746 2 года назад
S. B M AVS
@kumarkrishnan6752
@kumarkrishnan6752 2 года назад
@@jagadeesannikilan7248 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@ravishah9083
@ravishah9083 2 года назад
@@subbiahmahalingam3109 ol Oo Looooolooloopolloooooooooloooooplllpololll Llpoolllololloo Lllo Ooooololloollllooloooooolololll Oooooooopoooooloopo Llolllllllolloollollplll Lll Lloolllooolololoolloolllllooolo Ooo99o9pll Oooooollolooolllloll L Lp Lolll Lolooooollllllllllllllolllllll Mol Llolllllplololl Lllllll Ollllllplllllol Lllllooloooooolllollllllllooloollooolllllllll Looolllooloollllllllll Lllllloollllollloooooooolpol Lollloooolo Oooolloploolooooo Oolllllpllloooollllllllllllooololoooooooollll Lllllll Loololoooooollplll m O Llllllooooo Llllloooolooo L Ololloolllllllloloopoooolooloolollllllllllll Klollllooooloolool Llll Loollooolollool Llooloollllllpool Olooollooollooll Oooollooooooolpllllllllllploo Oooooollooloooololllllllllllllllllllllllloloooloolooolplplloooooollllololoooolllllooolllllllpllolllooooooloo Ooloool Lollll Llooooolooloolollllllllooooollllllll Ll Lllooplo Oooooollolooolllloll mlm Olooolooolooloollll Ll Oooooollolooolllloll L Loololoooploooolpllllllllllllll Opoooooooollllllllllll Opolloooopoool Lllllll L Loolloloololoolllllllloollopooololllloolll Lllllollllloloooooooooooooloolooo Loloooollooollol Llollooooooolllllllllllllooooolloolllloollllllooooolpooololll Oooooolllollollllkopoooooooo L Lllllllkopooooooooollllllllkooloppooooollllllkoooo Ooooolllll Olooooooolooopoooooll mmo Ooooolool L Lolpolloooooooolpllllllllllllllloolooooooolllllllllll
@vigneshj9064
@vigneshj9064 Год назад
🙏எங்கும் 🙏கருப்பன் 🙏எதிலும் 🙏கருப்பனின் 🙏அரசாங்கம்🙏 எனை 🙏ஆலும்🙏 கருப்பனே 🙏துணை 🙏
@mathi-dl8pu
@mathi-dl8pu 2 года назад
சினிமா பாடல்லாம் என்ன பாட்டு. எங்கள் மண்மனம் கொண்ட இசைக்கு ஈடாகும்மா.
@suriyanarayanansuriyanaray6083
பாண்டி மூனீஸ்வரா மக்கள் நல்ல இருக்கவேண்டும் .எங்கள் குலதெய்வமே போற்றி போற்றி...
@ganesh5442
@ganesh5442 Год назад
கிராமத்து கலைகளை சீர்திருத்த கருத்துக்களையும் மக்கள் மனங்களில் நிறுத்தி உயர்ந்த நிலையில் ஜொலிக்கும் ஆத்தங்குடி இளையராஜா வுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@sendhurapandiyan5353
@sendhurapandiyan5353 3 года назад
ஐயனாரு கருப்பன் மிக மிக அஆக்ரோசமான காவல்தெய்வங்கள் அனைத்து இசைக்கலைஞர்களும் அருமை.வாழ்த்துக்கள். நீங்கள் மேன்மேலும் வளர .
@karuryp5422
@karuryp5422 3 года назад
எங்கள் மனம் கவர்ந்த என்றும் எங்கள் செல்லம் மயிலை பரணி குமார் அண்ணா ❤️❤️❤️
@ganapathi7026
@ganapathi7026 3 года назад
Pppppppppppp]p]p
@ganapathi7026
@ganapathi7026 3 года назад
Pp]]
@kumaravel396
@kumaravel396 Год назад
கருப்பா உனது பாடல் பாடியவர் களுக்கும் இந்த மக்களுக்கும் துணை இருக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 Год назад
நாதஸ்வர கலைஞர் நாதஸ்வர த்தில் புயலாகமாறிபாய்ந்தது அருமையான அளவிடமுடியாத சுனாமி. இளையராஜாவின் கனீர்குரல் சிறப்போ சிறப்பு.
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 2 года назад
இளையராஜா பாடலுக்கு வாழ்த்துக்கள்
@stalinsstalin6279
@stalinsstalin6279 2 года назад
என் நெஞ்ச தொட்ட பாடல் .இளையராஜா அற்புதமான, அழகான,திறமையான பாடகர். வாழ்க ...தொகுப்பாளர் வெறும் இளையராஜா என்று சொன்னார் அதை மாற்றிக்கொள்ளவும்.பிறகு பெயருடன் ஜீ கூறுவதை தவிர்க்கவும்.இளையராஜா பாடகர் மிக பெரிய சாதனையாளர்.
@kanagakanaga9598
@kanagakanaga9598 2 года назад
+==guyo6
@Sekarsekar-bm5lk
@Sekarsekar-bm5lk 3 года назад
மிகவும் அழகான பாடல் அண்ணா வாழ்த்துக்கள்
@stalinsstalin6279
@stalinsstalin6279 3 года назад
Singer Ilayaraja, musicians, backgrounders only has showed their performance in excellent.so hat's off them.🙏🙏🙏
@kppandiyan328
@kppandiyan328 2 года назад
⛪🕌🛕 ithu en opniyan.thambe
@rameshkumarganesan9341
@rameshkumarganesan9341 3 года назад
இளையராஜா என்ற பெயர் இசையை அள்ளி தெளிக்கும் .....
@VijayKumar-ks2hb
@VijayKumar-ks2hb Год назад
இளையராஜா அண்ணன் வேர லெவல் 🔥🔥🔥🔥🔥🔥
@tamizhbl845
@tamizhbl845 3 года назад
இந்த பாடல் கேட்கும் போது உடம்பு எல்லாம் சிலிர்த்தது
@nagakumaran9659
@nagakumaran9659 3 года назад
கருப்பன் காவல் தெய்வம் உண்மையறிங்கள்
@jayachandranmuthu3752
@jayachandranmuthu3752 3 года назад
Ilaiyaraja anna super.... unga songs ellame super... unga katcheri sema entertainment ah irukku.
@thalathalapathi2779
@thalathalapathi2779 2 года назад
கருப்பசாமி நடிப்பு பாடல் அருமை அழகாக உள்ளது வேற லெவல்
@karthikarthi6638
@karthikarthi6638 2 года назад
🙏🙏🙏கருப்பசாமி துணை🙏🙏🙏
@rkvjawaharjawahar7379
@rkvjawaharjawahar7379 Год назад
அருமை அருமை அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் அழகன் வாராறு வாராறு.
@ramusellakannu4272
@ramusellakannu4272 Год назад
வாழ்த்துக்கள் அண்ணன் 👌👌👌🙏🙏
@user-rr6kc3zg9g
@user-rr6kc3zg9g Год назад
மயிலாடுதுறை சார்பாக என் இதயம் கனிந்தவாழ்த்துக்கள்
@tpsilambu
@tpsilambu 9 месяцев назад
நாதஸ்வரம் வாசித்தார் திறமை சிறப்பு
@RaguramanRkragu-nb3kf
@RaguramanRkragu-nb3kf Год назад
நாதஸ்வரம் வாசித்தாவர் அருமை
@nanthapalanm1435
@nanthapalanm1435 Год назад
தேகம் சிலிர்க்கின்றது என் அப்பன் கருப்பசாமி பாடலை கேட்க்கையில் கன்னும் கலக்கின்றது அறுவை பிறமாதம்
@riyasahamed9251
@riyasahamed9251 Год назад
Nathasvaram vera leavel🔥🔥
@jayanavya
@jayanavya 2 года назад
மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@ariharanr5505
@ariharanr5505 Год назад
ஹாய்
@tamilselvithiurppathi6287
@tamilselvithiurppathi6287 3 года назад
Karuppan song nna sumnava super annan
@ALEX_THAVIL
@ALEX_THAVIL 2 года назад
நாதஸ்வரம் பலே
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 2 года назад
அபாரம் அற்புதம் சொற்பதம் அற்புதம் .வாழ்த்துக்கள் .
@alangaiveeran.68
@alangaiveeran.68 2 года назад
குல தெய்வமே ஆதி கிழவன் முனியன்
@nadumangudimedia
@nadumangudimedia 3 года назад
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்க ஜோதி சாகாது... என்றும் ஸ்ரீ பதினெட்டாம் படியாரின் அடிமை🙏
@user-gj7uj5vy7v
@user-gj7uj5vy7v Год назад
நாதஸ்வர வித்துவான் அருமை..🙏
@thangamuthuac9912
@thangamuthuac9912 Год назад
எனது ஆசான் கருப்பு சாமிக்கும் கருப்பு சாமிபாடல் பாடிய இளையராஜா வுக்கும் வாழ்துக்கள் நன்றி
@ajithp9868
@ajithp9868 3 года назад
மயிலை பரணி மிக மிக அருமயாக நடனம் நானும் மயிலை நண்பன்
@kbaranikumar
@kbaranikumar 2 года назад
நீங்க நம்ம ஊரு தானா சந்தோசம்
@adaikkalammanikandan9125
@adaikkalammanikandan9125 Год назад
சூப்பர் சூப்பர் 👌🏽 நன்றி நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sankarsankarjothi3780
@sankarsankarjothi3780 Год назад
அனைத்தும் அருமை
@mohananrajaram6329
@mohananrajaram6329 Год назад
நாதஸ்வரம் வாசிப்பு அருமை,அருமை.பாடியவர், கருப்பு சாமி வேசம் போட்டவர்கள்,அவர்கள் ஆட்டம் அருமை, அருமை.அட்டகாசம்.மேளம் அருமை.பரணிதரன், பாண்டியன்,வேசம்,ஆட்டம், அருமை.
@fathimabivi1190
@fathimabivi1190 2 года назад
வாழ்த்துகள் உறவுகளே 🌹🌹🌹🙏🙏🙏
@murugesans5123
@murugesans5123 2 года назад
🙏🙏🙏🙏🙏கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@ramalingammv9594
@ramalingammv9594 2 года назад
நாதஸ்வர இசை மனதில் போதையைஏற்றி
@sakthivel-uz2te
@sakthivel-uz2te 2 года назад
நாதஸ்வரம் அருமை
@manisingaravel446
@manisingaravel446 2 года назад
Ayya karuppa Samy nee than Enaku thunaiya varanum ayya karuppa
@malairaj8807
@malairaj8807 2 года назад
நாதஸ்வரம் அருமையான த. இருந்தது
@kathirekode5462
@kathirekode5462 2 года назад
அருமை அருமை அருமை வாசிப்பு அருமை
@sivaboopalan6831
@sivaboopalan6831 2 года назад
இளையராஜா அண்ணா வைஸ் ரொம்ப சூப்பர்
@kalimurhu6224
@kalimurhu6224 3 года назад
இன்னும் வாழும் மக்களின் நம்பிக்கை பொய்க்காது
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 3 года назад
ஸ்ஸ்பூ.... பாட்டு ஆரம்பிச்சதுமே உடம்பு ஒரு மாதிரி ஆகிடுச்சிடா எப்பா
@user-uc7vg1vd7o
@user-uc7vg1vd7o 2 года назад
மெய் சிலிர்த்து போனது...்
@aravindyt3727
@aravindyt3727 2 года назад
Sudalai Mada swamy thunai🙏🙏🙏
@shivashivu9503
@shivashivu9503 2 года назад
மெய் சிலிர்த்த பாடல் சூப்பர்
@viswanathanpviswanathan.9522
@viswanathanpviswanathan.9522 2 года назад
ராஜாவிற்கு நல்வாழ்த்துக்கள் பல நன்றி.
@Kalai631
@Kalai631 Год назад
Anna voice ku idu innaiyae ila 🤗🤗 sema both off u anna 🥰🥰
@kirankumar-cz5sj
@kirankumar-cz5sj 3 года назад
சூப்பர் பின்னிட்டீங்க போங்க
@karpagamsivasamy8886
@karpagamsivasamy8886 Год назад
கிராமங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்போது கிராமத்துப் பெண்கள் அருள் வந்து சாமியாடுவதை நாம் பார்க்க முடியும்.
@maxworthtimes6760
@maxworthtimes6760 3 года назад
🔥🔥🔥 karuppan
@kathiresanrajamani1397
@kathiresanrajamani1397 Год назад
வாழ்த்துக்கள் வளர்க ஆன்மிகம்
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 Год назад
All the best for the whole team.
@tpsilambu
@tpsilambu 2 года назад
அருமையான திறமை வாய்ந்த குறல் வலம்
@selvakumarselvakumar3363
@selvakumarselvakumar3363 3 года назад
Super vera level
@sureshkumar-dv5po
@sureshkumar-dv5po 2 года назад
Nadi narambu elam nirkum pada super
@arpk8807
@arpk8807 Год назад
ILAYA. ILAYARAJA THAMBI VAALGA PALLAANDU,, THANKS,SIR
@kanikani8929
@kanikani8929 2 года назад
மயிலை..பரணிவாழ்க
@jeyakumaresanp5552
@jeyakumaresanp5552 Год назад
நாதஸ்வரம் மிகவும் அருமை
@mugavaishameemahamed2766
@mugavaishameemahamed2766 2 года назад
நாதஸ்வரம் வாசித்தார் highlights
@sssiddharthan
@sssiddharthan 3 года назад
மிக அருமை
@gowthann4344
@gowthann4344 3 года назад
Nathashwaram supar
@siroseali9373
@siroseali9373 3 года назад
அருமை அருமை
@massilamany
@massilamany 3 года назад
0:28 "இன்னிக்கி ... " ஹா! ஹா!!!
@rajaseenivasan4679
@rajaseenivasan4679 Год назад
வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 Год назад
Ilaya Raja, super 👍
@RajeshRajesh-yj1pv
@RajeshRajesh-yj1pv 3 года назад
Vera level 🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@TN-wr4rk
@TN-wr4rk 2 года назад
Pudukkottai ❤️
@rockstarramu4708
@rockstarramu4708 Год назад
மிகவும் அருமையான பாடல்
Далее
Mannarkudi Kalakalakka by Prithika
11:27
Просмотров 12 млн
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,5 млн
Vadivel balaji, anthakudi illayaraja best comedys
9:55
kpy bala and suresh chakravarthy comedy in bb jodi
15:45