Тёмный

ஆனியன் தோசைக்கு ஆர்டர் கொடுத்து... கடைசி 3 நம்பர கேட்குரான்..! மோசடி வடக்கன்ஸ் மூளை..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 1 млн
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஆனியன் தோசைக்கு ஆர்டர் கொடுத்து... கடைசி 3 நம்பர கேட்குரான்..! மோசடி வடக்கன்ஸ் மூளை..!
டெல்லியில் இருந்து தஞ்சாவூர் கேட்டரிங்க்கில் ஆன்லைன் உனவு ஆர்டர் மோசடி
ஏ.டி.எம்.கார்டின் சிவிவி 3 இலக்க நம்பரை பெறுவதற்கு வடமாநில மோசடி கும்பல் புதுடெக்னிக்..!
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து கார்டில் பணம் செலுத்துவதாக கூறி மோசடிக்கு முயற்சி
2 ஆயிரம் ரூபாய்க்கு உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு ஏ.டி.எம் நம்பர் கேட்ட சீட்டிங் வடமாநில நபர்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@rajap863
@rajap863 3 года назад
ரொம்ப கவனமா இருக்கணும் 😯உணவை வீணாக்காமல் காவலர்களும் குடுத்தது நல்ல உள்ளம் 👏👏👏👏👏👏👏👏
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
நன்றி🙏🏻
@viswanathan0074
@viswanathan0074 3 года назад
@@MrSkraaj super bro 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@ponnarasusubramaniyam
@ponnarasusubramaniyam 3 года назад
@@MrSkraaj Anna neenga complaint register pannalayaa
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
@@ponnarasusubramaniyam few years munnadi erkanave idha maari oru sambavam nadandhurkku bro enakku apove complaint kuduthen oru action um yaarum edukkala.. Padicha neeye emaaruriyeppa nu thitti anupchaanga
@ponnarasusubramaniyam
@ponnarasusubramaniyam 3 года назад
@@MrSkraaj Oh Ok Anna Ellam Sari Aagidum Vidunga
@manosugichannel1402
@manosugichannel1402 3 года назад
இவ்வளவு மனவேதனையிலும் பணம் வேண்டாம் என்று உணவை விணாக்காமல் அடுத்தவர் பசியார கொடுத்திறே நீங்கள்தான் மாமனிதர் சகோதரா 👌👌👍👍
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
நன்றி🙏🏻
@anusuyaanusuya7952
@anusuyaanusuya7952 3 года назад
@@MrSkraaj super bro
@aravinthsamy6867
@aravinthsamy6867 3 года назад
@@MrSkraaj Great work bro ,wish you all the best for your future 🙏
@manosugichannel1402
@manosugichannel1402 3 года назад
@@MrSkraaj மிக்க மகிழ்ச்சி 🙏 இனிமேல் வடக்கன்ஸ் என்றாலே கவனமாக இருங்கள் சகோதரா 👍
@rameshparthiban2023
@rameshparthiban2023 3 года назад
அந்த உணவும் வீணாகாமல் மற்றும் இந்த மோசடியை வெளிச்சம் போட்டுக் காட்டி இதற்கு மிக்க நன்றி அண்ணா 🙏
@sasikumar6306
@sasikumar6306 3 года назад
நல்ல மனித நேயம்..... உனை பெற்றவர்கள் நீ மகனாய் கிடைத்ததற்கு பெறுமைபட வேண்டும்...... வாழ்த்துக்கள் சகோ.... கோவை மெஸா கண்ணன்
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
நன்றி🙏🏻
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@jayapriyathennavan2437
@jayapriyathennavan2437 3 года назад
@@MrSkraaj ❤️super bro👍🏻
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 3 года назад
என்னய்யா பொசுக்குன்னு வடக்கன்ஸ் ன்னு சொல்லிட்ட 😂😂😂 பான் பராக் வாயனுங்க 😂😂😂
@balabk3354
@balabk3354 3 года назад
Super thala
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 3 года назад
@@balabk3354 tq nanba.. 😂😂😍
@arunjayspya
@arunjayspya 3 года назад
Yes 💯
@VikkiKumar001
@VikkiKumar001 3 года назад
Deii lossu
@VikkiKumar001
@VikkiKumar001 3 года назад
Ellarum atu mari ella......
@kavithaappu5624
@kavithaappu5624 3 года назад
பாவம் எந்த அளவுக்கு அந்த அண்ணன் மனவேதனையை உள்ளாகி இருப்பான் படுபாவி... 🙁
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
வேதனை ஏதுமில்லை! தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@RAKESH-sl7hh
@RAKESH-sl7hh 3 года назад
@@MrSkraaj bro neengadhaana
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
@@RAKESH-sl7hh naane dhaan bro
@hemanathan124
@hemanathan124 3 года назад
@@MrSkraaj super bro
@user-ez8rq5pd3k
@user-ez8rq5pd3k 3 года назад
@@MrSkraaj மிக்க மகிழ்ச்சி அன்பு நண்பரே வாழ்த்துக்கள்......👌👍👍✍️✍️👏👏👏
@moorthyaathi3514
@moorthyaathi3514 3 года назад
இது தான் வடக்கன் நாதாரிங்க புத்தி. இது தான் நம் தமிழர்களின் மனம். கடினமான மனநிலைமையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்த சகோதரருக்கு என் வாழ்த்துக்கள்.
@imrannizar7257
@imrannizar7257 2 года назад
Proud to be Tamilan
@tamilvinoth3604
@tamilvinoth3604 3 года назад
தனக்கு நட்டமானாலும் பரவாயில்ல உணவை வீணாக்க கூடாது என்கிற நல்ல உள்ளம்.... விவசாயத்தின் அருமை உணர்ந்தவர்... பாராட்டுக்கள்... பீடா வாயன்ககிட்ட நாம உஷாரா இருந்துக்கணும்...
@monkysonky
@monkysonky 3 года назад
பான் பராக் வாயனுங்க 😂😂😂 அப்டி தான் ப்ரோ tasmac வாயனுக நாம தான் சூதனமா நடந்துகிடனும் 😂😂😂...
@karthickkskarthi7911
@karthickkskarthi7911 3 года назад
வடக்கன்ஸ் நாம் தான் குறைத்து மதிப்பு போடுகிறோம் ஆனால் கிரிமினல் வேலைகள் அவர்கள் தெளிவாக செய்கிறார்கள் மக்கள் கவனம் தேவை
@dineshbabu7643
@dineshbabu7643 3 года назад
Bro avanunga muttal tha Nama alunga yaruna avana Vida muttal ah iruntha emaruvanga
@tamizhan9686
@tamizhan9686 3 года назад
Vadakan thekkan inaveri....Tamil nattukaranum emathuranga...ivanga nama tha pathukapa irukanum
@superlvelvel6550
@superlvelvel6550 3 года назад
மோடி அரசு
@srinath6731
@srinath6731 3 года назад
உண்மை சகோ!
@thukkaram4850
@thukkaram4850 3 года назад
@@superlvelvel6550 vanduthuthanga avuna Modi
@vickycoolv2384
@vickycoolv2384 3 года назад
நல்ல மனிதர் இவர் நீண்ட ஆயுளுடனும்,,, தொழிலில் முன்னேற்றம் அடைந்து பெருவாழ்வு வாழ்வார்...
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@karthickkskarthi7911
@karthickkskarthi7911 3 года назад
இந்த மனசுக்கு கண்டிபாக இனி நல்லது நடக்கும் கவலை வேண்டாம் அண்ணா
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@AntoNelson
@AntoNelson 3 года назад
@@MrSkraaj vera lvl annan...💝
@Com-ys8nv
@Com-ys8nv 3 года назад
நல்லவேளை கடைசி நேரத்தில் தப்பி விட்டீர்கள், நஷ்டம் சாப்பாட்டோடு போனது😔 👍👍👍
@rdharmaraj4869
@rdharmaraj4869 3 года назад
சாப்பாடு சிலருக்கு பயன்பட்டது. நஷ்டமாகவில்லை.
@selva0107
@selva0107 3 года назад
Even if you give the 3 digit nothing will happen, until you share the OTP sent to your registered mobile
@Com-ys8nv
@Com-ys8nv 3 года назад
@@rdharmaraj4869 👍👍
@sureshbala6031
@sureshbala6031 3 года назад
ஏமாற்ற பட்டதும் மனம் உடைஞ்சு போய் உட்காரமா அந்த உணவை ஆஸ்பிட்டல் லே கொண்டு போய் கொடுத்த அந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள் கவலை படாதீங்க .....
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 года назад
சகோதரரே 😍. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு வேர்வை துளிகள். ஒவ்வொரு நெல் மணியும் ஒவ்வொரு விவசாயின் கண்ணீர். உணவு வீனாகக்கூடாது என்று அதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவிய நீ தான் சகோதரரே உன்மையான மனிதாபிமானம் உள்ள மனிதன். பசியால் வாடியவனுக்கு மட்டும் தான் சோற்றின் அருமை தெரியும்.என்றென்றும் வாழ்க வளமுடன் 😍😍😍😍
@user-wj9gs8vw9p
@user-wj9gs8vw9p 3 года назад
தஞ்சை மக்கள் மேன்மக்கள்தான் டெல்டா மண்ணு சோறு போடும் மண்ணு💪💪💪💪
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
நன்றி🙏🏻
@raghulraghul6517
@raghulraghul6517 3 года назад
Ahma bro... 💪
@saravanankumar6504
@saravanankumar6504 3 года назад
வடஇந்தியர்களை நினைத்து நாடே பெருமைப்படுகிறது - மோடிஜி😂😂😂
@sengaijay4177
@sengaijay4177 3 года назад
12 exam cancel ... childrens are all very happy 😁
@RajanramuRajanramu
@RajanramuRajanramu 3 года назад
Rahul Gandhi . Lam ellaya ji
@monkysonky
@monkysonky 3 года назад
தெக்கன்ஸ் நம்ம பத்தி அவனுகளுக்கு தெரியல , நம்ம எந்த விதத்துல கொறஞ்சுட்டோம் , கொலை , கொள்ளை , கற்பழிப்பு மற்றும் குழந்தை கற்பழிப்பு ,கடத்தல் ,கற்பழிப்பு , tasmac , கஞ்சா , கள்ள காதல் , பலாத்காரம் , ஜாதிசண்டை எதுல கொறஞ்சிட்டோம் .... வாழ்க டுமீல் , வளர்க டுமீல் ... டுமிழன் என்று சொல்லடா டலை நிமிர்ந்து நில்லடா ..
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 года назад
Ayya ella idathilum frauds undu.Namma uru biriyani kadaila kasu kodukkama thagararu panravanga undu
@karthikrajendran2940
@karthikrajendran2940 2 года назад
Rahul Gandhi sethuthana?
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 года назад
உணவை முன் களப் பணியாளர்களுக்கு வழங்கிய தம்பிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 года назад
தானத்தில் சிறந்தது அன்னதானம். கார்த்தி அவருக்கு நன்றி. வாழ்க வளமுடன்
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@YoutubeEXE
@YoutubeEXE 3 года назад
Enna ya vadakkans nu potnu sollita😏🤭🤭
@jayakrishnansv7783
@jayakrishnansv7783 3 года назад
Thalaikku dhilla paathiya 😆
@twinkletwins2068
@twinkletwins2068 3 года назад
@@jayakrishnansv7783 .
@monkysonky
@monkysonky 3 года назад
ஆமா ஆமா .....தெக்கன்ஸ் நம்ம பத்தி அவனுகளுக்கு தெரியல , நம்ம எந்த விதத்துல கொறஞ்சுட்டோம் , கொலை , கொள்ளை , கற்பழிப்பு மற்றும் குழந்தை கற்பழிப்பு ,கடத்தல் , tasmac , கஞ்சா , கள்ள காதல் , பலாத்காரம் , ஜாதிசண்டை எதுல கொறஞ்சிட்டோம் .... வாழ்க டுமீல் , வளர்க டுமீல் ... டுமிழன் என்று சொல்லடா டலை நிமிர்ந்து நில்லடா ..
@meenakshisundaram2237
@meenakshisundaram2237 3 года назад
இதுதான் தமிழனுக்கும் வடநாட்டுக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் அவனுங்க எப்போதும் பிறரை ஏமாற்றி வாழ்பவர்கள் நாம் பிறரை வாழவைத்து அதனால் சந்தோஷபடுவோம்
@monkysonky
@monkysonky 3 года назад
அடேங்கப்பா ஆமா ஆமா .....தெக்கன்ஸ் நம்ம பத்தி அவனுகளுக்கு தெரியல , நம்ம எந்த விதத்துல கொறஞ்சுட்டோம் , கொலை , கொள்ளை , கற்பழிப்பு மற்றும் குழந்தை கற்பழிப்பு ,கடத்தல் , tasmac , கஞ்சா , கள்ள காதல் , பலாத்காரம் , ஜாதிசண்டை எதுல கொறஞ்சிட்டோம் .... வாழ்க டுமீல் , வளர்க டுமீல் ... டுமிழன் என்று சொல்லடா டலை நிமிர்ந்து நில்லடா ..
@allinalltamizhan8710
@allinalltamizhan8710 2 года назад
@@monkysonky apo tamil nadu ah vitu velia poda junni.....
@karthikakarthika3890
@karthikakarthika3890 3 года назад
3:07 அந்த மனசு தான் சார் கடவுள் 🙂
@user-up6nd5gu1g
@user-up6nd5gu1g 3 года назад
உஷார் ஆக தப்பிச்சதுக்கு சந்தோஷம் அண்ணா...🤗.....கடைசியா நீங்க சாப்பாட waste பண்ணாம பண்ணதும் சூப்பர்..☺️...
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@todaytrendingtamil7082
@todaytrendingtamil7082 3 года назад
அவனுங்கள புடிச்சா தீரன் படம் பார்ட் 2 எடுக்கலாம்
@saravananvasuki286
@saravananvasuki286 3 года назад
😂😂😂
@vadivelchandrasekar3350
@vadivelchandrasekar3350 3 года назад
Rightu tha bro I think theeran part 2 evanungala vechi edupanga
@varadharajank7670
@varadharajank7670 2 года назад
ஏமாற்றி பிழைப்பு நடத்தும் மனிதர்கள் இங்கு கிடையாது.... உங்கள் சமயோசித முடிவுக்கு மிக்க நன்றி 🙏.
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 года назад
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல முறையில் நீடூழி வாழ மனமார இறைவனை ஆழமாக வேண்டுகிறேன் நண்பா !!!!❤️❤️❤️🙏
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 года назад
@@MrSkraaj மிக்க மகிழ்ச்சி திரு. கார்த்திக் . 👍🙏 Most welcome
@veerakumar5794
@veerakumar5794 3 года назад
தானத்தில் சிறந்தது அன்னதானம் கார்த்திகேயன் வாழ்க வளர்க,
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@sumayyafathimafathima9844
@sumayyafathimafathima9844 3 года назад
உங்கள் தைரியத்துக்கு , உங்கள் மனசுக்கு வாழ்த்துகள்
@jameerhassan6664
@jameerhassan6664 3 года назад
Avlo kasta layum💯food waste aga kodathu nu failure nenachu kasta padama💖Atha poi innor thangaluku kodutha karthi bro💔Hats off 💔Antha manasu tha sir💯💯💖
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
நன்றி 🙏
@user-zo2cv1do9b
@user-zo2cv1do9b 3 года назад
வட மாநில இளைஞர்களை நடே பெருமை கொள்ள வேண்டும் என்பது இதுதான..
@cabriel9126
@cabriel9126 3 года назад
ஏன் இது போன்ற cyber crime online மோசடி செய்பவர்களை கண்டுபிடுத்து சட்டப்படி அவர்களை எகௌண்டர் செய்யக்கூடாது அப்போது இந்த குற்றங்கள் எல்லாம் குறைய்யமே இதுவே அரசுக்கு என் தாழ்வான வேண்டுகோள் 😡😡
@abdulwahabtamil3519
@abdulwahabtamil3519 3 года назад
அவர் செய்த செயலுக்கு மனமார்ந் நன்றி உணவு முறையின் செய்யாமல் யாருக்காவது கொடுப்பது நல்ல செயல்
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 2 года назад
தான் ஏமாற்ற பட்டாலும் உணஉக்கு காசு வேண்டாம் என்று சொன்ன பெருந்தன்மை நீடூழீ வாழ்க கார்த்திக்
@justIn-lw2ln
@justIn-lw2ln 3 года назад
அவனுங்கள ஒன்றும் செய்ய முடியாதா...? கடும் நடவடிக்கை எடுக்க பயமா...? பணமா...?
@PrakashJeyarani
@PrakashJeyarani 3 года назад
எடுக்க முடியும் சகோ ஆனா எடுக்க மாட்டாங்க..காரணம் நிறைய முக்கிய புள்ளிகள் சிக்கும்.. இதுவரை எத்தன பேர் ஏமாந்துருக்காங்க ஆனா யாரையாவது கண்டுபிடிச்ச வரலாறு உண்டா ? கிடையாது. ஆனா ஏமாந்த பணத்துல கொஞ்சத்த மட்டும் வாங்கி தருவாங்க நாமும் கிடைச்சது போதும்னு விட்டுருவோம்.. இனிமே கவனமா இருங்கனு அட்வைஸ் பண்ணிட்டு போக சொல்லிருவாங்க இதான் நடைமுறை.
@ELAMAGIZHAN
@ELAMAGIZHAN 3 года назад
@@PrakashJeyarani ama bro na antha sate CM kita mail pane but crime la complaint pana solranga namatha careful ah erukanum
@PrakashJeyarani
@PrakashJeyarani 3 года назад
@@ELAMAGIZHAN ம்ம்
@user-hf9ed2fr9h
@user-hf9ed2fr9h 3 года назад
பயம்
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 3 года назад
வடக்கன்ஸ்னா லே மூடி பக்தர்கள் என்கிற திமிரோடு செய்யும் வேலை தான் அவை. வட இந்தியா வாலிபர்கள் பார்த்து நான் பெருமை படுகிறேன் என்று மூடி சொன்னார். பாரத் மாதா கீ ஜெய்.
@Karpagamschool
@Karpagamschool 3 года назад
வடக்கன்ஸ நம்ம தான் குறைச்சு எடை போடுரோம்
@gentleman1616
@gentleman1616 3 года назад
ஆமா...ஆனால் அவர்களுக்கு மூளை ஏமாற்ற மட்டுமே உதவும்
@Onnumeilla.
@Onnumeilla. 3 года назад
Crt nga avanungala TN kulla vitturukkave koodathu also மோடி nga antha நாய்ங்களை வெரட்டி அடிக்கணும்
@gentleman1616
@gentleman1616 3 года назад
@@Onnumeilla. நீங்க வேற.. இப்ப எல்லா இடத்துலயும் அவங்கதான் இருக்கானுங்க..
@monkysonky
@monkysonky 3 года назад
ஆமா ஆமா .....தெக்கன்ஸ் நம்ம பத்தி அவனுகளுக்கு தெரியல , நம்ம எந்த விதத்துல கொறஞ்சுட்டோம் , கொலை , கொள்ளை , கற்பழிப்பு மற்றும் குழந்தை கற்பழிப்பு ,கடத்தல் , tasmac , கஞ்சா , கள்ள காதல் , பலாத்காரம் , ஜாதிசண்டை எதுல கொறஞ்சிட்டோம் .... வாழ்க டுமீல் , வளர்க டுமீல் ... டுமிழன் என்று சொல்லடா டலை நிமிர்ந்து நில்லடா ..
@rockmanitcr2007
@rockmanitcr2007 2 года назад
நல்லவர்களுக்கு தான் அதிக சோதனை வரும் போல பாவம் உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் குறை ஏதும் இல்லாமல் நீடூடி வாழ வேண்டும்
@govindarajgovindaraj9681
@govindarajgovindaraj9681 2 года назад
வேல்ராஜ் எப்படி இருக்கிற செய்தி சேகரிப்பதில் உன்னை மிஞ்சி வதற்கு யாரும் இல்லை
@MaideenNaina
@MaideenNaina 3 года назад
நல்லெ உள்ளங்களை தெரிந்தே ஏம்மாத்தும் உலகம் இது.....
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 2 года назад
உணவை வீணாக்காத நீங்கள் சூப்பர் ஹீரோ ஜி...
@sundarms429
@sundarms429 3 года назад
Huge respect to Karthikeyan sir 😍❣️❤️🤩❤️❤️
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
நன்றி 🙏
@pieceofcrap7167
@pieceofcrap7167 2 года назад
@@MrSkraaj is this really u
@MrSkraaj
@MrSkraaj 2 года назад
@@pieceofcrap7167 yes
@BharathidasanRajendiran
@BharathidasanRajendiran 3 года назад
Super ji food ah waste panala ❤️❤️❤️
@Hey..Buddyy
@Hey..Buddyy 3 года назад
வடக்கன் தே.பையன் இந்த பொழப்புக்கு உன் அம்மா உன் அக்கா உன் பொண்டாட்டிய கூட்டி கொடுத்து பொழைக்கலாம். And i salute for food deliver brother kodukra manasu unaku iruku bro . Unga busness kandipa semmaya pogum bro all the best
@jayaveera1970
@jayaveera1970 3 года назад
உணவு வீணாக கூடாதுனு பசி தீர்த்தே...பாத்தியா... நீயும் ஒரு தாய்...வாழ்க வளமுடன் தம்பி.
@kirubakarane1590
@kirubakarane1590 3 года назад
வடக்கன்ஸ்களுக்கு தொியல தமிழன்னா யா௫னு புாியவைத்த தம்பிக்கு நல்வாழ்த்துக்கள்!
@elan102
@elan102 3 года назад
நண்பா உங்கள் சேவை வரவேற்க்கதக்கது வாழ்த்துகள் இறைவன் இதுபோன்ற சித்து விளையாட்டை விளையாடுவது உண்டு அதில் நாம் புத்திசாலிதனமாக சுதாரித்தீர்களே அதுவே பெருமை வாழ்த்துகள் கலங்காதீர் இறைவன் நம்மோடு எந்த நேரமும் இருப்பார் நாம் செய்யும் ஒவ்வொரு புண்ணியமும் நம் தலைமுறையை காக்கும் நண்பா மீண்டும் வாழ்த்துக்கள்
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
நன்றி 🙏🙏
@Prasanth4423
@Prasanth4423 3 года назад
அவனை அடையாளம் காண்டு மீண்டும் இதே பாலிமர் சேனலில் செய்தியாக வர வேண்டும். செய்தி வருமா என்று பார்க்கலாம்.....June 5 /2021
@devilak1666
@devilak1666 3 года назад
வடக்கன் மூளை வடக்கன் மூளைதான்யா 🤣🤣🤣🤣🤣
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 года назад
Pani puri thingra naynglauku mula erundhadhana epdi emathi pilaika dhan layaku
@nabeeshbegam929
@nabeeshbegam929 2 года назад
அருமை நண்பா....தப்பித்து விட்டாய்
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 3 года назад
கொரோனா வந்தும் திருந்தாத மனிதர்கள் இறைவன் எல்லாம் அறிவான். நேர்மை உன்னை வாழ வைக்கும் 👍💪
@nandhakumar7090
@nandhakumar7090 2 года назад
நல்ல உள்ளம் கொண்ட நபர் 💐💐💐😢😢😢 பணம் வாங்க மறுத்த உங்களைப் போல நபர்களைப் பார்ப்பது அரிது நண்பரே 🙏🙏🙏
@jethesh0522
@jethesh0522 3 года назад
எனக்கும் இதுமாதிரி நடந்தது OLX la இப்படி நிறையா நடக்குது எல்லாருமே ஆர்மினு தான் சொல்லுகிறார்கள்
@rebeccagloria418
@rebeccagloria418 3 года назад
Good hearted man.... Super....
@videworld8802
@videworld8802 3 года назад
கார்டு மேலே கீர சிக்ஸ்டென் டிஜித் நும்பேர் சொல்லுங்கோ சார்....😁🤣😂 பிலேடி பான்பராக் வாயனுங்களா
@nandakumar-ve6bn
@nandakumar-ve6bn 3 года назад
Vazgha valamudan
@heartthrob1550
@heartthrob1550 2 года назад
Ithu than tamilan oda character ♥️❤️
@chithrar9235
@chithrar9235 3 года назад
பான் பராக் வாயனுங்க எப்படி எல்லாம் ஏமாத்திறானுங்க பாரு செருப்பை கழட்டி அடிக்கணும் நன்றி தம்பி நல்ல மனசு உங்களுக்கு வாழ்க உங்கள் சேவை
@sumibhaskar3815
@sumibhaskar3815 3 года назад
Yes, scammers like these are everywhere. Police department must take immediate action severly to stop this kind of cheating..
@ELAMAGIZHAN
@ELAMAGIZHAN 3 года назад
Antha State CM kita complaint pana crime la pana solranga sis processing poite erukum nala yemathikite tha erukanuga nama careful ah erukanu
@sumibhaskar3815
@sumibhaskar3815 3 года назад
@@ELAMAGIZHAN oh I see.., let God judge such kind of scammers
@bigbosupdates8464
@bigbosupdates8464 3 года назад
@@sumibhaskar3815 vaipilla Raja
@bal9219
@bal9219 3 года назад
God blessing karthi sir
@schoolkid1809
@schoolkid1809 3 года назад
Thumbnail : மோசடி வடக்கன்ஸ் மூளை 😂🤣🤣 (Caption)
@v.anandhan345
@v.anandhan345 3 года назад
உங்கள் நல்ல மனதிற்கு இனி எப்பவுமே நல்லதே நடக்கும்
@Noodlestheory
@Noodlestheory 3 года назад
இதுக்கு ஒரு முடிவே இல்லையா இவனுங்கள எப்போதான் பிடிப்பிங்க
@sowmisathish7790
@sowmisathish7790 3 года назад
Super Bro👍
@Seemanofficial679
@Seemanofficial679 3 года назад
இப்படி பண்ணுரவங்களை சேருப்பாள் அடிக்க வேண்டும்
@ramyae3855
@ramyae3855 2 года назад
நல்ல மனம் கொண்ட உங்களை மனதார வாழ்த்துகிறேன்...வாழ்க்கையில் சிறப்பாக முன்னேற வாழ்த்துகள் சகோ...
@Vidaithedal999
@Vidaithedal999 3 года назад
வட இந்திய இளைஞர்களை நினைத்து பெருமை கொள்ளுகிறேன் இப்படிக்கு சங்கி மோடி
@Brucelee_46_
@Brucelee_46_ 3 года назад
Un comment I paduthu perumai kolkeren ippadiku kotthadimai pavadai 😂
@Brucelee_46_
@Brucelee_46_ 3 года назад
@@seriousthinker அவன் மதமாற்றம் செய்யும் கும்பல் அப்படி தான் பேசுவான்
@ashokmahathanjavur2919
@ashokmahathanjavur2919 3 года назад
எங்க ஊர்காரர் என்பதை சொல்லும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
@AhgaChannel
@AhgaChannel 3 года назад
இதுக்கு தான் 😂 தமிழ்நாடு தமிழர்களுக்கே அன்றே கணித்தார் சீமான் 😍
@shalihamedia8101
@shalihamedia8101 3 года назад
Unavu veenaga koodadhunu ninachangala Adhudhan manitham👍👍😎
@viswanathanj6227
@viswanathanj6227 3 года назад
அவனை கண்டு பிடிக்க முடியாதா?
@Rajkumar-ci2uz
@Rajkumar-ci2uz 3 года назад
இங்கே (தமிழ்நாடு?மட்டும் என்னவாம் வடக்கு வாழுது தெற்கு தேயுது
@sarathkumarvenkatesan4692
@sarathkumarvenkatesan4692 3 года назад
எங்களுக்கு திராவிட மாடலே போதும் குஜராத் மற்றும் உத்திர பிரதேச மாடல் தேவையில்லை...
@risingsun1123
@risingsun1123 3 года назад
@@rajapandi836 enga tax mattum ethukku North india ku thevadi paduthu ? Atha ketta Ondriya Arasu overa pesuthu
@kulantitherese9689
@kulantitherese9689 3 года назад
இது போன்று எனக்கும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 года назад
பானிபூரி பாய்ஸ் தமிழ்நாட்டின் தலைவலி
@puvaneswary2482
@puvaneswary2482 Год назад
You are greatthambi
@faiztalkies29
@faiztalkies29 3 года назад
என்ன பாலி பொசுக்குன்னு வடகன்ஸ்னு சொல்லிட 😂🤣
@udumalaisenthil7907
@udumalaisenthil7907 3 года назад
Super. Thala super thala.
@venkipuramlakshmisridhar242
@venkipuramlakshmisridhar242 3 года назад
He is good human being 👌👌👌🙏
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
நன்றி🙏🏻
@VijayKumar-np7lm
@VijayKumar-np7lm 3 года назад
நம்ம தஞ்சை மனிதன் வாழ்த்துக்கள் அண்ணே ❤️👍
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 года назад
Nanum thanjaidhan proud of thanjavur
@MrSkraaj
@MrSkraaj 3 года назад
தங்கள் வாழ்த்துக்கள் மிகுந்த மனநிறைவு தருகிறது. நன்றி🙏🏻
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 года назад
@@MrSkraaj 👏👏👏👏
@mohammedabbas2990
@mohammedabbas2990 3 года назад
அட்வான்ஸ் வாங்காமல் ஆர்டர் ரெடி செய்ய கூடாது....
@muralit4289
@muralit4289 3 года назад
உள்ளத்தில்..நல்ல உள்ளம்..!
@jeeva7795
@jeeva7795 3 года назад
எல்லாம் பேசுவோம். அப்புறம் பானிபூரி சாப்ட அவுங்க கிட்ட தான் போவோம்........தமிழ்நாட்டுல நல்ல வேலை நா. அது வடக்கன்ஸ் தான்
@scorpiobalajiscorpiobalaji1964
@scorpiobalajiscorpiobalaji1964 3 года назад
Food donate panathuku hats off... Yosikama card cvv num kudukama irunthathu super.....
@mypassionzone578
@mypassionzone578 3 года назад
After change in tamilnadu govt..Polimer ..it's changing its colour..puriyutha makkalai?
@KarthikKarthik-kc7yi
@KarthikKarthik-kc7yi 3 года назад
Illa konjam explain panuga
@sanjeeverde1214
@sanjeeverde1214 3 года назад
Yess brooo nalave theiyuthu ivan mattum illla ella news channels um may 2 munnadi orumathriyum may 2 apro vera mathriyium podranga
@REVATHIJ-hp7nq
@REVATHIJ-hp7nq 3 года назад
Hantha manasu thaaya kadavul 🔥🙏
@GaneshKumar-ne8yi
@GaneshKumar-ne8yi 3 года назад
இனிமேல் நிம்பள் நம்பர் கேட்டுது நம்மேள் நிம்ம செருப்பால் அடிக்குது.... அடேய் பீடா வாயனுங்களா திருந்துங்கடா
@vinothurai9599
@vinothurai9599 3 года назад
super bro unka nalla manasuku nalla irupeenka👍👍👍
@devavisvam5598
@devavisvam5598 3 года назад
The same exact thing happened to my restaurant manager 3 months ago.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 3 года назад
சிறப்பு...மிக உஷாராக இருக்கவும்
@kavithaappu5624
@kavithaappu5624 3 года назад
அப்ப கடைசியா இந்த நூடுல்ஸ் என்னதான் பண்ணிங்க.... ஐயோ என்ன மாதிரி பசியால் இருக்கு உங்களுக்கு கொடுத்திருக்கலாம்.... 😱😱
@rajeshwarikaruppasami7503
@rajeshwarikaruppasami7503 3 года назад
நியூஸ முழுசா பார்த்துட்டு கமெண்ட் போடலாமே,என்ன அவசரம்
@user-kr5ms8yb9e
@user-kr5ms8yb9e 3 года назад
நியூஸ்க்கும் கமேன்ட்க்கும் சம்மந்தம் இல்லை
@ajith4917
@ajith4917 3 года назад
தீரன் அதிகாரம் ஒன்று படம் பார்த்ததில் இருந்து வடக்கன் நா எங்க பாதலும் அடிகணும் போலவே இருக்கும் 🙄
@dhaya.raina3
@dhaya.raina3 3 года назад
Vadakans 😂🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣
@infognitotamil
@infognitotamil 3 года назад
நான் 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன் நல்ல மனசு காரர்கள் உதவுங்கள். 🙏😭🙏
@VijayaLakshmi-qg5qm
@VijayaLakshmi-qg5qm 3 года назад
Two years back my mother-in-law also lost her ten thousand rupees from this type of phone call😭😭😭
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 2 года назад
last year , my father also lost 10000rs due to this phone call
@sangeethamyilsamy3767
@sangeethamyilsamy3767 3 года назад
நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையும் கடந்து போகலாம்👍
@kambanadan
@kambanadan 3 года назад
ஆக வேல்ராஜ் பதவி விலக வேண்டும் 😆😆😆😆
@kambanadan
@kambanadan 3 года назад
Sorry my lord just for fun.. You never worry about it. We are all your fans. Keep rock. 👏👏👏👏👏
@velp5168
@velp5168 3 года назад
Vadakkans நினைத்து பெருமையாக இருக்கிறது மாலன்ஜீ
@bashabasha4352
@bashabasha4352 3 года назад
After seeing this news வடகன்ஸ் ரியாக்ஷன்: dhillu vaale puchinene chaaaaaa ooooooo oooooo 😳
@smartharissvj1432
@smartharissvj1432 3 года назад
U character veralevel
@gvvenkat4043
@gvvenkat4043 Год назад
🙏நன்றிகள் பல🙏
@ambrosiafdarokiasamy
@ambrosiafdarokiasamy 3 года назад
வடமாநில குரலா.. ஒரு வேளை மோடி தானோ
@kansiyam9969
@kansiyam9969 3 года назад
Vaalthukal... God bless you brother...
@kannan2436
@kannan2436 3 года назад
எனக்கும் ஒருநாள் வடக்கு நாயி போன் பன்னுச்சு., சுதாாிச்சதும் கால் கட் பன்னிட்டான். இதுக்கு ஒரு முடிவு எப்பதான் வருமோ
@esthermythili4083
@esthermythili4083 11 месяцев назад
மானங்கெட்டவனுங்க புத்தி கெட்டவனுங்க வீணாப்போனவனுங்க நாசமாப்போவானுங்க dare devils....
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 596 тыс.
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 12 млн