Тёмный

ஆன்மீகத்தால் நடந்த கொலைகள் ஏராளம் | Aadhavan dheetchanya | Writer 

Theekkathir
Подписаться 294 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@sivan1192
@sivan1192 Год назад
தோழர் ஆதவன் மிக தெளிவான , அற்புதமாக , சிறப்பாக தன் பேச்சில் விளக்கம் தந்துள்ளார். வாழ்த்துக்கள் தோழரே
@jeevanandham7778
@jeevanandham7778 2 года назад
சரியான பகுத்தறிவு உரைத்த தோழர் அவர்களுக்கு நன்றி.
@nallathambi9465
@nallathambi9465 2 года назад
ஒரு நல்ல புத்தகம் படித்தது போல் இருந்தது. நன்றிகள்.
@daamodharjn2836
@daamodharjn2836 2 года назад
Very informative speech I thank Theekkathir tv for uploading this speech in RU-vid
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 2 года назад
தெளிவான பேச்சு. UP Bihar மக்கள் மொழி மாற்றி கேட்க படிக்க வைக்க வேண்டும்
@venkatesansubramani306
@venkatesansubramani306 2 года назад
Best speech 👍 from starting to end
@balak6688
@balak6688 2 года назад
அருமை.....அருமை....இட ஒதுக்கீடு பற்றிய விளக்கம் செம்ம.......👌👌👌👌
@whoisthisguy2351
@whoisthisguy2351 2 года назад
மிக உண்மையான பேச்சு நன்றி சார்
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 года назад
கடவுளை மற. மனிதனை நினை. ~ பகுத்தறிவு பகலவன் பெரியார்
@pandiyanmaster7260
@pandiyanmaster7260 2 года назад
வாழ்த்துக்கள் தோழரே
@RagumRagu-rh6vr
@RagumRagu-rh6vr 10 месяцев назад
மிக சிறப்பான பேச்சு
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 Год назад
இங்கு தமிழ்நாட்டில் இதுபோன்ற செய்திகள் பெரும்பாலோர் அறிந்தது.இதைப் பரப்ப வேண்டிய இடம் வட இந்தியா!!!!!!
@vijilatherirajan1319
@vijilatherirajan1319 2 года назад
அருமை தோழர்.
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 2 года назад
அருமை
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 2 года назад
வாசிக்காத வரை புத்தகம் புத்தகமாக இருப்பதில்லை அது வெறும் குவியலே அப்பப்பா என்ன யோசனை 👌👌👌💐💐💐
@இசையினூடே
@இசையினூடே 2 года назад
good speech
@sardarshariff1402
@sardarshariff1402 2 года назад
தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 2 года назад
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் உள்ள நூலகத்தில் உள்ள பத்தகங்களை மக்கள் படிக்க விடாமல் பாதுகாக்க நூலகர் எனும் ஒரு பட்டியை காவலுக்கு வைத்து இருந்தார்கள் பிறகு எப்படி மக்கள் நூலக புத்தகங்களை படிக்க முடியும்?
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 2 года назад
உரையாசிரியரின் உரை வீச்சு தெளிந்த நீரோடை போல இருந்தது பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள்
@meenakshi0077
@meenakshi0077 Год назад
Super
@subashaaree8828
@subashaaree8828 2 года назад
super comrade
@kadaisimanithan7856
@kadaisimanithan7856 2 года назад
Superanna
@sivasankar4028
@sivasankar4028 2 года назад
100% Correct Explain sir, RSS and it's Adimai BJP Ozhiya Vandum Appathan Nadu Uruppudum and Peoples valamudium BAN RSS Bycott BJP... RSS and it's Pappan refused to educate All communities in India expect Pramins... That's RSS..
@aliali-fu2fe
@aliali-fu2fe 2 года назад
படைப்பினங்கள் படைப்பினங்களில் உன்னதமான இனம் மனித இனம் அதைப் படைத்தவன் இறைவன் அவனுக்கு பெயர் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் அவன் ஒரு சூப்பர் பவர் உள்ளவன் அவன் தான் இறைவன்
@arivukodigovindasamy4494
@arivukodigovindasamy4494 2 года назад
Nature
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 года назад
நான் தேடிய புத்தகம் கிடைக்கவில்லை. பேச்சாளர் அருமையாக புத்தகம் பற்றி பேசினார் பலர் சிரித்தனர். பலர் பதில் சொன்னார்கள். நன்னன் போல யாரையும் காட்டாமல் என்ன காணொளி. இது பெரியார் மண். அம்பேத்கர் சிந்தனை அதில் லட்சத்தில் நானும் ஒருவன். நன்றி🙏💕
@viswanathanviswa966
@viswanathanviswa966 2 года назад
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
@sindhusrinivasan5336
@sindhusrinivasan5336 2 года назад
Men will uplift either god concept or Periyar concept - to satisfy his own ego - if Periyar concept is genuine - why so much bribe - actually every men looks for high power , for that he seeks some reason
@karthikganesan1537
@karthikganesan1537 2 года назад
@Sindhu srinivasan. Wat periyar has to do with bribe. Or even god.. It's human thing..
@manickammuniyappa1579
@manickammuniyappa1579 2 года назад
use,less,don't,taking.
@muralikrishan6974
@muralikrishan6974 2 года назад
Alagiri atkalal dinkaran aluvalagam erithu 3 per;jayalalitha arestt agri manavigal kollapattargal "pagutharivu peyaral atchikkuvandu thiruttu rail erivanthavan kudumbam indru asiad periya pankkaran
@meenakshi0077
@meenakshi0077 2 года назад
Super
Далее
ROBLOX TRAND AGAIN. Part 7☠️🗿🙋🏻‍♀️
00:16
БАБУШКА ВСЁ ИСПОРТИЛА #shorts
00:24
Просмотров 547 тыс.