Тёмный

ஆன்மீகம் ஆயிரம் 2 :எல்லா மதமும் ஒன்றுதான் ! | பறக்கும் சித்தர்கள் | Sree Kavee | Actor Rajesh 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 460 тыс.
Просмотров 54 тыс.
50% 1

Part 1 - • ஆன்மீகம் ஆயிரம்: கடவுள...
Part 3 - • திருப்பதி பெருமாள் சில...
#aanmegam #aanmeegaglitz #tamil #hindu #hinduism #tamilastrology #bakthi #tamilnews #jothidam #actorrajesh
பிரபல நடிகர் ராஜேஷ் அவர்கள், "ஆன்மீகம் ஆயிரம்" என்ற தலைப்பில் ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவியுடன் நடத்திய பிரத்யேக பேட்டியின் இரண்டாவது எபிசோட் இது. இந்த எபிசோடில், பல்வேறு ஆன்மீக விஷயங்கள் பற்றி விரிவாக பேசப்படுகிறது.
பேசிய முக்கிய விஷயங்கள்:
எல்லா மதமும் ஒன்றுதான்! அரேபியாவில் ஷேக் ஏன் இவ்வளவு பணக்காரராக இருக்கிறார்? அதன் ரகசியம் என்ன? நாம் இங்கு நிறைய பேர் ஏழ்மையாக இருக்க காரணம் என்ன?
தர்மம், நேரம், மனிதன் - எந்த மதத்துக்கும் உட்பட்டவர் தான்! சைவம், வைணவம் போன்றவற்றை விவரிக்கிறார். மேலும் எல்லா மதமும் ஒன்று தான் என்றும், நானும் துவா பண்ணுவேன் என்று சொல்கிறார்!
மதத்தை வைத்து அரசியல் பண்ணுபவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? - அரசியல்வாதிகளுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி, மேலும் கவிஞர் வாலி எழுதிய கவிதையை மேற்கொள் காட்டி பேசுகிறார்!
மயிலாப்பூரில் இருந்த சக்கரை அம்மா என்ற சித்தர் அம்மா பறந்து தான் வருவார்கள் என்று அந்த பறக்கும் சக்தி எப்படி வந்தது?
போகர் எப்படி சீனாவுக்கு பறந்து போனார்? என்ற ரகசியத்தை உடைக்கிறார்!
மெய்ஞாணம் பற்றியும், ரஜனீஷ் சாமியார் சொன்ன கதைகளை பற்றியும் பேசுகிறார்!
ஞானிகள் இங்கே வந்து செல்கிறார்கள்!
நமக்குள் 14 லோகங்கள் உள்ளது என்றும், 108 திவ்விய தேசம் பற்றி பேசுகிறார்!
அசுர, தேவனும் இடையே நடந்த போர் பற்றி பேசுகிறார்!
அமுதம் பாட்கடல் பற்றி பேசுகிறார்!
மனிதனின் மூச்சு சக்தி பற்றி சொல்கிறார்! யோகா, தியானம் பற்றி சொல்கிறார்!
தியானம் ரகசியங்கள் பற்றி சொல்கிறார்!
பக்தர்கள், ஆன்மீகவாதிகள் இடையே உள்ள வேறுபாட்டை பேசுகிறார்!
திருமலை திருப்பதி உண்மை பற்றி பேசுகிறார்!
கடவுளுக்கு அர்த்தம் என்ன? மேலும் கந்த கோட்டத்தில் நடந்த கதைகளை சொல்கிறார்! மேலும் அடிப்படை ஆன்மீகம் பற்றி ஆழமாக பேசுகிறார்!
---------------------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@AanmeegaGlitz
@AanmeegaGlitz Месяц назад
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@Lakshmi-fo6fb
@Lakshmi-fo6fb Месяц назад
இந்த பேச்சு கேட்க்கும்போது மனம் மெல்ல மெல்ல அமைதி அடைக்கிறது நன்றி 🌹🙏
@k.r.skumar5525
@k.r.skumar5525 Месяц назад
ஹரே கிருஷ்ண. அருமையான விளக்கங்கள் திரு.ஸ்ரீகவி அண்ணா. அடியேன் தாஸன்.
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Месяц назад
வயது முதிர்ந்த நிலையிலும் கோபத்தை விட முடியாத மனிதனால், நானெனும் அகந்தையையும் விட முடியாது... ஆன்மீகத்திற்குள்ளும் நுழைய முடியாது. மற்றவர்களை மதிக்க வேண்டுமென்பதும் தெரியாது. அப்புறம் எப்படி ஐயா இறையை உணர முடியும். மன அழுக்கை சுத்தம் செய்யாதவன் உடல் அழுக்கை சுத்தம் செய்து பயனென்ன இருக்கிறது?. தொடருங்கள்....நன்றிகள் 🙏🙏🙏
@sreekavee7138
@sreekavee7138 Месяц назад
Athputham Nandri
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 Месяц назад
உண்மை கோபம் கெட்டது அல்ல .😂
@OshoRameshkumar
@OshoRameshkumar Месяц назад
💯👌👋
@rx100z
@rx100z 13 дней назад
​@@dhanasekaranr3077 உண்மை கோபம் என்றால் என்ன? முட்டால் உண்மைக்கு ஆங்காரம் என்ற கோபம் ஆகாது.. உண்மை கோபம் எல்லாம் மெய்ஞானத்தில் எடுபடாது. பிரபஞ்ச ஆற்றல் பெற முடியாது. முயற்சி செய்து பார்க்கவும்.
@rambagubalisp
@rambagubalisp Месяц назад
ஆழ்ந்த சிந்தனை தெளிந்த நீரோடை போல பேச்சு எல்லாம் அதுவாயிருக்கிறது அதுவே இதுவாயிருக்கிறது
@namasivayam139
@namasivayam139 Месяц назад
எல்ல இயக்கமும் நல்லதாகவே நடக்கட்டும்
@thirchandurmurugan2788
@thirchandurmurugan2788 Месяц назад
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 Месяц назад
சக்கரை அம்மா சமாதி சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அருகில் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்கு பக்கத்து தெருவில் உள்ளது
@srinivasansv2182
@srinivasansv2182 Месяц назад
நாடகமே உலகம் என்ற ஒரு சொல் ----- எதிர்பார்த்தேன்.
@sripadasrivallabhacharitra8626
@sripadasrivallabhacharitra8626 Месяц назад
Excellent 👏👏
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 27 дней назад
அருமையான பதிவு கோடி நன்றிகள்
@Rldk.a
@Rldk.a Месяц назад
அருமை
@gopicamera6233
@gopicamera6233 Месяц назад
அருமையான பேச்சு 👌
@kalaichelvank7951
@kalaichelvank7951 Месяц назад
ஆழ்ந்த சிந்தனையில் வருகின்ற தெளிவான கருத்துகள்
@sekarayyadurai6836
@sekarayyadurai6836 Месяц назад
♥️♥️♥️♥️🙏🙏🙏மீண்டும் வேண்டும் 🙏
@ainikumar691
@ainikumar691 Месяц назад
Nanri...🙏
@AanmeegaGlitz
@AanmeegaGlitz Месяц назад
ஆன்மீகம் ஆயிரம் Part 1 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EqLwkT6KArc.htmlsi=GHdGnlxXnmULhdjk
@shreekala8089
@shreekala8089 Месяц назад
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 27 дней назад
இறைவன் படைத்தான் என்றால் எதைஎடுத்து படைத்தான்
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 8 дней назад
நெருப்புநீர்காற்றுதனியாஅனைத்தும்ஒன்றாபுறிதல்அறிவியல்ஆரம்பம்
@rajeshwari3380
@rajeshwari3380 Месяц назад
Awesome🎉
@Divik777
@Divik777 Месяц назад
Super sir
@muthaiyana9732
@muthaiyana9732 Месяц назад
சிறப்பு. வாழ்க வளமுடன். நலமுடன்
@balasubramanianr8926
@balasubramanianr8926 14 дней назад
எந்தப் பொருளை எடுத்து ஆராய்ந்தீர்கள் ஆனாலும் அதில் இருள் துணிவு நிறைவு ஓசை ஒலி அணுக்கள் இது யாவும் சேர்ந்து இருப்பதை அறியலாம் இதை அறியாத பொழுது கடவுள் என்று ஒருவன் தனியாக இருக்கிறான் என்று சொல்லவும் தேடவும் வேண்டி இருந்தது.
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 Месяц назад
Nice❤
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 27 дней назад
மனிதனுக்கு அறிவு எனும் மனம் கொடுக்கப்பட்டுவிட்டது அதனை தவறாக பயன்படுத்திவிட்டனர் விலங்குக்கு மனம் செயல் படவில்லை அதனால் ஏற்றத்தாழ்வு வந்தது
@Manikandan-nv2mr
@Manikandan-nv2mr Месяц назад
மிகவும் நன்றி
@DravidamaniA
@DravidamaniA Месяц назад
அருமை! நன்றி ஐயா!
@sivasamik6899
@sivasamik6899 Месяц назад
Sreekavi good speech 🙏🌹👍👌😄
@mkrk2015
@mkrk2015 Месяц назад
❤️ ❤️ ❤️
@gajendrantara1789
@gajendrantara1789 Месяц назад
@user-ru9xb8pc1q
@user-ru9xb8pc1q Месяц назад
சக்கரை அம்மா பிறந்தது திருவண்ணாமலை. வாழ்ந்தது சிந்தாதிரிப்பேட்டை சிவன்கோவில் சன்னதித்தெரு. திரு.வி.க தம் உள்ளொளி என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். ஜெமினி எஸ் எஸ் வாசன் வீட்டு மாடியில் பறந்து வந்து இறங்கினார்.
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 Месяц назад
சாமி. நாம் ஒன்றுமில்லை இறைவன் சுற்றமாக இருந்து நம்மை இயக்குகிறான் என்பதை எப்படி ஏர்ப்பது?
@rsjapparaja2238
@rsjapparaja2238 2 дня назад
உன்னுடைய பதிலுக்கு என்னிடம் விடை இருக்கிறது
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 2 дня назад
​@@rsjapparaja2238கிலோ என்ன விலை?.
@-Hunter-Hunter
@-Hunter-Hunter Месяц назад
நான் கடவுள்
@sekaran3356
@sekaran3356 Месяц назад
Hi sir
@muthuramanchinnadurai8260
@muthuramanchinnadurai8260 Месяц назад
Keta kezhvikku bathil sollunga Saami
@sreekavee7138
@sreekavee7138 Месяц назад
Karuthugal Uraitha Anbu Ullangalukku Magizhvum Nandrium
@chandramohamramesh-by9ec
@chandramohamramesh-by9ec Месяц назад
Kadvul a agi yanna panna , manushana valavandum irrukalathla mudinja uthavu
@lakshmis3571
@lakshmis3571 Месяц назад
Srikavispeecharumai
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 3 дня назад
சரக்கு மாஸ்டர்😂
@smtvl5430
@smtvl5430 Месяц назад
முதலில் மனிதன் 6 அறிவில் இருக்கவேண்டும். அதற்குப் பின்பு 7ஆம்‌ அறிவு கிடைக்கும். பகவான் அனுமதித்தால்.
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 Месяц назад
போகர் சித்தர் பறந்து ஒன்றும் போகவில்லை. சீனாவில் போகர் 12000 இருந்து உள்ளார். தாமிரை பதிப்பதிக்கத்தின் வெளிட்ட. சித்தர்கள் யோக சாஸ்திரம் வாங்கிப் படியுங்கள். ஆனால் திருமூலர் கயிலாயத்தில் இருந்து பறந்து வந்து உள்ளார். எல்லா மதங்களும் ஒன்று அல்ல. மதங்களை அன்னை மனோன்மணி மனிதர்கள் மூலமாக படைத்தாள் சமயம் (சன்மார்க்கம்) ஆதியில் ( உலக தொடக்கத்தில்) கடவுள் ஆரியனால் உண்டாக்க பட்டது. ஆதி தமிழ் நூற்களை படியுங்கள்.
@anandasatya483
@anandasatya483 Месяц назад
அவனவன் கிடைத்த புத்தகம் படித்து ஓரேபேத்தல்...
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Месяц назад
Yevan oruvane nalla vatrayum theeyavatrayum anubhavithu avargalin unnmayana padhayai theermanipavane sidhan Andha varisayil ungalin padham thodum oru anma?
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Месяц назад
எது ஷேக் 6வே தொழுறானா 5தான் காச வெச்சுகிட்டு அவம்போடாத ஆட்டமில்ல என்னமோ அவுனுங்கெல்லா பக்திமான் போலவும் தேவர்கள் போலவும் bildup மது மாது அனைத்தும் உண்டு 😂😂
@AVMRAJAN19
@AVMRAJAN19 Месяц назад
5 வேளை தொழுகை
@ivarravi
@ivarravi Месяц назад
மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் இடத்தில் அமைதியும் ஐஸ்வர்யமும் இருக்கும். உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதல்ல ஐஸ்வர்யத்தின் அளவீடு. உன் வாழ்க்கையில் நிம்மதியும் நிறைவும் நன்னெறியும் நற்சிந்தனையும் எந்த அளவு உள்ளது, தனக்கும் பிறருக்கும் எந்தளவு பயனுள்ளாத உள்ளது என்பதை மஹாலக்ஷ்மி வாசம் செய்வதற்கான அடையாளங்கள்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Месяц назад
யோவ் ஷேக் ஏன் பணக்காரனா இருக்கான்னா என்னென்ன மோ சொல்லற
@HariharaprakashD
@HariharaprakashD Месяц назад
5 times tholugai
@aravasundarrajan766
@aravasundarrajan766 Месяц назад
அதை விட்டுடுங்கன்னு சொல்லி நிறைய விட்டுட்டீங்க... எளியவர்களுக்கு புரியும் படி சொல்லவில்லை...
@vedanta4all895
@vedanta4all895 Месяц назад
திக = இவர்
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c Месяц назад
இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்லும் முஸ்லிம் கள் Allah ஒருவன் இறைவன் ஒருவன் தான் என்று ம் சொல்கி றார் கள் படைத்த வரை வணங்குங்கள் படை ப் பு க் கலை அல்ல என்று சொல்லும் போது அவர்கள் இறைவன் என்று ஒரு ஆணை த் தானே குறிப்பி டு கி றார் கள் இறைவ னை அது இது என்று தானே குறிப்பிட வேண்டும் அப்போ அவர்கள் வாயா லே யே கடவுள் ஆண் என்று சொல்கி றார் கள் அல்ல வா? இது குற்றம் னு சொல்லல சாதாரணமாக க் கேட்கிறேன் என்னை ப் poruththa வரை இறைவன் ஆண்டவன் கடவுள் Allah எல்லாமே ஒன்று தான்
@GunaPerumal-td9cx
@GunaPerumal-td9cx 22 дня назад
ஏற்கனவே நிறைய பேர் குழம்பி போய் இருக்கிறார்கள். நீங்க வேற ஏனப்பா குழப்புகிறீர்கள். இறைவன் எப்படி பட்டவர் என்பதை திருவள்ளுவர் விளக்கி இருக்கிறார். நீங்கள் இருவரும் முதலில் அதைப் படியுங்கள்.
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 Месяц назад
முருகன் தான் போகர்
@velanvelan435
@velanvelan435 22 дня назад
சுகி ிவத்தின் விளைவு .........
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Месяц назад
100 varudam sindhanaigalin vilaivu EV Ramasami naiker ,Annadhurai ,karunanidhi,kannadhasan(50/100) MGR communist parties everything which left that human means by adopting their s only true ? Now a days after people's are searching 1000 and above people's livement in this earth and felosofy? All is well for the revelutiony functions of NATRJA
@jayakumarmunusamy6839
@jayakumarmunusamy6839 Месяц назад
His answers not clear, he never answer to you questions,
@GunaShekharan-dq1so
@GunaShekharan-dq1so 4 дня назад
Dog
@rajendrangounder6237
@rajendrangounder6237 Месяц назад
😂😂😂
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx Месяц назад
😂😂😂 100 வருடங்களுக்கு முன்பு அதே சேக்கு ஒட்டகம் மேய்த்தார்😂😂😂 கச்சா எண்ணெய் தீர்ந்த பிறகுதான் சேக்கின் வாழ்க்கை சேக்காவது தெரியும் ... 50 வேலை தொழுதாலும் சாவதை தடுக்க முடியாது
@ivarravi
@ivarravi Месяц назад
You are right
@smtvl5430
@smtvl5430 Месяц назад
முதலில் மனிதன் 6 அறிவில் இருக்கவேண்டும். அதற்குப் பின்பு 7ஆம்‌ அறிவு கிடைக்கும். பகவான் அனுமதித்தால்.
@GunaShekharan-dq1so
@GunaShekharan-dq1so 4 дня назад
Dog
Далее
Первый день школы Катя vs Макс
19:37
Первый день школы Катя vs Макс
19:37