Тёмный

எண்ணம், சொல் ,செயல் மூன்றும் SPACE -ல REGISTER ஆகும்... Actor Rajesh | swaminathan| Cosmos| Om chant 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 328 тыс.
50% 1

#omsaravanabhava #actorrajesh #nakkheeran #varmakalai #humanbody #swaminathan #swaminathaninterview #omsaravanabhavainterview #actorrajeshinterview #varmakalai
எண்ணம், சொல் ,செயல் மூன்றும் SPACE -ல REGISTER ஆகும்... Actor Rajesh | swaminathan| Cosmos| Om chant
CONTACT DETAILS:
SUGALAYA-9994724123
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 435   
@S.ANANDARAJ
@S.ANANDARAJ Год назад
வேதாத்திரி மகரிஷியின் கண் பயிற்சி கண்பார்வையை கூர்மையாக்கும்.
@S.Jkanish
@S.Jkanish Год назад
Please details
@S.ANANDARAJ
@S.ANANDARAJ Год назад
@@S.Jkanish ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wzYkqNfisWU.html
@thanjaitharmi9770
@thanjaitharmi9770 Год назад
அண்ணா....உங்கள் நிகழ்ச்சியெல்லாம் மனிதமணங்களை தொட்டுவுணர்த்துவதாக இருக்கிறது வணக்கம் அண்ணா....!
@arjunans9419
@arjunans9419 Год назад
ஓம் என்றபிரணவம் பற்றிய விளக்கம் அருமை. தங்களின் நற்பணி தொடர வேண்டும். வாழ்த்துக்கள
@tarotmaster6238
@tarotmaster6238 Год назад
அருமையான காணொளி ❤❤❤🤝👍👍 தொடரட்டும் வெற்றி பணி 🤝👍🤝🤝
@gananaprakasamg
@gananaprakasamg Год назад
வாதம் பித்தம் கபம் அருமை இதற்கு முன் போட்ட பதிவு சூப்பர்
@KotteswariPriya
@KotteswariPriya Год назад
உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமை ஐயா 👌🤝 வாழ்த்துக்கள் இறைவன் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடனும் உங்களை வைத்து இருக்க பிரார்த்திக்கிறேன் 🙏 இப்படி ஒரு நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக மிக்க நன்றி🙏
@Thamizhan-kural
@Thamizhan-kural Год назад
ராஜேஷ் ஐயா உங்கள இடையில் பேச வேண்டாம் என்று சொல்ல காரணம் கடைசி வரை ஹெப்படைஸ் B வைரஸ் பற்றி சொல்ல விடவில்லை.
@manikarthiga6296
@manikarthiga6296 Год назад
Ayya ithu oru manjakamali viyathi in
@ramajayam9436
@ramajayam9436 Месяц назад
உண்மைதான் இடையே இடையே பேசுவதை தவிர்க்க வேண்டும்
@Amandaberry08
@Amandaberry08 Год назад
ஓம் சரவண பவ
@mageswarisubramani3720
@mageswarisubramani3720 Месяц назад
நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 Год назад
Very well explained. Even to a layman the word's are clearly understandable. Thank you God bless you 🙏🏿 Kumar-Singapore
@ramkumarkandiyar7789
@ramkumarkandiyar7789 Год назад
அல்ஹம்துலில்லாஹ்.. நன்மையான இதய(மன)த்தையே இறைவன் நாடுகிறான்
@sumathisengotaiyan1270
@sumathisengotaiyan1270 Год назад
அருமையான பதிவு மிகவும் நன்றி💯💯💯💯
@manjulapujaali193
@manjulapujaali193 Год назад
OMG yevlo periya visayatha yevlo simple ah explain pandraarru, super tq🙏
@Athavan-p6l
@Athavan-p6l 7 дней назад
நன்றி ஐயா
@guruvk6988
@guruvk6988 Год назад
மிகுந்த அறிவார்ந்த பதிவு 🙏
@7867S-e8l
@7867S-e8l Год назад
Need these kind of videos more....excellent sir
@mariansingh3009
@mariansingh3009 Год назад
காஸ்மிக் எனர்ஜி பற்றி விளக்கம் அருமை! அருமை! ஐயா...
@veeramuthu857
@veeramuthu857 2 месяца назад
நந்தகோபால் சார் இந்த அளவுக்கு மருந்து சொல்லி தரமாட்டார் ..? இவர் மிக நன்றாக மருத்துவம் சொல்லி தருகிறார் இவருக்கு கோடான கோடி நன்றிங்க ஐயா...!
@padmavathimuthaly5797
@padmavathimuthaly5797 Год назад
Amazing information. Thank you Sir.
@vanathiravi2173
@vanathiravi2173 Год назад
Very nice super explanation
@preethammk6831
@preethammk6831 Год назад
Super super interview thanks a lot
@preethamanivarnan615
@preethamanivarnan615 10 месяцев назад
Superb explanation. Thankyou very much. Very informative speech about om.
@kamalaa3007
@kamalaa3007 Год назад
Telling good and clearmsgthanks
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 Год назад
ராஜேஷ் ஐய்யா வர்மகலை ஐய்யா ஆகியோர் பணி வளரட்டும் வாழ்க வளமுடன்🙏💐🌻💐🙏
@balaguru3014
@balaguru3014 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@preethamanivarnan615
@preethamanivarnan615 10 месяцев назад
You are great sir. May God bless you. Will God bless you.
@nandhakumars3908
@nandhakumars3908 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@murald7580
@murald7580 Месяц назад
Very honest gust
@mahaledchumysathanandavel6182
Omsakthi Aathiparachakthi guruvadi saranam thiruvadi saranam 💐🙏🏽
@sangamaheshb6820
@sangamaheshb6820 Год назад
அல்சருக்கு மருந்து சொன்னார் அருமையாக வேலை செய்கிறது 🙏
@karpagastudio7291
@karpagastudio7291 Год назад
ப்ளீஸ் லிங்க்
@karpagastudio7291
@karpagastudio7291 Год назад
Please link
@siva4000
@siva4000 Год назад
என்ன மருந்து?
@littlestar8619
@littlestar8619 Год назад
Yenna marunnthu sir
@bhuvanasubramanian6561
@bhuvanasubramanian6561 Год назад
Link please
@vasurajanmuthaiya4845
@vasurajanmuthaiya4845 3 месяца назад
சூப்பர் ❤
@chiyaansathishchiyaan3338
@chiyaansathishchiyaan3338 Год назад
சாமி நாதன் அய்யா அவர்கள் தமிழ் உள்ளவரை...நீன்ட ஆயுளுடன்.... வாழ வேண்டும்
@DurgaShree-xt7xi
@DurgaShree-xt7xi 3 месяца назад
Great speech 🎉
@brightshank
@brightshank Год назад
excellent sir
@shreekala8089
@shreekala8089 Год назад
Allam valla ereevaa sarvathum saranam 🙏
@malathyselvam166
@malathyselvam166 Год назад
Nantri ayya thank you universe 🙏
@kalpanar7876
@kalpanar7876 Месяц назад
Migavum arumai Rajesh sir ningal indrum follow seiyum udalukum manathukum food and yoga ellam solli kudungal migavum payan ullathaga irukum Female ku i am 51 udalalum manathalum migavum problems varuthu ellorukum irukuma endru theriyavillai but ennai pondra silaruku manathalum udalalum pathippu iruku ithil irunthu eppai namai sari seithu kolluvathu endru oru pathivu podungal please sir .
@SsureshSethu-ym3jq
@SsureshSethu-ym3jq Год назад
இறைவனின் பரிபூரண அருள் இவருக்கு வழங்கப்பட்டது
@chandrasekarpattabhiraman2239
Tharpanam is done on amavasya day and also on Tamil month beginning day and other days prescribed. The dead ancestors will be starving for food on those days and that's why we are doing tharpanam. Now i am doing tharpanam for my father, grand father and his father and once i die my kollu thatha name will be removed and my son will do tharpanam for me and my father and grand father. Kollu thatha name will be removed from the list and he will move to swarga logha.
@shamsudeenshams8056
@shamsudeenshams8056 2 месяца назад
ஐயா எனது மனைவிக்குவயது53ஆகிறது இடதுகைபெறுவிறல்நடுறவிறல் வலிவீக்கம் மடிக்கமுடியவில்லை இதற்க்கு என்னமருத்துவம்செய்யவேண்டும் நான் சென்னை தயவுசெய்து பதிவுபோடவும் நன்றி,
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 Год назад
Rajesh sir could you please speak about Ilayaraja sir
@hussainzahir9140
@hussainzahir9140 Год назад
Super Ayya you are living sithar
@prasana8486
@prasana8486 Год назад
Essential tonic for all
@omshakti8731
@omshakti8731 Год назад
Sir B vairas solunga Thavarana unavu pazhakkathilum varum
@gms.fashionr9190
@gms.fashionr9190 Год назад
இந்த மருத்துவரை நான் சந்திக்க வேண்டும். தயவு செய்து யாராவது உதவுங்கள். இவர்களின் முகவரி நம்பர்
@megamega6886
@megamega6886 Год назад
Rajesh sir.konjam melunchutinga..nenga romba nall nalamudan valanum..take care sir
@sureshjain1916
@sureshjain1916 Год назад
Ayya Gulucomakku Any Treatment Please Can You Suggest 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 and Guide me 🙏🏾🙏🏼🙏🏿🙏🏻🙏🏾
@eswarc9465
@eswarc9465 Год назад
ஆஹா
@bhanuvijay239
@bhanuvijay239 Год назад
Thank you so much sir
@thayalan6688
@thayalan6688 Год назад
Hi
@brchannel7179
@brchannel7179 18 дней назад
மூட்டு தேய்மானம் சரிசெயமுடியூமா
@elumalain1705
@elumalain1705 Год назад
ஓ்சிவசிவஓம்
@muniyappanrayakottai5462
@muniyappanrayakottai5462 6 дней назад
ராஜேஷ் ஒஓர் டூப்பாக் ஐந்தவித்தான் குறும்படத்தை பாருங்கள் தெரியும் இவனைப் பற்றி
@sprabhakaran9289
@sprabhakaran9289 Год назад
Cataract செய்தவர்களுக்கு பயன் படுமா?
@rmsai5748
@rmsai5748 Месяц назад
என் தந்தை வல்லாரை சாப்பிட்ட மூன்று மாதத்தில் ஹார்ட் அட்டாக் வந்தது. கப தேஹி அவர்.
@jona208
@jona208 Месяц назад
வல்லாரை சாப்பிட கூடாதா
@geethavelmurugan5814
@geethavelmurugan5814 Год назад
Very Very useful message sir send the address please
@vigneshradan3852
@vigneshradan3852 Год назад
❤️❤️❤️
@senpediatv4569
@senpediatv4569 Год назад
👌👌👌👌
@sriramajayamsri8510
@sriramajayamsri8510 Год назад
No one way to win the fate
@bhagavathycreations1057
@bhagavathycreations1057 Год назад
Ellam ok aana yarudaiya contacts number m podalanna mathavangaluku enna use???
@jinadevank7015
@jinadevank7015 Год назад
👍🏼👍🏼👍🏼
@thangarajthangaraj3608
@thangarajthangaraj3608 Месяц назад
❤🥰🙏🎁🥰
@vfredrick1986
@vfredrick1986 Год назад
ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக தத்துவ வித்துக்கள் அரணாகுக பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும் தீயே யோகப் பரஞ்சோதி யாகும் ! This above tamil verse is origin for sanskrit mantram...sanskrit is a dead language..siddhars cursed sanskrit as a dead language
@Mythili-g9j
@Mythili-g9j 10 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்.
@sivakrishnankrishnan4698
@sivakrishnankrishnan4698 Год назад
Sir, phene no address. Sir,
@vairavanmariappan559
@vairavanmariappan559 Год назад
மறுபிறவி உண்மையா! எப்படி உறுதி செய்வது!நாத விந்துகலாதி நமோ நமோ.
@kamaljengka7087
@kamaljengka7087 Год назад
Arputham padaipu
@ramkumarkandiyar7789
@ramkumarkandiyar7789 Год назад
இப்படி ஒரு பதிவு ஆச்சரியம் அளிக்கிறது.. மிகச்சிறப்பாக விளக்கம் அளிக்கிறார்.. தொடர்ந்து இவரது பேட்டி வரவேண்டும்.. ஆர்வமாக காத்திருக்கிறோம்
@balabala-kc3rb
@balabala-kc3rb Год назад
தர்பணம் விஷயம் மட்டும் எனக்கு தவறாக .... தெரிகிறது ...
@vedamurthy3651
@vedamurthy3651 14 дней назад
He is fraud
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Год назад
Excellent
@jothikula8729
@jothikula8729 Год назад
நந்தகோபாலன், சுவாமிநாதன், ஆழியார் ரவிச்சந்திரன் மற்றும் பல அறிஞர்கள் ஒருமித்த கருத்துக்கள் கேட்பது மகிழ்ச்சி.
@rajshekar1528
@rajshekar1528 Год назад
சுவாமிநாதன் ஐயா பேசுனா கேட்டுட்டே இருக்கலாம். ஒவ்வொரு வார்த்தையும் தகவல் தான்.
@ashokkumarrs369
@ashokkumarrs369 Год назад
ஐயாவின் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அற்புதமானது மிக எளிமையானது சுகமே சூழ்க நன்றி ஐயா 🙏🙏🙏...
@ANANDHU-sf9ib
@ANANDHU-sf9ib Месяц назад
ஐம் க்லீம் சௌம் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கபடுவது நீறு 🎉🎉🎉
@successmedia8160
@successmedia8160 Год назад
சோற்றுக்கற்றாலை வேர் தண்டு + சீரகம் தண்ணீரில் கொதிக்கவைத்து குடிக்கவும் மஞ்சக்காமாலைக்கு வைத்தியம்
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் அப்பா
@chenkumark4862
@chenkumark4862 Год назад
அண்ணன் ராஜேஷ் மற்றும் வர்மக்கலை டாக்டர் சாமிநாதன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@trsrohithtrsrohith
@trsrohithtrsrohith День назад
செரிசியாஸ் டீ பண்ணும் சார் சாமிநாதன்
@manisekar5126
@manisekar5126 Год назад
மஞ்சள் காமாலைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் பல ஆண்டுகளாக மருந்து கொடுக்கிறார்கள். மிகவும் அருமையாக குணமாகிறது.
@arithewinner1549
@arithewinner1549 Год назад
ஆம் உண்மை தான் நானும் ராணிப்பேட்டை தான் 👋
@V_Devaarajan
@V_Devaarajan Год назад
Exact place pls
@manisekar5126
@manisekar5126 Год назад
அட்ரஸ் இல்லா தெருவும் ஆட்டோக்காரன் அறிவான். (தற்போது Google) வாலாஜா-சோளிங்கர் சாலையில் சில தெரு தள்ளி நகருக்குள்யே இருக்கிறது
@maheswaran298
@maheswaran298 Год назад
Yes .
@Chithra-sr2mz
@Chithra-sr2mz Год назад
ஐய்யா உங்க மருத்துவ குறிப்புகள் செப்பு ஏட்ல பதிவு பண்ணி வைங்க பின்னாடி வர தலைமுறைக்கு உதவும் இப்ப உங்க சிஷ்யர்களுக்கு சொல்லி கொடுங்க வழி வழியாக எல்லாரும் பலன் பெறனும்
@kalpanaswaminathan3249
@kalpanaswaminathan3249 Год назад
இப்படிப்பட்ட பதிவுகள் தொடர வேண்டும் என்று ராஜேஷ் ஐயா வை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏
@Senthur999
@Senthur999 Год назад
😮 .m
@sujathakeerthi-co4gk
@sujathakeerthi-co4gk Год назад
​@@Senthur999😊😊😊😊😊😊😊ப😅
@jayssound1921
@jayssound1921 Год назад
ராஜேஷ் சார் மிக பிரமாதம் உங்களின் தொண்டு தொடர என் வாழ்த்துக்கள்
@poornachandra1013
@poornachandra1013 Год назад
This is from Chandrasekhar, a Brahmin. I perform tharpanam every amavasya. Your comments regarding tharpanam totally misguiding. Ladies never do tharpanam. It’s the male who perform tharpanam. It has nothing to do with the morality of either male or female. You are carrying a wrong message.
@kalaividya2244
@kalaividya2244 Год назад
ஞானத்தெளிவு நன்றாக தெரிகிறது.. நன்மை நினைத்தோர்க்கு நல்லதே நடக்கும் சித்தர் வாக்கு
@vijayalakshmi-mb6wp
@vijayalakshmi-mb6wp Год назад
Ppp
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 Год назад
சாமிநாதன் சார் பேட்டி தொடரட்டும்.நன்றி வாழ்த்துக்கள்.
@villavang4799
@villavang4799 Год назад
காமாலை B னு சொன்னீங்க அப்புறம் சொல்லவேயில்ல
@r.vierakumaarr.vierakumaar7915
@r.vierakumaarr.vierakumaar7915 10 месяцев назад
மிகவும் அற்புதம் தங்களின் தொண்டு சிறக்க காஞ்சி மகாபெரியவா அருள்புரிய அவரை வணங்கி வேண்டுகிறேன்
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Год назад
சிவசக்தி தரிசனம் நான் கணாடேன் தியாணத்தில் சொல்லமுடியாத உணர்வு,சந்தோசம் அழுகை வந்தது, நானா கண்டதை மிக அற்புதமாக இவர்?விளக்கியுள்ளார்,சிவ சிவ,🙏🏼
@srilalithak8467
@srilalithak8467 Год назад
திருவாசகத்தின் விளக்கமும்...குமரி என்னும் கற்றாழையின் குணமும் அருமை...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...
@milonraja3771
@milonraja3771 2 месяца назад
நன்றி ஐயா நன்றி ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤
@ranjanguru3514
@ranjanguru3514 Год назад
நடமாடும் தெய்வங்கள் நல்லது செய்கின்றார்கள் வாழ்க வளமுடன்
@ruban8992
@ruban8992 Год назад
Om,Im kileem,souv sound words are tamil.siddarkal words .those are not sanskirits. Sanskirits word's sound more like snake sounds. Actually, those are not power words. But attractive.
@veebee0071
@veebee0071 Год назад
அவை யாவும் பீஜ ஒலிகள். சமஸ்கிரத மந்திரம் கிடையாது. உலகம் இதே போல் பல்வேறு வகை பீஜ ஒலிகள் உள்ளது. அதை ஆவண படுத்த சமஸ்கிரதம் உதவியாக உள்ளது, அவ்வளவே.
@abubackersiddique3978
@abubackersiddique3978 Год назад
Respected actor..ayya Rajesh sir....I love your all videos sir..god bless you sir..assalamualaikum sir..
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Год назад
இவர் கூறுவது முற்றிலும் பொய்.உடலில் மொத்தம் பதினெட்டு சக்கரங்கள் உள்ளன . மெய்யெழுத்து பதினெட்டு. அதனால் மூன்றாவது சக்கரத்தை மட்டும் இயக்கினால் போதாது பாதிக்கு மேல் அதாவது குறைந்தபட்சம் பத்து சக்கரமாவது இயக்கவேண்டும்..
@shakthikumarraja1523
@shakthikumarraja1523 Год назад
மகிழ்ச்சி நன்றி நவில்கிறேன் ராஜேஷ் அண்ணா தொடருங்கள் தங்கள் சேவையை
@gmadhesh6667
@gmadhesh6667 Год назад
ஐயா கோடான கோடி நன்றிகள் ஈ வையகத்திற்கு உள்ளது சேவை அளபெரியது. ஐயா B வைரஸ் பற்றி சொல்லுங்கள்
@kgovindam
@kgovindam Год назад
ஐயா சுவாமிநாதன் தனக்கு தெரிந்த அத்தனை விசயத்தையும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். அவரை சந்தித்து நிறைய ஆன்மீக தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@kumaresanavkkumaresanavk7755
மிக்க நன்றி மருத்துவர் ஐயா 🙏 மருத்துவம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற உங்கள் உயரிய எண்ணத்திற்கு பல கோடி வாழ்த்துக்கள் ❤😊❤
@kalidass6109
@kalidass6109 Год назад
தசைநார் சிதைவு நோய்....... மருத்துவம் இருக்கா இதை பத்தி சொல்லுங்க........ Plzz
@rajarammohan1487
@rajarammohan1487 Год назад
சமஸ்கிருதத்தில் கூறும் போது சக்கரங்கள் அதிர்வு கிட்டி நன்மை பயக்கும்.ஆதலால் அதை கூறுவது தவறில்லை..
@pkuppusamypks8169
@pkuppusamypks8169 Год назад
ஐயா சாமிநாதன் ஐயா கணையம் வேளை செய்ய மருந்து சொல்லுங்க. By குப்புசாமி திருவண்ணாமலை
@umaas2228
@umaas2228 10 месяцев назад
Hu மந்திரம் சொன்னால் எல்லாம் சக்கரம் activate aagum.
@kalyanisundar
@kalyanisundar Год назад
வாழ்க வளமுடன் அய்யா இருவருக்கும்மனம்நிறைந்தவாழ்த்துக்கள் சுகமேசூழ்க
@ravichantran6584
@ravichantran6584 2 месяца назад
எனக்கு வயது 54 கால்மூட்டு வழி உள்ளது மற்றும் முழங்கால் பகுதிக்கு கீழ் கரும்பள்ளிகள் உள்ளது தீர்வு என்னங்கையா.
@MMaliga-fx4ro
@MMaliga-fx4ro Год назад
ஐயா என் கால் பாதம் அரிப்பு இருந்து கொன்டே இருக்கீறது அதற்கு என்ன மருத்துவம் சொல்லுங்க ஐயா
Далее