Тёмный

ஆன்மீக பக்தி பரவச பயணம்! Temples Vlog | Rithika Tamilselvi x Pavithra | Kumbakonam To Mayiladuthurai 

Rithika Tamilselvi
Подписаться 648 тыс.
Просмотров 216 тыс.
50% 1

#RithikaTamilselvi #CookWithComaliRithika #BaakiyalakshmiRithika #TempleVlog #Kumbakonam #Mayiladuthurai
This video gonna be a full and full Devotional. So we started a journey from Kumbakonam to Mayiladuthurai visiting all temple.
1. Sri Oppiliappan Temple
2. Thirunageswaram Temple
3. Chakrapani Temple
4. Adi Kumbeswarar Temple
5. Ramaswamy Temple
6. Sarangapani Temple
7. Sri Viswanatha Swamy Temple
8. Paampuranathar Temple
9. Thirunallar Temple
10. Vaitheeswaran Temple
11. Mayuranathar Temple
Follow Me On
bit.ly/Rithika...
/ tamil_rithika
/ tamilrithikaofficial
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@jai9353
@jai9353 Год назад
எல்லாம் அருமை சகோதரி வயதான காலத்தில் கோயிலுக்கு சென்று வருவதை விட நம் இளமைக்காலத்தில் சென்று இறைவனை வழிபடுவது நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
@pavithra.manikandan
@pavithra.manikandan Год назад
ஒரே நாளில் இவ்வளவு கோயில் பாத்துருக்கிங்க நீங்க ரெண்டு பேரும் நினைத்த எல்லா விஷயம் நடக்கும் வாழ்த்துக்கள்👍 🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@erodevillagelifeloganayaki
@erodevillagelifeloganayaki Год назад
semma sis.. ungalala nanga Ella koilum paarthuttom.. Pavithra madhiri oruthar irundha Ella koilum visit pannittu vandhuralam 👍.. well planned trip.. u both r same so automatically friendship set agiruchu 👍
@aishwaryak540
@aishwaryak540 Год назад
Enga native Kumbakonam mam but now we are staying in Chennai. Apdiye memories lam come back aaguthu it's all by both of you. Thank you so much I am a big fan of you both. May God bless u both with lot of happiness and success in your life mam.
@sundari7670
@sundari7670 Год назад
Namba oor mari varadhu kovil ....avali divine ah irkum..really missing....reallly appreciated both of u ....inspiring ..evalo simplicity... seriously super plan panraga.really epdi ivalo temples pathenga....
@vishnus189
@vishnus189 Год назад
Pavi and rithika friendship is soooo cutee♥♥♥♥
@anandanandkaviyakaviya3358
@anandanandkaviyakaviya3358 Год назад
சூரியனார் கோவில் பக்கம் கஞ்சனூர் சுக்கிரன் கோவிலும் தரிசித்திருக்கலாம் உங்கள் ஆன்மீக பயணம் மென்மேலும் தொடரட்டும்
@ashokashok1287
@ashokashok1287 Год назад
தங்கையே வாழ்த்துக்கள் உன்வாழ்வில்அமைதி நிலவட்டும் நீங்கள் நினைத்த காரியம் கைகூடட்டும் வாழ்க வளமுடன் 💙💗💓💚💜💛💙💗💛💙💗💓💜 💃Rithika💛💙💗💓💚💜💓💗💙 Bala Rithika Fans🙏🙏🙏🙏🙏🙏🙏
@poongodiraja5740
@poongodiraja5740 Год назад
உங்கள் இருவருக்கும் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் god bless you🙏🙏
@kiruthikaelango8382
@kiruthikaelango8382 Год назад
3:12 adhi kumbeshwarar koyil🙏✨ pakathula tha yenga mama veedu iruku, neenga kooda part-2 video la degree coffee kudika po kulla pora vazhila oruthar kooda antha time apo pump la irunthu thanni adichu veedu vaasal la thanni thelichu clean panitu iruntharu, neenga & pavithra akka vu thanni adichu paathinga avaru kooda yepdi pump la irunthu thanni adikanumnu ungaluku soli kudutharey avaru tha yenga mama😇😍🥰. Na Kumbakonam la thaa poranthan🥰😻😇. Na anga irunthurntha unga rendu perayum pathurpan but miss panitan🥺🥺😢. But na romba romba happy akka neenga rendu perum yenga ooruku vanthathuku🥰😇😘 & anga iruka yellaa koyil um poitu paathu dharisanam panathuku🙏✨😇🥰😻 & nangalum unga video's moolam yellaa temples um unga koodavey vanthu paathu dharisanam panna feel irunthuchu🙏✨🥰. Thank you so much for that akka🙏✨🥰😍😘. God bless u both akka🙏✨🥰😍. Neenga rendu perum life la happy aah irukanum & unga dreams & aasaigal yellaam nadakanum, niraiveranum😻😘🥰🙏✨. Love u both so much akka🥰🥰😍😍😻😻😘😘😘❤❤❤❤❤
@sgn146
@sgn146 Год назад
திருமணஞ்சேரி கோயில் நீங்கள் முக்கியமாக தரிசனம் செய்ய வேண்டியது;.On the way miss you.
@AmbikasreeAmbi
@AmbikasreeAmbi 11 месяцев назад
எல்லா கோணங்களில் கும்பம் தெரிவதால் கும்பகோணம். கோயில், குளம், மடம் நிறைந்த ஆன்மீக பூமி எங்க ஊர்.எல்லா கோயிலுக்கும் அடிக்கடி போவோம்.எல்லா கோவிலூம் வீட்டைச் சுற்றி இருப்பதால் மகிழ்ச்சி❤️❤️❤️🛕🛕🛕🙏🙏🙏.
@priyalakshmi7878
@priyalakshmi7878 Месяц назад
Romba kuduthu vechavanga....naanga karur pakkam....angu varuvom....samy dharisanam panna
@AmbikasreeAmbi
@AmbikasreeAmbi Месяц назад
@@priyalakshmi7878 ரொம்ப நன்றி
@isai..tanjai
@isai..tanjai Год назад
நான் கும்பகோணம் தான் இங்கு இன்னும் நிறைய கோவில்கள் உள்ளது நீங்கள் சென்றவை சில கோவில்கள் மட்டுமே வாய்ப்பிருந்தால் மீண்டும் வாங்க ரித்விகா சிஸ்டர் நிறைய கோவில்கள் தரிசிக்கலாம் 💐🙏🙏🙏
@rajeshpanneerselvam3105
@rajeshpanneerselvam3105 Год назад
மயிலாடுதுறை அடுத்து ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் உள்ளது இங்கு தான் லலிதா சகஸ்ரநாமம் எழுதப்பட்டது அது மட்டும் இல்லாமல் இங்கு சுவாமி அம்பாள் காலில் கோழுசு இருக்கும் அடுத்த முறை சென்றால் பாருங்கள் மற்றும் இந்த கோவிலுக்கு அருகில் தான் சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது இடம் பெயர் பூந்தோட்டம்
@shreenevasana.m2754
@shreenevasana.m2754 Год назад
Love from Kumbakonam 🥰😍
@devir5337
@devir5337 Год назад
My favourite Pavithra janani ❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@gunasekaran2132
@gunasekaran2132 Год назад
எங்க ஊரு மயிலாடுதுறை வந்து இருக்கீங்க எங்களுக்கு தெரியவில்லை தெரிந்தால் எங்கள் வீட்டிற்கு சாப்பிட உங்கள் இருவரையும் கூப்பிட்டு இருப்பேன் வாழ்க வளமுடன்
@s.sakthi9419
@s.sakthi9419 Год назад
Mayiladuthurai near tha Chidambaram Natarajar Kovil..🙏..One of the greatest Shivan workship place..as Natarajar. U should see it 👍
@rajajegalove829
@rajajegalove829 Год назад
ரித்திகா நீ ரொம்ப அழகா இருக்க எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்
@nivedhanms1998
@nivedhanms1998 Год назад
Rombaa rombaa nalla habit kaa😃😃.. Proudddddd of you akka🥰🥰
@thamaraiselvan723
@thamaraiselvan723 Год назад
அப்படியே மன்னார்குடி, திருவாரூர் கோவில் கும் வந்து இருக்கலாம் 😁
@Mayilaivlog
@Mayilaivlog Год назад
Sisters enga side vanthu erukkinga Chidhamparam nataraj kovil poie erukkalan kethu kovil poiee erukkalan thirukadaiyur abirami kovil next time vantha confirm pongaa 💕💕❤️
@jaisri7869
@jaisri7869 Год назад
எங்க ஊருக்கு வந்திருக்கீங்க உங்கள் பார்க் முடியாம போச்சே . உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் தென்றல் வந்து என்னை தொடும் என் favourite serial
@saravanaprabum3627
@saravanaprabum3627 Год назад
Big impression about both of them after the video
@vishnus189
@vishnus189 Год назад
Natural beauty pavi Darling 🥰🥰🥰🥰
@winnerclips5301
@winnerclips5301 Год назад
neengal ONGC kathiramangalam VANADURGAI PARAMESHWARIYAMMAN TEMPLE MISS PANNITINKA NEXT TIME VANKA VERY FAMOUS
@WhiteDiamondPrakash
@WhiteDiamondPrakash Год назад
நீங்கள் செல்லும் வேகத்தை பார்த்தால் முருகனை மிஞ்சிவிடுவீர்கள் போல
@ragavimadhavan606
@ragavimadhavan606 Год назад
மகிழ்ச்சி சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@balabalaji3157
@balabalaji3157 Год назад
Ungal natpu iruthi varai thora5um👌👌👌
@Srifamily2795
@Srifamily2795 Год назад
My hometown Kumbakonam ... Happy to see you there
@Voiceoffvj
@Voiceoffvj Год назад
Nenga Kumbakonam ah?
@leeorton1928
@leeorton1928 Год назад
Homely beauty queen 👑 rithika akka 😇🥰❤️
@rajeshpanneerselvam3105
@rajeshpanneerselvam3105 Год назад
Welcome to mayiladuthurai
@thalapathimi9762
@thalapathimi9762 Год назад
எங்க ஊருக்கு போனது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா நா 🙏கும்பகோணம் நாச்சியக்கோவில் தான் அக்கா 😘பவித்ரா அக்கவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ✨️
@raj9582
@raj9582 Год назад
My hometown Kumbakonam happy to see you there
@babuappasamy9595
@babuappasamy9595 Год назад
Naan kumbakonam than scl time la ella kovil kum fnd kooda pona antha naal romba happya irukum ippo velinatula irukurathala romba mis pantrom
@sangamithiraig1834
@sangamithiraig1834 Год назад
சூப்பர்.சூப்பர். சூப்பர்.ரித்திகா,பவித்ரா.வாழ்க வளமுடன்.
@pradeep4429
@pradeep4429 Год назад
Visit nachiyar Kovil,Patteswaram,Thiruvidaimaruthur,Swamimalai,Thirunageswaram and Uppiliyappan temple are very nearer
@vigneshmani4778
@vigneshmani4778 Год назад
Happy to see as divine person,you missed a temple in thirumanacheri
@anithasamy6561
@anithasamy6561 Год назад
Tarasuram, swamimazhai, thirukkarukavur is famous temples in kumbakonam to papanasam u most visit
@Sarathkumarofficial
@Sarathkumarofficial Год назад
சோழ தேசம் கும்பகோணம் இன்னும் பல கோவில்கள் உள்ளன
@subrabalamurugan9420
@subrabalamurugan9420 Год назад
Congratulations for your 221k you tube subscribers akka
@avvaiarasimanivannan6544
@avvaiarasimanivannan6544 Год назад
உங்கள் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள்
@vijayalakshmis3432
@vijayalakshmis3432 Год назад
Great...GOD bless you #SaveSoil Let's make it happen
@srikalpana2018
@srikalpana2018 Год назад
Hi rithika very nice,one day many temples it's not very easy,so cute.
@yeanokvijay6558
@yeanokvijay6558 Год назад
super innum niraya ithupola aanmeega tour videos podunga. unga videola early morningla kovila parkkum pothu migavum arputhamaga irukirathu rompa thanks.
@veeraiyang5940
@veeraiyang5940 Год назад
welcome to kumbakonam 🙏🙏🙏🙏
@hemambujamradhakrishnan1287
Super friends , we feel like experiencing it ourselves
@sridhuvakitchen7653
@sridhuvakitchen7653 Год назад
Yanga oru pakkam vanthurukinga sister ongaloda vanduthal kandipa nadakum 👍 innum naraiya temple iruku sister
@venkatesang6630
@venkatesang6630 Год назад
எங்கள் ஊர் உப்பிலியப்பன் கோயில். அருமை
@muthulakshmig7946
@muthulakshmig7946 Год назад
Both r blessed ma
@Rskpinky
@Rskpinky 8 месяцев назад
Yearly 1 times please visit this all temples 🙏 because god gives you life long journey 🌷
@karanrajk4611
@karanrajk4611 Год назад
Thirukkadaiyur (abirami amman temple)and thiruvangadu da miss panntega
@vishnus189
@vishnus189 Год назад
Azhagooooo azhagu pavi chellam ♥♥♥♥
@sundari7670
@sundari7670 Год назад
Enku vaitheeswarar kovil romba pudkum.....rithika nenga romba lucky indha mari frd kidakka ...u both r blessed ...naga uae la irkom rmba mis panraen namba kovil la
@premalatha204
@premalatha204 Год назад
சூப்பர்.. .... ரித்திகா&பவி
@arunvijayrajarathinam5376
@arunvijayrajarathinam5376 Год назад
Budhan kovil missing Akka TIRUVENGAADU SWETHARANYESHWARAR TEMPLE (BUDHAN STHALAM)
@rajapari1366
@rajapari1366 Год назад
My native is uppiliappan koil....near the uppiliapar temple....nan ungalai miss panniten...
@shanthakumari8495
@shanthakumari8495 Год назад
Thirunageswaram near opiliapan temple nearby many temples
@Rskpinky
@Rskpinky 8 месяцев назад
Baakyalakshmi serial your acting is superb mam❤
@mithran3609
@mithran3609 Год назад
Nanum Kumbakonam than
@menaga1055
@menaga1055 Год назад
my ooru mayiladuthai 🤩
@rameshmk
@rameshmk Год назад
Thank u Rithvika ❤
@anjalianaika8536
@anjalianaika8536 Год назад
Pavi❤enakk pavi specs podrathu pudikkalea lens vaikkiratho specs podamea irikkiratho tha paviykk nallathu👍.and also love you rithika❤
@steno_typist7616
@steno_typist7616 Год назад
திருவெண்காடு புதன்ஸ்தலம் போய்டு வந்து இருக்கலாம் அக்கா ...மயிலாடுதுறை மாவட்டம் துல இருக்கு
@shanthakumari8495
@shanthakumari8495 Год назад
Very good planning but nearby many temples so Google and you tube see their deatails next planning bavi and rithu
@srikanthc.srikanth7397
@srikanthc.srikanth7397 Год назад
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் இதுபோல் தொடர வேண்டும் உங்களின் தீவிர ரசிகன் நான்
@shobana_raja
@shobana_raja Год назад
Semma enakum saami valipadu pantrathu romba pidikum
@KumbakonamTemplecity
@KumbakonamTemplecity Год назад
இன்னும் நிறைய கோவில்கள் உள்ளன காவேரி வட கரையிலும் அதைப்போல தென்கரையிலும் கும்பகோணம் திருவிடைமருதூர் மார்க்கமாக மயிலை மற்றும் ஆடுதுறை சாத்தனூர் மார்க்கமாகவும் கும்பகோணம் வேப்பத்தூர்மார்கமாக மயிலை கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலை மார்க்கமாக கும்பகோணம் திருவையாறு மார்க்கமாக கும்பகோணம் திருநாகேஸ்வரம் மார்க்கமாக கும்பகோணம் நாச்சியார் கோவில் மார்க்கமாக மற்றும் மருவத்தூர் மார்கமாக பல கோவில்கள் பல தலவரலாறு ஸ்தலம் சோழர்கள் பல்லவர்கள் மன்னர்களால் பல அதிசியம் கோவில்கள் படையெடுத்து இருக்கிறது ஒருநாள் போகாது இங்கு ஒருவாரம் இருந்தால் மட்டுமே பல கோவில்கள் வயல்களில் ஆறுகள் ரம்மியமான அழகான சூழ்நிலை தரிசித்து ரசித்து காணமுடியும்... ஊரழகு கும்பகோணம்
@v.kripaharran2898
@v.kripaharran2898 Год назад
🤩🤩🤩
@hi-techcreation1087
@hi-techcreation1087 Год назад
Anmiga music very nice in temple
@முருககுமார்
Semma
@divyasweety9144
@divyasweety9144 Год назад
Vaitheeshvaran kovil my native 🥰
@mathumitha5024
@mathumitha5024 Год назад
I am Kumbakonam 😍❤️
@prasanthselvam7087
@prasanthselvam7087 Год назад
Next time Kumbakonam vadhigana thirumanajeri temple ku vaga pavi& rithika
@padmavathir3639
@padmavathir3639 Год назад
Next time kumbakonam Sunday vago murugan Cafe la kadapa saptu parungo it's kumbakonam spl I am in kum
@Voiceoffvj
@Voiceoffvj Год назад
Nenga Kumbakonam ah ?
@babuk5517
@babuk5517 Год назад
Beautiful 👌👌👌
@selvakumar-tg2fz
@selvakumar-tg2fz Год назад
Thiruvarur thiyagarajar kovil miss panniteenga
@masterkarthik975
@masterkarthik975 Год назад
Kumbakonam
@grpravindravi2061
@grpravindravi2061 Год назад
Welcome to Kumbakonam..
@nandymalar
@nandymalar Год назад
Nan chinna vaysila poiruken uppilama pulisadham nalla irukum
@vishalecr4232
@vishalecr4232 Год назад
Please Bala anna kooda orey oru video aavudhu pannunga, because we fans are asking for one year aah to do vlog videos with Bala Anna plz
@natarajankrishna2204
@natarajankrishna2204 Год назад
அருமை சகோதரி 🙏😍🙏
@harivenkat4014
@harivenkat4014 Год назад
Ivlo Kovil poringalae eppadi unga neethila vibuthi kumkum correct ah erukku... Nanga lam oru temple ponalae avlo than neethi full ah colourful ah erukkum
@senthilkumar3093
@senthilkumar3093 Год назад
Next time eda kovil ku poga ungaluku romba pudikum govithapuram and Kuttalam periya kovil near kumbakonam
@simplyyugesh4066
@simplyyugesh4066 Год назад
😍❤️😍❤️😍Superb kaaaa😍❤️😍❤️😍❤️choo cute rithika tamil selvi akkaaaa😍❤️😍❤️😍nice vlog kaaa❤️😍❤️😍❤️😍super❤️😍😘😘😘🤗😘🤗😘🤗😘🤗😘🤗😘🤗
@raviusha1285
@raviusha1285 Год назад
Pancha ramar koil avanam paruthiyur vaanga
@varalakshmisrinivasan8264
@varalakshmisrinivasan8264 Год назад
God bless you both 🙏
@kowsalyaselvam2556
@kowsalyaselvam2556 Год назад
Mayiladuthurai my hometown
@santhiyans1451
@santhiyans1451 Год назад
Enga vuru thirunageshwaram ragustalam temple
@mohamedfayas8813
@mohamedfayas8813 Год назад
Iam also temple city kumbakonam
@gsoundarya7342
@gsoundarya7342 Год назад
😍😍😍
@maharajanyoucanwin4678
@maharajanyoucanwin4678 Год назад
வாழ்த்துகள்
@hi-techcreation1087
@hi-techcreation1087 Год назад
Om nama sivaya
@logaloga1171
@logaloga1171 Год назад
Sister thirukodikaval and ananthamangalam temple visit ponigala
@anushya7977
@anushya7977 Год назад
Tirunelveli Nellaiappar temple vanga sister
@sarankarthifamily2687
@sarankarthifamily2687 Год назад
நவகிரக ஸ்தலங்கள் எங்க ஊர் சுத்தி தான் இருக்கு
@kkmm4921
@kkmm4921 Год назад
Enjoy pannuga Akka
@nanthiniganesan1994
@nanthiniganesan1994 Год назад
நச்சியார் கோவில்
@sudhakarravi2011
@sudhakarravi2011 Год назад
aalanguti guru pakavan kovil pongal suppara irukkum
@SUNILKUMAR-mj5hb
@SUNILKUMAR-mj5hb Год назад
Sunday I went to thirunallaru. I have seen face similar like you.
Далее
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,2 млн