Тёмный

தோட்டம், வாடகை வீடுன்னு ஆடம்பரம் இல்லாமல் வாழும் அமீரின் மறுபக்கம் - பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 376 тыс.
50% 1

தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அமீரின் வாழ்க்கை பக்கங்கள் குறித்து பேட்டி
#ameer #director #behindwoodso2
______________________________
Shadithya Health Care is one of the leading and most chosen Residential & Non Residential Psychiatric hospital in south region of India, established for the acute & chronic psychiatric management and community based psycho social rehabilitation of the mentally ill. Our Multi-disciplinary approach is tailored to meet each individual’s needs, thus providing quality work for those finding difficulty in meeting with daily life needs due to Mental Illness, Substance Abuse, Behavioral Problems or a combination and also we provided Rehabilitation Services Since 2015 by expertise healthcare professionals dedicated towards changing lives.
We operate with license from the “Institute of Mental Health” (Mental Health Act 2017), also Certified with “ISO 9001:2015” and Shadithya Health care is the only psychiatric hospital running with “NABH certified” Hospital and Diagnostic Laboratory in tamilnadu. And also Rohini certificate has been obtained.
The team of Shadithya has conducted various programs with the aim of spreading awareness about Mental Illness, Alcohol Addiction, Substance Abuse, Anger Management, Parenting Skills and more. Such programs have been conducted in various colleges, schools, government and corporate sectors.
Ph : 8939729999
______________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Кино

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 года назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sivasability
@sivasability 2 года назад
இனி சாப்டுகிட்டே வீடியோ போடாதீங்க சவுக்கு சவுக்குன்னு சத்தம் கேக்க கடுப்பாகுது. வீடியோ முடிச்சிட்டு விருந்தே சாப்பிட்டு வாங்க
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 года назад
@@sivasability Behindwoods nxt bathroom video 🚽💩
@erdevananth
@erdevananth 2 года назад
@@sivasability àà
@Felix_Raj
@Felix_Raj 2 года назад
அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் மிகத் தரமான படம்.
@bharathbharath1923
@bharathbharath1923 Год назад
மௌனம் பேசியதே
@sikkandharsikkey7332
@sikkandharsikkey7332 2 года назад
திண்டுக்கல், தேனி, சிவகங்கை,மற்றும் விருதுநகர் இந்த மாவட்டம் எல்லாம் மதுரை மாவட்டதில் இருந்து பிரிந்த மாவட்டங்கள் தான்
@rengakarthik3767
@rengakarthik3767 2 года назад
Sivagangai and viruthunagar Ramnad district la irunthu thaan thaniya vanthathu
@rajashok2039
@rajashok2039 2 года назад
பாண்டிய நாடு..🔥
@vishwa2135
@vishwa2135 Год назад
@@rengakarthik3767 1985 la ramnad dist la irrundhu ,"sivagangai& virudhunagar" pirinchuthu...
@amirtharajabimannan6385
@amirtharajabimannan6385 2 года назад
Madurai is not just a Town . . .Its a Emotion. .
@sulthansalahudeen.4526
@sulthansalahudeen.4526 2 года назад
தவறு. கலாச்சாரம், மண், DNA.
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu Год назад
Motion
@lakshmanslakshmans6477
@lakshmanslakshmans6477 2 года назад
உன் சிம்மாசனம் இன்னும் காலியாதான் இருக்கு தல( அமீர்)🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muthupandimeen6355
@muthupandimeen6355 2 года назад
நல்ல மனிதர். பணத்திற்கு நடிக்கும், படம் எடுக்கும் வேசக்கரர்களுக்கு மத்தியில் மாமனிதர் 🙏
@rprakash2001
@rprakash2001 2 года назад
அதிமுக ஆட்சிய இருந்த கருத்து கந்தசாமியா இருந்திருப்பான் இப்ப திமுக ஆட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறான்
@sheikirfancreation9442
@sheikirfancreation9442 2 года назад
பருத்திவீரன் லாம் காலத்துக்கும் நின்னு பேசும் சார் ! ❤️💥
@kungfumani113
@kungfumani113 2 года назад
அன்பும் அரவணைப்பும் வீரமும் ரத்தத்தில் ஊறிய ஊர் மதுரை..
@mohanrengaraj2495
@mohanrengaraj2495 2 года назад
பணிமாறுதல் காரணமாக திருநெல்வேலி வந்துள்ளேன்... ஒவ்வொரு நாளும் மதுரையின் நினைவுகள் என்னை தேடிக்கொண்டிருக்கிறது
@rpgaming5300
@rpgaming5300 2 года назад
என்னடா ஆ ஊன்னா மதுரைகாரன்டா னு சொல்றீங்க அப்ப மற்ற மாவட்ட காரன் எல்லாம் தேவை இல்லாம பொறந்துட்டமா🤔🤔🤔🤔🤔🤔
@andrewsolomon7443
@andrewsolomon7443 2 года назад
03:40 my mind voice.. Goosebumps 😍
@dhinakaranr1121
@dhinakaranr1121 2 года назад
😍Super sir... சூர்யாவை வைத்து Direction... பண்ணுங்க...Sir..🌷🌹💐💐💐💐💐
@junglebook14
@junglebook14 2 года назад
Dai saaptu mudichu pesungada illa mic konjam thalli vainkada. Mochak mochak nu panni mathiri sound ketkuthu 😆😂😆😅😂
@swathithiyagarajan7493
@swathithiyagarajan7493 2 года назад
Ultimate 🤣
@balachandranponda6474
@balachandranponda6474 2 года назад
Vera level... sound nalla feel panreenga bro
@junglebook14
@junglebook14 2 года назад
@@balachandranponda6474 theriya thanama headphone potu video parthuten yenda parthom nu aakitichu 🤪🤪🤪
@rajakvful
@rajakvful 2 года назад
It’s non other actor Vijay..who spoiled entire Tamil film industry
@ponnarasi4236
@ponnarasi4236 2 года назад
இந்த வகை மனிதர்களை ஓரங்கட்டி விடும் இந்த சமூகம்.
@balasubramanian5230
@balasubramanian5230 2 года назад
அமீர் அவர்களை மீண்டும் இயக்குனராக பார்க்க ஆசை
@karthickpandian3249
@karthickpandian3249 2 года назад
Ameer _ One of the Milestone in Tamil Cinema ...
@maranmaran.s1025
@maranmaran.s1025 2 года назад
சாப்பிடும் பொழுது பேசக்கூடாது பேசும்போது சாப்பிடக்கூடாது இருந்தாலும் உங்கள் கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@podhunalankarudhi-8360
@podhunalankarudhi-8360 2 года назад
சவைக்கும் ஒலி சலிப்பு தருது
@kasatech-businesscentre2257
@kasatech-businesscentre2257 2 года назад
நான் சொல்ல விரும்பியது...
@SasiKumar-cy5dz
@SasiKumar-cy5dz 2 года назад
Healer baskar fan 👍
@dhanushparasuraman8030
@dhanushparasuraman8030 2 года назад
Boomer...
@apurva_aathavan5942
@apurva_aathavan5942 2 года назад
@@dhanushparasuraman8030 ஒருவர் நல்ல கருத்து சொன்னா உடனே வந்துவிடுவீர்களே. @Anti indian
@mcdannithya7448
@mcdannithya7448 2 года назад
Ultimate view about Madurai peoples!!!👏👏
@padmar3130
@padmar3130 2 года назад
அமீர் சார் வாழ்க வளமுடன் 👍
@kannaa9897
@kannaa9897 2 года назад
😍😍
@மாவீரன்கர்ணன்-ண3வ
வடசென்னை ராஜன் 🔥🔥🔥
@Rathinavell2003
@Rathinavell2003 2 года назад
Respect Amir Sir 👏👏👏
@kikiitalks
@kikiitalks 2 года назад
நான் பிறந்து வாழும் ஊர் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது.
@abinaya8834
@abinaya8834 2 года назад
Ok
@DeepakKumar-vm9qq
@DeepakKumar-vm9qq 2 года назад
@@abinaya8834 hii nenga marrieda
@teejaythennavan1199
@teejaythennavan1199 2 года назад
@@DeepakKumar-vm9qq yappa yaara nee gaji😂
@abinaya8834
@abinaya8834 2 года назад
@@DeepakKumar-vm9qq am 19 years only old , how can u ask this question
@teejaythennavan1199
@teejaythennavan1199 2 года назад
@@abinaya8834 vidunha sis ivangala ipdi dhan
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 2 года назад
மதுரைக்காரன்னாலே பாசம் .
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 года назад
ஆஹா...மட்டன் பிரியாணியா.. அதுவும் தரையில் அமர்ந்து வாழை இலையில்.. சூப்பர்
@dhanishahamed666
@dhanishahamed666 2 года назад
Definition of Ameer is enough 💯💯
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P3Jy3iaFJS4.html பிலிஸ் அக்கா அண்ணா
@tharmalingamtharmar8619
@tharmalingamtharmar8619 2 года назад
சொர்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊரிலிருந்து வாழ்த்துக்கள் அமீர் அண்ணா 🤝🤝🤝
@agm.12345
@agm.12345 10 месяцев назад
நீ சாத்தான் குளமா? ஏண்டா பெலிக்ஸ் ஜெயராஜ் விவகாரம் நடந்த ஊரு தான?😂
@tharmalingamtharmar8619
@tharmalingamtharmar8619 10 месяцев назад
@@agm.12345 ஆம்👍
@demandfoods6836
@demandfoods6836 2 года назад
Sorry to say சாப்பிடறதுக்கு முன்னாடி ஆளுக்கு 2 போட்ட மாதிரி இருக்கே 😜😜😜 அண்ணே...
@bhaskaranarcotvittal1434
@bhaskaranarcotvittal1434 2 года назад
Ameer means transparency
@anygaming3498
@anygaming3498 2 года назад
Mohan raj means 🤗
@htcvijai
@htcvijai 2 года назад
அமீர் அண்ணா ... யோகி படம் வணிக தோல்வி... But உங்க படத்திலேயே எனக்கு யோகி தா ரொம்ப ரொம்ப புடிக்கும்... அப்பறம் தா ராம், பருத்தி வீரன் etc....
@pkuniverse1
@pkuniverse1 2 года назад
தென் மாவட்டங்களிலும் இது பொருந்தும்...
@micgiri
@micgiri 2 года назад
அண்ணன் 👌🏻👌🏻
@swathishankar659
@swathishankar659 2 года назад
ஆவுடை புரோவின் ஷோ என்றால் ஒரு நல்ல காணொலியாக தான் இருக்கும் அந்த வகையில் one of the show ஒரு நல்ல டைரக்டரின் பேட்டி பார்த்த திருப்தி வாழ்த்துக்கள்
@mukeshdeva5235
@mukeshdeva5235 2 года назад
இயக்குனர் அமீர் அவர்களே. உங்கள் கனவு படமான சந்தன தேவன் திரைப்படத்தை நாங்கள் எப்பொழுது திரையில் காண்போம். படத்தை விரைவில் இயக்குங்கள்.
@vediboys6664
@vediboys6664 2 года назад
அருமையான பாசக்காரர் அமீர் அண்ணா . ❤️
@lingeshanr
@lingeshanr 2 года назад
Sathyama irritating ah irukkunga... saaptukutte chavakku chavakku nu adha mic la vera... ayyo... dhayavusenju ipdi saaptukutte video podaadhinga please nanbaa! 😞😤🙏
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 года назад
Yogi is a good movie. I think in 2010 i saw in Chennai. But you should have engaged a popular hero for a box office hit.
@kumaresjothijothi5017
@kumaresjothijothi5017 2 года назад
அமிர் அண்ணா உங்கள் சிந்தனை சரியானவை.வாழ்த்துக்கள் அண்ணா
@abianutwins3908
@abianutwins3908 2 года назад
கிழவரம் திண்டுக்கல் மேவரம் பழனி வடவரம் தாராபுரம் தெம்பரம் மதுரை... நடுவால ஒட்டன்சத்திரம்..... ஏங்க கரூர் மாவட்டத்தில , மணலூர் செல்லாண்டியம்மன் , கோவிலுக்கு வழி கேட்ட தூங்கி கொண்டிருந்த ஆளை எழுப்பி அதிகாலை 4 மணிக்கு அவங்க வண்டில வந்து கன்னிவாடி ரோடுவரை வந்து இதிலிருந்து ஒரே ரோடு கோயிலுக்கே போகும் சொல்லிட்டு போனாங்க...உணவகத்தில்கூட வீட்டு சாப்பாடுபோல , வாழையிலை சாப்பாடுதான்....மூலனூர் , அதை சுற்றியுள்ளஇடங்கள் , கோவை அதை சுற்றியுள்ள இடங்கள் பேச்சும் சரி , உமசரிப்பும் அளவில்லா அன்பு...ஆனா இனகறு அனைத்து ஊர்களிலும் வன்முறையும் குற்றங்கலும் சிலர் .தவிர்க்கமுடியாதாகிவிட்டது...பருத்தி வீரன் ,,, முடிவு மனசு கணத்தது.....அருமையாண கதைகளம்..
@Erode-karan
@Erode-karan 2 года назад
அழகான பதிவு
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 2 года назад
நட்புக்காக தான்❤️❤️❤️❤️
@arulgnanaprakasam5170
@arulgnanaprakasam5170 2 года назад
❤❤💕💕💕
@Prabhu27K
@Prabhu27K Год назад
அமீர் சார் நீங்க பேசறது கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு மிக்க நன்றி சார்
@teakadaivip3814
@teakadaivip3814 2 года назад
நானும் மதுரைகாரன் தான்டா...😎
@dreamdesigndecors2430
@dreamdesigndecors2430 2 года назад
இவரே நடிக்க ஆரம்பிச்சதுனாலே ஹீரோக்கள் ஒதுக்கிட்டாங்க producer க்கான director இவர் இல்லை
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 2 года назад
முகமதியர்கள் சாப்பிடும் போது பேசுவது கிடையாது
@mareesram9184
@mareesram9184 2 года назад
Dhanush ah pottu madurai frnd subjectla sema frndship padam onnu pannunga...blockbuster aahum
@rajs7735
@rajs7735 2 года назад
Me to bro
@lakshmanslakshmans6477
@lakshmanslakshmans6477 2 года назад
அண்ணா அமீர் அண்ணா வேல் கொண்டு வீசு சினிமாவுல💥💥💥💥💥💥💥💥💥💥😘❤
@vijayakumarm274
@vijayakumarm274 10 месяцев назад
பாலா அமீர் டம் சொல்லி அஜித்தை அடிக்க சொன்னாரா
@venkateshnarayanaa
@venkateshnarayanaa 2 года назад
Ego cinema la mattum illa sir.. Industry life la kevalama irukku...
@Indianbiker
@Indianbiker 2 года назад
சென்னைலே எல்லாரும் ஜி ஜி னு சொல்லி கூப்பிட்றாங்க. கேக்கவே கோளாறா இருக்கு
@dineshradhakrishnan3248
@dineshradhakrishnan3248 2 года назад
One of the best director...
@pkuniverse1
@pkuniverse1 2 года назад
சாப்பிடும் தயவு கூர்ந்து நேர்காணல் எடுக்க வேண்டாம்.. உங்களால் உணவை முழுவதுமாக சுவைக்க முடியல. எங்களால பேட்டிய முழுசா ரசிக்க முடியல..
@bpsocialm
@bpsocialm 2 года назад
Now a days it become a style like eating and giving the interview....I don't think this is a proper way
@AK-rz6rw
@AK-rz6rw 2 года назад
Amir sir need to get lot of projects atleast for upcoming actors so that he can direct movie on his own creations.
@MuthuCMuthu-mc1pb
@MuthuCMuthu-mc1pb 2 года назад
சிறப்பு.உலகநாயகனை இயக்குங்கள் அமீர்
@PoppushaB
@PoppushaB 2 месяца назад
Ulaga nutam😂
@rajs7735
@rajs7735 2 года назад
அமீர் அண்ணா தனுஷ் வைத்து ஒரு படம் எடுங்க . நல்லா இருக்கும் 💥
@MrNHK
@MrNHK 2 года назад
யோகி எனக்கு பிடித்த படம்
@sashu9029
@sashu9029 2 года назад
Very handsome man.. so masculine 🥰🥰🥰
@AmusementCreation
@AmusementCreation 2 года назад
வாழ்வியல் ❤❤❤ #Ameer
@karthikkrish5555
@karthikkrish5555 2 года назад
Na Madurai nu Bangalore sivaji nagar mobile shop la kekkura ga Yentha ooru nu na Madurai nu sollren …Avanga udane sollranga go worker kitta remba dangerous city nu …. Kannada anna sollrar Madurai dangerous city🙁 but Madurai mari oru sorgam vera engum illa…
@drunkenthoughts351
@drunkenthoughts351 2 года назад
If you want to be happy just live your life... Don't try to live for others....
@bharanidharan2162
@bharanidharan2162 2 года назад
Madhurai❤ mannil pirandhadharkaga perumai kolgiren
@King-of-Madurai
@King-of-Madurai 2 года назад
MADURAI ENGA ADAYALAM 🔥🙏♥️
@prattyviews
@prattyviews 2 года назад
You’re blessed with good family ameer sir❤️
@விகடகவிவிகடகவிவிகடகவி
ராமநாதபுரம் மாவட்டம் தனி மாவட்டம் இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் இது அனைத்தும் சேர்ந்து ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தது அவர் சொல்வது தவறு இன்னும் சொல்லப்போனால் ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாறு மதுரை மாவட்டத்தின் வரலாறுக்கு பிந்தையது ......(((ராமநாதபுரம் மாவட்டம் மதுரையில் இருந்து பிரிந்தது அல்ல )))
@nkshorts_12996
@nkshorts_12996 2 года назад
True . Ramnad district
@friendsviews3566
@friendsviews3566 2 года назад
Maduraikaranave namma pasakaragathan ameer anna super
@junglebook14
@junglebook14 2 года назад
America kaaranta ketalum madurai karan solvanga, Dubai karankitta ketalum madurai karan nu solvanga ennangada color colora reel Viduringa 😂😅😆😆😅😅😆😅
@kavibharathy5691
@kavibharathy5691 2 года назад
En nee Mars la irukiya ?? Madurai karan nu solra un friends ta nerukki kelu madurai la Enga da un veedu nu …. Appo theriyum
@junglebook14
@junglebook14 2 года назад
@@kavibharathy5691 enna theriyum? Ennangada build up lam payankarama eruku... 😆😅😅😂
@kavibharathy5691
@kavibharathy5691 2 года назад
@@junglebook14 itha en da build up eh paakura?? Nadakaatha tha solrathu ku build up nu sollalaam …. Naane inga chennai la college hostel la madurai nu solra 20-30 per ta ketruken… Avanga Madurai suthu vattam eh irupaanga but Madurai nu tha solluvanga…. Ithula nee Enna purinjukitta??? Unaku Enna prachana??
@junglebook14
@junglebook14 2 года назад
@@kavibharathy5691 madurai kaaranta poei entha ooru nu keta madurai kaaranthanda solvanga arivu illathavane... Avan video solratha nalla kavani aparam pesu😆😅😆😅😆
@umaselvam7864
@umaselvam7864 2 года назад
Ameer sir multitalented person and good humanbeing ,oru nalla thamilan
@chanthini5408
@chanthini5408 2 года назад
சினிமாவிலே வாழ்க்கையை ஓட்டறது சினிமாவையை குறைசொல்வது, சினிதுறையைதிருத்துவதற்க்கு முயற்சி யை யார் எடுப்பது....
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 2 года назад
When I see the thumbnail i can't stop laughing 🤣🤣🤣🤣🤣🤣
@இமயவரம்பன்-த6ற
ஆண்களையும் adjust பண்ண சொல்றாங்க~அமீர். நட்சத்திரம் அதிர்கிறது.
@MythoughtsA2Z425
@MythoughtsA2Z425 2 года назад
யோகி...எனை மிக பாதித்த திரைப்படம்
@sureshkanna9563
@sureshkanna9563 2 года назад
அமிர் சார் உடம்பு நல்லா இருக்கு எனக்கு மீண்டும் ஜிம் பண்ண வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு இருக்கிறது
@lakshmanslakshmans6477
@lakshmanslakshmans6477 2 года назад
யோகி உலக சினிமா🔥🔥🔥🔥🔥
@rajith4378
@rajith4378 2 года назад
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@Maduraikaran
@Maduraikaran 2 года назад
மதுரை 😍😍😍
@amohamedabbasamohamedabbad9436
@amohamedabbasamohamedabbad9436 2 года назад
நத்தம் அண்ணன் சூப்பர்
@yuvarajseker5633
@yuvarajseker5633 2 года назад
தம்பி அது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம். வரலாறு முக்கியம்.
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 2 года назад
யோகி உண்மையிலேயே ரொம்ப அருமையான திரைப்படம் க்ளைமாக்ஸ் ல அமீரோட நடிப்பு அட்டகாசம் மூன் தடவை அமீர் அண்ணனுக்காக பார்த்த படம்
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 Год назад
யோகி..வெளிநாட்டுபடம் தழுவல்..
@priscillagenelia27
@priscillagenelia27 2 года назад
Semma actor
@sathish4300
@sathish4300 2 года назад
Madurai it's not just a place.its emotion for us.
@saravanapmani
@saravanapmani 2 года назад
Enga uru thanjavurum apti thaan
@nnTamilan
@nnTamilan 2 года назад
06:27 அதோட விட்டிருந்தா பரவாயில்லை... Friend ஓட பொண்டாட்டி ஏன் பொண்டாட்டி என்று யோசிச்சிட்டாங்கல்ல அப்புறம் வெட்டு குத்து தானே??🤣
@stupid6184
@stupid6184 2 года назад
Ipdi la pesa matan da madura karan😂😂
@JayKumar-vp1lm
@JayKumar-vp1lm 2 года назад
தோட்டம் இருக்கு ஆடம்பரமான வாழ்க்கை இல்லை...... அட பாவிகளா
@hauntedarea21
@hauntedarea21 2 года назад
மதுரை செளடார்பட்டிகாரன் ☺😊
@xdfckt2564
@xdfckt2564 2 года назад
Uruppadiya oru padamum edukka maattan. Verum vaai pesi polaikkiraan.
@anandthangaraj1679
@anandthangaraj1679 2 года назад
Naan paartha miga elidhana manidhar. Poi solla virumbadhavar... Madurai kararalgalin gunamum adhu dhan .
@sanjulin8812
@sanjulin8812 2 года назад
அன்பு உண்மை அன்பு உள்ளவர்
@Erode-karan
@Erode-karan 2 года назад
Pls dont compare rest of Tamilnadu with Chennai. அது ஒரு டுபாக்கூர் நகரம்....😂😢
@prabhug8480
@prabhug8480 2 года назад
பருத்தி வீரன் தவிர எந்த கதையும் உங்களிடம் இல்லையா 😠
@smartwings9964
@smartwings9964 Год назад
Not only madurai..Enge coimbatore mannin maindarhalum mariyadhaiku paer ponavarhal..kongu mariyadhai, paasam ulaha puhal petradhu..how many of you agree?
@podhunalankarudhi-8360
@podhunalankarudhi-8360 2 года назад
என்ன இயக்குனரே திமுக அரசு பொறுப்பு ஏற்ற பின் ஆளே காணும் ., என்ன விவரம்?! பாசக உள்ளே புகுந்து கொண்டே இருக்கு கவனம் யோவ்
@-Liyash-
@-Liyash- 2 года назад
Vada chennai Rajan 💥🔥💥🔥💥
@harshida.s.
@harshida.s. 2 года назад
ஆவுடை நல்ல பவர்ஃபுல் மை க்காக வாங்குங்கள்.
@VijayKumar-yr6ml
@VijayKumar-yr6ml 10 месяцев назад
யதார்த்தம் என்று நினைத்து சாப்பிடும் பொது பேசுவதும் பேசும்போது சாப்பிடுவதும் ... ரெண்டுபேருக்கும் தோணலயா தவறு என்று
@davitdavit7144
@davitdavit7144 2 года назад
மதுரைக்காரன்டா
@sharonprakashprakash2800
@sharonprakashprakash2800 2 года назад
நானும் மதுரைக்காரன் தாண்டா..பாசக்காரபயலுக.
@vkselvappan
@vkselvappan 10 месяцев назад
Madurai gethu
@jayamalamanikam4553
@jayamalamanikam4553 Год назад
நானும் மதுரை தான் be proud of being an madurai nativian
@cbalachandran400
@cbalachandran400 2 года назад
சாப்பிட பின் பேச வேண்டியது தான
Далее