Тёмный
No video :(

ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby | Christian missionary biography in tamil 

Tamil Christian Repository
Подписаться 157 тыс.
Просмотров 452
50% 1

இன்று நாம் பார்க்க இருக்கும் மிஷனரி Anne Luther Bagby. பிரேசில் நாட்டில் ஊழியம் செய்த அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனெரியாவார். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவர், தனது பதினோராம் வயதில் ஞானஸ்நானம் பெற்று, எப்பொதும் தேவ ஊழியத்தின்மேல் வாஞ்சையாய் இருந்தார். 1879ஆம் ஆண்டு, பேலர் பெண்கள் கல்லூரிலிருந்து பட்டம் பெற்ற பின், ஆசிரியையாக பணி புரிந்தார். 1881ஆம் ஆண்டு மிஷனெரி அழைப்பை பெற்ற வில்லியம் பக் பேக்பி என்பவரை மணம் முடித்தார். அதே ஆண்டில், இந்த புதுமண தம்பதியர் ஃபாரின் மிஷன் போர்டுஇன் சார்பாக பிரேசில் நாட்டிற்கு மிஷனெரிகளாக புறப்பட்டனர். அந்நாட்டில் கத்தோலிக்க மார்க்கம் மிக பரவலாய் இருந்த பையாவில் குடியேறினர். ஊழியம் செய்த இரண்டு ஆண்டுகளில் இந்த தம்பதியர் அங்கு போர்த்துகீசிய மொழியில் நடத்தப்படும் முதல் பாப்டிஸ்ட் சபையை நிறுவினர். பின்பு, 1884ஆம் ஆண்டு ரியோ டி ஜெனெரோவிற்கு சுவிசேஷத்தை எடுத்துச் சென்றனர். அங்கு கடுமையான எதிர்ப்பை சந்தித்தனர். அவர்கள் நடத்திய கூட்டங்களில் ஒருவர் கூட கலந்துகொள்ள வரவில்லை. ஆகையால் கூட்டத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் இசைக்கருவிகளை வாசித்து, பின்பு மெதுவாக சத்திய வேதத்தை பிரசங்கித்தனர். படிப்படியாய் கர்த்தர் அவர்கள் சபையில் ஆத்துமாக்களை சேர்த்தார். உள்ளூர் பாதிரியார்களின் துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் தொடர்ந்து உண்மையாய் ஊழியம் செய்தனர். 1901ஆம் ஆண்டில் Sao Paulo என்ற ஊரில் குடியேறி, அங்கு அநேக சபைகளையும் பள்ளிகளையும் நிறுவினர். தேவனுடைய ராஜ்யம் கட்டப்பட பல கிறிஸ்தவ மாநாடுகளை ஒழுங்கு செய்தனர். வேதாகமத்திலுள்ள குணசாலியான ஸ்திரீயை போலவே திகழ்ந்தார். தன் பிள்ளைகளை தேவ பயத்தில் வளர்த்து, தன் கணவருக்கு ஊழியத்தில் உதவி செய்து, பிரேசில் நாட்டிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடத்தையும் நடத்தி வந்தார். மேலும், இவர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார் மற்றும் பெண்கள் மிஷனெரி கூட்டங்களில் பிரசங்கிப்பதில் உற்சாகமாக பங்கேற்றினார். எல்லாவற்றிற்கும் மேலாக, துன்பங்கள் மத்தியிலும், தன் பிள்ளைகளில் இருவரை இழந்தபோதும் மன உறுதியுடன் நின்று முறுமுறுக்காமலும், குறைசொல்லாமலும் இருந்தார். ஆன், வில்லியம் பேக்பி தம்பதியர் தென் அமெரிக்காவில் மிக நீண்ட காலம் ஊழியம் செய்த தம்பதியர்களில் ஒருவர். அவர்களின் ஒன்பது குழந்தைகளில் ஐந்து பேர் மிஷனெரிகளாக பிரேசிலில் ஊழிய பணி செய்தார்கள்
#biblestory #tamilchristianviral #patrimandram #david #davidstory #motivation #motivational #motivationalvideo #motivationalspeech #bible #biblestory #viral #viralvideo #church #christianity #christian #christ #tamilchristianmessage

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Amy Carmichael Missionary Story in Tamil | Biography
12:47
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 3,7 млн
Whoa
01:00
Просмотров 45 млн
Коротко о моей жизни:
01:00
Просмотров 523 тыс.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 3,7 млн