Тёмный

ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணி | சென்னையை அதிர வைத்த சம்பவம் 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 415 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 742   
@vigneshvicky3977
@vigneshvicky3977 3 месяца назад
அண்ணா நீங்கள் எங்கு சென்றாலும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு நொடியும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@ezhumalaitamizhnidhi8465
@ezhumalaitamizhnidhi8465 3 месяца назад
மிக அன்பான பாசமிகுந்த அக்கறை கொன்ட வேண்டுகோள்
@shanmugampress5894
@shanmugampress5894 3 месяца назад
சரியாக சொன்னீர் எத்தனை கருக்கலைப்பு எத்தனை கள்ளக்காதல் எத்தனை பேருக்கு அல்வா கொடுத்தது மிரட்டி வாங்கியதிறள்நிதி வேறு
@subag7630
@subag7630 3 месяца назад
Nn
@surendar-hm8vt
@surendar-hm8vt 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@udayashankar6418
@udayashankar6418 3 месяца назад
adhu oru 5 mani pola nethu sollirkanum.. ippo solli enna projanam, ivan sethu mulusa 1 naalu aachu!!..
@NTK_Nagaraj
@NTK_Nagaraj 3 месяца назад
எந்த பதிவையும் நம்பாமல் சாட்டை யின் உண்மை பதிவுக்காக காத்திருந்தேன்❤.... வாழ்க தமிழ் தேசிய ஊடகம் 🔥🎙️🔥
@KrishnakumarRamachandran
@KrishnakumarRamachandran 3 месяца назад
அண்ணன் அவர்களுக்கு, செம்மார்ந்த வீர வணக்கம் 🙏🙏🙏
@SureshSuresh-mt5co
@SureshSuresh-mt5co 3 месяца назад
சாட்டை துரைமுருகன் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் திமுகவை உங்கள் அளவுக்கு யாரும் கிழிப்பது இல்லை அதனால் எச்சரிக்கை
@seeman_4tn
@seeman_4tn 3 месяца назад
தம்பிகள் இருக்கோம் ❤
@ganeshdevar9841
@ganeshdevar9841 3 месяца назад
துரைமுருகன தொட்ட என்ன ஆகும்னு தெரியுமா. அவன் எந்த ஊரு என்ன background னு தெரியுமா. இவனை தொட்டா U ஸ்டாலின்னா இருந்தாலும் துண்டு துண்டு வெட்டி வீழ்த்த படுவான். இது அரசியல் தாண்டி.
@lifeisgoodshareit7256
@lifeisgoodshareit7256 3 месяца назад
​@@seeman_4tnEnga?
@seeman_4tn
@seeman_4tn 3 месяца назад
@@lifeisgoodshareit7256 Coimbatore
@kumarbabu3909
@kumarbabu3909 3 месяца назад
@@seeman_4tn Edhuku Paadai Kattava ?
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 3 месяца назад
வன்முறை கலாச்சாரம் இப்போது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. நம் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை அளிக்கிறது .
@jegadeeshwarjega
@jegadeeshwarjega 3 месяца назад
வல்லவன், திறமைசாலி, படிச்சவன், நல்லவன். எல்லோரும் மறைந்திருந்து வாழவேண்டிய காலம் இது. (திமுக ஆட்சி முடியும் வரை)
@paulraj6994
@paulraj6994 3 месяца назад
அன்பு சகோதரா நீங்க பாதுகாப்பாக இருக்காங்க. உங்கள் நலம் விருப்பி. வாழ்க. நாம் தமிழர்கள்.
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 3 месяца назад
என் உயிர் அன்பு தம்பி சாட்டை துறை... நீங்கள் கவனமாக இருங்கள்........... இந்த வீடியோவை பார்த்து மனவேதனை அடைகிறேன்.... நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மக்களே உஷார்....
@Thamilthendral009
@Thamilthendral009 3 месяца назад
பயங்கர ஆள் தான் நீ..... புரியுது
@rameshkishorerameshkishore8843
@rameshkishorerameshkishore8843 3 месяца назад
அண்ணன் சீமானுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்.... Z - பிரிவு பாதுகாப்பு வேண்டும்.... ( எப்போதும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் நாம் தமிழர் நிர்வாகிகள் அனைவரும் ) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SkS1823
@SkS1823 3 месяца назад
டே அவங்களுக்கு z பிரிவு பாதுகாப்பா ஏன்டா உனக்கு வேறு காமடி இல்லையா ட
@santhoshsaran7399
@santhoshsaran7399 3 месяца назад
@@SkS1823 நீ சொல்வது உண்மை தான் துப்பாக்கி லைசென்ஸ் மட்டுமே கிடைத்தால் போதும் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்கள் அண்ணன் இப்போது நிற்கிறது அவர்கள் ✋ ஆயுதம் தான் இல்லை
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 3 месяца назад
​@@SkS1823உதவாக்கரை அண்ணாமலைக்கே இருக்கும் போது தமிழின காப்பான் இவருக்கு என்னடா?
@nr9926
@nr9926 3 месяца назад
Appuram viji lakshmi, bavana, kasthuri veetukku poga mudiyadhu😂😂😂z security has restriction…no free fking
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 3 месяца назад
@@nr9926 உங்க வீடும் சேர்த்துக்கோ டே... உங்க வீட்டையும் சேர்த்து தான் டீல் பன்றாரரம் , உன்ன மாதிரி பேசற இன்னொருத்தன் சொன்னாரு.
@குமார்தமிழன்-ண8த
அண்ணன் சீமானின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் பாதுகாப்பை வலுப்படுத்துங்கள் கட்சி பொறுப்பாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது நல்லது இந்த கேவலமான ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. .கவனம்.
@muthuramalingam6822
@muthuramalingam6822 3 месяца назад
தமிழகம் மனிதநேயமும் நல்ல பண்புள்ளமும் கொண்ட ஒரு மனிதரை இழந்து இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது..
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 месяца назад
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
@SyedAli-ix8fi
@SyedAli-ix8fi 3 месяца назад
இப்படி ஒரு நபர் இங்கு உள்ளர் என்பது இவர் இறப்பின் பின் தெரிகிறது.. நல்ல மனிதர்.. வாழ விடமாட்டார்கள்
@akashsewani5090
@akashsewani5090 3 месяца назад
ஒவ்வொரு பிரச்சனைக்கும் உளவுத் துறையும் காவல் துறையும் இந்த அரசும் தோல்வி தோல்வி என்றே சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் என்னைக்கு தான் விடிவு கிடைக்கும் என்பது தெரியவில்லை நாம் தமிழர்
@AkJailani-gz7kz
@AkJailani-gz7kz 3 месяца назад
7:34 கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழை மாணவனுக்கு தரும் கல்வியே மேலானது Dr.Ambedkar❤️
@vijayakumarm8500
@vijayakumarm8500 3 месяца назад
Super 👏 correct 💯 bro
@Thamilthendral009
@Thamilthendral009 3 месяца назад
அப்புறம் ஏன் மசூதிகள்.........
@AkJailani-gz7kz
@AkJailani-gz7kz 3 месяца назад
@@Thamilthendral009 மசூதிகள் வணக்கஷ்தலம் தான் anga kaanikkai laam seludha solla mattainga, brother 👍
@Logesh24821
@Logesh24821 2 месяца назад
​@@AkJailani-gz7kzaprom yeppadi da masuthiku current bill kattuvanga vadagai kudupanga edavathu olaru po donation illama yentha religion temple survive panna mudiathu 😂
@AkJailani-gz7kz
@AkJailani-gz7kz 2 месяца назад
@@Logesh24821 yaarra nee, oru masjith kaasu epdi varudhunu kekkura, Inga ovvoru masjith Friday Special prayer people' donate pantra 10,20 ovvoruthanga pantratha vachchi dhaan daa , adha pallivasal found vangii padichanga Inga neraya peru irukkanga, poii kettudu therichidu vandhu pesu bro, 1.mudhiyor Kappagam 2. Poor family children's ku study help 3. Medical help etc. idha soltrathu naala unkitta enaku onnum credit kidaikka porathu illa, iraivan kitta Thirupthi dhaa
@arumugamm6040
@arumugamm6040 3 месяца назад
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்க மட்டுமே முடிகிறது நம்மால். நாம் தமிழர்.
@balajis3395
@balajis3395 3 месяца назад
மக்களா திருந்தும் வரை இந்த மாதிரி பல உயிரிழப்புகள் ஏற்படும் இனிமேலாவது திருந்துங்கள் சிந்தியுங்கள் செயல்பாடுகள் அறிவுடன் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 🔥🔥🔥💥💥
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 3 месяца назад
Today sattai Durai very good speech
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be 3 месяца назад
Idhu vera vaai ,watch evening same vaai become nara vaai
@aakash4492
@aakash4492 3 месяца назад
Podaa DMK sanghi​😂@@VigneshViki-wl7be
@Raja-lt2bq
@Raja-lt2bq 3 месяца назад
சுடலை இருக்கும் வரை இப்படி தான் நடக்கும்
@rskhanu8349
@rskhanu8349 3 месяца назад
Ye unkku 🤞🤞🤞🤞 idu veanuma
@pearlmaharajan
@pearlmaharajan 3 месяца назад
அப்பறம் நீங்க செய்விங்க அதானே
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 3 месяца назад
Engal annan avargalai ezhandhu vaadughirom.
@kannadasan2544
@kannadasan2544 3 месяца назад
உண்மையான பதிவுகள் அண்ணா நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@GENJUTSU-bz5lv
@GENJUTSU-bz5lv 3 месяца назад
இதை நாம் மிக மிக மிக எச்சரிக்கை யாக பார்க்க வேண்டும் இனி இது போன்ற துயரம் நடக்காமல் இருக்க வேண்டும் 😢😢😢😢😢
@kannankkannank-l5w
@kannankkannank-l5w 3 месяца назад
அருமையான பதிவு சாட்டை இன்றைய காலகட்டத்திற்கு முக்கியமான ஒரு நன்றி அருமையான பதிவு திரு நன்றி வணக்கம் நாம் தமிழர் கண்ணன்
@shankar3317
@shankar3317 3 месяца назад
தாழ்த்தப்படட்டு வீழ்ந்துகிடக்கும் எழுகின்றவனை மீண்டும் மீண்டும் வீழ்த்த நினைக்கும் நல்லவர்களே இவரைப்போல் நல்லது செய்யுங்கள் ,, பொறாமை கூடாது நீங்கள் மனிதர்களா ,, கண்ணீர் வருகின்றது
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 месяца назад
எமது மண்ணில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி பிணம் தின்னி பேய்களின் ஆட்சி. கருநாகம் கொலைகாரன் கருணாநிதியின் ஆட்சி. எமது மக்கள் விழித்தெழும் வரைக்கும் இதுதான் கதி.💔💔💔😭😭
@chandran4319
@chandran4319 3 месяца назад
நமது பாதுகாப்பு ரெம்ப முக்கியம் நன்றி🙏
@essacsac2638
@essacsac2638 3 месяца назад
அருமையாக சொன்னீர்
@mresa483
@mresa483 3 месяца назад
காவல் துறை அதிகாரியை குறைகூராதீர்கள் அண்ணா , நீதிமன்றம் சரி இல்லை கடுமையான சட்டங்கள் இல்லை என்பதே உண்மை
@Thamilthendral009
@Thamilthendral009 3 месяца назад
கடுமையான சட்டம் இருந்தா நீயெல்லாம் கருத்தே போட முடியாது.... போ
@mresa483
@mresa483 3 месяца назад
@@Thamilthendral009 கருத்து சுதந்திரம் என்பது (சுதந்திர உரிமை) 🤙😎 குற்ற சம்பவத்தில் ஈடுபடுவது என்பது வேறு என்ன ? சகோ🤣🤣🤣🤣🤣🤣
@Samy_samy03
@Samy_samy03 3 месяца назад
காவல் துறையினர் சரி இல்லை,eps சொல்லுவது உண்மை,மாற்ற வேன்டும் இல்ல என்றால் அடுத்த தேர்தல் திமுக ஜெயிக்க முடியாது
@mresa483
@mresa483 3 месяца назад
@@Samy_samy03 ஓ நீங்க தானா அது.....🤭🤭🤭 இது தான் உங்கள் திராவிட மாடல் ஆட்சி 🤫🤫🤫
@rajathilagamperumal9610
@rajathilagamperumal9610 3 месяца назад
Yes bro💯
@smartlink3118
@smartlink3118 3 месяца назад
இப்படியே போய் கொண்டிருந்தாள் தமிழ் நாடு நாசமாக போய் விடும்.
@yogeshwarang-zv9jt
@yogeshwarang-zv9jt 3 месяца назад
நாம் தமிழர் உறவுகள் , ஒருங்கிணைப்பாளர் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.எதுவும் சரியாக இல்லை.பத்திரம்.பத்திமாக இருக்கவும்.
@karunagarans.karunagaran9163
@karunagarans.karunagaran9163 3 месяца назад
நம் தலைவர் இரும்பு மனிதன் யாரும் எதுவும் செய்ய முடியாது....
@paulmatthew2708
@paulmatthew2708 3 месяца назад
Absolutely true...ladies are safe in his area...Such a helping person..humble down to the earth
@jayajaya-er5ff
@jayajaya-er5ff 3 месяца назад
எப்போதும் உண்மை நேர்மை அறம் மாறாமல் உண்மையை உறக்க கூறி வரும் என் தம்பி சாட்டை துறைக்க்கு நன்றி நன்றி நன்றி
@bearram7227
@bearram7227 3 месяца назад
அவர் வீட்டு பக்கத்தில் தான் என் வீடு அண்ண ரொம்ப ரொம்ப நல்லவர் 😭
@EstherDharmaraj
@EstherDharmaraj 3 месяца назад
அவரும் ரவுடி யா
@baranijeevith3080
@baranijeevith3080 2 месяца назад
அருமையான பதிவு அண்ணா
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 3 месяца назад
தங்கள் கருத்தை வரவேற்கிறேன். காவல் துறை யை சீர்படுத்தவேண்டும்
@KSDN2024
@KSDN2024 3 месяца назад
உளவுத்துறைக்கு எல்லாமே தெரியும் இதற்கு பின்னால் பல அரசியல் சூழ்ச்சிகள் உள்ளது.
@ArunKumar-me3cp
@ArunKumar-me3cp 3 месяца назад
ஆழ்ந்த வருத்தமாக இருக்கிறது. அன்னாருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
@shankar3317
@shankar3317 3 месяца назад
நன்றி தோழரே
@arumairaj9381
@arumairaj9381 3 месяца назад
மிகவும் அருமையான தேவையான பதிவு இது ஆளும கட்சிக்கும் காவல் துறைக்கும் தெரிந்து தான் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
@lingalinga148
@lingalinga148 3 месяца назад
ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் இதுவெல்லாம் சாதாரணம்பா சாட்டை . ஸ்டாலின் தினசரி செயல் காலையில் எழுந்து காலை கடமை முடித்து தலைமையகம் வந்து ஓர் சூட்டிங் அதில் ஏதாவது புதிய திட்டத்தை தொடங்கி ( அதனை தொடர்ந்து செயல்படுத்துவது இல்லை) பின் வீட்டிற்கு சென்று இன்றைய கட்டிங் , கமிஷன் வந்துச்சா என கேட்டு தூங்க போவது என பொம்மையாய் !. நம்ம மக்களை நினைச்சா திமுகவை ஏற்பது நினைச்சா கடுப்பா இருக்கு !.
@keyboardambeth4855
@keyboardambeth4855 3 месяца назад
அருமை தோழரே
@SankarSankar-hp1ur
@SankarSankar-hp1ur 3 месяца назад
இது தான் திராவிட மாடல்
@mohamedilyas7274
@mohamedilyas7274 3 месяца назад
சார் நீங்கள் எப்பவுமே சீமான் அண்ணன் கூட கண்டிப்பாக இருங்கள் சீமான் அண்ணனுக்கு பாதுகாப்பாக நீங்கள் இருங்கள்
@AbdulSalam-tc7bh
@AbdulSalam-tc7bh 3 месяца назад
Ellamea sattaiku than
@vijayabalan1188
@vijayabalan1188 3 месяца назад
பாதுகாப்பு வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதுக்கு காரணம் திமுகவுக்கு இஸ்லாமியர்கள் செலுத்தும் vote தான் காரணம் 😊😊😊
@muruganv6076
@muruganv6076 3 месяца назад
எங்கள் அன்புக்குரிய அண்ணன் செந்தமிழன் சீமான்.மற்றும் அனைத்து முக்கியமானவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.நாம் தமிழர் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்.அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறோம்...😂😂😂😂😂😂😂😂😂😂😂
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 месяца назад
உண்மையிலே இங்க ஆட்சி நடக்குதானே தெரியல😡😡😡
@PalRaja-es5gw
@PalRaja-es5gw 3 месяца назад
அமைச்சர்பன்னீசெல்வத்தின்தூண்தூண்ட்டுதலால். நாம்தமிழர்வேட்பாளர்தம்பிகள்தாக்கபட்தைமரக்கமாட்டோம். நாம் தமிழர். கடலூர்
@ViduThalai-nz2xb
@ViduThalai-nz2xb 3 месяца назад
இவர்களுக்கும் இதை செய்ய சொன்னவனுக்கும் சரியான தண்டனை கிடைக்க வேண்டும்
@thyagaraj5862
@thyagaraj5862 3 месяца назад
kitaikathu jiii,
@Alagumuthu379
@Alagumuthu379 3 месяца назад
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@kaviyaam3704
@kaviyaam3704 3 месяца назад
திருமா அவர்கள் இனியாவது வாய் தறப்பாரா😢😢
@romsfilms
@romsfilms 3 месяца назад
avar already pesivittar
@gopikrish3976
@gopikrish3976 3 месяца назад
Pallu padama pakuvama oombuvar 😂😂😂stalin ku
@santhoshsaran7399
@santhoshsaran7399 3 месяца назад
இந்த ஆட்ச்சிக்கு பங்கம் இல்லாமல் பேசுவார் பேசினால் அவர் நிலமை ???????
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 3 месяца назад
பல்லு படமா நைசா
@Sarath-Tvm
@Sarath-Tvm 3 месяца назад
வாய் திறந்தால் சோற்றுக்கு பிச்சை எடுப்பான்
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 3 месяца назад
ஆழ்ந்த இரங்கல்
@balamurugann.m.p4203
@balamurugann.m.p4203 3 месяца назад
தி மு க ஆட்சி களைக்கபடவெண்டும்.
@BRAVO...2606
@BRAVO...2606 3 месяца назад
அண்ணா விக்கிரவாண்டியில் நமது தமிழ் உறவை கல்லால் அடிக்க திமுக முயற்சி செய்து உள்ளது அதை பற்றி ஒரு காணொளி பதிவிடவும்
@BalaSub-c9c
@BalaSub-c9c 3 месяца назад
2026 ill dmk vai namma adipom.bro
@BRAVO...2606
@BRAVO...2606 3 месяца назад
​@@BalaSub-c9c💪💪💪💪💪💪💪
@BalaSub-c9c
@BalaSub-c9c 3 месяца назад
Dmk..aatchiku vara kodathu..
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 3 месяца назад
Adikran na payanthutan nu artham 🔥inemae than attamae armabam
@thabesanravithabesan4609
@thabesanravithabesan4609 3 месяца назад
நேற்றய தினம் அண்ணண் சீமான் இதற்கு பதில் சொல்லி இருக்கார் அந்த காணொலிய பாருங்க❤
@M.k844
@M.k844 3 месяца назад
சூப்பர் பதிவு ப்ரோ❤❤❤❤❤❤❤❤❤❤
@balajis3395
@balajis3395 3 месяца назад
குமுக : குடிகாரர்கள் முன்னேற்ற கழகம் 😂😂😂😅😅
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 месяца назад
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் இந்த மாதிரிதான் அவலங்கள் நடக்கும். மக்கள் திருந்தாத போது ஆட்சியாளர்கள் திருந்த மாட்டார்கள்
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 3 месяца назад
சிந்திக்க தெரிஞ்ச எழுச்சி மிக்க இளைஞர் கூட்டம் வந்துட்டாங்க... - அண்ணன் சீமான்🙏 #நாம்_தமிழர்_கட்சி. 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊... #தமிழால்_இணைவோம்..🙏 #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்... #மாறுவோம்_மாற்றுவோம்..🙏 புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
@alliswell8210
@alliswell8210 3 месяца назад
தொடர்ந்து நாம் தமிழர் தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்.. முற்றிலும் கேனத்தனமான பதிவு இது . 2008 அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த மோதல் பற்றி சாட்டை அவர்களுக்கு தெரியுமா? மோதலில் ஈடுபட்ட அவர்கள் யார் யார்? பிறகு சாட்சியங்களை கலைத்து அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்தது யார் என்று தெரியுமா?
@k.murugesank.murugesan9283
@k.murugesank.murugesan9283 3 месяца назад
அண்ணா உண்மையாக தெறியாது, கூறுங்கள் தெறிந்து கொள்கின்றோம்.
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 3 месяца назад
DMK,,,,,,, waste 😡😡😡😡😡😡
@saikumarkhan
@saikumarkhan 3 месяца назад
no waste dmk wrost
@peterjohn521
@peterjohn521 3 месяца назад
Seeman sir please take care about your safety and security
@Thomas-er3ys
@Thomas-er3ys 3 месяца назад
அண்ணன் சீமான் அவர்கள் PADHUGHAPPU மிக மிக முக்கியம்
@Dimple_gawl_30
@Dimple_gawl_30 3 месяца назад
கடவளுக்கு காணிக்கை போடுவதைவிட ஏழை எளியோர்க்கு உதவி என்று கூறியவர் நம்ம ஐயா கேப்டன்தான் வாழ்க தே மு தி க கா
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 3 месяца назад
Thank you thambi saddai thuraimurugan always grate 💪
@saikumarkhan
@saikumarkhan 3 месяца назад
இந்த கொலைக்கும் தி மு காவுக்கும் கண்டிப்பாக சமந்தம் இருக்கும்
@Spsia-e8l
@Spsia-e8l 3 месяца назад
அண்ணன் ஆண்மா.சாந்தி அடைய என் மகளை சட்டம் படிக்க வைப்பேன்
@balapchlmbp.official8188
@balapchlmbp.official8188 3 месяца назад
தண்டனை அதிகமானால், குற்றம் குறையும் அண்ணா 😢
@sathishkumard9511
@sathishkumard9511 3 месяца назад
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢
@tamilmani4765
@tamilmani4765 3 месяца назад
I request people to vote for a good party
@manooo3
@manooo3 3 месяца назад
நீயும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ❤
@sidhiqsafraz8942
@sidhiqsafraz8942 3 месяца назад
இது அரசின் மிக பெரும் தொல்வி....
@vinodhraj5549
@vinodhraj5549 3 месяца назад
Ntk 🔥🔥🔥 Your videos are so informative Anna🔥🔥🔥
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 месяца назад
Super speech saatai
@jeyapaulsamuelraj3843
@jeyapaulsamuelraj3843 3 месяца назад
New criminal case must be finished within 90 days so surely case must be finished
@குருநாதன்பாலசுப்பிரமணியம்
அவருக்கான இதைவிட சிறந்த புகழ் அஞ்சலி யை யாரும் செய்துவிட முடியாது தம்பி துரைக்கு எமது நன்றி.....
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do 3 месяца назад
Should be punishable ...vunmai Vara vendum
@GeethaMuthukumaran
@GeethaMuthukumaran 3 месяца назад
மதிப்பாக வாழ vazhikaadduvathe ஆக சிறந்த செயல். இவரை போன்று இவரை பின்பற்றுபவர்கள் பலர் வருவதே இவருக்கு தரும் மதிப்பாக இருக்கும்
@thamilovi8323
@thamilovi8323 3 месяца назад
Ntk support
@Ziptroll
@Ziptroll 3 месяца назад
ஆட்சி அவமானம்
@KathavarayanRayan-gt5yd
@KathavarayanRayan-gt5yd 3 месяца назад
அருமையான பதிவு ஆழமான கருத்து
@s.sankarapandian1483
@s.sankarapandian1483 3 месяца назад
அருமை யான பதிவு
@PonnusamyPonnusamy-ng3gc
@PonnusamyPonnusamy-ng3gc 3 месяца назад
👍 உங்களுடைய பேச்சாற்றல் உங்களுக்குத் துணை அண்ணா, 🙏🏻🙏🏻🙏🏻
@latharavindran4437
@latharavindran4437 3 месяца назад
ஆழ்ந்த இரங்கல்கள்😢😢 ஆத்மா சாந்தி பெறட்டும்😥😥😥😥😥🙏🙏🙏🙏
@puvanendranselliah172
@puvanendranselliah172 3 месяца назад
இதுவும் திராவிட மாடல் 👎👎👎👎👎
@ajithvignesh5336
@ajithvignesh5336 3 месяца назад
நாம் தமிழர் 💯💕💕💕🔥💕💯✊✊
@rameshk5825
@rameshk5825 3 месяца назад
தட்டிக் கேட்க..dhegariyam vendum
@senthilkathirvel4218
@senthilkathirvel4218 3 месяца назад
ஆழ்ந்த இரங்கல் அண்ணா
@PremaEsai-ld9qn
@PremaEsai-ld9qn 3 месяца назад
உங்களை ரொம்ப பிடிக்கும் உங்க பேச்சு தைரியம் அருமை கவனமாக இருங்கள்
@MohanMohan-c2q
@MohanMohan-c2q 3 месяца назад
எப்போ சுய நினைவோடு ஓட்டு போடுறாங்களோ அப்போ தா திருந்துவாங்க
@murugesanbms4114
@murugesanbms4114 3 месяца назад
எவ்வளவு கொடுமை நடந்தாலும் இந்த 200உபிய திருத்த முடியாது
@velnalina5090
@velnalina5090 3 месяца назад
அரசியல் வாதிகள் கட்டப்பஞ்சாயத்து பண்ணக்கூடாது...... அரசியல் மட்டுமே பண்ண வேண்டும்.....
@Putin1480
@Putin1480 3 месяца назад
5;13 👌 நாங்களாம் ஒன்னா உக்காந்து சாப்பிடுவோம், யார்லாம்?? நீயும் நாயுமா?? மனுசனும் மனுசனும் தானே ???
@venkateshwaran5119
@venkateshwaran5119 3 месяца назад
சென்னை சட்ட கல்லூரி கொடூர மோதலில் முக்கிய குற்றவாளி இவர்.
@MyuniverseSarvesh
@MyuniverseSarvesh 3 месяца назад
அண்ணா neengal badhirama irunga🎉
@rajeeskumarrajeeskumar5693
@rajeeskumarrajeeskumar5693 3 месяца назад
சிறப்பான விளக்கம்
@koselamahendran8578
@koselamahendran8578 3 месяца назад
❤️❤️
@Jayapal-z5e
@Jayapal-z5e 3 месяца назад
❤ அருமையான பதிவு
@PVanitha-l8p
@PVanitha-l8p 3 месяца назад
உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Karikalvalavanvalavan
@Karikalvalavanvalavan 3 месяца назад
சாட்டை சரியான பதிவு
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 3 месяца назад
சிறப்பு தம்பி👍
@ஸ்ரீப்ரியா-ஞ2ழ
@ஸ்ரீப்ரியா-ஞ2ழ 3 месяца назад
தி மு க ஆட்சி பாதுகாப்பு வேண்டும் நன்றி நண்பரே. ❤
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf 3 месяца назад
திராவிட. ஆட்சி ஸ்டாலின் ஒலிக😡😡😡😡
@asmithaa9181
@asmithaa9181 3 месяца назад
First Write Tamil without mistakes
@jeyachandranvanitha6645
@jeyachandranvanitha6645 3 месяца назад
Rommba mukkiyam 200​@@asmithaa9181
@dr.bhavaniganesan5409
@dr.bhavaniganesan5409 3 месяца назад
Seeman anna and vijay tambi please keep brave and sincere security with you
Далее
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 5 млн
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19