Тёмный

ஆம்ஸ்ட்ராங் 2 பக்க உண்மைகள்: ஆனால் திருமாவளவன் ரஞ்சித் விட மேல்! BSP Tamilnadu armstrong | perambur 

Maridhas Answers
Подписаться 926 тыс.
Просмотров 595 тыс.
50% 1

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 565   
@CyrusTheGreat-b3k
@CyrusTheGreat-b3k 29 дней назад
உதய நிதி ஒரு விதி இன்ப நிதி ஒரு சதி தமிழன் டாஸ்மாக்கே கதி தமிழா எங்கே உன் மதி?
@givegreatness4407
@givegreatness4407 29 дней назад
குருமா mind வாய்ஸ் உயிர் பயத்தை காட்டி விட்டார்கள் 😂😂😂😂 சுடலை கிட்ட surrendar ஆகி விடலாம் seat வேண்டாம் உயிர் போதும் 😅😅😅😅
@RajGopal-pn3fw
@RajGopal-pn3fw 28 дней назад
குடிதண்ணியில் #மலத்தை கலந்தாலும், #சாணிய கரைச்சிபோட்டாலும், #கஞ்சா வித்தாலும். #போதைபொருள் வித்தாலும் #அப்பனோட பேரை பூரா இடங்களுக்கு வெச்சாலும் #வீல்_கழண்ட பஸ்ல போனாலும்., #வீடு_புகுந்து கொள்ளை அடிச்சாலும் #நில_அபகரிப்பு செய்தாலும் #கோவில்_வருமானத்தை ஆட்டய போட்டாலும் #ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே கைக்குள்ள போட்டுகிட்டாலும் #மின்தடை ஏற்படுத்தினாலும் #குற்றவாளிகளோட ஒன்னா நின்னு போட்டோ புடிச்சிகிட்டாலும்... #விலைவாசி உயர்வு பலமடங்கு ஏத்தினாலும் #ரேஷன்ல பருப்பு பாமாயில் கொடுக்கலைனாலும் #மழை_வெள்ள காலத்துல தொகுதி பக்கமே தலை வெச்சி படுக்கலனாலும்.... ஸ்ஸ்..... அப்பா ........ (இன்னும் நிறைய விட்டு போச்சி) ₹500 கொடுத்தா, ஓட்டு போடுற உங்க மனசு இருக்கே...? ""த்தூ........................"".
@respectedsir1185
@respectedsir1185 4 дня назад
சரியா சொன்னிங்க போங்க !!
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 28 дней назад
எனக்கென்னவோ குருமாவளவன் மேலதான் சந்தேகமா இருக்கு😂😂😂
@bhaskarji9200
@bhaskarji9200 29 дней назад
ஜெயலலிதா போல் சுடலைக்கு திறமையோ அதிரடியோ நிர்வாக திறமையோ இல்லை.டம்மி பீஸ்.
@Nothing-wp1mv
@Nothing-wp1mv 29 дней назад
தற்போது உள்ள முதல்வர் நிர்வாகத் திறன் அற்றவர் கையால் ஆகாதவர் ஜெயலலிதாவைப் போல அதிகாரிகளை ஆளுமை செய்பவர் கிடையாது என்பதைத் தெரிந்து அனைத்து அதிகாரிகளும் மிக தைரியமாக தவறு செய்து கொண்டிருக்கிறார்கள்😂😂🎉🎉
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 29 дней назад
இதுதான் திராவிட மாடல்🖐😎 சுடலை s/o கட்டுமரம் 420, கோவிந்தா தெரு, அபேஷ்நகர்,கோபாலபுரம்.
@prabakarn1564
@prabakarn1564 29 дней назад
எவ்வளவு கேவலமான அரசியல் நிலை நம் தமிழ் நாட்டில்.
@jothipandi1828
@jothipandi1828 29 дней назад
திருமாவளவன் இந்த சம்பவம் முன்பே தெரிந்து இருக்கும்
@douglas427
@douglas427 29 дней назад
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்கிறார் தமிழகத்தின் தலைவலி ஸ்டாலின்...எனவே எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கவும்😂😂😂😂😂😂😂
@thilagavathirayadurai5446
@thilagavathirayadurai5446 9 дней назад
😍😊4
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 29 дней назад
நல்லதொரு அருமையான விளக்கம். முதலில் அவர் யார் என்றே புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது அவர் ஒரு மாநில தலைவர் என்று. அவரைப் பற்றி தங்களது விளக்கம் மிக அருமை நன்றி.
@boominathan6768
@boominathan6768 29 дней назад
பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் உள்ளதா என்று எனக்கு இன்று தான் தெரியும். அதன் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு வெட்டிக் கொன்ற அனைவரையும் புதிய சட்டத்தின் கீழ் கொடூர தண்டனை கொடுக்க வேண்டும்...
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 29 дней назад
தி.மு.கா குடும்ப அரசியல் என்பது 100% உன்மை
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 29 дней назад
சிங்களவர்களும் பௌத்தர்கள்தானே ?அவர்களால் ஏன் தமிழர்களிடம் அன்பு காட்ட முடியவில்லை ?
@bakiyarajak1453
@bakiyarajak1453 28 дней назад
எனக்கு பிளாஸ்டிக் சேர் மேல்தான் சந்தேகம்
@cocothe4104
@cocothe4104 29 дней назад
யாருமே இல்லாத கூத்தாடி சூர்யாவுக்கு வீட்டிற்கு பாதுகப்பபு வழங்கிய தமிழக காவல்துறை ஏன் பயங்கர மிரட்டல் இருக்கும் ஒரு கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கு ஏன் வழங்கவில்லை. 😢😢😢
@selvanselvanvijiya9228
@selvanselvanvijiya9228 29 дней назад
காசுக்கும்பிரையாணிக்கும்தண்ணிக்கும்ஓட்டுபோட்டு நாசமாய்ப்போங்கள்
@uniquelax9080
@uniquelax9080 29 дней назад
ஒவ்வொரு சாவு வீட்டுக்கும் போயி சாதி முத்திரை குத்துவது மட்டுந்தான் நம்ம பா.ரஞ்சித் அவர்களின் வேலை... அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@user-ji1vk4rx7c
@user-ji1vk4rx7c 29 дней назад
ஜாதி வெறி திராவிட கும்பல்
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 29 дней назад
சரியாக சொன்னீர்கள் தலித் மக்களுக்கு எந்த பதவியும் தரமாட்டார்கள், இட ஒதிக்கீடு உள்ளதால்தான் ரிசர்வ் தொகுதியே கொடுக்கப்படுகிறது இல்லை என்றால் அதுவும் தரமாட்டார்கள்
@pbgkhy
@pbgkhy 29 дней назад
யாருமே அந்த லோக்கல் ஏரியாவுலே ஆற்காடு சுரேஷ் கதைய நம்பவில்லை. அவர் பல விஷய்ங்களில் தலையிட்டதால் பலர் மேல் சந்தேகபடுகிறார்கள்
@muthuraj7862
@muthuraj7862 29 дней назад
கத்தியை எடுத்தவன் . கத்தயாலே சாவுவான். என்ன விலை கொடுத்தாயோ அதே விலை திரும்பபெருவாய்.
@gnanasekar8823
@gnanasekar8823 28 дней назад
வினைவிதைத்தவன் வினையைத்தான் அறுவடைசெய்வான்.இதுதான் இயற்கை நியதி.திருமாவளவன் பா ரஞ்சித் திமுகவின் ஜால்ராக்கள்.
@alliswellp
@alliswellp 29 дней назад
😅😅சட்ட ஒழுங்ககு ஸ்டாலின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது: நேரடி கட்டுப்பாட்டிற்கு அர்த்தம் அப்போ புரியல!ஆனால் இப்ப புரியுது.😂😂😂😂😂
@murugannallakannuMurugan
@murugannallakannuMurugan 29 дней назад
மாரிதாஸ் என்பவர் இருக்கப்போய்தான் உண்மையில் அரசியல் நிகழ்வுகள் என்னை போன்றவர்களுக்கு தெரிகிறது வாழ்த்துக்கள் உங்களுடைய பணிகள்
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 29 дней назад
இன்னைக்குதான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்...இவ்ளோ படிப்பு குடுத்துருக்கார்... ஏன் வெளியே தெரியவில்லை...😭
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 29 дней назад
சுடலை பண்ணையார் சொல்வதை வாயை மூடி குனிந்து நின்று கேட்கவேண்டும், எதிர் கேள்வி, அல்லது நிமிர்ந்து நிற்கும் போது, இப்படி தான் நடக்கும் 😮😮😮😮
@S.RINIVASAN
@S.RINIVASAN 29 дней назад
வீட்டுக்கு நல்ல குடிநீர் கொடுக்க முடியல இந்த அரசாங்கத்தினால்... நல்ல தார்சாலை கொடுக்க முடியல... ரேஷன் கடையில் நல்ல பொருள் தரமான பொருள் கொடுக்க முடியல... பொது இடத்தில் பஸ் ஸ்டாண்ட்ல குடிக்க தண்ணீர் கிடையாது நல்ல தரமான கழிப்பறைகள் கிடையாது பொது இடத்தில் பாதுகாப்பு இல்லை இனியும் நாம் இந்த திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் உங்கள் குழந்தைகளுக்கு கோமணமும் மிஞ்சாது..
@43maruthi
@43maruthi 29 дней назад
அரசியல் கொலையா அல்லது ரவுடிகளின் மோதல் கொலையா
@kk57792
@kk57792 29 дней назад
காவல்துறைக்கு எல்லாம் தெரிந்தும் தடுக்க தவறிவிட்டது
@kamal25121981
@kamal25121981 29 дней назад
இந்த ஆட்சி ல இது சகஜம்......
@palanichamysamy3612
@palanichamysamy3612 28 дней назад
திருமாவளவி மீது சந்தேகம் உள்ளது.தமிழகத்தில் தலித் தலைவராக தான் மட்டுமே இருக்க வேண்டுமென அவர் நினைக்கிறார்.தலித்காக வேறுநபர் அமைப்போ கட்சியோ தொடங்குவதை திருமா விரும்புவதில்லை.
@sundarsundar4429
@sundarsundar4429 28 дней назад
100% உண்மை இதுதான் தெளிவான பார்வை இதுதான் தமிழ்நாட்டில் நடக்கிறது
@saravanankumar4915
@saravanankumar4915 29 дней назад
Pa.Ranjith, thiruma ilana ...thalit makkal super ah irupanga..
@sudkann11
@sudkann11 28 дней назад
BSP கட்சி ஒரு மிகப்பெரிய ஊழல் கட்சி என்பதை அனைவரும் அறிவார்கள். மாயாவதி எவ்வளவு ஊழல் செய்துள்ளார் என்பதை உச்ச நீதிமன்றம் பல முறை எடுத்துக் காட்டியுள்ளது.
@saravanans2108
@saravanans2108 29 дней назад
தொழில் கட்ட பஞ்சாயத்து கொலைமிரட்டல் கொலை இப்படி பல என்கவுன்டர் நம்மீது வந்துவிட கூடாது என்பதற்கு அரசியல்.சாதியம் மதம்.இதுதான் இன்றைய அரசியல்.
@madrasman8883
@madrasman8883 29 дней назад
He is carefully projected as a Hero. Lot of media work happening.
@asokkumar7142
@asokkumar7142 29 дней назад
திமுக தோல்வி ஒன்றுதான் தமிழ் நாட்டுக்கு நல்லது
@Vijay_74_07
@Vijay_74_07 29 дней назад
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்று சிவ பெருமான் சொல்லி உள்ளார்.
@hindrasekark8762
@hindrasekark8762 29 дней назад
இந்த படுகொலை மூலம் பல கட்டப்பஞ்சாயத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறதே?...
@krishnamoorthy8129
@krishnamoorthy8129 29 дней назад
பகுஜன் சமாஜ் கட்சி சென்னை la இருக்கிறது எனக்கு இன்னைக்கு தான் தெரியும்
@NaveenKumar-sn2ch
@NaveenKumar-sn2ch 29 дней назад
Mass mass மாரிதாஸ் 🎉🎉🎉
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 29 дней назад
மாரிதாஸ் ஜீ🎉🎉🎉🎉🎉🎉 சிறப்பு பதிவு.... நிறைய உண்மைகள் தெளிவாகிறது..
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 28 дней назад
அவரின் இறப்பின் பின்னர்தான் நான் அவரைப்பற்றி தெரிந்துகொண்டேன்.
@kalidosssreema1996
@kalidosssreema1996 28 дней назад
தக்க தருணத்தில் வந்த மிகச்சரியான பதிவு உண்மை நன்றி
@baskarang08
@baskarang08 29 дней назад
எனக்கு என்னமோ ப்ளூ சட்டை மேலதான் சந்தேகம்.
@satyalover
@satyalover 28 дней назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:10
@user-qd8be5ko4r
@user-qd8be5ko4r 28 дней назад
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகளில் யார் கழிவு இரும்பு பொருட்களை எடுப்பது இது தான் பிரச்சினை
@savithriravikumarravikumar9779
@savithriravikumarravikumar9779 29 дней назад
உண்மையான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
@saisathyaspsuja
@saisathyaspsuja 29 дней назад
இப்போதுதான் இவரைப்பற்றி உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
@kumanangovindarajan3361
@kumanangovindarajan3361 29 дней назад
மிகவும் அரசியல் படுகொலை பற்றிய தெளிவான பதிவு. நன்றி சகோ...!
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 29 дней назад
ஆகச் சிறந்த பதிவு (நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள்) நடுநிலையான பதிவு மிக்க நன்றி 🎉🎉🎉
@Vinothkumar003
@Vinothkumar003 29 дней назад
சாத்தியமா இன்னைக்கு வரைக்கும் ஆம்ஸ்ட்ரோங் பத்தி எனக்கு தெரியாது....
@user-us6kk1gh6s
@user-us6kk1gh6s 29 дней назад
அரசியல் பேச தமிழக வருங்காலம் பிள்ளைகள் வருவாங்க அண்ணா !!💥 அரசியலை ஆராய்ய வரும் தலைமுறைகள் மேற்குள்ள முயற்ச்சிக்கிறாங்க அண்ணா தமிழர்களாய் ,
@user-us6kk1gh6s
@user-us6kk1gh6s 28 дней назад
தமிழர்கள் கை சூப்புராங்கனு சிறப்பா சொல்ல வருரீங்க அண்ணா...❤
@kumarasivana
@kumarasivana 28 дней назад
மாரி தாஸ் கருத்து யாவும் உண்மை. நாம் தமிழர்
@RajanderanM
@RajanderanM 28 дней назад
மாரிதாஸ்🙏👌தறைய👍 உண்மைகள்👌தெளிவாகிறது 🙏🙏🙏🙏மாரிதாஸ்🙏🙏🙏🙏
@dpalani75
@dpalani75 29 дней назад
இந்த கோயம்புத்தூர் கிறிஸ்தவ மத இரட்சகர் வீடியோ பதிவிடவும்
@user-kl8wc9tu1k
@user-kl8wc9tu1k 29 дней назад
மாரி அண்ணா.... சிறப்பான கருத்து
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d 29 дней назад
எத்தனை பேரின் பல்லுல விழுந்தாச்சு" அரசாட்சி என்பது யாருக்கும் கிடைக்காத வரம்,அது கிடைத்தது எவ்வளவு பெருமை" எவ்வளவு புகழ் ஆனால் அதை எவ்வளவு கேவலமாக்கிவிட்டார்கள்.?
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 29 дней назад
அடுத்த இலக்கு குருமா❓🤔
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 29 дней назад
சூப்பர் பதிவு 100% உண்மை
@kbaskaran767
@kbaskaran767 29 дней назад
இவருக்கு தி மு க அரசு எவ்வளவு இழப்பிடு கொடுக்க போகிறது?
@user-oh8om2xs5i
@user-oh8om2xs5i 29 дней назад
திருமா திராவிடத்தை உதறித் தள்ளினாலே !தலித்துகள் பாதிக்கப்பட மாட்டார்கள் 😂
@vignesh.k1464
@vignesh.k1464 29 дней назад
சரியான பதிவு 💯🙌
@balamurugand9814
@balamurugand9814 29 дней назад
எதை விதைகின்றோமோ அதை தான் அறுவடை செய்வோம்.....எது நடந்ததோ அது நல்ல படியே நடந்தது.
@mission1986
@mission1986 28 дней назад
இது போன்ற அரசியல்வாதிகளை இறந்ததிற்கு பின்பு புகழ் பாடுவதை விட்டு முன்பே உங்களை போன்றவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே!
@TV-rw3tf
@TV-rw3tf 28 дней назад
நிச்சயமாக திருமாவளவனுக்கு லாபம்...
@jagadeesanmohan2508
@jagadeesanmohan2508 29 дней назад
இதுல ஒரு காமெடி... இந்த கட்சியில் இருந்து விலகி பின்னர் திருமா கட்சி ல இருந்து.. பிறகு.. ..பல கட்சிகள் தாண்டி வந்தவர் தான் இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர்... ன்னு நினைக்கிறேன்.. அவன் ஒரு முன்னாள் தேசிய கட்சியின் மாநில தலைவர்.. அது பகுஜன் சமாஜ்.. ஆ.. வேறு கட்சி யா..
@postbox1827
@postbox1827 28 дней назад
அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறர் பாட்டாளி மக்கள் கட்சி 🇷🇴🇷🇴
@sarmapartibane9018
@sarmapartibane9018 29 дней назад
நமது தேசத்தின் தந்தை மோடி அவர்கள் சீக்கிரமே 356 யை பயன்படுத்தும் இந்திராகாந்தி போல் மாற வேண்டும்.
@cheranbalu
@cheranbalu 29 дней назад
அண்ணா இதில கள்ளக்குறிச்சி யை மறந்து விட வேண்டாம் மக்களே !
@apnthamaraigajendran2161
@apnthamaraigajendran2161 28 дней назад
உண்மையை தெளிவாக தைரியமாக உரக்க உரைக்க மாரிதாசால் மட்டுமே முடியும்
@pramaiyab9727
@pramaiyab9727 28 дней назад
நன்றி அண்ணா உங்கள் களுடைய புரிதல் மிக சரி நீங்கள் சொல்லியது அனைத்தும் உன்மை
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 28 дней назад
அருமை வாழ்த்துகள் நன்றி
@anandr6978
@anandr6978 28 дней назад
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இருப்பது நேற்றுதான் எனக்கு தெரியவந்தது
@manimegalai28
@manimegalai28 28 дней назад
ஆனா சின்ன சுடலைக்கு அவ்வளவு பாதுகாப்பு....
@saravanantao5440
@saravanantao5440 27 дней назад
😂😂
@user-lb3qh4xj4g
@user-lb3qh4xj4g 28 дней назад
ஆம்ஸ்ட்ராங் கொலை திமுகவின் சதி, அரசியல் லாபம்😂😂😂
@user-mf6il9vm1e
@user-mf6il9vm1e 28 дней назад
ஊசுன சூர்யா வீட்டில் ஆள் இல்லை .அவன் காலியான வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 28 дней назад
கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி
@ramasubbur3485
@ramasubbur3485 28 дней назад
அருமையான தெளிவான விளக்கம் மாரிதாஸ் சகோ❤
@r.kamakshiravichandran7236
@r.kamakshiravichandran7236 28 дней назад
உண்மை.அவரை பற்றி முதல் முறையாக கேள்வி படுகிறேன்.
@ajithkumar-se9sz
@ajithkumar-se9sz 28 дней назад
உங்களது proper investigation video ku thaan wait பண்ணிட்டு இருந்தேன்👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@abayanganrahulan7723
@abayanganrahulan7723 27 дней назад
உண்மையை விளக்கியதற்க்கு நன்றி.
@sankarthevarsankarthevar3519
@sankarthevarsankarthevar3519 29 дней назад
அண்ணன் சூப்பர் ❤❤❤❤❤❤
@thameemansari6118
@thameemansari6118 18 дней назад
Sir Maridas Straight Forward True
@Induraj11
@Induraj11 29 дней назад
As usual, Maridas is super..
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 28 дней назад
நன்றி மாரி
@vijayandesikan8352
@vijayandesikan8352 29 дней назад
Super Thalaiva detailed explanation
@TSPillai-nj9il
@TSPillai-nj9il 28 дней назад
எந்தவொரு 😂அமைப்ப ம் தெரிறப்படுத்தாத கருத்துக்களை தெளிவான ஆளுமை குரலில் பதிவட்டமைக்கு வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்
@user-ps8sz6xt6c
@user-ps8sz6xt6c 29 дней назад
REALLY🎉🎉🎉GREAT ANALYSIS MARI JEE❤❤❤ARMSTRONG IS SEED NOW I'm STARTING HE NEVER DIE🎉🎉🎉HE SOLE MAKING A GOOD GENERATION HE LIVES IN HISTORIC HUMANITY MAN❤❤❤❤JAI BSP Good BLUES HIM❤❤❤❤
@musicstation9365
@musicstation9365 28 дней назад
மாரிதாஸ் அருமையான காணொளி... 👌🏼👌🏼👌🏼
@rajuramannayar4714
@rajuramannayar4714 28 дней назад
Welcome maridas ji 🎉
@Manoharan-t1c
@Manoharan-t1c 16 дней назад
ஆம்ஸ்ட்ராங் படுகொலை பற்றிய ஓர் அரசியல் அலசல், மாரிதாஸ் அவர்களின் பார்வை 100 சதவீதம் சரியாக இருக்கிறது.
@jayakumarg6780
@jayakumarg6780 28 дней назад
அரசியல்வாதிகள் நடுநிலை மாறாமல் செயல்படவேண்டும் இதுதான் காலம் உணர்த்தும் பாடம்
@pperiasami6751
@pperiasami6751 29 дней назад
Now only I came to understand the life history and politics of Armstrong. Hat's🎉off, Maridoss
@nagarajanmuthusamy5952
@nagarajanmuthusamy5952 27 дней назад
எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கும் அரசியல் நெறிமுறைகள் இங்கு இல்லை.
@sundars3284
@sundars3284 29 дней назад
Superji.sema ji ungal talk
@munusamym1944
@munusamym1944 28 дней назад
என்னடா ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இப்படி நடக்கிறது என்று நினைத்தேன்.இப்போதுபுரிகிறது.
@user-ki3ob8sf3i
@user-ki3ob8sf3i 29 дней назад
Arumaiya sonninga
Далее
Редакция. News: 128-я неделя
57:38
Просмотров 762 тыс.
Китайка и Шрек в Домике😂😆
00:20
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
Редакция. News: 128-я неделя
57:38
Просмотров 762 тыс.