Тёмный
No video :(

போலீஸ் ஆடும் மைண்ட் கேம்.. ஆர்ம்ஸ்ட்ராங்கால் ரவுடிகளுக்கு வந்த தலைவலி Advocate Charles | Armstrong 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 225 тыс.
50% 1

#NakkheeranTV #armstrong #armstrongcase #advocatecharles
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@amcnambikkai6224
@amcnambikkai6224 Месяц назад
அருண் சார free ய விடுங்க மொத்த பேரையும் கொத்தா என் கவுன்டர் பண்ணுவார்
@subbulakshmi1027
@subbulakshmi1027 Месяц назад
Davit makalin thali arupavanai sangarupar ennga magam Arun Ayyappan enn ayulayum serthu kids Andaman manida urimai pesum neenga Nala apparently piranha pesa matte engagement ayyanar eaduthu suthuna 8 thikum padai nafumgum Kavali thuraiku Monika kall padhithuvittar cm vairam jolipadai parthenogenesis Vai potththi nirka pore engagement madras basayil pesavaikadeenga engagement GA Pollyanna kollila theriyada manida urimai commissioner seyalai kochi paduththadeenga salute tothecommissioner Pogue bidu enn magal maganukku thuppakukoduthu anupunganaikalai suttuthalattum nadri cm nandricommissioner
@subbulakshmi1027
@subbulakshmi1027 Месяц назад
Valkaarimsir pugal Unga padavike Perumal seryhtha engagement ayyanarai vangukurom ellorum veetilnum Arun ayyanar padathyum Vaikom jaibeem jeibeem
@ganamukesh3814
@ganamukesh3814 Месяц назад
​@@subbulakshmi1027q1qqqq11q1111q11 QQ 11q11
@ranjanalakhande3392
@ranjanalakhande3392 18 дней назад
சார்..ரவுடி..வெளியில்..இருந்தா..கொலைகள் நடக்கும்
@alagarsamythilaga8354
@alagarsamythilaga8354 11 дней назад
By
@audiovibe3671
@audiovibe3671 Месяц назад
This Gentle men speaks very wisely. I always like to see his interviews. He speaks good .
@kanniappanp.kanniappan8934
@kanniappanp.kanniappan8934 Месяц назад
ஐயா தங்கள் கூரும் அத்தனையையும் உன்மையான தான் . இந்த பதிவு அனைவருக்கும் புரியும்படி உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Месяц назад
பணத்திற்காக கொலை செய்தவன் அந்த பணத்தை அனுபவிக்க முடியாமல் போனால் என்ன ஆவது என்று கொலைகாரன்களுக்கு பயம் வந்துவிட்டது ஆனாலும் அந்த கொலைகாரன்களை என்கவுண்டர் பண்ண வேண்டும்😠
@dhayanithin3022
@dhayanithin3022 Месяц назад
அண்ணாமலை, அமர் பேசட் ரொட்டி ரெண்டு பெரும் படிக்க போறேன் சொல்றாங்க. இந்த ரெண்டு பேரையும் உளவு துறை கண்கனிக்கணும்
@shaunbird8051
@shaunbird8051 Месяц назад
Very nice explanation. The Tamil Nadu Police under Mr.Arun, DGP, is doing a good job. Who ever it may be, big or small should be apprehended & punished. It looks very complicated, with the involvement of advocates themselves in criminal activities. Their licence should be cancelled if found guilty.
@kganapathy7506
@kganapathy7506 Месяц назад
தமிழ்நாடு போலீஸ் விசாரணை நேர்மையான முறையில் சென்று கொண்டிருக்கிறது இதில் சிபிஐ வந்து ஒரு மயிரும் புடுங்காத பல வழக்குகளை பார்த்து விட்டோம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிபிஐ. இடி இவையெல்லாம் ஜோக்கர் குரூப்புகள் . தமிழக போலீசின் நேர்மையான விசாரணையில் எவ்விதகுறுக்கீடுகளும் இல்லாமல் இருப்பது நல்லது
@jaikrishnaadv3094
@jaikrishnaadv3094 Месяц назад
Romba nermayana police pa !!!!
@orkay52
@orkay52 Месяц назад
Calling these rowdies as advocate itself is shameful to the profession, these criminals getting advocate title from Andhrapradesh and Karnataka by simply by spending money
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
நக்கீரன் டிவி னாலே சந்தேகமா இருக்கு"
@gopikrishnan595
@gopikrishnan595 Месяц назад
super explanation
@thinkaboutit5340
@thinkaboutit5340 Месяц назад
பா ரஞ்சித்தை Cbi விசாரணை வேண்டும் என்று தூண்டும் நபர் யார்?
@SumitaSumi-bk7ik
@SumitaSumi-bk7ik Месяц назад
ஆட்டுக்குட்டி அண்ணாமலைமாமா பையன் தான் நண்பா
@marimuthumari5485
@marimuthumari5485 Месяц назад
​@@SumitaSumi-bk7ikபா. ரஞ்சித் அவர்களுக்கு அறிவு முதிர்ச்சி இல்லை.
@Pugal.ramaya
@Pugal.ramaya Месяц назад
100%
@Raj-hs1ed
@Raj-hs1ed Месяц назад
அண்ணாமலை😏
@sakthi5441
@sakthi5441 Месяц назад
1.பொள்ளாச்சியில் பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வழக்கில் காவலர்கள் விசாரணை சரி இல்லை என்று சி.பி.ஐக்கு மாறியது. 2.காவலர் பாண்டியராஜ் இதற்கு முன்னர் திருப்பூரில் பணியில் இருந்த பொழுது மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஒரு பெண்ணை அறைந்தவர். அதற்கு முன்னர் தேனியில் அவர் பணியில் இருந்த போது 2006ல் சுருளி அருவிக்கு வரும் காதலர்களை மிரட்டி பணம் மற்றும் பெண்களை மானபங்கம் படுத்தி வந்த கும்பல் ஒரு நாள் போதை தலைக்கேறி எதிர் சாதி பெண் என்பதால் உயிரையும் பறித்துக்கொண்டது. அப்போது அந்த வழக்கு தேங்கி நின்றது, பின்னர். அந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு மேல் முறையீட்டில் இன்னமும் வழக்கு நடந்து வருகிறது. 3.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம். இவர் கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியிலுள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். கொலை நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 மாதங்களில் சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்னும் முடிவு தெரியவில்லை. 4.சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் வழக்கும் 4 வருடங்களாக இன்னும் CBI விசாரணையில் தான் உள்ளது. 5.ஸ்டெர்லைட் விவகாரத்தில் 11 பேரை போலிஸ் சுட்டுக்கொன்றதை ஒரு CM, டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட வழக்கை CBI விசாரித்து தந்த அறிக்கை பற்றி நீதிபதியின் கண்டனம் அனைவரும் அறிந்ததே. ஒரு வழக்கை கிடப்பில் போடனுமென்றால், அதனை CBI வசம் ஒப்படைத்து விடலாம்.
@jamesedward4746
@jamesedward4746 Месяц назад
Correct observations😊
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna Месяц назад
அண்னே காவல் துறைக்கு அனைத்தும் தெரியும் ஆனால் ஆரசாங்கம் சொல்ல மறைக்க நினைக்கிறது
@babuusha8458
@babuusha8458 Месяц назад
சார் சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகள் கூட்டணி இதுமாதிரி சம்பவத்தில் சம்பந்படுகிராகள்
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Месяц назад
Very good video Very apt reply. Tamilnadu police is going in apt way. Selfish politicians accuse Tamilnadu Government
@devavenugopal8997
@devavenugopal8997 Месяц назад
அருண் ஐபிஎஸ் சார் அவர்கள் 🔥💥🔥🔥
@gsv3653
@gsv3653 Месяц назад
குஞ்சித்து ஒரு அரவேக்காட்டு பய, அவன் ஆம்ஸ்கிட்டேருந்து பல கோடி ரூபா படம் எடுக்கறேனு வாங்கியிருக்கான். இனி அந்த காச அப்பிடியே ஆட்டைய போட்டுறுவான்.
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
சரிதான்சந்தேகம்"
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
இவரு அந்த கோபாலன் மாதிரியே கதை சொல்றாரு"
@MurugananthamVadivel
@MurugananthamVadivel Месяц назад
அப்படி வாங்கி திண்ணுபோட்டு திமுக விற்கு ஓட்டு போட்டேன் என்று சொல்றான்
@lawrencesamuel8158
@lawrencesamuel8158 Месяц назад
Excellent Explanation
@Suzukicar-o4w
@Suzukicar-o4w Месяц назад
Nakeeran become best scriptwriters... Semma sommbu..
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
எப்படியோ போயிட்டார் பாவம்.😭
@suba6284
@suba6284 Месяц назад
😢yes
@karthikramu4562
@karthikramu4562 Месяц назад
அய்யா அருண் சார் யாரிடமும் பணம் வாங்காதீர்கள் உண்மையை வெளி கொண்டு வாருங்கள் உங்கலை நம்புகிறோம்
@marimari4669
@marimari4669 25 дней назад
அவர். விலை போகமாட்டார். ❤❤❤
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 Месяц назад
அருமை. வழக்கறிஞர் சார்லஸ் அவர்களின் விளக்கம் சூப்பர்.
@yogu236
@yogu236 26 дней назад
I have seen Amstrong & i dont support any lead or clan 2009 - NOW He was the Brain
@arasan3221
@arasan3221 Месяц назад
அது இது அப்படி இப்படி என எல்லாவற்றிற்கும் மேல் அவர் அவரை நம்பிய பல அப்பாவி தலித் மக்களின் பாதுகாவலராக இருந்தவர் அதன் விளைவுதான் அனைத்து தலித் மக்களும் அவருக்கு உண்மையான நீதியை கிடைக்கா வேண்டுகிறார்கள் அதை பேற்று தருவது ஸ்டாலினின் நன்றிக்கடன்
@sbdurai5611
@sbdurai5611 Месяц назад
naanum oru thalithaan armsrang patriyum unmai veliye vanthaal athu nalla irukumaa entru sollamudiyyathu sattam than kadamaiya cheiyattum
@Palaniappan-od8cz
@Palaniappan-od8cz 18 дней назад
Just.lile that
@sakthivel1669
@sakthivel1669 Месяц назад
கொலையானவரின் வங்கி கணக்குகளை முதலில் ஆராய்வ தும் வழக்கிற்கு ் உதவும்
@SriniVasan-zj9hd
@SriniVasan-zj9hd 22 дня назад
சரியா சொன்னிங்க! பல்லாயிரம் இளைஞர்களை வக்கீலுக்கு படிச்சவச்சவர்னும்! பலநூறு வீடற்றவர்களுக்கு சென்னையில் வீடுவாங்கி வாழவச்சார்னு சொல்கிறார்கள் அவரோட ஜாதிகட்சி நண்பர்கள் நிர்வாகிகள்! அவர் முதல்ல என்ன தொழில் செய்தார்? அவருக்கு இத்தனையாயிரம் கோடிகளை யார் கொடுத்தார்கள்? இவர் அவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தை சார்ந்தவரா? இவருக்கான வருமானம் தவறான வழியில் வராமல் எந்த வகையில் வந்தது? கொலையானவரே குற்றசரித்திர ரவுடியா?
@user-ed6oh5rf2o
@user-ed6oh5rf2o Месяц назад
Well, explanation sir. Easy to understand all the people who follow the update of the case
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Kodi rubai koduthaalum pona vuyir thirumbi varumaa ?
@GSAAMY
@GSAAMY Месяц назад
உன் குடும்பத்துல இந்த படுகொலை நடந்திருந்தால் நீ பொறுமை காப்பியாடா?
@User-httqut8fi6q8rf
@User-httqut8fi6q8rf Месяц назад
மடை மாற்றம் செய்யும் வாடகை வாய்கள் அதிகரித்து விட்டன..
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Месяц назад
பா.ரஞ்சித் ஆர்ம்ஸ்ட்ராங் கிடம் வாங்கிய பணம் ஸ்வாகா என்று தான் நினைக்கிறேன்....
@mohamedariff4854
@mohamedariff4854 Месяц назад
GOOD. SPEECH
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 Месяц назад
ரஞ்சித் பா.ஜ.க சப் போர்ட்டர்.C B I க்கு கேஸ் போனால் ஊத்தி மூடிவிடலாம்னு ரஞ்சித் பார்க்கிறார் போல.
@sekarsekar559
@sekarsekar559 Месяц назад
அருமை..அருமை..
@Itz_Millie2012
@Itz_Millie2012 Месяц назад
Investigation team should also enquire about Aamstrong side also ,his income ,bank balance etc
@nagarajanmp6236
@nagarajanmp6236 Месяц назад
As far as I am concerned, it seems TN police personnel are doing investigation very well under mr.Arun sir concerning Late Armstrong murder issue
@sasiKumar-kx5vb
@sasiKumar-kx5vb Месяц назад
Enga anna Deepak Anna nayam illama poochu😢😢😢
@Ygspeaks10
@Ygspeaks10 Месяц назад
இங்க பணம் உள்ளவர் மட்டும்தான் உயிர் 😢😢
@shiva8623
@shiva8623 Месяц назад
அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தளபதி என்பதையும் சேர்த்து சொல்.... அவ்வளவு செல்வாக்கு மிக்கவர் என்பதால்தான் இப்போழுது தீவிரம் அடைந்ததுக்கு காரணம்.
@hgvlogs-ig1bc
@hgvlogs-ig1bc Месяц назад
L
@kotteswaranr5868
@kotteswaranr5868 Месяц назад
Super Bro
@mohammedyusuf4401
@mohammedyusuf4401 Месяц назад
Super speech bro❤
@newskind4822
@newskind4822 Месяц назад
சரியான விசாரணையை காவல்துறை எடுத்துவருகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Месяц назад
அரசியல் ரீதியாக எதிரிகள் இருப்பார்கள்
@user-zf7gz6cu3d
@user-zf7gz6cu3d Месяц назад
தங்களின் தகவல் அருமை சார்
@CharlesEarlAnthony
@CharlesEarlAnthony Месяц назад
I firmly believe that the encounter was to help some big person. Truth will not come out.
@aabbccaa2211
@aabbccaa2211 Месяц назад
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@user-ec3vv9mt6y
@user-ec3vv9mt6y Месяц назад
Enaku avara pathi theriyathu Aana na partha varaikum rompa nalla manithar avar avra poi ipti panitankala 😢😢😢😢
@user-bs7df3jf7h
@user-bs7df3jf7h Месяц назад
Explain super sir
@mohammedyusuf4401
@mohammedyusuf4401 Месяц назад
Well knowledgeable person❤❤❤
@lathabavani6503
@lathabavani6503 Месяц назад
Nammalum katapanchyathu pandrome anna😂😂😂
@loveblememories..8944
@loveblememories..8944 Месяц назад
😢😢😢😢😢😢
@emmanuelgeorge1691
@emmanuelgeorge1691 Месяц назад
I respected sir be come up true please
@nuhaoverland
@nuhaoverland Месяц назад
We don't know when he is live but mixed update make us confused. I've realised one thing looking his short videos that he has done good things in life. Also note that so many good things have stopped.
@venkatesane24
@venkatesane24 Месяц назад
🎉🎉🎉❤ super sir
@prabhakarannavetha5418
@prabhakarannavetha5418 Месяц назад
நான் சொல்லுவதகேளுங்க . அனைவரும் திருந்துவதற்கு .நாம கொஞ்சநாலைக்கு மக்கள் கஷ்ட பட்டாலும் பரவாய்யில்லை . ஒருமுறை இதை சேய்யங்க .அது ரானுவ ஆட்சி நடக்க வேன்டும். அப்ப தான் ஒரு நல்லது பிறக்கூம்
@pselvaraj6560
@pselvaraj6560 Месяц назад
Arun.i..p..s....comisenear.of.polise...sir...prother.....tamilnadu..golieepadai..raiyoudie......meeintea....yourumeal....eilamaaieal..saiyavainteam....aeevakelai..mulumaiya...aedaikee....aee varealpoinela....thiravainteam.....sir..arun...p.i.s.....youingal.saiyamuteam...tamilnadu..makkal...youingalai..mulumaiyaka..naimpe..erikeraheal..100/unmai....super.very..great...polise..man....very.goodfamily...palandunalamutean.vallga..godplessyou..❤❤❤
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Месяц назад
தம்பி போகறபோக்குல அரசியல் ரீதியா இவருக்கு எதிர்ப்பு இருக்கற மாதிரி தெரியலைனு ஒரு பிட்ட போட்ட பாத்தியா நீ அங்கதான் படுக்கற?
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 Месяц назад
😅😅😅
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt Месяц назад
Nakeeran hudagam Armstrong kolai Vayazhkol miga adhigamaga akkarai konduladhu yaarai kakka,?
@kulandaisamy6724
@kulandaisamy6724 Месяц назад
😁33:06 - if the police had not submitted the correct required documents for the case - concerned police officers must have been dismissed by the honourable judges 😁....we follow British laws - so in police DISMISSAL , the same must be followed. THANK YOU.
@paulalexaanderjaibheem2804
@paulalexaanderjaibheem2804 Месяц назад
Why the intrested persons in the murder of Bro Armstrong case asking the govt to handed over the case to CBI to safe guard the real culprit Arudra Jewellers scam hence the should not yeild and oontinuet the CBCDI enquiry
@abdulraheem1696
@abdulraheem1696 Месяц назад
மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் அமைந்தது போல் ரவுடிகள் நலக்கூட்டணி அமைந்து விட்டது போலும்?
@aishvaryas2509
@aishvaryas2509 Месяц назад
He made the crooks lawyer. Criminal lawyers
@Itz_Millie2012
@Itz_Millie2012 Месяц назад
Syndicate might have been formed by IPS to hide Aarudhra scam .😮
@subashAlagammal
@subashAlagammal Месяц назад
5:07
@pandianm.p2003
@pandianm.p2003 Месяц назад
நல்லா திசை திருப்பறியாடா டேய்
@venkatramanans9183
@venkatramanans9183 Месяц назад
Cbi visaranayal pala vishayamgal ondrum nadakkavillai yendru koorugirargal. Cbi yenbadu visaranai seidu unmai arikkayai takkal seivargal adai seyalpatuvadu manila arasin kadamai manila arsugal adai seidada
@user-ub7ou4je2o
@user-ub7ou4je2o Месяц назад
ரஞ்சித் முக்கிய குற்றவாளி
@samyphy6
@samyphy6 Месяц назад
If you are neutral you mention about DMK related to o person too
@varthanipandiyan4037
@varthanipandiyan4037 Месяц назад
Lyz
@s.vkanna8100
@s.vkanna8100 Месяц назад
கட்சியில் இருந்து தீர்ப்பு சொல்வது ஞாயமா 🤔 தீர்ப்பு சொல்பவர் எந்த கட்சியும் சேர்ந்தவராக இருக்க கூடாது 😊😊
@mageshmagesh8264
@mageshmagesh8264 17 дней назад
,in,31december
@yogipillai
@yogipillai Месяц назад
திமுக காரனும் இருக்கானு சொல்லவே மாட்டியா டா
@adikesavanm7790
@adikesavanm7790 Месяц назад
B
@junctionannaduraisalem2992
@junctionannaduraisalem2992 Месяц назад
கொலைகாரர்கள் அனைவரையும் காவல்துறை சுட்டு கொள்ள வேண்டும்.
@mageshmagesh8264
@mageshmagesh8264 17 дней назад
Next,news,sunammi,
@johnjoseph3622
@johnjoseph3622 Месяц назад
I'm loosing my confidence in Nakkiran day after day.
@prabhakarannavetha5418
@prabhakarannavetha5418 Месяц назад
இது நடந்தால் அரசியல் வாதிகள் .ஏதோ திருந்துவதற்கு வாய்பிற்கிறது
@dayanidhicargo2963
@dayanidhicargo2963 Месяц назад
எத்தனை நேர்கானல் நடந்தாலும் குற்றவாளிகள் அவர்கள் சார்ந்த கட்சிகளை குறிப்பிட்டாளும் முக்கிய குற்றவாளில் திமுக பிரமுகர்களும் உள்ளனர் அதை ஏன் கூறமறுக்கிறீர்கள்
@jagansenthil5465
@jagansenthil5465 Месяц назад
திமுக ஆளையே சொல்லவில்லையே
@eezzaacc
@eezzaacc Месяц назад
அருள் என்ற accused முதலில் பொன்னை பாலுவின் மச்சினன், ஆற்காடு சுரேஷின் நெருங்கிய குடும்பத்தினன்.....திமுக வழக்கறிஞர் என்பது ஓரு எதார்த்த ஒத்திசைவு... அதைக்காட்டி திமுகவை தொடர்பு செய்வது அநாகரிகம் என ஒரு கருத்து நிலவுகிறது...
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 Месяц назад
🎉🎉🎉
@sriramramakrishnan568
@sriramramakrishnan568 Месяц назад
Superb and brilliant analysis by advocate Charles sir. My esteemed reverence
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Sir solvadhu ellaam vunmai !
@vetriValan-yi1go
@vetriValan-yi1go Месяц назад
சார் சொல்றது சரியான பதிலாக சொல்கிறார்.இதுதான் உண்மையான முகாந்திரம்
@mageshmagesh8264
@mageshmagesh8264 17 дней назад
Thirumalavan
@lathabavani6503
@lathabavani6503 Месяц назад
Namakume life threatening irukunu police warn panni irukanga anna
@thanayogen3608
@thanayogen3608 Месяц назад
No political people involve
@user-zr2hb4io5b
@user-zr2hb4io5b Месяц назад
யோவ் அடக்கி வாசிய்யா..ஓவரா ஊம்பறே😊
@revathy-qh7kq
@revathy-qh7kq Месяц назад
Unmai evarai yar endru theriyadu
@MalarMoorthi
@MalarMoorthi Месяц назад
Eemppa. CCTV pathivula Vantha. Aatkkala police Pudichu irukkiravargal? Atha muthalla. Clearance Panna solllungga. Kolaiyai Neril paartha. Saatchi irukku 🤔🤔🤔🤔🤔
@55-ks8ni
@55-ks8ni Месяц назад
There could be some truth better for the ethics
@venikrishna5552
@venikrishna5552 Месяц назад
Kallakurichieil. Thamil. Nadu. Police movie n. Enna
@rajaraja-nr8sx
@rajaraja-nr8sx Месяц назад
Ranjith yarukaka pesuranu theriyala
@KkumarKkumar-wd7wl
@KkumarKkumar-wd7wl Месяц назад
சார் வக்கீல் உண்மையா நல்ல வக்கீல் நீங்கதான் சார் ரொம்ப நன்றி சார் உங்கள மாதிரி எல்லாம் வைக்கல வந்துட்டாங்க நான் நாட்டுல குற்றமே நடக்காது
@balark9013
@balark9013 Месяц назад
Yaru da loose ithu
@user-lx7yh4kj8s
@user-lx7yh4kj8s Месяц назад
So ,the culprits were watching live telecast of news channels.lawyers are either liers or goondas
@இரா.ஜானகிராமன்
எப்பா எல்லாம் இதைதான் பேசுறீங்க இது எங்களுக்கும் புரியுது எங்களுக்கு தேவை ஏன் இந்த கொலை ஏன் இந்த தாக்குதல் அதை விசாரீங்க அப்பதான் குற்றவாளி யாரென்று தெரியும் அதை செய்யுங்க இதையே கேட்டுகேட்டு எரிச்சலாயிருக்கு
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Месяц назад
scrap business which involves multi crores ,his interruptions, are there beyond his limit..which leads to this dangerous stage.
@ChandranVasu-hz7mv
@ChandranVasu-hz7mv Месяц назад
2:45
@jeganathjega9561
@jeganathjega9561 Месяц назад
I suspect sekar babu
@josephd.r3581
@josephd.r3581 Месяц назад
ராஜீவ் கேஸ்...சரியா விசாரிக்கவில்லை என தெரிவித்தது சிபிஐ
@star67641
@star67641 Месяц назад
Annamalai peru sollatheenganu solliyirupaan pola kelvi kekaravan…J.P.Naddaku poyitaan…!
@mohanvaradharajan6536
@mohanvaradharajan6536 Месяц назад
உதவாத கட்சியின் மாநில தலைவர்னு சொல்லுங்க
@asokank4511
@asokank4511 Месяц назад
ஜெயராஜ் என்ற புரோகித கிளவிக்கு தமிழ்.. வெற்றிவேந்தன் எங்கே காணோம்!தமிழா் என்கிறாா்கள் தமிழில் பெயா்இல்லை பேச்சும் புரோகித ஸ்கிரிப்ட் மொழியிலும் ஆங்கிலம் மிகவாக கலந்து பேசி கேடு விலைக்கின்றனா்.
@ememakasthuri2349
@ememakasthuri2349 Месяц назад
Visayam mk stalin enquary schayanum vedaitherim
Далее
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14