Тёмный

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்.... Tamil Christian Song 

KNOW THE TRUTH * CH
Подписаться 80 тыс.
Просмотров 601 тыс.
50% 1

RU-vid: / @knowthetruthch

Like | Comment | share | subscribe,
GOD BLESS!
Email: nishanthany@gmail.com

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@kanthasrimahalingam3180
@kanthasrimahalingam3180 2 года назад
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்ரமே முழு உலகத்திற்கும் பொதுவான தெய்வம் - இயேசு நீர் மாத்ரமே இயேசு நீர் மாத்ரமே - 4 1. அன்பு என்றால் என்னவென்று சொல்லித் தந்த தெய்வம் இயேசு நீர் மாத்ரமே பெரும்பாவி மனமாற ஏங்குகின்ற தெய்வம் இயேசு நீர் மாத்ரமே தமிழ் நம்பி வருபவர்கள் எந்த மதத்து மனிதராயினும் ஏற்றுக்கொள்ளும் பாச தெய்வமே 2. பாவத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும் தெய்வமே இயேசு நீர் மாத்ரமே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம் இயேசு நீர் மாத்ரமே பாவத்திலிருந்து விடுதலை தருகின்ற தெய்வம் நீர் மாத்ரமே 3. சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு உரியவர் இயேசு நீர் மாத்ரமே பாரபட்சமில்லாத நேர்மையுள்ள தெய்வம் இயேசு நீர் மாத்ரமே பரலோகம் போவதற்கு வழி காட்ட வந்த தெய்வ அவதாரம் நீர் மாத்ரமே
@Nesan_Arun
@Nesan_Arun Год назад
Last Line Illa
@rosebalaji9597
@rosebalaji9597 Год назад
aaraathanaikku thakuthiyaana theyvam Yesu neer maathramae mulu ulakaththirkum pothuvaana theyvam - Yesu neer maathramae Yesu neer maathramae - 4 1. anpu ental ennaventu sollith thantha theyvam Yesu neer maathramae perumpaavi manamaara aengukinta theyvam Yesu neer maathramae thamil nampi varupavarkal entha mathaththu manitharaayinum aettukkollum paasa theyvamae 2. paavaththai suttikkaatti kanntiththunarththum theyvamae Yesu neer maathramae paavaththai mannikkum parisuththa theyvam Yesu neer maathramae paavaththilirunthu viduthalai tharukinta theyvam neer maathramae 3. sonna sol thavaraatha nampikkaikku uriyavar Yesu neer maathramae paarapatchamillaatha naermaiyulla theyvam Yesu neer maathramae paralokam povatharku vali kaatta vantha theyva avathaaram neer maathramae
@jesusdaniesthar3644
@jesusdaniesthar3644 2 месяца назад
Amen..❤❤😢❤😢❤😢❤❤
@ShinyJenifer-eh2fp
@ShinyJenifer-eh2fp Год назад
Ennaku romba pudicha song, praise the lord
@soosaiarockiam4072
@soosaiarockiam4072 11 месяцев назад
Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
@Joyson28
@Joyson28 Год назад
Jesu
@vinnoliwilsonpaul1829
@vinnoliwilsonpaul1829 2 года назад
மிகவும் இனிமையான... அர்த்தமுள்ள.. இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்று பறைசாற்றும் பாடல். வாழ்த்துக்கள் சகோதரர்.
@lisyafran
@lisyafran Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Vjxp1TZj3ao.html
@umarani4269
@umarani4269 2 года назад
அப்போஸ்தலர் 4;12 ன் படி அவர் ஒருவரே ஆராதனை க்கு தகுதியான தெய்வம்,,,, மக்கள் இனிமை& உண்மையான அர்த்தமுள்ள பாடல்,, வெகு அருமை கர்த்தருக்கு மகிமையைச்,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jebamani6268
@jebamani6268 8 месяцев назад
siper jesus song❤❤❤
@suba-j2i
@suba-j2i 3 месяца назад
நீர் நேர்மை உள்ள தேவன் அப்பா ஆமென் ❤️🙏🙏✝️✝️
@anuammu9734
@anuammu9734 2 года назад
Aarathanaikku thaguthiyaana deivam yesu neer maatharamey mulu ulagathirkum pothuvaana deivam yesu neer maatharamey
@Joyson28
@Joyson28 Год назад
Jesus
@antonyroseline5659
@antonyroseline5659 4 месяца назад
Unmaiyana theivam niir mathram i love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravananmariyal7092
@saravananmariyal7092 Год назад
ஆமென் ஆமென் அப்பா நீர் ஒருவரே அன்புள்ளவர் கிருபை உள்ளவர் இரக்கம் உள்ளவர் நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐💯💯💯💯💯💯💯👏👏👏👏👏👏
@கிருபை-ம3ல
@கிருபை-ம3ல 3 года назад
ஆராதனைக்குதகுதியானதேவன்மாத்திரமே... ஆமென் 🙏🙏🙏
@thomasedition8455
@thomasedition8455 4 года назад
⛪️⛪️⛪️⛪️⛪️⛪️. 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍 மனதை உருக்கும் பாடல். ஆமென். 👌👌👌👌⛪️⛪️⛪️. Vvvvvvvvvvvvv. Jesus
@selwyninbaraj2014
@selwyninbaraj2014 3 года назад
நீர் ஒருவர் மட்டுமே தெய்வம் . இதுதான் சத்தியம் .
@marianavamani997
@marianavamani997 2 года назад
ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா அல்லேலூயா துதி கனம் மகமை எல்லாம் நன்றியுடன் உம் ஒருவருக்கு மட்டுமே செலுத்துகிறேன் என் தகப்பனே ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா
@aruns1613
@aruns1613 4 года назад
என் இயேசு எல்லாவற்றிற்கும் தகுதியான தெய்வம்.ஆமென் அல்லேலூயா
@kirubait5973
@kirubait5973 3 года назад
ஆமென்
@aruns1613
@aruns1613 3 года назад
@@kirubait5973 ஆமென் ஆமென் அல்லேலூயா 👍
@premaprema4833
@premaprema4833 3 года назад
Amen..Amen. God bless you bro
@aruns1613
@aruns1613 3 года назад
@@premaprema4833 Thank you sister. கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பார்.
@arputhaarputha4238
@arputhaarputha4238 3 года назад
Amen
@jndiagnostic902
@jndiagnostic902 4 года назад
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு எல்லாமே நீங்க தானையா
@princy605
@princy605 4 года назад
I love love love love love love love love love love love love love love love love love love love love love this song enakku ippave Jesusa parkanum pola irukku,love you appa by manju
@goodsamaritan1481
@goodsamaritan1481 3 года назад
Amen
@Chitraghu
@Chitraghu 6 месяцев назад
Aarathanaiku thaguthiyana deivam yesu neer maathrame
@relaxnow8726
@relaxnow8726 4 года назад
Dear Bro Agathiyan what great gifts God has given you. You are the real disciple of Christ. You are directing so many to real Christianity. Your rewards may not be in money but eternal rewards
@vanarasirmpp1536
@vanarasirmpp1536 Год назад
Praise the Lord. என் இயேசு என்றும் , எப்போதும், எல்லாவற்றிலும் தகுதியான தெய்வம். கர்த்தருக்குள் மகிழ்ந்திருங்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். அல்லேலூயா. ஆமென். நன்றி. வணக்கம்.
@தமிழ்ஸ்ருதி
ரொம்ப இனிமையான பாடல் ஆராதனைக்கு ஏற்ற சமுதாயத்துக்கும் ஏற்ற ஒரு இனிமையான பாடல் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கிறதற்காக நான் நன்றி செலுத்துகிறேன். மகிழ்ச்சியடைகிறேன் இனியும் உங்கள் இறை பணி தொடர மென்மேலும் தம்பி உடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@manbu3647
@manbu3647 2 года назад
ஆமென், அல்லேலூயா. நல்ல, அர்த்தம் நிறைந்த பாடல்
@lisyafran
@lisyafran Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Vjxp1TZj3ao.html
@hopeofglory5143
@hopeofglory5143 4 года назад
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு கிறிஸ்து மாத்திரமே....ஆமென்.
@vimalsherin6934
@vimalsherin6934 3 года назад
😍😍
@soosaiarockiam4072
@soosaiarockiam4072 11 месяцев назад
Thank You Lord my God Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
@suganthipaulraj403
@suganthipaulraj403 3 года назад
இந்த பாடல கேட்கிறபோது ம்,பாடும்போதும் ,ரொம்ப மெய்மறந்து,ரசித்து பாடறீங்க brother.பாடத்தெரியாதவர்கள் கூட இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பாங்க. அவரோட குணங்கள நாம இந்தவரிகள் மூலமாக அறிந்து கொள்ளவும்,அவரோட நடந்து,அவருக்கு சித்தமாக வாழ ஒவ்வொருவரும் தம்மை ஒப்பு கொடுக்க ஆண்டவர் உதவி செய்வாராக. உங்க பிரசங்கம் மிக அருமை.சிரிபத்து,சிந்திக்க வைக்கின்றீர்கள்.ஆண்டவர் உங்க ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.. thank u paster.
@r.esumanir.esumani1854
@r.esumanir.esumani1854 2 года назад
Amen
@edenministriesmadurai3435
@edenministriesmadurai3435 Год назад
அருமையான பாடல்... வாழ்த்துக்கள்... நன்றி....
@tamilbanu2334
@tamilbanu2334 3 года назад
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
@anishajesus3662
@anishajesus3662 2 года назад
Sonna sol thavaratha nambikkaiku uriyavar esu neer mathramey,🙏 luv u appa...
@joysonjeffy
@joysonjeffy Год назад
heart touching lyrics😊😇🌍⛪
@anuammu9734
@anuammu9734 2 года назад
Paavaththai mannikkum ore deivam yesu mattum thaan all peoples comming for Jesus
@SunFlower-zq3xw
@SunFlower-zq3xw 8 месяцев назад
Rombe naal kalichu pakkuren.... Ennode churchlle first offering song naa ithu thaa padunen ❤❤
@mariselvig3275
@mariselvig3275 3 года назад
இயேசு நீர் மாத்திரமே!!!!!!.....love you appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@angelesther5376
@angelesther5376 3 года назад
Anbu entral enna endru solli thantha theivam yeasu neer mathiramea super song 🎶🎶🎶🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
@janetvasanthi257
@janetvasanthi257 4 года назад
Lyrics 100% true 🙏 Glory to God 🙏🙏
@ekanathanekanathan7412
@ekanathanekanathan7412 Год назад
Yes it's true
@ekanathanekanathan7412
@ekanathanekanathan7412 Год назад
Aarathanaikku thakuthiyana theivam only Jesus🙏🙏😍
@RICHARDKGF123
@RICHARDKGF123 3 года назад
Beautiful song. And the voice is so gracious. God bless you brother and sister
@RICHARDKGF123
@RICHARDKGF123 3 года назад
I am not able to find the lyrics in English. Could you send me please
@ranjith514
@ranjith514 2 года назад
ஆமென்🙏🙏🙏🙏 ஆமென்
@gunaanuggunaanug1922
@gunaanuggunaanug1922 9 месяцев назад
Glory to Jesus Manathai urukkum Kural
@princy605
@princy605 4 года назад
So so sweet I love this song
@semmmugilan4561
@semmmugilan4561 4 года назад
சுத்தக்கண்ணரே உமக்கு நன்றி
@umarani4269
@umarani4269 2 года назад
மி அருமையான பாடல்😇
@thomassg9878
@thomassg9878 4 года назад
Amen hallelujah 🙏
@samuelabraham6542
@samuelabraham6542 2 года назад
அற்புதமான பாடல் ❤
@shanmugavadivoo5815
@shanmugavadivoo5815 4 года назад
My favorite favorite favorite song
@johnxavier4869
@johnxavier4869 3 года назад
Amen
@kalvikkarasan9311
@kalvikkarasan9311 3 месяца назад
Thank you Jesus amen 🎉🎉🎉❤❤❤🎉
@Sinamah-k4q
@Sinamah-k4q 6 месяцев назад
Amen Amen Amen
@keerthi..4602
@keerthi..4602 3 года назад
Amen jesus only god i luv u 😍💗
@christinageorge4098
@christinageorge4098 4 года назад
Beautiful song sang by Pastor Agathiyan
@umarani4269
@umarani4269 2 года назад
Super song,,, super voice bro,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@julienimmi_77
@julienimmi_77 4 года назад
The Lyrics are 100%true , let the ppl hear the song and repent ....
@malajamesaaaa
@malajamesaaaa 4 года назад
ஐய்யோ பாவம் நல்ல வரிகளுக்கும் தவறான வரிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை போல. மக்கள் ரிபென்ட் பண்ண ; நீங்கள் மட்டும் பரிசுத்தவாட்டி! அப்படித்தானே?
@christianquotestamil3010
@christianquotestamil3010 Год назад
Arumai
@princy605
@princy605 4 года назад
Brother agathiyan nan intha patta kekkum pothu en Nadi narambellam thudikkuthu really God with u innumsolla ponal ennidathil varunikka vaarthaiye illa enna voice enna varikal appappa!........................................................................nan intha patta ORU naalaikku 5 timesavathu ketpen.thank u bro innum athiga padalkal elzhutha valthukkal god bless all
@rani8336
@rani8336 11 месяцев назад
Amen. Srilanka
@chithraabhi6175
@chithraabhi6175 3 года назад
Very Good song Praise the lord u all
@baskarandhanu6437
@baskarandhanu6437 4 года назад
Amen
@KethishvariKethishvari-jr2lu
Super song 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉❤🎉❤🎉😊😊😊😊😊😊❤😊❤❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊🎉🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊🎉😊❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉😂🎉❤🎉❤❤
@halduraielizabeth685
@halduraielizabeth685 Год назад
இயேசு நீர் மாத்திரமே ❤
@davidp9720
@davidp9720 2 года назад
semma song my favourite song
@ncschellappa343
@ncschellappa343 3 года назад
Amen I love Jesus
@arulmispa183
@arulmispa183 3 года назад
Super song🥰
@isaacnelson1423
@isaacnelson1423 4 года назад
Very good sang my favorite song
@yesuvaemeiyanauzihyam5115
@yesuvaemeiyanauzihyam5115 4 года назад
Nice
@johnxavier4869
@johnxavier4869 3 года назад
Amen
@ekanathanekanathan7412
@ekanathanekanathan7412 Год назад
Only daddy Jesus 😍
@cfhsonjasminel2287
@cfhsonjasminel2287 4 года назад
Amen Amen Amen Amen👍👍👍
@veluraja1225
@veluraja1225 10 месяцев назад
Very nice 👍👍👍👍 song
@balajbalaji881
@balajbalaji881 4 года назад
Supper excellent glory to god Amen.
@sagayamarymzackariyas4355
@sagayamarymzackariyas4355 3 года назад
Wonderful song.praise the Lord
@jeba6389
@jeba6389 4 года назад
Excellent lyrics and voice also❤
@sivasakthi8586
@sivasakthi8586 4 года назад
Praise the lord brother
@padminic5206
@padminic5206 2 года назад
Best song thank you jesus amen
@annamalaid5835
@annamalaid5835 4 года назад
Nice song super
@rajchitra7802
@rajchitra7802 4 года назад
Anburuvana yesuve aradhanaiku uriyavar,Amen.
@josephvikram5047
@josephvikram5047 2 года назад
Àmen hallelujah super nice 👏👏👏👏👏👏👏👏 song
@a.l.vincentvellanad1547
@a.l.vincentvellanad1547 3 года назад
Praise God 🙏❤️🙏
@samrex6269
@samrex6269 3 года назад
Always parised person is only our valiant God
@moriyaanu7927
@moriyaanu7927 4 года назад
Glory to Jesus
@jakapdaniel
@jakapdaniel Год назад
Very nice
@sonyloops4275
@sonyloops4275 Год назад
Ella ulagathukum orae oru deivam adhu en yesu dhaan da
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 года назад
Excellent 👌 Song. Praise The Lord 🙏
@larancejaya8923
@larancejaya8923 3 года назад
Amen appa 🙏🙏🙏🙏🙏
@johnchristal2910
@johnchristal2910 3 года назад
praise be to God live long life
@wolverineanteater6260
@wolverineanteater6260 2 года назад
what a beautiful song very meaningful lyrics super...really touch my heart
@Joyson28
@Joyson28 Год назад
Jesus😊😊
@Ruba-ju3tg
@Ruba-ju3tg 4 года назад
Super song my heart tach ❤❤❤❤❤❤
@jesusapostolicmissionshadr2632
Wonderful song GLORY to Jesus Christ
@rajiraji3238
@rajiraji3238 4 года назад
Veri good gad
@p.rajkumarabiud0108
@p.rajkumarabiud0108 4 года назад
i recive GODS presence through this song .may GOD give you bless and holy spirit for ever. thank you LORD.
@mercychintu9895
@mercychintu9895 4 года назад
Nice song
@sandrablessy9258
@sandrablessy9258 10 месяцев назад
❤❤❤
@baskaranlecumi1717
@baskaranlecumi1717 Месяц назад
❤❤❤❤❤❤❤❤God bless you ....
@SathishKumar-qg2yn
@SathishKumar-qg2yn 3 года назад
Andavare unakku shosthiram yesappa
@mohandurai4177
@mohandurai4177 4 года назад
ஆமென் அப்பா ஆமென்
@SanthoshSanthosh-li3wy
@SanthoshSanthosh-li3wy 4 года назад
Super songs
@munaswamymunaswamy.3712
@munaswamymunaswamy.3712 Год назад
@johnsomu914
@johnsomu914 4 года назад
Exlent 👌super song prise the Lord
@Joyson28
@Joyson28 Год назад
Jes
@Joyson28
@Joyson28 Год назад
Jesus😊😊😊
@Gurusamy-v6z
@Gurusamy-v6z Год назад
Unmaiyana anbai unartthum padal
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 года назад
ஆமென் ஏசுமகாராஜா
@ArthirakshithaRakshitha
@ArthirakshithaRakshitha 9 месяцев назад
🎉❤
@eliyasmadhavan8873
@eliyasmadhavan8873 Год назад
Awesome!!! Yes, Lord Jesus Christ only one blessed brother.
Далее
Oops 😅
00:10
Просмотров 6 млн
Tamil Christian Melody Song
51:10
Просмотров 533 тыс.
Malayalam Christian Worship songs with lyrics
33:17
Unnai Athisayam Kanna
6:33
Просмотров 320 тыс.
Christian worship songs,  Yudhaavin Sengkol volume 1
28:39