Тёмный
No video :(

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar 

இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Просмотров 372 тыс.
50% 1

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar #christian_songs_tamil #tamil_catholic #catholicsongs #tamilchristian_songs #catholic_songs #tamil_songs #christian_songs_tamil #tamil_catholic #catholicsongs #tamilchristian_songs #catholic_songs #tamil_songs

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@antoprincy3189
@antoprincy3189 7 месяцев назад
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் என் நெஞ்சம் இனிதாக பாடும்… கார்மேகம் காணும் மயிலாக நானும் என் நாவில் ஆனந்த ராகம் உணவாய் வந்த தெய்வம் என் உள்ளம் கவர்ந்த தெய்வம் உள்ளம் கவர்ந்த தெய்வம் என் உணவாய் வந்த தெய்வம்.. உணவாய் வந்த தெய்வம் என் உள்ளம் கவர்ந்த தெய்வம் உள்ளம் கவர்ந்த தெய்வம் என் உணவாய் வந்த தெய்வம்.. உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் என் நெஞ்சம் இனிதாக கூடும்.... கார்மேகம் காணும் மயிலாக நானும் என் நாவில் ஆனந்த ராகம்….. RELAX SONG BROUGHT TO YOU BY LEON ENJOY SINGING எழில்கொண்ட மன்னா உன் மணக் கோலம் காண விளக்கோடு உனை தேடினேன் விழிஇரண்டும் ஏங்க நேரங்கள் நீள நான் இங்கு உளம் வாடினேன் எழில்கொண்ட மன்னா உன் மணக் கோலம் காண விளக்கோடு உனை தேடினேன் விழிஇரண்டும் ஏங்க நேரங்கள் நீள நான் இங்கு உளம் வாடினேன்… வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் CHORUS வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் உனக்காக நான் வாழ்கிறேன் உன் அன்பில் ஒன்றாகினேன் உணவாய் வந்த தெய்வம் என் உள்ளம் கவர்ந்த தெய்வம் உள்ளம் கவர்ந்த தெய்வம் என் உணவாய் வந்த தெய்வம் உணவாய் வந்த தெய்வம் என் உள்ளம் கவர்ந்த தெய்வம் உள்ளம் கவர்ந்த தெய்வம் என் உணவாய் வந்த தெய்வம்.. உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் என் நெஞ்சம் இனிதாக பாடும்.... கார்மேகம் காணும் மயிலாக நானும் என்நாவில் ஆனந்த ரா.கம்... BREAK DONT FORGET TO LOVE YOUR RECORDING UPLOADED BY LEON ENJOY SINGING பலவண்ண பட்டோடும் உபிர்நாட்டு பொன்னோடும் நான் என்னை அழகாக்கினேன் மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள உனக்காக யாழ் மீட்டினேன் பலவண்ண பட்டோடும் உபிர்நாட்டு பொன்னோடும் நான் என்னை அழகாக்கினேன் மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள உனக்காக யாழ் மீட்டினேன் வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் CHORUS வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் உம் மாண்பு நிறைவானது… உம் ஆட்சி நிலையானது….. உணவாய் வந்த தெய்வம் என் உள்ளம் கவர்ந்த தெய்வம் உள்ளம் கவர்ந்த தெய்வம் என் உணவாய் வந்த தெய்வம் உணவாய் வந்த தெய்வம் என் உள்ளம் கவர்ந்த தெய்வம் உள்ளம் கவர்ந்த தெய்வம் என் உணவாய் வந்த தெய்வம்.. Share Experience Smule App Sing solo, duet or with the Artists! Install © 2024 Smule, Inc. All Rights Reserved. Terms·Privacy·Cookies Copyright·Acknowledgments We use cookies for marketing and
@Immanuel_forever
@Immanuel_forever 6 месяцев назад
❤❤❤😊
@reedademel2914
@reedademel2914 4 месяца назад
@JusesM
@JusesM 4 месяца назад
❤​@@Immanuel_forever
@Chennaimagal
@Chennaimagal 3 месяца назад
என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
@Arosherin
@Arosherin Месяц назад
✝️🤍
@elmoarulnesan
@elmoarulnesan 11 дней назад
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் என் நெஞ்சம் இனிதாகப் பாடும் கார்மேகம் காணும் மயிலாக நானும் என் நாவில் ஆனந்த ராகம் உணவாய் வந்த தெய்வம் - என் உள்ளம் கவர்ந்த தெய்வம் உள்ளம் கவர்ந்த தெய்வம் - என் உணவாய் வந்த தெய்வம் 1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண விளக்கோடு உனைத் தேடினேன் விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள நான் இங்கு உளம் வாடினேன் வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ உனக்காக நான் வாழ்கிறேன் உன் அன்பில் ஒன்றாகிறேன் 2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும் நான் என்னை அழகாக்கினேன் மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள உனக்காக யாழ் மீட்டினேன் வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ உம் மாண்பு நிறைவானது உம் மாட்சி நிலையானது
@nagapattinam2.0
@nagapattinam2.0 9 месяцев назад
பல வண்ண பட்டோடு ஒபிர் நாட்டு பொன்னோடு நான் என்னை அலங்கரித்தேன்
@deogratias9442
@deogratias9442 7 месяцев назад
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@vimala7621
@vimala7621 2 месяца назад
உணவாய் வந்த தெய்வம்....என்ன ஒருஉள்ளம் கவரும் வரிகள்...
@michaelmichaelmicha3473
@michaelmichaelmicha3473 2 месяца назад
இயேசுசப்பாவின் திரு உடல் பாடல் மிக மிக அழகு அருமை ❤️❤️
@sibinsanjay9965
@sibinsanjay9965 6 месяцев назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இயேசுவுக்கே புகழ்
@larajelisa3367
@larajelisa3367 2 месяца назад
என் ஆண்டவருக்காக வைர இழைகளில் கோர்க்கப்பட்ட முத்துக்களாய் வரிகள்
@gloryglory3767
@gloryglory3767 6 месяцев назад
❤❤❤உறவாடும் தெய்வமே உணவாக வந்தவரே எல்லோரையும் இரட்சியும் இறைவா அமென் அப்பா ஆமேன்❤❤❤ ஆமேன்❤❤❤🤲🤲🤲🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏 ஆமேன்
@Chennaimagal
@Chennaimagal 2 месяца назад
அப்பா இப்பாடல் தொடக்கத்தில் நீங்கள் எங்கள் பின்னும் பாடல் இறுதி சரணத்தில் எங்கள் பின்னும் வருகின்றீர் நன்றி அப்பா.
@SelvaKumar-wq8rb
@SelvaKumar-wq8rb 3 месяца назад
ஆமென் ❤❤❤❤❤.🌹🌹🌹💐🌸💮🌺🌻🥀🏵🌷🌼🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇☘️🌿🌲🍀
@helenmary9384
@helenmary9384 4 месяца назад
Very very nice song sr🎉
@mathiyasm6327
@mathiyasm6327 14 дней назад
ஆமென்❤
@user-go9jp5tu4s
@user-go9jp5tu4s Месяц назад
Uravadium deivam unavaka vanththar Jesus 🙏🙏🙏
@user-sq3rs5pf1r
@user-sq3rs5pf1r Месяц назад
I love jesus❤❤❤♥️🤲🤲🤲👏👏👏👏👏
@fathimajethisha122
@fathimajethisha122 Год назад
எனக்கு பிடித்த பாடல்
@jenittamary1338
@jenittamary1338 8 месяцев назад
I also
@jenittamary1338
@jenittamary1338 8 месяцев назад
I also ya.........
@graciouspeter2256
@graciouspeter2256 8 месяцев назад
Everyone
@user-hb7gm3wh3r
@user-hb7gm3wh3r 7 месяцев назад
Semma💙💙
@jayaraniarokiamary4212
@jayaraniarokiamary4212 7 месяцев назад
Nice
@alexdavid6840
@alexdavid6840 2 месяца назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இயேசுகே புகழ்
@VirginRani-kq3gs
@VirginRani-kq3gs 7 месяцев назад
My favourite song nice voice God bless you
@DencyJames
@DencyJames 3 месяца назад
Amen. Heart touching song🎉
@thomasedisone4607
@thomasedisone4607 2 месяца назад
My favorite ❤❤❤❤❤
@jemilasa3257
@jemilasa3257 Месяц назад
My favarate song love you Jesus ❤❤❤
@saarhalindustries8211
@saarhalindustries8211 3 месяца назад
I love Jesus thank you for support my life
@blueboysprmedia7544
@blueboysprmedia7544 Месяц назад
Love you Most holy father ❤
@user-js5mv2qg4x
@user-js5mv2qg4x 21 день назад
Aayiram murai kettu iruppen
@funnysgalata3295
@funnysgalata3295 9 месяцев назад
எனக்கு பிடித்த பாடல்🎶🎤🎵
@CroosTheophane
@CroosTheophane 3 месяца назад
I like this song very much.
@user-nm7vq1pm1c
@user-nm7vq1pm1c 18 часов назад
Uravaddium devam unava vanthar🙏🙏🙏
@byebyebyebyeeee
@byebyebyebyeeee 3 месяца назад
Love you Jesus ❤
@lenijohnson836
@lenijohnson836 Месяц назад
Good song God is great.. Amen🙏
@lourdurajalourduraja8363
@lourdurajalourduraja8363 Месяц назад
my favourite song 💞💕👍
@lillys504
@lillys504 22 дня назад
I love you Jesus
@deepa6332
@deepa6332 14 дней назад
Maalavika's Vijay TV Super Singer Voice Is So Good To Listen. Thank You Ma. God Bless All.
@prasathc9094
@prasathc9094 10 месяцев назад
God bless you... what a song Jesus Christ is the only one God
@BEOTPRCPTTHIRUPPORUR
@BEOTPRCPTTHIRUPPORUR 8 дней назад
Very nice song
@deepa6332
@deepa6332 8 дней назад
Amen To God, In Blessed Alleluiah, For The Hosanna, Praises Never Fails Holy Will From His Own Submissive Totality In Surrender For His Healthy Service We Offer Him, To Witness The Wisest Saying, "Lord, They Commit The Do Without K Knowing The Right From Wrong, Be Merciful And Let Have The Soul The Greatest Repentance In Forgiveness From, The Footsteps They Walk To Me For Lovable Adoration That Is Seeked To Be Truly Given As My Obedience. Thank You.❤❤. Love Affectionately.
@nithyasha9787
@nithyasha9787 2 месяца назад
Peaceful song❤❤❤
@vimalarani7751
@vimalarani7751 20 дней назад
Ennai kappatrunga appa
@dr.vijaykumar6867
@dr.vijaykumar6867 12 дней назад
god bless you ma don't worry problem sariyagatum amen.
@maryshalinishalini7381
@maryshalinishalini7381 Год назад
My favourite song i love you Jesus❤Amen
@maryshalinishalini7381
@maryshalinishalini7381 Год назад
Beautiful voice 😍
@marriakulathyagaraju3600
@marriakulathyagaraju3600 18 дней назад
❤❤❤naku chala baga nanchindi
@justine3923
@justine3923 7 месяцев назад
Eanakku rompa rompa pitikkum.
@AmmuPaul-jr3eh
@AmmuPaul-jr3eh 3 месяца назад
I love you Jesus 🙏
@josephinerani2874
@josephinerani2874 2 месяца назад
கேட்க கேட்க திகட்டாத பாடல் ❤❤❤❤❤❤❤
@SheebaSheeba-zf9rz
@SheebaSheeba-zf9rz Месяц назад
ஆண்டவரே என்னக்கு நல்ல மன நிம்மதி தா...😢🙏
@vimalarani7751
@vimalarani7751 20 дней назад
En valkai migavum kadinamaga irukindrathu
@shanmugathap43
@shanmugathap43 7 месяцев назад
எனக்கு பிடித்த பாடல❤❤❤❤❤❤❤❤❤❤
@MizraFathima-db3lq
@MizraFathima-db3lq 10 месяцев назад
Praise the lord 🙏🙏🙏 glory to Jesus ♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️
@KAVIN-x7k
@KAVIN-x7k 3 месяца назад
I love my Jesus
@esudasst2144
@esudasst2144 Год назад
Veryverynice
@mmaryaroc3117
@mmaryaroc3117 2 года назад
I love this song..wonderful song
@deepa6332
@deepa6332 8 месяцев назад
Uravaadum Deivam, Avar Uravaagha Vandhaar, En Nenjham Inidtdhaagha Paadum, Kaarmegham Pola, Vaanmeedhu Modhaa, Vilay Nilam Searum Uravaagha Vandhaal, Avar. Nandri. Mighavum Arumaiyaana Raagham. Thank You.❤.
@micklraj7298
@micklraj7298 Месяц назад
I Love You Appa❤❤❤❤❤❤❤
@michaelangel4598
@michaelangel4598 9 месяцев назад
True words.my loving dad and lover Jesus. Last liriks very nice
@JustinM-tt7qd
@JustinM-tt7qd 2 месяца назад
Jesus 👑 love is precious ❤️
@lawrenceprakash1862
@lawrenceprakash1862 2 года назад
My favorite song 🎩 😁 👕👍Great! 👖
@user-xw7rr7mt9l
@user-xw7rr7mt9l 9 месяцев назад
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 Год назад
Amen. Praise the Lord. 💐💐💐
@vincymartin5294
@vincymartin5294 6 месяцев назад
அப்பா உனக்கு நன்றி என் உயிர் நீதானே
@vimalarani7751
@vimalarani7751 20 дней назад
Jesus pl help me
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Месяц назад
Beautiful singing sister wonderful lyrics,🎉❤🎉❤Be blessed 😻💝
@stalinraj981
@stalinraj981 7 месяцев назад
Praise the Lord Jesus Christ Appa ✝️
@user-tg2zy2jh7q
@user-tg2zy2jh7q Месяц назад
எனக்கு பிடித்த பாடல் நன்றி
@IndhraIndhraindhra
@IndhraIndhraindhra 4 месяца назад
Kaarmegam kanum mazelaka naanum en naavil aanantha ragam like this song ❤️❤️😘
@sathyasherine6511
@sathyasherine6511 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sowmiyamaryc570
@sowmiyamaryc570 3 года назад
My most favorite😍
@user-wq1re2lp7n
@user-wq1re2lp7n 9 месяцев назад
En favourite song ❤ thanks Jesus 🎉
@user-yo7jt4dp3q
@user-yo7jt4dp3q Месяц назад
Super super🎉🎉🎉🎉
@josephinerani2874
@josephinerani2874 Год назад
I love this song so much
@sekarpriya1114
@sekarpriya1114 6 месяцев назад
My most most favorite song I love 💕 this song I love you Jesus❤
@jensiya...1534
@jensiya...1534 Год назад
My fav song.... 🙏💚💙
@DharshikaSudharshani
@DharshikaSudharshani 10 дней назад
I like this song
@vimalarani7751
@vimalarani7751 20 дней назад
Valva,sava endra soolnilayil irukiren appa
@dr.vijaykumar6867
@dr.vijaykumar6867 12 дней назад
God bless youma🙌🙌🙌
@yesuyesu8720
@yesuyesu8720 8 месяцев назад
Wow super song my favourite song only.only.v.v.v. this so much my v.v.v.v.v.v v.v. favourite song i love this song
@selvakumar2k
@selvakumar2k 10 месяцев назад
I love Jesus ❤❤
@MysonsMyLife
@MysonsMyLife 5 месяцев назад
எனக்கு பிடித்த பாடல் மிகவும் ❤
@AffectionateLavenderFiel-xd8dp
@AffectionateLavenderFiel-xd8dp 7 месяцев назад
Enaku migaum pitiha negizchiyana padal,manathi urukum padal
@vincysamayal5876
@vincysamayal5876 Месяц назад
Praise the lord 🙏🙏 song super 🙏🙏🙏
@user-st3qn1js5b
@user-st3qn1js5b 5 месяцев назад
My favorite song❤❤❤❤❤❤❤❤❤ God bless you
@AmmuPaul-jr3eh
@AmmuPaul-jr3eh 3 месяца назад
My favorite song
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Месяц назад
My favourite song 🎉❤❤🎉❤🎉❤🎉
@ashvikakutty9933
@ashvikakutty9933 3 месяца назад
Amen
@user-tx9if9dw2f
@user-tx9if9dw2f 3 месяца назад
Really Superb Song ❤❤❤ my rav❤
@roselinemary6094
@roselinemary6094 6 месяцев назад
Super song
@Kumar-pm3vd
@Kumar-pm3vd Месяц назад
Thank you appa
@teresateresa4692
@teresateresa4692 4 дня назад
I Love song
@whatsappstatustamil8884
@whatsappstatustamil8884 Год назад
I love jesus .my fvt song
@camillusp8555
@camillusp8555 3 месяца назад
Praise the Lord
@jenividhya2521
@jenividhya2521 3 месяца назад
Praise the lord
@JemletPaul
@JemletPaul 3 месяца назад
Nice song
@PremiPremi-xb4kq
@PremiPremi-xb4kq 5 месяцев назад
Super song very nice touch my heart ❤❤
@franciskafranciska2533
@franciskafranciska2533 9 месяцев назад
My favourite song 💖 love you Jesus 🌎 Amen👌
@rosyparanjothi
@rosyparanjothi 4 месяца назад
Ilove you Jesus
@popromenapopromena6038
@popromenapopromena6038 11 месяцев назад
Song ❤❤❤
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Месяц назад
Beautiful lyrics🎉❤🎉❤🎉❤
@user-qs6hf4ig1h
@user-qs6hf4ig1h 10 месяцев назад
Love you jesus
@jelincraft6372
@jelincraft6372 8 месяцев назад
இயேசுவே மகா தேவன்😢😢
@BalajiBalaji-ov4go
@BalajiBalaji-ov4go 7 месяцев назад
I love my Jesus praies the lord
@user-ks4jp7jz3t
@user-ks4jp7jz3t 8 месяцев назад
Super song nice voice
@victoriakounder9491
@victoriakounder9491 10 месяцев назад
Nice song🙏🙏🙏
@Swetha-i2g
@Swetha-i2g Месяц назад
Amen🙏😣🙏✨
@helenmary9384
@helenmary9384 4 месяца назад
❤❤❤ very nice song sr
Далее
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41