Тёмный

ஆரா உண்மையா? | Science behind Aura | Mr.GK 

Mr. GK
Подписаться 1,4 млн
Просмотров 330 тыс.
50% 1

ஆரா உண்மையா? நம் உடலை சுற்றி ஆற்றல் மண்டலம் இருக்கிறதா? Aura in tamil
Why Auras Are Nonsense
• Why Auras Are Nonsense
James Randi debunks an Aura Reader
• James Randi debunks an...
ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்... 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை?
www.vikatan.com/oddities/misc...
Follow us:
Facebook: / mrgktamil
RU-vid: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGk
#aura
#science
Mr.GK stands for Mr.General Knowledge.
This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

Наука

Опубликовано:

 

24 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@ScientificThamizhans
@ScientificThamizhans 4 года назад
அறிவியல் ஒரு குழந்தை, குழந்தை கண்டிப்பாக வளரும் ♥️ அருமை 👌
@MrGKTamil
@MrGKTamil 4 года назад
Thanks bro :)
@balaji.b5465
@balaji.b5465 4 года назад
Bro 1890
@jaganathp17
@jaganathp17 4 года назад
தோழர் உங்கள் வீடியோவையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோவை பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.👍
@prasadr3059
@prasadr3059 4 года назад
Please tell the truth about LCHF diet. Its good or bad.
@shanmugamsrishanmugamsri6032
@shanmugamsrishanmugamsri6032 4 года назад
@@MrGKTamil Mr.GK சித்தர்களைப் பற்றி சொல்லுங்கள்
@MrGKTamil
@MrGKTamil 4 года назад
Chat with me: Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: t.me/MrGkGroup
@sreenivas6425
@sreenivas6425 4 года назад
#autobiographyofyogi pls
@DineshKumar-xn9ce
@DineshKumar-xn9ce 4 года назад
Thank you very much gk sir naan andha videos lam pathu konjam nambiten avanglam science padidhan pesuranganu nenaichuten
@meghnavideostatus444
@meghnavideostatus444 4 года назад
Neenga enna padichirukkinga sir... May I know please....😩🙏
@t.revathy03
@t.revathy03 4 года назад
@@meghnavideostatus444 see his 100th video 😊
@ambalatharasushanmugam3680
@ambalatharasushanmugam3680 4 года назад
வன்மம் தேவையில்லை , athu ungaluku set agala...
@prakasht8450
@prakasht8450 4 года назад
உங்களோட மூட நம்பிக்கைகளை (brand) ஒடைக்கறதுல தாண்டா நான் (Mr.GK) specialist..... hats off sir
@sophiaselvaraj7294
@sophiaselvaraj7294 3 года назад
நீங்கள் மட்டும் தான் உண்மையான youtuber promise பொய் மட்டுமே கேட்டுட்டு உண்மை கேட்க்கும் போது happya இருக்கு bro
@muthukumarkasthuri5194
@muthukumarkasthuri5194 4 года назад
சிறப்பான விளக்கம். அறிவியல் =எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
@jayaprakashjaganathan1703
@jayaprakashjaganathan1703 4 года назад
அருமை Mr. Gk. உங்களின் கோபம் இந்த காணொளியில் காணமுடிகிறது.
@ARUNMUGESH
@ARUNMUGESH 4 года назад
அண்ணா எனக்கு ரொம்ப வருடமாக ஒரு சந்தேகம் இந்த ஜாதகம் பற்றி கொஞ்சம் மக்களுக்கு புரியும் படி சொல்லுங்க என்னால ரொம்ப பேருக்கு புரிய வைக்க முடியுல அதை நீங்க கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்... இதையும் அறிவியலோடு ஒப்பிடுகிறார்கள்....❤❤❤
@shakthivarunram6666
@shakthivarunram6666 4 года назад
6:59 Galatta Tamil, Behindwoods😂
@shakthivarunram6666
@shakthivarunram6666 4 года назад
News Glitz
@ManojKiyanP
@ManojKiyanP 4 года назад
Haha
@entert04
@entert04 4 года назад
இப்டிலாம் உண்மையை சொன்னா அவங்க எப்டி பொழப்பு நடத்துவாங்க😂😂😂😂 super sir
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 4 года назад
😀😀
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 4 года назад
தீமையை அழிக்க முடியாது. மட்டுப்படுத்த மட்டும் தான் முடியும்
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 4 года назад
ஆரா இல்லை என்றால் ஒரு லாரா அதுவும் இல்லை என்றால் ஒரு ஓரா.. இது தான் அவர்கள் கணக்கு
@entert04
@entert04 4 года назад
😂😂
@sathishkrishnaswamy2911
@sathishkrishnaswamy2911 4 года назад
நல்ல வேளை Bro, நானூம் Aura ஜோதிடம் பார்க்க 1200 ரூபாய் செலூத்த இருந்தேன். சரியான நேரத்தில் இந்த விடியோவை பதிவிட்டிர்கள். மிக்க நன்றி.
@jinofray3196
@jinofray3196 4 года назад
Mr.gk: Kotha matunango Fake psedoscience channel:senjiralama Mr.gk : senjitta pochu 😂😂Super thala
@ramans5368
@ramans5368 4 года назад
Beautiful, clear cut truth, distinct, pleasent, explicit and plain punch to fraudulent activities in the name of science...proud of you bro... One of carlsagan for India...
@vaalisuganesh7388
@vaalisuganesh7388 4 года назад
"Science behind everything" this is our science Slap for all the hater's Science lovers hit the 👇
@MrBharanish
@MrBharanish 4 года назад
Wow
@lnely_star4788
@lnely_star4788 4 года назад
maass nanpa 😈
@manikandanrcb8282
@manikandanrcb8282 4 года назад
அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலயே இல்லையே கிழிச்சு தொங்க விட்டிங்க mr gk. இதற்கு இந்த விடியோவிற்கு எதிர் வினை வரும் உங்க style la சொல்லனும்னா Newton's third law😆
@mail2padthu
@mail2padthu 4 года назад
தன் அறிவைக்கொண்டு ஆராய்தல் சிறந்த விடை கிடைக்க வாய்ப்பு நண்பரே. அணைத்தயும் தேடி படியுங்கள். உண்மைக்கு 360 பக்கம். பிறரின் கண்ணைக்கொண்டு ஆரயாதீர். உண்மையை நீங்கள் அறிய முற்படுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@topknot3605
@topknot3605 4 года назад
Science ku pinnadi கட்டணம் கிடையாது, But இந்த ஆன்மீக நம்பிக்கைக்கு பின் கட்டணம் உண்டு.என்று கூறியது அருமையான தகவல்...👍👍👍thank you Mr.GK sir💪
@hariprakash7288
@hariprakash7288 4 года назад
கதையெல்லாம் பேசும்போது டக்குன்னு நிறுத்திட்டு அறிவியல் பூர்வமா நிஜமாவே அப்டி ஒன்னு இருக்கா ,வணக்கம் நான் உங்கள் மிஸ்டர்.ஜிகே ன்னு ஸ்டார்ட் பண்ணிங்க பாருங்க.., அற்புதம்..💥😍😍❤😘goosepumps💥🔥🔥🔥 லவ் யூ தல❤😘
@sidben4187
@sidben4187 4 года назад
Science Ipo romba easy ah iruku. Na school lah padikum pothu unga videos vanthurntha nanum oru scientists aagirupen😊.. Anyways Nalla thagaval bro.. Vazhthugal.. 👍
@abineshkumar4927
@abineshkumar4927 4 года назад
10:36 Literally Goosebumps...🔥🔥🔥your videos own my RU-vid ,bro... Keep Rocking 🙌
@kathirveeran4245
@kathirveeran4245 4 года назад
Sir..very useful video... neenga kudukura exmples vera level. Elimaiyana vargalukum puriyira mari solreenga. All the very best..
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 4 года назад
இதுக்கு எல்லாம் காரணம் அந்த பரணி(இயக்குனர் சங்கர்) பய தான் 😂😂😂
@arulpranavana7272
@arulpranavana7272 4 года назад
........ அங்க தான் நான் வருவேன்...... செம்ம punch ji....👍👍👍 This is really superb clarification...👌👌
@mhmdrafi
@mhmdrafi 4 года назад
Sago last video comment la na doubt keta question, ivlo sekram answer panuvinganu nenachikooda paakala, Thanks and Hats off Sago.. 💐
@shameera04
@shameera04 4 года назад
அறிவியல் கடவுள் நம்பிக்கைக்கு புறம்பானதல்ல கடவுளின் பெயரால் கட்டமைக்கபடும் மூடநம்பிக்கைகளுக்கு மட்டுமே புறம்பானது.
@subashbose9476
@subashbose9476 4 года назад
புத்திசாலிகளை உருவாக்கும் பணி... நன்று....! 👏👏👏👏👏👏
@fraudpasanga1400
@fraudpasanga1400 4 года назад
Evlo information kudukka neenga evlo effort pottu iruppinga ..tq Mr gk
@yuvashreem900
@yuvashreem900 4 года назад
11:20🔥 aana anga aruviyil eruku nu sona anga dhan nan varuvan... Welcoming new version of MR. GK
@sjjoshva9291
@sjjoshva9291 3 года назад
உங்களுடைய காணொளி தெளிவாக இருக்கிறது. Mr.GK நன்றி. வணக்கம்.வாழ்த்துக்கள்.
@greenguardian5343
@greenguardian5343 3 года назад
Vera level bro, kandippa neenga koodiyaseekirama oru periya channel lukku interview kuduppinga
@arunravichandran9854
@arunravichandran9854 4 года назад
I'm very happy and glad to be one of your subscriber. I'm having a conversation with my friends with the help of your videos. Your knowledge is priceless. Your videos are making awareness of our people. Keep going... 👍👍👍
@F1chandu
@F1chandu 4 года назад
Science with social message🤩 expecting more Like this
@shivanica
@shivanica 4 года назад
Well done. We must weed out such crooks who capitalize on human weakness. Keep your good work on, keep rocking as always.
@itssendhil
@itssendhil 4 года назад
Bro. The work you do, to explain fake science and superstitious believes, is a service you do to the society. Please keep doing video on more of such topics. We are a big fan of yours.
@kalvikarasanretnasamy1639
@kalvikarasanretnasamy1639 4 года назад
Love from Malaysia Wow .... well explained in detail . I am 61 years old .. all the while i had an opinion about aura ... but after seeing your video .. its totally a different perspective n a different answer .. now which one to follow. May be i have to change..but i due respect your point of views. Well done .. keep it up ... Surely you can do it Nandri GK
@MrALenCar321
@MrALenCar321 3 года назад
Never believe in psuedo science
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 4 года назад
Yes bro that pesudo science அனைத்து கூற்றையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu 4 года назад
Hi bro what's your ID meaning
@manikandans7598
@manikandans7598 4 года назад
Nandrigal pala., waiting for ur next video bro❤ Oru request bro, TN la pasanga pandra new innovation lam nenga/LMES pathu oru video va potinga it will reach many ppls and also encouraging to them., avangala next level guide panunga to get patent and to start own startup. #TN Innovation series ah podunga
@mkv2314
@mkv2314 4 года назад
Super... vaazhga Mr.GK. very bold answers. I appreciate your social responsibility. Vera level talk...
@mrking5791
@mrking5791 3 года назад
ப்ரோ நா உங்கலோட எல்லா vediosஹூம் பத்துருக்க எனக்கு இன்னும் இன்னும் இன்னும் நிறைய விசியம்..காத்துக்காணும் ப்ரோ........😊
@dhivakarananbalagan6319
@dhivakarananbalagan6319 4 года назад
Bro unga voice keta than enaku daily thoookame varudhu... Addicted to Mr GK..😍
@deepakarthik4708
@deepakarthik4708 4 года назад
U had a great guts to strongly say it's wrong, fake if it is really wrong Keep rocking mr.gk Fan of yours 😍
@funblackbox
@funblackbox 3 года назад
Nature is Science as per my understanding. We lose the power to understand the nature. Because we are mostly disconnected from nature. Can u please explain about the following things. 1. Explain about Pranic Healing? 2. How Kirlian Camera Photography works? 3. What is Chi energy?
@Madhan_Talkies_
@Madhan_Talkies_ 4 года назад
தெறிக்கவிட்டுடிங்க MR.GK . உங்கள் அறிவியல் சேவை நம் நாட்டுக்கு தேவை. ❤❤❤
@Maddy130986
@Maddy130986 4 года назад
You're right. You hit Bullseye. Good job. Keep posting videos like this.
@prakashnagarajan7716
@prakashnagarajan7716 4 года назад
மிக அருமையான பதிவு, நீங்கள் தொடங்கும் பொழுது குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என்று நினைத்தேன், பிறகு நீங்கள் இவர்கள் இப்படித்தான் என்று தெளிவுபடக் கூறியது பாராட்டுக்குரியது. இதை நீங்கள் இத்துடன் விட்டீர்கள். நான் இதை அடுத்த கட்டமாக இதை எங்கு கற்றுக் கொள்ளலாம் என்று தொடர்ந்தேன். கற்றேன் அவர்களின் முறைப்படி அவர்களுக்கு தெளிவான அணுகுமுறை இல்லை, எல்லாம் ஒரு கற்பனையுடன் தொடர்புபடுத்தி கற்க வேண்டியிருந்தது. (CGI அனிமேஷனில் நடிப்பதைப் போல). சரி அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று செயல்முறை வடிவத்தை கேட்டேன், அது அவர்கள் கூறியது போலவே நடந்தது. சரி இதை எனக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் இதை எத்தனை பேருக்கு முயற்சி செய்யலாம் என்று அளவுகோல் கிடையாது என்று அறிந்தேன். இவை வர்த்தகமாக பணம் வாங்கிக் கொண்டு பண்ணக்கூடிய செயல் அல்ல என்று தோன்றியது. நீங்களும் முடிந்தால் இவர்களுக்கு இந்த நம்பிக்கை வர காரணம் என்ன என்று அறிந்து விட்டு அதை எங்கு கற்றார்கள் என்று தெரிந்து விட்டு அதை நீங்கள் கற்று தெளிவுபட ஒரு காணொளி தயாரித்தால் எங்களுக்கு 100% உண்மை என்னவென்று விளங்கும்.
@siddhartharajayogi5216
@siddhartharajayogi5216 4 года назад
Science is just a kid.. Romba arumaiyana vaarthai..! Technology valara valara ella questions kum answers varum..! Atleast indha video paathu aachu sila per thirundhiruvanga..!!😁😁 Keep Going & Keep Rocking Thalaivaa..🔥
@howgamer
@howgamer 4 года назад
Good one bro Btw semma kalaai in the start 😂😂
@googlegopi
@googlegopi 4 года назад
Indiaglitz and behindhoods podu thagida thagida
@dr.joshuaantony5981
@dr.joshuaantony5981 4 года назад
GOOGLE GOPI dai Google gopi inga enada panra
@rewardpeniel4420
@rewardpeniel4420 4 года назад
😂😂
@googlegopi
@googlegopi 4 года назад
@@dr.joshuaantony5981 exploring
@noname-gd9gk
@noname-gd9gk 3 года назад
Midfail fan ah bro
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o 4 года назад
Mr.GK first of all thanks for you one question please tell me about telepathi and will think about of relation or friend unexpected time they will come frond of us ... How its possible and mothers feel about child in a critical stage .... etc
@mathankishore5891
@mathankishore5891 4 года назад
இப்போதான் உங்க வீடியோ பாக்குறேன்... பாத்த ஒடனே subscribe pannitan...super ah pesuringaa😍😍😍
@mvnambirajannocaste6858
@mvnambirajannocaste6858 4 года назад
அருமையான பதிவு நான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த பதிவு
@rhubenthiraan9118
@rhubenthiraan9118 4 года назад
Fantastic explanation brother...is it true that through hypnotherapy can we go for our previous birth? Could explain the relationship between both. Thank you Mr. GK.
@harishmasofi7281
@harishmasofi7281 3 года назад
super ah sonninga..nanum niraya comments pathuruken UNGA ARIVIYAL nu ...aduku osm ah soninga..nengalum science use pani than ipo comment panirukinga nu....unga speech lam rombave super ah iruku..calm ah sirichite serious ah lam pesama... gr8 job ... keep rocking
@KK-Music1Ly
@KK-Music1Ly 4 года назад
அறிவியல் அறிவை வளர்க்கும் தோழரே நன்றி வாழ்த்துக்கள்.....🙏🏼
@ChefSubu
@ChefSubu 4 года назад
Excellent!! Well said!!👏 My favourite you tube heros- Mr. GK, LMES, SFIT. Am also having the same thought process like you from my childhood.
@bossbaskaran5630
@bossbaskaran5630 4 года назад
“If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency, and vibration.” talk about this bro some kind of spiritualist miss use this quote bro .
@suryanarayanankumar817
@suryanarayanankumar817 4 года назад
Spiritualist illa bro, it was a quote by Nikola Tesla, one of the greatest scientists, he only discovered alternating current, which is used in our homes... Nothing like aura, believe only in science!!
@stanlytrichy8615
@stanlytrichy8615 4 года назад
நான் ஒரு ஞாபக மறதி இந்த வீடியோவை பல முறை பார்த்துவிட்டேன். நீங்கள் பேசும் தோரணை அற்புதம்..
@akshaydhoni9769
@akshaydhoni9769 4 года назад
Just ignore those idiots who refuse to believe science. We're all here to support you Mr. Gk. Continue your good work 👍
@mkarthika9828
@mkarthika9828 4 года назад
Interesting topic anna Superb explanation.... Thanks fa d video
@vivekasenthilkumar7933
@vivekasenthilkumar7933 4 года назад
Incredible facts...amazed of science...tq bro 😊
@sathymurugans5521
@sathymurugans5521 4 года назад
இந்த காணொளியை பார்த்ததும் என் ஆரா காணாமல்போய்விட்டது 👻👻👻
@ramadossparasuraman3925
@ramadossparasuraman3925 3 года назад
Intha poomiil kaantha visai irupathai etru kolgireergala..appady enraal andamum pindamum onru thaan..
@boi-rr6tf
@boi-rr6tf 3 года назад
@@ramadossparasuraman3925 poda arivilaadha mundam
@srimugundan1515
@srimugundan1515 4 года назад
Sirappana sambavam bro 😊 waiting for next video.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
This is my favorite Topic 👍
@petchieswaranvideos30
@petchieswaranvideos30 4 года назад
Aura 2.O movie kavanathirkalam... Positive energy negative energy Pakchi rajan.....😁🦅
@manoranjan3132
@manoranjan3132 4 года назад
Vaaila adinga vaaila adinga... Namma naattoda biggest budget sci fi adhuthaan. 😊😊😊
@petchieswaranvideos30
@petchieswaranvideos30 4 года назад
@@manoranjan3132 maybe😂😂😂 Krish 4 atha beat pannitum bro 😁
@manoranjan3132
@manoranjan3132 4 года назад
@@petchieswaranvideos30 adhellaam alien level sci fi la...
@petchieswaranvideos30
@petchieswaranvideos30 4 года назад
@@manoranjan3132 haan up to the level😷😷😁😷
@manoranjan3132
@manoranjan3132 4 года назад
@@petchieswaranvideos30 Fake Scientist and Film Makers be like: indha fake science illainna namma pozhappu enna aagurathu?
@sethuramj3507
@sethuramj3507 4 года назад
Super video bro!!!!.... You know there will be some consequences that you may face due to this video. But you did it....congrats bro...very brave...keep it up bro....we will support you always bro...
@ranik8874
@ranik8874 4 года назад
Super sir....really your explanation is awesome for science lovers including 🙋🙋🙋
@SureshSuresh-nc9ng
@SureshSuresh-nc9ng 4 года назад
இது என்னுடைய மத நம்பிக்கை அத நான் follow பன்னுவேன்னு சொன்னா ஒன்னும் பிரட்சனை இல்ல. ஆனால் அதுல சைன்ஸ் இருக்குன்னு சொன்னா நான் வருவேன், super தல
@keerthi799
@keerthi799 4 года назад
Detailed Explanation
@shahulhameed-fn1yy
@shahulhameed-fn1yy 3 года назад
Good 👍 அறிவியல் சார்ந்த அனைத்தும் அருமை
@manikandan-nq3qf
@manikandan-nq3qf 4 года назад
Migavum payan ulla thagaval. Ariviyal meethu viruppam ulla en pondra vargal purinthu kolvargal. Thangal muyarchiku nandri. Thodarnthu thaangal pathividavum.
@tharunprakashrajkumar
@tharunprakashrajkumar 4 года назад
Mass pandringale ji😎... Apa next vid rice uh uppu experiment ah😂😂
@taseer1895
@taseer1895 4 года назад
Super bro இன்னும் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை . உங்களின் lmes video super இன்னும் பல video வுக்கு நாங்கள் waiting bro...
@keerthanambbsias2945
@keerthanambbsias2945 4 года назад
Yaridamum poduvana unnmai illay . Yenenil , yaarume kelviketu bhathil arivadhu illai . Yar yenna sonnalum nambittu irkaradunala dan , neraya moodathanam uruvagudu. Nandrrii anna. Nalla pathivu.
@MrAmarnathraju
@MrAmarnathraju 4 года назад
Super. Slipper shot with evidence.. Best guidance
@vickysanth9653
@vickysanth9653 4 года назад
Thalaivaa.... 🔥Apdiye intha "law of attraction" ah pathi edhachi sollunga.....✌ Enakku romba kuzhappama irukku 😵😵
@moulirathinavel
@moulirathinavel 4 года назад
நான் இந்த வீடியோவை பார்க்க ஆரம்பிக்கும் வரை ஆராவை முழுமையாக நம்பினேன்! இனியும் நம்பினால் நான் தான் முட்டாள்.. நன்றி Mr.GK
@yashwanthguna1603
@yashwanthguna1603 4 года назад
Bro aura is real.
@ajaysancheti1183
@ajaysancheti1183 4 года назад
Avoid this type of gk They will live but they didn't live us
@moulirathinavel
@moulirathinavel 4 года назад
😐
@velusamypothiraj2300
@velusamypothiraj2300 4 года назад
Science is not complete, still developing, don't judgement too early
@indhuvina7927
@indhuvina7927 4 года назад
ஆரா...... இப்போ தான் கேள்வி படுறேன்😀😀😀
@sangeethaveerappan1309
@sangeethaveerappan1309 4 года назад
U done a great job.... I'm happy to be a follower of you
@punithboopathy3644
@punithboopathy3644 Год назад
Sir.. your awesome 👏👏you are a valuable gift to us . thankyou so much for these kind of content..I am become your fan 💞 keep rocking..Mr Gk
@t.revathy03
@t.revathy03 4 года назад
Science behind Aura...oops, sry...truth behind Aura...ok.k..There is nothing like Aura..finally, understood the fact what actually existing abt Aura from the audio clip...😂 Bold attempt in revealing the truth. 👍
@sitharthanmirudhul5411
@sitharthanmirudhul5411 4 года назад
Your videos made my day GK🤩
@karthicks6434
@karthicks6434 4 года назад
Bro intha video romba nallaa irunthuchu. Naa nambunatha ellaa oru nimsham yosika vachuteenga. Apdiye "science behind meditation" nu oru video podunga. Yaaraa ketaalum stress koraya meditate pannunga nu solrathu unmayaa?
@mohanmurali6195
@mohanmurali6195 3 года назад
Sir, i like all your videos. Tell me how you get this much of knowledge. And one more request please explain about secret movie (available in youtube)
@basicneeds-tamil1606
@basicneeds-tamil1606 2 года назад
Your videos are being an eye opener..thanks a lot. I currently believe in law of attraction. Can you please talk about impact of our thoughts. Or if you've already talked pls share link of that. Thank you 🙏
@venkatesh9103
@venkatesh9103 4 года назад
Great work sir....... appreciated......
@va247entertainment9
@va247entertainment9 3 года назад
Hi sir una video romba nala iruku. Jathagam pathina yeathum science Iruka atha pathi video podunga . We are waiting .
@madhanmadharasi2040
@madhanmadharasi2040 4 года назад
Science pathina vilakam kudhuthiingale brother romba arumai. Neengal melum science aa illa illa namma science aa vazhrka vazhthukal brother.
@Stardust_Vishnu_Raj
@Stardust_Vishnu_Raj 4 года назад
I like the way you propose the speech... Easily understandable 😍
@balajigopikrishnan3.14
@balajigopikrishnan3.14 4 года назад
6:59 behindwoods 😂😂😂
@Yuviedits37
@Yuviedits37 4 года назад
Fact fact, kandupudichita
@nanready
@nanready 3 года назад
Thank u sir Today i was upset but nw i am energetic because of sewing ur videos..... Naaadi jothidam pathi pesunga sir
@theingi-8992
@theingi-8992 4 года назад
Hi Mr GK i m big fan of you, i m from Austria. i was borning with Hindi Religion, i never did any kinds of prayer at home. I would never believe astrology even my married date i chosed myself. Since one year before i was Spiritual awakend as the call Kundelini Energy i received different kinds of light Energy from Universe it was scared for me untill now i do Meditation every day, my Body Vibration more hight and more every Bodys feel around me, If one year before someone talk to me about this, i will do not belive it but, now i do experience every day. What do you like to talk to me ?Please educate me.
@sriranjit3684
@sriranjit3684 4 года назад
5:43 .... bro 12th la enga book la irukku , wein's displacement law ... black body radiation .... thermodynamics class 11
@natarajsurya4
@natarajsurya4 4 года назад
எனக்கு அறிவியல தெரிஞ்சுக்கறதுல, படிக்கறதுல ரொம்ப ஆர்வம் ங்க.. ஆனா புஸ்தகம் படிக்கறதுக்கு நேரம் இல்ல.. எனக்கு கிடைக்கற கொஞ்ச நேரத்துல உங்கள மாதிரி நல்ல சேனல்கள் வீடியோ பாத்தா தான் மனநிறைவா இருக்குது.. மிக்க நன்றி
@efshafi
@efshafi 2 года назад
Mr. GK you are a rationalist you believe anything based on science. The concern you are showing that the psedou science should not be transfered to next geeneration is really appreicable and wonderful. ?
@shijumax1
@shijumax1 4 года назад
Very true!!!!!! So many astrology channel also dose this, if we ask any single question the first thing they share is account number..... So sad...
@shilosimon2905
@shilosimon2905 4 года назад
That smile and வணக்கம் நான் உங்கள் Mr. Gk ithuku fan ayeten anna
@Xox1702
@Xox1702 4 года назад
Great work sir🔥🔥✌
@shyamalasridhar3161
@shyamalasridhar3161 4 года назад
Hi mrG.K. can u pls make a video on geopathic stress?for past two months v have consulted five persons regarding Geo stress for our house.each one giving different answers.result is loss of thousands of money,mental confusion.
@manjukrishna5105
@manjukrishna5105 3 года назад
Sure atleast few sensible viewers can change their ideas by ur videos thanku sir
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 года назад
தங்கள் ஆரா பற்றிய புரிதல் அருமை அதையும் தாண்டி பல உள்ளது நண்பரே நீங்கள் இந்த வீடியோவில் கேட்ட அணைத்திற்கும் என்னால் விளக்கம் அளிக்க முடியும் நன்றி
@vetriselvi3695
@vetriselvi3695 4 года назад
Yup
@randomvideos1003
@randomvideos1003 4 года назад
Super Bro your speech is revolution
@shabnamfazal4002
@shabnamfazal4002 2 года назад
Hats off bro....Semmma... great explanation in a crystal clear manner...
@jayakkumaar26bk66
@jayakkumaar26bk66 2 года назад
Anchor ku serupadi pathivu.. 1 anchor epd irkanum 1 linela slirkenga Anna.. nama ariviyal... 🙌 ovoru varthaiyum avlo mukyamanatha pesrenga... semmmaa Anna... worth 2 watch... keep rocking anna...🤩🤩🤩🔥🔥🔥🔥
Далее