Тёмный

தேங்காய் நீரோட்டத்தை கணிக்குமா? Science behind Water Dowsing | Mr.GK 

Mr. GK
Подписаться 1,5 млн
Просмотров 894 тыс.
50% 1

தேங்காய் நிலத்தடி நீரோட்டத்தை கணிக்குமா? தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர்.
குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து “எல்” வடிவில் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால், தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும்.
இது உண்மையா? இதற்கு பின் இருக்கும் அறிவியல் என்ன?
Water dowsing debunked:
• James Randi in Australia
• Dawkins debunks dowsing
• Richard Saunders: Wate...
• dowsing - derren brown
• தேங்காய்க்கும் நிலத்தட...
Electrical Resistivity
• USGS Scenario Evaluato...
நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம்
www.dailythant...
Follow us:
Facebook: / mrgktamil
RU-vid: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
#mrgk
#debunk
#dowsing
Mr.GK stands for Mr.General Knowledge.

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@MrGKTamil
@MrGKTamil 3 года назад
Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil
@kalaiyarasan4966
@kalaiyarasan4966 3 года назад
Indha saamy aadravanga unmoyavey vera state ki poraangalaa illa adhu poiyaa sollunga mr gk..
@ranjani5572
@ranjani5572 3 года назад
Garudapuranam athu unmaiya solla mudiyumma bro...👍
@sivarajan528
@sivarajan528 3 года назад
Bro neenga namma oorla jaathagam pakratha namburingala .Atha pathi oru video podunga bro
@bharathi.r3183
@bharathi.r3183 3 года назад
Vastu pathi sollungaa
@rohiths6040
@rohiths6040 3 года назад
we need science chill out video of Mr GK anna and please give more reference we will also follow your path.
@SkyIsTheLimit2024
@SkyIsTheLimit2024 3 года назад
100% உத்தரவாதம் தரும் அறிவியல் முறை நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் நிறுவனங்களை மேற்கோள் காட்டுக,
@msenthilkumar3316
@msenthilkumar3316 3 года назад
கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற உண்மையை அறிவியலால் நீருப்பிக்க முடியுமா Mr.GK?
@elamparuthielamparuthi1348
@elamparuthielamparuthi1348 3 года назад
Solunga Gk Solunga
@karuppukottaikaruppasamy4151
@karuppukottaikaruppasamy4151 3 года назад
எங்க தோண்டினாலும் தண்ணி வரும் அப்படினா 1000 அடி போட்டாலும் ஏன் தண்ணி வருவதில்லை அப்ப எதுக்கு மெஷின் வச்சி பாக்கணும் அதுவும் ஏமாத்து வேலை தானே நாங்க மெஷின் வச்சி பார்த்த இரண்டு போர்லையும் 100 0 அடி போட்டும் தண்ணி வரல ஆனா தேங்க வச்சி பாத்து போட்ட மூன்று போர்லையும் 300 500 அடியில தண்ணி வந்திரிச்சி இது எப்படி எல்லா இடத்திலையும் தண்ணி வரும்னு சொல்வதே முட்டால் தனம் ஆதாரம் இல்லை என்றால் எல்லாம் பொய் ஆகாது இதற்கு பதில் வராதே
@suresh83friends
@suresh83friends 3 года назад
எங்க ஊருல அறிவியல் முறையில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காமல் போனது.
@indianpoorgamer343
@indianpoorgamer343 3 года назад
After watching this video , me whenever found a guy doing this exp for this particular reason ,🙄 vaya dowseruuuu sowkiyama 😂😂😂😂
@muralir-nuetrust6644
@muralir-nuetrust6644 3 года назад
வாரிசு அரசியலா ❤️ 😂😂😂 Fan of Jr GK
@manikandan-qz8uz
@manikandan-qz8uz 3 года назад
😂😂😂😂😂
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 3 года назад
😂
@cc2tb3
@cc2tb3 3 года назад
மாந்திரீகம்... பில்லி சூனியம் ஏவல் செய்வினை உண்மையா என்பது பற்றி ஒரு வீடியோ பன்னுங்க சகோ
@muruganmalar
@muruganmalar 3 года назад
Already video erukku check panni paarunga...
@suresh3269
@suresh3269 3 года назад
Appadi onnum ila.athu ellam PANAM parkum seyal .
@cc2tb3
@cc2tb3 3 года назад
@@suresh3269 அப்போ கடவுள்.....?
@furyfireff1518
@furyfireff1518 3 года назад
Eallam iruku bro
@suresh3269
@suresh3269 3 года назад
@@furyfireff1518 eppadi soldringa
@baluvcpm4036
@baluvcpm4036 3 года назад
அறிவியல் முறைப்படி தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஏன் 80% மட்டும் செயல்படுகிறது , 20%=?
@revanceduser
@revanceduser 3 года назад
Poi vaccine na enna athu epdi velai seiumnu padi
@praveenraj619
@praveenraj619 3 года назад
Vaccine na ennanu adhoda basic uh clear uh padichu irundha indha kelvi kettu irukka mateenga...🤦
@Vishnuprasad-dt4xf
@Vishnuprasad-dt4xf 3 года назад
Cute junior GK Army...😍😍😍😍😘
@mrdmuthukumar
@mrdmuthukumar 3 года назад
எங்கள் நிலத்தில் நாலு பேரை வைத்து பாய்ண்ட் பார்த்தோம். அனைவரும் ஒரே இடத்தை தான் பாய்ண்ட் பண்ணினாங்க.
@ajiiiajiii461
@ajiiiajiii461 3 года назад
எங்க ஊர்ல ஒத்து இருக்கியா நீரோட்டம் பார்க்காமல் போர் போட்டான் 400 அடியில் தண்ணீர் வந்தது
@vijeshwarraja6854
@vijeshwarraja6854 3 года назад
Amaamga Yenga vurlaium 3per vachi pathanga.... Urllaru ore point ah tha sonnamga
@pandiajay6274
@pandiajay6274 3 года назад
Same work panranga kita link irukumlam so already plan panni pamni irukalam
@nasmavughar
@nasmavughar 3 года назад
That was really funny..😅😅😅 Papa back to form
@palrajrethinaraj7275
@palrajrethinaraj7275 3 года назад
எல்லாரும் ஞானி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை!
@prawinraj.m452
@prawinraj.m452 3 года назад
While video recording Mr.GK misses: எங்க? இங்க இருந்த தேங்காய காணோம்.
@AnnachiVlogs
@AnnachiVlogs 3 года назад
mr gk நண்பா நானும் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்த்துதான் போர் போட்டு பயன்படுத்துகிறேன்.
@pannerraja7594
@pannerraja7594 3 года назад
Bro one doubt 🧐 மகுடி ஊதுனா பாம்பு வருமா pls tell me
@pannerraja7594
@pannerraja7594 3 года назад
Reply me bro
@12343fofhrnejd
@12343fofhrnejd 3 года назад
Jaaman star ku varum
@jayavishal1098
@jayavishal1098 3 года назад
@@12343fofhrnejd 😂
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 года назад
பாம்பு இருந்தா வரும்
@pannerraja7594
@pannerraja7594 3 года назад
@@RajKumar-fp4vw அப்போ பாம்புக்கு காது இருக்கா bro 🤔
@muppualchemy6683
@muppualchemy6683 3 года назад
அட போங்க சார்....விஞ்ஞானமும் இதில் பல முறை தோல்வி அடைந்துள்ளது.இதை என்ன சொல்வது?
@michealantony
@michealantony 3 года назад
அழகு குட்டி செல்லம், உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி
@aalanjoeedwinjj8353
@aalanjoeedwinjj8353 3 года назад
நான் கேள்விப்பட்டது O positive blood உள்ள எல்லாருக்கும் நீரோட்டம் தெரியுமாம் ... உண்மையா..
@nasmavughar
@nasmavughar 3 года назад
Raasi, natchathiram, jaadhagam, parigaaram - please debunk that when you find time..
@jithinkrishna3285
@jithinkrishna3285 3 года назад
Search who is wd gann
@subramaniamuthayakumar
@subramaniamuthayakumar 3 года назад
Please please… talk about Raasi, Natchathirsm…please please
@ravi7264
@ravi7264 3 года назад
People often confuse astrology with astronomy when one is pseudo science while other is real. Please make a video on this
@elangobalaru9567
@elangobalaru9567 3 года назад
Ya
@சக்திப
@சக்திப 3 года назад
Athu mudyathu
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 3 года назад
தலைவரை, ஒரு இரண்டு நாட்கள் முன்னாடி எங்கள் ஊரில் இரண்டு முறை போர் அமைக்க முயன்று ஐந்து லட்சம் வீணானது. அவர்களுக்கு சரியான பாடம் இந்த வீடியோ.
@THINKalt
@THINKalt 3 года назад
என் நிலத்தில் அறிவியல் நீர் ஓட்டம் பார்த்தவர் முதலில் L rod பயன்படுத்தி நீர் ஓடை உறுதிப்படுத்திய பின்னர் அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தி நீர் ஆழம் மற்றும் பாறை வகை கணக்கிடப்படது ஆனால் துல்லியம் 50% மட்டுமே தேங்காய் பரவாயில்லை🙄
@vijeshwarraja6854
@vijeshwarraja6854 3 года назад
கூவ நூல் ithu thamizharin kinaru tthonduthal & Thanni ottathai kandupidikratha pathina unmaiah na technique pathnathu.. itha pathutu thenga yethukunu purium....... 🥺
@sriannai2133
@sriannai2133 3 года назад
நண்பரே கை ரேகை பற்றிய அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் அதை ஜேதிடதுடன் ஒப்பிடுகை பற்றிய விளக்கம் போடுங்க. ☺️ Waiting for ur reply
@eswaramoorthya2943
@eswaramoorthya2943 2 года назад
ஜலம் பார்த்து பாயிண்ட் லொகேஷன் செய்தபின் . ஜலம் பார்த்தவர் கண்ணைக் கட்டி சில இடங்களில் நிருத்தி அதே முறையில் ஜலம் பார்க்க சொல்ல வேண்டும். அதில் ஒரு இடம் அவர் முதலில் பதிவு செய்த இடமாக நிருத்த வேண்டும் கண் கட்டப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் தேங்காய் அல்லது வேறு முறையில் அதே உண்மைநிலை வந்தால் சரி. எப்படியானாலும் ஜலம் பார்ப்பது. எத்தனை அடியில்அடியில்நீர் உள்ளது என்பது இந்த அறிவியல் காலத்திலும் மூடத்தனமானது
@MadanKumar-fd5ru
@MadanKumar-fd5ru 3 года назад
Sir, Am a field officer and hydrologist too, even though you have advanced techniques and latest instruments like geophysical survey methods without dowsing knowledge we cannot give 100 percent success sir... am a geologist I uphold only scientific method but dowsing is the tool which can identify the location and after identifying the location I use the scientific methods there.. I do both the advanced techniques and dowsing too.. still am trying to prove what really exists in dowsing.. because I got 99% percent success with dual methods called scientific and dowsing..
@சக்திப
@சக்திப 3 года назад
This is great thought
@மட்டுநகர்-ம8ர
Onrumea theriyathapothu makkal makkalaka iruntharkal.unkaipola muttalkal arevenru pesumpothuthan makkal kulapathil.
@rjartscbe
@rjartscbe 2 года назад
செயற்கையா ஓடவிடுற தண்ணியும் இயற்கையா இருக்கற நீரோட்டமும் ஒன்னா தலைவரே.....🤔 காந்ததுக்கு இரும்ப ஈர்க்குற சக்தி இருக்குனு தெரியும் ஆனா அதுக்கு அந்த சக்தி ஏன் இருக்கனும்.... அதுதான் விஞ்ஞானத்த தாண்டிய சக்தி
@SkyIsTheLimit2024
@SkyIsTheLimit2024 3 года назад
அறிவியல் பூர்வமாக நிலத்தடி நீரை கண்டிபிடிக்கும் முறையை உங்களால் கூறமுடியுமா?. இதற்க்கு உத்தரவாதம் தரமுடியுமா?. இன்றைய நாளில் அறிவியல் முறையில் பார்பதற்க்கும் உத்தரவாதம் கிடையாது கட்டணம் 10,000
@SkyIsTheLimit2024
@SkyIsTheLimit2024 3 года назад
அறிவியல் முறையில் எவ்வளவு sucess rate உள்ளது என கூற முடியுமா?. கிராமப்புறங்களில் ஊர் பொது ஆழ்துளைகிணறு நீங்கள் கூறும் அறிவியல் முறைதான் பயன்படுத்தப்படுகிறது இதிலும் success rate மிகவும் குறைவு,
@s.manikandan5289
@s.manikandan5289 3 года назад
GK anna. நீங்க நீரோட்டம் கண்டுபிடிப்பதற்கு எங்கயோ போக சொன்னீங்களே. Govt office இருக்குனு. அதை சொல்லுங்க!!! நான் ஏன் கேக்குறன எங்க நிலத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியவில்லை!!😓😓 சொல்லுங்கள் அண்ணா!!!!!
@gkvsri1128
@gkvsri1128 3 года назад
Empty soil placela Parunka...... Gold chain VACHI pakuranka.... Some changes theriuthu.... NeenkA empty landla gold chain VACHI Parunka rotate akura placela Neerottam irukku solranka.....
@vignesheswaran7039
@vignesheswaran7039 3 года назад
தேங்காய் வச்சு கூட நீரோட்டம் பாக்குரது பரவாயில்ல ப்ரோ, ரணசிங்கம் படத்துல ஒரு Interview scene la ஹுரோ நடந்துபோகும் போது vibration ஆகி இங்க நீர் இருக்குனு சொல்லுவாரு... அதெல்லாம் பெரிய உருட்டு ப்ரோ😂😂😂
@loganathan7541
@loganathan7541 3 года назад
விலங்குகள் கரெக்ட்டா கண்டுபிடிக்கும்... ஈரம் உள்ள இடத்தில் தான் படுக்கும் உணவை ஜீரணிக்க ஓய்வெடுக்கும்... அதை வைத்து கிணறு வெட்டுவார்கள்... இதை பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்...
@SathishKumar-mt3yc
@SathishKumar-mt3yc 3 года назад
ஜோதிடம் விளக்கவும் (Explain Astrology)
@kamala1699
@kamala1699 3 года назад
இதுபோல் நீரோட்டத்தை கணித்து சொல்பவர்கள் ஏமாற்றும் நோக்கில் செய்வதில்லை. ஆனால் அவர்கள் தமக்கே தெரியாமல் மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
@narayananktm3776
@narayananktm3776 Год назад
கிரகணம் நேரத்தில் உலக்கை நிற்பதை explain panuga
@santhoshs8172
@santhoshs8172 3 года назад
Your t shirt mean 250 million subscribers in your channel
@SmartCinemaNews
@SmartCinemaNews 3 года назад
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே நன்றி நண்பரே 🤔🤔🤔🤔
@justarandomguy9739
@justarandomguy9739 3 года назад
ஆமாம்
@madhanbalaji196
@madhanbalaji196 3 года назад
Vaasthu bro => Kathavu veikka vaasthu, bathroom veikka vaasthu, Beerol veikkal vaasthu...... Mudiyala, sensitiveaana religious topic thaan. Konjam paathu panni vidunga please.
@noname-gd9gk
@noname-gd9gk 3 года назад
Aama bro.
@028-karan3
@028-karan3 3 года назад
Government agriculture department: we have costly and high tech equipment 😎 Thengai: am I joke to you🙂
@sivasubramanian6222
@sivasubramanian6222 3 года назад
Parallel Universe பத்தி சொல்லுங்க நண்பரே
@prasannakpu5847
@prasannakpu5847 3 года назад
Ninga mayanathil night fulla irunthu gost irukka illaya sollunga I am waiting 🙄
@karthickmuthukumar19
@karthickmuthukumar19 3 года назад
சைவம் சாப்பிட்டால் தான் அறிவு அதிகமாக இருக்கும் மூளை flexibleஆ செயல்படும் அப்படினு படித்தேன் அது உண்மையா? இதை கொஞ்சம் debunk பண்ணுங்க Mr.GK
@thalapathi6750
@thalapathi6750 3 года назад
Sorry to say Mr. Gk. I'm well educated and I am not also believing this method until I personally checking for my home. I can feel the coconut movement. I am not professional to justify. Well you are exploring deep surf on the net. But true is something different. I can feel this. I am tested
@safisabi
@safisabi 3 года назад
எல்லாத்துக்கும் இல்லா ஆனால் அது குறிப்பிட்ட இடத்தில் அது நகரும் antha இடத்தில் மட்டும் கால்விரல் வைத்தாலே எலும்பும் இது உண்மை ஆனால் இதை தொழிலாக செய்பவர்கள் அனைவரும் உண்மையை செய்கிறார்களா என்று தெரியவில்லை அது எல்லுந்திரிக்க காரணம் தெரியவில்லை......
@ravi7264
@ravi7264 3 года назад
It touches people's ego when you say their belief is wrong even in very indirect and diplomatic way. My family hates me for scientific thinking
@vinithips6428
@vinithips6428 3 года назад
It's ok bro. Even periyar get hated by the people who believed superstition. So the video is only for our generation to get open our eyes.
@SVN391
@SVN391 3 года назад
@@vinithips6428 no bro Periyar is hated mainly for partiality towards minorities and hatred against majorities
@nivethanithyakumar1536
@nivethanithyakumar1536 3 года назад
Same here...paithiyam nu solranga pa
@prahalord
@prahalord 3 года назад
I guess we all are on the same page, my mom says "namma religion ah nambala na sapadu kidaikathu"
@user-ft5jp1ot2h
@user-ft5jp1ot2h 3 года назад
It's because of "cognitive dissonance "😄
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 года назад
நெத்தியில் பொட்டு வைத்தால் மாந்திரீகம் செய்ய முடியாது என்பது உண்மையா!?
@gsiva515
@gsiva515 3 года назад
I am a geology student ur statement is very crystal clear because our professor teaching this dowsing method not clearly 😊
@shuriya5237
@shuriya5237 3 года назад
🤣same
@SriKanth-kk9hz
@SriKanth-kk9hz 3 года назад
Even science as 70 to 80%,success rate only why?
@prabhua5690
@prabhua5690 3 года назад
ஆண்ரோமேடா பால்வழியை வெற்று கண்களால் எந்த திசையில் எப்படி பார்ப்பது என்று ஒரு காணொளி போடுங்க சகோ.
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 года назад
Behind earth சேனலில் நன்றாக வீடியோ வருகிறது. ஆனால் இந்த கேள்வியை நானும் கேட்டுள்ளேன். பதிலுக்கு வெயிட் பன்றேன்.
@mkmonu9252
@mkmonu9252 3 года назад
இந்த மாதிரி தேங்காய், குச்சி, 1ரூபாய் காசு, எலுமிச்சம் பழம், கம்பி இதெல்லாம் வெச்சு நிலத்தடி நீரோட்டம் பாக்குறது எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல.👎👎 இது முழுக்க முழுக்க ஏமாத்து வேலை தான்.🤚😌 நிலத்தடில எந்த இடத்துல, எந்த திசையில போர் போட்டாலும் கண்டிப்பா தண்ணீர் வரும். ஒவ்வொரு நிலத்தையும், ஆழத்தையும் பொறுத்து தண்ணீர் வரும் அவ்வளவு ஏன் சில இடத்துல பாறையை குடைஞ்ச்சு உடைச்சாலும் அதுல கூட தண்ணீர் வரும் அவ்வளவு தான் விஷயம்.🤚😌
@abinesh-e
@abinesh-e 3 года назад
It doesn't work Mr. Gk Proof: when you flash a light on a borehole, the direction of the hole is not straight and you can able to see the deviation. The divination occurs due to adjustment of the borehole machine which creates major divination. for our eyes it may look perfectly even, with a single degree of deviation create the end in a different spot. It may also deviate by the iron road due to high pressure, more force the pipe tip screw may bend (small). Finally, I belive if you see water it's your best luck
@ar.elamparithielangovan
@ar.elamparithielangovan 3 года назад
Wow.....! Water flows in altitude..? Small deviation makes bigger error....?
@abinesh-e
@abinesh-e 3 года назад
​@@ar.elamparithielangovan I am not able to get your point. can you brief it
@jayamuruganm747
@jayamuruganm747 3 года назад
தகவல் & விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக நன்றிகள் ஆனால் இந்த வீடியோ எங்கள் ஊரில் சொன்னால் என்னை பயித்தியம் என்று கூறுகிறார்கள் நம் மக்களின் அறியாமை, மூட நம்பிக்கை என்று விலகுமோ
@BharathiMECH-mx4wd
@BharathiMECH-mx4wd 3 года назад
எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட தேங்காய் வச்சி நீரோட்டம் பாத்து bore போட்டாங்க ஒன்னுமே வரல..!!🙄
@sundharavijayan7787
@sundharavijayan7787 3 года назад
😅😅
@nandagopi179
@nandagopi179 3 года назад
தேங்காய்ல தண்ணீர் இருந்துச்சா?
@furyfireff1518
@furyfireff1518 3 года назад
100 percentage correct ya irukathu but unmai
@Muthukavi18
@Muthukavi18 3 года назад
மண்ணு வந்துருக்குமே🤣
@vivekm5470
@vivekm5470 3 года назад
Things done Scientifically also not 100% successful. Say medical treatment..
@mumbaithamizhan3029
@mumbaithamizhan3029 3 года назад
Govt 2 methods also failure than, nanga atha try pannirukom success rate very less compare to traditional methods.
@immanimmanuvel3602
@immanimmanuvel3602 3 года назад
நம் முன்னோர்கள் எப்படி நவீன கருவிகள் இல்லாத காலத்தில் கண்டு பிடித்தார்கள் ? அவர்கள் நீரோட்டம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்ததால் தான் இன்று வரை அந்த முறையை பின்பற்றி வருகிறோம், நீங்கள் சொன்னது போலவே நிலத்துக்கடியில் 90% நீர் உள்ளது என்றால் எந்த இடத்தில் வேணும்னாலும் வாழலாமே ஏன் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து வாழனும். இப்போ கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் எல்லாம் அப்போதே நம் முன்னோர்கள் கண்டறிந்து அதனை பல ஏடுகளில் நமக்கு வைத்து போனார்கள். அதை இப்போ உள்ள தலைமுறை ஏன் நம்ப மறுக்கிறார்கள் நமது தமிழ் இலக்கியங்களில் பல கண்டுபிடிப்புகள் இருக்கின்றன.
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard 3 года назад
volts amps watts. தெளிவான விளக்கம் கொடுங்க சகோ...
@s.vargheseindian7034
@s.vargheseindian7034 3 года назад
நீரோட்டம் பார்ப்பது சுத்த பொய் பெரிய இடங்கள்ள நீரோட்டம் பார்க்கலாம் பெரும் நகரங்களில் கட்டுமானம் கட்டுபர்கள் நீரோட்டம் பார்ப்பது முடியாத காரியம் அவர்கள் பக்கத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கும் அவர்களுடைய இடத்திர்க்குமான இடை வெளியில் தான் ஆழ்துளை கிணறு அமைக்க முடியும் அதில் எல்லாம் நீர் வரத்து நன்றாக உள்ளது நீங்கள் சொல்வது போல் கட்டிடம் கட்டும் நிறுவனத்திற்க்கு எந்த ஒரு அனுபமும் கிடையாது அவர்களுக்கு அவர்களின் பணி முடியும் வரை நீர் கிடைத்தாலே போதுமானது இதுதான் என்னுடைய 32 வருட அனுபவம் நன்றி
@mohanchandru4208
@mohanchandru4208 3 года назад
குழந்தையை குழந்தையாகவே இருக்க விட்டதுற்கு நன்றி
@bhavanishankargandhi8350
@bhavanishankargandhi8350 3 года назад
Nan thanni eduthu thanthuttana Enna sollringa
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 года назад
Mr.Gk bro neenga Nethra kooda serndhaa romba childish aagidureenga 😂😂
@nandhu.r2477
@nandhu.r2477 3 года назад
😅 unma than pa
@nandhu.r2477
@nandhu.r2477 3 года назад
@@Thanalakshan Enna bro dp padhutu message panna vandhingala 😅 I know
@nandhu.r2477
@nandhu.r2477 3 года назад
@@Thanalakshan 😅 sari sari v2 pa thambi .akka konjam azhaga irukula athan sonnen 😅
@nandhu.r2477
@nandhu.r2477 3 года назад
@@Thanalakshan sari sari vitu aiiya samy . Idhulam arasiyal la satharanam 😅
@nandhu.r2477
@nandhu.r2477 3 года назад
@@Thanalakshan mm ok bro . nice to meet you ♥️♥️
@smallmessage619
@smallmessage619 3 года назад
எங்கள் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு போர் போட்டோம் நீரோட்டம் எதுவும் பார்க்கவில்லை தோராயமாக நாங்களே ஒரு இடத்தை தேர்வு செய்து போர் போட்டோம் நீர் நன்றாக வந்தது
@SAKTHIVEL-oo3vc
@SAKTHIVEL-oo3vc 3 года назад
Digital method la potta borewell 15 yearsa runningla irukku .2 borewells Coconutla pottathu nattukukkichi😂
@pongalurvadivel15
@pongalurvadivel15 3 года назад
எங்க தோட்டத்துல பக்கத்து ஊர்காரர் ஒருத்தர் குச்சி மற்றும் தேங்காய் வைத்து எத்தனை அடில தண்ணி வர ஆரம்பிக்கும்னு சொல்லி எத்தன எத்தன அடில தண்ணி அதிகம் ஆகும்னு ரொம்ப கரெக்ட்டா சொல்லி அதே போல வந்துச்சு பிரதர் ஒரு போர்வெல் இல்லை இரண்டு போர் வெல் ரெண்டுமே அவரு சொன்னது போலவே தண்ணீர் கிடைச்சது
@jebajeevanappavu4215
@jebajeevanappavu4215 3 года назад
வணக்கம் sir. உங்களின் எல்லா பதிவுகளும் சிறப்பாக உள்ளது, அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவினை மறு ஆய்வு செய்யவும். நீங்கள் கிராமத்துக்கு சென்று தேங்காயை பயன்படுத்தி ஒரு நாள் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும். தங்களின் இந்தப்பதிவு என் அறிவுக்கு எட்டிய வரை தவறாக உள்ளது. இந்த முறையை நானும் பயன்படுத்தி உள்ளேன். Result மிகத் துல்லியமாக, சரியாக உள்ளது.
@kskannankskannan8790
@kskannankskannan8790 3 года назад
சார் நீங்க சொல்லறது சரி தான் ஒரு போல்டல சனல் நாறு கட்டி என் வயலில் பார்த்தேன் போல்ட் சுத்தி சனல் கட் ஆயிடுச்சு அந்த இடத்தில் போர் போட்டோம் 1 இஞ் தண்ணீர் வந்தது அப்ப அது பொய்யா இங்க அறிவியல் மட்டுமல்ல அறிவியலுக்கும் மேல ஒரு பவர் தனி மனிதன் ஒவ்வொருதனுக்கும் இருக்கு காற்றில் நைட்ரஸ் ஆக்சைடு இருக்கு நாம ஏன் எப்போமே சிரிச்சிக்கிட்டே இருக்கனு ஏன் தனிநாடு முறையில் நைட்ரஸ் ஆக்சைடு சுவாசித்தல் சிரிப்பு வருது இதற்க்கு உங்கள் அறிவியல் என்ன சொல்லுது
@greenviews2808
@greenviews2808 3 года назад
ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது
@AshokKumar-vl3be
@AshokKumar-vl3be 3 года назад
Thala hydrologist pota borewell enaku failure aachu thala may be engaluku vantha machine or antha nabar oda thappa irukalaam. Aprm agri office poga Solriga nalla visayam tha but anga kuranja kaasu nu Solriga athu thappu thala gvt solra fee onna iruku ivanuga 2 madangu adigama kaasu puduguraaga Ella officers um sollala max no of officers kaasu pudigitee irukaanuga. Temporary eb current ku gvt 2700 ku potruthaa sign podura A.E ku 8000, ipdi Ella gvt office kum lanjam tha bro
@baladirects
@baladirects 3 года назад
G K Sir konjam antha DNA ஆஸ்ட்ரோலஜி Frand பத்தி ஒரு video podunga... ரொம்ப நாள் அ wait பண்றோம்....
@asharafali2118
@asharafali2118 3 года назад
Govt போர் போடவே தேங்கா வ வைத்து நீரோட்டம் பாக்குராங்க சில இடத்துல... அவர்களை என்ன செய்வது??🤔
@TamizhanSakthi
@TamizhanSakthi 3 года назад
RIP for those 548 dowser boys who disliked this awesome video 😎😂
@chickboom4537
@chickboom4537 3 года назад
it is possible to find ground water by Satellite 🤔🤔🤔🤔🤔🤔🤔
@mrdj7285
@mrdj7285 3 года назад
I strongly disagree with this view. It depends on the magnetic / electric energy on that persons body. There should be a science behind it. I agree there is no super power involved. By nature some people have different energy balance, so it works for them. There is another method, gold ring or chain is tied to a thread, when the ppl go near the water source the ring / chain will fastly swing.
@vijaivel
@vijaivel 3 года назад
Energy : Enna nae solringa ??
@kavinprashant.m5268
@kavinprashant.m5268 3 года назад
What?🤦🏼‍♀️ Firstly you need to know basic knowledge about energy(magnetic energy).
@mrdj7285
@mrdj7285 3 года назад
I maybe wrong with energy term but for sure there is something different in their body compared to normal ppl. It is not a acquired skill, it's just that their body is different.
@gavaskarfernando1655
@gavaskarfernando1655 3 года назад
வாட்டர் பாட்டிலிற்கு பதிலாக இதை நீங்கள் கடலிலோ அல்லது ஆற்றிலோ முயற்சி செய்து விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
@saga_torget_official1415
@saga_torget_official1415 3 года назад
Dowsing is Real...எங்க ஊர்ல பித்தலை சொம்புல தண்ணீர் ஊற்றி நீரோட்டம் பாத்தாங்க 700 அடிக்கு சரியா பாத்து சொன்னாங்க... 2000₹ தான் ஆச்சி
@prakashsaravanan418
@prakashsaravanan418 3 года назад
athu unga oorla irukara depth avangalku yaerkanvey theriyum. Vayitha scan pannavey athigam rate ulla equipments thevai. Boomi ya scan panrathu kastam
@saga_torget_official1415
@saga_torget_official1415 3 года назад
@@prakashsaravanan418 avanga Vera district nanga Vera district bro
@musicaddictionedits1894
@musicaddictionedits1894 3 года назад
Doraemon la kooda gian Antha rendu irumbu raada vachi thaan pudhaiyal kandupidipaan 😁😅
@Kandy_pets
@Kandy_pets 3 года назад
It's true bro...recent ah Enga thotathula bore potom.... Apo dowser ku coconut thookuchu... Athe mathiri Naanum try panna yenakum aachu.... It's depends upon of magnetic field in our body ....
@karthiksivakumar3108
@karthiksivakumar3108 3 года назад
Even the machine also failed to give accurate report ...neraiya mathematical calculation also failed aguthe
@Adhithya2003
@Adhithya2003 3 года назад
Dowsers aa ??🤣🤣🤣
@Suggu4
@Suggu4 3 года назад
🤣🤣
@Kaviyarusu
@Kaviyarusu 3 года назад
அரசாங்கத்தில் அவங்க ஒழுங்கா பண்ணி கொடுத்தா நாங்க ஏன் வெளியே போறோம்
@Sivasiva-fo3jo
@Sivasiva-fo3jo 3 года назад
சிலர் உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு ஆனால் பலர் ஏமாற்றுபவர்கள்
@karthikkumar6885
@karthikkumar6885 3 года назад
Silarum unmaiyaga iruka vaippu illai
@தமிழன்தமிழன்-ட5ள
நீங்கள் சொல்லுவது உண்மைதான் ஐயா
@cricketcutz5542
@cricketcutz5542 3 года назад
Bro athu oru oru person mattum tha parka mudium..... Ungalala parkra mudiyathu bro.... 😡
@mariselvana8374
@mariselvana8374 3 года назад
Josiyam unmaya, athuku pinnala yetho calculations irukunu soltranga athu yennava irukum ? Itharku pinnala ariviyal allathu kanitham iruka ? Ithu pathi oru video poduga Mr. GK
@kumarkumar-yx8lm
@kumarkumar-yx8lm 3 года назад
Jothiyam unmaithan than space iruka planets athavathu grahagal irukura position pathu sollurathu.
@manojprabakar2772
@manojprabakar2772 3 года назад
O - positive blood appa and son same blood.. Ellarukum varum
@eugenejakieuge6312
@eugenejakieuge6312 3 года назад
நன்பா, கச்சா எண்ணெய் இருப்பை எப்படி கண்டுபிடிப்பார்கள்.விளக்குவீர்களா...
@malairaja1825
@malairaja1825 3 года назад
ந'ண்'பா
@dhanaseelanv3499
@dhanaseelanv3499 3 года назад
Seismic exploration, logging, pressure communication. Seismic என்றால் ஒரு wave பூமிக்கடியில் அனுப்பி அது எவ்வளவு நேரத்தில் திரும்பவும் வருகிறதோ அதை வைத்து பாறையின் கடினத்தன்மை கண்டிபிடிப்பார்கள். Then higher amplitude gives hydrocarbon zone. After that drill a well then find a oil
@kssss7188
@kssss7188 3 года назад
Seismic survey
@AbdulRahman-kr8rd
@AbdulRahman-kr8rd 3 года назад
ஏன் என்னை எடுக்க போரிங்களா
@soundharrajdw3year295
@soundharrajdw3year295 3 года назад
@@AbdulRahman-kr8rd 🤣😂😂
@eswaramoorthya2943
@eswaramoorthya2943 3 года назад
நீங்க சொல்வது தான் உண்மை. நீரோட்டம் பார்ப்பது பொய்யானது.
@nirmaljayaraj369
@nirmaljayaraj369 3 года назад
Clarify - O+ive people + metal (nail) rounding over underground water.
@PowerRangerIND
@PowerRangerIND 3 года назад
Puriyala bro
@nirmaljayaraj369
@nirmaljayaraj369 3 года назад
@@PowerRangerIND O+ Ive வகை ரத்தம் உள்ள நபர்கள் , ஒரு இரும்பு துண்டு அல்லது ஆணியை ஒரு நூலில் கட்டி தொங்க விட்டு, கையை நீட்டி நேராக பிடித்துக் கொண்டு மெதுவாக கையை அசைக்காமல் நடக்க வேண்டும். நீரோட்டம் உள்ள இடத்தில் வரும் போது நூலில் தொங்கும் ஆணி தானாக சுத்தும்... இந்த முறையில் நீரோட்டம் கண்டறிவது உண்மையா ? விளக்குக....
@baskarm562
@baskarm562 3 года назад
Bro thani enga oduthunu avangalam pakala thani evlo ooduthunu pakaranga ninga sona mathiri indha boomi la ella place'lum thani iruku but enga athigama iruku enga kamiya irukunu matum than pakaranga
@Sonaganvilai
@Sonaganvilai 3 года назад
எங்கள் கிராமத்தில் எங்கு போர் போட்டாலும் 30 அடியில் நீர் வரும்
@manimaran9765
@manimaran9765 3 года назад
வணக்கம்.‌ எங்கள் வீட்டில் இரண்டாவதாக ஓரு ஆழ்துளை கிணறு போட ஏற்பாடு செய்தோம். ஆழ்துளை கிணறு போடுபவர் எங்கே எங்கே நீரோட்டம் பார்த்து உள்ளீர்கள் என்று கேட்டார். சுற்று சுவர் கட்டியிருக்கு எனவே எங்கு போட முடியுமோ அங்கே போடவும் என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தார். சிரித்துவிட்டு போய்விட்டேன். சுமார் ஒரு மணிநேரம் கழித்து தம்பி தண்ணீர் 25 அடியில் வந்துவிட்டது என்றார். சரி 100 அடி போடுங்கள் என்றேன். தண்ணீர் ஊறிகிடக்க இடம் வேண்டும் என்றேன். சுமார் 20 வருடங்களாக தண்ணீர் கிடைக்கிறது. நான் வீடு கட்டும்போது geologist வரவழைத்து பார்த்தேன். 20 அடியில் நீர் கசியும். 30 அடிக்குள் தண்ணீர் வரும் என்றார் வந்தது. மீட்டர் வைத்து பார்க்கும் போது ஏளனமாக பார்த்தவர்கள் வீட்டில் குச்சி வச்சு பார்த்தவர்கள் வீட்டில் தண்ணீர் மிக மிக குறைவாக கிடைக்கிறது. நன்றி.
@sscmathsvault
@sscmathsvault 3 года назад
bro ithukum ungaluku comment varalam. yenda enga polapula man alli podra nu 😂🤣🤣😂
@arunvars
@arunvars 3 года назад
I tried with coconut. Coconut enoda hand la matum thaan nikuthu, enga appa, amma, wife hand la entha reaction illa.. Yaen bro? Note : naanga coconut vachi water flow paakra family illa.. We just tried after watched this video.
@flavinbenadict2866
@flavinbenadict2866 3 года назад
Enathu avunga name dowsers ah 😁😁😁😁😁😁😁😁😁😁😁 apo avara pathi solrapo epdi solluvanga.....hey avaru periya dowseru d.....😂😂😂😂
@boi-rr6tf
@boi-rr6tf 3 года назад
Namma use pandrathu per trouser not dowser
@mohanbikeracer5510
@mohanbikeracer5510 3 года назад
இதெல்லாம் நீங்க சொல்ரது ஓகே.... இதே சந்தேகம் எனக்கும் இருக்கும்...சென்னை போரூர் பக்கத்துல நான் வேலை செய்யும்போது இப்படி தான் தெங்காய் வச்சிட்டு வந்தாங்க அவங்க கிட்ட நான் கேட்டதும் அந்த தேங்காய என்கிட்ட கொடுத்து நீயே செக் பன்னுனு சொன்னாறு நானும் வாங்கி பன்னேன் கரக்ட்டா ஒர்க் ஆகிச்சி எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சி இன்னும் என் சந்தேகம் தீரல தேங்கா வுள்ள எதாவது இருக்குமானு அவர்கிட்டேயே கேட்டேன் அவர் உடனே அந்த தேங்காய ஒடச்சி காட்டினாரு... நான் மட்டும்,இல்ல அந்த தேங்காய எங்க கூட வேல செஞ்ச எல்லாரும் செக் பன்னாங்க... இது எப்படினு யாராவது தெரிந்தால்,சொல்லுங்க....நானும் எதயும் அவ்ளோ சீக்கிரத்துல நம்ப மாட்டேன் ஆனால்,இந்த கொழப்பம் இன்னும் இருக்கு....
@aravindan476
@aravindan476 3 года назад
Kaththi movie la oru equipment kattuvanga
@postbox6795
@postbox6795 3 года назад
Anna naan ungada video always paapan romba nallaa irruku but intha video ennaporuthavaraikum ok illaa anna. Ellaathukum science irruku but silathu enngalaala purinchukamudiyaathu .ithu silarukumattum work aagum and ennoda friend kannakattitu try panni paathavan ennoda veetu kinarukukitavareaka avanooda theangaai ealumbichu
@praveenkarthick1997
@praveenkarthick1997 3 года назад
The advaned water level monitor machines also used to fail in our area sometimes ..what would you think about it? Let u speak about this 10%
@dineshkannat
@dineshkannat 3 года назад
Yes bro nobody can fool you 🤣🤣
@sundaravigneshe9318
@sundaravigneshe9318 3 года назад
Apo coconut technique 100% fail ஆகும் polayae 🤣😂
@sathyaseelan1233
@sathyaseelan1233 3 года назад
But for remaining 90% it detect water level more accurate than dowsing , so which is better?
@santhoshkumar-bo8em
@santhoshkumar-bo8em 3 года назад
Ama bro intha mathiri video potu ungala yemthuranga.. 😂😂😂 Paathu bro
@karthick2460
@karthick2460 3 года назад
Bro intha method yellarukum varakathu Sela peruku perapelea varum Yenga land ku Intha Maari paathaga naga Bor pooto Avaga sonna maariyea 500 Adi LA water vanthichu
@ArunKumar-js1fk
@ArunKumar-js1fk 3 года назад
Nan than neeruttom patten enga veetukku nalla vandichi tanni bro ( using coconut)..
Далее
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59