Тёмный

ஆரா'வை பலப்படுத்தும் ரகசியம் 💪🔥POWER OF PRANA, VARMA & MUDHRA🔥| LIVE DEMO 😵😲| EXCLUSIVE INTERVIEW | 

BIO FLIX
Подписаться 58 тыс.
Просмотров 39 тыс.
50% 1

ஆரா'வை பலப்படுத்தும் ரகசியம் 💪🔥POWER OF PRANA, VARMA & MUDHRA🔥
| LIVE DEMO 😵😲 #bioflix #varma #prana #mudhra #tamil #meditation #livedemo #power
வேதாஜீ அவர்களின் EXCLUSIVE INTERVIEW |
CONTACT: bioflixofficial@gmail.com
#bioflix #interview #tamil
👉வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத சான்றிதழ் வகுப்பு
(தொடர்புக்கு: +91 8220667120)
நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
*
Syllabus / பாடத்திட்டம் :
👉பிராணா :
1. பிராண உடல் என்றால் என்ன?
2. பிராணன் இயங்கும் விதம்.
3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது?
4. திபெத்திய யோகா முறைகள்.
5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்?
போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
👉முத்ரா:
1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன.
2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும்,
ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும்.
👉வர்மா:
வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
நுழைவுக் கட்டணம்: ரூ.5000
ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 16, 23, 30 & மே 7, 2023
(நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
நேரடி வகுப்பு தேதி: மே 21, 2023
(நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
*
முன்பதிவு: pages.razorpay...
👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
👉VARMA, PRANA & MUDRA ONE MONTH CERTIFICATE COURSE
FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
Chief guest: (Vedha Jee)
CONTACT:+91 82206 67120
ENTRY FEE: Rs.5000
Online Class Date: Apr:16, 23, 30 & May 7, 2023 (Time: 07.00pm to 9.00pm)
Direct class date : May 21st (Time: 10.00am to 4.00pm)
REGISTRATION LINK: pages.razorpay...
👉Note: Certificate and study guide material will be provided
DIRECT CLASS ADDRESS
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
***
OTHER INTERVIEW LINKS
TRY NOT TO LAUGH |SRIPPU YOGA SIRIPANANDHA | FULL FUN MODE
LINK: • SECRETS OF BEES WORLD ...
***
SECRET OF ASTROLOGERS ( ஜோதிடர்களின் ரகசியம் ) | ASTROLOGER SATHYA
PART-1: • SECRET OF ASTROLOGERS ...
PART-2: • SECRET OF ASTROLOGERS ...
***
SECRET BEHIND BEES WORLD ( தேனீக்களின் உலகம் ) | BEE FARMING JOSHPHIN
PART-1: • MAN vs BEE | FARMING |...
PART-2: • SECRETS OF BEES WORLD ...
***
MATHS TIPS & TRICKS | EASY MATHS VIJAY
LINK: • MEMORY TRICKS & TIPS |...
***
MASTER MOVIE ACTOR | RANJITH
LINK: • MASTER MOVIE | ACTOR R...
***
INFERTILITY & CAESARIAN ISSUE | MANIMAZHI AMMA
LINK: • INFERTILITY & CESAREA...
***
‪@Healerbaskarofficial‬ ‪@Behindwoodstv‬ ‪@GalattaTamil‬ #interview #tamil #bioflix #tamilnadu #meditation #meditationmusic #meditationtamil #behindwoods #galattatamil #healerbaskarlatest#tamilnadu #bioenzyme #healerbaskarlatest ‪@KottuMozhisathya‬ #tamilnews #vijaytv #zeetamil ‪@AadhanTamil‬ ‪@Cineulagam‬ #trending #trendingtamil
#behindwoods #galattatamil #vijaytv #organic #profit #bussiness #tharcharbuvazhka #tamildesiyam ‪@VendharTV‬ ‪@megatvindia‬ ‪@makkaltvofficial‬

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@user-sw5us4yc9u
@user-sw5us4yc9u Год назад
🙏அய்யா சொல்லுவது முற்றிலும் உண்மை 🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👐
@SEASHARK951
@SEASHARK951 Год назад
நெறியாளர் மற்றும் வேதாஜி ஐயா அவர்களுக்கு நன்றி
@NEDI1989
@NEDI1989 Год назад
He is fantastic man. I know very well. Thank you
@ragus3893
@ragus3893 Год назад
Hav u see him? Directly
@sathishsathish-or6gn
@sathishsathish-or6gn Год назад
Antha sir oda number entha ooru?
@niranjanselvam8790
@niranjanselvam8790 Год назад
Excellent and valuable piece of information ..
@nerujanan2856
@nerujanan2856 Год назад
நன்றிகள் கோடி 💚
@sakthip4184
@sakthip4184 Год назад
Super iyya Baskar sir sollu than ungala enaku theriyum vaalga valathudan
@banumathisekar7771
@banumathisekar7771 Год назад
Clear explanation sir,
@healthyfy7892
@healthyfy7892 Год назад
Thankyou vedha ji ayya
@karthikcharan8400
@karthikcharan8400 Год назад
வாறே சிவாய நமச்சி வாயநம வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே....
@radhakrishnanmanickavasaga124
Arumai arumai
@rpal8933
@rpal8933 Год назад
முழுமையாக கவனிக்காமல் அவர் ஏன் இருட்டில் இருக்கிறார் என கேட்டால் எண்ண சொல்வது. அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவ்வளவே. அவர் கூறும் விடயத்தை கேட்கவும். கேனத்தனமான கேள்விகளை தவிர்க்கவும்.
@arjunarjun4474
@arjunarjun4474 Год назад
Super
@Vicky98992
@Vicky98992 Год назад
கேட்பதை மிக பெரிய செல்வம்
@kathirsivam9783
@kathirsivam9783 Год назад
நன்றி ஐயா
@arjunanthulasi875
@arjunanthulasi875 Год назад
Soil, rock, metals, nonmetals, all are having Aura? Perhaps radioactive elements such as uranium, thorium are having super Aura.
@sakthivelm9618
@sakthivelm9618 Год назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@KkKk-np7sp
@KkKk-np7sp Год назад
Mm vanakam sir👍🙏
@user-ot9ob1wn3i
@user-ot9ob1wn3i Год назад
சிறப்பான தகவல் அய்யா நன்றி
@alammalsubbiah6680
@alammalsubbiah6680 Год назад
I8 Joni#i
@arunachalamv3196
@arunachalamv3196 Год назад
நன்றிகல் பல
@healthyfy7892
@healthyfy7892 Год назад
Anna doing great work👍 all the best 🙂🙂🙂
@boopathymuthuarasan5419
@boopathymuthuarasan5419 Год назад
Sir normally I do my self I can feel the same wait in between my hands.even just I feel my palm suddenly I feel the something inside my palm .
@anandkp5443
@anandkp5443 Год назад
Guruji
@jayanthwilson5321
@jayanthwilson5321 Год назад
Sir I practising healing for more the 2 years, it is a good form of meditation but after vaccination when I try to practise it I have chest pain and I fell bad changes in my body, can you give some solution for my problem.
@greenfocus7552
@greenfocus7552 Год назад
U mean covid vaccination?
@Sairam-3628
@Sairam-3628 Год назад
Who told u to get vaccine ?! Is healer baskar is mad ?!! Atnd his 21 days online class and follow .. Al the side effects will be recovered.
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் நண்பா 💖💖💖✌️✌️✌️
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
வணக்கம் வணக்கம்
@PerumPalli
@PerumPalli Год назад
@@RajKumar-fp4vw ✌️💖✌️
@KkKk-np7sp
@KkKk-np7sp Год назад
Mm
@manikandan-iz6nk
@manikandan-iz6nk Год назад
எதற்காக முகம் காட்டாமல் பயிற்சி தருகிறார்
@computertutorial2268
@computertutorial2268 Год назад
y he is not showing his face
@sundarikalyanasundaram6836
@sundarikalyanasundaram6836 Год назад
Is there online class pl
@coumaressanepaquirissamy1552
ஐயா ஆத்மா நமஸ்காரம் நன்றி வணக்கம் ஐயா குரு வாழ்க வாழ்க வாழ்க ஐயா அடியேன் பெயர் ப. குமரேசன் ஊர் காரைக்கால் ஐயா உதவி‌ ஐயா ‌ வேதாஜி‌ அவர்கள் செல் நம்பர் தந்து‌ உதவுங்கள்‌ ஐயா வணங்கி மகிழ்கிறேன் ஐயா ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய 🙏🙏🌹🌹🍋🍋🔯🔯
@sundarikalyanasundaram6836
@sundarikalyanasundaram6836 Год назад
Can I attend this course from the USA BECAUSE I AM in USA NOW or will I join later after coming to Chennai pl reply
@BIOFLIXOFFICIAL
@BIOFLIXOFFICIAL Год назад
Yes, you can👉வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத சான்றிதழ் வகுப்பு (Contact: +91 8220667120) to this number they will guide you.
@rahu1472
@rahu1472 Год назад
பிரம்மா குமாரிகள் தியானம் சரியானதா ? Brahma Kumaris ?
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
பிரம்மம் நல்லது.. குமாரிகள்... தான்.....???
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
9:24 தவறான எடிட்டிங். முக்கியமான விஷயத்தை எடிட் செய்து என்ன வீடியோ?
@kpmmanitham7636
@kpmmanitham7636 Год назад
சிறப்பு
@madhupriyaraja5567
@madhupriyaraja5567 Год назад
Nanri iiya
@raveekrishnan1336
@raveekrishnan1336 Год назад
Any possibilty to get vedha ji contact as i eager to join his classes🙏
@arjunanthulasi875
@arjunanthulasi875 Год назад
Even animals, birds, insects, worms, plants, all are having Aura?
@Vicky98992
@Vicky98992 Год назад
👁️உண்மை உணர்ந்தாயே நீ விளங்குகள் பற்றி எதற்கு பேசினாய் ☝️🤔விளங்கினத்தை விரும்புகிரீரோ ☝️🤔
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 Год назад
எல்லா ஜீவராசிகளுக்கும், உயிரற்ற பொருள்களுக்கும் ஆரா உண்டு. 🙏
@arjunarjun4474
@arjunarjun4474 Год назад
True' all words and true only pls find true should be always true only pls find at any cost 🎉
@sudhaV75
@sudhaV75 Год назад
How can I join your class sir
@arunkumarshan836
@arunkumarshan836 Год назад
Contact no is wrong can I right number
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 Год назад
ஏன் இருட்டுல உட்காந்துட்டு இருக்காரு?
@sabarinadhan-wk6co
@sabarinadhan-wk6co Год назад
Vithiyasama irukatum entruthan❤
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
வெக்கமா இருக்காம்..
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
எல்லோரும் பிரபலமாக விரும்புவதில்லை.
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Год назад
@@kaiserkaiser1721 yes bro
@mohanrajr6585
@mohanrajr6585 Год назад
முகத்தை மட்டும் மறைக்கவில்லை வேறுஏதோ மறைக்கிறார்.
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 Месяц назад
வேறு என்ன மறைக்கிறார்.உங்கள் கனிப்பு
@GURUGURU-py8xk
@GURUGURU-py8xk Год назад
class apdi kalathu kolluvathu
@singaramvel4811
@singaramvel4811 Год назад
இவர் வேதாத்திரி மகரிஷியின் காயகல்ப பயிற்சி முறை தவறு என்று கூறுகிறார்.😮
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 Год назад
நிச்சயமாக தவறாகத்தான் இருக்கும். வேதாத்திரி மகரிஷி அவர்கள் மெய்ஞ்ஞானத்தின் உச்சம்.
@avinashmohan2022
@avinashmohan2022 Год назад
Enna thavaru??
@singaramvel4811
@singaramvel4811 Год назад
அந்த payirchiyilthaan அசுவினி முத்திரை போட்டு ojas போடுவார்கள்.அதை தவறு என்று கூறுகிறார்.
@avinashmohan2022
@avinashmohan2022 Год назад
@@singaramvel4811 amam teryum adhil enna thavaru irukiraadhu??
@avinashmohan2022
@avinashmohan2022 Год назад
@@singaramvel4811 edhu enum pakka vilaivugal unda??
@my-qz6lu
@my-qz6lu 10 месяцев назад
உருட்டு
@kvravikumar5795
@kvravikumar5795 Год назад
Good information thank you sir how can i contact you sir
@navinprabakaran8072
@navinprabakaran8072 Год назад
நன்றி ஐயா 🙏🙏🙏
Далее
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,7 млн
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 783 тыс.