Тёмный

Very simple method for Vasi Yogam Practice | Kagabusundar | Part 4 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 279 тыс.
Просмотров 392 тыс.
50% 1

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 01.10.2022
(சனிக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 02.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-குரோம்பேட்
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 09.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱+917845507434
💥 16.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
💥 30.10.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
திரு கந்தசாமி
📱+919944090489
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #vasiyogam #sithargal

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@normaltamizhan8581
@normaltamizhan8581 2 года назад
சகோதர சகோதரிகளே நான் இலங்கையில் உள்ளேன் 1 மாத காலமாக குரு இல்லாமல் வாசி பழக முடியாதா என்று இருந்தேன் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு கையில் பணமும் இல்லை அதற்கு மன ஆறுதலாக இப்பதிவு வந்துவிட்டது உண்மையில் இது அந்த பரமனின் செயலே காகபுஜண்டருக்கு நன்றி உங்கள் நம்பிக்கையே உங்களுக்கு வழி காட்டும்❤
@vtamilmaahren
@vtamilmaahren 2 года назад
சிஷ்யன் தயாராய் இருந்தல் குரு தோன்றி வருவார்.
@venkateshkesav2514
@venkateshkesav2514 2 года назад
வாழ்த்துக்கள்...
@Goodie477
@Goodie477 2 года назад
🤗🤗🤗👍🎉
@UHSumathi
@UHSumathi 24 дня назад
Super paa
@varatharajanv7050
@varatharajanv7050 Год назад
இன்னிக்கு தான் முதல் முறை உங்கள் சேனல் பார்த்தேன். பார்த்த உடனே எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். யாருக்கு இது நடக்கணும் னு இருக்கோ யாருக்கு அந்த இறை என்னும் சக்தி கிடைக்கும்னு இருக்கோ அவங்க கண்ணுக்கு மட்டுமே இந்தப் பதிவை பார்க்கக் கூடிய பாக்கியம் கிட்டும். அன்புடன் கூடிய நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏
@TamilSelvan-se3pk
@TamilSelvan-se3pk 2 месяца назад
Thank you sir, very very thanks
@srivishnusilk9823
@srivishnusilk9823 2 года назад
வாசி யோக பலனை ஓரளவுக்கு உணர்ந்து கொண்டுள்ளேன்... வள்ளலார் வழியில் சைவம் மட்டுமே உணவு... அருட்பெருஞ்ஜோதி அபயம் 🔥🙏🏼
@manogari1638
@manogari1638 Год назад
Nice
@jagadheeshdhanasekaran-sz7ks
@jagadheeshdhanasekaran-sz7ks 25 дней назад
Vallalar vasi yogam practice pannathingannu sonna mari kelvi patten.. Theepa thiyanam panna sonnanga
@legendrams548
@legendrams548 2 года назад
உண்மையில் இந்த முறை வேலை செய்யும். தெளிவாக பேசுகிறீர்கள் தம்பி, மிக்க நன்று!👍👌
@eswari706
@eswari706 2 года назад
காகபுஜண்டர் கூறியதை தெள்ளத்தெளிவாக எங்களுக்கு எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரா....
@balabala-kc3rb
@balabala-kc3rb Год назад
சித்த யோகி சேனல் பாருங்க நண்பா
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 10 месяцев назад
@@balabala-kc3rb nandri 👍
@thiruvannamalaisivanadimai3612
@thiruvannamalaisivanadimai3612 2 года назад
காகபூஜண்டரே போற்றி குருவே போற்றி பூண்டி மகானே போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@RavikumarKumar-hx6fz
@RavikumarKumar-hx6fz 2 года назад
வணக்கம் நண்பரே வழக்கமாக புதையல் கிடைக்க பெற்றவர்கள் அதை தாங்களே எடுத்து கொள்வர் ஆனால் நீங்கள் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து அதை மேலும் மதிப்புடையதாய் மாற்றி விட்டிர்கள் நிச்சயமாக காகபுசுண்டர் மகிழ்வார் அவர் கண்ட அனுபவம் உங்கள் மூலம் பலருக்கு மீண்டும் போய் சேர்ந்ததில், நன்றி உங்களுக்கு மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
@rathaa2082
@rathaa2082 Год назад
தலை வணங்குகிறேன் உங்களது தெள்ளத் தெளிவான "வாசி" சுவாசி விழிப்புணர்வு விளக்கத்துக்கு 🧘‍♀️🌺🙏
@nagarajanraj3461
@nagarajanraj3461 Год назад
எனக்கு இந்த வீடியோ புடிச்சிருக்கு நல்லா இருக்கு நாங்க ஃபாலோ பண்றோம் தேங்க்யூ
@dariyaltalks7221
@dariyaltalks7221 2 года назад
விரைவில் தமிழினமும் தன் மரபில் பதிந்துள்ள இந்த முன்னோர் கலையை திறமாக மறுஉருவாக்கம் செய்யும் பெரும் இயக்கமாக திரள்வர்..அதற்கு ஆரம்பமான புள்ளியில் இன்று தமிழின இளந்தலைமுறையினர் பற்று கொண்டு வருகின்றனர்...
@venkateshkesav2514
@venkateshkesav2514 2 года назад
உண்மை தான்.... இங்கு உள்ள பொய்யர் கூட்டங்கள் மறைவும்....
@Goodie477
@Goodie477 2 года назад
👍
@sathyaselvaraj727
@sathyaselvaraj727 2 года назад
Yevlo neram namma practice pannanum sir?
@manoharanicf166
@manoharanicf166 2 года назад
ITS GREAT TASK YOU CAN ACHIEVE ALL YOU THINK GOOD ONLY SIDHHARS PRACTICE WE CAN LIVE WITHOUT FOOD AND SLEEP ATTAIN SAMADHI GOOD RELIGIOUS PEOPLE ARE POSSIBLE
@dhanvi247
@dhanvi247 Год назад
Poooooooo
@pothiraja1641
@pothiraja1641 Год назад
சித்தர்கள் சொன்னா வாக்கு பொய்யாகாது எல்லோரும் பின்பற்று ஓம் நமசிவாய
@balabala-kc3rb
@balabala-kc3rb Год назад
சித்த யோகி சேனல் பாருங்க நண்பா
@natarajanb3135
@natarajanb3135 2 года назад
மகிழ்ச்சி தங்களின் நல்லெண்ணம் புரிகிறது. கடினமான விஷயத்தை எளிமையாக்கித் தருபவர் தான் குரு. அந்த வகையில் தாங்களும் ஒரு குருவே. தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.
@MrINR
@MrINR 2 года назад
அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில் வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
@velupillai007
@velupillai007 Год назад
இது முற்றிலும் உண்மை. நான் இதை போல் குருவை தேடி அலைந்த நாள் அதிகம் . அதை விட்டுவிட்டு நானே பல புத்தகம் மற்றும் காணொளி மூலம் இந்த விசயத்தை கற்றுக்கொண்டு இன்று எனக்கு நானே குருவாக உள்ளேன்
@SivaSiva-hs6qk
@SivaSiva-hs6qk Месяц назад
அதை சொன்னவர்களும் இதை எல்லேருக்கும் சொல்பவரும் குருதேவர் ஆவார்
@sreedeviradha4389
@sreedeviradha4389 2 года назад
Hi Nithilan, hope you're doing good. Thanks for the wonderful knowledge 🙏🏻
@prabhakaranlayam
@prabhakaranlayam 2 года назад
தகவலுக்கு நன்றி... ஆனால் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா ...
@Jagendra_vs
@Jagendra_vs Год назад
Anna na gym ku pore and at the same time meditation pana start panite....na IPO protein kaga non-veg edukalama or venama nu sollunga...plssss romba confused ah iruku🙏🙏 -Ur true subscriber korikai😅😊
@sheelas1513
@sheelas1513 Год назад
Thank u sir, I'm doing meditation from past 1 & 1/4 year, the content about science is very clear, thank u very very much. 🙏🙏🙏💐💐💐
@sathishyathavu704
@sathishyathavu704 2 года назад
வழலை வாங்காமல் நீங்கள் சொல்லது சாத்தியம் இல்லை
@myvalliraj4831
@myvalliraj4831 Год назад
👌
@prabuguru7027
@prabuguru7027 2 года назад
இந்த கேள்விக்கான பதிலை தான் 7 ஆண்டுகளாக தேடி அலைந்தேன்.மிக்க நன்றி நிதிலன் அண்ணா
@myvalliraj4831
@myvalliraj4831 Год назад
இது வாசி முறை இல்லை
@k.sathishkumark.sathishkum7845
@@myvalliraj4831 ne yaaru siththara illa palani or covai thandapaniya
@k.sathishkumark.sathishkum7845
@@myvalliraj4831 avaru theliva soltaru ne keettiya forward panni paathiya
@gopinath9926
@gopinath9926 Год назад
@@k.sathishkumark.sathishkum7845 a
@k.sathishkumark.sathishkum7845
@@gopinath9926 p
@myvalliraj4831
@myvalliraj4831 Год назад
இது வாசி யோகம் இல்லை தம்பி.நா பணமே இல்லாமல் சிவானந்த பரமஹம்சர் சீடரிம் வாசி தீக்ஷை வாங்கி இருக்கேன். இப்படி நீங்க சொல்றது உடல் பாதிப்பு ஏற்படுத்தும்.👍
@BALA7959
@BALA7959 Год назад
Enaku solli thara mudiuma eappdi panna venum vassi yogam
@myvalliraj4831
@myvalliraj4831 Год назад
@@BALA7959 அதெல்லாம் நாம சொல்லி தர கூடாது. அதுக்கு பல ரூல்ஸ் இருக்கு. அதுக்கு ஒரு புத்தகம் இருக்கு அதை வாங்கி படிச்சி அப்பறமா அவுங்க தீட்சை தருவாங்க. நீங்க Healer Baskar சேனல் பாருங்க அதுல இப்போது வீடியோ இருக்கு. இல்லை என்றால் அதுல இருக்கும் நம்பருக்கு கால் பண்ணுங்க அவுங்க உங்களுக்கு வழி காட்டுவாங்க.
@gayathridevij2070
@gayathridevij2070 2 года назад
I will definitely try thambi because I don't know meditation my husband didn't allowed me to go to vasi class so I just sit and tell sivapuranam and Durga devi manthiram and do some pranayama from tomorrow onwards I will do this thank you so much thambi
@saikarthick3795
@saikarthick3795 Год назад
Vanakkam nidhilan sir… enakku bogar 7000 book engu kidaikum… sollunga pls
@meshskynix424
@meshskynix424 2 года назад
Ithu ketkum pothe, manathil oru inbam tondriyathu! Speechless brother! God bless you and loved ones, Nandri brother 😊🙏🙏
@SakthiVel-jm5mv
@SakthiVel-jm5mv 2 года назад
படித்தாலோ இந்தவீடியோவைபார்த்தாலும் வாசிபுடிக்முடியது வாசியோகத்தில்அனுபவம்உள்ளவங்க அமைதியஇருப்பாங்க நல்லசிசியன்கிடைத்தால்தான் சொல்லிக்குடுப்பாங்க தெரியாமால்முயர்ச்சித்து இறனையம் வந்துஇறந்தவங்கஅதிகம்
@ganeshm5166
@ganeshm5166 2 года назад
Bro who are you really...... this is the best information you have give me today.....You are punya atma..... Tq 1000 times bro..
@சிவராஜ்குமார்
குருவே சரணம். குரு இல்லா வித்தை பாழ். நீங்க சொன்ன காகபுஜண்டர் .போகர். கோரக்கர். மற்றும் நீங்க எந்த சித்தர்களை பார்த்தாலும் செரி அனைவருக்குமே ஒரு குருநாதர் கண்டிப்பாக இருந்து பயிற்சி அளித்துள்ளார்கள் யா அகத்தியர் ஐயாவுக்கு முருகர் இல்லையா என்ன. கண்டிப்பாக ஒரு ஞான குரு வேண்டும் குருநாதர் இல்லாமல் பயிற்சி செய்வது பலன் கிடைக்காது.
@myvalliraj4831
@myvalliraj4831 Год назад
மிக சரி
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 года назад
Vanakkam ayya Thiruchitrambalam Waiting for deivathin kural 🙏🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
வணக்கம் தம்பி. கண்டிப்பாக பதிவு செய்கிறேன்
@MrINR
@MrINR 2 года назад
@@NithilanDhandapani இதையே தான் திருமூலர் சொல்கிறார்.
@karthickb1973
@karthickb1973 2 года назад
Even if you do everything right, there may be situation which doctors can't comprehend. So if you do something wrong, i can't imagine the outcome. Initiate with a proper practitioner (dont call him Guru, if you dont like). if the longing is there, Guru will arrive. This may be even after many lives. What is the objective of vasi ? Normal family life will not accept.
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 года назад
மிக அருமையான தெளிவான விளக்கம் தம்பி நன்றி take care
@Lohegaon-Pune
@Lohegaon-Pune 6 дней назад
நீங்கள் ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். மனம் மற்றும் தியானம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? உனக்கு என்ன தெரியும்? நீங்கள் ஒரு நிபுணர் அல்ல.
@crafts4fans421
@crafts4fans421 Год назад
அருள்மிகு ஶ்ரீ காகபுஜண்டர் சித்தரின் திருவடியே சரணம்🙏 வாசி யோகம் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு திரு.நிதிலன் தண்டபானி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏
@rameshm425
@rameshm425 Год назад
Good news. Thank you.sirm
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 2 года назад
Thanks alot for this video brother. Great enlightenment. You actually have resemblance of the sage boy who doesn't increase in age of 16. Great knowledgeable guy. Thanks alot. 💯
@jayalakshmismurthy3704
@jayalakshmismurthy3704 2 года назад
Thanks for the great information bro
@ushaganapathy3174
@ushaganapathy3174 Год назад
Shd the eyes be opened only?
@logaranisubramaniam8798
@logaranisubramaniam8798 Год назад
Nandri Aiya. Very very useful message. I will follow as per your simple advice..🙏🙏🙏 I was very sad of my health issue and cervical problem. I have been practicing vaasi yogam for sometimes.
@chandramohan9933
@chandramohan9933 2 года назад
Really happy Dear Son. I am 72 .
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
Thank you Pa ☺️🙏🏻 all your blessings ☺️🙏🏻
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 года назад
Very simple method for vasi? 😀 Fools
@dariyaltalks7221
@dariyaltalks7221 2 года назад
நல்லா கண்களை உருட்டி உருட்டி கை சைகைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் மிகச்சரியாக ஈர்க்கிறீர்கள் சகோ.. வாழ்த்துக்கள்
@sridharg5012
@sridharg5012 2 года назад
Jesus ❤️
@gopaln8448
@gopaln8448 Год назад
நீங்கள் படித்தது இவ்வளவுதானா? அவர் வேறு எதுவும் சொல்லவில்லையா?அல்லது நீங்கள் காகபுஜண்டரின் பாடலை முடிவதும் படிக்கவில்லையா?
@goodtimein
@goodtimein 2 года назад
மிக அருமையான பதிவு சகோதரரே 👍🏼🙏🏼🚩🚩🚩 ஓம் நமசிவாய 🙏🏼🚩 குருவாலைப் பெண் வாழி! சிவம் வாழி! சித்தர்கள் வாழியவே!🙏🏼🚩
@jasmineenterprises2211
@jasmineenterprises2211 2 года назад
Waste of time . This is not right answer .
@drmohan.v.s448
@drmohan.v.s448 Год назад
அருமை அய்யா...உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@sathiyaraj4653
@sathiyaraj4653 2 года назад
செம சகோதரரே மிகப்பெரிய ஒரு ரகசியத்தை வெளிப்படையாக சொல்லிடுங்க நன்றி நன்றி நன்றி ❤️🙏
@kanaguramaswamy4344
@kanaguramaswamy4344 Год назад
This is the same Hong sau method by kriya Yogi parshamsa yogananda...great explanation bro...only difference usage of mantra which makes concentration easier..similar technique is also taught in valga valamudan .. god bless
@meenachilingamnadarajan9487
@meenachilingamnadarajan9487 2 года назад
வணக்கம் சகோதரா. தங்களின் இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றி. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.நான் மலேசியாவில் வாழ்கிறேன்.மீண்டும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும். 🙏🏻🙏🏻🙏🏻
@saravanansubramaniam4803
@saravanansubramaniam4803 Год назад
Thanks, Getting early and simply sitting for 20 min will make us wonder. With the way you explained, I will surely try. Thanks again
@tamilchirpi6563
@tamilchirpi6563 5 месяцев назад
மேலும் தெளிவு பெற SIDDHA YOGI utube பார்க்கவும் .... நன்றி!
@bbapplesam
@bbapplesam 2 года назад
Bro semma. Romba nandri ivlo busy time la antha book aha padichi engaluku help panreenga. Enaku neengalum oru guru. Guruvey saranam.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@gurusakthimaiyam9049
@gurusakthimaiyam9049 2 года назад
நடுநாடி, சுழு முனை நாடி திறக்காது. வாலைத்தாய் இருக்கும் இடம் புரும மத்தியத்தில் இல்லை
@geethari1811
@geethari1811 2 года назад
🍀Thank you nithilan sir your videos helped me alot and u have such a Positive Energy and you Healed me when i was very upset ... you are also a Pure Soul Nithilan sir 😇🙏 God Bless you Valga valamudan😇🙏
@gurusakthimaiyam9049
@gurusakthimaiyam9049 2 года назад
ஒரு மணி நேரத்தில் சுழுமுனை நாடியை திறக்கலாம்
@pooven77
@pooven77 2 года назад
Great video brother. Very informative. Thanks for the Sharing. God Bless.
@roberta4919
@roberta4919 2 года назад
Rnma rmba rmba nandri na evalo esay ya solli kudithutinga.... ❤
@balamittrasubra6779
@balamittrasubra6779 2 года назад
Hi, Good Video very nice Ayya,, I heard in another elaboration of perunoolkaaviyam it also says if you're practicing this payarchi you shouldn't go out in the sun or let the sun touch you as part of the caution for this practice. Just thought I should mention it. Great work keep it up!👍😃🙏
@ananthannarayanan1963
@ananthannarayanan1963 Год назад
பயமுறுத்திரார்களே.நன்மைகள் என்ன? தீமைகள் உண்டா ஃ?என்பதை தெளிவாக விளக்கவும்.
@mediaperson
@mediaperson 2 года назад
Anthisanthi velai is not time period. Its when sushumna is open.
@dariyaltalks7221
@dariyaltalks7221 2 года назад
இந்த பிரபஞ்சம் அனைவருக்குமானது.. ஞானமும் அப்படித்தான்.. பயில்வோர்க்கு படிப்பிக்கப்படும்.. பயில விரும்பாதோருக்கு ஏதும் இராது.. மேலும் இது எந்த சாதிக்கு மட்டும் என்றும் கிடையாது... இன்றோ பலர் ஞானம் சித்தியாகும் வரை துறவமாக திறமாக சத்துவ குணங்களுடன் இருந்து ஞானம் சித்தித்ததும் இனப்பற்று உற்பத்தியாகி இன வளர்ச்சிக்கும் ஆதிக்க மனப்பான்மைக்கும் மட்டுமே பாத்தியமாகி விடுகிறார்கள் என்பது வேதனையான உண்மை..
@muthuraj9769
@muthuraj9769 2 года назад
காகபுஜண்டர் பதிவுகள் போட்டதற்கு நன்றி அன்னா
@kumarsamy5430
@kumarsamy5430 6 месяцев назад
தாங்கள் இந்த பதிவில் கூறியுள்ள தகவலைத் தாங்கி நிற்கின்ற காகபுசுண்டரின் பெருநூல் காவியத்தில் பாடலின் எண்ணைக் குறிப்பிடவும்.
@rajkumarsr4267
@rajkumarsr4267 2 года назад
Brother superb explanation. Leave about mentioning negative comments. All Ur videos r good. Sri bagula Devi amma sametha Sri Kagapujandar appa saranam. Sir can u text the exact line of these mentioning of vasi.
@nallasivamvenget6328
@nallasivamvenget6328 Год назад
அய்ய நெகட்டிவ் கமென்ட் பற்றிய யோசிக்க வேண்டாம் அ ya nahin mila வர்களை கையால் ஆகாத நல்ல எது கேட்டது இந்த டோன்கொர்
@thiyonicisysp3995
@thiyonicisysp3995 2 года назад
வாசி யோகம் பயில்பவர்களுக்கு நல்ல பதிவு அண்ணா
@ranjithamrajitham6753
@ranjithamrajitham6753 Год назад
நன்றி என்னும் வார்த்தையை தவிர வேறு எதுவும் தோணவில்லை நன்றி இந்த பதிவுக்கு.
@priyadarshinisithu2780
@priyadarshinisithu2780 2 года назад
Thank you Sir. I have heard to do Vasi yogam it takes more than 30 mins. But you have cleared all points.
@laxmanpitchamuthu4515
@laxmanpitchamuthu4515 Год назад
அப்ப நான் வெஜ் சாப்பிடக்கூடாதா? எப்படி உணவு பழக்கங்கள் அருந்த வேண்டும் அதை கொஞ்சம் தயவு செய்து கூறுங்கள் ஐயா
@sivacoumaranesiva3984
@sivacoumaranesiva3984 2 года назад
அற்புதம், தெளிவான விளக்கம். ஓம் நமசிவாய.🙏
@ibuiltme1675
@ibuiltme1675 Год назад
தங்களின் லாப நோக்கதிற்காக தினமும் கேட்ட கேட்ட செய்திகளையே மக்களிடம் கொண்டு சேர்பதையே தொழிலாக கொண்டவர்களின் மத்தியில் உங்கள் நல்ல முயற்ச்சி கண் கலங்க வைக்கிறது ....
@palmresearch6550
@palmresearch6550 11 месяцев назад
Very useful video, with utmost clarity. God be with you..
@Mythili-g9j
@Mythili-g9j 7 месяцев назад
கண்களைத் திறந்து கொண்டு புருவ மத்தியில் மனதை உற்று நோக்கும் போது கண்கள் வலி எடுக்கிறது. வலது கண் உடனே வலி எடுக்கிறது. கண்ணின் கருவிழி உள்ளே சென்று விட்டதா என்று அறிந்து கொள்ள இயலவில்லை. என்ன செய்வது.
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 года назад
அந்தி / சந்தி விளக்கம் & பயிற்சி விளக்கம் மிக அருமை நன்றி
@hackingtricks2905
@hackingtricks2905 26 дней назад
Oru doubt. Suzhumunai la moochi odichina baby porakadhunu solluvangale unmaiya?
@Nobodyiseverybody
@Nobodyiseverybody 2 года назад
Thanks brother it's really useful Thank you so much for your help 😊
@baskaranmurugesan5049
@baskaranmurugesan5049 6 дней назад
Neemga soldrathelam okay bro..but yenaku oru doubt...neenga intha video la mention pannirkrthu thiyanam..ana iraivan na yaaru..ithula om nama shivaya manthirathoda importance yena...shiva lingam and natrajar oda artham yena...verum thiyanam matum pothuma...ana uruva valipadu thevaya..enaku kanna moodunale natrajar than nyabagam vararu...apo antha thought l theva ilaya?? kindly give explanation bro...
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 2 года назад
Super. Beautifully explained which none has told.
@சிவராஜ்குமார்
குருவே சரணம். குரு இல்லா வித்தை பாழ். நீங்க சொன்ன காகபுஜண்டர் .போகர். கோரக்கர். மற்றும் நீங்க எந்த சித்தர்களை பார்த்தாலும் செரி அனைவருக்குமே ஒரு குருநாதர் கண்டிப்பாக இருந்து பயிற்சி அளித்துள்ளார்கள் யா அகத்தியர் ஐயாவுக்கு முருகர் இல்லையா என்ன. கண்டிப்பாக ஒரு ஞான குரு வேண்டும் குருநாதர் இல்லாமல் பயிற்சி செய்வது பலன் கிடைக்காது.
@ganeshm8510
@ganeshm8510 2 года назад
Thanks a lot bro... timing vdo... for the past 10 days my mind was not stable during valai poosai... I was worried a lot. Now I got the answer from pujandar aya thru you... whatever happens... i Wil continue... thanks again
@சிவராஜ்குமார்
குருவே சரணம். குரு இல்லா வித்தை பாழ். நீங்க சொன்ன காகபுஜண்டர் .போகர். கோரக்கர். மற்றும் நீங்க எந்த சித்தர்களை பார்த்தாலும் செரி அனைவருக்குமே ஒரு குருநாதர் கண்டிப்பாக இருந்து பயிற்சி அளித்துள்ளார்கள் யா அகத்தியர் ஐயாவுக்கு முருகர் இல்லையா என்ன. கண்டிப்பாக ஒரு ஞான குரு வேண்டும் குருநாதர் இல்லாமல் பயிற்சி செய்வது பலன் கிடைக்காது.
@indirakumar6410
@indirakumar6410 2 года назад
தெளிவான விளக்கம் அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@Mythili-g9j
@Mythili-g9j 5 месяцев назад
கண்கள் இரண்டையும் மூடியபடி வாசி யோகம் பயிற்சி செய்யலாமா..?.......
@Poonakuty
@Poonakuty 2 года назад
இந்த அனுபவம் எனக்கு நடந்து இருக்கிறது ஐயா மிக்க நன்றி ஐயா
@muthumani1949
@muthumani1949 5 месяцев назад
அந்த அனுபவம் எவ்வாறு இருந்து விருப்பம் இருந்தால் தயவு செய்து என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏
@Kanimozhi977
@Kanimozhi977 Год назад
நா பாலா வீட்டுல வச்சு வணகுறே எனக்கு ஒரு நாள் தலை ஓட உச்சியில் சிறு வயது குழந்தை சலங்கை ஒலி கேட்டது பிறகு அடிக்கடி முதுகு தண்டு இல் இருந்து என் தலை உச்சி வரை புல்லரிக்கிறது அவ்வாறு அடிக்கடி ஆன பிறகு உடல் சூடு அதிக மகிரரது இது என்னனு தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் மேற்கொண்டு என்ன செய்வது
@ambikadevi765
@ambikadevi765 2 года назад
Such a enlightened video🙏How easily you have explained👍Blessed we are🥰
@balasundar4528
@balasundar4528 2 года назад
பிராமணர்கள் மட்டும் அறிவாளி அது தவறு , பிறகு நாவடக்கம் ,பணிவு மிகவும் அவசியம். தாங்கள் இதுவரையில் கற்றவை அறிவுறுத்திருக்க வேண்டும். தவறெனில் எம்மை மண்ணிக்கவும்.
@kothainayaki5524
@kothainayaki5524 9 месяцев назад
மிக அருமையான பதிவு இது போன்ற பதிவுகளைத்தான் தேடிக் கொண்டு இருந்தேன்
@nagarajanknagarajan6703
@nagarajanknagarajan6703 Год назад
வணக்கம்.நான் தினமும் காலை 40 நிமிடம் மாலை 40 நிமிடம் தியானத்தில் அமர்கிறேன் தியானத்தில் புருவ மத்தியில் கவனத்தை செலுத்திய 15 நிமிடத்திற்குப் பிறகு உடம்பு சிலிர்க்கிறது என்ன காரணம்
@priyam8261
@priyam8261 Год назад
Thank you. The problem with humanity is if something is given easily and doesn’t cost money they think it’s not valid. So used to branding. My heartfelt gratitude for explaining it so well and simple 🙏
@muralir9208
@muralir9208 2 года назад
வாசி எனும் காற்று உடலெனும் கூட்டில் பூட்டி ஏதோ அச்செயல் மாந்தர்தம் மனம் நிறுத்தி வாசிதனை செப்பனிடம் நாள் எதுவோ
@gopinathd4048
@gopinathd4048 2 года назад
Yesterday salem vaasi class attend panan..bro..very usefull thanks..vaalai poojai start panitan..hope for best
@ccserviceservice5088
@ccserviceservice5088 2 года назад
At Salem where bro
@gopinathd4048
@gopinathd4048 2 года назад
@@ccserviceservice5088 mechery.. ota over
@ManonmaniShiv
@ManonmaniShiv 7 месяцев назад
In this video ur telling third eye chakra. But now I am starting from root chakra... I am having lots of doubt in this. My whole day I am concentrating on this. I am not doing any work properly. I want to surrender with God. But I don't know Anna. I am confusing myself a lot😢
@Shanthiniaj
@Shanthiniaj Год назад
From 7.45 to 8.25 - I watch this time and again to get myself to practice vaasi yogam.. 👍
@lovemychannels8020
@lovemychannels8020 Год назад
4to 6 am 5.30 to 7 pm
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 Год назад
Neenga ippo vaasi yogam payirchi seiringala ungalukul enna matram nigazhnthu ullathu endru kooravum Plz Sister 🕉🙏🏻
@Shanthiniaj
@Shanthiniaj Год назад
@@sacheinnaveen8799 ennoda health issues sari aayiruku. Manasu rombave amaithi aayiruku. Life la problems irunthalum atha samalikura dhairiyam vanthuruku. Innum neriya sollalam. Vaasi yogam is the best way for self realisation
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 Год назад
@@Shanthiniaj நீங்கள் ஏதாவது பயிற்சி மையத்தில் கலந்து கொண்டு பயிற்சி செய்கிறீர்களா
@Shanthiniaj
@Shanthiniaj Год назад
Yes
@nadimuthup5475
@nadimuthup5475 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anandamohan5119
@anandamohan5119 2 года назад
Thank you, sir, the most valuable information with guidelines ever received 🙏🙏🙏certainly I’ll start practicing vaci yogam, soon. May the universe bless you with her divine grace 🙏
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 Год назад
How to activate human 7chakaras in proper way. I know it's not easy to practice the way. Proper methods teaching expert Guru need very urgent in Brahma Muhurat time. Cam quite place need very urgent without any disturbance from any obesticle for Meditation
@karthike749
@karthike749 10 месяцев назад
8மாத காலம் என்பது ஒவொருத்தர் கர்மாவிற்கு ஏற்ப மாறுபடும்தானே🤷‍♂
@krishnamoorthyb2878
@krishnamoorthyb2878 Год назад
தவறு -தவறு --தவறு------- அரைகுறையாக தவறான விசயங்களை பரப்புவதை நிறுத்தவும்.
@sundarimuralidhar8827
@sundarimuralidhar8827 2 года назад
Ur speech reveals the ultimate truth of yogam This is true practice of all yogam thankyou 🙏
@aiamazingtrends
@aiamazingtrends Год назад
Sir romba azhaga explain panninga how one puzzle has explanation in another book!!! Business romba thoonguthu. Is there any guru's upadesham to be followed to get good sales sir. Romba porattama irukku sir.
@purushothpurushothaman.a4055
@purushothpurushothaman.a4055 2 года назад
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி அய்யா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@DesKaran
@DesKaran 2 месяца назад
அருமையான பதிவு சகோ ❤❤❤😊😊😊
Далее
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 1,9 млн
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 626 тыс.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 1,9 млн