Semmamya explain pantringa mam video theliva perfect aa irukku na first time aari potta blouse stich pantra enakku theliva purunjuthu thank you for your video mam ❤
அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்🙏😊எனக்கு ஆரி பிலவுஸ் தைக்கும் போது குதிரை நகந்து நகந்து போகுது என்ன செய்ய வேண்டும் ஒட்டியாணம் தைப்பது எப்படி❓ டிசைன் ஆரி கழுத்து தைப்பது எப்படி❓ ஆரி நல்ல முக்கோணம் வரும் கழுத்து தைப்பது எப்படி❓😊 எனக்கு செல்லுங்கள்😊