Тёмный

ஆறு ஏக்கர் பரப்பளவில் உருவாகி வரும் உணவுக்காடுIGreater Food Forest Rangamalai I Self sustainability 

உணவு காடு - Unavu Kaadu
Подписаться 39 тыс.
Просмотров 21 тыс.
50% 1

ஆறு ஏக்கர் பரப்பளவில் உருவாகி வரும் உணவுக்காடுIGreater Food Forest Rangamalai I Self sustainability
#FruitForest #FoodForest #EverGreenAsset #SustainableLiving #GraterFoodForest

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@unavukaadu
@unavukaadu 3 года назад
மக்களே !! வீடியோவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.. "Identify the plant" . பதிலளிக்க முயற்சிக்கவும் . (Footage : 14.11)
@govindarajn7099
@govindarajn7099 3 года назад
சுண்டைக்காய்
@mahesh20092011
@mahesh20092011 3 года назад
பூ தூதுவளை போல உள்ளது, காய் கத்திரி போல உள்ளது, இலை ரணகளி போல உள்ளது. ஆனால் இந்த தாவரம் இந்த மூன்றும் இல்லை. அண்ணன் நீங்களே அடுத்த காணொளியில் சொல்லி விடுங்கள்.
@unavukaadu
@unavukaadu 3 года назад
@@mahesh20092011 நல்ல முயற்சிங்க...
@amsnaathan1496
@amsnaathan1496 3 года назад
தொப்பி கத்தரியா
@sureshjayaraman3115
@sureshjayaraman3115 3 года назад
காட்டு சுண்டை
@lakmerocks
@lakmerocks 3 года назад
மண்ணை வளமாக்குவது தான் நாட்டு மரம்... குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்த பின் பிரபஞ்சத்தில் இருந்து சக்தியை பெற்று பூமியை வளமாக்குகிறது...great 🙏
@thangadurai7701
@thangadurai7701 3 года назад
Ithu puthu thagaval irukke 🤗
@lakmerocks
@lakmerocks 3 года назад
@@thangadurai7701 மோகன்ராஜ் அவர்கள் சொன்னார்கள் இதே video la
@gugan8551
@gugan8551 3 года назад
ஆமாம்
@chithiraipookkal
@chithiraipookkal 2 года назад
நாட்டை பாதுகாப்பு கவசமாக மாற்ற துடிக்கும் உள்ளங்களே உங்கள் இலட்சியம் கைகூடும் வாழ்த்துக்கள் பா
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 2 года назад
நன்றிங்க
@padmanabhan.m8364
@padmanabhan.m8364 3 года назад
சிறப்பான மிகவும் அவசியமான முயற்சி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையே சுகாதாரமான வாழ்க்கை மனநிறைவு நிச்சயம் பாராட்டுகள்.
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 3 года назад
சோற்றுக்கற்றாழை அருகில் நட்டால் தண்ணீர் செலவு குறைவு
@guhanjaguva5693
@guhanjaguva5693 3 года назад
கூடிய விரைவில் உங்களிடம் ஆலோசனைக்காக வர இருக்கிறேன் மோகன்ராஜ் சகோ....
@anithanagarajan3895
@anithanagarajan3895 3 года назад
Semma speach mam. Nan ninaithathai apdiye pesuringa. 🙏🙏🙏🙏🙏🙏🙏 Romba happyah motivationaha irukku unga speach.
@jpnewstamil9954
@jpnewstamil9954 3 года назад
சிறப்பான தெளிவான விளக்கம் அருமை
@sivaanu1691
@sivaanu1691 3 года назад
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@saravanandivya6866
@saravanandivya6866 3 года назад
உங்கள் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@anithanagarajan3895
@anithanagarajan3895 3 года назад
Super amma
@mahesh20092011
@mahesh20092011 3 года назад
சிறப்பான பதிவு 👏👏👌🙏
@Gopal-qi1em
@Gopal-qi1em 3 года назад
சிறப்பு 👍
@bestmoments6867
@bestmoments6867 3 года назад
Nichayam jeipinga Akka👍👍👍
@hemapriya3555
@hemapriya3555 3 года назад
Na Kuwait work pandra anna, oru la land search panetu iruka nega soldra mari unavu kadu oruvakanu nu enaku romba varusama asai,agriculture background kadaiyathu enaku, nala sapadu enoda next generation sapdanu nu nenaikara, nega upload pandra video useful iruku, future la unga guiding thava.
@unavukaadu
@unavukaadu 3 года назад
Kandippaaga..! Ungalai Poandroarin Sindhanaigaley adutha sandhadhiyai Vaazha Vaikkum
@kasthurichidambaram3568
@kasthurichidambaram3568 3 года назад
Great
@ksubramani6678
@ksubramani6678 3 года назад
சூப்பர் அண்ணா 👌👌👌
@m.thangababy1804
@m.thangababy1804 3 года назад
Mohanraj sir,avargalae, first,ungalukku,.my hearty congratulations, keep it up.🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@Peacockfly
@Peacockfly 3 года назад
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்
@bharathil135
@bharathil135 3 года назад
மிக பயன் ௨ள்ள தகவல் அண்ணா நன்றி
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 3 года назад
Super good message bro thankyou
@allwinrajeshpaul
@allwinrajeshpaul 3 года назад
Vaalthukkal 👍
@prakashmc2842
@prakashmc2842 3 года назад
Miga Miga Miga Arumai!! Vazhthukkal!!
@muralidharan7837
@muralidharan7837 3 года назад
Super akka
@veerakumar3762
@veerakumar3762 3 года назад
அருமை👏👏👌👌
@s.bharanidharan9619
@s.bharanidharan9619 3 года назад
Hats of you mam...🙏
@anbazhaganc5120
@anbazhaganc5120 3 года назад
Very good understanding Sister
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 3 года назад
Thank you
@mailformahe
@mailformahe 3 года назад
super
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Super, super.... she looks like my future
@savithasanthoshkumar9952
@savithasanthoshkumar9952 3 года назад
Hello sis.... 😀😀😀 Happy to see you here👍👍
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
@@savithasanthoshkumar9952 😀👍
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 3 года назад
@@savithasanthoshkumar9952 thank you
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
செம்மை சிறப்பு சகோ...
@sathish-xm1xf
@sathish-xm1xf 3 года назад
அருமை....அண்ணா
@aadarshaadhu5498
@aadarshaadhu5498 3 года назад
Mohanraj anna nattu maragangalai pathukatkum manithar valga valamudan...🙏👏
@HealthandFarming
@HealthandFarming 3 года назад
அருமை அருமை
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
தூதுவளைப் பூவும் இப்படித்தான் இருக்கும் சகோ..
@unavukaadu
@unavukaadu 3 года назад
ஆமாங்க ஒரு வகையில்.. ஆனால் இது செடி வகை, அது கொடி வகை..
@kabilantm3457
@kabilantm3457 3 года назад
Super sir .. na full ah paakuren .. nanum enathu 40cent land la mara chedi naduven sir
@unavukaadu
@unavukaadu 3 года назад
நல்லதுங்க
@kabilantm3457
@kabilantm3457 3 года назад
@@unavukaadu nandri sir
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 года назад
நட்டு கண்ணு விலை கம்மி 3 ரூபாய் தான் ஈஷா நர்சரி கிளைகள் சென்னை 94425 90048, செங்கல்பட்டு 94425 90076, சோளிங்கர் 93608 03551, வேலூர் 94425 90037, திருவண்ணாமலை 94425 90080, விழுப்புரம் 94425 90023, மரக்காணம் 94425 90055, நெய்வேலி 94425 90029, நாகப்பட்டினம் 94425 90049, திருவாரூர் 94425 90050 , கும்பகோணம் 9944341220, புதுக்கோட்டை 94425 90034, பேராவூரணி 94878 95073, மன்னார்குடி 94425 90043, தஞ்சாவூர் 9442590069, பெரம்பலூர் 9442590075, கரூர் - 94425 90070, நாமக்கல் 94425 90078, சேலம் 94425 90063, மேட்டூர் 94425 90018, ஈரோடு 94425 90083, கோபி 9442590072, பல்லடம் 9442590073 , கோவை 9442590074, ஸ்ரீவைகுண்டம் 94425 90013, தென்காசி 9442590014 , மதுரை 94425 90015, திருச்சி . 94425 2000, ஈஷா யோகமையம் 94425 90047.
@lalithasaravanakumar4585
@lalithasaravanakumar4585 3 года назад
Super Anna.. Hats of to you..
@palanivel5154
@palanivel5154 3 года назад
வாழ்த்துகள் அக்கா...
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 3 года назад
நன்றி ங்க
@palanivel5154
@palanivel5154 3 года назад
Welcome 😀🤗
@hra345
@hra345 3 года назад
Hi Akka.... Ur explanation is really nice..... Very inspiring..... We can take ur motivation to succeed in any Field.....
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 3 года назад
Thank you
@rajasekarant2050
@rajasekarant2050 3 года назад
தனலெட்சுமி அக்கா நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள். சந்தன மரக்கன்றுகள் 1000 நடுங்கள். உங்கள் வருங்கால தலைமுறைக்கு மிகவும் பயன் தரும். வாழ்த்துக்கள்.
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 года назад
நட்டு கண்ணு விலை கம்மி 3 ரூபாய் தான் ஈஷா நர்சரி கிளைகள் சென்னை 94425 90048, செங்கல்பட்டு 94425 90076, சோளிங்கர் 93608 03551, வேலூர் 94425 90037, திருவண்ணாமலை 94425 90080, விழுப்புரம் 94425 90023, மரக்காணம் 94425 90055, நெய்வேலி 94425 90029, நாகப்பட்டினம் 94425 90049, திருவாரூர் 94425 90050 , கும்பகோணம் 9944341220, புதுக்கோட்டை 94425 90034, பேராவூரணி 94878 95073, மன்னார்குடி 94425 90043, தஞ்சாவூர் 9442590069, பெரம்பலூர் 9442590075, கரூர் - 94425 90070, நாமக்கல் 94425 90078, சேலம் 94425 90063, மேட்டூர் 94425 90018, ஈரோடு 94425 90083, கோபி 9442590072, பல்லடம் 9442590073 , கோவை 9442590074, ஸ்ரீவைகுண்டம் 94425 90013, தென்காசி 9442590014 , மதுரை 94425 90015, திருச்சி . 94425 2000, ஈஷா யோகமையம் 94425 90047.
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 3 года назад
முயற்சி செய்கிறோம்
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 3 года назад
@@Jamesbond-jt3md ஈஷாவில் கன்றுகள் உயரம் குறைவாக வே கிடைத்தது எப்போது உயரமான கன்றுகள் கிடைக்கும்
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 года назад
@@dhanalakshmisakthivel6045 valaiya nursery kasuku makkala yatharunga nursery fraud passanga
@greengreen2101
@greengreen2101 3 года назад
💐💐💐
@muthukumar2633
@muthukumar2633 3 года назад
Good day
@kalaiarasu9327
@kalaiarasu9327 3 года назад
மிகவும் அருமை மோகன்ராஜ் அவர்களின் அலைபேசி எண் தெரிவிக்கவும்
@unavukaadu
@unavukaadu 3 года назад
9894875850
@kalaiarasu9327
@kalaiarasu9327 3 года назад
@@unavukaadu நன்றிங்க
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 года назад
நட்டு கண்ணு விலை கம்மி 3 ரூபாய் தான் ஈஷா நர்சரி கிளைகள் சென்னை 94425 90048, செங்கல்பட்டு 94425 90076, சோளிங்கர் 93608 03551, வேலூர் 94425 90037, திருவண்ணாமலை 94425 90080, விழுப்புரம் 94425 90023, மரக்காணம் 94425 90055, நெய்வேலி 94425 90029, நாகப்பட்டினம் 94425 90049, திருவாரூர் 94425 90050 , கும்பகோணம் 9944341220, புதுக்கோட்டை 94425 90034, பேராவூரணி 94878 95073, மன்னார்குடி 94425 90043, தஞ்சாவூர் 9442590069, பெரம்பலூர் 9442590075, கரூர் - 94425 90070, நாமக்கல் 94425 90078, சேலம் 94425 90063, மேட்டூர் 94425 90018, ஈரோடு 94425 90083, கோபி 9442590072, பல்லடம் 9442590073 , கோவை 9442590074, ஸ்ரீவைகுண்டம் 94425 90013, தென்காசி 9442590014 , மதுரை 94425 90015, திருச்சி . 94425 2000, ஈஷா யோகமையம் 94425 90047.
@user-ub9mv3rw6s
@user-ub9mv3rw6s 2 года назад
தண்ணீர் இல்லாமல் வளர்க்க முடியுமா???
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 2 года назад
நாங்கள் வாரம் ஒருமுறை20லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுத்து வளர்க்கிறோம்
@mohanapriya6249
@mohanapriya6249 3 года назад
ஒற்றை சுணடக்காய்' ங்களா அண்ணா?
@user-nj5lh2yn7g
@user-nj5lh2yn7g 3 года назад
❤️❤️❤️
@MrPrabhuJ
@MrPrabhuJ 3 года назад
Keep up your good work Mohanraj anna.
@unavukaadu
@unavukaadu 3 года назад
Nandrigal
@thangadurai7701
@thangadurai7701 3 года назад
Super microclimate vanthaa manjal onion poondu podalam😄 ethellam theriyuma mohanraj ayya subash balekar class poittu vanthippaaro 🤔🤔🤔
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
இந்த மரங்கள் வளர்ந்த பிறகு உங்கள் இடத்தில் அதிக மழை கிடைக்கும் மியவக்கி forest போல
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 года назад
நட்டு கண்ணு விலை கம்மி 3 ரூபாய் தான் ஈஷா நர்சரி கிளைகள் சென்னை 94425 90048, செங்கல்பட்டு 94425 90076, சோளிங்கர் 93608 03551, வேலூர் 94425 90037, திருவண்ணாமலை 94425 90080, விழுப்புரம் 94425 90023, மரக்காணம் 94425 90055, நெய்வேலி 94425 90029, நாகப்பட்டினம் 94425 90049, திருவாரூர் 94425 90050 , கும்பகோணம் 9944341220, புதுக்கோட்டை 94425 90034, பேராவூரணி 94878 95073, மன்னார்குடி 94425 90043, தஞ்சாவூர் 9442590069, பெரம்பலூர் 9442590075, கரூர் - 94425 90070, நாமக்கல் 94425 90078, சேலம் 94425 90063, மேட்டூர் 94425 90018, ஈரோடு 94425 90083, கோபி 9442590072, பல்லடம் 9442590073 , கோவை 9442590074, ஸ்ரீவைகுண்டம் 94425 90013, தென்காசி 9442590014 , மதுரை 94425 90015, திருச்சி . 94425 2000, ஈஷா யோகமையம் 94425 90047.
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
@@Jamesbond-jt3md thanks
@dhanalakshmisakthivel6045
@dhanalakshmisakthivel6045 3 года назад
நன்றிங்க
@dhakshinraja5462
@dhakshinraja5462 3 года назад
Karpooravalli
@Praneash
@Praneash 3 года назад
Can we get contact info for Mr.Mohanraj of Coimbatore as mentioned by Mrs.Dhanalakshmi. Thanks👍🏼
@unavukaadu
@unavukaadu 3 года назад
Kindly go through other videos in the playlist "Unavu Kaadu". The intention of requesting the new followers to go through more videos in the playlist is , the videos get them widened view of what s going on. Most of their questions have already been answered in the videos, thereby we will make sure the time is used more productively when they meet Mohanrajj Anna or contact them. Hope everyone cooperates.
@gayavaaa3
@gayavaaa3 3 года назад
What plant is that? Has it been revealed?
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
என்ன செடி சொல்லுங்க சகோ...
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 3 года назад
14:10
@shinyprasath5138
@shinyprasath5138 3 года назад
Identify the plant : Oru வகை கத்தரி செடிங்களா??
@unavukaadu
@unavukaadu 3 года назад
Illeenga,
@bharathiperumal
@bharathiperumal 3 года назад
Sir, will you come to our land near thiruppatur? Need guidance.
@unavukaadu
@unavukaadu 3 года назад
Contact him..
@aravinthchera326
@aravinthchera326 3 года назад
அண்ணா, நாட்டு பழ மரக்கன்றுகள் கிடைக்குமா?
@sowmisowmi2799
@sowmisowmi2799 3 года назад
கிடைக்கும் மோஹன்ராஜ் அண்ணன் வைத்துள்ளார்.
@aravinthchera326
@aravinthchera326 3 года назад
@@sowmisowmi2799 அண்ணனின் phone number உங்களிடம் உள்ளதா?
@amsnaathan1496
@amsnaathan1496 3 года назад
@@aravinthchera326 உணவுக்காடு சேனலின் முதல் வீடியோவில் அனைத்து தகவலும் உள்ளது ,தேடிப்பாருங்கள் ,,கோவை அவினாசி சாலை தமிழ்நாடு பொறியியல் கல்லூரிக்கு பின்புறம் இவரது தோட்டம் உள்ளது,,
@arulprakashr5415
@arulprakashr5415 3 года назад
@@aravinthchera326 Mohanraj anna number 98 94 875850
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
வல்லாரைப் பூவும் இப்படித்தான் இருக்கும் சகோ..
@unavukaadu
@unavukaadu 3 года назад
வல்லாரை பூ , மிக சிறு அளவில் உள்ள பூ செண்டு போல இருக்கும் இல்லீங்களா???
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
@@unavukaadu நீங்களே நேரத்தில் சொல்லுங்க சகோ...
@unavukaadu
@unavukaadu 3 года назад
@@meenavellaiyan1980 சரிங்க
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
கண்டங்கத்திரிச் செடி.
@unavukaadu
@unavukaadu 3 года назад
இல்லீங்க,, விரைவில் பகிர்கிறோம்
@sivakamichockalingam9815
@sivakamichockalingam9815 3 года назад
@@unavukaadu kandangkathri that plant
@sathyayasodha9632
@sathyayasodha9632 3 года назад
Identify and comment: தூதுவளை: plant அண்ணா
@unavukaadu
@unavukaadu 3 года назад
நல்ல முயற்சிங்க... தூதுவளை சற்று பச்சை அடர் நிறத்துடன் , சற்று வேறு வடிவதுடனும் , முட்கள் அடிபாகத்தில் கொண்டும் இருக்கும்ங்க
@rkmahendran105
@rkmahendran105 2 года назад
மோகன் அண்ணா எந்த ஊரு
@manivannansellappan8486
@manivannansellappan8486 2 года назад
கோவை
@simonetrafford4968
@simonetrafford4968 3 года назад
Hi there. This video is so so cool! I have been trying to research for RU-vid video that educates the stuff in this RU-vid video! 🧑‍⚕️ 👌 That descriptions at 1:21 is super helpful. Your breakdown really is like the channel of Doctor Ethan! Ethan's tips are helpful and I really learned a lot for my practice. He is the most informative med student in the UK and he teaches vaccines. You should check his YT out and give the med student a like! ➡️ #DrEthanEducation
@gayavaaa3
@gayavaaa3 3 года назад
Identify the plant answer : Pei mirati
@unavukaadu
@unavukaadu 3 года назад
இல்லீங்க... பேய் மிரட்டி இலைகள் இன்னும் கூர்மையாக இருக்கும் , அகலம் குறைவாக
@saransuriya8789
@saransuriya8789 3 года назад
அடுத்த வீடியோல மோகன் சாரோட அவரோட போன் நம்பரை டிஸ்கஷன் ல போடுங்க
@unavukaadu
@unavukaadu 3 года назад
பல வீடியோக்களில் கொடுக்கப்பட்டுள்ளதுங்க..!
@Jamesbond-jt3md
@Jamesbond-jt3md 3 года назад
நட்டு கண்ணு விலை கம்மி 3 ரூபாய் தான் ஈஷா நர்சரி கிளைகள் சென்னை 94425 90048, செங்கல்பட்டு 94425 90076, சோளிங்கர் 93608 03551, வேலூர் 94425 90037, திருவண்ணாமலை 94425 90080, விழுப்புரம் 94425 90023, மரக்காணம் 94425 90055, நெய்வேலி 94425 90029, நாகப்பட்டினம் 94425 90049, திருவாரூர் 94425 90050 , கும்பகோணம் 9944341220, புதுக்கோட்டை 94425 90034, பேராவூரணி 94878 95073, மன்னார்குடி 94425 90043, தஞ்சாவூர் 9442590069, பெரம்பலூர் 9442590075, கரூர் - 94425 90070, நாமக்கல் 94425 90078, சேலம் 94425 90063, மேட்டூர் 94425 90018, ஈரோடு 94425 90083, கோபி 9442590072, பல்லடம் 9442590073 , கோவை 9442590074, ஸ்ரீவைகுண்டம் 94425 90013, தென்காசி 9442590014 , மதுரை 94425 90015, திருச்சி . 94425 2000, ஈஷா யோகமையம் 94425 90047.
@gpgp1956
@gpgp1956 3 года назад
கண்டங்கத்திரி செடி
@gpgp1956
@gpgp1956 3 года назад
பல் சொத்தை , பல் வலிக்கு உதவும்
Далее