Тёмный

ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் இப்படி எல்லாம் கூட பண்ணலாமா | 5 adukku vivasayam | PV Naturals 

PV Naturals
Подписаться 214 тыс.
Просмотров 271 тыс.
50% 1

எங்களது updates உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் :
👉Instagram : www.instagram....
👉WhatsApp : whatsapp.com/c...
#PVnaturals

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@PVnaturals
@PVnaturals 2 года назад
ஐயா அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளிகள் : ru-vid.com/group/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 2 года назад
மிகச்சிறந்த விவசாயி அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்
@mahesh20092011
@mahesh20092011 2 года назад
ஐயா அவர்கள், தெளிவாக சுருக்கமாக அனைத்து தகவல்களையும் முழு நம்பகத் தன்மையோடு சொல்கிறார்.. சிறப்பான பதிவு👌👏👏🙏
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
மிக மிக அருமையான ஐந்து அடுக்கு முறை வேளாண்மை..அருமையான காணோளி
@rajagopalp5948
@rajagopalp5948 Год назад
Very Very super No cost No Risk, very easy methods to follow , Excellent job God bless you thank you Ayya 🙏
@Monisamoo
@Monisamoo 2 года назад
தங்களின் ஆலோசனை மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 2 года назад
பேட்டி எடுத்தவர் ...அவரை ஓவ்வொருமுறையும் பாராட்டிவிட்டு கேள்வி கேட்டிருக்கலாம் .. அவ்வளவு அற்புதமான விளைச்சல்
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊
@parthibarajapandi2562
@parthibarajapandi2562 2 года назад
தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி. மிக்க நன்றி ஐயா.
@svvsklfair
@svvsklfair 2 года назад
Hats off to Mr.Raju for his insight,dedication,self confidence & helping nature to co - farmers. I wish him all success in his endeavors...
@PVnaturals
@PVnaturals 2 года назад
👍
@subash15
@subash15 2 года назад
The farmer is very knowledgeable!! He is able to understand the soil lifecycle which is missing with our farmers . Am on a similar approach ! Great video …
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@jasanvijay1885
@jasanvijay1885 2 года назад
தெளிவான விளக்கம்! தொடர்ந்து லேயர் முறையை நேரலை செய்யவும்! நன்றி
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@shanthiravichandran2614
@shanthiravichandran2614 2 года назад
உங்கள் வேளாண்மை முறை அருமை.நன்றி ஐயா
@kumarmangalam1401
@kumarmangalam1401 Год назад
Excellent method
@muthunatarajan4498
@muthunatarajan4498 2 года назад
Very useful. Raju Ayya is very knowledgeable and practical. I wish all farmers should follow him!!! Great Video Vivasay Nanba!!!
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@svvsklfair
@svvsklfair 2 года назад
Good content from the mouth of competent & dedicated personality,!!!Thanks to all concerned.
@PVnaturals
@PVnaturals 2 года назад
👍
@rajeshn6106
@rajeshn6106 Год назад
Aiyaa ungal yennam and vilakkam romba pudichirukku. Ungal videos romba thedi thedi paakuren. Niraiya vishayangal arivu poorvamaaga pagirndhu kidureenga. vivasaayam aaravam vandhirukku. & Thoothukudi district la Agri Soil testing panni thara yaaraiyum therindhaal padhividunga...ungal Sevai thodara vaazhthukkal...
@PVnaturals
@PVnaturals Год назад
😊👍
@sundharjiaccion5049
@sundharjiaccion5049 2 года назад
So knowledgible. I did not expect at the first site.
@thasleem88
@thasleem88 11 месяцев назад
மிக்க நன்றி ஐயா.
@PVnaturals
@PVnaturals 11 месяцев назад
😊👍
@superscalping123
@superscalping123 Год назад
நல்ல பதிவு. Mic க்க அவருகிட்ட கொடுங்க தம்பி. அவரு voice sound கம்மியா இருக்கு.....
@PVnaturals
@PVnaturals Год назад
Oknga
@a.arivoliathimoolam1983
@a.arivoliathimoolam1983 2 года назад
Video capture & photographic technique super...
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@pasanthlal9301
@pasanthlal9301 2 года назад
Brother plz interview panumpothu unga voice matum taan sathama kaekuthu.... Paeti kudukuravar volume romba low ah kaekuthu. Plz next shoot la irunthu volume balance paathukonga plz... ,🙏🏻❤️
@PVnaturals
@PVnaturals 2 года назад
Oknga
@sumathidass4085
@sumathidass4085 2 года назад
Super up-to-date mix and match
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊😊👍
@anbazhaganc5120
@anbazhaganc5120 2 года назад
Very good explanations. Keep up good work. God bless you Anna
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@prakash88vjay93
@prakash88vjay93 2 года назад
Maatri yosithaal palan kittum😍💪👏👏
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@ruthramoorthy1649
@ruthramoorthy1649 2 года назад
மிக மிக நன்றிகள் ஐயா, மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நான் ஐந்து அல்லது ஏழு அடுக்கு முறையில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளேன். விரைவில் தங்களை நேரில் சந்தித்து மேலும் தெளிவாக தெரிந்து கொள்வேன். தாங்கள் ஆரோக்கியமாக இருக்க பிரபஞ்ச பேராற்றல் உதவி செய்ய பிரார்த்திக்கின்றேன். வாழ்க வளமுடன்.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@Arun-nz3jg
@Arun-nz3jg 2 года назад
Nandri ayya
@sathishd9627
@sathishd9627 5 месяцев назад
இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டது இப்ப கரண்ட்டா எப்படி இருக்குன்னு நீங்க ஒரு வீடியோ போடுங்களேன்
@KRISHNA143ist
@KRISHNA143ist 2 года назад
Distance between Papaya - banana..? & Papaya - Drumstick...?
@PVnaturals
@PVnaturals 2 года назад
இதைப் பற்றி தெளிவான ஒரு காணொளி மிக விரைவில் பதிவு செய்கிறோம்
@sivakumarpandy1831
@sivakumarpandy1831 2 года назад
எல்லோருக்கும் ஊக்கம் கொடுக்கும் ஒரு பதிவு...Thankyou very much sir
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@sundharjiaccion5049
@sundharjiaccion5049 2 года назад
Amazing!
@anandkumar-wt7pe
@anandkumar-wt7pe 2 года назад
அருமையான பதிவு
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊😊
@thiagarajansubbiah3256
@thiagarajansubbiah3256 5 месяцев назад
அய்யா தங்கள் தொடர்பு எண் பதிவு செய்யவும்
@din6009
@din6009 2 года назад
This is subhash palekar methodology. I.m from Salem, Tamil nadu. The sad part is, by seeing comments only few know about Subhash Palekar zero budget natural farming. This shows that subash palekar should definitely should conduct more free workshops in tamil nadu regions to stop practicing fertilizers ,urea, chemical pesticides. Subash palekar is genius, agricultural scientist in natural farming like our nammalvar. Got padma shri award in agriculture field and spent his life most in R&D. He conducted lot of free workshops through out India including tamil nadu. All the stuff explained in this video we can see in his subash palekar youtube channel . I dont know why vivasaya nanban channel missed to tell about his name (subash palekar) in this video.
@PVnaturals
@PVnaturals 2 года назад
*வணக்கம் எங்களது தோட்டத்தின் பெயரே சுபாஷ் பாலேக்கர் ராஜு என்கிற பெயரில் தான் எங்கள் தோட்டத்தை வைத்துள்ளோம் அடுத்தடுத்த வீடியோ பதிவு செய்யும் போது பார்த்தால் உங்களுக்கே புரியும்*
@rajaduraim8764
@rajaduraim8764 2 года назад
Unmaiya ve yarupa evar alinduvarum vivasayan marteunm Vivasayam pannamal velinadu vera velaikgu pogum kalathil evar oru rodumadal viwasaya dudhr mikka nanry sir👍🙏🙏valka valamudan pallandu happy😁😊😁 life👍
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 года назад
@@PVnaturals அவருக்கு ஒரு மைக் கொடுங்கள்
@arasakumar5633
@arasakumar5633 2 года назад
Five layer varaipadam upload pannunga
@PVnaturals
@PVnaturals 2 года назад
Upcoming videos la pannureanga
@santhosh5414
@santhosh5414 2 года назад
இவர் ஒரு பொக்கிஷம்
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@banumathimoorthy3029
@banumathimoorthy3029 2 года назад
Very useful Video. Mr Raju is very knowledgeable, In my 1 acre near Hosur, I was dreaming such a garden, but unfortunately I did in a different way. Would like to discuss with Mr Raju in detail on how can I improve my land at this stage.
@yogendrakadwe6434
@yogendrakadwe6434 Год назад
Can you translate your videos in eighter in English or in hindi
@Goloka-vrindavan
@Goloka-vrindavan 8 месяцев назад
What is the direction of the trenches. North South or East west
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 2 года назад
Drip irrigation இல்லாதவங்க எப்படி இந்த போல மரங்களுக்கு தண்ணீர் பாச்சுவது? Trench லே பாச்சலாமா?
@sudhakaransubramaniam4494
@sudhakaransubramaniam4494 2 года назад
பாய்சலாம் அய்யா.
@PVnaturals
@PVnaturals 2 года назад
Etha pathi na details ah video pannureanga
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 2 года назад
@@sudhakaransubramaniam4494 ok bro thanks
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 2 года назад
@@PVnaturals ok bro
@sivakumarpandy1831
@sivakumarpandy1831 2 года назад
Drip Irrigation இல்லை என்றால் 45நாளுக்குள் இதற்கு Apply பண்ணிணால் அரசு மானியத்துடன் வட்டார தோட்டக்கலைத்துறை அமைத்துக் கொடுக்கும் ஐயா
@SelvaKumar-cc3ux
@SelvaKumar-cc3ux 2 года назад
நன்பா, இதனுடைய வரைபடம் விளக்கம் அளிக்க முடியுமா ......
@PVnaturals
@PVnaturals 2 года назад
விரைவில் காணொளி பதிவு செய்கிறோம்
@VijayKumar-og8rc
@VijayKumar-og8rc 2 года назад
Nice👍
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@usharani2112
@usharani2112 6 месяцев назад
Unga thoottathil extra cocanat vaikkalama
@PVnaturals
@PVnaturals 6 месяцев назад
Indha model la illanga adhuku innuru model irukunga
@kuttyvino5378
@kuttyvino5378 Год назад
Brother Raju sir paakanuna epa freeya irupanka konjam sollunka bro
@PVnaturals
@PVnaturals Год назад
மாதம் மாதம் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடத்துகிறோம் . விவசாய பயிற்சி வகுப்பு நடக்கு முன் ஒரு ஐந்து நாள் முன்பு நமது சேனலில் பதிவு செய்வோம் அப்பொழுது பார்த்துவிட்டு தொடர்பு கொள்ளுங்கள்
@afarmerslife9077
@afarmerslife9077 2 года назад
A farmer will succeed only if he does better in marketing. He says all the nearby farmers will buy from him, why would a farmer buy from him?? 5 lakh is possible only if he sells the produce directly to consumers. both papaya and banana are susceptible to heavy winds.
@PVnaturals
@PVnaturals 2 года назад
இயற்கை விவசாயியின் விற்பனை வாய்ப்பு பற்றி மிக விரைவில் ஒரு காணொளி பதிவு செய்கிறோம்
@கார்த்தி-வ6ப
@கார்த்தி-வ6ப 2 года назад
ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த காணொளியை ஒளிபரப்பு செய்த உங்களுக்கு நன்றி
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@jacklinmaria9981
@jacklinmaria9981 2 года назад
Vera level... super sir...I wish you all the best and success 👌🔥🔥vazhga valamudan🙏😊
@sudhakarnila1868
@sudhakarnila1868 2 года назад
👍👍
@rksbrothers6964
@rksbrothers6964 2 года назад
Super gi vaalthugal
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@TheMuralikrishnan4
@TheMuralikrishnan4 2 года назад
Very neat explanation. Thanks vivasaya nanban channel for this kind of programs..Keep it up
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 2 года назад
Aiya yungal patham thoddu vanangiren. May god bless you with healthy, happy and long life with your family.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@shihtzupuppy1191
@shihtzupuppy1191 2 года назад
kindly post a line sketch showing type n spacing of plant
@PVnaturals
@PVnaturals 2 года назад
Upcoming videos la details ah video pannureanga
@sundharjiaccion5049
@sundharjiaccion5049 2 года назад
We need to recommend Padma Shri awards for this gentleman
@samuelchrist9865
@samuelchrist9865 2 года назад
Wonderful… if you show this structure in board or in Graphics method it will be more useful….. Does he plant vegetables like brinjal, okra , tomato in the bed.?
@PVnaturals
@PVnaturals 2 года назад
*ஐந்தடுக்கு பல பயிர் சாகுபடி விவசாயத்தை பற்றி இன்னும் பல காணொளியில் மிக விரைவில் பதிவு செய்கிறேன்*
@shanthapaul1975
@shanthapaul1975 2 года назад
Dear Brother, You are a born Farmer. Your experience is a guide for the farmers. We live in a village near Chittoor Town. I wish you help us in setting up a similar farm in our land. I will call you soon. Thank you and God bless you.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@rajeshpaps7728
@rajeshpaps7728 2 года назад
In Chittoor which village
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 года назад
Chittoor near means please visit Jagadeesh Reddy who won a lot of awards in natural farming..
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 года назад
Jagadeesh nature farming my friend
@kondapallysureshreddy7673
@kondapallysureshreddy7673 Год назад
​@@MuthuKumar-vj5mvkurnool lo dist lo evarana unara sir guide cheyataniki
@meh4164
@meh4164 2 года назад
Good information. Please post more videos from this natural farmer about multi layer farming.
@PVnaturals
@PVnaturals 2 года назад
Sure
@Arun-nz3jg
@Arun-nz3jg 2 года назад
Sure sir 👍
@rajankaru1838
@rajankaru1838 2 года назад
Excellent. Clear explanation and very knowledgeable.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@avinazh
@avinazh 2 года назад
Bro rendu perukum separate mic podunga.. Unga voice loud ah iruku Avaru voice low ah iruku
@PVnaturals
@PVnaturals 2 года назад
Oknga
@parthiban2137
@parthiban2137 2 года назад
Agricultural genius...very knowledgeable person..
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 года назад
Can you support in getting one acre or two acre in the same place ??
@PVnaturals
@PVnaturals 2 года назад
Sure
@smbanu1313
@smbanu1313 2 года назад
What will be the cost per acre
@prakash88vjay93
@prakash88vjay93 2 года назад
Nandri Anna miga arumai. Sirappana pathivu. Mixture planet lovely presentation Anna thanks for giving the wonderful
@manivannansellappan8486
@manivannansellappan8486 2 года назад
என்ன ஒரு தெளிவான விளக்கம் மிக அருமை அப்பா
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊😊😊
@TamizhanNature
@TamizhanNature Год назад
எந்த திசையிலிருந்து குழி எடுக்க வேண்டும் ஐயா அல்லது எப்படி வேண்டுமானாலும் பண்ணலாமா ஐயா
@PVnaturals
@PVnaturals Год назад
தெற்கு வடக்கு
@TamizhanNature
@TamizhanNature Год назад
நன்றி
@paramasivamganesan8867
@paramasivamganesan8867 2 года назад
இந்த தோட்டம் என்ன வகையான மண் அய்யா?
@PVnaturals
@PVnaturals 2 года назад
களிமண்
@paramasivamganesan8867
@paramasivamganesan8867 2 года назад
@@PVnaturals நன்றி அய்யா
@imthimma
@imthimma 2 года назад
Br I’m from srilanka Can you your layout plan please
@PVnaturals
@PVnaturals 2 года назад
அதற்கான காணொளி மிக விரைவில் வெளியிடப்படும்
@thiyagarajaraj7181
@thiyagarajaraj7181 Год назад
இதில் நடைபாதை இல்லை இதை எவ்வாறு சரிசெய்வது ஏனென்றால் நம்மாழ்வார் கூறியுள்ளார் விதைக்கும் இடத்தில் நடக்க வேண்டாம் என்று
@sampathkumar3720
@sampathkumar3720 2 года назад
நீர் பாசன முறை பற்றி விளக்கம் தேவை
@PVnaturals
@PVnaturals 2 года назад
சொட்டு நீர் மூலம் நீர்ப்பாசனம் செய்கிறார்கள்
@shakthimurugan7246
@shakthimurugan7246 2 года назад
Really inspired sir congrats 👏
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
1:12 what's price that time?
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
6:51 😳😳 Wonderful information
@gokulronaldo
@gokulronaldo 2 года назад
Please do share more 5 layer farming videos…thanks for this video🙏🏻
@PVnaturals
@PVnaturals 2 года назад
Kandipanga more videos soon
@muhilmathe729
@muhilmathe729 2 года назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள் .. இவர் என்னென்ன பயிரிட்டுள்ளார் இதே முறையில் வேறு என்ன பயிர்கள் நடவு செய்யலாம் மேலும் தொடர்பு எண் கொடுக்கவும்.... நன்றி
@PVnaturals
@PVnaturals 2 года назад
உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யுங்கள் அதற்கான விளக்கம் காணொளி மூலம் பதிவு செய்கிறேன்
@amalraja5764
@amalraja5764 2 года назад
Thank you brother useful information
@gnanamoorthykp
@gnanamoorthykp 2 года назад
Excellent. Its more inspiring.
@thamizhvanan7080
@thamizhvanan7080 2 года назад
Very clear and detailed video, thanks a lot for this video.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@jayaprakashudayakumar7680
@jayaprakashudayakumar7680 2 года назад
Vivasaayam patri theriyatha napar Kelvikal ketpathu pol ullathu.
@PVnaturals
@PVnaturals 2 года назад
*உண்மைதாங்க நான் விவசாயத்தைப் பற்றி கற்றது கையளவு தாங்க இன்னும் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்*
@sankar7055
@sankar7055 2 года назад
Thank you very much, much knowledgeable person
@parthibarajapandi2562
@parthibarajapandi2562 2 года назад
தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி. மிக்க நன்றி ஐயா.
@princedhayalan3182
@princedhayalan3182 2 года назад
இவ்வளவு நெருக்கமாக இருக்கும் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது எப்படி? அதை வீடியோவில் காண்பித்தால் உபயோகமாக இருக்கும்
@PVnaturals
@PVnaturals 2 года назад
அதற்கான காணொளி மிக விரைவில் வெளியிடப்படும்
@Arun-nz3jg
@Arun-nz3jg 2 года назад
Next videolaa kandipaa paakkalam
@prathapn872
@prathapn872 2 года назад
இவருடைய அலைபேசி எண் கிடைக்குமா சகோ?
@PVnaturals
@PVnaturals 2 года назад
*உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை பதிவு செய்யுங்கள் அதற்கான காணொளி மிக விரைவில் வெளியிடப்படும்*
@sabapathinatarajan6277
@sabapathinatarajan6277 2 года назад
வாழ்க வளமுடன் அய்யா
@murugananthamperiyasamy5734
@murugananthamperiyasamy5734 7 месяцев назад
நன்றி ❤❤❤
@seenivasanperiyakaruppan6593
@seenivasanperiyakaruppan6593 2 года назад
பயனுள்ள தகவல்கள் ஐயாவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊😊😊👍
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 Год назад
இத்தனை செலவு செய்து . . பலன் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்..... ஆனால் நல்ல முயற்சியாக உள்ளது...
@PVnaturals
@PVnaturals Год назад
முதல் ஆண்டிலேயே பப்பாளி மற்றும் முருங்கை காயில் வருமானம் வருந்துவிடும் மத்த பழம் மரங்கள் எல்லாம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் பலன் தர ஆரம்பித்து விடும் ...
@ananthanmeiyan4426
@ananthanmeiyan4426 Год назад
Super sir
@pdamarnath3942
@pdamarnath3942 2 года назад
Great. God bless the gentleman
@deepaharish5757
@deepaharish5757 2 года назад
What is the distance between each row ?
@PVnaturals
@PVnaturals 2 года назад
அதற்கான காணொளி மிக விரைவில் வெளியிடப்படும்
@deepaharish5757
@deepaharish5757 2 года назад
@@PVnaturals I will wait . Try to get floor plan on paper for better understanding bro .
@k.v.naveenkumar1338
@k.v.naveenkumar1338 2 года назад
Super information brother
@PVnaturals
@PVnaturals 2 года назад
👍😊
@muthukumarasamyn835
@muthukumarasamyn835 2 года назад
Nambikkaithan valkai
@PVnaturals
@PVnaturals 2 года назад
💪💪💪
@rajeshmech5399
@rajeshmech5399 2 года назад
Excellent 👏
@YuvaRaj-pn8cs
@YuvaRaj-pn8cs 2 года назад
ஐயா இவரின்., தொடர்பு எண் கிடைக்குமா.,,
@PVnaturals
@PVnaturals 2 года назад
காணொளியை முழுமையாக பாருங்கள் தொடர்பு எண் கொடுக்கப்பட்டு உள்ளது
@JayaKumar-fv2ju
@JayaKumar-fv2ju 2 года назад
Super bro
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@lakshmiprabha9196
@lakshmiprabha9196 Год назад
Vanakam sir takka plant na yadhu sir
@civiltechfield6956
@civiltechfield6956 2 года назад
மிக மிக அருமையான பதிவு நன்றி ஜயா சூப்பர் சூப்பர்
@PVnaturals
@PVnaturals 2 года назад
😊👍
@mahendrans5195
@mahendrans5195 2 года назад
உடுமலைப்பேட்டையில் எங்கே முருங்கை விதை கிடைக்கும்
@PVnaturals
@PVnaturals 2 года назад
*உங்கள் ஊரில் இருக்கும் தோட்டக்கலை அல்லது வேளாண்துறையின் கேட்டுப்பாருங்கள்*
@gyanamprakash1407
@gyanamprakash1407 2 года назад
Next vidio veri masht pro please
@PVnaturals
@PVnaturals 2 года назад
Sure
@abarnathangavel1622
@abarnathangavel1622 Год назад
Aiyavidam pesa vaipu kedaikuma. Enaku vivasayathil aarvam ulladhu. Aanal ennidam miha kuraivana nilam matum ulladhu. Enaku Oru guru vendum. Udhava mudiuma..
@PVnaturals
@PVnaturals Год назад
Monthly 2 nd Sunday naanga natural farming training class nadathoroam neega adha class atten panni unga doubt clear pannikonga
@sss1509
@sss1509 2 года назад
மிகவும் நல்ல தகவல்கள். உங்கள் போன் எண் தெரிவிக்கவும்.
@PVnaturals
@PVnaturals 2 года назад
காணொளியை முழுமையாக பாருங்கள் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது
@mohana.1012
@mohana.1012 4 месяца назад
நன்றி ஐயா 🙏👍
@katherasand7156
@katherasand7156 2 года назад
நன்றி ஐயா
@gyanamprakash1407
@gyanamprakash1407 2 года назад
Thanks ethu Pol video kututhathuku veri usefull
@PVnaturals
@PVnaturals 2 года назад
👍🤭
Далее
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 405 тыс.
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26