Тёмный
No video :(

ஆறு மாதங்களில் நிழல் தரும் மரங்களை உருவாக்குவது எப்படி??? 

MI TECH PRO
Подписаться 1,3 тыс.
Просмотров 53 тыс.
50% 1

Опубликовано:

 

16 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@Gobisankar.
@Gobisankar. 2 года назад
👌👌👌👌👌👌👌.நானும் இதே போல் கட்டாயம் செய்வேன் 💯.
@gananaprakasamg
@gananaprakasamg Год назад
அருமை
@muthupandi830
@muthupandi830 3 года назад
அரிபூச்சி தொல்லை, தங்கமுடியது.
@jasonsamuel1989
@jasonsamuel1989 3 года назад
அருமையான பதிவு நண்பரே
@manutd054
@manutd054 Год назад
விளக்கம் அருமை..! நன்றி சகோ 🙏🏽🙏🏽
@remocreations1120
@remocreations1120 3 года назад
Idha epputi vachalum mulachu vandhurum😂 enna poochi thollai thanga mudiyadhu
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 года назад
அருமையான பதிவு தம்பி.நன்றி.
@BhakthiisaiMSK
@BhakthiisaiMSK Год назад
சூப்பர் bro 👌இதுமாதிரி என்னென்ன மரங்கள் வைத்தால் வளரும் பதிவு போடுங்க bro👍
@SheikMohamed-bw2tw
@SheikMohamed-bw2tw 4 года назад
Good information bro
@vidhunayyappan9828
@vidhunayyappan9828 4 года назад
Thalaivare,...
@harish.k5304
@harish.k5304 3 года назад
Tq brother 🙌💝
@janetjanet7539
@janetjanet7539 3 года назад
இவ்வளவு நல்ல பயனுள்ள காணொளியை ஏன் இருளாக சிறியதாக காண்பிக்கிறீங்கள்
@mitechmastermedia
@mitechmastermedia 3 года назад
Video எடுத்தவர் அப்படி பண்ணிட்டார்,,next time அப்படி இருக்காது,sorry
@anishantony2335
@anishantony2335 Год назад
Super ❤ 👌
@nithiyaprabakar9301
@nithiyaprabakar9301 3 месяца назад
இதே போல புங்கை மரம் வளர்க்கலாமா
@maheshwaranmarimuthu408
@maheshwaranmarimuthu408 2 года назад
சீவகாய் மரம் எப்படி நடனம்..
@hema3207
@hema3207 3 года назад
வேறு எந்த எந்த மரங்களில் இவ்வாறு உருவாக்க முடியும் ?
@mitechmastermedia
@mitechmastermedia 3 года назад
வேம்பு,முருங்கை, வாத மடக்கி,
@hema3207
@hema3207 3 года назад
@@mitechmastermedia நன்றி அண்ணா
@panaithunaivan-save-palm-trees
@panaithunaivan-save-palm-trees 2 года назад
🤝👏
@user-tj8lu4dd2m
@user-tj8lu4dd2m Год назад
வீடியோ பதிவு தெளிவாக இல்லை
@modicaresuresh571
@modicaresuresh571 Год назад
இது போல வேறு எந்த மரங்களை வெட்டி நடலாம். கொஞ்சம் சொல்லுங்கள்
@mitechmastermedia
@mitechmastermedia Год назад
பூவரசு, வாதமடக்கி, முருங்கை
@aadvikkutiiii
@aadvikkutiiii 2 года назад
இது என்ன மரம்?
@leothayan
@leothayan 3 года назад
மாட்டு சாணம் கிடைக்காத பட்சத்தில் மாற்று என்ன செய்யலாம்னு சொல்லுங்க.. நன்றி.. நகர் புறங்களில் மாட்டு சாணம் கிடைப்பது அரிது.
@mitechmastermedia
@mitechmastermedia 3 года назад
துணியை முழுவதும் சுற்றலாம்,வேறு மாற்று வழி தெரியவில்லை,, சாணம் தான் சிறந்தது
@amaladoss5348
@amaladoss5348 3 месяца назад
பாலித்தீன் பைகளை கட்டலாம்.
@leslinles6183
@leslinles6183 3 года назад
புளிய மரம் இந்த முறையில் வளருமா????
@mitechmastermedia
@mitechmastermedia 3 года назад
வாய்ப்பு இல்லை
@varalakshmis6229
@varalakshmis6229 3 года назад
கட்டைகள் எங்கே கிடைக்கும்
@mitechmastermedia
@mitechmastermedia 3 года назад
விற்பனை செய்வதாக தெரியவில்லை,வேறு பெரிய மரங்கள் இருந்தால் அதில் இருந்து வெட்டிக்கொள்ள வேண்டும்.
@gokuls2619
@gokuls2619 3 года назад
வேப்ப மரம் இப்படி வருமா
@fzs1438
@fzs1438 3 года назад
Same doubt bro pls yaravadhu sollunga
@mitechmastermedia
@mitechmastermedia 3 года назад
வரும்,அதை ஒரு சாக்கு பையில் வைத்து முளைத்த பிறகு வேறு இடத்தில் வைக்கவும்
@gokuls2619
@gokuls2619 3 года назад
@@mitechmastermedia konjam theliva solreengla please
@mitechmastermedia
@mitechmastermedia 3 года назад
@@gokuls2619 call me @ 9790602061
@n.veluswamyn.veluswamy7752
@n.veluswamyn.veluswamy7752 3 года назад
வேண்டாத வேலை வரவே வராது. வீம்புக்கு வளர்த்துப்பார்த்தோம். பல வருடங்கள் கழித்து துளிர் விட்டது.ஒரு செடியை வைத்தா போதும்.பெரருந்துறைப் பக்கம் காஞ்சி கோவிலில் உள்ள நர்சரியை தொடர்பு கொள்ளவும்.
Далее