Тёмный

செம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி|Red sandal 

Oor Naattan
Подписаться 318 тыс.
Просмотров 287 тыс.
50% 1

செம்மர உற்பத்தியில் முதலிடம் இவர்களுக்கே 🏆1அடி முதல்10அடி வரை நாட்டின் மிகப்பெரிய நர்சரி
9943259955
வாழை கரும்பு -நெல் -சோளம் போன்ற எந்த விவசாயம் வேண்டுமானாலும் செய்யுங்கள் ..!! விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்பு மிக்க மகோகனி(12 வருடம் ) சந்தனம் (20 வருடம்) செம்மரம் (20 வருடம்)
போன்ற மரங்களை அது உங்களுக்கு கொடுக்கும் பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும் ..
எண்ணற்ற விவசாயிகள் என்னிடம் பேசும்போது அது ஒன்றே ஒன்றுதான் தொடர்ந்து கூடுவார்கள் நூறு செம்மர செடிகளை வாங்கி வைத்தேன் அதில் 10 or 20 செடி தான் வந்துள்ளது என்றும் அந்த இருபது செடிகளும் வேகமாக வளராமல் வருடக்கணக்கில் ஒரே உயரத்தில் இருப்பதாகவும் சொல்வார்கள்
உங்களது உழைப்பையும் ..
நேரத்தையும்..
பணத்தையும்..
மிச்சப் படுத்துங்கள்..
தமிழ்நாட்டில் எந்த ஒரு நர்சரி காட்ட முடியாத ஒரு அற்புதமான விஷயத்தை உங்களுக்கு கணேஷ் நர்சரி காட்ட தயாராக இருக்கிறது 3 மாத செம்மரக் கன்றுகள் தொடங்கி அறுவடைக்கு தயாராக இருக்கும் 20 வருட செம்மரம் வரை எங்கள் நர்சரியில் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்த செம்மரக் கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்கலாம் .. நர்சரி உலகில் எங்களுடைய வயது 40 கணேஷ் நர்சரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய மொத்தவிலை நர்சரி..
உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..
விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்..
40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு..& மேலும் விலை உயர்ந்த செம்மரக் கன்றுகள் 1 அடி முதல் 6 அடி 7 அடி முதல் 8 உயரம் வரை கிடைக்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ....
(கொரியர் அனுப்ப இயலாது)
GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai, Tamil Nadu
Contact: 9943119955/9443065802/
9943259955
----------------------------------------------------------------------------------------------------------------
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co...
Face Book page
/ oornattanpage​
Twitter
/ oor_naattan​
Instagram
/ oor_naattan...​
To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494
#OORNAATTAN​

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@breedersworld6997
@breedersworld6997 3 года назад
பல நாட்கள் தேடிய வீடியோ... அருமையான பதிவு நன்றி சார்.....
@Mkrishnarajmkrishnaraj-s5u
@Mkrishnarajmkrishnaraj-s5u 3 года назад
இந்த மரத்தின் விலை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகள் யாரும் செம்மரம் வளர்த்து கோடி ரூபாய் வரை சம்பாதித்தாக தெரியவில்லை யாரும் இருந்தால் அவர் பேட்டியில் கூறினால் தெரிந்து கொள்ளலாம்.
@ravichandranguddur
@ravichandranguddur 3 года назад
விவசாயிகளை ஏமாற்றும் வீடியோ
@vengadachalamvengadachalam9159
@vengadachalamvengadachalam9159 2 года назад
எஸ் ok
@shathishkumar1
@shathishkumar1 2 года назад
Forest department giving red sandal wood on subsidy. There is value for these tree. Private nursery r trying to increase the sales by such a video. U can do this tree as inter crop method. Nothing going to b loss in it. Do analysis nd thn go with negative comments pls.
@mobiway8534
@mobiway8534 2 года назад
Sell panna mudiyuma... 😴😴😴
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
@@mobiway8534 Do u want plants? Or u have trees u want to sell?
@chandramohanr4321
@chandramohanr4321 3 года назад
Semaram 20 years lay yaravathu vati sales pani iruga experience video poduga pakulam
@vijaymurugan6281
@vijaymurugan6281 2 года назад
Yes my question also👍🏻
@VinayVennila
@VinayVennila 2 года назад
Yarum sale pannala. Innum sale pandrathu permission tharala
@shanvision9740
@shanvision9740 2 года назад
யாரும் செம்மரம் வளர்க்காதீர்கள் கட்டிங்க ஆடர் வாங்கவே முடியாது எனது சொந்த அனுபபவம்
@பெரியமாங்கோடுச.தமிழரசன்
நீங்கள் வைத்து இருக்கிங்களா சகோதரர்
@muruganc950
@muruganc950 Год назад
Yes sir
@pavithrae937
@pavithrae937 Год назад
@@muruganc950 உங்க number அனுப்புங்க
@panbuarivu6416
@panbuarivu6416 3 года назад
கன்றுகளின் விலை தெரிவியுங்கள்
@Bhavaya1102
@Bhavaya1102 Год назад
அண்ணா அதிகபட்சமாக நீங்கள் கொடுக்கும் மரம் எந்தவகை கிரேட் A வா B யா c கிரேட் ஹா அண்ணா
@saranmaha007
@saranmaha007 3 года назад
Hai அண்ணா இந்த செம்மரம் வளர்க்க அனுமதி பெற வேண்டுமா ப்ரோ யாரிடம் பெறுவது ப்ரோ இந்த நர்சரி எங்கு அமைந்து உள்ளது
@indianredsandal
@indianredsandal 3 года назад
வருடம் கழித்து VAO இடம் அனுமதி வாங்கினாள் போதும்
@s.noufelnaveed5930
@s.noufelnaveed5930 3 года назад
Pudukkottai District
@KingManirathnam
@KingManirathnam Год назад
Semmarathula varra brown spots naala ....chedi ku yethum problem varuma??? Atha edukurathuku yethum tips sollluga friends
@blacktraveller1451
@blacktraveller1451 2 года назад
அத்தனை வருடம் இதற்க்கு பாதுகாப்பு தர முடியுமா?
@allwinherbs2147
@allwinherbs2147 3 года назад
ஐயா, சிவப்பு சந்தனம் , செம்மரம் இரண்டும் ஒன்றா?
@elumalaikannan2494
@elumalaikannan2494 2 года назад
Yes Bro
@sureshtn1631
@sureshtn1631 2 года назад
சிவப்பு சந்தனம் வேற செம்மரம் வேற bro , சந்தனம் மரமே பல ரகம் இருக்கு
@isravelmartin2513
@isravelmartin2513 2 года назад
இரண்டும் ஒன்றுதான்
@gvbalajee
@gvbalajee 3 года назад
Best wishes
@VijayKumar-to3hd
@VijayKumar-to3hd 2 года назад
ஐயா என்னோட வீட்ல ஒரு மரம் இருக்கு அதை வெட்டி என்னோட வீட்டிற்கு உபயோகப்படுத்தலாமா அதுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 Год назад
Use panuga
@vinarku
@vinarku 3 года назад
Illupai maram iruka bro?
@Mdasief1999
@Mdasief1999 3 года назад
சூப்பர்
@ajeethkumars4293
@ajeethkumars4293 3 года назад
விலை விவரம் தெரியப்படுத்தவும் 🤔
@Mkrishnarajmkrishnaraj-s5u
@Mkrishnarajmkrishnaraj-s5u Год назад
யாராவது விற்பனை செய்து இருந்தால் தானே தெரியும்.
@pv.sreenivasanpv.sreenivas7914
செம்மன் பூமிகண்டால் அது உனக்கே சொந்தமடா சித்தர் வாக்கு 🙏
@jeraldraja71
@jeraldraja71 Год назад
இந்த செம்மரம் என்ன grade? கண்டிப்பாக A grade ஆக இருக்க வாய்ப்பு இல்லை. B (or) C (or) D? பதில் கூறுங்கள்.
@dr.sundaresanc799
@dr.sundaresanc799 2 года назад
நல்ல தகவல்.இதை வளர்ப்பதற்கு கடன்வழங்கப்படுகிறதா.யாரைத்தொடர்பஉகொள்ளவேண்டும்
@delphavlog
@delphavlog Год назад
Isha nursery
@Mkrishnarajmkrishnaraj-s5u
@Mkrishnarajmkrishnaraj-s5u Год назад
அரசு மரம் வளர்க்க அள்ளி வழங்குகிறது.
@mohan4650
@mohan4650 3 года назад
Everything is ok bro ....... But ..... No one get the cutting order .... ??? What is the reason
@gopalakrishnankrishnan7662
@gopalakrishnankrishnan7662 2 года назад
12 அடியில் உள்ள செம்மர செடியின் விலை என்ன சொல்லுங்க.........
@vedaviyasadhass82
@vedaviyasadhass82 Год назад
விலைய சொன்னாதான் வரமாட்டாகளே எப்படி சொல்லுவாக
@Gokul_4090
@Gokul_4090 Год назад
1250
@kuppuswamy9539
@kuppuswamy9539 Год назад
Semmaram valathasyu eppadi verpathu
@sriswathi6964
@sriswathi6964 2 года назад
Apparam yin sir semmarm kadaththurangal. Nammale vivasayam bannalame
@sakthivels6344
@sakthivels6344 Год назад
ஐயா A grade வேணும் விலை
@sjr6321
@sjr6321 3 года назад
Price?
@vickyjs3929
@vickyjs3929 2 года назад
Kantharva kaottai.....Thanjavur pakkam.....
@vijayakumara6808
@vijayakumara6808 Год назад
Semmaram seeds kidaikuma
@tamizh2124
@tamizh2124 2 года назад
Semmaram quality is only at rock based red soil
@arwtwtwurwrwwywus9626
@arwtwtwurwrwwywus9626 2 года назад
இந்த மரத்தின் இலை என்ன சுவை
@starghulam5685
@starghulam5685 3 года назад
Super nice 👍
@mobiway8534
@mobiway8534 2 года назад
Maratha sell panni tharuvenngala.... Varathu enna pannurathu... No use..
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
I have sandalwood buyers
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
Where are u from?
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
We will buy
@appusakthi6412
@appusakthi6412 3 года назад
1 pland how much prize?
@sakthivelm2253
@sakthivelm2253 Год назад
Naraya ideas ketu therinchikanum bro
@lazermonfort1574
@lazermonfort1574 10 месяцев назад
விலை என்னா????!!!! போன் எண் வேண்டும்
@AmarNath-sj4yj
@AmarNath-sj4yj 3 года назад
Call panna oru response illa
@gowthamkumars9994
@gowthamkumars9994 Год назад
Ivar seed vangara Edam chithor la enga irku ?
@mohamedniyash3668
@mohamedniyash3668 Год назад
தென்னை கன்று கிடைக்குமா
@ARUNKUMAR-xd1vp
@ARUNKUMAR-xd1vp 3 года назад
Bro sem maraim useage Video poduga broo
@rubanrx3312
@rubanrx3312 2 года назад
Na salaveaa illama semmaram , Santhanam natoo irukean , Seed vangunean , 1 yr valathu natoo irukean , Few Sale um pannan athulayeaa pota kasu vanthudichi , Unnum 600 plants meala iruku 😜, Keakuravangaluku kuduthutoo irukean
@dineshvaran7462
@dineshvaran7462 2 года назад
Ur contact number please
@AMS367
@AMS367 Год назад
Enakku venum bro
@pavithrae937
@pavithrae937 Год назад
Number அனுப்புங்க pro
@ranjithsiran95
@ranjithsiran95 3 года назад
Mm vera 11
@drarunkumar9157
@drarunkumar9157 2 года назад
Audio not good sometimes High sound sometimes low sound
@karthick7737
@karthick7737 3 года назад
அண்ணா எந்த ஊர்
@miketamil
@miketamil 3 года назад
வெள்ளாளவிடுதி BLACK 1,கந்தர்வகோட்டை வட்டம் ,புதுக்கோட்டை மாவட்டம்.
@rameshselvam1331
@rameshselvam1331 Год назад
எனக்கும் இதில் ஆர்வம் அதிகம் உதவிகள் அறிவுரை வேண்டும்
@ethangaraj8063
@ethangaraj8063 2 года назад
அணைத்து விதமான பழம் மரம் இருக்கிறது என்பதை சொல்லவும்
@tamizh2124
@tamizh2124 2 года назад
Teak is only tree quality namma pakkatu varum,
@SamsungS-um8bn
@SamsungS-um8bn 2 года назад
Adress podunga... naa alangudy than
@vadivelvadivel4285
@vadivelvadivel4285 4 месяца назад
Eppa kalikalam kanna
@mithunashokpashokp9641
@mithunashokpashokp9641 2 года назад
Farm visit possible
@RakibulHasan-ne8mk
@RakibulHasan-ne8mk 2 месяца назад
கூரியர் சேவைகள் மூலம் நாற்றுகளை பங்களாதேஷுக்கு அனுப்பலாம்?
@dharundharun1407
@dharundharun1407 2 года назад
நான் கல்லாக்கோட்டை
@jesuarulnepoleon4021
@jesuarulnepoleon4021 2 года назад
Very difficult to sale
@pandianrajan3036
@pandianrajan3036 3 года назад
Sir I'm studying finish agriculture related job vacancy please tell me Sir
@mr.serialstamil3536
@mr.serialstamil3536 3 года назад
🏳
@vijaym4450
@vijaym4450 2 года назад
Bro please contact me
@moorthimoorthi1714
@moorthimoorthi1714 Год назад
Where is the village
@jayachandranseetharaman6486
விற்க முடியுமா என்பது அரசும் அதிகாரிகளும் தான் தெளிவு படுத்த வேண்டும் ஆனால் நம் அதிகாரிகள் அரசு என்ன செய்கிறது
@jesuarulnepoleon4021
@jesuarulnepoleon4021 2 года назад
I have 4ton tree
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
Where ?
@selvaganesh9062
@selvaganesh9062 2 года назад
Nice 😊
@AravinthSekar
@AravinthSekar Год назад
100 sedi anupuvingalaaa bro...
@pursothdhayalan6097
@pursothdhayalan6097 Год назад
எங்களிடம் 19வருட மரம் உள்ளது விற்பனை செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது எப்படி சேல்ஸ் பண்ணுவது
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Год назад
Neenga en ippove ivlo chinna maratha vikka pakkureenga naal aaga aaga marathukku rate um athigamagum acre kanakula lam itha valakurathu enna porutha varaikkum no use than varappula oru 10or 20 maram vacha pothum
@tamizh2124
@tamizh2124 2 года назад
Enna kitta 25 year tree iruku, but no use, quality of tree is only at andhra, teluguna, north tamil nadu
@trendingfoods791
@trendingfoods791 2 года назад
உங்களுடைய ஊர் என்ன
@trendingfoods791
@trendingfoods791 2 года назад
சொல்லுங்க pls
@jeremiahjoel9163
@jeremiahjoel9163 2 года назад
@@trendingfoods791 yen poi ataiya podurathuka
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
@Tamizh we will buy sandalwood
@sixface9227
@sixface9227 3 года назад
Nice
@MuruganMurugan-zg8dj
@MuruganMurugan-zg8dj Год назад
என்னவிலை
@srikanth7288
@srikanth7288 2 года назад
Ya vttula kuda iruku ana indha Maratha yarrum vandhu vaangamatranga
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
Why?we will buy sandalwood
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 Год назад
@@karthi.b4918 live trees or cut stocks? Red or white sandalwood?
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 Год назад
@@karthi.b4918 we don't buy this
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 Год назад
@@karthi.b4918 minimum 30yrs needed to cut and sale
@mahendranmahendran6773
@mahendranmahendran6773 Год назад
Cutting order very difficult then thept issues very high
@sakthivelm2253
@sakthivelm2253 Год назад
Nambakita 2 akar nilam iruku bro
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@Vigneshmayil
@Vigneshmayil 3 года назад
Malai vembi pathi Video podunga bro
@elumalaikannan2494
@elumalaikannan2494 2 года назад
தயவு செய்து யாரும் இந்த மரங்களை நட்டு vadathirgal,விற்பனை செய்ய,முடியாது, evan. எல்லாம், Dubakure
@sathishkumarsk6337
@sathishkumarsk6337 2 года назад
காரணத்தை சொல்லவும் நான் செம்மரம் வைக்கும் நினைப்பில் உள்ளேன் ஏதேனும் பிரச்சனை உண்டா சொல்லுங்க
@balachandarbabu5454
@balachandarbabu5454 2 года назад
@@sathishkumarsk6337 1st u can't cut it and sale individually U need government cutting order And the quality will be totally differ in our tamilnadu soil And you have to wait for 15 to 20 years
@ravan17894
@ravan17894 2 года назад
Iam kandtarvakkottai
@mkp8267
@mkp8267 3 года назад
இந்த கார்டன் எங்கே உள்ளது
@chinnaraja8149
@chinnaraja8149 3 года назад
pudukkottai_Gandharvakkottai_veladippatti.
@vishvas124
@vishvas124 Год назад
கஞ்சா செடி கிடைக்குமா...🥰🥰🤗
@kajalim6726
@kajalim6726 2 года назад
Super
@parthibanl384
@parthibanl384 2 года назад
Nursary enda oorla pandringa
@Riya-gr1ii
@Riya-gr1ii 2 года назад
Government free ya kudukkuranga. Nanum vangenen. Semmaram and thekku
@jayamsaroja8076
@jayamsaroja8076 2 года назад
ஐயா செம்மரம் வளர்த்து விற்ற ஒரு நண்பர் முகவரி தர இயலுமா?
@100acre
@100acre Год назад
Address pl from govt
@esoj7148
@esoj7148 Год назад
Government kita enga poi vangurathu
@sakthivelm2253
@sakthivelm2253 Год назад
Please help pannunga bro
@akashsethupathy1600
@akashsethupathy1600 Год назад
Yentha ooru na phone no na
@sendhoora2570
@sendhoora2570 3 года назад
No cutting order issued by the government waste of time
@SBOJobUpdates
@SBOJobUpdates 2 года назад
Yes....Don't waste time, money and land for planting red sandel wood...till date no one cut and sold legally... Feedback from farmers..sample ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9uTec7UPbDk.html
@keerthy8515
@keerthy8515 Год назад
Oru kanru 5 reppes la kedaikuthu
@keerthy8515
@keerthy8515 Год назад
Seria kanru vilai kuraive enga vayali valarkirom
@rajans5600
@rajans5600 3 месяца назад
Dont grow this tree. You cant easily cut and even if you get permit you cant sell. Can he show one person who sold it for good rate?
@gurushyamp3102
@gurushyamp3102 2 года назад
20years இது மிகப்பெரிய பொய். சற்று சிந்திக்கவும்
@rpanneerselvam3402
@rpanneerselvam3402 3 года назад
Hi bro
@abayainternational8065
@abayainternational8065 2 года назад
Please don't plant red sander trees. Because you can't sell them. The atmosphere and climatic conditions prevailing perhaps in Tamilnadu don't suit for the quality yielding. Hence, hundreds of people who have planted red sanders tress are greatly disappointed. Instead you can grow teak trees.
@thecrusader89
@thecrusader89 Год назад
How about white sandalwood..?
@nrnselvam1231
@nrnselvam1231 Год назад
வாங்குபவரை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா, நான் உங்களுக்கு 50% கமிஷனை செலுத்துவேன். என்னிடம் 30 வருடங்கள் பழமையான மரங்கள் உள்ளன
@thirum5423
@thirum5423 2 года назад
பில்டப்எள்ளாம்தேவைஇல்லைவிற்பனைக்குவழிசொல்லவும்
@jesuarulnepoleon4021
@jesuarulnepoleon4021 2 года назад
Minimum need 15feet
@johnsmith-un6ut
@johnsmith-un6ut 2 года назад
Only nursery business
@S1406SH
@S1406SH Год назад
Who is buying it after 30 yrs. No one.
@tamizhtamil384
@tamizhtamil384 2 года назад
Don't plant red sandal am having 20 trees 25 years old but forest department don't give cutting order
@AnilMagre-xn8dx
@AnilMagre-xn8dx Год назад
speak to hindi
@anthonibrito8098
@anthonibrito8098 Год назад
இவன் கத கதையா விடுவான். ஒரு செடி 150.00
@S1406SH
@S1406SH Год назад
Scam of 2023.
@arulleo8928
@arulleo8928 7 месяцев назад
He is a fraud guy. Whatever he says is not in real situation in our country..
@anantn9736
@anantn9736 2 года назад
Scam
@anbuarivu9955
@anbuarivu9955 Год назад
He's fraud
@trendingupdateslive7081
@trendingupdateslive7081 3 года назад
Waste of time.
@SBOJobUpdates
@SBOJobUpdates 2 года назад
😂😂😂😂😂😂
@pandiyank437
@pandiyank437 2 года назад
படித்தவராக தோன்றுகிறது ஆங்கிலம் கலவாமல் பேசலாமே!
@tantan8588
@tantan8588 Год назад
22years old rodr wood trees available. I am running pillar to post to sell. No one is ready to buy. Not able to get permission form forest department. I need advise.
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4 млн