Тёмный

ஆற்காடு சுரேஷ் Vs ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை கொலை பின்னணியில் ஆருத்ரா மோதல்..? 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 341 тыс.
50% 1

ஆற்காடு சுரேஷ் Vs ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை கொலை பின்னணியில் ஆருத்ரா மோதல்..?
#BahujanSamajParty | #ArmStrong | #Chennai | #ArmStrongMurder | #Perambur | #Death | #Killed | #BSPMayawati | #BSPChief | #BSPLeader | #BSPTamilNaduLeader | #BSPTNChief | #BSPTNLeader | #Murder | #Crime | #MurderNews | #TNBSPChief | #TNBSPChiefMurder | #BSPStatePresident | #ChennaiPolice | #TNGovt | #CMMKStalin | #DMK | #BJP | #Annamalai | #PMModi | #TVKVijay | #Vijay | #RajivGandhiHospital | #BSPProtest | #Protest
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@mandodari4037
@mandodari4037 28 дней назад
இப்போது தான் ஜெயலலிதா அம்மையார் நினைவுக்கு வருகிறார் அவர் இருந்திருந்தால் இந்நேரம் ரவுடிகளுங்கு சாவு மணி அடித்திருப்பார்
@elancheran7447
@elancheran7447 28 дней назад
தற்போதைய சூழ்நிலைக்கு,என் கவுன்டர் தேவை💥
@safacorner6316
@safacorner6316 28 дней назад
இதுவே செத்தது பொது மக்கள் la oruthanaa இருந்தா கண்டிருக்க கூட மாட்டாங்க . That is the reality
@DeshiMani
@DeshiMani 28 дней назад
ரவுடி ரவுடி யை கொன்னுட்டான்,,,, அவ்வளவுதான்,,,,
@EstherDharmaraj
@EstherDharmaraj 28 дней назад
மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்....மாறி பழிவாங்கும் பழக்கம் வேண்டாம்.....சமாதானமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் அனைவரும்
@ஊட்டி
@ஊட்டி 28 дней назад
தமிழகத்தில் ராணுவ படை களத்தில் இறக்குவது தான் சரி மக்களின் கருத்து ??? தமிழகத்தில் ராணுவ படை செயல்பட்டால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும் 💯💯
@gunasekaran1683
@gunasekaran1683 28 дней назад
சுரேஸ் ரவிடி ஆனா ஆம்ஸ்ட்ராங் ரவிடி இல்லை.. அதான நீங்கள் பரப்புவது!
@vasanthakumar6220
@vasanthakumar6220 28 дней назад
ரவுடிகள் இடையே தகராறு
@anbumani8284
@anbumani8284 28 дней назад
ரஞ்சித் கதறி .. கதறி அழுததை பார்த்த போது, இவரை போலவே அவரும் ஒரு உத்தமரு, சமூக நீதி போராளி என நினைத்து விட்டேன்....
@sivaram.s6840
@sivaram.s6840 28 дней назад
Vetri maran be like
@gopalakrishnangopalakrishn7573
@gopalakrishnangopalakrishn7573 28 дней назад
இரண்டு பேரும் ரௌடிகள் தான்
@adyarrajj285
@adyarrajj285 28 дней назад
ஏதாவது மறைக்க முயற்சி நடைபெறுகிறதா ❓❓❓
@kms6659
@kms6659 28 дней назад
முக்கிய குற்றவாளி ஆருத்ரா நிறுவனம் 😔😔👍
@RamLaxman-iy2er
@RamLaxman-iy2er 28 дней назад
ஆள் ஆளுக்கு அடிச்சு விடுங்கடா😮😮
@AnandAnand-jg1uz
@AnandAnand-jg1uz 28 дней назад
இதுவே பொதுமக்களை இறிந்திருந்தால் பப்ளிக் இருக்காது
@user-ly3om8tz1q
@user-ly3om8tz1q 28 дней назад
அடுத்த ஸ்கெட்ச் திருமாவளவன்
@user-hn6jk2nw9s
@user-hn6jk2nw9s 28 дней назад
போலீசை தன் கையில் வைத்துள்ள முதல்வர் இவ்வளவு மோசமாக போலீஸ் துறை இருப்பதை கண்டிக்க வேண்டும்
@kumaresann3286
@kumaresann3286 28 дней назад
முதலில் ஆறுத்தரா நிதி நிறுவன அதிபரை இதுபோல் செய்ய வேண்டும்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 28 дней назад
பன்ரி கறி திருமா
@mathanraj8299
@mathanraj8299 28 дней назад
Why don't they arrest Amstrong. Amstrong enna freedom fighter ah
Далее