Тёмный

"Armstrong அண்ணா ரவுடினு சில தறுதலைங்க சொல்லுதுங்க"🤬கிழித்தெடுத்த Gana Vinoth | Bayilwan Ranganathan 

Galatta Voice
Подписаться 3,3 млн
Просмотров 132 тыс.
50% 1

#Armstrong #BayilwanRanganathan #Ganavinoth #Armstrongissue #Armstrongcase #bsp #Porkodi #malarkodi #Hariharan #ArcodSuresh #Sambosenthil #galattavoice #Crime #bayilwanRanganathan #gana #BSP #bayilwanranganathansaboutArmstrong #mayawati
"Armstrong அண்ணா ரவுடினு சில தறுதலைங்க சொல்லுதுங்க"🤬கிழித்தெடுத்த Gana Vinoth | Bayilwan Ranganathan
===============================================
Raayan
• RAAYAN - Official Trai...
===============================================
"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
/ ktvhealthfood "
===============================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 340   
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 2 месяца назад
செய்த நன்மையை மறக்காமல் தைரியமாக வெளியுலகத்திற்கு உறக்க சொன்னா தங்களுக்கு நன்றி 🙏
@Thala001
@Thala001 2 месяца назад
Ievan panna rowdysm kata panjayathu la nearla pathavan da nanu 😂
@UdhayaKumar-kf2hh
@UdhayaKumar-kf2hh 2 месяца назад
​@@Thala001oh ne patha enna rowdyism pannaru... Ne neerla patha
@SureshSuresh-mw8wo
@SureshSuresh-mw8wo 2 месяца назад
​@@Thala001 poda *********
@Thala001
@Thala001 2 месяца назад
@@UdhayaKumar-kf2hh realestate katta panjathu Chennai la iruka ellarukum terium 😂
@RajaT-dz5jh
@RajaT-dz5jh 2 месяца назад
நன்றி தம்பி
@Monisha_saravanan
@Monisha_saravanan 2 месяца назад
நன்றி நண்பா என் மனசாட்சி பேசியது போல் உள்ளது
@arulchristy2913
@arulchristy2913 2 месяца назад
Nanum apudiyee ninaikuren
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 2 месяца назад
சகோதரரே நான் அவர் பேசிய வீடியோவை பார்க்கிறேன் என் மனதில் தோன்றியது அவர் சாதியத்தலைவர் இல்லை சமத்துவ தலைவர் மாபெரும் மனிதராக நினைக்கிறேன்
@samsonappu5430
@samsonappu5430 2 месяца назад
சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் 🙏🙏🙏🙏
@venkatesans.a.591
@venkatesans.a.591 2 месяца назад
ஜெய்பீம் ❤ சூப்பர் வினோத் அண்ணா
@DevaDevq-zj5ju
@DevaDevq-zj5ju 29 дней назад
நன்றி அண்ணா
@amuthavalli6860
@amuthavalli6860 2 месяца назад
சாவித்திரி பாய்புலே வருங்காலத்தில் முதல்அமைச்சர் ஆகவேண்டும். இதுவே எங்கள் லட்சியம்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 месяца назад
@@amuthavalli6860 ஆவார்கள். அவர் பாட்டி வந்ந வழி அப்படி
@arulpunitha6404
@arulpunitha6404 2 месяца назад
Amstrong அண்ணாவை இழந்தது பெரிய வேதனை...
@yosuvag1614
@yosuvag1614 2 месяца назад
போராளிகள் இறப்பதில்லை மாறாக விதைக்கப்படுகிறார்கள் ஆம்ஸ்ட்ராங் அண்ணா இன்னும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்... ஜெய்பீம் அண்ணா ❤️❤️❤️
@Karthick-jz7yz
@Karthick-jz7yz 2 месяца назад
பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு வாலிப பிள்ளைகள் சார்பாக ராயபுரம் கானா வினோத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்❤❤❤
@merseldholakmukeshmedia8854
@merseldholakmukeshmedia8854 2 месяца назад
Super vinoth anna vara level speech semma Anna ❤
@Parayar69
@Parayar69 2 месяца назад
மனதை ஆளும் மாபெரும் தலைவர். அண்ணன் ஆர்ம்ஸ்ட்ரோங் 🔥
@Taehyung968
@Taehyung968 2 месяца назад
இதுவரை ரவுரினு கேள்வி படவில்லை அவர் ஒரு நல்ல. மனிதர் பயில்வான் எதையாவது பேசுவார்
@omrganasaroo2157
@omrganasaroo2157 2 месяца назад
வினோத் அண்ணன் எப்பொழுதும் உண்மையாகவும் உண்மைக்காகவும் மட்டும் தான் பேசுவார்........ இது பலரும் அறியப்பட்ட ஒரு ஆற்றல்❤❤❤
@bernathmaryjohn7306
@bernathmaryjohn7306 2 месяца назад
அருமையான பதிவு தம்பி சும்மா இருக்கின்ற நாய்கள் தான் தப்பா பேசுங்க நீங்க பேசுரத இன்னும் கேட்கனும் போல இருந்தது வாழ்த்துக்கள் ❤
@sambamurthysambamurthy913
@sambamurthysambamurthy913 2 месяца назад
மிக சிறந்த தலைவரை இழந்து விட்டோம் .
@umabalu7730
@umabalu7730 2 месяца назад
Vinoth super பேசுன thambi. Truthful speech.
@AsaiKumar-b8g
@AsaiKumar-b8g 27 дней назад
சூப்பர் தம்பி
@kalaivanan3832
@kalaivanan3832 2 месяца назад
திருவாரூர் கண்ணீர் வடித்துக் கொண்டே இருக்கிறேன் மிகப்பெரிய ஆளுமையை இழந்து விட்டோம் அண்ணன் பணியை தொடர்ந்து செய்யுங்கள் தொடர்ந்து செய்யுங்கள் வினோத் தம்பி
@RestaurantAdhimathuram
@RestaurantAdhimathuram 2 месяца назад
தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் குறித்து எப்போது பேசினாலும் கண்கள் குளமாகிறது.
@rameshr5023
@rameshr5023 2 месяца назад
❤❤❤ அண்ணன் ஆம்ஸ்ட்ராங், புகழ் வாழ்க ஜெய் பீம்❤❤❤❤
@ManiKandan-zz2kt
@ManiKandan-zz2kt 2 месяца назад
ஜெய் பீம் வினோத் அண்ணன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அண்ணனின் வாழ்க்கை வரலாறை பாடல்களாக தொடர்ந்து பாடிய அவருக்கு புகை சேர்க்குமாறு உங்களை பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன் எங்களால் முடிந்த உதவியை உங்களுக்கு நாங்கள் செய்கின்றோம்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 месяца назад
❤🎉
@fadricjoshua
@fadricjoshua 2 месяца назад
நல்ல மனிதர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் Jai bhim 💙💙💙💙 Miss you Anna 😭😭💔💔
@marimariappan800
@marimariappan800 2 месяца назад
சூப்பர் தம்பி அண்ணன் உயிரோடு இருக்கும் போது அவரை பத்தி ஒரு பதிவு செய்யதவர்கள் இப்ப அவரை பத்தி தப்ப பேசுபவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்
@ungamedia4664
@ungamedia4664 2 месяца назад
Super speach vinoth anna 💙 Miss u Armstrong Anna😢
@arulpandiyar
@arulpandiyar 2 месяца назад
Super Vinoth anna valthukal jaibheem 💪
@balamuruganbalamurugan1085
@balamuruganbalamurugan1085 2 месяца назад
அண்ணன் ஒரு தடவை பலவீனம் உனக்கு தான் அந்த பாசம் நமக்கு தெரியும் 9:00
@PerumPalli
@PerumPalli 2 месяца назад
🙏🙏🙏
@sarathaveerasikku4403
@sarathaveerasikku4403 2 месяца назад
Super vinoth brother 19:38
@prasanthsaran022
@prasanthsaran022 2 месяца назад
நல்ல மனிதன் ❤
@ManiKandan-zz2kt
@ManiKandan-zz2kt 2 месяца назад
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் புகையை பாடல் வரிகளாக தமிழகம் எங்கும் இந்தியா முழுவதும் பட்டிதொட்டி எல்லாம் அவருடைய வார்த்தைகள் வாழ்க்கை வரலாறுகள் ஒழிக்க வேண்டும் என்றால் அது உங்களின் வார்த்தையில் இருந்து தான் உங்களின் குரலில் வருமாறு நாங்கள் நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம் அதனை நீங்கள் நிறைவேற்றுங்கள் வினாத்தாள் அண்ணாவின் ஆன்மா உங்களை ஆசீர்வதிப்பேன்
@enjoytheday1800
@enjoytheday1800 2 месяца назад
அருமையான நேர்காணல் சகோ அண்ணனின் மறைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை நாய்களை சும்மா விட கூடாது
@arulmani7344
@arulmani7344 2 месяца назад
உண்மை
@VishnuKumar-fx2ln
@VishnuKumar-fx2ln 2 месяца назад
❤❤❤❤❤ No words brother heart touch speech
@amenflowers5937
@amenflowers5937 2 месяца назад
SUPER!
@ragavank5300
@ragavank5300 2 месяца назад
Super bro... nalla tharamana pathiveu 👌
@saikalaisaikalai1782
@saikalaisaikalai1782 2 месяца назад
அருமை தோழர் ஜெய் பீம்
@sathoshb-fg3vg
@sathoshb-fg3vg 2 месяца назад
👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏 tampi
@parthibanparthiban9311
@parthibanparthiban9311 2 месяца назад
No words brother ...all will change brother jai beem
@priyaPrajan-lm5hu
@priyaPrajan-lm5hu 2 месяца назад
Super bro...
@christinejohn6258
@christinejohn6258 2 месяца назад
RIP Armstrong brother
@agnisiragu9445
@agnisiragu9445 2 месяца назад
சூப்பர் வினோத் bro.. 👌 மிஸ் you Amstrang.. Anna 😭
@venkatariya9256
@venkatariya9256 2 месяца назад
நல்ல மனிதர்❤
@ganayuvaraj46
@ganayuvaraj46 2 месяца назад
Super anna ❤🎉❤❤
@jayaprakashabirami5292
@jayaprakashabirami5292 2 месяца назад
ஆம்ஸ்ட்ராங் அண்ணா பத்தி பேசாத நாளில்லை அப்படியே பட்ட மனுசன சாச்சிடாங்க 😢😢😢😢😢😢
@jayaprakashabirami5292
@jayaprakashabirami5292 2 месяца назад
உங்கள ரொம்ப மிஸ் பண்ணுற அண்ணா 😢😢😢😢😢
@Dhanushsss
@Dhanushsss 2 месяца назад
சூப்பர் அண்ணா ❤
@saivignesh6826
@saivignesh6826 2 месяца назад
Miss yr song Vinoth bro
@joshworld3964
@joshworld3964 2 месяца назад
..😅..jjjj.jjj.jj......j.j.i.kjjj...kj.😅.jkkkkkkkkkkkkkkkkj.k..j#j.🎉.jj.jjj.j.jj.k...j😅kkkkkkkkkkkkkkkk__😅
@Ganarakeshmedia9346
@Ganarakeshmedia9346 2 месяца назад
எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்காக போராட்டக் களத்தில் இறங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்⚔️🛡️🗡️⚔️😠😡🦣
@karthik-nv7ee
@karthik-nv7ee 2 месяца назад
ஜெய்பீம்❤
@RamkumarK-v7j
@RamkumarK-v7j 2 месяца назад
சூப்பர் அண்ணா 😢😢
@yaasirs-mh8kb
@yaasirs-mh8kb 2 месяца назад
Arumai mama❤🎉🎉🎉
@vsr...7467
@vsr...7467 2 месяца назад
Amstrang anna miss you anna 😢😢love you vinoth anna♥️♥️
@Jayabalsolaiarjunan
@Jayabalsolaiarjunan 2 месяца назад
Salute to you brother jaibhim
@SamuvelAntony
@SamuvelAntony 2 месяца назад
Super bro they don't no about amstrong uncle
@agnisiragu9445
@agnisiragu9445 2 месяца назад
சூப்பர் bro👌🙏
@rameshpuratchi1701
@rameshpuratchi1701 2 месяца назад
😢😢 வினோத் அண்ணா நல்ல பதிவு
@devah1187
@devah1187 2 месяца назад
வினோத் அண்ணா உன்ன போல யாருமே இல்லை veerathin adayalam
@george.s8516
@george.s8516 2 месяца назад
வாழ்க பூவையார் வாழ்க ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணா..😫💙
@arulmani7344
@arulmani7344 2 месяца назад
அண்ணனுக்கு ஞாபக சக்தி அதிகம்
@enjoytheday1800
@enjoytheday1800 2 месяца назад
அந்த குழந்தைக்கு சிறு வயதிலேயே தந்தை இல்லாமல் போனது வேதனையா இருக்கு
@gayathrielango1860
@gayathrielango1860 2 месяца назад
Super bro...👍👍
@micgiri
@micgiri 2 месяца назад
❤❤🎉😢😢
@MarinaRajani
@MarinaRajani 2 месяца назад
Super Vinoth mathamari ungalay saervadipar
@ganeshbalaji3307
@ganeshbalaji3307 2 месяца назад
அவர் உயிரோடு இருக்கும்போது முதன் முதலில் அவர் அரசியல் பயணத்தை தொடங்கும் போது அவர் என்னவெல்லாம் செய்தார் என்று எல்லோருக்கும் தெரியும் உங்கள் தலைவர் என்றால் நீங்கள் நல்லவர் என்று நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
@arulchristy2913
@arulchristy2913 2 месяца назад
Epudi vazhanthar nu parunga sago oru jadhi valarakudathunu senjirukanunga nayinga avanga thalaivar nu solli pirikathinga entha jathi thalvar ipudi neraiya pera padika sollirukanga sollunga sago amstrong anna legend pa avar ku nigar avarthan sago ini antha makkaluku yaru iruka
@dhinadhivya6975
@dhinadhivya6975 2 месяца назад
Miss u my dear Anna ❤❤❤❤❤❤❤❤
@issacrebaca4811
@issacrebaca4811 2 месяца назад
😢😢😢supper gana vinoth sir 🙏👍👏👏👏
@chandrasekar8057
@chandrasekar8057 2 месяца назад
ஜெய்பீம் சகோ
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 2 месяца назад
தென்னகத்து அம்பேத்கார் என்றால் ஆயிரம் சதவீதம் உண்மை,அவர் இடத்தை யாருமே நிலப்பகுதியில் எல்லா சாதியினரும் உரிமையுடனும் அன்புடனும் உண்மையாகவும்,நேர்மையாகவும் பழகுபவர்,சத்தியத்தின் தமிழ் புதல்வன்
@Mohandoss-l4g
@Mohandoss-l4g 2 месяца назад
உங்களை மாறி ஆட்கள் வெளியே வரவேண்டும் ஆம்ஸ் அண்ணா உருவாக்கிய ஆழமைகள்
@The-World-is-a-Gods
@The-World-is-a-Gods 2 месяца назад
ஜெய்பீம் சூப்பர் அண்ணா🎉super speech anna.. Salute anna😂😂😂
@sabesansolai1447
@sabesansolai1447 2 месяца назад
ஒருவனுக்கு கடவுளாய் தெரியும் ஒரு நபர் மற்றொருவருக்கு சாத்தானை போல தெரிவது இயற்கையே.
@Saravanan-u4q
@Saravanan-u4q 2 месяца назад
சூப்பர் வினோத்❤ ஜெய்பீம்
@karant837
@karant837 2 месяца назад
Jai Bhim Anna💙
@livingstonm3515
@livingstonm3515 2 месяца назад
Good reply bro
@tamildhoni1047
@tamildhoni1047 2 месяца назад
வினோத் அண்ணா ஜெய் பீம்
@agnisiragu9445
@agnisiragu9445 2 месяца назад
வினோத் bro நம்ம அண்ணன் சாமி 🙏
@Thiramaiulagammedia
@Thiramaiulagammedia 2 месяца назад
பயில்வான் அவன் ஒரு தூம
@RR_network_302
@RR_network_302 2 месяца назад
Poda punda
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 месяца назад
பயில்வான் சொன்னது உணமை. ஊரான் சுடட காசு பல கோடி. அவன் மக்களுக்கு செய்தது சில சின்ன கோடிடா
@mrsatlava8485
@mrsatlava8485 2 месяца назад
​@@thiyagarajanmadhusudhanan1201Are you auditor for the received amount?...Did u have any proof regarding the same then publish the same with evidence...
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 месяца назад
@@mrsatlava8485 To know the swindled wealth of him, I need not be an auditor but, I knew him for the past 50 years. Almighty is punishing bad elements then and there. Can u pls tell me answer, for my question? Will he permit his daughter to marry an Dalit when she attains the age. Life is a boomerang. It goes front for some days and back for many days. KARMA. How does he knew that he may be killed. Good people never think that they might be murdered.
@mrsatlava8485
@mrsatlava8485 2 месяца назад
@@thiyagarajanmadhusudhanan1201 Don't Want to Portrait others are Good he is Bad All The People In the earth or Having Equal Good and Bad in the Past....When he is alive He May Go for a dalit Person as his Son in Law How does your are Able to Predict the same In a 2 years Time of a old kid...When a person alive you may portrait what ever Thoughts Comes to your Front already he passed again u r stamped his image as a rowdy Then what u will get....Life is for live...Live Let Live......
@vinodkumarvinodkumar-sg7fq
@vinodkumarvinodkumar-sg7fq 2 месяца назад
Armstrong anna is our godfather.. 😢😢
@SamSam-c8x
@SamSam-c8x 2 месяца назад
Super
@issacrebaca4811
@issacrebaca4811 2 месяца назад
😢😢😢Supper kana theena 🙏👍👏👏👏
@bhuvi5909
@bhuvi5909 2 месяца назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.Yannoda Usureyea kondunadunga.
@AshokKumar-zz1if
@AshokKumar-zz1if 2 месяца назад
ஜெய் பீம் சூப்பர் வினோத் அண்ணா. நான் உன்னை நேசிக்கிறேன் அண்ணா❤
@vijayavijaya8596
@vijayavijaya8596 2 месяца назад
Super speach bro.
@rajap3921
@rajap3921 2 месяца назад
👌
@aniaarifashion5853
@aniaarifashion5853 2 месяца назад
Justice for Armstrong Anna ❤❤❤😢😢😢
@poornimas4341
@poornimas4341 2 месяца назад
Nice 🎤 speech … bad politics in Tamil nadu
@germansarath9277
@germansarath9277 2 месяца назад
Super anna ukka speech sama💙 Miss u Arm Anna🥺🥺💔
@Mohandoss-l4g
@Mohandoss-l4g 2 месяца назад
வினோத் அண்ணா சூப்பர்
@soloking3083
@soloking3083 2 месяца назад
We miss anna
@samsonappu5430
@samsonappu5430 2 месяца назад
❤❤❤❤❤
@SenthilKumar-zs4jw
@SenthilKumar-zs4jw 2 месяца назад
Correct brother
@ganeshbalaji3307
@ganeshbalaji3307 2 месяца назад
திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இன்று இறந்து விட்டார் அவர் நம்முடன் இல்லை அதனால் அவர் தெய்வத்திற்கு சமம் அதில் மாற்றுக் கருத்து இல்லை
@drdarkgamer1661
@drdarkgamer1661 2 месяца назад
Super anna your speech jai bem
@fathiii...6299
@fathiii...6299 2 месяца назад
Arumaiiii anna
@paulmoses1209
@paulmoses1209 2 месяца назад
👍❤
@sureshsura5889
@sureshsura5889 2 месяца назад
Great human being armstrong
@advocatejohnpaul2184
@advocatejohnpaul2184 2 месяца назад
Both are funny guys 🤣 😂 😂 😂 Vinoth thambi and payeeIvan
@venkateshp9443
@venkateshp9443 2 месяца назад
🙏👏👍💯
@jothibasu8839
@jothibasu8839 2 месяца назад
🤝🙏
@balamurugan3062
@balamurugan3062 Месяц назад
Super bro 👌👌👌
@arumuganainar7220
@arumuganainar7220 2 месяца назад
😭😭😭🙏🙏🙏
Далее