தோமையார் மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்து மரித்து விட்டார்..மரித்தவர் நன்மை செய்ய முடியாது.. உயிரோடே இருக்கிறவரே நன்மை செய்ய இயலும்..என் இயேசுகிறிஸ்துவோ மரித்து உயிர்தார்... ஆகையால் அவருக்கு முன்பாகவே நாம் முழங்கால் படியிட வேண்டும்..தோமையார் முன்பாக இல்ல..
வேதத்தில் எந்த ஒரு புனிதர்களை விக்கிரகம் வைத்து வணங்கவில்லை.மரித்த புனிதர்கள் மூலமாகவும் இயேசுவிடம் ஜெபிக்க வில்லை.. இயேசு ஒருவரே தேவன்,வேதத்தை நன்கு ஆழமாய் படிக்க தயவாய் கேட்டுக்கொள்கிறேன்