Тёмный

இயேசுவின் சீடர் திதிம் எனப்படும் தோமா இந்தியா வந்தது உண்மையா? வரலாறு என்ன கற்பிக்கிறது? 

Punithargal Saints
Подписаться 174 тыс.
Просмотров 72 тыс.
50% 1

இயேசுவின் சீடர் திதிம் எனப்படும் தோமா இந்தியா வந்தது உண்மையா? வரலாறு என்ன கற்பிக்கிறது? புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
Top 10 : மரியன்னை காட்சிகள்
• Top 10 : மரியன்னை காட்...
Top 10 : அதிசயப்புனிதர்கள்
• Top 10 : அதிசயப்புனிதர...
Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
• Top 10 : புனிதர்கள் வ...
Top 10 : மறைசாட்சிகள்
• Top 10 : மறைசாட்சிகள்
Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
• Top 50 : புகழ்பெற்ற பு...
Top 20 : மரியன்னை வீடியோக்கள்
• Top 20 : மரியன்னை வீடி...
Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
• Top 100 : புகழ்பெற்ற ப...
செபமாலை : வலிமையான ஆயுதம்
• செபமாலை : வலிமையான ஆய...
பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
• பாவமன்னிப்பு திருப்பாட...
Top 10 : நற்கருணை புதுமைகள்
• Top 10 : நற்கருணை புது...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 352   
@கரிகாலன்-ர5ந
@கரிகாலன்-ர5ந 3 года назад
நன்றி இயேசுவே! எங்களுக்கு (தமிழருக்காக) நற்செய்தியை அறிவிக்க தம்முடன் வாழ்ந்த அப்போஸ்தலர் ஒருவரையே தந்த ஆண்டவருக்கு நன்றி!
@jacinthamaryd1585
@jacinthamaryd1585 2 года назад
எல்லாம் வல்ல இறைவா புனித தோமையாா் ஐயாவைஎங்களுகககு தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
@anthonyshandy3318
@anthonyshandy3318 3 года назад
வாநமும் பூமியும் அலிந்தாழம் இயேவிண் வார்த்தை எண்களும் அழியாது ஆமேன்
@everydaymeditation9270
@everydaymeditation9270 4 месяца назад
Don't kill Tamil language.
@manigandanm6420
@manigandanm6420 3 года назад
நான் நம்புகிறேன் ஆமென்
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 3 года назад
ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ! புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் , ஆமென் அல்லேலூயா ஆமென் !
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 года назад
We Praise and Worship Thee Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 for giving us Your Disciple St.Thoma Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vincentvincent1321
@vincentvincent1321 3 года назад
Praise the Lord Jesus Christ Amen thanks brother very clearly Holy message 🌈🌹🌹🌹😀🍇🙏🙏
@kingflower6992
@kingflower6992 3 года назад
நான் நம்புகிறேன் என் இயேசுவே 👍
@stalindeva9602
@stalindeva9602 3 года назад
Amen
@amary356
@amary356 3 года назад
Amen 🙏.
@marcusstionis9888
@marcusstionis9888 2 года назад
புனித தோமையாரின் புதுமை கள் பற்றிய தகவல்களுக்காககாத்துகொண்டுஇருக்கின்றோம்.
@BirijithaR
@BirijithaR 19 дней назад
நன்றி இயேசுவே மரியே வாழ்க
@marcusstionis9888
@marcusstionis9888 2 года назад
புனித தாமஸ் இந்தியாவில்இரத்தம்சிந்தியமுதல்.திருத்துதர்.
@Davidratnam2011
@Davidratnam2011 8 месяцев назад
Amen all true St.Thomas done lot of miracles by God's grace Jesus yesu yes now also Jesus yesappa doing daily miracles in all our life's and all
@praveenkumarw2695
@praveenkumarw2695 2 года назад
நன்றி அப்பா
@st.Peter3194
@st.Peter3194 Год назад
புனித தோமையரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....... 🙏🏻✝️🙏🏻
@d.jayanthanthan5875
@d.jayanthanthan5875 Год назад
ஆண்டவர் புனிதமாணவர் .......
@Ravishankar19682
@Ravishankar19682 2 года назад
Praise the Lord with Tribute and Glory ✝️🙏❤️
@Ravishankar19682
@Ravishankar19682 2 года назад
My Lord ✝️ My God ✝️ Amen ✝️🙏
@mich999ff4
@mich999ff4 2 года назад
Amen❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@amary356
@amary356 3 года назад
Iruppavarhal elaihalukku kodungal.athanaal koody punniyam kidaikkum.i love jesus. En uyirththevanukku nanri aamen.
@vimalajay4467
@vimalajay4467 3 года назад
Thank u jesus
@ezekieledwardmadhan9974
@ezekieledwardmadhan9974 2 года назад
Praise The Lord
@xavierdaniel5037
@xavierdaniel5037 3 года назад
Yesuve kadavul ulagin mitpar, saint thomaiyare Engalukaga vendikollum Amen
@casimiercarolinecasicaro8992
@casimiercarolinecasicaro8992 2 года назад
புனித தோமையாரோடு *தோமையாரோடு.....* தோமையாரின் சந்தேகம்-அது நம்மை ஆண்டவரிடம் நெருங்க வைக்கிறது தோமையாரின் வீரம்-நம்மை இறைவனை பின்பற்ற வைக்கிறது தோமையாரின் விவேகம்- நம்மை இயேசுவை நோக்கி செல்ல வைக்கிறது தோமையாரின் தியாகம் -நம்மை எப்பிரச்னையிலும் கடவுளை நம்ப வைக்கிறது தோமையாரின் கடமை- கர்த்தரிடம் நமக்குள்ள ஈர்ப்பை உறுதி செய்கிறது தோமையாரின் அறிக்கை - இன்றுவரை நமக்கு தெம்பை தருகிறது தோமையாரின் சகிப்பு-நமக்கு இயேசுவின் அருகில் அமர உத்வேகம் தருகிறது தோமையாரின் பயணம்-நம் நெஞ்சில் திடமான நம்பிக்கை அளிக்கிறது தோமையாரின் வாழ்க்கை-நம்மிடம் உள்ள இறுமாப்பை களைய வைக்கிறது தோமையாரின் புதுமைகள்- நம்மிடம் உள்ள குறை விசுவாசத்தை அகற்றுகிறது தோமையார் தடங்கள்- நம்மை அவர் விட்டுச் சென்ற பணியை தொடர அழைக்கிறது
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 3 года назад
Glory to jesus ❤️ Ave Maria 🥰 St.Thomas pray for us 🥰
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 года назад
இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அன்னைமரியாள் மரியாதைக்குரியதாயார். ஆனால் தெய்வமல்ல. மாத
@holyspiritofgod2022
@holyspiritofgod2022 2 года назад
Amen
@malarvizhi7545
@malarvizhi7545 3 года назад
Thank. You🙏🙏🙏
@varuveldevadas2106
@varuveldevadas2106 Год назад
At. Thomas, please pray for us.
@kalidosschellam404
@kalidosschellam404 3 года назад
Amen Amen Amen
@josephines3064
@josephines3064 3 года назад
St.Thomas pray for us.
@leodhana8263
@leodhana8263 3 года назад
AMEN hallelujah
@tkannankannan1594
@tkannankannan1594 Год назад
Jesus Christ is only God in the world Amen Amen 🙏🙏🙏
@MohamedAli-du1wc
@MohamedAli-du1wc 3 года назад
Thank you brother good message God bless you amen
@MinMin-lk3ew
@MinMin-lk3ew Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sukidharma7524
@sukidharma7524 18 дней назад
அரோகரா
@pushpaapowerfullegendsongl368
@pushpaapowerfullegendsongl368 3 года назад
Thankyou for useful information im from csi church your explanation is awesome 👌
@parmodpanwarsing9091
@parmodpanwarsing9091 2 года назад
Super bro
@dineshkumar1180
@dineshkumar1180 10 месяцев назад
ஏசாயா புத்தரிடம் இருந்து தரிசனம் பெற்றார்
@jacinthamaryd1585
@jacinthamaryd1585 2 года назад
புனிததோமையாரே எங்களுக்காக இறைவனை மன்றாடும் ஆமென்
@Ravishankar19682
@Ravishankar19682 2 года назад
Hail Apostle St Thomas ✝️🙏✝️
@antonyraj2417
@antonyraj2417 2 года назад
Father God we thank you in the name of Jesus Christ for sending your disciple Thomas to India to preach the Gospel.
@jeyasurya0811
@jeyasurya0811 3 года назад
Thank you for your video 🙏👌
@princewithjesus5452
@princewithjesus5452 3 года назад
தூய தோமையாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும். ஆமென்🕯️
@selvankanaga
@selvankanaga 3 года назад
இரட்சகர் இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்காக வேண்டிக் கொண்டிருக்கிறார்... தோமையார் இப்போது இளைப்பாறி கொண்டிருப்பார்... அவரால் உங்களுக்காக வேண்டிக்கொள்ள முடியாது.. திருமறை பைபிளில் இயேசு ஒருவரே உங்களுக்காக வேண்டிக்கொள்ளுவார் என சொல்லப்பட்டிருக்கிறது...
@voydilan2420
@voydilan2420 3 года назад
@@selvankanaga அப்போ ஏன் உம்மட பாஸ்டரிடம் போய் எனக்காக வேண்டும் என்று கூறுகின்றீர்?? ஏன் அந்த இடைத்தரகர்??
@princewithjesus5452
@princewithjesus5452 3 года назад
@@selvankanaga ஆண்டவர் இயேசு தந்தையாம் கடவுளிடம் வேண்டிக்கொள்வாரா🙄🙄...யார் அப்படி உங்களுக்கு கற்றுக் கொடுத்தது.அவர் தம் பெயரால் எதைக் கேட்டாலும் தந்தையான இறைவன் அளிப்பார் என்றுதான் திருமறை கூறுகிறது. 16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். யோவான் நற்செய்தி 15
@princewithjesus5452
@princewithjesus5452 3 года назад
@@selvankanaga ஆகவேதான் புனிதர்களை நோக்கிய செபத்தில் இறுதியாக தந்தையான இறைவனிடம் " எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை நோக்கி மன்றாடுகிறோம்--ஆமென்"என்று செபிக்கிறோம்.
@immanuelsunder7761
@immanuelsunder7761 3 года назад
@@voydilan2420 .. நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ள முடியும் நான் உங்களுக்காக வேண்டிக்கொள்ள முடியும் உயிரோடு உள்ள வரை. ஆனால் மரித்து விட்ட பிறகு வேண்டி கொள்ள கூடாது... அது பாவம்.. Understand...❤️
@Toysnkidz
@Toysnkidz 20 дней назад
Pray for us
@perumalgnanam3957
@perumalgnanam3957 3 года назад
நன்றி இயேசு. இந்தியா வந்து நற்செய்தி போதிக்க ஒரு திருத்தூதர் அனுப்பியதுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா
@antonyryman4926
@antonyryman4926 3 года назад
தூய தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... ஆமென்.
@selvankanaga
@selvankanaga 3 года назад
அவர் எப்படி உங்களுக்காக வேண்டமுடியும்? முதலில் கடவுள் நமக்கு கொடுத்ததிருமறை பைபிளை வாசித்துஅதை மட்டும் கடை பிடியுங்கள்... தேவையில்லாம மனிதனை கும்பிடாதிங்க... இயேசு கிறிஸ்து மாத்திரம் தான் உங்களுக்காகவும் எனக்காகவும் இப்போதும் வேண்டிக் கொண்டிருக்கிறார்.
@voydilan2420
@voydilan2420 3 года назад
@@selvankanaga திருமறையின் படி அவரில் நம்பிக்கை கொண்டார் இறந்தும் வாழ்க்கின்றனர். போய் மக்கபேயர் நூலை படியும் இறந்த யூத தலைமைக்குரு யூதர்களுக்காக இருகரம் விரித்து மன்றாடியது உள்ளது. யூத பரிசேயர் சதுசேயர் போல் கடவுளை புத்தகத்திற்குள் மட்டும் தேடாதீர். கண்டுப்பிடிக்கவே முடியாது
@princewithjesus5452
@princewithjesus5452 3 года назад
@@selvankanaga திருமறையை வாசித்துப் பார்க்கவேண்டியது நீங்கள் தான் சகோ.இயேசு கிறிஸ்துவின் பெயரால் எதை கேட்டாலும் தந்தையான இறைவன் அளிப்பார் என்றுதான் திருமறை கூறுகிறது.
@selvankanaga
@selvankanaga 3 года назад
@@voydilan2420 புனிதர்கள் மரித்து இறைவன் பாத அண்டை க்கு சென்ற பிறகு எப்படி உங்களுக்காக வேண்டி கொள்ள முடியும்? இயேசு மாத்திரம் தான் நமக்காக இப்போதும் எப்போதும் வேண்டிக் கொள்ள முடியும். புத்தகம் என கூறாதீர்கள் அது உண்மையானது... நீங்கள் திருவெளிப்பாடு வாசியுங்கள் புரியும்
@selvankanaga
@selvankanaga 3 года назад
@@princewithjesus5452 ஆம் அதுதான் உண்மை நாம் இயேசு கிறிஸ்து வழியாகதான் வேண்டிக் கொள்ள முடியும். சீடர்களாயும் ஊழியர்களாயும் இயேசுவை பின்பற்றுபவர்கள் மரித்த பிறகு வேண்டிக்கொள்ள முடியாது.
@LatexMattresspillows
@LatexMattresspillows 3 года назад
St. Thomas Mount /Chennai
@daphneisai6210
@daphneisai6210 2 года назад
St. Thomas pray for us..!
@theuniverseism9305
@theuniverseism9305 2 года назад
இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தைய இயேசுவே ஒரு கட்டுக்கதை என ஐந்தாயிரம் வருடத்திற்கு முந்தைய எகிப்தின் ஹோரஸ் கதையும் ஒன்றாயிருப்பதை கொண்டு கூறுகின்றனர். அது இயேசு வணங்கிய கர்த்தருக்கே வெளிச்சம்.
@appukuttyAppu-r3b
@appukuttyAppu-r3b 3 месяца назад
Muttppayale unkku sanku thanta
@Jayasili-x3k
@Jayasili-x3k 2 месяца назад
Yes it's tru
@goudhamyroy2864
@goudhamyroy2864 3 года назад
Magnificent video.... st. Thomas pray for us. 👍👍👏👏👏👌
@dominict6275
@dominict6275 3 года назад
Anbu nanbarhale indru namakkaha vendurhal seibavar yesu oruvare
@varuveldevadas2106
@varuveldevadas2106 Год назад
He constructed one more church in present Kanyakumari District, Tamil Nadu.
@fionadaria9409
@fionadaria9409 3 года назад
St Thomas pray for us amen 🙏
@3ngdzgu
@3ngdzgu 3 года назад
Ave mary😇😇😇
@alphonsamary7185
@alphonsamary7185 3 года назад
🙏🙏
@davidratnam1142
@davidratnam1142 3 года назад
Thanks to God Jesus
@haihari7401
@haihari7401 3 года назад
அருமை.போப்பாண்டவரே தோமையார் வரவில்லை,தெரியாதென பதிவிட்ட நிலையில் நீங்கள் தந்துள்ள சான்று அருமை
@jayaseelans6540
@jayaseelans6540 3 года назад
உண்மைதான்
@aravindarocita8761
@aravindarocita8761 3 года назад
Punitha thomaiyar engalukaga vendikollum Amen
@GODis1andOnly
@GODis1andOnly 3 года назад
Nabi இயேசு pbuh இன் சீடர் இந்தியா வந்தார்.
@rubanranjith8304
@rubanranjith8304 2 года назад
புனித ஜோஸ் லூயிஸ் சான்செஸ் டெல் ரியோ அவரின் வரலாறு பற்றி அறிய தரமுடியுமா?
@amaliteresa
@amaliteresa 3 года назад
St.thomas pray for us
@kannankottaigovthsschoolgu2413
@kannankottaigovthsschoolgu2413 3 года назад
ஆமென்
@Nagarajan-yd5tq
@Nagarajan-yd5tq 3 года назад
1
@Anand-bg3ug
@Anand-bg3ug 3 года назад
Punitha thomaiyare engallukkaka vendikkollum Amen
@rameshraja3402
@rameshraja3402 3 года назад
Amen 🙏
@raphealmary4299
@raphealmary4299 3 года назад
புனித தோமையரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் 🙏🌹
@ashwinjoseph2316
@ashwinjoseph2316 Год назад
St. Thomas pls pray for us
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 2 года назад
பீட்டர் என்பவர்திருமால் பால் என்பவர் முருகன் உதாரனம் முருகன் என்ற பெயரை சுப்பிரமணிஎன்று மாற்ப்பட்டது திருமால் என்றபெயறைவிஸ்னு என்று மாற்றப்பட்டதுகண்ணன் என்ற பெயர் கிருஷ்ணன் என்று மாற்றப்பட்டதுசிவனை ஈசா என்று மாற்றபட்டது. உலகம் முழுவதும்சி மாற்றப்பட்டது. தமிழ் சிந்தனை பேரவை பார்க்கவும்
@sharmilabharathi6967
@sharmilabharathi6967 2 года назад
அப்படியே இருந்தாலும் உங்கள் மதத்தில் உங்கள் தெய்வங்களை வழிபடும் ஒரு சில மக்களை நீங்கள் ஒதுக்குகின்றீர்களே... அது ஏன்? ஜாதிக்கு ஒரு கோயில் கட்டுகின்றர்களே அது ஏன்? உங்கள் தெய்வம் அப்படி எங்கு சொல்லி உள்ளது? ஆதாரம் ஏதேனும் உண்டா? சகோதரா...
@yesudasv4511
@yesudasv4511 3 года назад
Yesuvekkgunanievalga
@yesudasv4511
@yesudasv4511 3 года назад
ST ST Thomas peyer for ues
@aadhirajathi964
@aadhirajathi964 3 года назад
Na etha pakala Aana ennak ku thirum
@rajjohn9845
@rajjohn9845 3 года назад
He died at Chennai
@庫馬爾維諾思-q6c
@庫馬爾維諾思-q6c 2 года назад
Yeppa ithellam nambura mathiriya iruku🤷‍♂🤷‍♂
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg 2 года назад
அது சீகன்பால்
@gopirr4061
@gopirr4061 2 года назад
Ethu Ella nambura madiria irruku
@rajapparajappa9354
@rajapparajappa9354 3 года назад
அவலவும் புளுகு பழகதையீன் கலவை, கிருஷ்ணர், மணிவாசகர் கதையில் ஏற்கனவே உள்ளது.
@shanmugam.gshanmu6736
@shanmugam.gshanmu6736 2 года назад
Pooooo
@ezekieledwardmadhan9974
@ezekieledwardmadhan9974 2 года назад
God Bless you 🙏🙏✝️✝️✝️
@balajivenugopal1628
@balajivenugopal1628 3 года назад
போரஸ் புகழ் ஓங்குக...
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg 2 года назад
கி பி தவறு கி மு சொல்லுங்க
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg 2 года назад
Brother. தப்ப.பா பேசாதிங்க
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 3 года назад
As all rains falling from the sky reach the ocean; so also the prayers to all gods ultimately get to the Lord Keshava. Lord krishna is the real god and he rules everything. Jai sri krishna🙏🙏🙏
@fakekillersofficial3737
@fakekillersofficial3737 3 года назад
😂😂😂
@peterarokiyaraj404
@peterarokiyaraj404 2 года назад
கிருஷ்ணன் அம்பினால் அடிப்பட்டு உயிரிழந்தார் உயிர்த்தெழவில்லை நான் சொல்லலை உங்க புராணம் சொல்கிறது இயேசு கிறிஸ்து மரித்தார் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தார் சரித்திரம் சொல்கிறது நானும் சொல்கிறேன் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்
@vasudevandevarajandevaraja6233
@vasudevandevarajandevaraja6233 3 года назад
Ki pi l enge Alexander irunthaar. Ki mu l 320 l vazhandar.
@arunpprakash7567
@arunpprakash7567 2 года назад
Ur voice level low
@Brave3538
@Brave3538 3 года назад
He died as peacock or human say )
@rajdri8957
@rajdri8957 3 года назад
Totally wrong.Namboodiri entered kerala during 600AD.All are your imagination.why not mention ARAPALLI CHURCH at thiruvithancode of kk dist.No research.Waste.
@malarvizhi7545
@malarvizhi7545 3 года назад
,
@kishorekumar-xe1ib
@kishorekumar-xe1ib 3 года назад
தோமையர் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் குடும்பத்தை ஏசுவுக்குள் நடத்தினார் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அது உண்மையா?
@shanmugam.gshanmu6736
@shanmugam.gshanmu6736 2 года назад
Pooooooo
@ramarpandi2780
@ramarpandi2780 3 года назад
Poi🤣
@murugankanniyappan7406
@murugankanniyappan7406 3 года назад
பைப்பிள் ஒரு கட்டு கதை
@AjithAjith-ew5on
@AjithAjith-ew5on 3 года назад
கம்பன் எழுதியது கட்டு கதை
@AjithAjith-ew5on
@AjithAjith-ew5on 3 года назад
குரங்கு எப்படி கடவுள் ஆக முடியும்
@AjithAjith-ew5on
@AjithAjith-ew5on 3 года назад
குரங்கு வாலிபடுகிறவர்கள் குரங்குகள்
@AjithAjith-ew5on
@AjithAjith-ew5on 3 года назад
ஆனால் யானை கதை சூப்பர்
@darshana.s2544
@darshana.s2544 3 года назад
Yaanaiyaiyum kurangaiyum vanangum muttaal nee
@jeyakumarm1912
@jeyakumarm1912 2 года назад
All fables 😂 Nammputhri settled in malabar area only during 9th century AD😂Thomas never met those hindu priests💕 He never started churches for malayali 😂 no Kerala no, 😂malayalam
@நான்சந்நிதானம்
தோமா கட்டுக்கதை
@நான்சந்நிதானம்
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NiWjJgfiDV0.html
@nikeshnikesh2428
@nikeshnikesh2428 3 года назад
Ellam sari makkala but nam vendi kollavendiyathu jesusdam.punitharkalidathil illai.punitharkalidathil vendi kolvathai god virumpa madar
@anthonyxaviour3605
@anthonyxaviour3605 3 года назад
நன்றாக கூறினீர்கள்... ஆனால் இதற்கு முன்பு நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் .....நாங்களும் இயேசுவிடம் தான் கேட்கிறோம் ..... என்ன நாங்கள் புனிதர்களின் பரிந்துரையை தான் கேட்கிறோம் .......அதனால் தான் புனிதர்களே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் என்று கேட்கிறோம்....இதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்
@nikeshnikesh2428
@nikeshnikesh2428 3 года назад
@@anthonyxaviour3605 punitharkal marithu heavenla irukanka.so nenka pray panrathu avarkaluku theriyathu.so nam jepika vendiyathu jesusidam
@anthonyxaviour3605
@anthonyxaviour3605 3 года назад
@@nikeshnikesh2428 எதிர்பார்த்த பதில் தான்...... என்னுள் நம்பிக்கை கொள்பவன் இறப்பினும் வாழ்வான் என்று கூறியது யார் என்று தெரிந்து இருந்தால் நீங்கள் இவ்வாறு கூறி இருக்க மாட்டீர்கள்
@nikeshnikesh2428
@nikeshnikesh2428 3 года назад
@@anthonyxaviour3605 valvan bro.but godku irukra wisdom avankaluku illa.avanka avarkalin jobai sirapa senji paralokam poidanka.god namaku vashirukum sithathai nam jesusda helpoduthan seithu mudika mudium.vera yarum help panna mudiyathu.bec namakaka jeevanai thanthavar avarthan
@anthonyxaviour3605
@anthonyxaviour3605 3 года назад
எல்லாமே இயேசு மட்டும் பண்ண முடியும் என்றால் ஏன் 12 திருத்தூதர்களை நியமித்தார்
@jeyakumarm1912
@jeyakumarm1912 3 года назад
Thomayar never pray for anybody as he is dead😁😁
@voydilan2420
@voydilan2420 3 года назад
என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்னு கிருஸ்ணரா சொன்னாரு😆😆😆
@geenojayaraj2913
@geenojayaraj2913 3 года назад
@@voydilan2420 slipper shot 👏👏
@voydilan2420
@voydilan2420 3 года назад
@@geenojayaraj2913 🙏
@anthonyxaviour3605
@anthonyxaviour3605 3 года назад
@@voydilan2420 🔥🔥🔥🔥🔥💯💯💯💯
@syedwasim9380
@syedwasim9380 3 года назад
Jesus is not God or son of God it's blasphemous to say. Rather he is the messenger of God came to confirm the previous scriptures which was revealed to Moses. Jesus said worship the one God my lord and your Lord. That is the straight path. A messenger came only to the children of Israel. And gave the glad tidings of a messenger to come after him whose name shall be Muhammad. (The last messenger).
@RaskinDavidraj
@RaskinDavidraj Год назад
St.thamoas.india..come.to.kerala.facte
Далее
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 1,4 млн
Тренд Котик по очереди
00:10
Просмотров 220 тыс.
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 475 тыс.
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 9 млн
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 1,4 млн