சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்! இது லொள்ளு சபா மட்டுமல்ல. அநியாயத்தைக்கொல்லும் சபாவாகவும் இருக்கிறது.தொடரட்டும் தங்களின் லொள்ளு சபா....வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
ஈ.வெ.ரா வின் Negative பேச்சு க்களைஇளையசமுதாயர் இடத்தில் கொண்டு சேர்ப்பதில் கவனம செலுத்துவதின்மூலம். த்ராவிட மாயையைஒழிப்பதில் கவனம் செலுத்தும் த்ரிசக்தி யா😮😮😮ருக்கு நன்றி யு ம் பாராட்டுக்களும் நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
முத்தமிழ் அறிஞர் மு.க.இயல்,இசை,நாடகம்.இடையில் உள்ள சின்ன மேளம் ,முரசுஒலி வெளி நடப்பில் உள்ளது. பாதுகாப்பு தமிழ் நாடு காவல்துறை. தொடரட்டும் திராவிடியன் மடல்.😊.கரூரான். 👍.
கேள்வி பதில் பகுதி கேளியம் கிண்டலும் இருந்தாலும் ரசிக்கம்படியாக இருந்தாலும் யோசிக்கப்படியாகவும் இருக்கிறது. தொடரட்டும் உங்களுடைய பணிகள். வாழ்த்துக்கள்.
இதை எழுதிக் கொடுக்கிறது ஒழுங்கா படிக்க தெரியாதா அவருக்கு அவர் புத்தகத்தை எழுதி வெளியிட்டார் என்று சொன்னால் நம்ப முடியுமா எழுதி கொடுத்ததை அவர் பெயரில் வாங்கிக் கொண்டார்
Poor Education standard, now I understand why new education policy is not implemented in Tamil Nadu. Only one is able to understand music (2 including me).
திருமாவேலன் முன்பு விகடனில் சிறப்புக்கட்டுரைகள் எழுதுவாரே பின்னர் கலைஞ்ஞர் டிவி பிரதான ஆசிரியர் தற்போது ஸ்டாலின் அவர்களின் ஆஸ்தான உரை (துண்டுகிட்டு) தொகுப்பாளார்
ஏற்கனவே அதே மருந்தகத்தை ஏற்று நடத்துகிறோம் என்று கேட்டு லைசன்ஸ் வாங்கிய ஒரு அரசியல் வாதி சில நூறு மருந்தகங்கள் திருச்சி அதை சுற்றியுள்ள பகுதிகளில் முடக்கப் பட்டிருக்கிறது
நான் கடந்த ஐந்து ஆறு வருடங்களாக பிரதம மந்திரி மக்கள் மருந்தகத்தில் தான் மருந்து வாங்குகிறேன். 1500ரூபாய் மருந்து கடைகளில் விற்கும் மருந்து 220 ரூபாய்க்கு அதை மருந்து கிடைக்கிறது. இது ஒரு நல்ல திட்டம்.
It will be better Mr Trisakthiar delivers his answer quickly without much time gap. Otherwise the interest in his answer get reduced and sometime reduces interest in the program. Hope will take in the right sense.
எனது இரு ஆசான்கள் அவர்களுக்கு வணக்கம் 🙏.ஐயா.நீங்கள் இருவரும் ஒரு மிகப் பெரிய மேடையில் தமிழ்நாட்டின் அவல நிலையை நீங்கள் கருத்தரங்கம் வையுங்கள். தமிழனுக்கு சாதியைச் சொல்லி கேவலப்பட்ட தமிழன் அரசியலில் ஈடுபடுவதில்லை ஏன்?தமிழ்நாட்டின் மக்கள் தன் சொந்த நாட்டில் அரசியலில் ஈடுபடுவது இல்லை ஏன்?இது ஒரு மாநிலம் தான் என்றாலும்.மாநில அரசுகளின்(மக்கள்)வரிப் பணத்தில் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு விடுதலை வாங்கிய இந்த(நவளம் தேயும்)இந்தியாவில் மற்ற சுதந்திரம் வாங்கிய நாடுகள் போல் முன்னேற வில்லையே ஏன்?நாம் தமிழர்💪💯
மருந்து கம்பெனிகளில். எக்ஸ்பெரியான். மருந்துகளில். உள்ள. Date. ஐ. அழைத்து விட்டு. திரும்ப. அதே மருந்துகளை . குடுக்காமல். இருந்தால் சரி. ஏன் நா. முதலே. இது மாதிரி நடந்தது. அது. நடக்காமல் இருந்தால் சரி. .because. நடப்பது. D m k ஆட்சி. எதுவும். நடக்கும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢