Тёмный

'அவங்க' ஜெயிலுக்கு போயிருவாங்க! TR Ramesh Latest Interview about Muthamizh Murugan Manadu 

Pesu Tamizha Pesu
Подписаться 654 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 297   
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 2 месяца назад
ரமேஷ் ஐயா 100 ஆண்டு காலம் நோயற்ற வாழ்வு வாழ்ந்து எமது கடவுளர்களை காக்க வாழ்த்துக்கள்.
@Latha-v3w
@Latha-v3w Месяц назад
இவங்கள் எல்லாம் வந்து கடவுளை காப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை இதிலேயே தெரியல உங்க லட்சணம் கடவுளை மனிதன் காப்பற்ற வேண்டுமாம்‌
@saravananms6657
@saravananms6657 Месяц назад
அருமையான விளக்கம் அளித்த திரு ரமேஷ் அவர்களுக்கு நன்றி
@GR0216
@GR0216 2 месяца назад
உங்களை போன்று உள்ள பெரியவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து நம் உயிரினும் மேலான கோவில்களை காப்பாற்ற வேண்டும். ஆண்டவன் அருளால் இது நடக்க வேண்டும்
@muthus5470
@muthus5470 2 месяца назад
டி ஆர். ரமேஷ் அவர்களின் விளக்கம் அனைத்தும் உண்மை அருமை. நன்றி அண்ணா. திராவிட மாடல் பித்தலாட்டத்தை தோலுரித்த அண்ணா வின் வீடியோ அனைத்து மக்களுக்கும் பகிரவும்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 месяца назад
சனாதன ஒழிப்பு பற்றி பேசியதற்கு கழுவாய் தேடுவது போல் உள்ளது இவர்களின் நடவடிக்கைகள்!
@theman6096
@theman6096 2 месяца назад
சூப்பர், சூப்பர்.......... தாங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை தான்.......... WE SUPPORT YOU ALWAYS 👍👍👍👍👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪💪
@BritishMoralHQ
@BritishMoralHQ 2 месяца назад
தமிழ் இனப்படுகொலை - இந்திய ஹிந்து ஆதரவின்மை தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான ......... பாடல் ......... முதலிவிட்ட நரம்புகளின் தகாத திறந்த உறவுகளின் ஊழியக் கோரிய மனநிலை ...... இன்னொரு முதுமையென உழைத்தோரின் மரணமே என் கலங்கிய முக்கோண தேசம் இழந்தாலும் ...... நெஞ்சக் பொதுவாக சபிக்கப்பட்டுப் போன போராட்டக் கதைப் புரியாமல் பெரும்பங்கு இழந்த நாடு ...... நிம்மதியாக் பண்டிகை அணிந்து கொண்டாலும் பசும்போல் எம்மைப் பார்க்கும் பங்களிப்பு செய்யாத வாழ்வில் ...... கடவுளே திக்குக்கே சென்று அடக்கி நெகிழாது நிறைந்த நாடோ தொங்கிக்கிடக்கும் நிலத்தில் ...... சோர்வுடன் தினந்தோறும் நெருக்கப்பட்டு கசந்த குருதி தெரிந்து சிதறிய புவி உறங்கி ...... யாரோ இல்லை கொத்துப்பறைத் தந்த பரிதாபம் குக்குக் குக்குக் குரல்வெளி குதிரைச் செல்லும் குயிலின் ...... நிலைமுறை அமர்ந்து நின்ற எம்மை வெட்டிக் கல்லாக மதித்த சிகரம்விடக் கற்பிடுதலே ...... திருக்கோயில்
@CommonManEver
@CommonManEver 2 месяца назад
பிராமணர்கள் மட்டும் தான் பொது நல பணி விழிப்புணர்வு மற்றும் வழக்குகள் செய்கிறார்கள். டி ஆர் ரமேஷ் ரங்கராஜன் நரசிம்மன் உமா அனந்தன் சாய் தீபக் முதல் அன்றைய ட்ராஃபிக் ராமசாமி வரை ! இந்தியாவையும் (ராணுவத்திலும்) இந்து மதத்தையும் காத்து நிற்கும் பிராமணர்களுக்கு என் நன்றிகள்.🙏
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 2 месяца назад
அதனால் தான் சார் இவர்களை நம்மிடம் இருந்து பிரிக்க ஆரியர் அது இதுன்னு சொல்லி இந்த திக கும்பல் கம்யூனிஸ்ட் கூட்டம் குறி வைத்து தாக்குகிறது
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 месяца назад
இந்திய சுதந்திரம் அடைந்தது க்கும் பிராமணர்கள் முக்கிய காரணம். பிராமணர்கள் தான் தமிழைச் சரியாக உச்சரிக்கின்றனர் அனைவரும். தமிழ் தொல்க்காப்பியங்கள் அவர்களுக்குத் தான் தெரிகிறது. பணக்காரர்களுக்கும் சட்டம் தெரிந்திருக்கணும். எல்லோருக்கும் சட்டத்தின் தளம் தெரிந்தால்தான்' இனிமேல் வாழவே முடியும்.
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 месяца назад
ராம ராம ராம எ‌ன்று பற்பல முறைகள் சொல்ல வேண்டும், எழுத வேண்டும்.
@lalitharamaswamy
@lalitharamaswamy 2 месяца назад
Super sir 😊
@ravikrish8175
@ravikrish8175 2 месяца назад
நன்றி சார்.. இனிமேல் மற்ற சமூகத்தவர்களும் விழிப்புணர்வு பெற்று இந்த திருட்டு திராவிடத்தின் இந்து அழிப்பை உணர்ந்து, இந்த திருடர்களை முற்றாக தேர்தலில் அழித்து ஒழிப்பார்கள். முத்தமிழ் முருகன் முன்னின்று முடித்துவைப்பான் இதை . 🙏🙏🙏
@rajaramanpanchapakesan7827
@rajaramanpanchapakesan7827 2 месяца назад
இதற்குமேல் பட்டவர்த்தனமாக அறநிலையத்துறையின் தவறுகளை யாரும் கண்டனம் செய்யமுடியாது. திரு. ரமேஷ் அவர்களின் பணி மகத்தானது.
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu 2 месяца назад
அருமையான விளக்கம் 👌 நன்றிங்க 🙏
@karunakaranramanathan6263
@karunakaranramanathan6263 2 месяца назад
திமுக வரலாற்றில் கணக்கு காட்டுவது என்பதே கிடையாது.கணக்கு கேட்டதால் உருவானதே அதிமுக.
@srm5909
@srm5909 Месяц назад
ஆனால் அதிமுக ஏன் உருவானது என்ற அடிப்படை காரணம் மறந்து சுயநலம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இன்றைய அதிமுக தலைவர்கள் செயல்படுகிறார்கள்.
@rmanavalan4560
@rmanavalan4560 Месяц назад
தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு ஓசி இரயில் பயணம் செய்த தலைவரை முதல்வராக்கியர் எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை கலர் லேப் வரும் போது தீயிட்டு எரிக்க முயன்ற வர் நமது மாபெரும் வெற்றி நாயகன் 🚣 ஆண்டவனை இழிவாக பேசிய 👄👄👄கருதி காலத்தில் 👄வாய் பேச❌❌ முடியாமல் சாப்பிட முடியாது✋⛔️🚫✋⛔️🚫 ஆண்டவன் இருக்கின்றான் என்பது நிருபிக்க பட்டது
@dhamodaranp5141
@dhamodaranp5141 2 месяца назад
அறநிலையத்துறை கலைக்கவேண்டும்
@aravindhanks
@aravindhanks 2 месяца назад
T R Ramesh ஐய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
@kaladevi2267
@kaladevi2267 2 месяца назад
ஐயா தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை அளிக்க பிரார்த்தனை செய்கின்றேன்.
@சித்திரைசெழியன்.ஆர்
ஐயா தமிழக திருக்கோவிலுக்கு கோயில்களுக்கு வழக்கு தொடுத்த நீதி பெற்று தரும் ஐயா உங்களுக்கானது வாழ்த்துக்கள் மற்றும் யூடியூப் சேனலுக்கு நன்றி 🌷🌷🌷🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🙏🏻
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 2 месяца назад
Respected T.R.Ramesh Ji we appreciate for your Devine services. Our Greetings to you Sir.
@packirisamyk767
@packirisamyk767 2 месяца назад
வணக்கம்.பிராமணர்கள் இல்லையென்றால் இந்து மதம் இல்லை,இந்துக்கோயில்கள் இல்லை, இந்துக்கலாச்சாரம் இல்லை,இந்து பண்பாடு இல்லை என்பதை இந்துக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.பிராணாயாமத்தை அறிந்தவரே பிராமணர்.பிராணன் என்பது (உயிர்காற்று) பிராணணை அறிந்து,அதை உணர்வதன் மூலம் எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ளமுடியும்.முயற்சித்துப்பாருங்கள் புரியும்.நம்மில் ஒருவரேதான் பிராமணர்,நம்மில் ஒருவரேதான் சத்திரியர்,நம்மில் ஒருவரேதான் வைசியர்,நம்மில் ஒருவரேதான் சூத்திரர்.இதுப்போன்று இன்னும் ஏராளம் உண்டு.எல்லாமே அறிவின் அடிப்படையில் தான் பிரிந்துள்ளது என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.பிராமணர்களின் வழிநடத்தல் மட்டுமே நம்மில் நீதியும்,நேர்மையும்,தர்மமும் தழைக்கும்.நன்றி.
@psubramanian7117
@psubramanian7117 2 месяца назад
@@packirisamyk767 பக்கிரிசாமி பிராமினர் யார் அவர்கள் கடவுளை காக்கின்ற அளவிற்கு சக்தி படைத்தவர்கள் ஆம் இருக்கின்றவர்கள் மட்டும் பாவிகள்
@balankulangara
@balankulangara Месяц назад
இது தெரியாத நிறைய தற்குறி கள் ஹிந்து மதத்தி lea இருக்கிறார்கள்
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 2 месяца назад
சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியவனுக்கும் பழனி முருகனுக்கும் என்ன சம்பந்தம் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 2 месяца назад
இது மாநாடு அல்ல, அரசு செலவில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்😮
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 2 месяца назад
தமிழ் பண்பாடு னு சொல்லி முருகனை கும்பிட்டு மக்களை ஏமாத்தி இருக்காங்க
@kannaiah7693
@kannaiah7693 2 месяца назад
அரசு செலவா?.கோயில் வருமானம்...
@DuraiPalam
@DuraiPalam 2 месяца назад
தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்
@RajakumarRajakumar-k1e
@RajakumarRajakumar-k1e Месяц назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thothathrir8909
@thothathrir8909 2 месяца назад
மீண்டும் மீண்டும நீதி மன்ற உத்தரவுகளை மீறும் அறநிலைய துறை மீது எப்பொழுது முடிவான தண்டனை நீதிமன்றங்கள் எடுக்கும்......நம் நாட்டைப் பொருத்தவரை வேலியே பயிரை மேய்கிறது..... குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும்....உடனடியாகவும் காலதாமதமின்றி கிடைக்கவேண்டும்.....
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 2 месяца назад
சுருட்டத் தான் இந்த மாநாடு, திமுக. நடத்தியது.
@shakthi5751
@shakthi5751 2 месяца назад
தங்கள் இறைபணிக்கு நன்றி. திமுகவிற்கு ஓட்டு போட்ட இந்துக்கள் இனியாவது திருந்துவார்களா😢
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 2 месяца назад
இவுங்க என்றும் திருந்த மாட்டார்கள்
@gvbalajee
@gvbalajee 2 месяца назад
Superb
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 месяца назад
Wow Super,Excellent Speech Thiru Ramesh Sir Avarhale !!!!. Unnmayai Urakka Sollungal, Oolalai Thoal Uriththu Kaattungal.TAMIL NAATTU AKOVILHALAI KAAPPATRUNGAL.👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@rajaganapathysampatham553
@rajaganapathysampatham553 2 месяца назад
முருகன் காச திங்கரவன் எவனா இருந்தாலும் அனுபவிச்சுதான் சாகுவான்.
@newfortr7242
@newfortr7242 2 месяца назад
யாரு கோவில் குருக்களையா சொல்லுரீங்க.
@ஏர்வேந்தர்தண்டபாணி
வாழ்த்துகள் அருமையான விளக்கம் தண்டபாணி தலைவர்கோவை.தவிசங்கம்
@trktpl
@trktpl 2 месяца назад
We are happy that the great atheist Dravidian party is finally falling at the feet of Murugapperuman.This MMM is the last nail on the coffin of Dravidian Atheist ideology .GOD IS GREAT.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 месяца назад
சனாதன ஒழிப்பு பேச்சை மக்கள் மறக்க அல்லது அதற்கு கழுவாய் தேட!
@premagopalakrishnan3873
@premagopalakrishnan3873 2 месяца назад
Arumai. Excellent information
@jaganathans7428
@jaganathans7428 2 месяца назад
Super Sir
@DhyanaV-r8p
@DhyanaV-r8p 2 месяца назад
யாராவது கேட்பாங்கன்னு எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.
@paramamoorthy
@paramamoorthy 2 месяца назад
தங்கள் விருப்பத்தை இறைவன் மீது திணிக்க கூடாது
@sunandhas795
@sunandhas795 2 месяца назад
🙏🙏🇮🇳🇮🇳🚩🚩VijayHO JayshreeRam VijayHO JayBharath VijayHO Sanathana Dharmam VijayHO SengholRakshakSingham VeerYughMahaPurush VishwaSnehaGuru Stay blessed TRRSir VijayHO🚩🚩🇮🇳🇮🇳🙏🙏
@padmajothipadmajothi2402
@padmajothipadmajothi2402 2 месяца назад
Sir, ஆடு நனையுதேண்ணு ஓநாய் அழுத கதை மாதிரி முருகன்(இந்துக்கள்) மேல் என்ன திடீர் கரிசனம் என்று எல்லோருக்குமே (உண்மையான இந்துக்களுக்கு )சந்தேகமாக இருக்கிறது.கடவுளே இல்லைனு சொல்றவனுங்க எப்படி கடவுளை பற்றி மாநாடு.எவ்வளவு கொல்லையோ.
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 2 месяца назад
கோயில் சொத்துக்களை இப்பவும் அனுபவிக்கும் அரசியல் வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பட வேண்டும் இதை நிச்சயமாக அண்ணாமலை நிறைவேற்றுவார்.
@rajamanickam3397
@rajamanickam3397 Месяц назад
ஐயா வாழ்க நலமுடன்.வளமுடன்.மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்🎉🎉
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 2 месяца назад
Oru சில பக்தர்களுக்கு சாப்பாடு போடாம vip ku மட்டுமே nall ருசியான உணவு பரிமாறப்பட்டது இதுவு‌ம் dravidian model pola
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 месяца назад
மற்றவர்களுக்கு பிரியாணி பொட்டலமா?
@sockalingamalagappan
@sockalingamalagappan 2 месяца назад
அறநிலையத்துறை யில் முருகன் கோவில் மட்டும் இல்லை.அனைத்து தெய்வ வழிபாடு களுக்கும் மாநாடு நடத்துவாயா?
@p.g.sekaranpalani9444
@p.g.sekaranpalani9444 Месяц назад
உண்டியலில் பணம் அதிகமாக சேருது..அதை இப்படி கும்பல் கூடி செலவு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள்
@ramamoorthyveeraiah365
@ramamoorthyveeraiah365 2 месяца назад
சட்டம் சொல்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் நடத்தும் எல்லா அநியாங்களையும் எந்த சட்டமும் தடுத்து நிறுத்த இயலவில்லையே... நீங்கள் பேசி பேசி என்ன பயன் என்று எல்லோருடைய ஆதங்கம் உள்ளது... சட்டத்தை யார் நிலை நிறுத்த போகிறார்கள் என்று காடாடுங்களேன்... மிகுந்த வருதாதத்துடன் இதை தெரிவித்து கொள்கிறேன்.....😢😢
@lv8520
@lv8520 2 месяца назад
உங்களைப் போன்ற அனைவரும் களத்தில் இறங்க வேண்டும்
@theman6096
@theman6096 2 месяца назад
@@ramamoorthyveeraiah365 ஒரு கை மட்டும் தட்டினா ஓசை குறைவு தானே ப்ரோ......... பல கைகள் சேர்ந்து தட்ட வேண்டும் அப்போ தானே ஓசை வெளிஉலகுக்கும் கேட்கும்.......... இவர் பொன்ற சிலர் சிறு பொறி தான்......... இதன் மூலம் பெரும் தீ ஏற்படும் என்றோ ஒரு நாள்.............. 💪💪💪💪💪💪💪💪💪
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 2 месяца назад
சட்டத்தை மீறுகிறார்கள், மக்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும்.
@sockalingamalagappan
@sockalingamalagappan 2 месяца назад
இப்படி ஒரே மாநாடு நடத்தவே அறநிலையத்துறை சட்டமே இல்லை.போராடயாருமே இல்லை.
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 2 месяца назад
👏👏👏
@swamykasinathana7198
@swamykasinathana7198 2 месяца назад
Sir,The HRC Temples must to released from the corrupt DMK govt and it must to be handed over to Hindus
@ganesanm4608
@ganesanm4608 2 месяца назад
ஐயா எனக்கு ஓர் சந்தேகம் வரும் தேர்தலில் முருகனுக்கு எந்த தொகுதியில் சீட் கொடுத்து நிறுத்துவார்கள் மாநாட்டில் எதாவது தீர்மானம் எடுத்தார்களா திடீர் என்று இவர்களுக்கு முருகன் மேல் ஏன் இவ்வளவு பாசம் அவர்களிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறீர்கள் அவர்கள் வெள்ள அறிக்கை தான் தருவார்கள்
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 Месяц назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@prabaharan401
@prabaharan401 2 месяца назад
pakka ....... t.r . ramesh annaa.......
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Neengal careful aaga irukkavum !
@swamykasinathana7198
@swamykasinathana7198 2 месяца назад
Sir,Namaskarams. Serious action to be taken to Mafia kootam sudali.Their speech is condemned
@kumarmahalingam8510
@kumarmahalingam8510 Месяц назад
Awesome Ramesh Ji🙏🏻💐
@geethageetha9074
@geethageetha9074 2 месяца назад
சட்டத்திற்கு புறம்பாகத்தான் அறநிலைய துறை செயல்படுகிறது என்றால், அதை கேட்க இந்த நாட்டில் நாதி இல்லையா?????
@paramasivam6127
@paramasivam6127 Месяц назад
❤❤❤
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 Месяц назад
En sir, Supreme Court ivalavu silent aga iruku .
@geethageetha9074
@geethageetha9074 2 месяца назад
குற்றவாளி இறந்த பிறகு தீர்ப்பு வருவது போல், அறநிலைய துறையின் மீது தொடுக்கப்படும் வழக்குகளின் தீர்ப்பு இருக்குமோ! ????
@rajamanickam3397
@rajamanickam3397 Месяц назад
அறமில்லாத அறங்கெட்டதுறையை விரட்டியடிக்கும் காலம் விரைவில் இந்து சொந்தங்களே. விழித்துக் கொள்ள வேண்டும்...
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 Месяц назад
கோவிலில் வரும் வருமானத்தை செலவு செய்ய அரசுக்கு உரிமை இல்லை அப்படி செலவு செய்யும் அரசு இஸ்லாமிய மசூதிகளில் மற்றும் கிறித்தவ சார்ஜ் இவைகளில் வரும் வருமானத்தை எடுத்து செலவு செய்ய முடியுமா இந்துக்கள் கேள்வி கேட்க வேண்டும்
@jayashreek2048
@jayashreek2048 2 месяца назад
Wish all yr endeavours should succeed in our temple cases. Let God be with you sir
@rudran1008
@rudran1008 Месяц назад
திருவெண்ணைநல்லூர் திருக்கோயில் ஒரே ஒரு அர்ச்சகர் மட்டுமே இருந்தார் 4 மணிக்கு திறக்க வேண்டியவர்கள் 4.30 மணிக்கு திறந்தார் ஒரு அர்ச்சகர் அவரைத் தவிர வேரு எந்த அர்ச்சகரகரும் இல்லை அவ்வளவு பெரிய திருக்கோவிலில்...
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 2 месяца назад
முத்தெலுங்கு முருகன் மாநாடு ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Maranam mattum dhan avargalaal vella mudiyaadhu !
@KannanKannan-ql7hg
@KannanKannan-ql7hg Месяц назад
இது 2026 அன்று தேர்தல் பிரச்சாரம் இங்கு ஆரம்பிக்கப்பட்டது மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல திராவிட கட்சிகள் பயப்படுகிறது
@devarajus8416
@devarajus8416 2 месяца назад
We are having a very worest Rowdies in our HR&CE department from top to bottom what a same on the people of TN electing Rowdies and theirfs as our representives to MLA and Mps and ministers
@manoharanm9602
@manoharanm9602 2 месяца назад
Super. Sir
@meenakshisundaram8174
@meenakshisundaram8174 Месяц назад
ஏன் இந்த மாநாடு நடக்கும் முன்பு கோர்ட் ல் தடை வாங்கவில்லை. அப்போதே இந்த மாநாடு யார் நடத்துகிறார்கள் பணம் எங்கிருந்து வந்தது எல்லாம் வெளியே வந்திருக்கும் அல்லவா?
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 2 месяца назад
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களையும் இந்த தில்லு முல்லு கழகம் கையகப் படுத்தி கட்டுப் பாட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் 😂😂😂
@sobhanapm4617
@sobhanapm4617 2 месяца назад
It appears that this conference was held as a drama to be submitted to courts in "Udayanidh's Sanatana ozhippu" case.
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 2 месяца назад
🎉🎉🎉🎉🎉
@marimari-rf8ss
@marimari-rf8ss Месяц назад
சார், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இவர்கள் எல்லாம் திமுகவின் ஓட்டுகள் ஏனென்றால் திமுக ஆட்சியில் அமர்ந்தால் சம்பளம் உயர்வு நிச்சயமாக உண்டு.இப்போது கோவில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் ஓட்டுகளும் திமுகவிற்கு போடும் படி செய்ய வேண்டும்.சம்பளம் அதிகம் தருகிறோம் என்று சொல்லி வைப்போம்.ஆற்றில் போகும் தண்ணீர் ஆயா குடி அம்மா குடி என்று சொல்வது போல் அவர்களின் சொந்த பணமா கொடுக்கிறார்கள் அரசு பணம் அள்ளி விடுவோம் ஓட்டு அவங்களுக்கு என்று நிச்சயம் ஆகி விடும்.திமுக என்றால் என்ன சாதாரண தி கூட்டமா உலக புகழ் தி கூட்டம்.ஒரு ஊழல் செய்து சிறையில் இருக்க வேண்டிய ஆளுக்கு 36 முறை ஜாமீன் கேட்டு நீதிமன்றம் போவது என்றால் சாதாரண மக்களால் முடியுமா.நேர்மைக்கு ஒரு பாதை மட்டுமே.பிராடுக்கு பல‌ வழிகள்.
@rjnathan1765
@rjnathan1765 2 месяца назад
TN was totally brain washed with dravidian politics over past 60 years, a state of miserable.😂😂😂
@SadaiyappanAnnamalai
@SadaiyappanAnnamalai 2 месяца назад
இவனுங்களுக்கு விடாமல் வோட்டுப் போடும் மடையன்/ மடைச்சிகள் காசு.
@sivagamisiva4522
@sivagamisiva4522 Месяц назад
மடையர்கள்
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn Месяц назад
👍
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 Месяц назад
சபாஷ் சரியான பதில் 😂😂
@satchidanandamck8361
@satchidanandamck8361 Месяц назад
நல்லாயிறுங்கள் ஐயா. சிவாயநம. 🙏🏻
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Avargalai yaarum kanakku ketka mudiyaadhu !
@sasarovi4046
@sasarovi4046 2 месяца назад
When people write comments,kindly avoid spelling mistakes.Thamizh written with so many mistakes is disrespecting the language.😮
@Srinivasanl.r
@Srinivasanl.r 2 месяца назад
சனாத தர்மா மாநாடு என்று சொன்னால் அது எல்லா கடவுள்களுக்கும் சேரும் ஹிந்து மக்களும் ஒற்றுமை யாக ஒன்று பட்டு இருப்பா ர்கள் நாத்திக திமுகவினர் ஒன்று பட்ட ஹிந்து சமூகத்தை பிளவுபடுத்த ஒரு முருகன் கடவுளை மட்டுமே வைத்து மகாநாடு நடத்துவதன் மூலமாக பலவித கடவுள்களை வணங்கும் ஹிந்து மக்களை பிரித்து சண்டை மூட்டுவதற் கு மாநாட்டை பயன்படுத்துவார்கள் திமுக ஹிந்து கடவுள்களிடமிருந்து முருகனை வேறுபடுத்தி இதை வைத்துதமகழ் மொழிக்கடவுளாக்கி தமிழ்நாட்டை கலவர பூமியாக் குவார்கள் நாத்திக திமுக அரசு முருகனின் பண்டிகயை ஒரு போதும் கொண்டாடப் போவதி ல்லை முருகனை வைத்து ஹிந்து ஹிந்து மதத்தை பிளவுபடுத்த முருகக்கடவுள்களை நாத்திக இந்திய கூட்டணி சரிசெய்கிறது இந்த கட்சிகளின் பேச்சை ஹிந்து மக்கள் நம்பக் கூடாது. ஹிந்து மதத்தை வெருக்காத ஒரே கட்சி பிஜேபி தான் என்பதை தமிழக ஹிந்து மக்களும் புரிந்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்
@Thiruvengadam-q4s
@Thiruvengadam-q4s Месяц назад
Before relinquishing their office they will spend all the temple fund.
@mangalajayaraman3651
@mangalajayaraman3651 2 месяца назад
When Central Government going to bring a Bill in Parliament to retrieve HR& CE Act 1951 in whole India or only in T.N. Nadu. Now in Rajyasaba has got Majority. People are excepecting before 2026 TN assembly election. When Hindu Munnani Sri.Ramagopalan Avl. Dream going to fulfil? Andhra Government recently announced conversion from Hindu s to other Christian and Muslim will be severe punishment. Jaihind
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 2 месяца назад
THANKS 🙏 SIR HOW IS CHEATING DMK OUR TAMIL HINDIU PEOPLE BUT TAMIL GET MONEY VOTE FOR DMK GRAZY
@jaganathans7428
@jaganathans7428 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 месяца назад
ஐயா ரமேஷ் அவர்களே இவர்கள் கடவுள் பணத்தை கொள்ளை அடிப்பதை நமது கடவுள் வேடிக்கை தான் பார்த்து கொண்டு இருக்கிறதே‌ . இதற்கு என்ன காரணம்?.
@subbumani6729
@subbumani6729 2 месяца назад
கர்மா விடாது தெய்வம் நின்று கொள்ளும்
@SK-pq3ie
@SK-pq3ie 2 месяца назад
இது கர்ம பூமி என்று பெரியவர்கள் சொல்வாங்க. அதாவது எதாவது நடக்க வேண்டும் என்றால் அதை செயல் [கர்மா] தான் செய்ய முடியும். கடவுள் எதாவது செய்ய விரும்பினால் கூட அதற்கு அதை செயல் வடிவம் ஆக்க யாராவது "செய்ய " வேண்டும் தவிர, கடவுள் miracle போல் செய்ய முடியாது என்பது என் கருத்து. தவறென்ற மன்னிக்க வேண்டும்
@Shiva-1800
@Shiva-1800 2 месяца назад
Bro odane la nadakkathu but karma never leave
@KrishnamoorthySeshadri-nt9dx
@KrishnamoorthySeshadri-nt9dx 2 месяца назад
@@Shiva-1800 soopar
@raajeshkanna8300
@raajeshkanna8300 2 месяца назад
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்.... சான்றோர் வாக்கு.......🙏
@KannanKannan-e9p
@KannanKannan-e9p 2 месяца назад
அருமை.அருமை
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 2 месяца назад
🙏🙏🙏
@kalab2557
@kalab2557 2 месяца назад
மதுரை கோவில் ஸ்தல விருட்சம் கோவிலில் எங்கே உள்ளது?😠
@paramamoorthy
@paramamoorthy 2 месяца назад
முருகன் தனக்கு இப்படி ஒரு மாநாடு நடத்தி என் புகழ் பாடுங்கள் சொன்னாரா? மாநாடு என்றாலே தண்ணி, பிரியாணி என்று பெயர் வந்து விட்டது அந்த பெயர் முருகனுக்கு தேவையா? இறை பணிக்கு விருது எதற்கு? சினிமாத்தமான 3D கூத்து எல்லாம் தேவையா?
@theman6096
@theman6096 2 месяца назад
@@paramamoorthy குவாட்டர் பாட்டில் மிஸ்ஸிங் இதுல 😄😄😄😄😄
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 Месяц назад
But they did with lots of atrocities including liquor etc. how the court allows . With this they swindled money!!!!!!
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 2 месяца назад
27:26 Ultimate : ))
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 Месяц назад
Next they are preparing for Amman Manaadhu. Will it be stopped well before!!???
@nskrishnan-g6u
@nskrishnan-g6u 2 месяца назад
Temple Audit yes or no or H&, Rc Audit yes or no
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 2 месяца назад
What ever it be who can challenge the DMK or its government .
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 Месяц назад
Neemgalthaan indha mattera court la reg seidhu ivangal meedhu nadavadikai edukkanum.
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 месяца назад
இவையெல்லாம்.திமுக தேர்தல் அறிக்கை மாதிரிதான்.
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 Месяц назад
திமுக ஒழியும்
@rajamanickamc3770
@rajamanickamc3770 2 месяца назад
மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்யும் இவர்களை தண்டியுங்கள் மக்களே இனியாவது சிந்தித்து பாருங்கள்.
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 2 месяца назад
👌👌👌👌👌👏👏👏👏👏💐💐🙏🙏🙏🙏
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Arutperunjothy vallalaar idam yenna aayittru ?
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Car race i marakka maraikka !
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Scientific kollai can't prove legally !
@BritishMoralHQ
@BritishMoralHQ 2 месяца назад
தமிழ் இனப்படுகொலை - இந்திய ஹிந்து ஆதரவின்மை தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான ......... பாடல் ......... முதலிவிட்ட நரம்புகளின் தகாத திறந்த உறவுகளின் ஊழியக் கோரிய மனநிலை ...... இன்னொரு முதுமையென உழைத்தோரின் மரணமே என் கலங்கிய முக்கோண தேசம் இழந்தாலும் ...... நெஞ்சக் பொதுவாக சபிக்கப்பட்டுப் போன போராட்டக் கதைப் புரியாமல் பெரும்பங்கு இழந்த நாடு ...... நிம்மதியாக் பண்டிகை அணிந்து கொண்டாலும் பசும்போல் எம்மைப் பார்க்கும் பங்களிப்பு செய்யாத வாழ்வில் ...... கடவுளே திக்குக்கே சென்று அடக்கி நெகிழாது நிறைந்த நாடோ தொங்கிக்கிடக்கும் நிலத்தில் ...... சோர்வுடன் தினந்தோறும் நெருக்கப்பட்டு கசந்த குருதி தெரிந்து சிதறிய புவி உறங்கி ...... யாரோ இல்லை கொத்துப்பறைத் தந்த பரிதாபம் குக்குக் குக்குக் குரல்வெளி குதிரைச் செல்லும் குயிலின் ...... நிலைமுறை அமர்ந்து நின்ற எம்மை வெட்டிக் கல்லாக மதித்த சிகரம்விடக் கற்பிடுதலே ...... திருக்கோயில்
@amutham5332
@amutham5332 Месяц назад
When Kartik Gopinath collected few thousands of rupees for renovating the temple and created a seperate a/c for collecting the same, he was jailed saying that he has misappropriated the fund. Then what about the HR&CE collecting funds in crores and spend them as per their whims and fancies.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Diderrendru murugan peril yenna bhakthi?
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Poonaikku yaar mani kattuvadhu ?
@sridharansridhar7428
@sridharansridhar7428 Месяц назад
Yennapannuvathu ethirporukku support kedayathu unagalaipondrukkum selvantharkal law therinthavarkal full support ellai adhanal than enthakevalankal nadakkirathu. Bharati solvation Pol endrumadiyum enthaadimaitthanam
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Car race nadatha panam koduthadhu yaar ?
Далее
JUJU HAS IT ALL! | Brawl Stars Animation
00:53
Просмотров 2,6 млн
skibidi army returns (skibidi toilet 77)
00:49
Просмотров 2,2 млн
JUJU HAS IT ALL! | Brawl Stars Animation
00:53
Просмотров 2,6 млн