Тёмный

ஆள் தெரியாமல் டாப் IAS அதிகாரியிடம் லஞ்சம் கேட்ட கவுன்சிலர் ? மீண்டும் சூடு பிடித்த கார் ரேஸ் ! 

RAAVANAA ராவணா
Подписаться 299 тыс.
Просмотров 64 тыс.
0% 0

#EagalaivanLatestInterview | #dmk #mkstalin #udhayanidhistalin #car race
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@hrsmani
@hrsmani Месяц назад
ரௌடியிஸத்தை அழிக்கமுடியாது இன்னும் இரண்டு வருடங்கள்வரை.
@Yamihgk
@Yamihgk Месяц назад
IAS அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் ( அண்ணா நகர் டவர்)பகிரங்கமாக லஞ்சம் கேட்டது இந்த கட்சிகாரனுக தானே
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Месяц назад
முதல் போட்டு 20 மடங்கு எடுக்க வந்த கவுன்சிலர் விரல் சூப்பிக் கொண்டு இருந்தால் அவனை வீட்டில் கூட சேர்க்க மாட்டார்கள்.
@BrigManivannan
@BrigManivannan 23 дня назад
In​@@IndhiyaThamizhan
@nivemalai
@nivemalai Месяц назад
IAS வேலை பார்ப்பவருக்கே இந்த நிலைமையா தமிழ்நாடு எதை நோக்கி செல்கிறது ஐயா
@Bannalma
@Bannalma Месяц назад
ஏகலைவனை சிரிக்க வைக்க இவரால் மட்டும் தான் முடியும்
@nagurgany5160
@nagurgany5160 Месяц назад
அண்ணன் தாங்கள் இரண்டுபேரும் நல்லா பேசிகிர்கள். நன்றி அண்ணா
@balamurugann.m.p4203
@balamurugann.m.p4203 Месяц назад
காஸா கிராண்ட் பில்டர் என்பதை எவ்வளவு லாவகமாக சொல்கிறார்.❤❤❤
@Kottaappuli
@Kottaappuli Месяц назад
செக்கும் தெரியாது, சிவலிங்கமும் தெரியாது -கவுன்சிலருக்கு. IAS அதிகாரியும் தெரியாது.
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i Месяц назад
2026 ல் கருணாநிதி வம்சம் இல்லா சட்டமன்ற த்தை அமைக்க நாம் பாடு பட வேண்டும் அப்போது தான் தமிழ் நாடு ஒளிரும்
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg Месяц назад
திராவிடன்கள் இல்லாத தமிழ் நாடு சட்ட மன்றம் அமையவேண்டும்.
@srbamudhan583
@srbamudhan583 Месяц назад
Super but not possible.
@saminathan8938
@saminathan8938 Месяц назад
பதிலா யார் வரனும்
@thanikachalamkrishnaswamy4952
@thanikachalamkrishnaswamy4952 Месяц назад
🎉 வாழ்த்துக்கள் 🎉🎉
@purushothamank8548
@purushothamank8548 28 дней назад
திமுக என்றாலே??????????
@adyarrajj285
@adyarrajj285 Месяц назад
*இதுதான்டா விடியல் ஆட்சி* 🤣🤣🤣
@venkatesan8724
@venkatesan8724 Месяц назад
இன்னும் 2 ஆண்டிற்கு தொடரும். அதன் பின் ஓட்டு விலைக்கு வாங்கப்படும்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Месяц назад
லஞ்சம் கேட்டது தவறில்லை. அதிகாரியிடம் கேட்டதுதான் தவறு. எவ்வளவு பெரிய அதிகாரியும் லஞ்சத்தை ஓரளவுக்கு குறைக்க கூட முயலவில்லை.
@lakmerangu2697
@lakmerangu2697 Месяц назад
O..o..appo makkal kita ketaa thapillai..?It's accepted norm?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Месяц назад
@@lakmerangu2697 unfortunately, yes. For decades, we say abt corrupt people as "நல்லா சம்பாதிச்சுட்டான்" and not "looted". We don't expect public servants to be honest. We get what we deserve. Last year, one dmk councilor demanded money from a private event orgsniser, in the presence of Corporation Commissioner (of the rank of chief secretary), who couldn't do anything.
@0rk762
@0rk762 Месяц назад
திரி சக்தியார் & ஏகலைவன் துபாய் பெத்து பற்றி பேசும் போது புளகாங்கிதம்.... Super presentation 😂😂😂😂
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv Месяц назад
After Annadurai dmk became rowdism and curroption party
@rajadurai8067
@rajadurai8067 Месяц назад
அந்த ஆள் இன்னும் கொஞ்ச காலம் உயிருடன் இருந்திருந்தால் அவர் யோக்கியதை தெரிந்து இருக்கும்.
@selvarajselvarajn6221
@selvarajselvarajn6221 Месяц назад
கார் வைத்து இருந்த சுந்தரியை யார் என்று தெரியவில்லை 😮😮
@mayilvaagana
@mayilvaagana Месяц назад
துபாயி பெத்துராஜ் பாலிடாயிலின் புது ஐட்டம்.
@gururajanv3794
@gururajanv3794 Месяц назад
இரு மாதங்களுக்கு முன் ஆந்திராவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இதே போல் மடிப்பாக்கத்தில் அல்க்கைகலால் மிரட்டப்பட்டார் .
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 Месяц назад
CMDA என்றால் Chief Minister Development Agency-யா ..?😂😂😂
@naganathan8754
@naganathan8754 2 дня назад
The great speech handsup you brother I like your speech absolutely true great 👌👌👍💪💪💪
@thamilhumanity324
@thamilhumanity324 Месяц назад
Councillor big by thiruttu diravidas groups
@raomsr8576
@raomsr8576 Месяц назад
What exately happened to me also some time back in my house. Our flat owners decided to change the sewage water chambers lids are damaged (6 nos) for which we dumped sand, 4 bags of cement 60 blocks of red stones, inside my compound wall and gates are closed. It's so surprice councilor it self directly came and asked who is the secretary for this flat, i replied to him, without second talk he simply asked Rs. 5000/-. Then immediately i used my personal power with local police and jeep arrived and they both had a talk and went smoothly. Next day he came and amicably asked to give Rs. 1000/-. No other way as a donation i paid. Very shame for this small amount they are begging. Happened only in dmk rule.
@anthonyj9973
@anthonyj9973 Месяц назад
மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்
@Siva-bq9ro
@Siva-bq9ro Месяц назад
தமிழ் நாடு ரொம்ப மோசமாக உள்ளது இனியும் திருந்தாது
@elambaruthis7877
@elambaruthis7877 Месяц назад
விரைந்து தொழில் வளர்ச்சி பெற்று தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்திட தமிழக மக்கள் தொடர்ந்து வாக்களிப்பீர்
@sivamaniv7481
@sivamaniv7481 Месяц назад
அண்ணா தமிழ்நாட்டு தொல்லியல் துறைக்கு சமஸ்கிருத பட்டம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை குறித்து தமிழ் இனத்தின் தமிழ் செம்மொழியின் ஆய்வுகளுக்காக தமிழரின் மரபை ஆய்வு செய்வதற்காக தமிழனின் வரலாறை ஆய்வு செய்வதற்காக தொன்மை மனிதனை ஆய்வு சமஸ்கிருத கல்வி எதற்கு செத்துப்போன ஒரு மொழியை உயிர் கொடுத்து கொண்டு வந்து எமது மண்ணில் திரித்து பகுத்து விலக்கி சொருகி பல பித்தலாட்டங்களை இந்த ஆரிய கூட்டமும் திராவிட கூட்டமும் செய்து நாசப்படுத்தி இருக்கிறது எங்கள் முன்னோர்களின் வரலாறை தோ தோ ன்மத்தை உண்மையை மாற்றி அவர்கள் வசமாக திருடி எழுதி வைத்த நூல்களை எமது மக்கள் மத்தியில் புகுத்தி இருக்கிறார்கள் இவை யாவும் வரலாறு அல்ல திருடர்களின் கூட்டு சதி ஆகையினால் அன்றிலிருந்து இன்று வரையிலும் கூவி வருகிறோம் இந்த ஆரிய திருடனும் திராவிட திருடனும் வேறு வேறு அல்ல ஓட்டுக்காக இந்த திராவிடனும் இந்த ஆரியனும் மக்களை வஞ்சித்து திராவிடத்தை அளிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் ஆறினும் ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்று இந்த பக்கம் திராவிடனும் சண்டை போடுவார்கள் மக்களை மடமாற்றம் செய்து அதில் ஏதாவது லாபம் ஓட்டு வாங்க முடியுமா என்று ஆனால் இந்த இரண்டு திருட்டு கும்பலும் எமது தமிழ் இனத்தை வஞ்சித்து மோசம் போக்கி அநியாயம் செய்யும் கும்பல் என்பது எமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் இதன் மூலமாக இதற்கு அண்ணனின் கருத்து தேவை
@Yamihgk
@Yamihgk Месяц назад
சமஸ்கிருதம் இன்னும் இருக்கிறது..தமிழ் அளவுக்கு பழமையான மொழி..அதற்கு மதிப்பு குடுங்க..
@Yamihgk
@Yamihgk Месяц назад
நாம் பயன்படுத்தும் தமிழ் திருவள்ளுவர் கால தமிழ் இல்ல..உங்க மொழியில் சொன்னா அந்த தமிழ் செத்து விட்டது..இது வேற தமிழ்
@sivamaniv7481
@sivamaniv7481 Месяц назад
@@Yamihgk சரியா சொன்னீர்கள் திருவள்ளுவர் கால தமிழ் இல்லை என்று அந்த அயோக்கியத்தனமான வேலைகளை செய்த அந்த கூட்டம் ஆரிய கூட்டம் தான்
@jayganesh6902
@jayganesh6902 Месяц назад
​@@Yamihgk 😱😱😱😱😱😱😱😭😭😭😭😭😭😭😭
@sivamaniv7481
@sivamaniv7481 Месяц назад
எமது ஐயனுக்கு காவியையும் பூணூலையும் போட்டு விட்டது இந்த கயவர் ஆரிய கூட்டம் தானே இப்படி எங்கள் கண் முன்னாடியே செய்கிறார் என்றால் 2000 வருடங்களாக என்னென்ன வேலைகள் செய்து இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் ஆட்சி மானத் தமிழன் அரியணை ஏறும் போது அனைத்தும் தெளிவு படும்
@ganapathysundaram898
@ganapathysundaram898 Месяц назад
If this happens to senior IAS official, what about common man?
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 Месяц назад
1500சதுர அடிக்கு 7லட்சம் தேவை. வீடு கட்ட இல்லை. இது கிம்பளம்
@a.ravisivammuthuraja3099
@a.ravisivammuthuraja3099 Месяц назад
திமுக இல்லா தமிழ்நாடுதான் தீர்வு.
@pandians4424
@pandians4424 Месяц назад
இப்போதைய தெரிகிறது நிவேதா பெத்துராஜ் தான் கார் பந்தயத்தில் வெற்றி பெறப் போகிறார் என்று. உதயநிதி ஸ்டாலின் இருக்கும் வரை நிவேதா பெத்துராஜ் யாரும் ஒன்றும் செய்ய முடியாது .
@shanmugamramaswamy5634
@shanmugamramaswamy5634 24 дня назад
சரி சார் லஞ்சம் இல்லாத துறை ஒன்று இருந்தால் சொல்லுங்கள்
@rajashreerv7388
@rajashreerv7388 Месяц назад
Not only DMK councilor. All councilors are like that only. You cannot even park your car in the roadside. Persons engaged by Concilors will come and ask for parking charges without any receipt.
@maya.sahayam1671
@maya.sahayam1671 Месяц назад
😍😍😍😍🥰🥰🥰🥰❤️😄❤️
@shanmugamramaswamy5634
@shanmugamramaswamy5634 24 дня назад
கவுன்சிலர்கள் தான் பெரியவர்கள்... செய்ய சொல்வதே அரசு தானே
@ssn3967
@ssn3967 Месяц назад
ஸ்டாலின் இருக்கும் தைரியம்.
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 25 дней назад
திராவிடர் மாடல் ஆட்சியில் எல்லாம் நடக்கும் ரௌடிசம் பெருகிவிட்டது
@venkatesan8724
@venkatesan8724 Месяц назад
ஏதாவது மனசை தொட்டு சொல்லுங்க. இந்த மூன்றாண்டுகளில் திமுக சாதித்தது என்ன?
@balanrajesh4586
@balanrajesh4586 Месяц назад
இன்னிக்கு நான் நாளை நீ
@chandrasekaranmahadevan6929
@chandrasekaranmahadevan6929 Месяц назад
Therindhu irundhal, innum adigamaaga luncham kettu iruparo, sollenya?
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 Месяц назад
இப்போ ஷங்கர் இருக்கணும்.
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 Месяц назад
Corrupt. Corrupt every where corruption
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 Месяц назад
Corrupt corruption every where
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 Месяц назад
மக்கள் பணம் வாங்காமல் வாக்களித்தால் அரசியல் வாதிகள் பணம் விரையமாகது? ஆதனால் அரசியல் வாதிகள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
@user-xz5ht4hq9p
@user-xz5ht4hq9p Месяц назад
Niyayamana porukki pechchu
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 Месяц назад
அரசியல் வாதிங்க அவ்வளவு நல்லவர்களா? பணம் சம்பாதிக்கவே பணம் கொடுத்து வாக்கைப்பெறுகிறார்கள்
@msekar4221
@msekar4221 Месяц назад
👍👍👍👌👌👌
@ventakavishnu5143
@ventakavishnu5143 Месяц назад
Anchor , கூட கூட பேசாமல், கேள்வி மட்டும் கேட்டு , பேட்டி கொடுப்பவர் பேசுவதற்கு வாய்ப்பு அளித்து , மக்கள் கேட்பதற்கு உதவ வேண்டும்.
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 Месяц назад
திரி ஷக்தியார் அவர்களின் நக்கல் நையாண்டியை பார்க்கும் போது படையப்பா திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது....
@rameshshankarg4296
@rameshshankarg4296 Месяц назад
Ayyah pedha, pedhu gumunu, shining ah dravida model car, team superb bathil.
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Месяц назад
மாதிரிவேண்டாம்.ரௌவ்டியேதான்
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Месяц назад
எதில் எல்லாம்.திருடலம்.எனதிட்டம்.தீட்டுடாலாம்என
@natarajan-fd8co
@natarajan-fd8co Месяц назад
பட்டாமாற்றம்ஆன்லயனில்நடக்குதாகாசுதான்எதற்கும்
@munusamypalany5500
@munusamypalany5500 24 дня назад
Sir tis what called Thiravidar Madal Adchi Mu Ka As
@janakiramanr470
@janakiramanr470 29 дней назад
I A S அதிகாரிடமே லஞ்சம் கேட்டவன் பலே கில்லாடி தான் ??
@mahendranm5837
@mahendranm5837 20 дней назад
Enga. Enga Ladies.intha mathiri postpa Irrukkangalo Angela intha Mathiri athikama Nadakkuthu.....
@mahendranm5837
@mahendranm5837 20 дней назад
Nalla. Commodya Paesurenga
@natrajvaradaraj1217
@natrajvaradaraj1217 Месяц назад
Whatever you have discussed is correct. However, it seems, in the education circle, the IAS officer name was not good.
@gunasekaran2225
@gunasekaran2225 19 дней назад
Dr.Kalaingar order to issue free house patta.GO 359 dt 29 09.2009 ADMK support officer Smt G Senthilkumari DRO. Madurai dismissed GO with support above offcer briber and offender fraud SHRC vKannadasan commissinor dismissed violation of human right misused Shrc commissinor power pl TN CM order enquiry pl
@arumuganainar8278
@arumuganainar8278 Месяц назад
Vote for Dmk aliance ,ithuvm vantum innamum vantum whole tamile nadu ravidyisam
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 Месяц назад
😂💐💐💐💐
@ganapathysundaram898
@ganapathysundaram898 Месяц назад
Shame. This is what happens. What is the recourse for common man?
@sridhar7408
@sridhar7408 Месяц назад
Aporvaa ex TNPSC controller of Examination
@narayanant.k5384
@narayanant.k5384 Месяц назад
Think of common man
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t Месяц назад
தமிழகம் உருப்படும்.........
@vimalkumarkumaresan
@vimalkumarkumaresan Месяц назад
people should not buy properties from these builders. let them buy from small builders.
@user-en8xp9hb7s
@user-en8xp9hb7s 27 дней назад
தலைப்பை பாரித்தால் IAS அதிகாரியுடம் லஞ்சம் கேட்டால் தப்பு பொது மக்களிடம் லஞ்சம் வாங்கினால் தப்பு இல்லை என்கிறதைப்போல உள்ளது லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் உங்கள் பார்வையில் இயற்கையாக மாறிப்போயுள்ளது மேலும் உங்கள் உரையாடலின் பொழுதில் IAS அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் என்று குறிப்பிடுகிறீர் அப்படி என்றால் உங்கள் பார்வையில் பாமரமக்கள் அவ்வளவு கேவலமா?
@avidreader100
@avidreader100 Месяц назад
appasamy -nnu sollaama solitteenga.adhe maadhiri casa grand-nnum solreenga. andha posh ennaannu puriyala.
@santhanacruz1188
@santhanacruz1188 Месяц назад
Whose name is betha(❤&&NY) where is he in T amil land?
@ezhilarasain6146
@ezhilarasain6146 Месяц назад
😂😂😂😂😂
@munusamypalany5500
@munusamypalany5500 24 дня назад
Sar neengal ungal muthalvarin pidkalatsi konjam tirumpi parungal unmai puriyum
@venkatragavanvenkat9598
@venkatragavanvenkat9598 Месяц назад
Next Thamizhan than Tamilnadai aalavendum, Telugu Dravidam model veendam
@perumalgovindaraj8891
@perumalgovindaraj8891 Месяц назад
தெலுங்கர்கள் இல்லாத தமிழர் ஆட்சியை கொடுப்போம்
@yegappanrm8470
@yegappanrm8470 Месяц назад
AEs are afraid of party men.
@Krishnamurthy1046
@Krishnamurthy1046 Месяц назад
உச்ச நீதிமன்றம் என்பது "ஒன்றியத்தை" சார்ந்தது. அது சொல்லி தமிழகம் கேட்காது.
@radhakrishnanm9598
@radhakrishnanm9598 Месяц назад
Finish Coment
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 Месяц назад
Sir, naan nermaiya unga prg kettu rasik kiren, enakku oru like kidaiyatha? Ungalukku nermai allergy pola!!
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 Месяц назад
இப்படி பேசி பேசி்என்ன கண்டோம?
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Месяц назад
சத்தம்போடாதங்கோ என்று பலர் கூடியிருக்கும் இடத்தில் ஒருபேச்சாளர் சொன்னார் பார்வையாளர்களும் டேய் சத்தம் போடாத என்று பார்வையார்கள் மாறிமாறி ஒருத்தரையொருத்தர் சொல்லிக்கொண்டிருந்தார்கள் சத்தம்தான் நிண்டபாடில்லை
@perumalsrinivasan3561
@perumalsrinivasan3561 Месяц назад
Dravida model
@srinivasanrajagopalan9544
@srinivasanrajagopalan9544 Месяц назад
Iñdha madiri PANNADI KASAMALANGA Councillor. Tbu kaisadai.
@ParthibanSundaravadivelu
@ParthibanSundaravadivelu Месяц назад
Casagrand, bashium, apasamy
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Месяц назад
A1, B1, C1 கட்டிட நிறுவனங்கள்.. அதானி அம்பானி A1, A2 நிறுவனங்கள் மாதிரி..
@srinivasanrajagopalan9544
@srinivasanrajagopalan9544 Месяц назад
Councillor purush... illai SOOTHA... NAKKARA NAI.
@mayilvaagana
@mayilvaagana Месяц назад
துபாய் அணி பெத்துப்😇
@soundappans4081
@soundappans4081 Месяц назад
இது என்ன புதுசா
@thottakaranmurali4832
@thottakaranmurali4832 Месяц назад
எங்கள் ஊரில் கரசங்கால் படப்பை அருகில் ஒரு ஏரி குட்டையாகி விட்டது எல்லாம் திமுக கைங்கர்யம்
Далее