Тёмный

SP Lakshmanan Interview | செருப்ப கழட்டி அடிச்சருக்கணும்.. மகாவிஷ்ணு Vs ஆசிரியர் | DMK | Mahavishnu 

The Debate
Подписаться 409 тыс.
Просмотров 276 тыс.
50% 1

#dmk #anbilmaheshpoyyamozhi #mahavishnu #thedebate
SP Lakshmanan Interview | செருப்ப கழட்டி அடிச்சருக்கணும்.. மகாவிஷ்ணு Vs ஆசிரியர் | DMK | Mahavishnu
SP Lakshmanan Interview | செருப்ப கழட்டி அடிச்சருக்கணும் | அன்பில் மகேஷ் மன்னிப்பு கேக்கணும்! | மகாவிஷ்ணு Vs தமிழ் ஆசிரியர் | கடும்கோபத்தில் SPL | DMK | Anbil Mahesh | The Debate
The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
தொடர்புக்கு - 044 31369720
sales@thesouthnews.in
For Advertisement
Contact :
044 31369720
sales@thesouthnews.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@jawahararumugam295
@jawahararumugam295 9 дней назад
அவர் ஏரியாவில் ஒரு மாணவர் ஆசிரியரை அடிக்கும் போது எல்லோரும் எங்கே சென்று இருந்தீர்கள்
@ThanganayakiSenthil
@ThanganayakiSenthil 9 дней назад
நவ துவாரங்களையும் முடிகொண்டு இருந்திருப்பார்கள்
@perumalsangareddy3440
@perumalsangareddy3440 9 дней назад
பாவ் புண்ணியத்தை பற்றி கற்றுக்கொடுப்பதில் தவறேதுமில்லையே
@rudran1008
@rudran1008 8 дней назад
​@@perumalsangareddy3440எல்லா மதத்திலும் பாவம் புண்ணியம் என்று இருக்கும் போது இந்து சமயம் மட்டும் ஏன் இப்படி தடை, பிரச்சினைகளை உருவாக்கிறாகள்..
@waw967
@waw967 8 дней назад
60 70 ஆண்டுக்கு முன் குருகுல கல்விமுறை இருந்தபோது பேச வேண்டிய பேச்சு.விஷ்ணுவின் பேச்சு. இப்போ பேசினாலே விஷமாக மாறிடும் ..இப்போ பேசினால் என்ன பேசவெனும் தெரியுமா..மாணவர்கள் படித்து முடித்து வேலைக்கு போகும்போது நீ வெளி நாட்டில் வேலை தேடிக்கொள்ள வேண்டும் அப்போதான் இந்திய முன்னேறும்..என்று
@waw967
@waw967 8 дней назад
அதுதான் திராவிட மாடல்
@viswanathanradha9979
@viswanathanradha9979 9 дней назад
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியிருந்தால் லெட்சுமணன் மகிழ்ந்திருப்பார்
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 8 дней назад
🎉🎉🎉
@padmagirisanb9116
@padmagirisanb9116 8 дней назад
அந்த நாரவாயன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இவனுடைய சித்தப்ப்பா போலும்.
@kumarnarayanaswamy777
@kumarnarayanaswamy777 8 дней назад
இவனெல்லாம் எவன் காசு koduppano அவன் பக்கம் கூவுவது வழக்கம் தானே?இதில் என்ன ஆச்சர்யம் உள்ளது?
@padmanathan5653
@padmanathan5653 8 дней назад
கரெக்ட்.
@ravimuthulaksh
@ravimuthulaksh 3 дня назад
😂😂😂Unmai
@venugopalkanagasabai3011
@venugopalkanagasabai3011 9 дней назад
பள்ளிக்கூடத்துல P.T ஆசிரியர்கள் இல்ல. நீதி போதனண வகுப்பு இல்ல பல பள்ளிக்கூடத்துல கட்டிடம் படு மோசம் ஆசிரியர்களுக்கான சம்பளம் இல்ல
@kkarthiga1
@kkarthiga1 8 дней назад
ஆசிரியர்கள் வருஷா வருஷம் சம்பள உயர்வு கேட்டால் பள்ளிகளுக்கு எப்பிடி செலவு செய்வது.
@Varadharajan-rz6nj
@Varadharajan-rz6nj 8 дней назад
அதன்படி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்​@@kkarthiga1
@Varadharajan-rz6nj
@Varadharajan-rz6nj 8 дней назад
​@@kkarthiga1 அதன்படி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
@kentclark1612
@kentclark1612 7 дней назад
பள்ளிகள் 100 % நோக்கி தேர்ச்சி பெறவேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் என்னமோ படித்த அனைத்து மாணவர்களுக்கும் அரசு வேலை கொடுக்கப்போவது போல் உத்தரவு கொடுக்கிறார்களே தவிர நீதி போதனை வகுப்பு இருக்க வேண்டுமே என்ற குறைந்த பட்ச ஞானம் கூட சுத்தமாக இல்லவே இல்லை , ஏதோ பெருமை க்குத்தான் அலையிராங்க , தன் பிள்ளைங்களை மட்டும் ஞானமா வளர்க்கத் தெரியுதுல்ல
@cjk9211
@cjk9211 7 дней назад
​@@kkarthiga1பொம்பளைகளுக்கு மாசம் ஆயிரம் ஏன் ஓசி பஸ் பயணம் ஏன்.இதைப்பத்தி பேச பன்னாடைகளுக்கு வாய்கூசுதா
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 9 дней назад
கொந்தளிக்கறது எதுக்கு லெட்சுமணன்அவர்களே நம்மலாலே எல்லாம் நடக்குதா
@aquaristashok
@aquaristashok 8 дней назад
Poda UP kku
@VijayaDharun
@VijayaDharun 8 дней назад
விஷ்ணு அவர்கள் சொல்வது உண்மை தவறான கருத்து பரிமாற்றம் செய்யவில்லை.லட்சுமணன் அவர்கள் சொல் வது தவறான கருத்து. நம்ம முன்னோர்கள் வழிபாடு வரலாறு பற்றிய தகவல்கள் தான் விஸ்ணு அவர்கள் கூறினார் இதைப் தவறு இல்லை என்பதே உண்மை யே
@R.periyathambiRaju
@R.periyathambiRaju 8 дней назад
லட்சுமணன் அவர்கள் சில பள்ளியில் மாணவிகள் குடித்து போதையில் இருநாதாராகளே அப்போது எங்கே போனார் லட்சுமணன் தூங்கி காகொண்டு இருந்தார
@thulasiprakash7314
@thulasiprakash7314 8 дней назад
பத்திரிகையாளர் என்ற பெயரில் மிக உயர்ந்த அறிவு ஜிவி.,.....
@2468yu
@2468yu 9 дней назад
வேலைக்கு போய் நேர்மையாக சிறுக சிறுக சம்பாத்தித்து இன்று பல கோடிக்கு அதிபதியான முத்தமிழறிஞர் கருநாநிதி அவரின் வரலாறைபிஞ்சு குழந்தைகள் பாடதிட்டத்தில் படிப்பது...முற்போக்குதனம்..அறிவியல்பூர்வம்....ஆண்மீகம் தப்பு...அடடா என்ன அக்கறை
@senthilvelan79vs80
@senthilvelan79vs80 9 дней назад
உங்களைப் போன்ற பேர்வழிகள் தான் கலைஞரின் pursசை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..ஒரு 50 ஆண்டுகாலம் தமிழகத்தை செதுக்கிய சிற்பியாக தான் கலைஞரை பார்க்கிறோம்😊
@timepass5085
@timepass5085 9 дней назад
@@senthilvelan79vs80 apdiya. adhuku munna tamilnadu nasama poi erundhadha?
@klskjaganbabu8140
@klskjaganbabu8140 8 дней назад
தமிழகத்தை உருவாக்கிய மிகப்பெரிய சிற்பிகளில் ஒருவர் கலைஞர்.
@mathynathsunthar8190
@mathynathsunthar8190 8 дней назад
​@@senthilvelan79vs80கருணாநிதிக்கு பிறந்ததில ஒண்ணு
@kannanlic3764
@kannanlic3764 9 дней назад
கல்வி துறை சீர்கெட்டு தான் உள்ளது ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பாமல் நியமன தேர்வு நடத்திய பிறகும்
@nagarajank1124
@nagarajank1124 9 дней назад
அவர் பேசினார். போதை ரொம்ப நாளா இருக்கே அதற்கு எதை கலட்டி யாரை அடிப்பது.
@SenthilkUMAR-w3o
@SenthilkUMAR-w3o 8 дней назад
யார் காரணமோ அவன் மீது எரி
@user-xi1do9cm8n
@user-xi1do9cm8n 9 дней назад
குடிக்க சொல்லி கொடுங்க போதை பொருள் சொல்லி கொடுங்க திருகுறள் மலம் என்று சொன்ன பெரியார் பற்றி சொன்ன எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் நடுநிலை நக்கி கத்துவான்🎉
@infotiger9477
@infotiger9477 9 дней назад
தம்பி ரொம்ப அசிங்கமா சொல்லிடுவேன் எல்லா youtube இதே கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறாய்
@kumarsamy631
@kumarsamy631 9 дней назад
​@@infotiger9477உண்மையைச் சொன்னால் எதுக்கு அசிங்கமா பேசப்போறே? தைரியம் இருந்தால் பெரியார் அப்படி பேசலை என்பதை நிரூபி.
@prabhap4389
@prabhap4389 9 дней назад
Avan thabhi illa ambhi​@@infotiger9477
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h 9 дней назад
@@infotiger9477 - dravida soothu nakki
@padmagirisanb9116
@padmagirisanb9116 8 дней назад
@@infotiger9477 உண்மையை சொன்னதில் என்ன சார் தப்பு ? எத்தனை தடவை சொன்னால் என்ன ?
@sujathanagarajan216
@sujathanagarajan216 9 дней назад
மகா விஷ்னு யார் என்று எனக்கு தெரியாது.நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு Government school,Government college (Queen Mary’s college)படித்தேன்.அங்கு lunch break timeல் ஐபம், Bible போன்ற கிறித்துவ மதம் மாற்றம் பற்றி வகுப்பு கிற்த்துவ ஆசிரியர்கள்ளால வதுப்பு எடுப்பர்.அப்போது இருந்து DMK and Congresssஆட்சி தான்.இந்த நிகழ்வை அதுடன் ஒப்பிடும் போது இந்த நிகழ்வு ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை.இவர் என்ன மணி அடித்தார இல்லை விபுதி கொடுத்தாரா. சித்தர்கள் வாழ்ந்த பூமியில் மறுபிறவி பற்றி கூறியதில் தவறு என்ன உள்ளது!!! இன்று பிள்ளைகளுக்கு அம்மா அப்பாவும் family values,society responsibility, love,respect,culture values,own religious பற்றி ஒன்றும் சொல்லி தறுவது இல்லை.school life ல wine shops,drugs use பன்னி கேட்டு பொவதை விட இந்த மாதிரி சொற்பொழிவுகளை கேட்டு வளற்வது எவ்வளவோ மேல்.நான் மிக மிக பாரட்டுகஇறேன்👏👏👏👍இதை ஏற்பாடு செய்தவர்களை.இந்த media எல்லாவர்றையும் இப்போது இருக்கும் ஆட்சிளரகளுக்கு ஒத்து ஊதுவதே வேலை😡😡
@NagarajanS.S
@NagarajanS.S 9 дней назад
19:11
@tamilselvi567
@tamilselvi567 9 дней назад
Please see his videos in social media....stupid , sex controversial thoughts...he is in girls school...
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 9 дней назад
எங்களுக்கு கற்பித்த கிருஸ்தவ ஆசிரியர்கள் இந்திய தேசிய கொடியின் வண்ணங்கள் சிகப்பு, வெள்ளை, பச்சை இப்போதும் அவர்கள் மத வன்மம் இப்படி தான் இருக்கும் நாம் மத சகிப்பு உள்ளவர்கள், காங்கிரஸ் கொடி வண்ணத்தை கூட இப்போதும் சிகப்பு வெள்ளை பச்சை என்பர், காவி வண்ணத்தை கூற மாட்டார்கள்
@manidk3107
@manidk3107 8 дней назад
@Sujathanagarajan ஏன் மதம் இது அது என பொய் சொல்லி திசை திருப்புகிரீர்கள் ? இப்படி மனசாட்சி இல்லாமல் அநியாயமாக பொய் சொல்லக்கூடாது . கிறிஸ்டியன் பள்ளிகளில் பைபிள் சார்ந்த கருத்து சொல்லி கொடுக்கிறார்கள் என்பது நடப்ப தில்லை . அவ்வாறு முன்பு 35 - 40 வருடங்களுக்கு முன் நடந்திருந்தால் அதுவும் கிறிஸ்டியன் பிள்ளைகளுக்கு மட்டுமே . இது 💯 உண்மை.
@johnedward3172
@johnedward3172 8 дней назад
அவர்கள் கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டுமே பைபிள் வகுப்பு எடுப்பார்கள். அங்கே பயின்று முன்னேறியதும் வன்மத்துடன் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறீர்கள்
@GanasanGanasan-y1e
@GanasanGanasan-y1e 9 дней назад
கிறிஸ்டின் மிஷினரி பூரா அப்படித்தான் பேசுவாங்க
@r.samuelselvadurai
@r.samuelselvadurai 9 дней назад
Dai naye ethu arasu paile thereinja pesu
@rajesh1usa
@rajesh1usa 9 дней назад
Ramakrishna mission?
@manidk3107
@manidk3107 8 дней назад
ஏன் ப்பா கணேசா , இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் " கிருஸ்ட்டியன் " மிஷனரி nnu பொய் பேசி தொலைக்கிரீங்க ?
@அற்புததேவி
@அற்புததேவி 6 дней назад
Entha gov school la pesinanga..... Christian school la Bible pesuranga.... Hindu school Hinduism pesuranga ....
@investmentavenues2199
@investmentavenues2199 10 дней назад
ஜாபர் சாதிக்கை கூப்பிட்டு பேச சொல்லணும் என்று சொல்றியா லட்சுமணா? நீ லட்சுமணன் இல்ல. ராவணன்
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 9 дней назад
இவனைக்கூப்பிட்டு பேசுவதைவிட ஜாபர் சாதிக்கை கூப்பிட்டு பேசுவது மேல்.
@vggops2010
@vggops2010 9 дней назад
Dumulan prassaana melting point saravanan krishnamoorthy pethina podume
@velayuthamp2616
@velayuthamp2616 9 дней назад
முட்டுக் கொடுக்க ஆரம்பிச்சாச்சு. திராவிட உருட்டு.
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 7 дней назад
திராவிட எதிர்ப்பு நியாயமானது ஆனால் இதைக்கொண்டு எதிர்க்கக் கூடாது.இதனால் எல்லோருக்கும் பாதிப்பு
@SRajaambaiyaraja
@SRajaambaiyaraja 10 дней назад
மாணவர்களின் மனதில் விசமததை ஏற்றுவது யார்...
@Diwahhh
@Diwahhh 9 дней назад
லட்சுமணா இதே போல் பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த ஜென்மத்திலும் இப்போது போலவே உன்னை பொட்டையாக படைத்து விடுவான் கடவுள்
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 9 дней назад
Like you?
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 9 дней назад
சாவு வரும் போது ‌தெரியும்‌ sir இவங்களுக்கு. நாம் எதுவும் நல்லது சொல்ல கூடாது. சொன்னா யேசுவைப் போல‌ சிலுவையில் அறையவர்😢
@ManikandanMani-gw3cm
@ManikandanMani-gw3cm 10 дней назад
அந்த சிறு மாணவர்களுக்கு தெரிகிற உண்மை கூட பத்திரிகையாளர்களுக்கு தெரியவில்லை வெட்கக்கேடு
@yuvarajs3503
@yuvarajs3503 9 дней назад
Yenda tharkuri mundam... Antha aalu sonnathu correct aaa... Sangi mundam aaa nee 😂
@ManikandanMani-gw3cm
@ManikandanMani-gw3cm 9 дней назад
@@yuvarajs3503 correct thaanda up video fulla ahh pathutu pesu...avaru apditha pesuvaru avaru velaiye athuthaan.neenga ethukuda school ku invite panninga..
@Nepolean
@Nepolean 9 дней назад
சாத்தானே...
@ManikandanMani-gw3cm
@ManikandanMani-gw3cm 9 дней назад
@@Nepolean சாத்தானா... இதுவும் மதவாத தான் 😂
@sriramannagarajan7257
@sriramannagarajan7257 9 дней назад
​@@yuvarajs3503அறநெறி அறியாம நீங்க வளர்ந்திருக்கீங்கன்னு உங்க வார்த்தையே காட்டுது.
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 9 дней назад
அப்பாடா.... F4 கார் ரேஸ் பிரச்சனையை மறக்கடித்தாயிற்று.
@philipsamuel5057
@philipsamuel5057 8 дней назад
Manipur incecdent forgeten, w
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 6 дней назад
@@ravichandrankrishnamoorthy6524 ENNORU KARANAM ANBIL POIMOZHI CAR DRIVER NU SOLLI ORUTHAN AVAN FRIENDS YODA SERNTHU ORU PONNODA VAZHKAYA THITTAM PITTU KETUTHIRUKKAN. ANTHA MATTER YA MARAIKKA VISHNU PATRIYA VIVIVAKARATHA PERUSAKKIYATHA SOLDRANGA.
@peace_2000
@peace_2000 6 дней назад
Naughty Karnataka founder prajwal Ravenna issue marantha maathiri
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 9 дней назад
ஜெயலலிதா என்னும் பெண்மணி கொடுத்த ஆட்சியை,, இதுவரை எந்தஆளும் ஆண் மகனும் கொடுக்க வில்லை என்பதே வருத்தம்...!! 🙏 ஜெய் ஹிந்த்...!!👍🙏
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 дней назад
ஜெயலலிதா மறைவின் போது... நாகரீகமாக-இரும்பு பெண்மணி அம்மையார் என்,தனது இரங்கலை தெரிவித்தார் ! அதேபோல்- கருணாநிதி என்ற பெயர் கொண்ட,தாங்களும் ஜெயலலிதாவின் ஆட்சி திறமையை புகழ்கிறீர்கள் உண்மை பாராட்டுகிறோம்
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 дней назад
உங்கள் பதிவு மிக..மிக சரியே இரும்பு பெண்மணி.-என்று அம்மையார் மறைவின் போது கருணாநிதி இரங்கல் தெரிவித்தார் அதேபோல்,அவர் பெயர் கொண்ட தாங்களும் உண்மையை கூறியுள்ளீர் _பாராட்டு_
@pandiyanganesh.p8505
@pandiyanganesh.p8505 9 дней назад
ஆன்மீக சொற்பொழிவாளர் கூப்பிட்டாள் ஆன்மீகம் தன் பேசுவார்...மறுபிறவி முன்ஜென்ம பற்றி தான் பேசுவார்...என்ன தவறு இது? என்ன விஷத்தை விதத்து விட்டார் மகாவிஷ்ணு.. இது அபத்தம்
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 9 дней назад
@@pandiyanganesh.p8505 சங்க இலக்கியஙகளிலே இருக்கிறது.பழம் தமிழ் யாவும்‌பக்தி இலக்கிய மே.யாவற்றிலும் ஊழ்வினை/மறுபிறவி மறுபடி மறுபடி வருகிறது.சனாதனக்கூறுகள் பழம் தமிழ் இலக்கிய ஙகளிலே இருக்கவேசெய்கிறது.
@paramanandamm7683
@paramanandamm7683 9 дней назад
அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்களா.? முதலில் அதை கவனியுங்க.
@TRengarajThirumalaikumar-jo1ot
@TRengarajThirumalaikumar-jo1ot 9 дней назад
அரசு உதவி பெறும் இஸ்லாமிய, கிறித்தவ பள்ளிகளில் தினமும் காலையில் ஹதீஸும், குரான், பைபிள் படிக்கப்படுகிறது.இது எந்த விதத்தில் நியாயம்
@sirajudeen1889
@sirajudeen1889 9 дней назад
Bro.. Kuran.. Bible.. Irantaiyum.. Avarnalvalvirkkuoothikkolkirarkal... Yaraiyum.. Kattayappatuththavillai.. Purinththukollulkal.. Bro.. Mattrumaththai.. Kuraisolluvayhu.. Than.. Ungal.. Nookkam.. Neengal.. Olungagairungal.. Avaavar.. Velaikalai.. Parththal.. Enthapathippumillai.. Pirar.. Vishayathai.. Parpathuthanpirachanai
@mahasankaranjayaraman2887
@mahasankaranjayaraman2887 8 дней назад
Dear, Sirajudeen i am Tamil Brahmin Shall I get MP or MP seat IUML Or Alloliya party pl tell me Sankar Sirkali
@josephdaniel772
@josephdaniel772 5 дней назад
No logical
@sudarvannan7726
@sudarvannan7726 9 дней назад
2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் ஏமாற்றியே வருகிறது திராவிட மாடல் அரசு பல பட்டங்கள் பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த இவனை யார் பள்ளிக்கு அழைத்துச் சென்றன் யார்
@ravikumarm3685
@ravikumarm3685 9 дней назад
மதத்தைப் பத்தி எங்கய்யா பேசினாரு பாவம் செய்யாத மனமே நல்லதை சொன்னா தப்பா இப்போ உங்களை கூட்டிட்டு வந்து பத்திரிக்கையாளர் என்று பேட்டி எடுக்கிறார் அதுவே பெரிய பாவம் நீங்க போய் அந்த மாணவருக்கு நல்ல அறிவுரை எடுத்து கூறலாமா மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள் அதற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள் அடுத்த நல்லது செஞ்சா உங்களுக்கு பிடிக்காது கருத்து சொல்றேனே வந்து யூடியூப் ல உட்கார்ந்துட்டு நீங்க பேச விடவா அவர் பேசிட்டாரு நீங்க ரொம்ப அறிவாளி தான்
@mohamadali4172
@mohamadali4172 9 дней назад
இந்த நெறியாளருக்கு பொறுமையும் இல்லை, புரிதலும் இல்லை!!
@AbdulHameed-lu8he
@AbdulHameed-lu8he 9 дней назад
உண்மை
@arunagirir9527
@arunagirir9527 9 дней назад
அவனுக்கு என்ன புரிதல் இருக்கிறது வாங்குன காசுக்கு கூவுற
@kanimozhielangchezhian3611
@kanimozhielangchezhian3611 9 дней назад
Yes
@Vcrics
@Vcrics 8 дней назад
பேசுரவனுக்கும்தான்
@sivakumark2358
@sivakumark2358 10 дней назад
ஹலோ லட்சுமணா மன்னிப்பு கேட்கனும் இப்ப. இதுக்கு ரயில் விபத்துகளை சொல்லி உதாரணம் நீ என்ன அஜண்டா செட் செய்யும் பத்திரிக்கையாளரா? புதிய கல்வி கொள்கையில் உள்ளதில் எதை எடுத்துள்ளார்கள் என்பதையும் சொல்லவும்
@d.chockalingam9413
@d.chockalingam9413 9 дней назад
இப்படி பண்பாடு, ஒழுக்க நெறிகளை எதிர்த்த அரசியல் வாதிகளாலே இன்றைக்கு பாலியல் பலாத்காரம் வன்முறை சம்பவங்கள் நிறைய நடந்து வருகிறது!!!!👌👌👌👌👌
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 8 дней назад
கரெக்ட்...நித்யானந்தா நல்ல உதாரணம்....
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 8 дней назад
​@@lakshmanKumar-ky2tj பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் சங்கீர்களே
@ShanthiSiva-km8bt
@ShanthiSiva-km8bt 10 дней назад
அடுத்த போராட்ட வழி கிடைத்துவிட்டது.. .அரசியல் நாடகம் ஆரம்பம்...
@Termsandconditions1234
@Termsandconditions1234 10 дней назад
Hindu potta naigala seer alikanum thinamu appo tha ivanunga thirunthuvanunga bro
@Termsandconditions1234
@Termsandconditions1234 10 дней назад
Mukiyama kadavula kumbudra ponnoda dress velaki road la nippatanum.
@Termsandconditions1234
@Termsandconditions1234 10 дней назад
Avan veetu indu potta naayiga aadaya uruvi koyila ellaru vachu sethachu seer alichiranum. Appo tha matha hindu naiga vaai moodum. 😊✌️
@ChandranBose
@ChandranBose 9 дней назад
Nee oru genmame illa
@Termsandconditions1234
@Termsandconditions1234 9 дней назад
@@ChandranBose un veetu pottanaaya unakku munnadiye pannanum. Ava unnaya paakanum. Indu kadavul paatu on pannitu seiyanum.
@alayamnatarajan8552
@alayamnatarajan8552 10 дней назад
சாராயம் பற்றி பேசாதவன் உண்மையிலேயே தவறு
@tiger-yh6zb
@tiger-yh6zb 10 дней назад
ஆமாம் போன பத்து வருட ஆட்சியில் ஜெயலலிதாவிடமும் எடப்பாடியிடமும் நீங்க பேசினீர்களா சாராயத்தை பற்றி
@amshe2464
@amshe2464 9 дней назад
Leakage pathi pesinana modi
@mathynathsunthar8190
@mathynathsunthar8190 8 дней назад
​@@tiger-yh6zbமுதல்ல உன்ன பத்தி கேட்டதுக்கு பதில் சொல்லு 200 உபிஸ்
@rajumettur4837
@rajumettur4837 9 дней назад
Minority aided அரசு நிதி உதவிப் பள்ளிகளில் நடக்கும் பிரச்சாரங்களைப் பற்றியும் பேசுங்கள் சார்.அங்கும் மக்களின் வரிப்பணம்தான் ஊதியமாக வழங்கப்படுகிறது.அப்போது நீங்கள் காப்பது என்ன மவுனம்?
@venugopalkanagasabai3011
@venugopalkanagasabai3011 9 дней назад
மாணவ குடி போதையில் ஆசிரியரை அடிக்க வில்லையா.அதற்க்காதான் மகா விஷ்ணு பாவம் பற்றி பேச வந்தார் அதற்குள் ஆன்மீகம் பற்றி பேசாத என முழுமையாக பேச விடுங்க
@ramdoss998
@ramdoss998 9 дней назад
லட்சுமண நீ ஒரு குழப்ப வாதி சமுதாயத்தில் விஷத்தை விதைக்காதே
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 9 дней назад
திரு லட்சுமணன் அவர்களே வெளிநாட்டு மதத்தினர் போதனைகள் செய்யும்போது அப்பொழுது லட்சுமணன் அவர்கள் வாயில் என்ன வைத்துக்கொண்டு இருந்தார் இப்போது தவறு என்று பேசும் நீங்கள் அப்பொழுது எங்கே போனீர்கள் வெளிநாட்டு மதத்தினர் பேசும்போது இன்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இது போன்ற விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது
@kamalraja9788
@kamalraja9788 9 дней назад
தனியார் பள்ளிகளில் நடக்கிறது.இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தீவிரவாத இயக்கம் RSS ன் நிகழ்ச்சிகள் நடத்துகிறது.ஆனால் அரசுப்பள்ளிகள் என்பவை பொதுவானது அங்கே எந்த மதத்திற்கும் இடமில்லை.
@arishs9150
@arishs9150 8 дней назад
தனியார் பள்ளியிலும் படிப்பதும் மாணவர்கள் தானே
@Rrjs77
@Rrjs77 8 дней назад
Not in private schools.In Govt Aided school. Even in my school in Nagercoil its increasing nowadays​@@kamalraja9788
@vijayaswaminathan5316
@vijayaswaminathan5316 7 дней назад
சிறுபான்மையினர் நடத்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மதத்தை பரப்புகிறார்கள். அந்த பள்ளிகளில் அனைத்து மத குழந்தைகளும் படிக்கிறார்கள். இது செய்யலாமா? பள்ளிகளில் எந்த மதத்தையும் பரப்பக்கூடாது, ஆன்மீக மற்றும் கடவுள் மறுப்பும் பேசக்கூடாது.
@cjk9211
@cjk9211 7 дней назад
பள்ளிவிட்டு வெளியேவரும் பிள்ளைகளுக்கு பாவாடைப்பயல்கள் பைபிளை வலிந்து தருகிறார்கள்.இந்தசமநீதி தான்தோன்றிகள் கண்டுகொள்வதே இல்லை.நடப்பது கிறிஸ்தவர்களின் ஆட்சி.ஆந்திரம்போல் இதுவும் முடிவுக்கு வரும்.
@user-kq1ro4wm8r
@user-kq1ro4wm8r 8 дней назад
SP லட்சுமணன் அவர்களே மகாவிஷ்ணு பற்றி பேசுவதற்கு முன்னால் மிஷனரி நடத்தும் பள்ளிகள் மதபோதனைகளை நடத்தும் போது நவ துவாரங்களை மூடிக்கிட்டு எங்கே இருந்தாய்.
@aquaristashok
@aquaristashok 8 дней назад
Dai thumpi This is TN govt running school da
@SelvakumarSaptur
@SelvakumarSaptur 9 дней назад
உனக்கு என்ன தெரியும்னு பேச கூப்பிட்டு இருக்காங்க யாரு எதுவுமே பேச கூடாதுன்னு அப்ப பேச்சுரிமை எதுக்கு பேச்சுரிமை பேச்சுரிமை என்ற உனக்கு என்ன தெரியும் பேசுனது எந்த இடத்தில் தவறு இருக்கு அவர் மாற்றுத்திறனாளி சொல்றப்ப அப்படியா அப்படின்னு தான் சொன்னாரு வேற எந்த ஒரு தவறான கருத்து சொல்லல ரெண்டு டிவில உட்கார்ந்து விவாதத்துக்கு போயிட்டா நீங்க பெரிய ஆளு அப்படின்னு நீங்களா நினைச்சுக்குங்க மக்கள் என்னைக்கு முட்டாளா இருக்க மாட்ட கருத்து சரியா இருந்தா ஏத்துக்கிற நான்
@rameshkannan4442
@rameshkannan4442 9 дней назад
அரைவேக்காடு லட்சுமண
@hiriyangundan3978
@hiriyangundan3978 9 дней назад
இந்த மாதிரியான தர்மத்தை அறியாமல்தான் மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் வளர்ந்திருக்கிறது.
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 9 дней назад
அப்போ குஜராத் லயும் தர்மம் இல்லையாடா?
@sivasankar-ej9oq
@sivasankar-ej9oq 9 дней назад
​@@arokianathanfernandez3001டே ககூகூதகூதிகூலி ஆன்மீகம் அனைத்து மதத்திற்கும் பொதுவானது
@natarajannatarajan9913
@natarajannatarajan9913 9 дней назад
இந்த மாதிரியான தர்மத்தை அறிந்த காசி சாமியார்களிடம் கஞ்சா பழக்கம் உள்ளது.
@yuvarajs3503
@yuvarajs3503 9 дней назад
Yenda echa... Adhuku nallathu sollama.. Handicapped aagiduvoma
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 9 дней назад
கஞ்சா அரசு அனுமதி யோடு விற்பனை செய்வதால் எளிதில் கிடைப்பதால் தான் மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளது
@palanip2190
@palanip2190 9 дней назад
பேச்சாளர் பேசுவதை முழுமையாக உள்வாங்காமல் ஆசிரியர் ஆவேசப்பட்டதே பிரச்சினை உருவாக காரணம். மாகவிஷ்னு பிரபலமான தைவிட பாவம் செய்ய கூடாது என மாணவர்கள் ஏற்றுக்கொண்டது தான் சிறப்பு.
@asttamil8973
@asttamil8973 9 дней назад
Avat ethuku theyva illa ma munjanma pavam puniya parthi pesararu, unga veetala yaravathu different abled irukanfala..
@gopirao6403
@gopirao6403 8 дней назад
​@@asttamil8973எதுக்குயா தங்கிலீஷ் பயன்படுத்துகிறீர்கள்
@kaanth2010
@kaanth2010 8 дней назад
naan aduttha jenmathula maatru thiranaaliya pirakkanum nee enga irukka address sollu vandhu unnai vettitu poraen. Paavam seyya thonudhu indha pottai pesunadhu.
@Jack-cv1io
@Jack-cv1io 8 дней назад
ஆசிரியர் பொது இடத்தில் எப்படி பேசுவது என்று அவருக்கு தெரியவில்லை. விஷ்ணு சொல்லுவது போல தனியா கூப்பிட்டு சொல்லி இருக்கலாம். அவர் பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை, இவர் ஒரு ஆசிரியரா
@jansi8054
@jansi8054 7 дней назад
@@Jack-cv1ioKevalama mind set ungalodathu
@pattabiramanr2925
@pattabiramanr2925 10 дней назад
டாஸ்மாக் டோக்கன் லட்சுமணன் அப்படி தான் பேசுவார். 10வது படிக்கும் பிள்ளைகள் ஏன் சாராயம் அடிக்க வில்லை என்று கூட கேட்பார்?
@tiger-yh6zb
@tiger-yh6zb 10 дней назад
உன்னோட பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுங்க சாராயத்தை குடிக்கக்கூடாது என்று சொல்லி வளருங்கள்.உலகத்தில் கெட்டவை கள் தான் அதிகமாக இருக்கிறது அதை தவிர்த்து வாழக்கற்றுக் கொடுங்கள். பெற்றோர்கள் முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக வாழுங்கள்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 дней назад
​@@tiger-yh6zbஅரசாங்கமே ஊத்திக் கொடுக்கும் போது மக்கள் என்ன செய்ய முடியும் 😢😮😮
@santrasekar7524
@santrasekar7524 9 дней назад
திராவிடத்தை பின்பற்றுபவர்கள் யாராச்சு எப்பவாவது மதுவைப் பற்றியோ கஞ்சாவை பற்றியோ ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடத்தி இருக்காங்களா
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 9 дней назад
Comedy
@cjk9211
@cjk9211 7 дней назад
​@@tiger-yh6zbகுடிக்கிற அப்பன் எப்படி பிள்ளையை வளர்ப்பான்?
@dr.k.sakthimurugesan3208
@dr.k.sakthimurugesan3208 9 дней назад
Spl also wrong. All are human being. Argument viz all are equal ie special and normal.
@senthilkumar-ye3ix
@senthilkumar-ye3ix 9 дней назад
தயவுசெய்து அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு விஷயம் சர்ச்சுக்கு உள்ளாக்கப்படுகிறது என்றால் அதைவிட பெரிய சம்பவம் ஒன்று மறைக்கப்படுகிறது என்பது உண்மை , எனது புரிதலின் பெயரில் நான் சொல்ல வருவது திருச்சி அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வை மூடி மறைப்பதற்காக என்று நான் நினைக்கிறேன்.
@gopirao6403
@gopirao6403 7 дней назад
@@senthilkumar-ye3ix சரியான பதில்
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 9 дней назад
தமிழகத்தைத் தவிர்த்து வேறு எங்கும் இதுபோன்ற கூத்து நடக்காது.
@SelvarajSelvarajarunachalam
@SelvarajSelvarajarunachalam 10 дней назад
லஸ்மணன் நல்ல யோக்கியன்
@vggops2010
@vggops2010 9 дней назад
100pc Jing Jing jha
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h 9 дней назад
a enra letter first varanum - ayoagyan
@ayyadura1990
@ayyadura1990 10 дней назад
இலட்சுமணன். பேனை பெருமாள் ஆக்கும் பேச்சு. டி டிவி. ரிப்போர்ட்டர்.
@jesidharmaraj9958
@jesidharmaraj9958 10 дней назад
S.P இலட்சுமணன் கூறும் கருத்து சரியானது. திமுக சற்று நிதானமில்லாமல் தான் செயல் படுவதாகத்தான் தெரிகிறது.
@user-gl9ln7kr2g
@user-gl9ln7kr2g 8 дней назад
திமுக ஏற்க்கனவே பிஜேபி கூட்டணியில் இருந்ததுதான்! எல்லாமே அரசியல் லாப கணக்குதான்!
@arunpandian8280
@arunpandian8280 9 дней назад
அவர் என்ன மாணவர் கள் இடம் பேசினார் என்று தெரியாமல் பேச கூடாது கிறிஸ்டியன் மத கூட்டங்கள் பல பள்ளி கல்லூரி களில் நடக்கிறது அதை பற்றி இவர்கள் பேச மாட்டார்கள்
@johnedward3172
@johnedward3172 8 дней назад
கிறிஸ்தவ பள்ளிகளில் மூடநம்பிக்கையை வளர்க்கவா சொல்கிறார்கள் ?
@harinarayanana6908
@harinarayanana6908 9 дней назад
மந்திரி ஒரு உதயநிதி ரசிகர் மன்ற தலைவர்.இலட்சணம் இப்படித்தான் இருக்கும்
@chitrac7240
@chitrac7240 10 дней назад
லக்ஸ்மிணன் பெயரை மாட்டிக்கோடா
@praveena-p6f
@praveena-p6f 9 дней назад
Correct
@soundararajansoundar5619
@soundararajansoundar5619 9 дней назад
இவன் திமுக எடுபிடி...
@parthibaneballe8597
@parthibaneballe8597 9 дней назад
Who are you to tell that
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 9 дней назад
Sd​@@soundararajansoundar5619
@murugansenmoorthy95
@murugansenmoorthy95 8 дней назад
💯 correct
@ramachandranravikumar
@ramachandranravikumar 7 дней назад
சரியாக பேசிய மகாவிஷ்ணு
@adyarrajj285
@adyarrajj285 9 дней назад
*ஆனால் விஷ்ணு அவர்கள் பேசிய போது மாணவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தார்களே ஏன்* ❓❓❓
@rajesh1usa
@rajesh1usa 9 дней назад
They're below 18. They're not attain enough maturity.
@ckattabomman9509
@ckattabomman9509 10 дней назад
Spl sir, அவை அடக்கம் தேவை.
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h 9 дней назад
avan oru soothu nakki sir
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 8 дней назад
We cant expect from these people
@c.s.venkataramanan868
@c.s.venkataramanan868 9 дней назад
I have not observed anything wrongly stated by Sri Mahavishnu at all... He never hurt anybod😊y in any manner and never spoke in any manner against any religion at all... your views are incorrect...😊
@srinivasannarayanan8071
@srinivasannarayanan8071 8 дней назад
லக்ஷ்மனும் நிரைய பாவம் செய்து இருக்கிறார்,.
@sankarlingam501
@sankarlingam501 8 дней назад
இவர், தான் ஒருவன் மட்டுமே அறிவாளி என்றும் மற்ற அனைவரும் முட்டாள் என்று நினைத்து பேசுகிறார். ஓவரா பேசக்கூடாது.
@nagasubrmanian2894
@nagasubrmanian2894 9 дней назад
இங்கேயும் செருப்புகள் உள்ளது. வீசுவதற்க்கு தயார்
@yuvarajs3503
@yuvarajs3503 9 дней назад
Vanthu veesuda paarpom... Sangi
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 9 дней назад
Sangi endrallae arivilladhavandhan.. kalavarathai thondi vidubavan..
@arunmozhivarman0505
@arunmozhivarman0505 9 дней назад
​@@yuvarajs3503கதரு டா சொங்கி
@samrat5510
@samrat5510 9 дней назад
*திருக்குறளை மேற்கோள் காட்டி பள்ளிகூட குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுத்தந்த பேச்சாளர் மஹாவிஷ்ணுவை பேச விடாமல் தடுத்த திராவிட மாடல் அரசு ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டு மகாவிஷ்னுவை மிரட்டும் தமிழக அரசு பள்ளி கல்வி துறை அமைச்சர்.. !* குழந்தைகளுக்கு நல்ல வழி காட்ட வேண்டிய ஆசிரியரே, சென்னை அசோக் நகர் அரசு பள்ளிகூட மாணவர் கூட்டத்தில் பெரியார் திராவிட கட்சி நிர்வாகி போல செயல்பட்ட அவலம்... ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பள்ளி மாணவர்கள் அந்த ஆசிரியரை நிராகரித்து சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணுவை கரகோஷம் எழுப்பி ஆதரித்தது தான் ஹைலைட்... இதில் கொடுமை என்னவென்றால், அந்த பள்ளிகூட சிறு குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு கூட பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இல்லையே ....என்பது தான். அதாவது அந்த பள்ளி குழந்தைகளுக்கு நல்வழி காட்ட மனமில்லாத இந்த தி.க. கட்சி அரசு ஆசிரியருக்கு ஆதரவாகவும், மகாவிஷ்ணுவை விமர்சிக்கும் வண்ணம் பேசியதோடு மட்டுமல்லாமல், அந்த தி.க. ஆசிரியரின் ஒழுங்கீனத்தை கண்டித்த பள்ளி பெண் தலைமை ஆசிரியரை பணி இடமாற்றம் செய்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பார்த்து தமிழகமே கை கொட்டி சிரிக்கிறது.... ஆனால், பள்ளி கல்வி துறை அமைச்சரால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கிய சக ஆசிரியர்கள் செயல் பாராட்டுக்குரியது *இது லிடியா அரசின் மற்றுமோர் சாதனை மைல்கல் என தமிழக மக்கள் பாராட்டு* 😫😫 🤣🤣😫😫🤣🤣
@ravir7764
@ravir7764 9 дней назад
நமது முதல்வர் ஒரு டம்மி தமிழ்நாடு மிக கேவலமாக போய் கொண்டு இருக்கிறது
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 9 дней назад
இதே நிலை நீடித்தால்... 2026-ஆகஸ்ட் 15 ல் இசுடாலின் கோட்டையில் கொடியேற்றமுடியாது அப்படி என்றால்... ஸ்டாலின் உடனடியாக தைரியமாக செய்யவேண்டியது... சேகர்பாபு/அன்பில் மகேஷ் பொய்யாயமொழி- இருவரையும்.... கட்சியை விட்டே நீக்கவேண்டும்... வேறுவழியில்லை முதல்வர்-இதற்கான பலனை 2026-ல் பெறுவார்
@hellojoy1000
@hellojoy1000 9 дней назад
What about India your Modi?
@ganesan3835
@ganesan3835 9 дней назад
இந்தியாவே மோசமாக உள்ளது
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 9 дней назад
Bangladesh Pakistan,we can settle there then
@technician365
@technician365 9 дней назад
Yew correct
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 10 дней назад
இந்த லெட்சுமணன் பெரிய வெண்ணெய். காசு கொடுக்கிறவனுக்கு ஜால்ரா அடிப்பான். ஓவரா ஆக்டிங் கொடுக்கிறான்.
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b 10 дней назад
லட்சுமணன் பேசியதில் என்ன தவறு கண்டு பிடிச்சிங்க சொல்லுங்க
@Ganapathy-s3n
@Ganapathy-s3n 9 дней назад
அவன் பேசியது எல்லாம் தப்புதான்​@@user-lj4ld3fu9b
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 9 дней назад
SARIYAGA SONNEERKAL.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 9 дней назад
அவர் பேசியதில் எதுவும் தவறு இல்லையே நீ இந்த உலகத்தில் இருக்கியா இல்ல சந்திர மண்டலத்தில் இருக்கியா உன்னை மாதிரி ஜென்மம் எல்லாம் எதுக்குடா,,,,,,,,கணும்
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 9 дней назад
யாருடா நீ
@nandhamurali6047
@nandhamurali6047 9 дней назад
லெட்சுமணா மரியாதையா பேசுடா..
@historyclicks9852
@historyclicks9852 9 дней назад
மாணவர்களுக்கு போய் கஞ்சாவும் கத்தியும் எடுத்துக் கொடுத்துட்டு சொல்லுங்க பக்கத்திலேயே டாஸ்மாக் பள்ளிக்கூடத்து பக்கத்துல டாஸ்மார்க் கடை ஓப்பன் பண்ண சொல்லுங்க பிள்ளைங்களுக்கு வந்து நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டாம் இது புள்ளைங்களுக்கு சவுரியமா போய்விடும் ஆமா உனக்கு தோன்றத சொல்ற மாதிரிதான் மகாவிஷ்ணுவும் அவனுக்கு தெரிஞ்சது சொல்லி இருக்க அவனுக்கு தோனது சொல்லி இருக்கேன் அவன் ஒன்னும் யாரையும் பின்பற்ற மாதிரி யாரையும் பேசலையே குழந்தைகளுக்கு ஒரு நல்லதான் சொல்லி இருக்கான் பாவா புண்ணியங்களை பத்தி தெரியாததனாலதான் இன்னைக்கு தப்பு அதிகமா நடக்குது டாஸ்மாக்கோட பள்ளிக்கூடத்து பக்கத்துல கூட வேணாம் கொண்டு போய் பள்ளிக்கூடத்துல புள்ளைங்களுக்கே இப்ப இருந்தே அதை கொடுத்து வளர்த்து விடலாம் அதுதான் என்ன புள்ளைங்களுக்கு சவுரியமாக போகும் .. 😂😂😡😡 பேசுறாங்க பாரு பேச்சு
@palania5129
@palania5129 9 дней назад
யாரோடு பேட்டி‌எடுக்கிறோம் என்றபிரஞ்ஞை பேட்டி எடுக்கும் சின்னப் பையனுக்கு வேண்டும்.
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 9 дней назад
வேதங்களில் இருந்தாலும் ஊனமுற்றோர் வருத்தப்படும்மடி நடந்து கொள்ள க்கூடாது.நான் இந்து ஆதரவாளன். மோடிஜி ஆதரவாளன்.கிறித்தவ பள்ளி என்ன செய்கிறார்கள்?என்று மனசாட்சி யோடு பேசு(மன‌ .சாட்சி . இருந்தால்)
@rcramarrcramar1600
@rcramarrcramar1600 9 дней назад
👌
@prajitramapandiaraj5034
@prajitramapandiaraj5034 9 дней назад
ரொம்பா பொங்காதீங்க ஏன் பாதிரியாகள் பள்ளிக்கூடடத்தில் பேசுவதில்லையா கிறிஸ்தவ பாடல்கள் ஒளிபரப்பபடுவதில்லையா இந்த மத போதனை பன்னுறவனை கூப்பிட்டால் அவன் இப்படி தான் பேசுவான் திருக்குறள் எல்லாம் தான் பேசுகிறார் இந்த வீடியோ பேசியது எப்போ வேண்டுமென்றே பிரச்சனை கிளப்பிவிடபடுகிறது
@perumalsangareddy3440
@perumalsangareddy3440 9 дней назад
மகாவிஷ்னு தவறாக ஏதும் சொல்லித்தரவில்லையே
@mbhoomakumari
@mbhoomakumari 9 дней назад
8ஆம் வகுப்பு மாணவன் 3ஆம் வகுப்பு தமிழ் பாடத்தை வாசித்து புரிந்து கொள்ள முடியாத இழி நிலையை பற்றி பேசவும். அது தான் உங்க ஏரியா.
@bramesh680
@bramesh680 9 дней назад
மகா விஷ்ணு பேச்சு சரிதான்
@kumarsamy631
@kumarsamy631 9 дней назад
மிகச் சரியான பேச்சு
@subramaniansp7241
@subramaniansp7241 8 дней назад
மகாவிஷ்ணுவைப் பற்றி பேச இங்க உள்ள அரசியல் விமர்சகர் யாருக்கும் தகுதி இல்லை
@malligachandrarajan1449
@malligachandrarajan1449 8 дней назад
//ஆசிரியர்கள் அவரை காலில் கிடப்பதை கழட்டி அடித்திருக்கணும்// //இதுவே கல்லூரியில் என்றால் மாணவர்கள் செருப்பை எடுத்து வீசியிருப்பார்கள்// லட்சுமணன் சார் ...என்ன சார்..? பிரச்சனையை ஆஹா எப்படி Cool செய்கிறீர்கள் ...! கல்வியில் தயவுசெய்து யாராக இருந்தாலும் அரசியல் செய்யக்கூடாது ...! என்பதே என் போன்ற சாமாண்யர்களின் கருத்து.
@Venkateswari095
@Venkateswari095 9 дней назад
மாணவர் ஒருவர் குடி போதையில் ஆசிரியரை அடித்துள்ளார். கிறிஸ்டியன் மதக் கூட்டங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கின்றது. திருக்குறள் விளக்கம் மட்டுமே மஹா விஷ்ணு கொடுத்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை.
@manipk55
@manipk55 9 дней назад
நீ பெரிய புத்திசாலி... கடைசிவரை நீ என்ன சொல்ல வருகிறாய் என்று புரியவில்லை.
@AgathiyanAga
@AgathiyanAga 9 дней назад
சார் நீங்க பேசறது ஒருதலைபட்சமா இருக்கு
@r.jayagobijayagobi8529
@r.jayagobijayagobi8529 6 дней назад
ஆன்மீகத்திற்கு எதிராக பேசினால் தன்னை ஒரு புத்திசாலி என்று கற்பனை செய்து கொள்கிறார்கள்.
@AYH146
@AYH146 9 дней назад
மகா விஷ்ணுவின் கருத்துக்களில் என்ன தவறு இருக்கிறது?
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 8 дней назад
அது கொடக்குது ....ஆமா விஜூனு ஒரு 420 யாமே...அப்டியா😊😊😊
@josephdaniel772
@josephdaniel772 5 дней назад
அடத்தூதூதூ
@josephdaniel772
@josephdaniel772 5 дней назад
அடத்தூதூதூ
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 5 дней назад
@@josephdaniel772 என் இனமடா.... சூப்பர் டேனி....👌👌👌
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 9 дней назад
மஹா விஷ்ணு பேசியதில் எந்த தவறும் இல்லை
@gnanakarthikeyangnanakarth9235
@gnanakarthikeyangnanakarth9235 9 дней назад
ஆசிரியர் சங்கர் பின்னாலும் யாராவது இருப்பார்கள்
@prabakarankrishnamurthy9748
@prabakarankrishnamurthy9748 9 дней назад
ஒரு கிருத்தவ தலமை ஆசிரியர் தேசிய கொடிக்கு வணக்கம் வைக்கமாட்டேண் என்று கூறியுள்ளார். அதை பற்றி பேசவில்லை லச்சுமனா.
@gopirao6403
@gopirao6403 8 дней назад
சூப்பர் சூப்பர்
@pmk1954
@pmk1954 9 дней назад
அந்த பையன் ஒரு stand up comedian இவன் எப்படி அவதாரபுருஷன் ஆனான்??
@chithiravarman2763
@chithiravarman2763 9 дней назад
என்ன அண்ணே லட்சுமணன் நீங்க எல்லாம் வந்துட்டு ஒரு பத்திரிகையாளரா இங்க வந்துட்டு மதமாற்றம் எவ்வளவு நடக்குது எல்லா கிறிஸ்துவ பள்ளியிலும் வந்துட்டு பைபிள் கொடுக்கறாங்க அத பேசுறதுக்கு உங்களுக்கு ஒரு துப்பில்லை நீங்க எல்லாம் வந்துட்டு இங்க வந்துட்டு இது பத்திரிகையாளர் சொல்லி இங்க வந்துட்டு இதுல வந்துட்டு பேசுறதுக்கு வேற வந்துட்டீங்க உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லையா நீங்க எல்லாம் வந்துட்டு என்னை மிஷனரி கைக்கூலியா அந்நிய நாட்டின் செயல்களின் கைக்கூலிய நீங்க வெக்கமா இல்ல நீங்களா நெறியாக சொல்றதுக்கு
@pattabhiparasuraman8078
@pattabhiparasuraman8078 5 дней назад
@@chithiravarman2763 CHRISTIAN SCHOOLS -LA BIBLE ONLY GIVEN NOT PASTOR/PRIEST POST BRAHMIN & RSS BJP SANGHI SCHOOLS& COLLEGES MAKE STUDENTS BRAHMINS ( & BRAHMIN PRIESTS ?) IF CHRISTIANS HAD CHANGED BY GIVING BIBLES BY NOW FULL INDIA WILL BE CHRISTIAN PRIESTS T NADU GOVERNMENT RUNNING VEDIC COLLEGES FULLY FUNDED BY PEOPLES" TWX MONEY . BUT THE REAL LEVEL SANSJRIT IS NOT TAUGHT TO NON BRAHMINS U CAN VERIFY THIS POINT - அபி & FREINDS
@arulvijay1738
@arulvijay1738 10 дней назад
Mr லட்சுமணன் உங்களை விடவும் அறிவாளிகள் உங்கள் பேட்டியை கவனிக்கிறார்கள்.குறைந்தபட்ச அறிவு கூட சில பல நேரங்களில் உங்களிடமிருந்து காணாமல் போய்விடுகிறது என்பது வருத்தமாக உள்ளது.
@varshiniscraftcorner1505
@varshiniscraftcorner1505 9 дней назад
அறிவாளிகளுக்கு லட்சுமண் சார் பேசுவது புரியும்
@Termsandconditions1234
@Termsandconditions1234 9 дней назад
Indu naiga tamilnatla enna vela. Ella indu nayum potta naigala engalta vitutu vera nattuku ponga da.
@Termsandconditions1234
@Termsandconditions1234 9 дней назад
Oru indu vaya thorantha avan kudumba potta naiga aadaya uruvi ellaru seer alichu sethakanum. Appo tha mathavan adangi odunguvan.
@Termsandconditions1234
@Termsandconditions1234 9 дней назад
@@varshiniscraftcorner1505 you are right. Indu naiga apdi than pesuvan.
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 9 дней назад
லட்சுமணன் அவர்களின் அறிவில் கால் தூசு கூட பெறமாட்டாய்
@AbdulsukurIshak
@AbdulsukurIshak 9 дней назад
ஆன்மீகம் என்பது ஒரு பொது அறிவு விசா அவர் சொல்வதில் தப்பு ஏதும் இல்லை
@shajahanmohamed9462
@shajahanmohamed9462 9 дней назад
திருக்குறளுக்கு திருமந்திரத்தில் விளக்கம் கொடுக்கிறார் அவ்வளவுதான் அதை உங்க ஆசிரியர்களுக்கு கொடுக்க துப்பு இல்ல நீ என்ன செருப்பை கழட்டி அடிச்சுக்கோ நீயே அடிச்சுக்கோ உன்னை
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i 8 дней назад
முழு பொறுப்பும் தமிழ் நாடு அரசையே சாரும் 😮
@gunaseelanmuthu9864
@gunaseelanmuthu9864 9 дней назад
ஐயா பத்திரிகையாளர் லட்சுமணன் அவர்கள் மீது இருந்த அனைத்து மதிப்பும் மரியாதையும் இப் பேட்டி மூலம் இழந்துள்ளார்கள் நான் ஐயா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் ஆனால் என் மனம் மிகவும் வேதனை அடைந்து உள்ளது ஐயா மகாவிஷ்ணு பேசிய வீடியோவை பார்த்தாரா என்று தெரியவில்லை வணக்கம்
@manivannananusuya5363
@manivannananusuya5363 8 дней назад
இவன் லெட்சுமணன் இல்லை இராவணன்
@kingslystephen
@kingslystephen 8 дней назад
அன்பில் மகேஷை முதல்வர் அமைச்சரவையிலிருந்து தற்காலிகமாகவாவது விலக்க வேண்டும்
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 9 дней назад
முற்பகல் செய்ய பிற்பகல் விளையும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது, நியூட்டன் 3 வது விதி, இதெல்லாம் எப்படி ஒரு ஆசிரியர் விளக்குவார், இது தான் ஆன்மீகம், அருள் தரும் கல்வி
@balamurugan.s285
@balamurugan.s285 6 дней назад
எங்கப்பா நேர்மையான பத்திரிகையாளர் லட்சுமணன்
@sathiyanarayanadasarathan4964
@sathiyanarayanadasarathan4964 10 дней назад
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.
@varadhanradhakrishnan9270
@varadhanradhakrishnan9270 10 дней назад
Anbil Mahesh must resigned he is functioning as minister with sport's minister support. Organizers must be penalize for this
@skonline6052
@skonline6052 9 дней назад
The entire side kicks for this DMK sports minister must go. It has been a great mistake to elect this government. Cannot wait to see this go
@ulaganathan7546
@ulaganathan7546 10 дней назад
சாராயம், கஞ்சா திராவிட மாடல் இருக்க.. ஆன்மீகம் எதற்கு ..😂
@tamilmaranpl1923
@tamilmaranpl1923 10 дней назад
கடைக்கோடி விளிம்புநிலையில் இருந்து, இன்று சான்றோர் நிலையில் உள்ள பல மேதைகள், திராவிடத்தால் வென்றவர்களே, ஆன்மிகத்தால் ஒன்றும் புடுங்க முடியாது பதிவிடும்போது வரலாறு தெரிந்து பதிவிடவும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 дней назад
​@@tamilmaranpl1923புடுங்குவது பற்றி கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள் பற்றி தெரிந்து கொண்டு பேசலாமே திராவிட பகூத் அறிவு வியாதிகள் குணமாக 😮😮
@JayaKumari0191
@JayaKumari0191 8 дней назад
​@@tamilmaranpl1923true.
@Publicvoice-fq5rf
@Publicvoice-fq5rf 10 дней назад
மாணவர்களுக்கு எத தான்டா கற்று தர போறீங்க கஞ்ஞா அடிக்கவொம் பாலியல் செய்யவுமா?பத்திரிக்கையாளரா நியாயம் எதுனு பேசு.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 дней назад
ஊடக வேசி தானே அவன் 😮😮😮
@meeraraghavan1581
@meeraraghavan1581 9 дней назад
கல்லூரி மாணவர்கள் எல்லாம் புரிந்தவர்கள் என்றால் போதைக்கு இஏன் அடிமை ஆகிறார்கள்?இவலுக்குத் தான் ரொம்ப அறிவாளி என்ற தினைப்பு
@teyahooo222
@teyahooo222 9 дней назад
தோழர் லட்சுமணன் சொல்வது போல் மன்னிப்பு கேட்டு இருந்தால் இதுக்கு அன்பில் தான் காரணம் என்று வாய் பேசும்
@arbalaji1468
@arbalaji1468 9 дней назад
🏎️கார் ரேஸ் பேச்சை திசை திருப்பப்பட்டது🛣️
@sponraj7072
@sponraj7072 7 дней назад
இன்று கல்வி அமைச்சர் திராவிட ரவுடி
@janarthanamv9414
@janarthanamv9414 8 дней назад
முகத்திரையை நீ கிலித்தால் இங்க லட்சம் கோடி ஆட்டயப் போட்ட அமைச்சர்களின் டவுசரே கிலியுன்டா லெட்சு
@duraimagesh6351
@duraimagesh6351 10 дней назад
தளபதி ஸ்டாலின் அவர்கள், ஜெயலலிதா போன்று அமைச்சர்களை நடத்த வேண்டும். அமைச்சர்களை தேவையின்றி ஊடகங்களை சந்திக்க கூடாது என அறிவுறுத்தவேண்டும்..
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 9 дней назад
ஜெ வை போன்று ஒரு நாள் அதிகாரத்தை காட்டுங்கள் தலைவா.....
@gpanneerraj9204
@gpanneerraj9204 5 дней назад
அருமை அருமை நல்ல கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள் 👌👌👌வாழ்த்துக்கள் 🌹
@santhoshcbe7888
@santhoshcbe7888 8 дней назад
லயோல கல்லூரி யில் நடந்த சம்பவம்பற்றி இந்த லட்சுமனன் எங்கே போனார்
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 9 дней назад
Spl elembu Thundu...
Далее
МАМА И КОММУНАЛКА
00:59
Просмотров 119 тыс.