ஸ்வாமி அடியேன் 🙏 உபன்யாசத்தின் தலைப்பு பார்த்த உடனே ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் உள்ள கூரத்தாழ்வான் நரசிம்மர் சேர்த்து ரங்கா கோபுரம் நுழைந்த முதல் சன்னதி தான் ஞாபகம்.
அருமை. நரசிம்மர் அனுபவம் அருமை. தற்காலத்தில் சரபம் பற்றி அறியாமல் அந்த சரபத்தை மக்கள் அறியாமையால் பரதெய்வமாகவும் அபிமானித்து வழிபடுவது வருத்தம் அளிக்கிறது.
Adiyen swami. Thanks for sharing such knowledge and imparting bhakthi through your flawless upanyasams. A humble request to swami, Pl explain about Haritha Gotram and koorathazhvan and Sri bhagavath ramanujar gotram too I believe , so must be extra vishesha anubhavangal may occur .
Dear Swamiji Koorathalwan has always been known to have behaved with 100% sattva gunam. In respect of Lord Narasimha it is surprising to note that he has described/imagined the killing of Iranyan with blood chilling ferocity as if in Rajo/tamas gunam. Whether Lord himself manifested on alwan while writing this piece of episode ?