Тёмный
No video :(

நம்மாழ்வாரும் ஒப்பிலியப்பனும் | Nammazhwar & Oppiliappan | Dr Venkatesh Upanyasam 

Dr VENKATESH Upanyasams
Подписаться 45 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Follow the Dr VENKATESH Upanyasams channel on WhatsApp: whatsapp.com/c...

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@chitravn6033
@chitravn6033 2 месяца назад
ஸ்வாமி தாசன் 🙏 தங்கள் உபன்யாசங்களை தேடித்தேடி ஒவ்வொன்றாக கேட்கும் அனுக்ரஹம் பெற்றேன் 🙏 ஆயிரம் நாமம் ஆயிரம் கதைகள் மூலம் தங்கள் ‌உபன்யாசத்தை கேட்க பாக்யம் கிடைத்தது அதன் பிறகு புன்னகை இராமாயணம் யூ ட்யூப் மூலம் தங்கள் புனிதமான பாகவத உபன்யாசம் ஸ்விட்சர்லாந்து ல் தங்கள் உபன்யாசம் இராமானுஜர் இப்படி பல கேட்டு வருகிறேன். இன்னும் பல உபன்யாசம் கேட்க அனுக்ரஹம் வேண்டும் 🙏🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 10 месяцев назад
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமி அடியேன் முன்பு ஓப்பிலியப்பனை பாசுரம் அர்த்தம் தெரியாமல் செவித்தேன் தங்களின் எளிமையான விளக்கத்தாள் இனி பாசுரத்தை முழுமையாக உணர்ந்து செவிக்க முடியும் ❤❤❤❤❤👏👏👏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 Месяц назад
அடியேன் நமஸ்காரம். ஸ்வாமி தங்கள் உபன்யாசங்களில் நிறைய விஷயங்கள் திருப்தியாக நிதானமாக கேட்டு ஆழ்ந்து அனுபவித்து தங்களுக்கு கமெண்ட் ஸ் போடுகிறேன் தாமதத்திற்கு க்ஷமிக்கணும். இப்பாசுரங்களை அர்த்தம் தெரிந்து அனுபவிக்கலாம் இனி மிகவும் அருமை நன்றி உங்களுக்கு
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 10 месяцев назад
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்களின் அமுதமான அருளுரை செவிகளுக்கு தேனாய், மனதிற்கு இனிமையாக உள்ளது. திருவாய் மொழி தந்த தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@s.chandramajor8820
@s.chandramajor8820 10 месяцев назад
மிகவும் அருமையான உபன்யாசம் ஸ்வாமி! தன்யோஸ்மி!🙏🙏🙏
@booma.rsongs3155
@booma.rsongs3155 10 месяцев назад
Adiyen ramanujathasan . excellent doctor.we r blessed.🙏🙏🙏
@VijiLakshmi-jw6py
@VijiLakshmi-jw6py 10 месяцев назад
Excellent explanations
@chitravn6033
@chitravn6033 2 месяца назад
உண்மை ஸ்வாமி பெருமாள் பக்தர்கள் துயர் துடைக்கும் சுடர் பக்தர்களை அச்சுறுத்தல்களுக்கு தீ. எல்லாம் அவரே. ஓம் நமோ நாராயணா 🙏
@sudhasriram7014
@sudhasriram7014 10 месяцев назад
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை நம்மாழ்வாரும் ஒப்பிலியப்பனும் அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை அற்புதம் அற்புதம் அற்புதம் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@radhaparthasarathy8579
@radhaparthasarathy8579 10 месяцев назад
Mbmvm 😮 Be. 12:08 M M 12:25 m Mmm 12:29 M M 12:29 m 12:30
@SrSrk98
@SrSrk98 10 месяцев назад
SreeGurubhyonamaha...what an excellent backdrop with Oppiliappan and Perumaall ...best upanyaasam ..superb...
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 10 месяцев назад
Excellent upanyasam by Dr.venkatesh. ❤❤❤ feel like hearing again &again. 30-10-2023.
@lathasridharan6376
@lathasridharan6376 10 месяцев назад
Excellent!! Ending with Thathvarya rathnavali sooper! Very nice explanation for the ten slogams!! Adiyen! Danyosmi!!
@rajashreevenkatesh
@rajashreevenkatesh 10 месяцев назад
Adieyen .dhanyosmi swami.As usual the upanyasam is worth listening many times.🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 10 месяцев назад
அடியேனின் நமஸ்காரங்கள்.
@nagalakshmirajagopalan8937
@nagalakshmirajagopalan8937 10 месяцев назад
Very interesting and informative upanyasam 👏👏🙏🏻
@chitravn6033
@chitravn6033 2 месяца назад
ஸ்வாமி 🙏 உபன்யாசங்கள் பல ஒவ்வொரு ஸ்வாமி சாதிப்பதை கேட்க கேட்க பகவான் அவர் திருவடி தவிர வேறு ஒன்றும் நம் கவலைகள் போக்காது. மகாவிஷ்ணு மகாலட்சுமி தாயார் அனுக்ரஹம் பெற ஆச்சார்யர் திருவடி பற்றி உய்ய வேண்டும் 🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 10 месяцев назад
Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalitha3804
@lalitha3804 3 месяца назад
Namazhwar Thiruvadigal Saranam 🙏
@mannar3736
@mannar3736 9 месяцев назад
Super upanyadam. Emperuman thiruvadikale saranam.
@SrividhyaraghavanSriniva-zp4uj
@SrividhyaraghavanSriniva-zp4uj 10 месяцев назад
Namaskaram, Excellent rendering.Its very blissful to hear 🙏🙏.I hear all your upanyasams.Ennaku romba romba piditha perumal. Your discourses are very simple at the same time the depth of our Dharma , perumal, Acharayargal and many more are explained very very clearly.Thanks you for enlightening us..Adiyen🙏🙏
@chitravn6033
@chitravn6033 2 месяца назад
ஒப்பிலியப்பன் பெருமாள் உண்மையில் ஒப்பில்லாதவர்🙏🙏 என் குழந்தையை காத்து ஆசிப்பவர். அவர் பெயரை தான் என் பிள்ளை பெயர்🙏 தன் பிள்ளை க்கு தன் சன்னதியில் உபநயனம் செய்துவித்தவர் திருமலையப்பன் குணசீல பெருமாள் எல்லாம் ஒரே திருமுகமாக சேவை சாதிக்கிறார் ஸ்வாமி 🙏 தாங்கள் அப்படிப்பட்ட ஒப்பிலியப்பன் நம்மாழ்வாரும் உபன்யாசம் அற்புதம்🙏🙏🙏
@srinivasank5261
@srinivasank5261 10 месяцев назад
Due to the blessings of Lord Krishna we visited oppiliappan I had a great darshan again'and again i was tempted to have the Darshan of Shri oppiliappan it was a great day By the blessings of the lord harekrishna
@komal.sanjeev
@komal.sanjeev 10 месяцев назад
Excellent one hour well spent . Shree Gurubhyo namaha . Venkatesh sir namaskarm 🙏
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 10 месяцев назад
🌺🌺adiyaen mikka nundree 🙏🙏and thanks for the clear explanations. 🙏🙏
@vijisrinivasan2928
@vijisrinivasan2928 10 месяцев назад
Swami's neat and erudite presentation of Thiruvinagar pasurams was a Divine feast to the ears🙏🙏🙏
@lalithashankar1628
@lalithashankar1628 10 месяцев назад
Arumaiyana Upanyasam🎉🙏🙏🙏🙏🙏
@revathinarayanan240
@revathinarayanan240 9 месяцев назад
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏🙏 அற்புதம் அற்புதம் 👌👌 ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏 ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம் 🙏🙏
@kavic1982
@kavic1982 9 месяцев назад
Oppliappan thiruvadi saranam thanks a lot swamy namaskaram adiyen
@nagamanidc2798
@nagamanidc2798 10 месяцев назад
Excellent swamy 🙏 👏
@vij8426
@vij8426 10 месяцев назад
Thank you, my kula deivam is uppiliyappan…
@mukkurgopalan244
@mukkurgopalan244 9 месяцев назад
Excellent
@malathynarayanan6078
@malathynarayanan6078 9 месяцев назад
ஆழ்வார் திவ்ய திருவடிகளே சரணம்.
@srinivasank5261
@srinivasank5261 10 месяцев назад
Dr venkateshji you are perfectly right thankyou so much hare Krishna
@tssreesha6106
@tssreesha6106 10 месяцев назад
Sastanga pranamam
@jayasridevanathan5039
@jayasridevanathan5039 9 месяцев назад
Adiyen Ramanujadasan 🙏🙏
@radhakrishnaprabhu7608
@radhakrishnaprabhu7608 10 месяцев назад
Adiyanude vanakam nandri.
@sowrirajanveeraraghavan9127
@sowrirajanveeraraghavan9127 10 месяцев назад
Adiyen dasan 🙏🏼🙏🏼
@seshadrisampath8435
@seshadrisampath8435 10 месяцев назад
🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 10 месяцев назад
🙏🙏🙏🙏
@janakavalli5563
@janakavalli5563 9 месяцев назад
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.வழக்கம்போல் அதி அற்புதம்
@jsrs610
@jsrs610 10 месяцев назад
Jai Sri Ram 🙏🙏🙏🙏
@parthasarathymsms3548
@parthasarathymsms3548 9 месяцев назад
🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹
@dr.t.s.ravishankar889
@dr.t.s.ravishankar889 10 месяцев назад
Amogham Adiyen Namaskaram I am praying God how to listen you Personally . Am in Bangalore I am very sad and praying that personally I must listen to you. Wonderful Description of Three stages of Moksham. Great Radhe Krishna ❤❤
@bhamasrinivasa8997
@bhamasrinivasa8997 8 месяцев назад
🙏🙏🙏
@vijayalakshmir4252
@vijayalakshmir4252 10 месяцев назад
Arputham swamy
@jayanthimanchukonda6893
@jayanthimanchukonda6893 10 месяцев назад
Adien Ramanuja dasi dasoham swamy Arpudham
@SayeeHarini
@SayeeHarini 9 месяцев назад
Grand. Please kindly do an upanyasam on uppilliappan and Thirumangai mannan...Jai Shri krishna 🙏🙏🙏
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 10 месяцев назад
👌🙏🙏🙏🙏👌
@vasanthir5105
@vasanthir5105 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@usharaghavan2338
@usharaghavan2338 9 месяцев назад
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@cutedivi18
@cutedivi18 9 месяцев назад
இல்லை எண்ரு சொண்ண மாட்டுக்கும் பக்தி வரட்டும்
@yasotham7289
@yasotham7289 10 месяцев назад
🙏🙏
@madhavanjayanthi4817
@madhavanjayanthi4817 10 месяцев назад
🙏🙏🙏🙏
@sowrirajanveeraraghavan9127
@sowrirajanveeraraghavan9127 10 месяцев назад
Adiyen dasan 🙏🏼🙏🏼
@devikadevi1746
@devikadevi1746 8 месяцев назад
🙏🙏🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammaamma8786
@ammaamma8786 10 месяцев назад
🙏🙏🙏🙏
@krishnaswamys1328
@krishnaswamys1328 5 месяцев назад
🙏🙏🙏🙏
@gururajmr2004
@gururajmr2004 10 месяцев назад
🙏🙏
@bhamasrinivasa8997
@bhamasrinivasa8997 8 месяцев назад
🙏🙏🙏
@sgayathri4226
@sgayathri4226 8 месяцев назад
🙏🙏🙏🙏
@malathikannan8172
@malathikannan8172 10 месяцев назад
🙏🙏🙏🙏
@padmamohan824
@padmamohan824 9 месяцев назад
🙏🙏🙏🙏
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 1,1 млн
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 3,4 млн
perfect traditional practice
2:31:36
Просмотров 151 тыс.
Х.евая доставка 😂
00:23
Просмотров 1,1 млн