Тёмный

ஆ ராசாவுக்கு சிறை? காங்கிரஸில் இருந்து 30 MPக்கள் BJPக்கு தாவல்.! Ravi TDS 

Narathar Media
Подписаться 249 тыс.
Просмотров 102 тыс.
50% 1

நாரதர் மீடியாவுக்கு உதவ:
Gpay No.+91 88839 29088
And this is my Bank account details.
C VIJAY
Account No : 074801000020701
IFSC : IOBA0000748
Bank : Indian Overseas Bank
Branch : Veppanthattai
நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
Subscribe to Narathar RU-vid Channel
Link : / @naratharmedia
Our Social media links:
Facebook : / naratharmedia
Twitter : / naratharm
Instagram : / naratharmedia

Опубликовано:

 

14 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 21 день назад
காங்கிரஸ் கட்சி யில் இத்தாலி குடும்பம் வெளியேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 20 дней назад
சரியாக சொன்னீர்கள்
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 19 дней назад
சனியன் சீக்கிரம் தொலையாதே
@ramanirajaram6223
@ramanirajaram6223 21 день назад
மத்திய அரசு நீதிதுறையை சீர்படுத்த வேண்டும்.
@jothimsw
@jothimsw 21 день назад
Yes. BJP should appoint RSS chief as the Supreme Court judges 😂😂😂😂😂
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 19 дней назад
Or else appoint dmk cadres like sivaji as sc judges so that they deliver judgements imminently😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 19 дней назад
ஆமாம் சார். உயர்நீதிமன்றம் சிறை தண்டனை அளிக்கிறது‌. ஆனால் உச்சநீதிமன்றம் அதை நிறுத்தி வைக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேல் சந்தேகமாக இருக்கிறது
@sridharangopalan9931
@sridharangopalan9931 21 день назад
நீதிதுறையை தூய்மை படுத்த வேண்டும்
@78Shravan
@78Shravan 21 день назад
How.. Scandalous CJI ku MP post kudutheengalae.. Apdiyaaa😂😂😂😂😂😂😂😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 19 дней назад
ஆமாம் சார் உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்கிறது. உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மேல் சந்தேகமாக உள்ளது
@anbuchezhian7217
@anbuchezhian7217 21 день назад
முதலில் நீதித்துறையை சுத்தப்படுத்தினாலே அனைத்து துறைகளும் சீர்படும்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 21 день назад
🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍👏👏👏
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 21 день назад
பழைய சினிமா...எம் ஆர் ராதா ... நீதிபதி பின்புலம் பற்றிய வசனம் 100% பொருந்தும் 😅
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 21 день назад
100%true and correct.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 21 день назад
Yenna solreenga.. Andha thuraiyil " Pichchai vangum thaduppu sattam " Kondu varanum nu solreengalaa
@rasubramanian1160
@rasubramanian1160 21 день назад
Cleaning process should have started in 2014 itself
@annonymous1807
@annonymous1807 20 дней назад
ரயில் பிரயாணத்தின் போது என்னுடைய மொபைல் பரிபோனதனால் ரயில்வே ஸ்டேஷனில் புகார் கொடுப்பதற்காக ஒரு போலீஸின் உதவிக்காக காத்திருக்கும் போது அந்த போலீஸ் சொன்னது.... ""இந்தியாவில் போலீஸ் துறையும், நீதித்துறையும் உண்மையாக இல்லாதவரையில் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை""" என்றார். 1000% உண்மை.
@rajapandiyanc5613
@rajapandiyanc5613 21 день назад
கருணாநிதி குற்றவாளி என்பதை விட கொடியவன் என்று சொல்ல வேண்டும் தண்டிக்க பட வேண்டியவன்... ஆனால் நல்ல நேரம் போல அவனுக்கு
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 20 дней назад
தமிலக ஊடகங்கல் அவதூராக பேசுபவர்கல் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@perumal.rmelur4732
@perumal.rmelur4732 18 дней назад
தமிழ் ஊடகங்களை சரி செய்வது மிகவும் முக்கியமானது
@sriharanindiran2252
@sriharanindiran2252 21 день назад
தி மு க வுக்கு எந்தவொரு மத்திய அமைச்சுப்பதவியும் கொடுக்காமல் இருப்பதற்குக்காரணமே எப்பவேண்டுமென்றாலும் கைது செய்வது சுலபம் 😂😂😂
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 21 день назад
மத்திய அரசில் தீயமுகவிற்கு என்ன வேலை?
@ananthaniyer541
@ananthaniyer541 21 день назад
​@@vijayalakshmisridharan1065 எந்தத்துறை கொடுத்தாலும் அதில் கொள்ளையடிக்கும் ஒரே திறமை அவர்களுக்கு உண்டு.
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 21 день назад
Thurai kuduththaal Kollai....kudukkaati Thiruttu... idhu thanda Thee Moo ka idhu thanda Thee Moo ka.....
@rasubramanian1160
@rasubramanian1160 21 день назад
தொட்டுப்பார்.... சீண்டிப்பார் 😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 19 дней назад
திமுகவுக்கு மந்திரி பதவியா
@srinivasanr5670
@srinivasanr5670 21 день назад
🙏🪷 *"2026-"Tamilaga BJP" will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏 "Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok g
@RamKumar-yz1um
@RamKumar-yz1um 21 день назад
ஸ்டாலின் சொல்வதை செய்வார் செய்வதை நான் ஆட்சிக்கு வந்தால் செந்தில் செந்தில் பாலாஜி சிறையில் அடைப்பேன் என்று சொன்னார் அதை செய்தார்
@SankarAvathuvadi
@SankarAvathuvadi 21 день назад
I’m waiting when BJP take action
@m.sjayaraman855
@m.sjayaraman855 21 день назад
மி டூ😅
@manickamsuppiah
@manickamsuppiah 21 день назад
BJP got no balls to take action against Tamil Nadu politician
@rasubramanian1160
@rasubramanian1160 21 день назад
​@@manickamsuppiah many think so and got vexed too
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 20 дней назад
உதாரு விடறதுல பஜக கைதேர்ந்தவர்கள்.. வருது வருதுன்னு சொல்லியே காலத்த ஓட்டாராங்க.. I am a great supporter of bjp . But the prosecution rate of bjp is extremely bad. The clean up is not happening.. we need at least 1 crore extra jails! The partisan judiciary is deeply entrenched!! First we need to clean up judiciary
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 20 дней назад
Raid only NO action .Very Frustrating
@muthukumarb8347
@muthukumarb8347 21 день назад
சுப்ரீம் கோர்ட்டின் வானலாவிய அதிகாரம் குறைக்கப்பட வேண்டும்.
@user-ev7of3zp6v
@user-ev7of3zp6v 20 дней назад
ஐயா, ஊழல் திமுக அமைச்சர்களின் வீடுகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என பல இடங்களில் IT ED ரெய்டு நடந்தது. கோடிக்கணக்கில் பணம் எடுத்தார், ஆனால் கைது செய்யப்படவில்லையா? ஏன்
@periyasamyn5779
@periyasamyn5779 19 дней назад
நீதித் துறை நகரவில்லை., மக்களுக்கு நாமம்.. சாதாரண மக்களுக்கு மட்டுமே நீதி விரைவாக செயல்படும்.....
@adithiyalakshmi.s7170
@adithiyalakshmi.s7170 20 дней назад
இதே சிஸ்டம் தான் லாலு மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் உள்ளே போனார்கள் இவர்கள் காம்பரமைஸ் செய்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 19 дней назад
Lalloo, JJ jailed, Present dravidians wandering Free inspite of Charges of Trible cs. Why, how, Is judiciary under threatence????!!😮😅😂
@kumarramalingam2797
@kumarramalingam2797 21 день назад
Next time please make sure to interview Mr.Ravi for at least 45 min to 1 hour
@jayarajnair8535
@jayarajnair8535 20 дней назад
Super 👌
@baskaranviji1246
@baskaranviji1246 20 дней назад
Anyhow all Corruption and Corrupt peoples should severely punishable sir very good information sir Thanks to this Channel sir 👍 👏
@adithiyalakshmi.s7170
@adithiyalakshmi.s7170 20 дней назад
மணல் கொள்ளை மற்றும் பயங்கரமான ஊழல்கள் எதைச் செய்தாலும் தப்பிவிடலாம் என மனோதைரியம்தான்
@thangampillai8029
@thangampillai8029 21 день назад
திமுக காரன் மீது அதிமுக காரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 20 дней назад
Yes action needed if BJP to show proof they practice Nayam Neethi Nermai
@GopalDoraiswamy
@GopalDoraiswamy 18 дней назад
Judicial Reforms a must for MODI 3.0 government and ensure all corrupt politicians punished ASAP.
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 21 день назад
Smart naradhar media 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 smart presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jambunathan9681
@jambunathan9681 21 день назад
Ji....sir
@Akash-gd2op
@Akash-gd2op 21 день назад
If Senthil Balaji turns approver we can see the fall of the House of GOPalapuram.
@vjy0037
@vjy0037 21 день назад
Yes
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 21 день назад
Where's Senthil Balaji's brother Ashok? He is under the custody of son in law
@RAVIVHP
@RAVIVHP 20 дней назад
ஓம் காளி ஜெய் காளி
@venkatachalamrajalingam7456
@venkatachalamrajalingam7456 20 дней назад
கழகங்கள் நீதி மன்றங்களை கட்சி கூடாரமாக மாற்றாமல் இருந்தால் பரவாயில்லை
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol 21 день назад
நிங்கள் மாறுவேடம் போட்டது நல்ல ஐடியா சுடலைமுத்து போலிஸ் உங்களை அடையாளம் தெரியாமல் இருக்கும் ஹா ஹா ஹா 😂😂😂
@vjy0037
@vjy0037 21 день назад
System sari illai enbadhe sari
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 21 день назад
Super clarification sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 21 день назад
Mr. VIJAY you are like one of the coolest Anchor very much natiolistic in your character. Hats off to you... please do lots of interviews with Jambavaan Mr.Rangaraj Pandey like people... keep.it up
@RamachandranLakshminarayanan
@RamachandranLakshminarayanan 20 дней назад
நீதித் துறை சரிசெய்யப்படுமா.
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 21 день назад
Through NEEET exam cancel the Medical colleges owners try to earn crores of rupees.Neet arrested their Dreams.A share may go to State CMs .They are not fighting for por people.Selfish beggars.
@VETRIVEL-uo2oq
@VETRIVEL-uo2oq 21 день назад
எருமை மாடுகள் எந்த உணர்வும் இல்லாமல் முரட்டு தனமாக செல்லும்.
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 20 дней назад
ED is like a doctor treating Corona affected patients - meaningful statement by Ravi TDS.
@senniyanHema-zn6oc
@senniyanHema-zn6oc 21 день назад
அந்தநாசாநாயத்தூக்கி‌ உள்ளபோட்டுமிதிங்க‌ இவன்அல்லேலூயா😂
@ranganathans6130
@ranganathans6130 21 день назад
Why No action by ED. Why No action by NIA. Why No action for hurting Sanadhan Dharma. Why No action for False propaganda by TV channels. No punishment at all.
@parthasarathyct4511
@parthasarathyct4511 21 день назад
We are waiting for BJP'GOVT should take stern and serious action againstcorrupt dmk politicians. JAISRIRAM,JAI HIND.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 21 день назад
Modi is not Indra to take stringent action.👍👍
@shreyaah5
@shreyaah5 20 дней назад
Niraiya perukku intha kuraigal ullathu
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 20 дней назад
சார் நீங்கள் சொன்ன மாதிரி சிஸ்டம் சரி இல்லை ஆகவே ஊழல் செய்தாவர்களை ஒன்னும் செய்ய முடியாது!
@srinivasanvasan1697
@srinivasanvasan1697 21 день назад
you are very correct
@subramanianr3996
@subramanianr3996 20 дней назад
நீதிதுறை மீது பெருவாரியான மக்களுக்கு நம்பிக்கை மிக மிக குறைந்துவிட்டது. அதுவும் பொன்முடி வழக்கிற்கு பிறகு சுத்தம்.
@jambunathan9681
@jambunathan9681 21 день назад
Sir
@muhamadkamali7037
@muhamadkamali7037 20 дней назад
👍👌
@dr.jeyalakshmidr.jeyalaksh138
@dr.jeyalakshmidr.jeyalaksh138 18 дней назад
Bjp must take action against dmk ministers n family
@user-zq3fz6sm2b
@user-zq3fz6sm2b 20 дней назад
Court department worst. Govtadvacate and some judges are not give judgement honest. Very very late judgement. To take a action Central govt.
@VijayKumar-yt4un
@VijayKumar-yt4un 21 день назад
Irrespective of any party ruling no politicians will be punished
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 19 дней назад
Bcz, they cannot earn trible Cs, Right or wrong???!! 😅😂🤣🤣🤣
@nathanvms7419
@nathanvms7419 17 дней назад
அரசு செயல்பட நதி அவசியம். அதை தமிழகத்துக்கு தராத மோடி ஓர் பாதகன் இனத்தை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்து உள்ளனர்.
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 8 дней назад
கொடுத்த நிதி எல்லாம் எங்கே என்று சொல்லுங்கள்
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 20 дней назад
Delayed justice is not agreeable
@srinivasamurthyvedam3977
@srinivasamurthyvedam3977 20 дней назад
கழகங்கள் நீதி மன்றத்தை கட்சி க்கூட்டமாக்ஆக்காமல்இருந்தால் நல்லது
@balasubramanianc.s5520
@balasubramanianc.s5520 20 дней назад
Thousands of times heard about the jail for Raja. None of these people would be punished. They would be enjoying life at our cost. What happened to the cases of Chidambaram,his son,cases of Raghul etc. Modiji would never expedite such cases. In short politicians are above law. And we public are fools.
@dayanandhan.g5829
@dayanandhan.g5829 20 дней назад
IN INDIA JUDICIAL SYSTEM IS SUSPECTABLE BY OUR COMMON PEOPLES.
@RamamanthiramK
@RamamanthiramK 20 дней назад
Police department and Traffic Police departments must be directly control to Central Government
@anandkn75
@anandkn75 21 день назад
எல்லாம் தக்க சமயத்துல நடக்கும்
@premchandramachandran1631
@premchandramachandran1631 20 дней назад
How public prosecutor allows the delay by raja's side.
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 21 день назад
நீதித்துறை தன் கடமையை சட்டத்தை சரியாக உபயோக படூத்த வில்லை ஏன்கிறீர்களா
@ManimegalaiR-gd8vd
@ManimegalaiR-gd8vd 20 дней назад
Waitong for that day 😂
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 20 дней назад
Legal system, police dept are cleaned up all political culprits can be punished
@rajamaniv6378
@rajamaniv6378 19 дней назад
நமக்கு நல்லஉண்மையான நீதி கிடைக்க சவூதி அரபியா வுக்கு போய் நீதி என்றால் என்னவென்று இங்குள்ளவர்கள் கற்று வரவேண்டும். இங்கு பணம் தான் நீதி களை தள்ளிப்போடுகிறது
@isktall1663
@isktall1663 21 день назад
As long as greedy people who taje money and vote exist these theiving culprits will be in politics in TN
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 21 день назад
பேராசை இல்லை.வறுமை அறியாமை.கல்வி குறைபாடு.
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 20 дней назад
Madhu Koda, former chief Minister of Jharkhand can also be included in the list. He was arrested in respect of coal block scam
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 20 дней назад
PLEASE PLEASE GOD DISMISS DMK ROVUDESAM GANG PARTY
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 20 дней назад
Appeal proceedings in 2G scam has started in 2018. After prolonged trial Delhi High court has finally given its approval in March 2024 to proceed with appeal in 2G scan
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 20 дней назад
People may lose confidence on judiciary
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 20 дней назад
Delhi HC has found prima facie evidence about sufficiency of documents to proceed against A. Raja in 2G scam and approved the appeal. Appeal proceedings will be taken in in last week of June
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 21 день назад
A Raja will not and should not be punished after nearly 16 years of the alleged crime.
@rjnathan1765
@rjnathan1765 21 день назад
Nicely commented. Law of the country is not in the true sense of SATYAMEV JEYTE.
@manippstribol2709
@manippstribol2709 21 день назад
சொறி முத்து ராஜா ராணி இருக்க வேண்டிய இடம் திகார். வெகு விரைவில்
@rasubramanian1160
@rasubramanian1160 21 день назад
​@@rjnathan1765 on the other hand it looks like Asathyameva jayathe!
@rjnathan1765
@rjnathan1765 20 дней назад
@@rasubramanian1160 Good morning. Well said.
@adithiyalakshmi.s7170
@adithiyalakshmi.s7170 20 дней назад
இந்த அரசின் கையாலாகாத தன்மையைத்தான் காட்டுகிறது
@ravisankarpadmanaban5394
@ravisankarpadmanaban5394 20 дней назад
I do not find any big challenges for Modi government due to coalition status
@ganeshram863
@ganeshram863 21 день назад
First this Joker Rajini should be in jail.He is a DMK supporter ...good in acting for DMK. He does not have any guts to take on DMK as he his totally money minded 😢😢😢😢😢
@user-jb3fc4vk7f
@user-jb3fc4vk7f 20 дней назад
Italy congress totally was out
@ponmariappanv5032
@ponmariappanv5032 19 дней назад
ஐம்பதுவருடத்திற்க்குமேல்திமுகவின்கைகூலிநீதிபதிகள்இருக்கும்வரைஒண்ணும்புடுங்கமுடியாது
@venkataramamuthuswami
@venkataramamuthuswami 21 день назад
Where is Ashok Kumar? People start wondering if he is still living on this planet?
@ManimegalaiR-gd8vd
@ManimegalaiR-gd8vd 20 дней назад
He is hiding behind Stalin.😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 19 дней назад
He has self imprisoned himself
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 19 дней назад
​@@ManimegalaiR-gd8vdVery good answer
@meganathan2011
@meganathan2011 20 дней назад
PESI PESI. KALATHAI. VINAAKATHINGA. AVANA. ULUKU. PODUNGA BRO
@adithiyalakshmi.s7170
@adithiyalakshmi.s7170 20 дней назад
மெஜாரிட்டியாக இருந்தபோதே தண்டிக்கப்படவில்லை இனி மசோதா நிறவேற்ற காம்பரமைஸ் ஆகலாம் இல்லையா
@78Shravan
@78Shravan 21 день назад
அண்ணே.. நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.. அடேங்கப்பா 10 வருசமா ஒன்றும் ஆகல.. இப்ப அப்படியே.. கொடுமை...😂😂😂
@user-sd5mi5fr4s
@user-sd5mi5fr4s 21 день назад
Dmk government article quick 356 central government quick dismissed
@chellamjothidam9450
@chellamjothidam9450 20 дней назад
It is required and expected one and should be done at the earliest to weeding outside the culprit to and blacksheep under vigilance department and in the judiciary officer concerned person to be considered to book himat the earliest misgivings to believe at their respective parties collusion with offered by the officer's contact involved toit .
@kumarramalingam2797
@kumarramalingam2797 21 день назад
Why 1:30 min preview for a 10 min interview
@s.kvinayagem5224
@s.kvinayagem5224 21 день назад
In 2.G CASE Mr RAJA and Kannimozi was released because of lack of documents which was not submitted by then CONGRESS GOVT PURPOSELY, WHICH EVERYONE KNOWS.
@user-jb3fc4vk7f
@user-jb3fc4vk7f 20 дней назад
Komally Stalin government nasama pogum confirm da
@kcs13081969
@kcs13081969 21 день назад
Why?. Now only RSS and BJP infighting going about inducting congress into BJP
@kodhandapannik4292
@kodhandapannik4292 20 дней назад
B J P Summa poochandi kadduthu
@rram4772
@rram4772 21 день назад
People are fooled by BJP including Modi. You could not do any thing in 10 years?!
@covaigovinth1164
@covaigovinth1164 20 дней назад
இப்ப என்ன செய்வீங்க.
@apurushothaman4228
@apurushothaman4228 21 день назад
Ammam bro modi ji romba time edukkuraru,
@ragunathanm7759
@ragunathanm7759 21 день назад
அசோக் எங்கே ? எங்கே நிம்மதி ? எங்கே நிம்மதி?
@balabala7527
@balabala7527 20 дней назад
Pls pls pls let the public know as quick as possible when A Raja going to enjoy சிக்கன் and மட்டன் briyani? There 1001 loop hole in your judiciary system,
@sarangathirumals2685
@sarangathirumals2685 21 день назад
2026க்குபிறகா 2029க்குபிறகா
@addhanam841
@addhanam841 20 дней назад
Rasava ulla vainga 2gya appadha sari
@senthilkumarr5079
@senthilkumarr5079 21 день назад
😢😢😢😢
@venkataramamuthuswami
@venkataramamuthuswami 21 день назад
HD Kumaraswamy is already starting his disconsonent voice.
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 20 дней назад
He is an AH?
@newvrchennai-kr8mn
@newvrchennai-kr8mn 21 день назад
TN Model
@karthikrajana9713
@karthikrajana9713 21 день назад
Chowkidhaar is not chor , but definitely lazy. 😅 Not even a commission was constituted to reform the 'system ' in the last 10 years when bjp had a majority. Rasini "s wonderful discovery of system sariyillai has been wasted by narendhar modhi , pathetic 😊
@ashmitabr1989
@ashmitabr1989 21 день назад
Ama bjp dmk mela action edukka bayprangaola irukku i
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 21 день назад
2 G scam 🇮🇳
@psmohan672
@psmohan672 20 дней назад
Neenga evanaippidiththu case pottaalum court irukku avangalukku jamin il vida.
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 21 день назад
இன்றைய பொழுது போக்குவிகளாக மேதகு ரவிச்சந்திரன் அவர்களை அழைத்து வந்தது சிறப்பு......
@chandrasekharramiah5966
@chandrasekharramiah5966 21 день назад
BJP has done anything about corruption
@mayakrishnan8275
@mayakrishnan8275 20 дней назад
நீதித்துறையை நூரு சதவீதம் திருத்த வேண்டும் நீதித்துறையில் உள்ளவர்கள் நிறைய ஏமாற்று வேலை செய்கிறார்கள்.
@venkiteshs1033
@venkiteshs1033 21 день назад
ஆருய்யா இந்தாளு…உளற்றான்
@sivanandams9117
@sivanandams9117 20 дней назад
Eppo parthalum power irukkavanga jaamin name la than velila irukkanga enna than neethiyo
@devibalasingam4211
@devibalasingam4211 20 дней назад
railway is very poor.simply don't speak.should prove something.people don't like politicians.so they do what they want....roads are still worst.drainage is big issue.fed up.
@chandrasekaranathmanathan9325
@chandrasekaranathmanathan9325 21 день назад
Get boring , hearing this 2G, Cases. April 1st week 1st told. Then I thought result will be different. Nothing. Hope gone
Далее
Et toi ? Joue-la comme Pavard ! 🤪#shorts
00:11
Просмотров 2,8 млн
Conquering fears and slippery slops on two wheels!
00:18
Et toi ? Joue-la comme Pavard ! 🤪#shorts
00:11
Просмотров 2,8 млн