Тёмный

இங்கிலாந்து கிராமத்து வீட்ல இவ்வளவு வசதிகளா? English village home tour..செம்ம வீடு.. செம்ம வசதி 

LONDON THAMIZHACHI
Подписаться 512 тыс.
Просмотров 946 тыс.
50% 1

We have spent 3 days in an English formers house in England. Im sharing about the house where we stayed.
It’s an amazing experience everyone must try.
Our village videos play list link:
• England & UK village T...
• England & UK Travel vi...
A hamlet is a human settlement that is smaller than a town or village.This is often simply an informal description of a smaller settlement or possibly a subdivision or satellite entity to a larger settlement.
Sometimes a hamlet is defined for official or administrative purposes. In that case, its size relative to a parish or other administrative unit will depend on the administration and region.
The word and concept of a hamlet can be traced back to Norman England, where the Old French hamlet, came to apply to small human settlements.
If you watch irfan views, Tamil trekker, way 2 Tamil, village cooking channel, madras samayal, you can watch our channel too.. As it’s unique content you will be happy to watch.
#tamil #tamilvlogs #tamilnews
The link of The place where we stayed
abnb.me/elxoGBkOPDb
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Опубликовано:

 

11 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 541   
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
To find your perfect partner please visit bestmarriagematch.com
@akilanappu929
@akilanappu929 6 месяцев назад
Akka.supper.akka
@akilanappu929
@akilanappu929 6 месяцев назад
Howeis
@megalair2368
@megalair2368 16 дней назад
Very. Good pl di vivasayam
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
உங்களை மாதிரி ஒற்றுமையான அன்னியோன்யமான கணவன் மனைவி உலகத்திலேயே இல்லை ஜாடிக்கேத்த மூடிஅருமையான ஜோடி லண்டன் தமிழச்சி அக்கா..மாமா.. வாழ்த்துக்கள்
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 8 месяцев назад
கிராமப்புற இடங்களில் இவ்வளவு வசதிகள் உள்ள வீடுகள் ஆச்சர்யம் மா இருக்கு பார்க்க அழகா இருக்கு நன்றிகள் சகோதரி ❤🙏🏻
@georgen9755
@georgen9755 7 месяцев назад
lies lies such houses doesnt exist with such facilities
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 8 месяцев назад
லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் எப்படி இருக்கீங்க குக் கிராம வீடுகள் இயற்கை வளங்களை கொண்டது விவசாயிகளுக்கு வாழ்த்துகள் இந்த இடங்களை பார்க்க அவ்வளவு அழகா இருக்கு நாங்களும் பார்க்க கொடுத்து வைத்துள்ளோம் உங்கள் மூலம் நன்றிகள் சகோதரி ❤🙏🏻
@sasimala3501
@sasimala3501 Месяц назад
Super rose akka paneer rose
@singamuthu3545
@singamuthu3545 8 месяцев назад
இந்த வீடியோ லண்டன் நகரின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. வீடுகளில் வெளி தோற்றம் மற்றும் உள் தோற்றம் இவைகள் யாவும் மிகவும் சிறப்பாக உள்ளது. இதை வழங்கிய தம்பதிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Месяц назад
❤❤❤❤❤அழகுஅருமை
@srimathiprabha9757
@srimathiprabha9757 8 месяцев назад
அருமையான வார்த்தை , மனுக்ஷங்கள குறைவா பார்த்துட்டு, இயற்கையை நிறைய பார்க்கிறோம்.
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 8 месяцев назад
எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைப்போல் அழகாக உள்ளது காணொளி அற்புதம் நன்றிங்க
@sampaths8465
@sampaths8465 8 месяцев назад
நீங்கள் சொன்னது நிஜம் இயற்கை அழகு ரசிசாலே மனசுக்கு சந்தோஷம்
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 8 месяцев назад
நம்ம நாட்டிலும் அந்தக் காலத்தில் கிராம்ம வாழ்க்கை விவசாயம் தான் மெயின் தொழில் இப்ப எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நகரத்துப் பக்கம் வந்துட்டோம் அவர்கள் அப்படியே மெயின்டன் பண்ணுகிறார்கள் நம்முள் அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம் தான்
@ganesanbalu4094
@ganesanbalu4094 8 месяцев назад
@nilameganathan8014
@nilameganathan8014 8 месяцев назад
பசுமைக் கிராமம். சூப்பரா இருக்கு. பார்க்க என்றாலும் கொடுத்து வைத்திருக்கின்றோம்.
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 8 месяцев назад
நீங்கள் சொல்வது உண்மைதான் இயற்கையை ரசித்தாலேயே போதுமே சகோதரி ❤
@jawahar77
@jawahar77 8 месяцев назад
ஆங்கிலேயர் கட்டிய கட்டடங்கள் இன்னும் உறுதியாக ஊழல் நிறைந்த நம் நாட்டில் உள்ளது..🙏
@kaniammahsamykanoo4932
@kaniammahsamykanoo4932 3 месяца назад
Rombah nalah irukuma nantri
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
ஊழல் நிறைந்த நாடு என்று யூடியூப் இல் சொல்லி நம் இந்தியாவை நீங்கள் கேவலப்படுத்தி விட்டீர்கள் மோடிஅமித்ஷாவின் அயோக்கிய தனங்களையும் சொல்லிவிட்டீர்கள் வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து தொடர்ந்துஅவர்கள் பதவிகளில் நீடித்து மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்..
@skrishnamusic9637
@skrishnamusic9637 Месяц назад
Aangileyara aandurukalam😢
@vishvabharathi4256
@vishvabharathi4256 9 дней назад
Atha vida 1000 years old temples ellam innum strong aa irukku. Nothing can beat indian architecture.
@sujiajay9757
@sujiajay9757 8 месяцев назад
வீடு மிகவும் அழகாக உள்ளது.... இங்கிலாந்து இயற்கை அழகும் அற்புதம்...
@meenaskitchen6272
@meenaskitchen6272 8 месяцев назад
Wow இந்த மாதிரி nature video than ethirparthen, neenga car la pogum pothu antha view lam parkka romba azhaga irukkum, nane travel panra mathiri oru feel kidaikkum❤❤❤❤
@palanimurugan-mu5gs
@palanimurugan-mu5gs 8 месяцев назад
அருமை இடங்கள் மட்டுமல்ல அக்காவின் இனிமையான தமிழும் கூட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@selvinadar7025
@selvinadar7025 8 месяцев назад
Very beautiful woooow neat nd clean village 👌 நம்ம நாட்டு கிராமம் எல்லாம் சுத்தம் பற்றாது இயற்கையை அடிக்கிறாங்க ..
@hajamydeen2142
@hajamydeen2142 8 месяцев назад
அதுக்கு நீங்க என்ன செய்தீர்கள்
@mewedward
@mewedward 8 месяцев назад
Sir enga erukega, unga vetu kupa ya enga podurega?
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 8 месяцев назад
தமிழச்சி, குழந்த மாதிரி ரசிக்கறத பாக்கும் போதே அவ்ளோ நல்லா இருக்கு. கொஞ்ச காலம் முன்னாடியே இங்க குடி போயிருந்தீங்கன்னா இன்னும் கூட ஆரோக்கியமா இருந்துருப்பீங்க போல!!
@premanathanv8568
@premanathanv8568 8 месяцев назад
இயற்கை அழகும் செயற்கை அழகும் கொட்டி கிடக்கிறது ❤❤ மிகவும் அருமைங்க சூப்பர் 👍 கோயமுத்தூர் பிரேமநாதன்
@shrisarala1828
@shrisarala1828 8 месяцев назад
உங்களுடைய ரசனையால் எங்கள் ❤ நேரம் இனிமையானது.. நன்றி ❤
@allroundertamizha4844
@allroundertamizha4844 8 месяцев назад
சார் நீங்க சொன்ன மாதிரி நம்ம ஊர்கள உள்ள வீட்ல scenary போட்டோஸ்லாம் மாட்டி வச்சிருப்போம். சார் அந்த போட்டோவுல இருக்குற ஊர்லெயே நீங்க லைவ்வாக பல வருடங்கள் வாழ்ந்தாலும் இன்னமும் எங்க மனசுல உள்ளதுமாதிரியே சொன்னிங்க பாருங்க.சூப்பர் சார்
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 8 месяцев назад
கிராமத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி கனடாவிலும் கிராமங்களை பாதுகாத்து வருகிறார்கள் இந்தியாவிலும் கிராமங்களை பாதுகாத்தால் நல்லது
@sasikala-ni3su
@sasikala-ni3su 8 месяцев назад
அக்கா உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது எவ்வளவு அழகான வாழ்க்கை அருமையன இடம் மிக அருமை 👌👌
@asarerebird8480
@asarerebird8480 Месяц назад
இக்கரைக்கு அக்கறை பச்சை
@vasuamal1192
@vasuamal1192 8 месяцев назад
Superb! lovely hamlet. Very nice video akka.❤
@salimsaidali272
@salimsaidali272 8 месяцев назад
You two lovely couples makes everything beautiful in this world. Each time you appreciated all nature and every inch surrounds you.thank to god to keep both your family in good health
@ednarajani4052
@ednarajani4052 8 месяцев назад
இதுமாதிரி ஒரு கிராமத்தில்தான் Germany ல் நாங்கள் வாழ்கிறோம்
@albertraj9204
@albertraj9204 8 месяцев назад
Das ist super 👌
@humanthings7414
@humanthings7414 8 месяцев назад
இங்கிலாந்தில் தட்ப்பவெப்பம் நன்றாக உள்ளது.சமதளவில் இருக்கின்றது.ஐரோப்பா முழுவதும் இதே சீதோஷ்ண நிலைதான் உள்ளது.
@subashinisenthilkumar9724
@subashinisenthilkumar9724 8 месяцев назад
Fantastic. Thanks for sharing subi. There is no connection between out side look of the house and inside. Nature is Superb .
@jayasudha5552
@jayasudha5552 8 месяцев назад
Sema sema super relaxing place😊 nature is God's beautiful creations ❤
@manimozhibaburam9955
@manimozhibaburam9955 8 месяцев назад
Inside view of the house is awesome. Amazing😍🤩. Thanku for sharing sissy.
@punnagaikumar2046
@punnagaikumar2046 8 месяцев назад
யாருக்கும் கருத்துக்களை சொல்லவேண்டாமென்று இருந்தேன் .ஆனாலும் மனம் கேட்கவில்லை;அழகு!அழகு!கொள்ளை அழகு!அப்பப்பா……
@GSFancy
@GSFancy 8 месяцев назад
அழகான வீடு... இயற்கை மிகவும் அழகு....
@vivinchakravurthi9696
@vivinchakravurthi9696 8 месяцев назад
I envy you man. U r gifted to enjoy such beautiful scenaries.
@periyaiahts4039
@periyaiahts4039 8 месяцев назад
Beautiful village and green garden
@charmakani8900
@charmakani8900 8 месяцев назад
அழகான அற்புதமான வீடு.
@sivasundarisuresh6689
@sivasundarisuresh6689 8 месяцев назад
This is a beautiful hamlet. It is so picture perfect.. The house you stayed in.. Is awesome. Stone houses, the greenery, the cattle and horses... The place is so neat and tidy and aesthetically done up. Have a nice time.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 месяцев назад
👌💥Wow!A,beautiful English Hamlet -Far from the madding crowd! Green pastures with grazing horses and gurgling waters!Lovely flowers!😃Amazing stone 🏘!Present day architecture try to replicate only these houses, using stone cladding in the facade.But these,houses are fully built with stones ,.Even the compound walls are stonebuilt!presevation of the outer and modernising the interior is great!The kitchen descends down from the living!Indian villages,also have such different levels in there houses!Great video coverage &Nice sharing !
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Thanks
@tamilmusic2919
@tamilmusic2919 8 месяцев назад
Mam any farms work avilable?
@Choco-Vikku
@Choco-Vikku 8 месяцев назад
Interior looks like our old house..👍👍
@thanggamahahconan1686
@thanggamahahconan1686 8 месяцев назад
Beautiful houses ma. You are so lucky dear. You are in England. My dream was to go to England. At nine years old, l was in primary 3. I read about London n got impressed but till today, my dream never fulfilled...At least I'm going through London n England through your channel. Thank you so much dear. I'm 77 years old.
@kamaladedevi149
@kamaladedevi149 8 месяцев назад
Love to see the country side. Thank you for the sharing.
@viveckananthan8635
@viveckananthan8635 8 месяцев назад
Very nice LT, worth information’s, was waiting for your update
@sarah-wc8yp
@sarah-wc8yp 8 месяцев назад
A nthe veeda vida neenga pesra tamil is so lovely... So naturally..romba ethartmana speech..well
@rajakavi7861
@rajakavi7861 8 месяцев назад
Super sister,, my brother and his wife recently came there for work.. I already gave ur RU-vid channel link to them. Your videos are useful for new comers in England
@indram3967
@indram3967 8 месяцев назад
இயற்கை வளம் நிறைந்த இடம் அருமையாக உள்ளது.
@Yaali284
@Yaali284 8 месяцев назад
Wow super thanks good vibes god bless U&urs family❤
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 8 месяцев назад
🙋‍♀️👌🏼👌🏼 wow what a beauty ... mesmerizing interior and exterior views🎉🎉 ❤🙏🏻🙏🏻🍁🍁
@user-ko7rr3uk2l
@user-ko7rr3uk2l 23 дня назад
மிகவும் அரிதான ஒரு வகை நினைவூட்டல் வீடியோ. எனக்கு இது போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசை என்ன செய்ய பொருளாதார ரீதியாக வசதி இல்லை தாங்கள் எனக்கு வீடியோ மூலமாக பார்க்க வைத்து விட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரி
@josephinegct7802
@josephinegct7802 8 месяцев назад
Super thank you all. Your making me to enjoy.. May God bless you all
@dhanalakshmi3920
@dhanalakshmi3920 8 месяцев назад
Video 👌start la ungalai first pakkum pothu ADIPOZHI than 🤩👌super hamlet tq
@radhasenthil6061
@radhasenthil6061 8 месяцев назад
Super ka .❤ Manathukku mikavum relaxing ah irunthathu ... Naangale Antha place la irukira oru feel kodutheenga ... Thank you so much ka
@user-rz2xf9tz1u
@user-rz2xf9tz1u 8 месяцев назад
Very nice ka manasuku ethamah erukku ,intha life valanum,varthayal solla mudialah,na anka eruppathu pol erukku❤
@sharonswarna764
@sharonswarna764 8 месяцев назад
Beautiful... Place, what a creation ❤
@umaselvam7864
@umaselvam7864 8 месяцев назад
Akka and Annachi London farmers house is wonderful scenaries r superb.Bocoz of u both we have also seen the London town and village.Tku so much.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Thank you so much 🙂
@VasanthaKumarMPS-sd8en
@VasanthaKumarMPS-sd8en 8 месяцев назад
Fine video as if we ourselves stayed there. IT Reminds me Of Oliver Goldsmith's The Deserted Village.
@katheejadilshath6724
@katheejadilshath6724 8 месяцев назад
Subhi akka we r.very pleased to watch this meadows shared by u...thanks for u n annachi..good effort with love for ur viewers..we thank you both again .keep going may almighty bless ur family good health
@vasanthageetha7113
@vasanthageetha7113 8 месяцев назад
வீடு, இடம் அருமை,வீட்டின் உரிமையாளர்கள் ஒருவரையும் பார்க்க முடியவில்லையே
@ashokg4775
@ashokg4775 8 месяцев назад
Very amazing video I'm very much love you your video so great
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 8 месяцев назад
Super pathivu ma supi 👌 Super alagu parkum pothe rompa santhosamaga ullathu ma supi 👌
@srimathi4958
@srimathi4958 8 месяцев назад
Thank u so much sister. Enoda dream world nega real ah kamichirukinga
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 8 месяцев назад
very nice Beautiful video Super sister Enjoy your family ALL மகிழ்ச்சி 💐 ❤
@lakshmis9179
@lakshmis9179 8 месяцев назад
Very lively...keep rocking 👌reminds of Wordsworth poems
@mohammedazhar4320
@mohammedazhar4320 7 месяцев назад
அருமை. இனிய வாழ்த்துக்கள்.
@meerag3982
@meerag3982 8 месяцев назад
Absolutely correct 💯...tension free life...enjoy pannunga sister enakkum serthu🎉
@gracejoseph5352
@gracejoseph5352 8 месяцев назад
Beautiful and scenic.❤
@vanishankar1071
@vanishankar1071 8 месяцев назад
Awsome dil kush. Battling Bell' Palsy was completely depressed this beautiful video gave me tremendous happiness. Pls put an awareness video on Bell's Palsy dear caught me unawares
@m.sudham.sudhaberyl8813
@m.sudham.sudhaberyl8813 7 месяцев назад
Wow! What a video you've shared! Thank you so much Sr.
@thillapunitha7291
@thillapunitha7291 8 месяцев назад
London ல் இருக்கிற பழைய வீடுகளை மிகவும் அழகாக காட்டினீங்க, அக்கா சும்மா அடிபுடியா இருக்கிறது. நீங்கள் சொல்வது எனது வாயிலும் அதுவே வருகிறது அக்கா.
@nathansiron312
@nathansiron312 8 месяцев назад
Thanks Sister both are. God bless you. good Life
@hemamaran888
@hemamaran888 8 месяцев назад
Super love to see the country side very nice 👍 👌
@vinishroy403
@vinishroy403 Месяц назад
சொர்க்கம் மாதிரி இருக்கு....❤இயற்கையோடு வாழ ஆயுள் கூடும்...இந்தியாவில் இனி அது வாய்ப்பில்லை....😢😢😢😢
@gayathridevi3756
@gayathridevi3756 8 месяцев назад
மிகவும் அருமையான பதிவு.சூப்பர் சகோதரி.
@abisha8499
@abisha8499 8 месяцев назад
Intha video ponathey teriyla avlo azhaga iruku. Pathutu irukalam pola irku avlo azhagu❤❤
@EswariMano-hg3mz
@EswariMano-hg3mz 8 месяцев назад
Hai akka I'm Eswarimanogaran salem district tamilnadu India.... I'm new subscriber...ungal video super 😘...
@user-pt6fe7rz5k
@user-pt6fe7rz5k 16 дней назад
Nice of you to share your farm stay holiday trip.
@user-re8tx4yk5o
@user-re8tx4yk5o 8 месяцев назад
Very interesting and beautiful place enjoy your family
@ranigothandapani9213
@ranigothandapani9213 8 месяцев назад
Hello mam, you are explaining all the minute details which helps us to follow the video easily.Thank you from Perth.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Details in the video..Peak District Details in description
@mahesh20092011
@mahesh20092011 8 месяцев назад
சுண்ணாம்பு & கல் வைத்து கட்டிய வீடு பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்❤
@vadivu_ks
@vadivu_ks 8 месяцев назад
beautifulla irukku sister arumai arumai 👌👌👌🎉🎉
@rajant.g.5071
@rajant.g.5071 8 месяцев назад
Good morning 🌄 nice house 🏡 Vadiva irruku 👌 Happy 😊😁😊😁
@jayawos7272
@jayawos7272 Месяц назад
Wow super fascinating farm living. I simply love the front view of the house. I only got chance to see these time if view iin English movies. Pls Please make more videos there. Thsnk you.🙏
@eswarapandi9358
@eswarapandi9358 8 месяцев назад
Adipolli place akka super 😊
@bhuvan4803
@bhuvan4803 8 месяцев назад
Very very beautiful❤❤❤Thank you so much🎉🎉🎉
@kalaiselvi6389
@kalaiselvi6389 3 дня назад
Hi mam . Happy to see you after a long time. I don't know how I missed your videos
@ssm864
@ssm864 7 месяцев назад
Semma place sis.❤❤❤house romba super sis.palangaala veeda new modern la semmaya alteration pannirukkanga.unga tamil pechu romba cute....❤❤❤❤
@julietchristopher5319
@julietchristopher5319 8 месяцев назад
பச்சை நிறத்தில் வெள்ளை குதிரை சூப்பர்
@lifeofworld32164
@lifeofworld32164 8 месяцев назад
Hi sister ❤super thank you❤ for showed North ingland farmhouse, and that natural places🏞️ and you told the North face door, thank you sister happy and Joy,❤God bless you ❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Thank you so much 🙂
@vekneswariganasundram399
@vekneswariganasundram399 8 месяцев назад
Wow so beautiful....wish could be there beautiful place very peace full....lovely....❤
@caviintema8437
@caviintema8437 8 месяцев назад
Really very beautiful place, north of England,hamlet, super 👌 mam ❤❤❤
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Yes, thanks
@shanthim1215
@shanthim1215 8 месяцев назад
Very Beautiful Video. Excellent Place. Enjoy your Family
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Thank you, I will
@nandaviews2839
@nandaviews2839 8 месяцев назад
congrats for you to buying home... super home it seems nature and happiness
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 8 месяцев назад
G Super ro super Beautiful nature and house 🏡 greeary ameging experience ♥️♥️👌👌
@kingofqueen007
@kingofqueen007 8 месяцев назад
Wow.very superb..i like to be in this kind of house.god has to bless me
@anitharajesh5057
@anitharajesh5057 8 месяцев назад
Very nice to see and hear the information about england people sister.i started to watch your channel from 1st covid .my 2 daughters are your fan .1st daughter is studying in 5th standard and 2nd daughter is studying in ukg she started watching your channel at her age 2.
@ayeshayesh7521
@ayeshayesh7521 8 месяцев назад
You are very lucky sister thanks for your valuable information
@alamelurajanbabu1782
@alamelurajanbabu1782 8 дней назад
It's been a long time I saw your videos happy to see again
@balavenkatesans.8238
@balavenkatesans.8238 8 месяцев назад
WONDERFUL LOCATION
@sivabalasingham9918
@sivabalasingham9918 8 месяцев назад
Another Great video 👍
@soundaryanatarajan2534
@soundaryanatarajan2534 8 месяцев назад
Veedu awesome ah iruku sister romba pudichiruku enaku place sema ❤️❤️❤️❤️❤️❤️❤️
@miithranraghavan8480
@miithranraghavan8480 8 месяцев назад
But your kitchen in London really really nice 👍
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 8 месяцев назад
அருமை அருமை அருமை arumaiyana padhivuy sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤thanks for sharing sister god bless your family members sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ iam saraswathi sister
@shankarm4853
@shankarm4853 7 месяцев назад
வீடும் வர்ணனையும் வெகு அருமை!
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 8 месяцев назад
ரொம்ப அருமையான அழகான வீடியோ அக்கா அடுத்த வீடியோவில் எந்த கிச்சன்ல நீங்க சமைக்கிறது பார்க்க ஆர்வமாக உள்ளோம் ஐ அம் வெயிட்டிங்❤❤❤
Далее
HOW DID SHE WIN??
00:49
Просмотров 16 млн
Июль в Tanks Blitz
51:46
Просмотров 94 тыс.