Тёмный

இங்கிலாந்து - பிரான்ஸ் கடலுக்கு அடியில் 50 km கார் பயணம் | England to France by Car | Ferry & Tunnel 

Anitha Anand
Подписаться 269 тыс.
Просмотров 1,1 млн
50% 1

England to France by Car | Ferry & Tunnel | இங்கிலாந்து - பிரான்ஸ் கடலுக்கு அடியில் கார் பயணம்
Anand’s Channel (Anand Chennai2London) -
Complete Guide for Car Drive from UK to France - • Cheapest Route | UK to...
Costs & Cheaper Options from Uk to France - • Car Drive England to F...
#londontamil #tamilspeakinginlondon #Uktamilvlog #londontamilvlog #londontamilvlogs #tamilvlogging #tamilvlogger #londonvlog #londonvlogs #londonvlogger #englandvlog #englandtamilvlog #foreigntamilvlog #foreigntamil #foreignvlogs #londonanithanand #londonanitaanand #londontamilveedu #indianvlog #லண்டன்கிச்சன் #londonkitchen
Dover castle
white cliffs
Ferry ride

Опубликовано:

 

31 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@organicgreennews8728
@organicgreennews8728 5 лет назад
ய்ய்யப்ப்ப்பபா! திறந்த வாயை மூடவே முடியல ஆச்சரியம், பயங்கர ரிச் சான ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு. சூசூப்ப்ப்ப்பபர்ர்ர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
நன்றி ORGANIC GREEN NEWS
@SRIJSP
@SRIJSP 4 года назад
Hahaha haha
@travelindia4611
@travelindia4611 4 года назад
👏👏👏👏👏
@balajisamson7664
@balajisamson7664 4 года назад
In western countries have lots of wonders.
@vinothkumar-yk3xw
@vinothkumar-yk3xw 4 года назад
ORGANIC GREEN NEWS
@lethulethumanan5636
@lethulethumanan5636 4 года назад
சிலர் தமிழ் மொழியில் பேச வெக்கம் படுறாங்க. But நீங்க இவ்வளவு அழகாக பேசுறிங்க.
@lakshmiravichandran903
@lakshmiravichandran903 4 года назад
They speak in thamizh only coz of views.
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Lethu Lethumanan தமிழ் என் அடையாளம். 👍🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HtCeZCa69oY.html
@naveenmnm5493
@naveenmnm5493 4 года назад
Super . I like ur tamil not putting seen. Keep it ul
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks NAVEEN MNM
@naveenmnm5493
@naveenmnm5493 4 года назад
@@AnithaAnand first time. I got reply my command thanks sister
@trandharan
@trandharan 4 года назад
சூப்பர்,உக்காந்த எடத்துல இருந்து,ஒங்க புன்னியத்துல நாங்கலும் சுத்தி பாத்துட்டம்
@devaprabue5788
@devaprabue5788 4 года назад
😁😁😁😁😁
@mohamedsiddiq3106
@mohamedsiddiq3106 3 года назад
சகோ வேண்டுதல் பண்ணூங்க நாம் போயே தீறுவோம் கடவுள் ஏழையல்ல
@parthibanspaniel2292
@parthibanspaniel2292 4 года назад
நீங்கள் ஆசிரியரா அக்கா ? தெளிவான பேச்சு திறமை உங்களுக்கு . ஆண்டவன் அருளோடு வாழ என் வாழ்த்துகள்
@aruns1343
@aruns1343 4 года назад
தமிழ் தம்பதிகள் அங்கு வசிப்பது மிகவும் மகிழ்ச்சி, இதுபோல் மகிழ்ச்சியாக இருங்கள்... Be safe and happy like this forever sister ❤️..
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 4 года назад
சூப்பர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.... தங்களுடன் பயணம் செய்தது போல இருந்தது... நன்றி
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 4 года назад
Yes, thanks sister
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 4 года назад
இப்படி ஒரு உலகம் இருப்பது இப்போதுதான் பார்த்தேன் . மிக பயனுள்ள வீடியோ. நன்றி 💐🙏
@user-ce2pf8we1k
@user-ce2pf8we1k 4 года назад
தமிழில் இந்த நல்ல அழகான காணொளி வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்
@romantictimeromantictime8261
@romantictimeromantictime8261 4 года назад
இதற்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும்.... ம்ம்ம்.... நீங்கள் வேற லெவல்...👌👌👌🌷🌷🌷
@lakshmipriyauk4036
@lakshmipriyauk4036 5 лет назад
Super.... Mam.... I am already heared this information from one of my friend... Today I saw this through your video...thank you so much for uploading...
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Lakshmipriya UK
@anandr4193
@anandr4193 4 года назад
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது நன்றி
@tharunmuthu748
@tharunmuthu748 4 года назад
ஏன் இப்படி புழுகுறீங்க...?
@AP.THIRU1819
@AP.THIRU1819 4 года назад
நேரில் பாத்தது போன்று ஒரு உனர்வு ஏற்பட்டது நன்றி சகோதரி
@yaskir2114
@yaskir2114 4 года назад
I am Sri Lankan tamil. Usually people say eela tamil is clear For me I like your tamil and very clearly speaking
@nirmalasankar2185
@nirmalasankar2185 5 лет назад
Very interesting Anitha. Thank you for sharing this nice experience. Excited to see.
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Nirmala Sankar
@sministervministerv4333
@sministervministerv4333 4 года назад
மிக சிறந்த பயண வீடியோ , நன்றி மேடம்.
@menaga9085
@menaga9085 3 года назад
Ship and euro tunnel all amazing.different and new .simply superb.got to know new things sis.exciting👌👌
@nesansuvana7898
@nesansuvana7898 4 года назад
சூப்பர் இருக்கு அக்கா! நான் கனவு நினைத்தாலும் இந்த மாதிரி இடங்களை பார்ப்போம். என்று தெரியவில்லை. அதுவும் நம் தாய்மொழி தமிழில் கேட்பது. மிகவும் இனிமையாக இருக்கிறது. நன்றி மிக மிக நன்றி அக்கா.
@kalaiselvan5994
@kalaiselvan5994 4 года назад
Absolutely
@friendsofcoc6185
@friendsofcoc6185 4 года назад
உங்க வீடியோ போட்டோல எந்த இடத்திலும் நிழல் விழவே இல்லை குளிர்காலமா இல்லை வருடம் முழவதும் இதபோன்ற கிளைமேட்தான் இருக்குமா......
@nilaani5210
@nilaani5210 4 года назад
If you collect little money I will help you to come London by sponsoring.We can take you to Scotland . I am settled in London from Pondicherry . Don’t worry.Everything possible......
@parimalabaste9310
@parimalabaste9310 4 года назад
Nichayam neengalum pogalaam. Paarkalaam
@skersome8924
@skersome8924 4 года назад
@@nilaani5210 nangalam varalama bro
@priyamrl3104
@priyamrl3104 5 лет назад
This travel vlog is different and interesting !! As usual enjoyed hearing your commentary !! 😍😍👍
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Priya MRL
@charanyasenthilkumar6865
@charanyasenthilkumar6865 5 лет назад
Awesome video mam :) never heard or seen such type of transportation facilities, simply wow mam, very clearly u explained, we also travelled and enjoyed along with you in this video, one unique vlog video mam, thanks a lot for sharing these information mam:) keep rocking
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks charanya senthil Kumar
@cookwithdivyatamil337
@cookwithdivyatamil337 4 года назад
My Parents took a similar route, they loved it and We went by Euro Train and loved the scenery 😍
@sliminem3626
@sliminem3626 4 года назад
Wow super bro and sissy Idhu varaikun kelvidaan patrukan, kaamichadhuku thanks.. 😀😁
@sampoorna4277
@sampoorna4277 5 лет назад
Amazing. Enjoyed ur travel.
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks sam poorna
@life360tamizh8
@life360tamizh8 4 года назад
இந்த விடியோ வை முழுமையாக பார்த்துவிட்டேன் நானே பயணம் செய்த ஒரு அனுபவம் கிடைத்தது...
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
👍🙂
@mohammedjaya7162
@mohammedjaya7162 4 года назад
பயணம் செய்து வந்தது போல் உணர்வு எனக்கு ஏற்பட்டது. புதிய அநுபவம் அழகாக இருக்கின்றது. ஜப்பானிலும் இப்படியான பயணங்களில் நிறைய அநுபவங்கள் உண்டு. உங்களது பயணம் எங்களை ஐரோப்பாவ்க்கு அழைத்து சென்றது போல் இருந்தது. நன்றி நண்பரே 😀 😀 வாழ்த்துக்கள் 😊 😊
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
மிக்க நன்றி 👍🙂
@vtshreeram
@vtshreeram 4 года назад
Its very useful for and it's really surprising to see car decking on the train. Thank you Anitha for this video. Keep posting more..
@alexandarvenkatesan5701
@alexandarvenkatesan5701 4 года назад
அருமையான தகவல் பாராட்டுக்கள்
@economics1998
@economics1998 4 года назад
நம் தாய்மொழி தமிழில் கேட்பது. மிகவும் இனிமையாக இருக்கிறது.
@thanagovin349
@thanagovin349 4 года назад
This video reminds me of my trip frm Zurich to Paris by SBB then Paris to Lon by Euro Star crossing the English Channel Tunnel... n another trip by P&O ferry frm lon Dove to Calais... lovely video thk u so much dear 😊
@tarstar2368
@tarstar2368 4 года назад
Thank u friend for giving interesting information. Its really valuable for us.
@vickylightspeed2750
@vickylightspeed2750 4 года назад
நன்றி....i too subscribed.stay safe everyone😷
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks 👍🏻 vicky lightspeed
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks 👍👍🙂
@malarpon
@malarpon 5 лет назад
Thank you for the well explained awesome trip
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Miss Malar
@twinstarza2045
@twinstarza2045 4 года назад
Thanks la ..... I just saw this one video only becoz don't have the time ... Let's see free time ... TNX AGAIN FOR YOUR GOOD INFO 👌👌👌👌👌
@isabelvijayakumar1682
@isabelvijayakumar1682 4 года назад
Thank you this video has been very inspiring👍
@MabelCPriya
@MabelCPriya 5 лет назад
Interesting video Anitha 🤩 Been to France through Eurostar twice. Now I want to travel in ferry and train too. And it’s caley not calais 😀
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Priyamani, hope you’ll travel soon, yes Caley, thanks for correcting
@asathtvi
@asathtvi 4 года назад
பிரான்ஸ்ல என்னோட மனைவியின் தம்பி பேமிலியோட இருக்காங்க.பிரான்ஸ் ஏர்போர்ட்லதான் இரண்டு பேருக்கும் வேலை
@ramansureshksv3927
@ramansureshksv3927 4 года назад
Informative and a good attempt ...
@gsureshgovinden3580
@gsureshgovinden3580 4 года назад
You are lucky mam, Beautiful Video, Lots of thanks Anandananthi.
@sankarkarthikeyans6342
@sankarkarthikeyans6342 4 года назад
Iam really satisfied because I can't travel this place iam happy thanksgiving giving such super video
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks Sankarkarthikeyan S
@umamaheswari2948
@umamaheswari2948 4 года назад
இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் அனிதா புது அனுபவமாக இருந்தது பார்த்த எனக்கு போகும் போது கப்பலில் வரும்போது ரயில் அருமை 👌
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
நன்றி Uma Maheswari
@jrkravi6807
@jrkravi6807 4 года назад
Interesting and useful information...Thanks for sharing
@hari1990ify
@hari1990ify 4 года назад
Hi Anitha, this video is interesting and very useful,,,pls keep continuing the good work,,,
@ganiahemed9372
@ganiahemed9372 4 года назад
Am in London. I wish to visit Paris atleast once in my life..
@jayanthinathanmohanrajan713
@jayanthinathanmohanrajan713 4 года назад
I am in chennai...I wish to board a flight atleast once in my life
@thamizhannaturelover9748
@thamizhannaturelover9748 4 года назад
Which is ur netive place
@selvasundar5802
@selvasundar5802 4 года назад
Euro Truck Simulator game paatha maathiri irruku 😁😁😄
@yamini4971
@yamini4971 4 года назад
Interesting and super video mam . Very well explained. Thank you.
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 3 года назад
Very good information dear fantastic beautiful places showing this world thanks anitha Anand brother stay blessed with family take care I like to seeing your video nice sister sweet smiling face enjoy with family thanks
@meenayegan6634
@meenayegan6634 5 лет назад
Have never seen a train where cars can go directly ! Thanks for this great video!
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Meena yegan
@pgvenkatesan7208
@pgvenkatesan7208 4 года назад
நா தென் இந்தியாவியை தவிர வேறு எங்கும் போனதுஇல்லை இந்த விடியோபார்ததும் எனக்கு வெளிநாட்டுல் உள்ளது போல் தெரியகிறது ரொம்ப நன்றி அக்கா..🤓அப்புரம் நெத்தில பொட்டு வச்சுக்கங்க குடும்பத்துக்கு நல்லது. 🤠
@thevakisundar9024
@thevakisundar9024 4 года назад
Great thought , Keep it up.
@star_star2
@star_star2 2 года назад
Aniiiiiiii........enna oru valartchi.....pa......semma video Ani........fire fire 🔥🔥🔥.......semma..........yendru nam naadu ethupola valarum......ex.. between India and Pakistan, anthaman, srilanka, lakshdweep....... God bless you Ani......enjoy
@saamy3081
@saamy3081 4 года назад
I seen this DOVER to CALAIS only in Euro Truck Simulator game.
@Manikandan-ul1nk
@Manikandan-ul1nk 4 года назад
Semma bro😆😆😆
@Manikandan-ul1nk
@Manikandan-ul1nk 4 года назад
Seema bro 😆😆😆
@ramyadevi4176
@ramyadevi4176 5 лет назад
Your very lucky mam. Super experience thank u
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Humisha kitchen
@MohamedHassan-yj5zu
@MohamedHassan-yj5zu 4 года назад
Very Nicr Sister, Learned about new mode of transport and feels like personally traveled experience by hearing your explanation. Well done !!!
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks
@gracyjoseph7261
@gracyjoseph7261 3 года назад
Really really enjoyed,travelled with you!!!thanks a lott for sharing ma.
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@lovenature1296
@lovenature1296 4 года назад
. very interesting videos. We flet also coming with yours
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Glad to hear that, thanks Vanitha Vanitha
@vijayamurugesanngl1838
@vijayamurugesanngl1838 5 лет назад
உலக தமிழர்களுக்காக 1⃣முதன்முறையாக இணைய குழலில் 🎥இங்கிலீஸ் கால்வாயை🚇 காரில் 🚊கடந்து காணும்போதே குதூகலம்😍 தந்தமைக்கு நன்றி ஆணந்த் சார் 🙏அனிதாஆணந்த்🙏
@murugesankaliappan5678
@murugesankaliappan5678 5 лет назад
Wow nice volg nice command 👌
@vijayamurugesanngl1838
@vijayamurugesanngl1838 5 лет назад
@@murugesankaliappan5678 நன்றி முருகேசன் காளியப்பன்🙏
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
நன்றி vijaya M
@dskumar9209
@dskumar9209 4 года назад
I have
@dpandiyan418
@dpandiyan418 4 года назад
Good. Thanks for your information. Happy &enjoy
@pilotprasanna
@pilotprasanna 4 года назад
Great mam. You did fantastic/worthy video to us. I saw this unfortunately but i learned new things. Suggest that you can add mild bg to video and you can speak if necessary to share something in particular scene. Because you are more efforts speaking continuously to explain. You just relax and let viewers learn from scene. Pls dnot mind if any wrong. God bless you all happiness and wealth with your kids/hubby.
@a511807
@a511807 4 года назад
Respected mdm Your videos help us to enjoy unpaid UK trip virtually Thanks If you visit USA try to create such videos please
@karthipirun6489
@karthipirun6489 4 года назад
I went more than 5 times, nice experience.
@sridhar6080
@sridhar6080 4 года назад
5 times ha👍, நான் இன்னும் south india வே தாண்டல😀
@vivekragu_royal
@vivekragu_royal 4 года назад
Euro Truck Simulator game ல நீங்க காட்டிய அனைத்தும் சிறிதும் மாற்றம் இன்றி வருகிறது, நான் அடிக்கடி விளையாடும் விளையாட்டு அதுதான்.. ஒவ்வொரு டிரக் பஸ் அனைத்தையும் ஓட்டும் அனுபவம் மற்றும் இயற்கை சூழல் அனைத்தையும் மிகவும் அழகாக தத்ரூபமாக அனுபவிக்கலாம்.. உங்கள் வீடியோ அந்த அனுபவத்தை கொடுத்தது.. மிக்க நன்றிகள்..
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 4 года назад
Oho my god superb how i miss this video but i catch it Really Amazing
@rajuchinniah5093
@rajuchinniah5093 4 года назад
வாழ்த்துக்கள் மேடம் ! அருமை ...இடைவிடாது முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !
@ambrishsr1923
@ambrishsr1923 4 года назад
I do this in Euro Truck Simulator 2, but nice to see it in reality.
@umasam525
@umasam525 3 года назад
Hope we can meet u too ANITHA . A great helpful.video.thnku
@mrranjith2580
@mrranjith2580 4 года назад
Super ga , Really intrsting to here your voice with sceneries.. I love travel..
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks Mr Ranjith
@sridhar6080
@sridhar6080 4 года назад
வீட்டை விட்டே வெளியில போக முடியல, quarantine days😬
@smartgangster7932
@smartgangster7932 4 года назад
Sundhar c neengala😆
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 5 лет назад
Super😍😍😍😍👍👍👍👍👍👍
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Parimalakanthi Thiyagarajah
@manimegalan2546
@manimegalan2546 4 года назад
Very clear explanation ...i enjoy with your travel experience ..Thank you madam.
@florencesamuel9883
@florencesamuel9883 3 года назад
Amazing ! very interesting info Anitha, i am your new subscriber , wishes from Malaysia.
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@violetcuty4796
@violetcuty4796 4 года назад
சூப்பர் சூப்பர் சகோ. சகோதரியே மிக்க நன்றி
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
மிக்க நன்றி 👍🙂
@MyMusicLifeKavimozhi3112
@MyMusicLifeKavimozhi3112 4 года назад
Super travel Super
@sathishking1960
@sathishking1960 4 года назад
Superb ha irunthuchi inthe video thankyou mam innum moraya video podunga nalla explain panni sonnathu nalla irunthuchi mam 🌹🌹🌹👌
@kalaiselvan5994
@kalaiselvan5994 4 года назад
Super video mam.. all ur videos r fine.during watching it gives like a family friend tour feelings
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks for the kind words 👍
@kamalhasan7781
@kamalhasan7781 4 года назад
"God bless you all"
@kamalhasan7781
@kamalhasan7781 4 года назад
வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
@smartgangster7932
@smartgangster7932 4 года назад
Kamal than kadavul illandrane
@pitchiahm6747
@pitchiahm6747 5 лет назад
I am 1st mam , i am happy
@anbuselvam2233
@anbuselvam2233 4 года назад
Super
@Ulagu
@Ulagu 4 года назад
உங்கள் அனைத்து காணொளிப்பதிவுகளும் அருமை. யார் எடிட்டிங் செய்கிறார்கள்? என்ன எடிட்டிங் சாப்ட்வேர் யூஸ் செய்கிறீர்கள்? ஆடியோ தனியே ரெகார்டிங் செய்துவிட்டு மிக்ஸ் செய்கிறீர்களா? நன்றி
@ramskaushik
@ramskaushik 4 года назад
Really different experience, Ma'am.
@vimalshivn.7441
@vimalshivn.7441 4 года назад
i think 2004 i was by train on this way traveled.
@yannickjesussongsconstan1197
@yannickjesussongsconstan1197 4 года назад
Hi sister Anitha, your posting all are good, I like you and your husband helping mind, Can you tell me what are procédures and papers have to fill up to visit england. I am indian citizen and my husband is french citizen living in France. We tried 2018 to visite england we bought thé tickets to travel in underground train, but we made one mistake we are not applied for thé visa, this is we came to know thé Last day of our Journey. The england police not allowed us we lost our euros for thé tickets which we bought. Its very sad. We want to travel england by car not Now but in future, can you tell me the méthode, please. Thank you. God Bless you and your family
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Hi Yannick, you need to apply for a UK visitor visa as you are an Indian Citizen. Just like how Indian citizens in UK need Schengen visa to come to rest of Europe. Please see this video where anand has explained in detail how to get a UK visitor visa - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IrJDNBSLymU.html Hope this helps.
@yannickjesussongsconstan1197
@yannickjesussongsconstan1197 4 года назад
@@AnithaAnand Thank you Anitha, Anand sir explained clearly. God Bless your familly and protect in his wings. Thank you.
@jithcool3991
@jithcool3991 3 года назад
WoooW Amazing and Very Interesting video....Expect more like this..Sirappu Sago
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@soundarrajan1155
@soundarrajan1155 4 года назад
Very interesting! Thank you.
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Glad you enjoyed it!
@prasadd3516
@prasadd3516 5 лет назад
Dover to France AMAZING mam.... Super 👌
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks prasad d
@BanusYummyFood
@BanusYummyFood 5 лет назад
Hi mam....wow chansey illa mam close up partha mathire irunthathu and train la car parking ah🤔🤔🤔🤔🤔totally different aana super video mam👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽I am waiting for your next video mam😍😍😍😍😍😍thanks for sharing mam💞💞💞💞💞😍😍😍😍😍💞💞💞💞😍😍😍😍😍💞💞💞💞
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Banu Bank, Happy to hear that
@sinniahsudha6165
@sinniahsudha6165 4 года назад
Super sister ur tamil pronuncition is very pure clear normally i like tourist system and ur explanation no word thanks
@jamesmalachias9689
@jamesmalachias9689 4 года назад
Beautiful family and very informative .Thanks for the video!
@rahmathziauddin2624
@rahmathziauddin2624 4 года назад
Very interesting! Thank u for sharing💐🌺💐
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks Rahmath Ziauddin
@abigokul7608
@abigokul7608 4 года назад
Nengha Tamil nalla pesuringa , England la irunthu nengha pesinalum enga Theni district ponnu mathiri unga voice kambirama iruku akka
@naansiva9603
@naansiva9603 4 года назад
அனிதா ஆனந்த் நீங்கள் எங்களையும் உங்கள் உடன் பயணப்படவைத்திர்கள் நன்றி நன்றி நன்றி
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
மிக்க நன்றி 👍🙂
@mohand9247
@mohand9247 4 года назад
Bro i am come join panra
@SAKTHIVANAM
@SAKTHIVANAM 4 года назад
@@AnithaAnand Very nice... Mam unga contact number kedaikuma
@sandeepkavin2499
@sandeepkavin2499 4 года назад
அருமை
@universalking8164
@universalking8164 4 года назад
Keep rocking.... will support
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks
@dinesharavind2916
@dinesharavind2916 4 года назад
Awesome video and useful for information Mam☺️👍💐💐
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thank you 👍🙂
@premalathaa4544
@premalathaa4544 5 лет назад
This feels like really a new exploration for the viewers..blessed family 😊
@AnithaAnand
@AnithaAnand 5 лет назад
Thanks Premalatha A
@umabala2152
@umabala2152 4 года назад
How's Europe and UK now? We can cherish these memories now
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Lockdown is taking it's toll. Lot of small businesses and farmers are suffering. Hope this will pass.
@j.priyadarshini3335
@j.priyadarshini3335 4 года назад
Super...worth watching and informative
@muralir6193
@muralir6193 4 года назад
Superb editing and awesome presentation, vaalthukkal.
@Padmavenu
@Padmavenu 4 года назад
Good attempt but bit boring to hear about having coffee, toast and too much redundant information
@mrranjith2580
@mrranjith2580 4 года назад
Travel stories has to be like this .. coz Travel with Food more interesting
@baskey12345
@baskey12345 4 года назад
Being a Indian, any time have travelled Andaman, ferry trip? Try it is great.
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
baskey12345 would love to do but we live in London so less chance to visit India. It’s definitely there in my bucket list 👍🏻
@BhavaniSaiChannel
@BhavaniSaiChannel 3 года назад
Semma mass travelling experience...very proud to see and beaitifully explained..thanks for sharing..😍😍
@AnithaAnand
@AnithaAnand 3 года назад
Thanks 😊
@HariKrishnan-jr5wj
@HariKrishnan-jr5wj 4 года назад
நீங்கள் கொடுத்த வீடீயோ நன்றாக உள்ளது இது போன்ற நீங்கள் இன்னும் தரவேண்டும் நன்றி மேடம்........
@Shasha458ilu
@Shasha458ilu 4 года назад
முதல் முறையாக நான் உங்கள் வீடியோவைப் பார்க்கிறேன். மிகவும் அருமை. நன்றி சகோதரி.
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
மிக்க மகிழ்ச்சி 🙏🏻 Anand Hari
@elshadai-godofheaven8585
@elshadai-godofheaven8585 4 года назад
Hi madam... Uae is left hand driving... I have experience go emirates to emirates it's amazing experience too 👌
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
👍🙂
@jeroldfrancis1919
@jeroldfrancis1919 4 года назад
Very Nice, Interesting , Good vidio & clear audio with detailed explanation, Thank u so much. பயனம் செய்ய மனசு துடிக்குதது.
@AnithaAnand
@AnithaAnand 4 года назад
Thanks Jerold
Далее