Тёмный

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ! 350 ஆண்டு கால வரலாறு தெரியுமா ? - உமாபதி தமிழன் 

Jeeva Today
Подписаться 814 тыс.
Просмотров 54 тыс.
50% 1

#JeevaToday #umapathy #elizabeth #charles
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 174   
@jeevatoday5887
@jeevatoday5887 Год назад
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@bhaskaranthisspiritualsong3761
அண்ணன் உமாபதி இடையில் நமது கவர்னர் க்கு ஆகும் செலவு, மன்னருக்கு ஆகும் செலவை விட அதிகம் என்று கூறினாரே, அது உண்மை தான்.
@tamilindian4072
@tamilindian4072 Год назад
ஜீவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இளவரசர் ஆகவில்லை இளவரசராக இருந்து மன்னராக முடித்து கொண்டவர் தவறான முன்னுரை வேண்டாம் ஒரு சிறப்பு வாய்ந்த நாட்டின் மக்களின் இறையாண்மையை அவர்களின் மரபு வழி கலாச்சாரத்தை கிண்டல் செய்து விமர்சிக்க வேண்டாம் ஒட்டுமொத்த இங்கிலாந்து நாடு பதவியேற்பு விழாவை ஒரு பண்டிகையாக மக்கள் எடுத்துக் கொண்டாடுகிறார்கள் எதை நேர்காணல் நடத்துகிறோம் என்று பேசாதீர்கள் இங்கிலாந்து நாட்டில் மட்டும்தான் மக்கள் சந்தோஷத்துடன் தங்கள் மன்னரை கொண்டாடுகிறார்கள் உலகில் வேறு எங்கு இருந்த மனநிலை கிடையாது இந்தியாவில் மட்டுமே இப்போது என்ன நடக்கிறது ஒரு சர்வாதிகார மன்னனை போல் ஆட்சி நடக்கிறது கொடுங்கோலான ஆட்சி நடக்கிறது ஒரு மன்னரை போன்ற ஆடம்பரம் அடக்குமுறை தான் சொல்வது தான் சட்டம் என்று ஒரு சர்வாதிகார பொம்மை இங்கே ஆண்டு கொண்டு இருக்கிறது அதைப்பற்றி பேசுங்கள் இங்கிலாந்தில் மன்னராட்சி கிடையாது மக்களாட்சி தான் நடக்கிறது அங்கு பிரதமர் உள்ளார் பாரம்பரிய மன்னரை மக்கள் மதித்து கொண்டாடுகிறார்கள் மன்னர் அரசுக்கு வழிகாட்டுகிறார் ஏன் என்ன வேண்டாத வம்பு போச்சு நிதானம் தேவை நன்றி வணக்கம் ஜீவா 😄
@maslj.
@maslj. Год назад
திரு பசுபதி எல்லாம் அறிந்த மாமேதை ? உலக அரசியலை பக்கத்தில் இருந்து பார்த்தது போல இவர் யூகம் செய்து சொல்லும் சொந்த கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஜீவா டுடே தொடர்ந்து துணை போகிறது.
@arabidhanam8689
@arabidhanam8689 Год назад
Innum adimai puththi pogalaiye vetkkam vetkkam...
@maslj.
@maslj. Год назад
@@arabidhanam8689 அதானி அம்பானி க்கும் முக்கியமாக மதவெறி ஆட்சியாளர்களுக்கும் அடிமையாக இருப்பதை விட நீங்கள் சொல்லும் அடிமைப் புத்தி சிறந்தது, முதலில் தமிழில் எழுத கற்றுக் கொள்ளுங்கள், தமிழில் எழுதுவதற்கு கூட உங்களுக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது வெட்கக்கேடு வெட்கக்கேடு😇
@maslj.
@maslj. Год назад
ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமர் ஆகி இருப்பதை உங்களால் ஏன் நவீன காமெடியாக பார்க்க முடியவில்லை? சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண் லண்டன் மாநகரத்தில் துணை மேயராக இருப்பதை உங்களால் ஏன் காமெடியாக பார்க்க முடியவில்லை? பாக்கிஸ்தான் வம்சாவழி இங்கிலாந்து மேயராக இருப்பதை உங்களால் ஏன் நவீன காமெடியாக பார்க்க முடியவில்லை? சோனியா காந்தி இத்தாலிப் பெண் என்று சொன்னதை ஏன் உங்களால் காமெடியாக பார்க்க முடியவில்லை?
@narayanankrishnan4384
@narayanankrishnan4384 Год назад
நீங்க ரெண்டுபேரும் பொறாமையில் பேசுவது போல் இருக்கிறது. மன்னரை ஓட்டு போட்டா தெரிவு செய்ய முடியும்.. மன்னர் குடும்பமாக மாறிவிட்ட கலைஞர் குடும்பத்தை பற்றிபேச தில் இருக்கா.
@skoda8181
@skoda8181 Год назад
அடிப்படை ஆராய்ச்சி ஏதும் செய்யாமல் British Monarchy பற்றிய எந்த ஆழ்ந்த செய்தியை சொல்லாமல் கதையடித்திருக்கிறார் உமாபதி.
@ramyasai8286
@ramyasai8286 Год назад
கிழவரசர் super term
@ramyasai8286
@ramyasai8286 Год назад
பாரம்பரியம் மறந்து இருப்பாங்களா hahahaha
@chola4
@chola4 Год назад
Whatever it was,. Because of the British, நீங்களும் நானும் சமமாக pant போட்டு பேசுவதற்கு, காரணமான உண்மையான ஆளும் பரம்பரை....
@maslj.
@maslj. Год назад
முக்காடு போட்டுக் கொண்டு திரியும் சங்கிகளுக்கு நீங்கள் சொல்வது கசக்கும்
@rangoliindia9682
@rangoliindia9682 Год назад
Ladies blouse podurathukku kuda avanga than karanam
@vgswamyswamy2158
@vgswamyswamy2158 Год назад
​@@maslj. 😮😮😮😮😮😮😮😮😮😮😮ujnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnonnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn😢😢nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnvi
@maslj.
@maslj. Год назад
@@vgswamyswamy2158 நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை
@panneerselvam8481
@panneerselvam8481 Год назад
கோயில் சாமிக்கும் இறந்து போனவர்களுக்கும் அபிசேகம் செய்வது போல,மன்னருக்கு வாசனை எண்ணெய் குளியல்,
@arumainayagam9201
@arumainayagam9201 Год назад
இங்கிலாந்து இளவரசராக சார்லஸ் பிறந்த அன்றே ஆகிவிட்டார் ஜார்ஜ் மன்னர் மறைந்தப் பின் இளவரசி எலிசபெத் 27 வயதிலேயே ஆகிவிட்டதால் நீண்டக் கால எலிசபெத் பதவிக் காலத்தில் சார்லஸ் சுமார் 70 ஆண்டுக் காலம் இளவரசராக இருந்து மஹாராணி எலிசாபெத் மறைவுக்குப் பின் இன்று மன்னர் ஆகி இருக்கிறார் அடுத்த மன்னர் வில்லியம் வருவார் மன்னர் சார்லஸ் அடுத்து அவர் மனைவி ஆனால் இருவருக்கும் வயதாகி விட்டதால் கண்டிப்பாக அடுத்தது வில்லியம்தான்
@Spkforall
@Spkforall Год назад
Title is incorrect sir! He is the king now
@vickydrope8594
@vickydrope8594 Год назад
வழக்கம் போல இன்னிக்கி ஒரு உருட்டு உருட்டு உருட்டுங்க 😂😂😂
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
Chennaila மக்கள் இருக்க வீடில்லாம இருக்கிறார்கள். 160ஏக்கர் வீணா?
@arumainayagam9201
@arumainayagam9201 Год назад
மகாராணி எலிசாபெத் கணவர் இளவரசர் பிலிப் வேறு ஒரு நாட்டின் இளவரசர் மகாராணி எலிசாபெத் இளவரசியாக இருக்கும் போதே பீலிப்பை திருமணம் செய்துக் கொண்டார் பிரிட்டன் ராஜக் குடும்பம் 1000 ஆண்டுகள் பழமையானது இன்று நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியும் 1000 ஆண்டுகள் பழமையானது ஆனால் ராணி எலிசாபெத் மகாராணி ஆனப்பின் சுமார் 70 ஆண்டு காலம் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது பிரிட்டன் வரலாற்றிலே நீண்டகாலம் மகாராணியாக இருந்தது எலிசாபெத் மகாராணிதான்
@mubharakkhan3649
@mubharakkhan3649 Год назад
200 ஆண்டுகள் நம்மை வைத்து செய்தான் ஆங்கிலேயர்கள் இன்று அண்ணன் உமா பதியும் தம்பி ஜீவாவும் ஆங்கிலேயர்களை வைத்து செய்கிறார்கள் சிறப்பு👍👍👍👍
@palayakandhaigal734
@palayakandhaigal734 Год назад
இதற்கு. பெயர் தான். அன்னிய. நாடுகளின். கைக்கூலி. என்பது
@tamilmission7406
@tamilmission7406 Год назад
Can you talk about Saudi, DUBAI , QUATAR, Oman kings and how they treat their women. In UK anybody can become PM and MP. Can it happen in Arab countries? Arab kings have many wives, whole county wealth is theirs Can you talk about that? Our Governor and politiciens enjoys more wealth than UK royal family.
@soundarajant5402
@soundarajant5402 Год назад
நம்ம உதவி ஜனாதிபதி அந்த விழாவில் கலந்துக் கொண்டாரே! அவர் அந்த கோஹினூர் வைரம் திருப்பி கொண்டுவர முயற்சி செய்து செய்திருக்கலாமே!
@abdulrazalkamal5279
@abdulrazalkamal5279 Год назад
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோகினூர் வைரத்தை மீட்போம்....24..யில் மோடி
@udhayakumari6013
@udhayakumari6013 Год назад
😂😂😂😂 comedy பண்ணாதீங்க
@kjonathan2383
@kjonathan2383 Год назад
Dei jeeva nee biased Saudi King pathi pesu paapom
@humanbeing5186
@humanbeing5186 Год назад
Unna ellam hitler vittethu thappu
@dharmaraj8185
@dharmaraj8185 Год назад
👑 மன்னர்க்கு அல்ல ராணிக்கு மட்டுமே கிரீடம்
@dharmaraj8185
@dharmaraj8185 Год назад
ஜீவா அண்ணா நீங்கள் எடுத்த பேட்டியில் எல்லாவற்றிலும் நான் விரும்பாத ஒரு பேட்டி இதுதான்..
@maslj.
@maslj. Год назад
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்ள நற்குணங்களை இந்திய பாராளுமன்றத்தில் பின்பற்றினாலே போதும் இந்தியாவில் சமாதானம் நிலவும் நாடு வல்லரசாக மாறும் இதை அறியாத சங்கி நடிகரை வைத்து மக்களை ஜீவா டுடே முட்டாள் ஆக்குகிறது
@mohamedirsath4769
@mohamedirsath4769 Год назад
Y bro
@palayakandhaigal734
@palayakandhaigal734 Год назад
நம். முன்னோர்கள். பாரம்பரியத்தை. முழுமையாக. அழிப்பதற்கு. மட்டுமே. அரும்பாடுபடும். மிருகங்கள். இவனுக
@maslj.
@maslj. Год назад
@@mohamedirsath4769 இந்திய பாராளுமன்றத்தில் நடப்பது அனைத்தும் மதவெறி பிடித்தவர்களின் ஜனநாயக போர்வையில் நடத்தும் சர்வாதிகார ஆட்சி
@saravanan-dh6gr
@saravanan-dh6gr Год назад
தோழர் தர்மராஜ் அவர்களே! காஞ்சி பெரியவா; சனாதன தர்மம்; பற்றி பேசும்போதெல்லாம் சந்தோசமா கண்டுகளித்த உங்களுக்கு இந்தப் பதிவு மட்டும் கசப்பது ஏன்? ரத்தம் என்றால் எல்லோருக்கும் ரத்தம் தான். "எனக்கு வந்தால் தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தால் ரத்தம்" இது என்ன நியாயம்?
@minirodel1426
@minirodel1426 Год назад
What the……. Get your facts right sir. There is lot of incorrect information in this video. For example Diana divorced because Charles was in a relationship with Camila. Please make sure that you talk sensible……..
@maslj.
@maslj. Год назад
உருட்டு உமாபதி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்
@ramyasai8286
@ramyasai8286 Год назад
Plague 1920 elizabeth 1926 born
@ramyasai8286
@ramyasai8286 Год назад
Westminister abbey
@ramyasai8286
@ramyasai8286 Год назад
கிழரானி கிழராஜா
@krishnamurthybhaasker9564
@krishnamurthybhaasker9564 Год назад
Elizabeth became Queen by luck because her uncle bequeathed his line of succession because of his wife who was a divorcee
@commoner989
@commoner989 Год назад
இந்தியாவில் தலித்துக்கள் கல்வியை கொடுத்தது பிரிட்டிஷ் அரசு.... வாழ்க கால்டுவல்.🎉🎉
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Год назад
அனைவருக்கும் பொது கல்வி பரிந்துரைத்து, பார்பனீய பூனைகளுக்கு மணி கட்டியது கால்டுவெல் பாதிரியார் அல்ல , மெக்காலே ! கால்டுவெல் பாதிரியார் திராவிட மொழிகளை ஆராய்ந்து , அவைகளின் மூல மொழி சம்ஸகிருதமல்ல என்ற ஆரிய புளுகுகளுக்கு சம்மட்டி டி கொடுத்தவர்! இருவருமே இந்திய வரலாற்றில் மாற்றத்தை கொணரந்தவர்கள்! இருவரையும் ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டாடவேண்டும், நன்றியறிதலால்!
@kjonathan2383
@kjonathan2383 Год назад
Olive 🫒 oil anointed Bible based
@mubharakkhan3649
@mubharakkhan3649 Год назад
மன்னர் ஆட்சியில் ஊழல் இல்லை மக்களாட்சியில் ஊழல் உள்ளது
@maslj.
@maslj. Год назад
👌👌👌😇🙏
@user-hq6jg9ey1d
@user-hq6jg9ey1d Год назад
Intha muslim athikama irukura area vula enna nadakuthu boy athyum konjam sollunga
@sahabdeensahabdeen7690
@sahabdeensahabdeen7690 Год назад
​@@maslj. 😮😮😮😮😅😅😅😮😅😮😮😅😅😅😅😅😮😅😊😅😅😊😅😮😮😅😮😅😅😅😅😮😅😅😅😮😅😮😅😅😅😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😊😅❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅❤❤😊❤❤😅😅😊😅😅😊😅😅😅😊😅😅😅😅❤😊😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😊❤😅❤😅❤😅❤😅😅❤😊😊❤😅😊❤😊❤😅❤😊❤😊❤😅😊❤😊😅❤😅❤😅😅❤😅❤😅❤😅😅😅❤😅😅❤😊😊😅❤😅😅😅😅❤😅😅❤😅😅😅❤❤😅❤❤😅😅❤😊😅❤😅😅❤😅❤😅❤😅😊😅❤😅❤😅😊❤😅❤😅😊❤😊❤😅😅❤😅😅😅❤😅😅❤❤😅❤😊❤😮😊❤😅❤😅❤😊❤😅❤😅❤😊❤😅❤😅❤😮😅❤😅❤😅😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😊❤😅❤😊❤😊❤😅❤😅❤😅❤😅❤😊❤😅❤😅❤😅😅❤😅😅❤😅❤😅❤😅❤😅❤😊❤😊😅❤😊❤😅❤😊❤😊❤😊❤😅❤😊❤😊❤😅❤😅❤😅❤❤😅❤😊❤😊❤😊❤😅❤😊❤😊❤😅😊😊❤❤❤😅❤😅❤😅❤❤😅😅❤😊❤😊❤😅❤😅❤😊❤😅❤❤😊😊❤😊❤😅❤😅😅❤😅❤😊❤😅❤❤😅😅❤😅😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😊❤😅❤😊❤😊❤😅❤😊❤😅❤😅❤😅😊❤😅❤😅❤😊❤😅❤😅❤❤😅😅😊❤😅😊😅❤😅😊❤😊😊❤😅❤😊❤😅❤😅❤😊❤😊❤😅❤😅❤😅❤😊❤😊❤😮😅❤😊😅😅❤😅❤😅❤😊❤😅❤😅❤😅😅❤😅❤😅😅😊😅😅😅❤😊😅❤😅❤😅😊😅😊😅❤😅❤😅😊😊❤😊❤😅❤😅❤😅❤😅❤😊❤😅❤😅❤😊😅😅😅😅😅❤😅❤😅❤😊❤😅❤😊❤😊❤😅❤😅😅❤😅❤😅😅❤😅😅😊😅😅❤😅❤😊😅❤😅❤😊❤❤😅❤😊😊😊❤😅😊😊❤😊😊😊❤😅😊❤😊❤😊❤😅❤😊😅😅❤😅😅😊😊😊❤😊❤😅❤😊❤😊❤😊❤😅😊❤😊😊😊❤😅❤😊😅❤😊❤😊❤😊❤😊❤😅😊❤😅😊❤😊❤😊❤❤😊❤😊❤❤😊❤😅❤😅❤😊❤😅❤😅❤😅❤❤❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😅😊❤❤😊😊❤😊❤😊❤😊😊❤😊❤❤❤❤😊❤😊❤😊❤😊❤❤😊😊❤❤😊❤❤😊❤😊❤❤❤❤❤😊😊❤😊❤😅😊❤❤❤❤❤😊❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😮😊❤❤😊❤❤❤❤😊❤❤❤❤❤❤😊❤❤😅❤❤❤❤❤❤😊❤😊❤😊❤❤❤❤❤😊❤❤❤❤❤😊❤😊❤❤❤❤❤❤😅❤😊❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤😊😊❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤😅❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤😊❤❤😮❤😊❤❤❤❤😊❤❤❤❤❤😅😊❤❤❤❤❤❤❤😅❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤😊❤❤❤❤😅😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤😊❤❤❤❤😊😊😅❤😊❤❤❤
@chidambaramlakshmanan3034
@chidambaramlakshmanan3034 Год назад
​@@sahabdeensahabdeen7690Prince of Wales Edinbaro philips Husband of Elisapath II
@salmansharif8379
@salmansharif8379 Год назад
​@@user-hq6jg9ey1d intha hindu athigama irukure area enna nadakuthunu kuda konjam sollunga andbakth
@allij5335
@allij5335 Год назад
Mr Umapathy, please maintain some decorum when you talk about a country's tradition even if it lacks any logic. Moreover you got some facts wrong. One is that the next heir could be his grand son. His son Prince William who is very much in England is the next monarch as he is the eldest son of King Charles the third. People of England love him and want him to be the king. Camilla is only the king's consort as she is a divorcee and not the queen.
@suryaprasadbaskar
@suryaprasadbaskar Год назад
Anna jeeva na.. Ena naa nee logic ah ilama kelvi kekkura neraya vatti..😂😂 "Charles diana rendu perum royal family thana" "Crown thuru pudichiratha" ena naaa nee😅😅😄😂
@BenjaminAnand23
@BenjaminAnand23 Год назад
I really appreciate your view on religion and secularism, your always highlighting the negatives of all religions except Islam. I agree with your point and the channel's opinion, but there are Islamic countries where there is no freedom of religion. Why don't you speak about that, when your speaking world politics you should speak everything. There are mass murders in the name of religion please do speak about that. I don't hate any religion it's personal choice of choosing what they believe in. How many people are jailed and forced to not choose their preferred religion. Please speak that also.
@surf74
@surf74 Год назад
Enna jeeva enga veettupillai naan sonna maari 1500 subscriber 3; days la panna vechutten very happy for 5 lakhs subscriber s melum ungal seithigal viraivil 25 lakhs thaand iravanai prathikkiren kaaranam ungal sinthanai samoogathirku thevayaanathu yaarauum pagaikkaamal anaivarayum aravanaithu seidhigal sollum vidham and noakkam .thank jeeva buy from kovai Spider Surfraj.
@AnbuthasanSubbi
@AnbuthasanSubbi Год назад
உங்களின் வீடியோவில் நான் பார்த்த வரை இந்த வீடியோவில் நான் சிரித்து சிரித்து வயிறு வலி வந்துவிட்டது உமாபதி அண்ணாவின் பேச்சு சூப்பர் ❤
@Imm0rtalVJ
@Imm0rtalVJ Год назад
You haven't mention anything about Camila how she destroyed Diana life
@SamuelPeps
@SamuelPeps Год назад
Great Britain is 4, you forgot Northern Ireland and age of this coronation dates back to 1000 years after conquering by French Duke William the conqueror at Westminster Abbey.
@kltamilgamer1367
@kltamilgamer1367 Год назад
North Ireland is conquered by British Kingdom..Irish are completely different people both culturally and Religiously...
@SamuelPeps
@SamuelPeps Год назад
@@kltamilgamer1367 Great britain Or UK is England Scotland Wales and northern ireland. Ireland is a seperate country
@rammuralitharan863
@rammuralitharan863 Год назад
21 ம் நூற்றாண்டிலும் இப்படியான நிகழ்வுகள் வேடிக்கையாக இருக்கிறது.அந்த நாட்டிலேயே 64% எதிர்ப்பு.அந்த கிரீடத்தின் தற்போதய மதிப்பு ஐந்து பில்லியன்.மக்கள் வரிப்பணத்தில் ஆரம்பரச்செலவு. நன்றி ஜீவா,உமாபதி.🙏🇨🇦
@ramyasai8286
@ramyasai8286 Год назад
Diana had 10 boyfriends
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
இங்கிலாந்து பாஞ்சாலி
@sivabalagangadharanrathees8093
England king is not only the king for England also head for Australia and New Zealand like this several country also
@ramyasai8286
@ramyasai8286 Год назад
Kamal hassan and dimple kapadia ஹாஹாஹா
@ramyasai8286
@ramyasai8286 Год назад
மீண்டும் மீண்டும் பாட்டு
@yechat3616
@yechat3616 Год назад
இங்கே உள்ள ஆளுநர் போல🤣🤣
@ramyasai8286
@ramyasai8286 Год назад
Nakkal ya ungalukku
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 Год назад
Good information
@sunraja225
@sunraja225 Год назад
உமாபதி சார் அவர்களின் அருமையான விளக்கம் இந்த நேர்காணலில் உள்ளது இந்த உலகை யார் ஆண்டால் என்ன அவனுக்குள் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது அவன் ராஜாவாக இருந்தாலும் சரி சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி மனிதன் சுதந்திரமாக வாழ வேண்டும். விக்ரம் படத்தில் வருவதைப்போல் அங்கேயும் எலி கோவில் உள்ளதா ?
@handsomerockus
@handsomerockus Год назад
கே.ராஜன்? Umapathy nu maathunga
@subbarajraj4078
@subbarajraj4078 Год назад
இங்கிலாந்து வரலாற்றைப் பற்றி மன்னர் பற்றி உலக அரசியல் பற்றி எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி
@ikmaaluliman9418
@ikmaaluliman9418 Год назад
A lot of wrong informations ... The dates...persons. ..the chronology all terribly mixed up... Pls re edit this video
@ikmaaluliman9418
@ikmaaluliman9418 Год назад
First documented coronation was the year 1066 ... 😮
@parthibanchinnathambi3018
@parthibanchinnathambi3018 Год назад
Umapathi & jeeva always fire
@chola4
@chola4 Год назад
Unnecessary subject ஜீவா...becarefull with this guy... 🧢 He could be a சைலண்ட் சங்கி
@maslj.
@maslj. Год назад
உருட்டு சங்கி உமாபதி 😇
@chola4
@chola4 Год назад
@@maslj. yes. Future he will turn against Dravidians....like சீமான், சவுக்கு, பீலிக்ஸ், ஆதான் குருப், etc.....
@manikandanmurugan5599
@manikandanmurugan5599 Год назад
Anna super video nalla kalakalapaa erunthachiii
@mohanareddy41
@mohanareddy41 Год назад
டயானா சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் தான் குழந்தைகளுக்கான பள்ளியில் வேலை பார்த்து வந்த டயானாவை சார்லஸ் காதலித்து வந்தார்....அதை அரசியாக ராணியாக இருந்த எலிசபெத் எதிர்த்து வந்தார்.
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Год назад
ரொம்ப சந்தோசம் உமா பாரதி அவர்கள் மற்றும் ஜீவா அவர்களுக்கு நன்றி❤
@richardxraj
@richardxraj Год назад
Every Royal person Even men can only wear neutral colors. Shouldn’t speak loud. Be non political
@palio470
@palio470 Год назад
ரெண்டு பேரும் நல்லா நக்கலடிக்கிறீங்க
@premthanaraj6461
@premthanaraj6461 Год назад
Charlas after Williams after that Williams son George.
@kishoreashwin3220
@kishoreashwin3220 Год назад
No knowledge just blabbering ivan uruttu
@richardxraj
@richardxraj Год назад
England wasn’t a rich country. Spain and Portugal were top before British colonized. English queen family made the country you see and hence people love their family till now
@Tamizhan1967
@Tamizhan1967 Год назад
,, Bakinghome palace-Bakinghome cannel😅
@adolfmarvelraj8284
@adolfmarvelraj8284 Год назад
So many wrong information
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 Год назад
Very useful information thank you both.
@rashmiethiraj3250
@rashmiethiraj3250 Год назад
💯% worng information he give ... So many mistakes information Harry wife is actress not a model for example
@victorsam1131
@victorsam1131 Год назад
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishva9350
@vishva9350 Год назад
Jeeva sir sorry mokka interview so far u have taken again sorry
@bankbaalu6765
@bankbaalu6765 Год назад
யோவ் இந்த மாதிரி நடந்தால் அண்ணா மலை முதல்வர் ஆகிவிடுவார்
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Год назад
Westminster Abbey Cathedral
@GTAFF2699
@GTAFF2699 Год назад
Great Britain yes England endurum
@solomonperinbanayagam5422
@solomonperinbanayagam5422 11 месяцев назад
Jeeva ,should keep quit!
@feroskhan9529
@feroskhan9529 Год назад
Sama comedy….
@jsarva4369
@jsarva4369 Год назад
Mokkai padhivu, urayadal. he is speaking as if he saw all this.
@balasubramaniramalingam7592
இளவரசர் அல்ல இங்கிலாந்து மன்னர்
@louispaptista9931
@louispaptista9931 Год назад
Sela Thavarana seithekalai Solla Vendam.
@nadodi67
@nadodi67 Год назад
First Among Equals என்றொரு புதினம். Jeffrey Archer எழுதியது. படியுங்கள்.
@dde.admissiondde.admission
@dde.admissiondde.admission Год назад
West Minister Abey
@lilyjoseph4174
@lilyjoseph4174 Год назад
West minister Abbey
@baskeransivananthan6133
@baskeransivananthan6133 Год назад
விசுவாசத்தின் உச்சம் அதான் அவர்கள் கொண்டாடுக்கிறார்கள் (நீனும் பொம்மை, நானும் பொம்மை )
@mohamedfaizal4366
@mohamedfaizal4366 Год назад
Winston church
@Poongkundran
@Poongkundran Год назад
ஆம்.. முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு எது.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3zqhehpKCFw.html
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 3 месяца назад
இலவரசரா கிழவரசரா
@rajadurai1872
@rajadurai1872 Год назад
First view and first like me
@kambulisehana1978
@kambulisehana1978 Год назад
பயஸ் என்ற எகிப்திய கோடீஸ்வர தொழிலதிபருடன் காதல் வயப்பட்டார். அதுவும் அவரின் சாவுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று
@dilliganesh8338
@dilliganesh8338 Год назад
Name k rajan nu iruku????
@homesimplecooking565
@homesimplecooking565 Год назад
william will be next king, Charles first son then his children will follow 🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️
@monkthemunivar161
@monkthemunivar161 Год назад
Don't know what angry these guys have with the Royal family of Great Britain... Lots and lots of false statements...
@forpublic2010
@forpublic2010 Год назад
இங்கிலாந்து "அரசராகும்" சார்லஸ்.. தலைப்பில் பிழை..
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋👋👏
@vijayamohana5232
@vijayamohana5232 Год назад
Super sir
@govarthanansubbu5328
@govarthanansubbu5328 Год назад
16:51, ROFL, BBC Sema training to umapathy na
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Год назад
கவர்னர் என்னய்யா குடியரசு தலைவர் என்று சொல்லுங்க்ள்
@kuppaim
@kuppaim Год назад
ஜீவா அண்ணா அருமையான topic வாழ்ந்துக்கள்.
@sylvester8004
@sylvester8004 Год назад
Namma naadu thaan naasama poguthu, avungalaavathu Bible lah padichuttu nalla irukattum 😒😒
@seenivasans6789
@seenivasans6789 Год назад
weldon umapady sir unmai onki oligatum weldon
@dekaypdsmy4336
@dekaypdsmy4336 Год назад
Westminster cathedral church London.
@JA-qp9oh
@JA-qp9oh Год назад
கே.ராஜன் என்று தவறாக போடப்பட்டுள்ளது
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 Год назад
ROMBAVUM THAMAASHAHA SILA KASAPPAANA UNMAIGAL.UMAAPATHIYIN BAANIYE THANI SIRAPPU,
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Год назад
ellam onnu vaikulla mannu super
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Год назад
ஏன் கமலாவின் மகன் இளவரசர் ஆக கூடாதா
@kjonathan2383
@kjonathan2383 Год назад
England king is John Wick High table mathiri
@dineshraj3198
@dineshraj3198 Год назад
United Viking kings of king 👑 is United Kingdom 🇬🇧
@suryakathir369
@suryakathir369 Год назад
உங்கள் இருவரின் உரையாடலில் எனக்கு செஸ் போர்டு ஞாபகம் வந்தது! சதுரங்கம் விளையாட்டு ? மன்னர் ஆட்சி! (Chess board game? செஸ் விளையாட்டில் ஒவ்வொரு காயினுக்கும் ஒவ்வொரு ரூல்ஸ் இருக்கும் அதுபோல் ராஜா ராணிக்கு பணிசெய்யும் பவர் ஏஜெண்டுகள்? அரண்மனை விசுவாசிகள் ?
@estherjuliet9862
@estherjuliet9862 Год назад
Voice it's mute, can't hear anything
Далее
Катаю тележки  🛒
08:48
Просмотров 606 тыс.
Катаю тележки  🛒
08:48
Просмотров 606 тыс.