Тёмный

இசைஞானியும் பாலு மகேந்திராவும் சேர்ந்தால் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்! பாடகர் Dr நாராயணன் 

PanIndiaNews
Подписаться 43 тыс.
Просмотров 19 тыс.
50% 1

#tamil #ilaiyaraaja #song

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 3 месяца назад
Excellent extension of Udhaya Ravichandrika/ Srodhashwini👌சரண்யா அழகியின் அபிநயம் அழகோ அழகு! இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙌& நன்றிகள்🙏
@vs6103
@vs6103 3 месяца назад
Even in 81 yrs of age,Raja sir is learning jazz in online class itseems....cant even imagine....
@kasiraman.j
@kasiraman.j 3 месяца назад
Is it true😊😊
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
தெளிந்த நீரோடை போல் பிரவாகமா ரா..ரா பாடலை ஸ்வரத்துடன் பாடி அசத்தி விட்டீர்கள் சார். மெய் சிலிர்த்தேன். மேடத்தின் அபிநயமும் அருமை பாராட்டுகள்..
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 3 месяца назад
Great Singing, Dr. Narayanar. Udaya Ravichandra Raga wonderful. We know it more by this name. Abhinayam also fantastic. Thanks.
@varadarajanvv956
@varadarajanvv956 Месяц назад
டாக்டர் எங்கள் ரசனையை அறிந்து எங்கள் சங்கீத அறிவை வளர்கிறீர்கள் நன்றி
@venkateswaran3237
@venkateswaran3237 3 месяца назад
அபிநயமும் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் அம்மா
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 3 месяца назад
எங்கள் மனதை புரிந்து சரண்யா madam பாடலை முழுமையாக பாடச்சொல்லிக் கேட்கிறார்.❤ நன்றி. ஆனாலும் "செந்தூரப் பூவே இன்று தேன் சிந்த வா வா" பாடல் எமக்கு வேண்டும். please.
@nehruarun5122
@nehruarun5122 3 месяца назад
The best. Thank you. 🙏
@csivakumar1280
@csivakumar1280 3 месяца назад
அற்புதம் ஐயா. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
@RKR563
@RKR563 3 месяца назад
மிகவும் அருமை Keep it up ❤❤
@kpp1950
@kpp1950 2 месяца назад
ஞான் ஞான் பாடணும் ( பூந்தளிர் )‌ஜென்ஸி அவர்களின் குரலில் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் . அற்புதமான ஸ்ரோதஸ்வனி இராகம் ஆகும்
@gauthampn93
@gauthampn93 3 месяца назад
In the last couple of days, I'm watching this video for the 20th time!!!
@koorimadhavan8951
@koorimadhavan8951 3 месяца назад
சின்ன க பெரிய ஹ நீங்கள் சொல்லும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.
@murugesandhusha4466
@murugesandhusha4466 3 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@Priyaswamysvideos
@Priyaswamysvideos 3 месяца назад
A treat for our ears
@meenakshichandrasekaran4040
@meenakshichandrasekaran4040 3 месяца назад
Excellent 👍
@santhosha8910
@santhosha8910 3 месяца назад
அருமை ஐயா, அருமை அம்மா....
@karthikpnathan5722
@karthikpnathan5722 3 месяца назад
God of music Raja Sir ❤❤❤❤❤❤
@vijimohan6175
@vijimohan6175 3 месяца назад
Wow
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 месяца назад
வணக்கம் டாக்டர்... Lively and lovely Programme... பாடகர்களாக இருந்தால் அவர்களை மேம்படுத்திக் கொள்ளவும்... பாடும் முயற்சியில் உள்ளவர்கள் திறம்பட பாடவும்... ஊக்கப்படுத்தும் இசைப்பயணம்... வாழ்த்துக்கள்...
@vbalaji15
@vbalaji15 3 месяца назад
❤❤❤❤❤❤
@vaniponsubramanian9992
@vaniponsubramanian9992 3 месяца назад
Great sir..please decode the music in between the lyrics also?
@sureshkumarm1153
@sureshkumarm1153 3 месяца назад
Ilayaraja ❤ sir omg
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 3 месяца назад
நாராயணன் sir இன்னொரு பாடலும் உள்ளது அது பூந்தளிர் என்ற படத்தில் வரும் *nyaan nyaan paadanum
@suthasup5632
@suthasup5632 3 месяца назад
❤ u
@Polestar666
@Polestar666 3 месяца назад
Manishankar aiyar
@rajantamil2074
@rajantamil2074 3 месяца назад
Yess like him
@SelvarajNachimuthu-lp5io
@SelvarajNachimuthu-lp5io 3 месяца назад
சூப்பி nice
@M.K.Shekar
@M.K.Shekar 3 месяца назад
Sir, what is the difference between srothaswini and suddha dhanyasi
@krs4570
@krs4570 3 месяца назад
Wikipedia says Suddha Dhanyasi has N2 (lower Ni) swaram, while Udhaya Ravichandrika (Srothaswini) has N3 (higher Ni) swaram
@eswarlucifer542
@eswarlucifer542 3 месяца назад
சுத்த தன்யாசி உதய ரவி சந்திரிகா எல்லாமே ஒண்ணுதான்
@venkatanathana
@venkatanathana 3 месяца назад
Sinthiya Venmani is also Srothaswini
@allroundertamizha4844
@allroundertamizha4844 3 месяца назад
மாப்பிள்ளை இவர் தான். ஆனா அவர் போட்ருக்கிற சட்டை(ராகம்) என்னோடது அதுமாதிரி என்னா!!!!!
@bimasu
@bimasu 3 месяца назад
Isn’t udayaravichandrika, the same as shuddhadhanyasi? Please clarify: the G you sing sounds like the antara gandhara. Also, isn’t “raaraa” based on surya raga?
@Kakashi99210
@Kakashi99210 2 месяца назад
Dr. Ragam ok, who did put up words as per situation and ragam. Why did not you say about kavinar
@mrgunasekaran8020
@mrgunasekaran8020 3 месяца назад
அருமை வாழ்த்துக்கள்❤️🙏❤️🙏❤️
@sujatharaju1362
@sujatharaju1362 3 месяца назад
Enna ragam??
@kalpanaamarnath8498
@kalpanaamarnath8498 3 месяца назад
Srothaswini
@balasubramaniyanrajagopala1418
@balasubramaniyanrajagopala1418 3 месяца назад
Udhaya Ravichandrika
@subasreeganesan9799
@subasreeganesan9799 3 месяца назад
A fabulous treat to music lovers thanks a lot Dr
@babusubban6251
@babusubban6251 2 месяца назад
I am dpell bound. You can aldo day domr eords sbi the padaladiar😢
@srinivasansrini4190
@srinivasansrini4190 3 месяца назад
நான் ஒரு பொன் ஓவியம் கண்டேன், இந்க பாடல் என்னை இரண்டு நாட்களாக வாட்டிக் கொண்டு இருக்கிறது. இது என்ன இராகம் விளக்கவும் நன்றி டாக்டர்
@RadhakrishnanSubramanian-y7z
@RadhakrishnanSubramanian-y7z 3 месяца назад
அக்மார்க் மோகன ராகம்
@srinivasansrini4190
@srinivasansrini4190 3 месяца назад
நன்றி சகோதரா
@koorimadhavan8951
@koorimadhavan8951 3 месяца назад
இராஜராஜ சோழன் நான் என்ற பாடல் ஒரு பறவை 🐦 பெயரில் இருக்கும் இது என்ன ராகம் சார்.
@pramilajay7021
@pramilajay7021 3 месяца назад
கீரவாணி
@lalithareddi8277
@lalithareddi8277 3 месяца назад
What about the song இசை அரசி என்னாளும் நானே
@Rama-Rama74
@Rama-Rama74 3 месяца назад
Soorya
@ramakrishnan4182
@ramakrishnan4182 3 месяца назад
இசையில் தொடங்குதம்மா என்ன ராகம்? சிவரஞ்சனியா?
@RadhakrishnanSubramanian-y7z
@RadhakrishnanSubramanian-y7z 3 месяца назад
இது ஹம்ஸநாதம் ராகத்தை அடிப்படையாக கொண்டது. சுத்த சாரங்கா ராகமும் யெமன் கல்யாணியும் கலந்திருக்கிறது. அருமையான பாடல். ஒரு சந்தோஷமான விஷயம், இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய நண்பர்கள் கர்நாடக ராகத்தை அறிய விரும்புகிறார்கள். நானும் 45 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் திரு. கே. எஸ். ராஜா அவர்கள் வழங்கிய திரை தந்த இசை நிகழ்ச்சியின் மூலமாக ஓரளவு கர்நாடக ராகங்களை பற்றி தெரிந்து கொண்டேன்
@venkataramaniramanathan4220
@venkataramaniramanathan4220 3 месяца назад
Idhai Saranga Tharangini Ragam Enbargal
@santhisekhar8630
@santhisekhar8630 3 месяца назад
സ൦ഗീത അമൃത് നിറഞ്ഞ ഒഴുകുന്നു നിങ്ങൾ രണ്ടു പേരും ഉള്ള വീഡിയോ വളരെയധികം ഇഷ്ടമാണ്
@venkateswaran3237
@venkateswaran3237 3 месяца назад
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் அய்யா
@lakmerocks
@lakmerocks 3 месяца назад
Sir , பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது.. is this also Srothaswini??
@santhosha8910
@santhosha8910 3 месяца назад
கர்நாடக சங்கீதம், தெலுங்கு கீர்த்தனை எல்லாம் சொல்றாங்க. ஆனால் இசைத்தமிழ் தான் இவையாக்கப்பட்டடதா சொல்றாங்க. நீங்க ராகத்தை சொல்லும் போது, தமிழிசையில் இந்த ராகம் எவ்வாரும் மற்ற இசையில் இந்த ராகம் எவ்வாறும் அழைக்கப்படுகிறது என்பதனை எங்களுக்கு தெரிவிக்க தங்களிடம் வேண்டுகிறேன்.
@nervetreatment6681
@nervetreatment6681 3 месяца назад
Pls display the raga name in description.thankyou🎉 lovely both of you.
@sshyam89gobi
@sshyam89gobi 3 месяца назад
I agree that Ohh vasantha raja is one of the masterpieces of IR. However, if the song was sung by any other singers other than Janaki Amma and SPB, this song wouldn't have been this popular so it would be nice if you have shared the contributions of the singers to the song.
@ramakrishnankrishnan2290
@ramakrishnankrishnan2290 3 месяца назад
Excellent explanation. There is a song nyaan nyann padanum sung by Jency, which is similar to this raga. Very rare notes by Raja sir in this song
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள்.. பாடும் நிலா கொஞ்சியிருப்பார்.. தங்களும் பின்னி பெடலெடு்த்தீர்கள் சார்.ஆஹா. ஆஹா❤❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
கான சரஸ்வதி மேடத்தை பற்றி என்ன சொல்ல
@chandrabala1
@chandrabala1 3 месяца назад
The rhythm pattern is also very unique in Oh Vasanta Raja. Kindly analyse that alao
@koorimadhavan8951
@koorimadhavan8951 3 месяца назад
சிறிய பறவை 🐦 சிறகை விரிக்க துடிக்கிறதே . என்ன ராகம் சார்.
@pramilajay7021
@pramilajay7021 3 месяца назад
சாருகேசி.
@thanjavur_thiagarajan
@thanjavur_thiagarajan 3 месяца назад
மிகவும் அருமையான நிகழ்வு. அருமை.அருமை.
@chandrabala1
@chandrabala1 3 месяца назад
Fantastic explanation doctor 🎉
@veeramani3906
@veeramani3906 3 месяца назад
நீங்கள் பாடுவது என் மனதில் நிலைத்து நிற்கின்றது🎉
@arneshan5520
@arneshan5520 2 месяца назад
Excelent sir... Wow....
@AFVENKAT
@AFVENKAT 3 месяца назад
Excellent Narayanan sir 😊
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
சபரீசன் பாடலை அனைத்து நிகழ்ச்யிலும் பாடுமாறு வேண்டுகிறேன் டாக்டர்..கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போலுள்ளது
@raghumanavalan7267
@raghumanavalan7267 6 дней назад
Dr Narayanan sir, u have explained the ragas with singing, awesome, amazing, voice n expertise in vocal, no words to praise u sir, our tears of extacy is the proof, thanks lot, godbless u. 👌👍🙏🙏🙏🙏🙏
@kpad8050
@kpad8050 3 месяца назад
super education
@tillymoorthy2576
@tillymoorthy2576 3 месяца назад
Exquisite! Thank you
@moorthygs6342
@moorthygs6342 Месяц назад
ரா ரா ராகம் சல்லாபம் னு சொல்லப்படுகிறதே?!🤔
@ck15652
@ck15652 3 месяца назад
அருமை அற்புதம் ஆனந்தம்
@sureshkumar-jf1cj
@sureshkumar-jf1cj 2 месяца назад
Dr. Hand la ennna kayiru ? Antha mayiru vennumaa?
@muthukrishanrajagopal9876
@muthukrishanrajagopal9876 2 месяца назад
Isai kadavul ilayaraja
@zahirhussains5816
@zahirhussains5816 2 месяца назад
❤❤❤
@kanchaniraman3557
@kanchaniraman3557 3 месяца назад
சுத்த தன்யாசி ராகத்தை தானே உதய ரவி சந்த்ரிகா என்று கூறுவார்கள்.அதற்கு கைகசி நிஷாதம் தானே வரும்.இதில் காகலி நிஷாதம் வருகிறது ஒரே குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கம் சொல்லுங்கள்.
@jafars5207
@jafars5207 3 месяца назад
அருமை இப்படி ஒரு மனைவி இருந்தா movitation ah இருக்கும்.. மிகவும் ரசனையான பெண்மணி 🙏🙏
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
ஓ வசந்த ராஜா.. பாடலை பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன. இசை ராசா ராஜாங்கம் நடத்தியிருப்பார். பாடும் நிலா . என்ன சொல்ல. பொய். பொய்...இல்லை.. மெய்..மிக்க நன்றி
@manichidhambaram3298
@manichidhambaram3298 3 месяца назад
ஹிந்தோளம்லொ ரி எந்துக்கு ஒச்சந்தி? - சோமயாஜுலு in sankarabaram!
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
ஒவ்லொரு நிகழ்ச்சயும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது என்பதை முக்க முடியுமா என்ன ரசிகர்களே.
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 3 месяца назад
My one of the friend Music crazy so he is now Mental health problem,
@Silambarasan5581
@Silambarasan5581 2 месяца назад
Exelent dr. Sir thank u so much❤️
@asrajan2489
@asrajan2489 3 месяца назад
Sir, you call him a genius. Ask him to come out with an album on 72 melakartha ragas.
@manikandankandan4898
@manikandankandan4898 3 месяца назад
Srodhaswini ragam
@vlraman2798
@vlraman2798 3 месяца назад
Any carnatic song in udaya ravi chanrika ,pl ?
@vlraman2798
@vlraman2798 3 месяца назад
Subramanyena rakshithoham , is it correct ?
@M.K.Shekar
@M.K.Shekar 3 месяца назад
Sir, srothaswini, soorya,udayaravi chandrika are all same raga
@ravichandrang3724
@ravichandrang3724 14 дней назад
ஐயா வீடியோ பார்த்த பின்புதான் பலமுறை பாடலை கேட்டு ராகத்தை அனுபவித்து இன்புறுகிறேன்.
@ravichandrang3724
@ravichandrang3724 23 дня назад
Super super.
Далее
Я ИДЕАЛЬНО ПОЮ
00:31
Просмотров 587 тыс.