Тёмный

இசைநிகழ்ச்சியில் பெண்கள் செய்த வேலை |எங்கே போகிறது யாழ் | Akkuddiyum pichumaniyum  

 Akkuddiyum pichumaniyum
Подписаться 47 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Akkuddiyum pichumaniyum
#jaffna #akkuddi #pichumani #trending #jaffna #comedy #jaffnayoutubers #valvaisulax #kajan #akkuddipichumani #வெளிநாட்டிலிருந்து ##akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns
#humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Germany #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife#jaffna #trending #jaffnayoutubers #akkuddi #pichumani #akkuddipichumani #comedy #shortvideo #shortvideo #canada #london #shorts

Опубликовано:

 

26 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@om8387
@om8387 6 месяцев назад
தமிழ்ப் பெண்கள் மதுவைத் குடித்துவிட்டு மயக்கத்தில் ஆடுவது பெரும்தவறு எம் சந்ததிக்கே பெரும்கேடு இதை நடிப்பிற்காக என்றால்கூட மற்றவர்க்கும் ஒரு விழிப்புணர்விற்காக தைரியமாகச்சொன்ன அக்குட்டி பிச்சுமணி இருவருக்கும் நன்றிகள்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ponnampalamnaveen5868
@ponnampalamnaveen5868 6 месяцев назад
வேதனையை யா இருக்கு இப்பிடி ஆகிட்டே நம்ம ஈழம் எண்டு நினைக்கும் போது 😭
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@raviurelu
@raviurelu 5 месяцев назад
பயப்படாமல் உண்மையான தகவல் தருவதற்கு நன்றி😂
@dkbrothers8202
@dkbrothers8202 6 месяцев назад
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பெற்றோர் பார்க்க மாட்டினம்,அப்படி பார்த்தல் கொஞ்சம் என்றாலும் பிள்ளைகளை திருத்த முயற்சிப்பார். பெற்றார் எல்லாமே இப்போ நாடகங்களின் இருந்தால் இப்படித்தான் நடக்கும் ,இர‌ண்டு பேருடைய நடிப்பும் சுப்பர்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-pe7ms6zt9y
@user-pe7ms6zt9y 5 месяцев назад
அந்த காலகட்டத்தில் எல்லாமே அருமை இந்த காலகட்டத்தில் எல்லாமே தலைகீழாக தான் மாறிவிட்டது இந்த காலகட்ட பிள்ளைகள் (குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர) கெட்டுப் போறதுக்கு மூலகாரணமே பெற்றோர் தான் அவங்களே அப்படி இருக்கும்போது? பிள்ளைகள்
@user-he9hw8sw3d
@user-he9hw8sw3d 5 месяцев назад
தம்பிமாரே இப்ப பொம்பல பிள்ளைகள்தான் குப்பை ந கைச்சுவையுடன் நல்ல அறிவுரைகளும் தாரீங்க நம்ம தமிழ் சமூகம் திருந்துமா வாழ்த்துக்கள்😂😂😂
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 6 месяцев назад
பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் 😍❤️
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 6 месяцев назад
எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.அருமையான காணொளி அக்குட்டி பிச்சு மணி வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@tharanisathees1196
@tharanisathees1196 6 месяцев назад
உண்மை தான் சகோதரா முந்தி நாங்கள் பள்ளிக்கூடம் ரியூசன் விட்டு வந்தால் முதல் வேலை கொப்பி பாப்பினம் அதுக்கு பிறகு தான் சாப்பாடு.நண்பரகள் வீட்டுக்கு போனால் நேரம் குறிச்சு தான் விடுவார்கள் ஐந்து நிமிடம் கூட பிந்த மாட்டம்.
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 6 месяцев назад
அருமையான காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி
@kajanthass1993
@kajanthass1993 6 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@navamnavam6600
@navamnavam6600 6 месяцев назад
சொல்வதுஎல்லாம்உண்மை❤❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@antonetshya
@antonetshya 6 месяцев назад
அருமையான பதிவு தம்பி நன்றி வாழ்த்துக்கள்❤
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@yarav6798
@yarav6798 6 месяцев назад
பழைய கதைகள் பிரமாதம் .இன்று இருவரும் சந்தோசமாக கதைத்தது வித்தியாசமாக இருந்தது .அக்குட்டி சொன்னது அவ்வளவும் உண்ம…ஒன்றுமில்லாவிட்ட்தால். மாற்றீடாக கிடைப்பதை உன்ன வேண்டியதுதானே .மேல்நாட்டு உணவெல்லாம் எப்ப வந்தது ?.வாழ்க .அக்குட்டியின் திரைப்படம் காத்திடகு இருக்கிறோம் .
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 5 месяцев назад
சமூகத்திற்கு தேவையான காணொளி👌நன்றிகள் அண்ணா உங்கள் இருவருக்கும்
@shanmugamnanthasuthan9883
@shanmugamnanthasuthan9883 5 месяцев назад
உலகத்திற்கே முன் உதாரணமாக திகழ்ந்த யாழ்பாண பிள்ளைகள் எந்தவித கெட்ட எண்ணங்கள் இல்லமால் நல்ல படிப்பு படித்து நல்ல தகைமை பெற்று எவ்வளவு சிறப்பாக இருந்தது யாழ்பாணம். மனம் வழிகிறது.
@ranjithanam2962
@ranjithanam2962 6 месяцев назад
நாம் வாழ்ந்த வாழ்க்கையையும் இப்ப வாழும் பிள்ளைகளின் வாழ்வையும் அருமையாக இருவரும் சொன்னீர்கள் .
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@gowriguru8857
@gowriguru8857 6 месяцев назад
பச்சை மட்டை அடி போடும் ஆட்களை துலைத்தது எங்கள் கெட்ட காலம். எனி இப்படித்தான். யாழ் எங்கே போகுது?
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@shanmugamnanthasuthan9883
@shanmugamnanthasuthan9883 5 месяцев назад
மிக அருமையான பதிவு இரண்டு பேரும்
@paramraja9289
@paramraja9289 5 месяцев назад
Absolutely Right congratulations both of you keep continue more like this video all the best brotheres👍👍👍👍👍
@karthigesusatheeskanth1529
@karthigesusatheeskanth1529 6 месяцев назад
சூப்பர் bro. சொல்லவந்த கருத்து நல்லாயிருக்கு. பெற்றோரும் உறவினரும் பிள்ளைகளில் கரிசனை காட்ட வேண்டும். யாருக்கும் புத்தி சொல்ல முடியாது. அவரவர் பட்டுத்தான் திருந்த வேண்டும்.
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@wonderworld3021
@wonderworld3021 6 месяцев назад
Both actions are excellent, funny, but true in society
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@annamthamby3704
@annamthamby3704 6 месяцев назад
Super ✌
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 6 месяцев назад
Super super
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rohinikunarathan9947
@rohinikunarathan9947 6 месяцев назад
நல்ல கருத்துக்கள் 👍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 6 месяцев назад
Very TRUE 💯🎉
@kajanthass1993
@kajanthass1993 6 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thulaparanthas5582
@thulaparanthas5582 6 месяцев назад
Vera level 😂😂😂..nalla uda ondu 😅
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 6 месяцев назад
முன்பு யாழ்ப்பாணத்து பெண்பிள்ளைகள் வேணும் என்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகள் கேட்டார்கள் இப்ப ஆளைவிடுங்க வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கிறார்கள் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக வாழ்கிறார்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ksks7256
@ksks7256 5 месяцев назад
நாங்களே யாழ் பெண்களை marriage பண்ண ஆசைப்பட்டம் இப்போ ஆளை விடு சாமி இந்திய பெண்களே மேல்
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 6 месяцев назад
பிச்சுமணிக்கே செல்லம் 1 _2_3 என்று நான்கு இருக்கு எங்கள் மக்கள் இப்படியாகிவிட்டார்கள் புலம்பெயர்நாடுகளில் பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள்
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 6 месяцев назад
உண்மை
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@priyavina8562
@priyavina8562 4 месяца назад
உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.வாழ்த்துக்கள்😂
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 6 месяцев назад
அருமையான கானொளி வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-ts2nh5hs5o
@user-ts2nh5hs5o 6 месяцев назад
அண்ணா வீடியோ சுப்பார் ❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@KumaranKumaran-vw9hm
@KumaranKumaran-vw9hm 6 месяцев назад
❤ super brothers ❤❤❤
@kajanthass1993
@kajanthass1993 6 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os 6 месяцев назад
👍👌🙋‍♂️
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@bagi7886
@bagi7886 6 месяцев назад
Super 👌
@kajanthass1993
@kajanthass1993 6 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 5 месяцев назад
உங்கள் காணொளி அனைத்தும் சிறப்பு . அதுவும் மனைவியின் ஆசை அழகு சாதன பொருட்கள் மிக சிறப்பு சகோதரர்கள். சிறப்பு மகிழ்ச்சி. யூரோப்பாவில் இருந்து ஈழ மக்கள்.
@kalyanikalyani4586
@kalyanikalyani4586 6 месяцев назад
👌👌
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ParaNike-x3p
@ParaNike-x3p 7 дней назад
ஆண்களும் பெரும் பெரும் மோட்டசைக்கிலை முறுக்குறது அதப்பற்ரி கதைக்க வில்லை 😂😂😂😂
@selvisundar3322
@selvisundar3322 6 месяцев назад
அருமையான கானொளி 🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@moonshadowspring
@moonshadowspring 6 месяцев назад
Super Awareness Video Brothers 👌👌👌👌👌👏👏👏👏👏👏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sathysaras9275
@sathysaras9275 5 месяцев назад
Super acting 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rasuithayaruban1337
@rasuithayaruban1337 6 месяцев назад
Vera level ❤
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 6 месяцев назад
சூப்பர் 😂😂😂உலகம் அளியப்போகுது அதுதான்!!!!
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 6 месяцев назад
Excellent conversation this generation won't know : sorgam kallam 😅. Akkudi and Pichumani are the best comedian 👏👏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-rq3hz2ok7n
@user-rq3hz2ok7n 6 месяцев назад
Good
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-sx5lt2yk3j
@user-sx5lt2yk3j 8 дней назад
Congratulations to the talk young boys who brings the reality in the current situations that would be an advice to the youth and adults.
@JaffnaEaglesMusical1410
@JaffnaEaglesMusical1410 6 месяцев назад
Excellent,great acting ❤ from jaffna
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Dan_Raja
@Dan_Raja 6 месяцев назад
Great topic boyz!! Best wishes from the US
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ragupavi-qi9fb
@ragupavi-qi9fb 6 месяцев назад
Good contant👍👍 💓💓💓💓
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@GlorytoGod-qr18
@GlorytoGod-qr18 6 месяцев назад
Very good acting Congratulations both🎉❤
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-sb3md9du2x
@user-sb3md9du2x 6 месяцев назад
சூப்பரோ சூப்பர் 😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@maryemaculatselvaratnam210
@maryemaculatselvaratnam210 6 месяцев назад
Super
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@harinimoorthy173
@harinimoorthy173 6 месяцев назад
Gender equality வேணும் தான் .கட்டுப்பாடான சுதந்திரம் ஒவ்வொரு பெண்பிள்ளைகளின் அடிப்படை உரிமை அதையும் உணர வேண்டும்
@sarujanview
@sarujanview 6 месяцев назад
போதை பொருள் கடத்தலிலும் gender equality தேவையா? 😂
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-xi3xr3ku6w
@user-xi3xr3ku6w 5 месяцев назад
Unna pola 2 Pear iruntha vilankidum
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 5 месяцев назад
இந்தமாதிரி போய் அவர்களின் வாழ்வு அழிவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா
@mohammedirshath3202
@mohammedirshath3202 6 месяцев назад
Superb bro kaalaththukku theveyaanathu
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-sv7bj2cu6j
@user-sv7bj2cu6j 6 месяцев назад
சூப்பர் 😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@classicmonsters9566
@classicmonsters9566 5 месяцев назад
இளைய தலைமுறைக்கு தேவையான அறிவுரை
@skc3132
@skc3132 6 месяцев назад
pichumani 1000 times mmmm........ 😄😁
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-ri8zh2rj4z
@user-ri8zh2rj4z 6 месяцев назад
Super😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@apishek176
@apishek176 6 месяцев назад
3:53 😂😂😂😂 Vera maari
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-uq4oz3pu7e
@user-uq4oz3pu7e 6 месяцев назад
Very nice 🎉
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@amalathas7039
@amalathas7039 6 месяцев назад
Good 👍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 6 месяцев назад
Supper
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@UshaJaya-dd6hk
@UshaJaya-dd6hk 6 месяцев назад
👍👍👍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@srivithyasathanantharasa4413
@srivithyasathanantharasa4413 6 месяцев назад
I like your acting 😍😍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 6 месяцев назад
என்ன செய்ய காலத்தின் கொடுமை.❤❤🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@321verykind
@321verykind 6 месяцев назад
👌👌👌👌👌
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-dv4nx8cf3v
@user-dv4nx8cf3v 5 месяцев назад
❤❤❤VvERA LEVEL ANNA ❤❤❤
@nalaanthonypillai9286
@nalaanthonypillai9286 6 месяцев назад
👍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@ssujan699
@ssujan699 6 месяцев назад
❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf 6 месяцев назад
இரண்டு..பேரும்..சேர்ந்து..புதியசமூகத்தை..உருவாக்குஙகள்.;காயில்கடடி.;கும்பாபிஷேகம்..நடத்திய..பலன்..கிடைக்கும்..பலநோய்கள்..உண்டு..நோய்க்குரியமருந்தை..யார்கொடுப்பது..உண்மையில்..நல்ல.சமூகம்வரவேண்டும்..வயிறு..பற்றி..எரிய..கவலை..பூனைக்கு..யார்..மணிகட்டுவதுகடவுளே..எஙககே..போய்முடியபோகிறது
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SamSam-ic4he
@SamSam-ic4he 6 месяцев назад
7:32 👏👏👏👏👏👏👏👏👏👏🙏 super super
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 6 месяцев назад
🙏🌷👌💐 வாழ்த்துக்கள்.
@kajanthass1993
@kajanthass1993 6 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏😊
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-he2gw8lo5l
@user-he2gw8lo5l 6 месяцев назад
😄😄😄😄👍👍👍👍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@thiyagothiyago3717
@thiyagothiyago3717 6 месяцев назад
En girls ahh ippidi kathaikirijal 😂😢
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@maryalphonse2207
@maryalphonse2207 6 месяцев назад
Super bro
@kajanthass1993
@kajanthass1993 6 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@irsathmohamed6124
@irsathmohamed6124 6 месяцев назад
❤❤😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 6 месяцев назад
பச்சை குத்துதல் பற்றி ஒரு கருத்தை சொல்லவேண்டும்.நாம் வாழும் ஜேர்மனி நாட்டில் பொதுசனங்கள் பார்க்கக்கூடிய வகையில் பச்சை குத்தினால் கண்ணியமிக்க தொழிலில் சேரமுடியாது.
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@user-qq9gz1og3l
@user-qq9gz1og3l 6 месяцев назад
❤super
@kajanthass1993
@kajanthass1993 6 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Rani-yi7lu
@Rani-yi7lu 18 дней назад
😮😮😮😮
@user-wq5sj6sd3e
@user-wq5sj6sd3e 6 месяцев назад
👍🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sukanthansukanthan7605
@sukanthansukanthan7605 6 месяцев назад
😂😂😂😂😂😂👍👍👍👍👍👍👍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@mohammedirshath3202
@mohammedirshath3202 6 месяцев назад
❤😂
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 6 месяцев назад
😊😂😅
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@noushadabdul4803
@noushadabdul4803 6 месяцев назад
Renduperum pe experiance kaaihalthaan.athilum Pitchumani enna koranja aalaa ayyo..😀😀😀👍👍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SamSam-ic4he
@SamSam-ic4he 6 месяцев назад
🤣😂👍
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SamSam-ic4he
@SamSam-ic4he 6 месяцев назад
@@akkuddipichumaniமகிழ்ச்சி தோழர்களே... மக்களுக்கு சிந்திக்க கூடிய விடயங்களை சிரிக்க வைற்று சிறப்பாக, நகைச்சுவையாக சொல்கின்றர்கள் 🙏🏽. மனம் அர்ந்த நன்றி 🙏🏽🥰
@strongasagirl4434
@strongasagirl4434 5 месяцев назад
17:18 🤣🤣🤣🤣
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 6 месяцев назад
😂😂😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kuberdhivi
@kuberdhivi 6 месяцев назад
😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@siyanvithusanphlipgunaratn9471
@siyanvithusanphlipgunaratn9471 6 месяцев назад
இளம்வயது திருமணம் 🏃🏃‍♀️(running) பற்றி video poduinggo ஏற்படும் விளைவுகள்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Rasalingam-dl9tw
@Rasalingam-dl9tw 6 месяцев назад
அக்குட்டி..மாஸ்க்.போற்ர..எல்லோரும். அப்படி.அல்ல .இதை.கவனத்தில்.எடுக்கவும்..(உங்கள்.நிகழ்சி.ரசிகன்)..அக்குட்டி..சிலவிடயங்களை..ஆதாரத்துடன் (படங்கள்)வெளியிட்டால்..இன்னும்.நன்ராக.இருக்கும்).பிச்சைமணி.பழம்.முழக்க.திண்டிட்டான்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@kirupaarul9657
@kirupaarul9657 6 месяцев назад
You are telling the truth yes. Its happening in noth side true
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 6 месяцев назад
ஆண் பெண் இருபாலரும் உறவு இல்லையேல் நாங்களும் நீங்களும் இவ்வுலகில் இல்லை? நல்ல நகைச்சுவை தாருங்கள் 🙏🙏🙏🙏🙏
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@Jaffnavithu
@Jaffnavithu 6 месяцев назад
First comment
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@SamSam-ic4he
@SamSam-ic4he 6 месяцев назад
kana sanam therindum theriyada maduri irukanga...
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@shanthvivekanadan303
@shanthvivekanadan303 6 месяцев назад
Very good ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 6 месяцев назад
Vanthutankaiya vanthutankaiya❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@uthakaranuthakaran7274
@uthakaranuthakaran7274 6 месяцев назад
Anna ungla kadaila meet paninom japakam iruka
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@meerasupper3590
@meerasupper3590 6 месяцев назад
நல்லகருத்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@wikkikrisna3070
@wikkikrisna3070 5 месяцев назад
Srilanka tamilanukku vaay thaan verathamilan muraddutamilan manam pochu 😂
@rajahdaniel4224
@rajahdaniel4224 6 месяцев назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉SUPER
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@sivagn4285
@sivagn4285 6 месяцев назад
Pichcchu mago mudikka porar
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@brambram5912
@brambram5912 6 месяцев назад
அடேங்கப்பா கடைசில் பிச்சுமணியை கொட்டை சூப்ப வச்சிட்டான் அக்குட்டி..
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
@moorthynadarasa7368
@moorthynadarasa7368 6 месяцев назад
தம்பிமாா் சொல்கிறதெல்லாம் உண்மையாக நடக்கிது பெற்றோா் தாங்களே நாடகம் போடூகிறாா்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 6 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1 млн
ЮТУБ БЛОКИРУЮТ?
02:04
Просмотров 544 тыс.
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1 млн