தமிழீழ பூமி இப்படி சினிமா பூமியாகி விட்டதுகாலநிலை மாற்றம் போலதான் இப்ப திருமணநிலையும் மாறிக் கொண்டு போகிறது.இருவர் நடிப்பும் இயல்பாக இருந்தது சூப்பர். நன்றி. மேலும் எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன்.வெளி நாட்டில போய் கக்கூசை கழுவப் போறாள்.துகாமெடி சூப்பர் ஆனாலும் கும்பலா மீன் குழம்பு நல்லாத்தான் இருக்கும் பிச்சு மணி பொண்ணு திரிஷா மாதிரியாபெண்டாட்டி கறி வைத்து முடிய வெள்ளி முளைத்திடும் போல ! அருமை வாழ்த்துகள்உண்மை சம்பவம் எங்கள் ஊரிலும் நடந்ததுநல்ல கதைதான் என்றாலும் அண்ண நூறுதரம் அந்த வடிவான பிள்ளை வடிவான பிள்ளை என்று சொல்லுகிறியள் வடிவில்லாத பிள்ளைகள வைத்திருக்கிற நாங்கள் குடுக்கலாமோ சுலக்ஸ் அண்ண மனவேதனையாக உள்ளதுஇப்போ காசுக்குத்தான் மரியாதை, சிறப்பு
நல்ல கதைதான் என்றாலும் அண்ண நூறுதரம் அந்த வடிவான பிள்ளை வடிவான பிள்ளை என்று சொல்லுகிறியள் வடிவில்லாத பிள்ளைகள வைத்திருக்கிற நாங்கள் குடுக்கலாமோ சுலக்ஸ் அண்ண