இசை கடவுள் இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் உனை மறவாத வரம் வேண்டும். கடவுள் இறங்கி வந்து இசையமைத்த பாடல். Thanks to Isai kadavul ilayaraja sir and legendry Kamalhassan sir.
Best of all versions i have ever heard. One full night i searched all performance of this song in the entire internet... This is THE BEST.... No body is touched this feeling... My best wishes and love to this amazing singer
இசை பிரமன் இளையராஜா இசையால் இந்த பாடலை அழகு சுந்தரியாக படைத்துவிட ,, அதை மேலும் செதுக்கி சொப்பன சுந்தரியாக்கி சொக்க வைத்த அபிலாஸ் இன்னுமோர் ரவிவர்மன்...
This rendition is THE best available on the RU-vid!! Even Illayaraja would be proud if he would have listened to this!! This singer, chorus, musicians who played for this song has made justifications 💯 to this song!! Truly Amazing❤❤
To me Super Singer is always a higher calibre program than Zee's saregamapa...they are just second class...n getting so many unnecessary jury members just to give them a job 🤦
Yes, the vocals and articulation are so much better. And definitely better than that zee saregamapa kid. Don't know why Srinivas was going nuts over him 🙄
Yes, the vocals and articulation are so much better. And definitely better than that zee saregamapa kid. Don't know why Srinivas was going nuts over him 🙄
@@musiclove4887 this shows your jealousy. He did too much for age. Many can sing abhilash at this age. But not like nishanth at such small age. No problem if you don't admire or praise. Just don't give negative responses. He did well and we got goosebumps. No exaggeration This guy didn't sing second charanam. The main wonder nishanth did was at that part (uyirgale......) only. You can check it. Srini sir stood for that part!
What a beautiful voice you have boy SS06 Abhilash Venkatachelam Anna. Iam your biggest fan. I love you so much. I hope you love me too? You are my 17th favorite singer. You are so handsome and skinny and cute and adorable. I will always support you no matter what. Congratulations for reaching the finals. Congratulations for getting 3rd place 2nd runner up.
This Voice 78% match with amba action from youtube cover called as 'Isaiyil' . 'Viraha' means Viraka in tamil. Meanings, manly looks or musculine appearance in details. ❤. In future if anyone doing this type combination on cover of Isaiyil from movie of HEY RAM , by someone, try to correct it. Love is eternal. Love would not fades and demise. Congratulations 🥳. ❤ FROM TAMIL GURL AT WORK. ❤. NAIL IT. 😊. I dedicate this song to late SPB sir, Ilayaraja Sir and Kamal Hassan SIR. 💯. Manmathan AMBU towards MUKTI.
Yes, the vocals and articulation are so much better. And definitely better than that zee saregamapa kid. Don't know why Srinivas was going nuts over him 🙄
Sorry to Oppose you, No doubt Abilash is an amazing singer but Better than Original? Seriously? No one can render this song like Pandit Ajai Chakravarthi.
@@logeshmurugiah3453 Ajoy Chakraborty's Voice Is Not Suitable For Playback....And His Singing Was Not Very Comfortable ...This Performance Is Done With More Ease and A Fresh Voice...
பாடகர் : அஜய் சக்ரபர்டி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹோ ஹோ } (2) ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே ஆண் : வசந்த கோலங்களை வானின் தேவதைகள் குழு : கண்டு ரசிக்க ஆண் : வந்து கூடிவிட்டார் குழு : இங்கு நமக்கு ஹோ ஆண் : ஹோ ஓ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே குழு : ஓ தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே குழு : ஓ தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : ஆ ஆஆ ஆஆ குழு : ஜெய் ராம் சந்துரு கி ஜெய் ஜெய் ராம் சந்துரு கி ஜெய் ஆண் : தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா ஆண் : வானத்தில் வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா ஆண் : ஆ ஆஆ ஆஆஆ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா ஆஹா வாடும் வாலிபமே ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆண் : நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில் வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில் ஆண் : உயிர்களே உயிர்களே உயிர்களே உலகிலே இன்பத்தை தேடி கிரகத்துக்கு வந்ததே ஆண் : ………………………………. ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே ஆண் : வசந்த கோலங்களை வானின் தேவதைகள் குழு : கண்டு ரசிக்க ஆண் : வந்து கூடிவிட்டார் குழு : இங்கு நமக்கு ஹோ ஆண் : ஹோ ஓ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே குழு : ஓ தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே குழு : ஓ தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : ஆ ஆஆ ஆஆஆ