Тёмный

இசையை வர்ணித்து அமைப்பவர் இளையராஜா- மெய்சிலிர்ந்த SPB | Andrum Indrum Endrum Ilayaraaja | Jaya Tv 

Jaya TV
Подписаться 2,7 млн
Просмотров 261 тыс.
50% 1

இசையை வர்ணித்து அமைப்பவர் இளையராஜா- மெய்சிலிர்ந்த SPB | Andrum Indrum Endrum Ilayaraaja | Jaya Tv
#andrumindrumendrumilayaraaja #spbalasubrahmanyam #jayatv
Watch More Videos :
Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
Maathi Yosi Playlist : rb.gy/cbikz
Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
Raasi Palangal Playlist : t.ly/bejMS
Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
#JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : profile.php?...
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvofficial
Jaya Plus : / jayaplusnews

Развлечения

Опубликовано:

 

1 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@jayeshkumar3018
@jayeshkumar3018 3 месяца назад
பெருந்தன்மை க்கு எடுத்து காட்டு(SPB)பாலு ஐயா.💖💖💖🙏
@davarajs2334
@davarajs2334 2 месяца назад
அவர் இசைஞானி இல்லை கடவுள் நம்முடன் கொடுத்த இசைக்கு கதம்பம்
@parthibanp9536
@parthibanp9536 4 месяца назад
தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா இசைஞானி !!!
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 27 дней назад
நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட ஓய்வு வாழ்க்கையில், பூணூல் அணிந்து கொண்டு, சுத்த சைவ உணவு மட்டுமே உண்டு.ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்.ஒரு ருத்ராக்ஷம் கழுத்தில் எப்போதும் இருக்கும்.எம்.ஜி.ஆர் மாதிரியே, அன்னையிடம் பக்தி பாசம் அதிகம்.வீட்டின் பெயரே அன்னை இல்லம் என்று வைத்தவர்.இனி இவர் போல் ஒரு நடிகரை நாம் இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாது.வாழ்க சிவாஜி சார் புகழ்.கொரோன வைரஸ் விடுமுறையில் சவுதியில் சிவாஜி சார் படங்களை மட்டுமே பார்த்தேன் அவருடைய ஒரு சில படங்களை பார்த்து ஒரு ரசிகனா இருந்தேன் இப்போது நிறைய படங்களை பார்த்து விட்டேன் உண்மையாக சொல்றேன் ஒரே நடிகன் தமிழ் நாட்டில் அது இந்த மகான் தான் எதையும் விட்டு வைக்காம எல்லாமே அள்ளி கொட்டி கொடுத்து விட்டு சென்று விட்டார் இவர் நடிப்பை பார்த்தால் யார் நடித்தாலும் சாதாரணமாகவே தெரியும் தமிழ் நாடு பெற்ற கலை செல்வம் சிவாஜி சார்
@VimalaSankarraja
@VimalaSankarraja 25 дней назад
ஆம் முற்றிலும் உண்மை ❤
@shanmugamp8365
@shanmugamp8365 4 месяца назад
இந்த உலகத்திற்கு இசைஞானி இளையராஜா வை கொடுத்த கடவுளுக்கு நன்றி இசையில் புதுமை இனிமை பக்தி ஏனைய ராகங்களை இசைக்கவிட்டு கடவுள் ரசிக்கிறார்கள் இந்த வயதிலும் ஆர்மோனியம் இசை ஞானியின் கைவிரல்களை தழுவி இசை மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
@sundarvignesh3675
@sundarvignesh3675 4 месяца назад
இசைகடவுளின் அவதாரம் இசைஞானி.
@ArunSai24
@ArunSai24 Месяц назад
100% true words
@J.m.zafarulla
@J.m.zafarulla 2 месяца назад
ராஜா சார் உங்களை திமிர்பிடித்தவர் என்று சில பல நா... கள் சொல்லும் ஏன் என் வீட்டில் கூட சொல்லும் ஆனாலும் எளிய வகையில் எளியவனும் வரியவனும் எனை போன்றுஇசையை அறியாதவனும் அறியவைத்த ஆசானே நீ திமிராக இருப்பது ஒன்றும் தவறில்லை
@muhammadsatria69
@muhammadsatria69 Месяц назад
This man is a genius.. He has all the rights to be the one and only legend... Awesome Maestro.. ❤❤❤❤❤❤❤❤
@kaali8692
@kaali8692 4 месяца назад
இசை சித்தர் ❤❤❤🥹🙏
@beinghuman5285
@beinghuman5285 28 дней назад
We feel happy and proud to live in the era where Illayaraja sir is àlso living.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj 5 месяцев назад
இசைக்கடவுள் Ilayaraja - 🎼🎵❣️🌹❣️🎵🎼 பாட்டுத்தலைவன் பாலு sir🎵❣️🎤❣️🎵 indha பாடல் ,சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது! சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது ! பாடியது இசை ராஜா வும் ,பாட்டு ராணியும் ! ( ராஜா sir and janaki amma) நடித்தது கருப்பு தங்கம் கேப்டன் அவர்கள்🖤❣️🖤💙🙏💙
@kumaravelsakthi2973
@kumaravelsakthi2973 4 месяца назад
இறைவன் நின்று கொண்டு நம் மை தாலாட்டுகிறார் இசைத் தொட்டிலில்
@sujathapackirisamy5550
@sujathapackirisamy5550 5 месяцев назад
கடவுள் நமக்கு கொடுத்த பரிசு இசைஞானி.
@user-yw1cv2gl1t
@user-yw1cv2gl1t 3 месяца назад
Yes
@krishnant202
@krishnant202 5 месяцев назад
❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤
@baliahs8614
@baliahs8614 5 месяцев назад
இசை மேதையின் ஈடில்லா படைப்புகளை இரசிக்க இறைவன் இன்னும் காத்திருக்கிறார்.... உலக இசை மேதை.....!!!
@vishalramadoss668
@vishalramadoss668 3 месяца назад
Give him nobel prize in Mathematics for doing permutations and combinations with musical notes and teaching patterns. One and only Isaignani ilayaraja
@kumarankumaran963
@kumarankumaran963 7 дней назад
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் இளையராஜா ஐயா 🙏🙏🙏🙏🙏
@velayuthamkanitha9103
@velayuthamkanitha9103 5 месяцев назад
The amazing music The God ILAYARAJA
@madhusudanpunnakkalappu5253
@madhusudanpunnakkalappu5253 5 месяцев назад
Even today I enjoy listening to Ilayaraja compositions. Songs for all seasons and never fade away.
@user-qk7lv8uk8h
@user-qk7lv8uk8h 4 месяца назад
SPB AND RAJA SIR ❤❤❤❤❤
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 3 месяца назад
God of music #maestro_ilaiyaraaja
@judgementravi480
@judgementravi480 3 месяца назад
Exactly said Add my reply too bcaz i got no address ever 141 members for myself remember
@saravanant9209
@saravanant9209 4 месяца назад
3 Notes. Mazing!!!
@houstonbalaji4768
@houstonbalaji4768 5 дней назад
1:03 comment about base guitar is so so so right. Base guitar took on a life of its own under Ilayaraja’s guidance ❤️
@arulvarman3968
@arulvarman3968 2 месяца назад
The great voice of SPB
@shanke300
@shanke300 2 месяца назад
We are all extremely lucky to have maestro in our lifetime to hear his creation.
@qacteam4123
@qacteam4123 4 месяца назад
Rip spb and bavadarani
@yadavkrishnan6494
@yadavkrishnan6494 3 месяца назад
Raja Raja tha 🥰🥰🥰🥰
@Victor-hl2oz
@Victor-hl2oz 5 месяцев назад
💯 unmai
@sundarm2392
@sundarm2392 5 месяцев назад
God bless you sir
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru 15 дней назад
என் ஜுவன் ராஜா
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 4 месяца назад
The great legends ❤❤❤❤
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 17 часов назад
❤❤❤SRK
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam Месяц назад
Super sir super ❤
@Mayavan1968
@Mayavan1968 3 месяца назад
இசைக்கடவுள்..... .... .....
@iyappanmuthiah1445
@iyappanmuthiah1445 Месяц назад
❤❤❤❤
@aruchamya4340
@aruchamya4340 5 месяцев назад
❤❤❤
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 5 месяцев назад
@anbusir
@anbusir 5 месяцев назад
❤❤❤❤❤❤
@user-dl2ho5yc4f
@user-dl2ho5yc4f Месяц назад
இசை என்கிற வரனை வாங்கிய எங்களுக்குகே தலைக்கனம் இருக்கையில், இசை என்கிற கடவுள் நீங்க உங்களுக்கு தலைக்கனம் இருந்தாலும் தப்பு இல்லை, இசைக் கடவுளே
@arulvarman3968
@arulvarman3968 2 месяца назад
Great the great only one Ilayaraja
@josephdias7382
@josephdias7382 5 месяцев назад
Absolutely inappropriate, to slot ARR wth the eminent MSV & Isaignani, as its a known fact tht ARR inevitably draws & sources creative contributions, frm all his instrumentalists & singers to make up his compositions. Whereas, Isaignani is a Solo Composer, where, every single Note & rhythm in his compositions, are solely conceived by him alone & none else
@krishnant202
@krishnant202 5 месяцев назад
❤❤100% இல்ல1000% உண்மை❤❤
@Prasannagd84
@Prasannagd84 5 месяцев назад
But why ARR ? Is he a composer or programmer 😂
@ramprasadelangovan1218
@ramprasadelangovan1218 5 месяцев назад
Please don't compare after all the later worked with a former for 500 films. The later is the product of former.
@ShreeAmbAL
@ShreeAmbAL 5 месяцев назад
Totally agree.. IR is the composer ARR is artificial sound graphic designer
@krishnant202
@krishnant202 5 месяцев назад
​@@ShreeAmbALஆம்
@rameshkanthasamy8068
@rameshkanthasamy8068 2 месяца назад
GOD OF MUSIC RAAJA SIR
@johnbrittojosephwilliam8515
@johnbrittojosephwilliam8515 Месяц назад
Genius
@Forestella5
@Forestella5 2 месяца назад
Spb ❤
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 4 месяца назад
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@chandrasekaranm.v.7222
@chandrasekaranm.v.7222 2 месяца назад
Isai Devan
@rajavelr1118
@rajavelr1118 3 месяца назад
என்ன பாடல்?
@AnandanKrishnan-vl6be
@AnandanKrishnan-vl6be 2 месяца назад
S p. B. Super❤❤❤❤😂😂
@Selvakumar-rs5xi
@Selvakumar-rs5xi 5 месяцев назад
Spb sir I am Ilayaraja fan but M.s.v name Ilayaraja name vidyasagar name ok but Deva Sir Good Composer avaru name neenga solllala sir athu konjam kastama Iruku Sir 😢😢😢😢
@tino.a.t2471
@tino.a.t2471 4 месяца назад
தேவா மிகவும் நல்ல மனிதர் , ஆனால் காப்பி , கானா பாடல்களும் வட சென்னையில் இருந்து வந்த காப்பி தான்
@krishnant202
@krishnant202 4 месяца назад
தேவா ஒரு நல்ல முழுமையான திறமையான copy cat
@BC999
@BC999 4 месяца назад
Arr or Vidyasagar are NOWHERE near the GENIUS of MAESTRO ILAYARAJA. Here (in 2005) , SPB was merely mincing words (clearly "thinking" and then talking word by word after pauses). Just because he sang ~100+ songs for either of the formerly mentioned composers, it does not mean he pits them against IR whose music is more intricate, layered, emotional and eternal, and under whose music he was given 1000+ songs across 5 languages. IR is an integral part of SPB's career graph. SPB was in total CONTRAST to what he said LATER about IR's genius, especially after he patched up with IR in 2019.
@RoadTales
@RoadTales 4 месяца назад
Was Awaiting your comments maam😊
@BC999
@BC999 4 месяца назад
@@RoadTales Hope you are not being sarcastic.
@kasiraman.j
@kasiraman.j 3 месяца назад
Many have grudge against IRsir
@BC999
@BC999 3 месяца назад
@@kasiraman.j Very much! As they say, the TALLEST STRAIGHT TREE is the first to be axed in a forest!
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 месяца назад
​​​@@kasiraman.j IVANLAAM vanthuttane Yena ninaipporum Avartham adivarudigalukkume Grudge! Yenakkellam Yentha isaiamaippalar melum grudge kedaiyathu 1956 IL irunthu ketkiran. Yem Thanthai 50s IL irunthu COLOMBO vil ISAITHTHATTU vyapari.
@sebastianthepsycho5095
@sebastianthepsycho5095 4 месяца назад
Ithu enna paatu nu yaarachum sollunga
@padmasmruthika1350
@padmasmruthika1350 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t-yHxokX5XI.htmlsi=YY3MdSfasYuAE0oX
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 21 день назад
Evalavu bonding vachuruku spp adhukitaya patuku commision katuruku adhu paduna patuku
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 3 месяца назад
இவருக்கு இன்னும் கொஞ்சம் கர்வம் தேவை
@behappy3496
@behappy3496 Месяц назад
ஆம்.... இவர் கர்வம் தான் இன்று நமக்கு இசை மருந்து கொடுத்து வாழ வைத்து கொண்டு இருக்கிறது
@parthasarathicl3272
@parthasarathicl3272 4 месяца назад
After listening to music if we say music director name then it's a failure
@BC999
@BC999 4 месяца назад
You are completely WRONG. It is the OPPOSITE.
@parthasarathicl3272
@parthasarathicl3272 4 месяца назад
@@BC999 It means they are composing same type of music
@BC999
@BC999 4 месяца назад
@@parthasarathicl3272 Still cannot get it.
@msivakumar3596
@msivakumar3596 5 дней назад
Really ilayaraajaa is a genius..
@Victor-hl2oz
@Victor-hl2oz 5 месяцев назад
பாப்பான் சொல்லிட்டு கச்சேரியிலும் கர்நாடிக் லையும் வந்து ரொம்ப சிறந்து விளங்குற மாதிரி கச்சேரியிலும் கர்நாடக சங்கீதத்திலும் சத்தமே இல்லாம சங்கீதத்தில் எத்தனையோ பரைய ஜாதியிலும் எவ்வளவு வித்தியாசம் இருக்குன்னு இருக்குன்னு மக்கள் நல்லா புரிஞ்சுக்கணும்
@krishnant202
@krishnant202 5 месяцев назад
என்ன சொல்ல வர்றீங்க தெளிவாக புரியும் படி தமிழை பிழை இன்றி எழுதவும்
@VannThondar_2022
@VannThondar_2022 4 месяца назад
😂😂nee un peru victor... avlothan Against bramins...ivlo lam eluthavendam purium
@shanmugamp8365
@shanmugamp8365 4 месяца назад
இசைக்கு ஜாதியா என்ன சொல்கிறீர் அறிவு எந்த சாதிக்கும் சொந்தமில்லை
@chandramohan2702
@chandramohan2702 4 месяца назад
Useless vilakkam
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 4 месяца назад
பைத்தியக்கார பு..... ட
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 2 месяца назад
இசை ஞானிதான் ஆனால் சங்கி.😢
@behappy3496
@behappy3496 Месяц назад
Poda songi
@sivakasi
@sivakasi 4 месяца назад
தலையில் அடிபட்டு காதில் ரத்தம்
Далее
МАЛОЙ ШАНТАЖИСТ
00:34
Просмотров 227 тыс.
GARUDAN Review - Soori, Sasikumar - Tamil Talkies
6:05
Illayaraja 3 notes song
7:34
Просмотров 4,8 млн
100❤️
0:20
Просмотров 32 млн