Тёмный

இசை இனிமையால் இதயத்தை மட்டும் அல்ல! இறைவனையும் தொடலாம்! பின்னணிப் பாடகர் டாக்டர் நாராயணன் 

PanIndiaNews
Подписаться 44 тыс.
Просмотров 7 тыс.
50% 1

#tamil #song #arrahman

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@kannantnpl6267
@kannantnpl6267 3 месяца назад
டாக்டர் நாராயணன் அவர்களுக்கு, என் மகிழ்ச்சிகரமான நன்றி!!! கரகரப்பிரியா ராகத்தில் கொஞ்சும மகிழ்ச்சியை கெஞ்சவைத்துவிட்டீர்கள்!!!!!! மனமார்ந்த பாராட்டுக்கள் சார்!!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@visalramani
@visalramani 3 месяца назад
The swaras are equally spaced in this exceptional Raagam.❤ That is why it is the smoothest, silkiest and sweetest Raagam in Carnatic music. The original name of this Raagam was just Harapriya. The letters "karahara" were added to obey the rules laid by The Kadapayaadhi Sankya. This rule states that the first two letters in the name of the Raagam must represent the place and position of the Raagam in the table of MeLakartAs , but in the reversed order. These numbers correspond to the Sanskrit alphabets in the Ka, Cha, Ta, Tha, Pa vargams and the remaining 8 letters from Ya onwards. Mathematics, Grammar and Music always go hand in hand.❤ That is why anyone who is talented in one of these three will be talented in the other two as well.😊
@srileo1988
@srileo1988 3 месяца назад
அருமையான சேய் ராகங்களைக் கொண்ட தாய் ராகம் இந்த கரகரப்பிரியா...
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 3 месяца назад
சந்தோஷத்தைக் கொடுக்கும் இந்த ராகத்திற்கு ராக ஆலாபனை தானம் கல்பனா ஸ்வரம் எல்லாமே ரொம்ப elaborate ஆகப் பாட ஏற்ற மேள ராகம்
@chandrasekaranjambunathan4161
@chandrasekaranjambunathan4161 3 месяца назад
Dr narayanan sir, it is captivating and enthralling. Continue your good work. I must thank PIN in identifying the genius like you. A day will not pass without hearing your program. God bless you.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
Yes sir ,without any iota of doubt sir🎉
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
நிறைய பாடல்களை டாக்டர் மூலம் முதன்முறையாக கேட்டு ரசிக்கிறோம். நன்றி சார்.கிருஷ்ண லீலா ஆல்பத்தை உடனே கேட்க ஆவல் உள்ளது சார்.
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 3 месяца назад
இன்றைய ராகம் அருமையான தேர்வு. 'கரஹரப்ரியா ' 'கலக்கற பிரியா..' கம்பீரமான ராகம். 'மாதவி பொன் மயிலாள் ' பாடலின் அழகான ஸ்வர பிரயோகம் அற்புதம். வாழ்த்துக்கள் டாக்டர்🙌
@veeramani3906
@veeramani3906 3 месяца назад
🎉
@kichumulu6101
@kichumulu6101 2 месяца назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@gururajvidya5388
@gururajvidya5388 2 месяца назад
அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்......
@subramaniansangili4593
@subramaniansangili4593 3 месяца назад
மாதவி தோகைவிரித்தாள் என்பது விசுவநாதன் தனியாக இசையமைத்த இருமலர்கள படததில் வந்தது, அதில் ராமமூர்த்தி பங்கு பெறவில்லை.
@KamalamS-gx8uj
@KamalamS-gx8uj 3 месяца назад
இசை நிகழ்ச்சி முடிகிறதே என ஏங்கவைக்கிற இனிமை!!!!!❤❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
மாதவி பொன்...பாடலை போல் வேறு ஒரு பாடல் கேட்டதாக நினைவில்லை.அருமையான ஒன்று..
@Rajathiraja40
@Rajathiraja40 3 месяца назад
ஏன் அதுக்கு அப்புறம் காது அவுட்டா??
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 3 месяца назад
கரகரப்பிரியாவில் தாட்டு. 👌👌 வரிசை சூப்பரோ சூப்பர்
@sivaramakrishnanniranjana7790
@sivaramakrishnanniranjana7790 3 месяца назад
என்ன ஒரு கம்பீரமான ராகம். அதே போல் கம்பீரமான குரல்
@padmasbrmanian
@padmasbrmanian 3 месяца назад
My very very favourite raagam. Great Dr.Narayanan... what a modulation is brought out in accordance with the lyrics.
@kanchaniraman3557
@kanchaniraman3557 3 месяца назад
மிகவும் அருமையான கரஹர ப்ரியா ராக அலசல்.👌👏🙏👍🪷
@ramaswamyanysharma9417
@ramaswamyanysharma9417 2 месяца назад
Please render a prog on JAGANMOHINI SHOBHILLU
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
பாலும் பருப்பும்..எங்கள் காதில் தேனாய் பாய்ந்தது சார்..அசத்தல்
@subramaniansangili4593
@subramaniansangili4593 3 месяца назад
நான்கும் அல்ல நாலும் என்ப சரி. பாலும் என்பதற்கேற்ப நான்கு என்பது நாலும் எனத் திரிந்து நின்றது. ஔவை பாடல். அவள் பாடல். அமுதப்பாடல்!
@jayakumanic740
@jayakumanic740 3 месяца назад
You're God's Gifted Narayan Dr.
@malathijagan1
@malathijagan1 2 месяца назад
You sounded like Yesudas sir in this song! Magical!
@RadhakrishnanSubramanian-y7z
@RadhakrishnanSubramanian-y7z 2 месяца назад
பழனி மலை முருகா பழம் நீ திருக்குமரா I will sing for you மாமனுக்கு காமன் மனது பச்சை நிறமே பச்சை நிறமே தூளியிலே ஆடவந்த இளங்காத்து வீசுதே அன்பினாலே கொண்டாடும் இன்பநிலை
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
ஸ்வரங்களின் மழை சாரல்..குளிர்கின்றது.
@rishikesh.d6528
@rishikesh.d6528 3 месяца назад
Arumai arumai karaharapriya ungal kuralil ketpadhu yengal bhagoyam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugesandhusha4466
@murugesandhusha4466 3 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@geetharajagoplalan2437
@geetharajagoplalan2437 12 дней назад
Pz can u sing yamunayin song fully🙏🙏
@latharavi5366
@latharavi5366 3 месяца назад
👍🤝👏🌹🙏
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 3 месяца назад
Pl.Dr. sing thanam for this Raga Like to hear from ur voice
@rishikesh.d6528
@rishikesh.d6528 3 месяца назад
Dr aiya NAADANAMAKRIYA Please 🙏
@vinayakaxmurthi1799
@vinayakaxmurthi1799 3 месяца назад
Ahaaaaaaaaa 🎉Arumai sir
@K.Yogeswaran
@K.Yogeswaran 3 месяца назад
@suthasup5632
@suthasup5632 3 месяца назад
❤🎉
@kalpanaamarnath8498
@kalpanaamarnath8498 3 месяца назад
Excellent
@balarama1070
@balarama1070 3 месяца назад
Can u pls give link for yamunaiyil ..Tamil version.u tube search gives only Malayalam song
@jayashreenarayanan7256
@jayashreenarayanan7256 3 месяца назад
Sir, You should give a concert at ARKAY convention center/Madurathwani. He will give you an opportunity.
@poussinyesudas3017
@poussinyesudas3017 3 месяца назад
Naatai raagathil video pannabodhu pls Gopangane aathmaavile song paadunga like Raama Kadhaa Gaanalayam❤😊
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 3 месяца назад
ஐ வில் சிங் ஃபார் யூ கரகரப்பிரியா
@vinayakaxmurthi1799
@vinayakaxmurthi1799 3 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krisheswari
@krisheswari 3 месяца назад
A jovial song from 1973 film Manitharil maanickam on Kharaharapriya. I will sing for you, I will dance for you. Aattamenna solladi thozhi M S V composed.
@latharavi5366
@latharavi5366 3 месяца назад
அடுத்தது ரீதிகௌளை இராகம் வருமா 🎉
@rameshpichai5733
@rameshpichai5733 3 месяца назад
Oru malargal by MSV only.without TKR
@rameshpichai5733
@rameshpichai5733 3 месяца назад
Sorry.movie Irumalargal.typo error
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 месяца назад
குழையரீங்க சார் ஸ்வரங்களால்
@ramanirajaram6223
@ramanirajaram6223 3 месяца назад
Dr. Narayanan can you give us your clinic address and your phone number? I requested couple of times but no response from your side. Is this way you treat your fans? I can contact as patient because I prefer homeopathy treatment
@supremier1126
@supremier1126 3 месяца назад
The videos have his number, watch and observe.
@ramborums
@ramborums 3 месяца назад
His singing itself is excellent treatment!
@vinayakaxmurthi1799
@vinayakaxmurthi1799 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
Далее
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 23 млн
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 23 млн