😅😂😅 அடங்கொய்யால குக் வித் கோமாளி ஓட நிலைமை இப்படி ஆகிடுச்சே 😅😅😅 நீங்க எல்லாம் காமெடி பண்ணது போதும் வாய்க்கு வந்தது எதையாச்சும் அடிச்சு விடுங்கன்னு சொல்லிட்டாங்களா என்ன நல்ல பாடல்களை இப்படி கொலை பண்றீங்களே😅😅😅
I am rewathcing season 1-4 as season 5 is a real downfall for CWC , so much cringe and many disrespectful comedy on judges. Not at all entertaining audience
Worst episode I ever seen on CWC .cha ithala oru counter and comedy ah I won't seeing this episode .just commenting cwc2 to cwc4 I'm big fan but no a days it's not sorry gud bye to ur CWC show from me