Cwc5இற்கு negative comments போடுர அளவுக்கு இந்த சீசன் அவ்வளவு ஒன்றும் கேவலமாக இல்லை. இன்று வரை cwcஇற்கு fan base இருப்பதாலேயே இந்த சோ இத்தனை சீசன்களை தாண்டி உயிரோட்டமாக ஓடிக்கொண்டுள்ளது❤️🙏🥺
அரிசி மாதிரிதான் அழகும். சாதம் குழைஞ்சா எப்படி நல்லா இருக்காதோ. அதுமாதிரி, அழகு குழைஞ்சாலும் அது நல்லாயிருக்காது Dhamu sir sonna maathiri, zoya acting ha konjam kammi pannikonga, active va cooking pannikonga