Тёмный

இசை மானே | Isaignani Ilaiyaraaja | Tamil Hits | Deer Song Collections | 80s Evergreen Songs 

Ilaiyaraaja Official
Подписаться 2 млн
Просмотров 798 тыс.
50% 1

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@PRAVEENKUMAR-ee6zc
@PRAVEENKUMAR-ee6zc 2 года назад
A.R.ரஹ்மான்❤
@breezean
@breezean 2 года назад
Joy is something that you can feel only with Ilayaraja songs... It can always keep you young and joyful...
@kvlpandian
@kvlpandian 2 года назад
அத்தனை மான்களும் என்னைக் கவர்ந்த இசைமான்களே 👌👌👌👌
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 года назад
மான் வகைகள் 🥰👌👌
@vedictech7125
@vedictech7125 2 года назад
அருமை.... 👍🙏
@AISonicHub
@AISonicHub 2 года назад
Maankutty Nee Vaadi Meenkutty Pole❤
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 2 года назад
രാജാ സാർ, നമസ്തേ. സൂപ്പർ സൂപ്പർ സോംഗ്സ്. മധുരിക്കും ഓർമ്മകൾ ഉണർത്തിയതിന് ഒരായിരം "നന്ദി" അറിയിക്കുന്നു.
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 2 года назад
நம் இசை ஞானி அய்யா இசையால் அவர் நமக்களித்த... அமிற்தம் ஆலார்ப்பர்பனம் இன்பம் ஈர்பும் உன்னதம் ஊக்கம் எதிலும் ஏழும் ஐந்தும் ஒன்பதும் ஓடம் ஔஷதம் ஆகமொத்தத்தில் நமக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை படைத்த உலகில் என்னையும் படைத்து இசையை ரசிக்கும் புத்தியையும் கொடுத்த அந்த ஆண்டவனுக்க கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻 தவரிரூந்தால் மன்னிக்கவும் 🙏
@frameshot9504
@frameshot9504 2 месяца назад
❤❤
@omkumarav6936
@omkumarav6936 2 месяца назад
தவறில்லை ❤
@aravindannadar7698
@aravindannadar7698 2 года назад
Arumai arumaiyo arumai
@AM-em1hk
@AM-em1hk 2 года назад
Songs doesn’t allow us to move about. Simply stunned by Great Ilaiyaraja.
@omkumarav6936
@omkumarav6936 2 месяца назад
தேர்ந்தெடுத்த அனைத்து பாடல்களும் அருமை...... என்றும் ராஜா ராஜா தான்..... நன்றி 🙏 ஓம்குமார் மதுரை.
@nagarajan5233
@nagarajan5233 2 года назад
All song super🙏🙏🙏
@nandhini489
@nandhini489 2 года назад
Semma collection super ilayaraja sir music
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 2 года назад
எங்க குல சாமி🙏பாடல்கள்,மட்டுமே எமது.ஜீவன்♥️
@manoharanm7779
@manoharanm7779 2 года назад
Super songs. Captivated by Raja's compositions.
@thangamstore5260
@thangamstore5260 2 года назад
super song
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 года назад
This deer knows about all the hunting techniques of Our soul by his hormoney
@puratchis5686
@puratchis5686 2 года назад
இதயத்திற்கு இதமான பாடல்கள் இசைஞானி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@girayarajthangaraj485
@girayarajthangaraj485 2 года назад
இசை மானே... அற்புதம்...ராஜாவின் ராகங்கள்.. என்றும் இளமை..என்றும் இனிமை
@tncscaads8848
@tncscaads8848 2 года назад
semma
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 2 месяца назад
பாடல் தேர்வு பாடல் ஒலித்தரம் அனைத்தும் அற்புதம்
@susirose2930
@susirose2930 2 года назад
இசைராசாமான்வகைகஞக்குவாழ்த்துக்கள்
@AM-em1hk
@AM-em1hk 2 года назад
Ilaiyaraja has plunged the whole city with his Music .
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 2 года назад
கண்ணே கலை மானே, பாடலில் பின்னணியில் ஓர் வயலின் இசை தனியே பாடலை இசைக்கும் ,அது என்னமோ கவியரசு கண்ணதாசன் அவர்களை உறங்க செய்யும் தனி ஆவர்த்தனம் போல் இருக்கும் சாமி🙏 இளையராஜா கொடுத்து வைத்தவன் இனி நான் பாடல் எழுத போவதில்லை என்று சொன்னது போல் இறுதி பாடலாக அமைந்ததும் அதற்கு போல் இந்த பாடல் அமைந்தது என்னமோ சாமிக்கும் தெரிந்து இருக்கிறது🙏
@raghunathraghunath7913
@raghunathraghunath7913 2 года назад
എല്ലാം മാൻ ചേർത്തു പാടിയ hit song super duper ❤️👌👍🙏
@questvijay
@questvijay 2 года назад
என்னதான் மாயமோ இவர் கையில்.... கண்ணை மூடி இவரின் இசையில் லயமாகி விட்டால், நரம்பு மண்டலம் புத்துயிர் பெற்றுவிடும். 💖💖💖💖💖💖💖
@rojaaishk2401
@rojaaishk2401 2 года назад
See
@aravind_king123
@aravind_king123 2 года назад
@@rojaaishk2401 uuy55r0yuy
@rajesrajesras9458
@rajesrajesras9458 2 месяца назад
இளையராஜா பாடல் மிகவம் அருமை ❤️
@visuvisu498
@visuvisu498 2 года назад
தங்கள் இசை உலகில் வாழும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இசைமானே இசைமானே உன்னோடு ஒன்றானேன். நன்றி. பொன்மானை தேடுதே என் மனம் உன்இசையால் மலர்ந்த பாடலை பாயுதே.
@lisayashu8815
@lisayashu8815 2 года назад
A
@bakkiyaraj.rbaski9766
@bakkiyaraj.rbaski9766 2 года назад
.byrh Pjlhj lvm
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 года назад
😁😁😁😁😃😃😃நன்றி 🙏🏼🌹🌹🌹
@MuruganR-rf8rm
@MuruganR-rf8rm 2 месяца назад
There is nothing in the world like a musician's music No one in the world composes music like a musician. A genius Ilayaraja who begins so brilliantly is the king of the world.
@nishasha4723
@nishasha4723 2 года назад
❤❤ இளையராஜா ❤❤❤ எவ்வளவு மனக்காயம் இருந்தாலும் ஆற்றக் கூடிய இசை மருந்து, தேன் போன்ற இனிக்கும் அருமருந்து ❤❤❤❤❤
@upendrareddy360
@upendrareddy360 2 года назад
V
@yeesang0435
@yeesang0435 2 года назад
P
@இசைப்பிரியை-ம5த
நான் இயற்கை யை ரசிப்பேன்♥ இசையை சுவாசிப்பேன் ராஜா♥
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 года назад
அருமையான composer ராஜா, எங்கள் ராஜா 🌹
@இசைப்பிரியை-ம5த
@@murugappanmurugappan6241 ஹலோ 👉என் ராஜா 😊👍
@JeyaLakshmi-r3b
@JeyaLakshmi-r3b 2 месяца назад
நானும் ☺️
@gokulan.n8236
@gokulan.n8236 2 года назад
All song 🎵 my favorite song Raja sir yunga song enimi sir
@bhagavathi1435
@bhagavathi1435 2 года назад
Very very nice🍁🍁🍁
@santhasantha278
@santhasantha278 2 месяца назад
வாழ்நாள் முழுவதும் கோடிக்கணக்கான முறை‌கேட்டாலும் ஒருமுறை கூட சலிப்பை ஏற்படுத்தாத ராஜா சார் கம்போஸிங் வாழ்க்கையில் வெற்றி கிடைக்காமல் இருக்கலாம் இந்த இசை இன்றும் கேட்பது மிகப்பெரிய பாக்கியம் தொகுத்து வழங்கியது சிறப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AbdulAzeez-tn2bx
@AbdulAzeez-tn2bx 2 месяца назад
❤❤❤❤❤
@arunmozhiraaja1656
@arunmozhiraaja1656 2 года назад
இந்த மாதிரி ஒரு மானே collection jukebox, podcast எல்லாம் உலகத்திலே இவருக்கு மட்டுமே சாத்தியம்... வேறு இசை அமைப்பாளர்களுக்கு இது வெறும் கனவு தான் 🙏🙏👌👌
@SenthilKumar-cp6qd
@SenthilKumar-cp6qd 2 года назад
நன்றாய் சொன்னீர்கள்..
@kingsuk3655
@kingsuk3655 2 года назад
S
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 2 года назад
நன்றி 🙏🙏🙏💗💖🎧🎵🎶
@valli1794
@valli1794 2 месяца назад
Sooper❤
@KirubanithiSLakshmi
@KirubanithiSLakshmi 2 года назад
❤️❤️❤️
@RundranMaha
@RundranMaha 2 года назад
Unbelievable composing, songs and tunes
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbumani9910
@anbumani9910 Месяц назад
இந்த மாதிரி கிராமத்து பாடல்களுக்கு வைரமுத்து அவர்களை சேர்த்திருந்தால் இன்னும் நல்ல வார்த்தைகள் மணம் வீசியிருக்கும். விவேக், சா, மா.செ வுக்கு வாழ்த்துக்கள்.
@DeepaK-hu1lw
@DeepaK-hu1lw 2 месяца назад
அருமை !!!!!!!மயக்கம் தரும் பாடல்❤
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 2 года назад
இறந்த (இழந்த) மன அமைதியை உயிர்ப்பிக்கும் ஆற்றல் ராஜாவின் கையில் அதி அற்புதமாக விளையாடும் 💖💞🥰🌺🌸🌹🌸🌹👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞ராஜாதி👑👑👑👑👑
@KSKarunakaran
@KSKarunakaran 2 месяца назад
❤❤❤❤
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
ராம் ராம் 🌸🌺
@srixerox2054
@srixerox2054 2 года назад
very nice excellant ever green songs
@iamsrkarthik
@iamsrkarthik 2 года назад
thats a beautiful playlist
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID 2 года назад
Crystal clear audio quality; Super!
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 2 года назад
Raaaja geetham
@Govindarajan.D
@Govindarajan.D 2 месяца назад
ராகதேவன் இசைமானுக்கு இனிய வாழ்த்துக்கள் இப்பொழுதும் இந்த விடுதலை ஜமா அருமையான மெலடி இதுபோல் பாடல் உங்களைத் தவிர யாராலும் போட முடியாது உங்களை இசையால் வாழ்கிறோம் வளர்கிறோம் நன்றி நன்றி
@radhakarthik6955
@radhakarthik6955 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@ramchand3156
@ramchand3156 2 месяца назад
Neegal isai mamannan
@vidhyachandrababu4126
@vidhyachandrababu4126 Месяц назад
Wow
@sukumaran1200
@sukumaran1200 2 года назад
Great legend
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 2 месяца назад
இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா இளையராஜா
@perfection728
@perfection728 2 года назад
Deer
@இசைப்பிரியை-ம5த
மன்னிக்க வேண்டும் ராஜாசார்🙏 இன்று காலதாமதமாக கேட்டேன் உனது இனிது இசையை லக்ஷ்மி விரதமிருந்தேன் பூஜையில் 🙏😊 இசைஞானிக்கு ஈடு யாருமில்லை சந்திக்க வேண்டும் தேவனே 🙏🙏 என்னுயிரே............................❤🤗😭
@sathyamuthu7406
@sathyamuthu7406 2 года назад
Very Nice!🙏Fantastics of All the Songs!🙏Thank u!🙏
@JayaRam-ms5yh
@JayaRam-ms5yh Месяц назад
விளம்பரம் இல்லாத mp3 இளையராஜா ஹிட் சாங்ஸ் வேணும்
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 2 месяца назад
Thiygarasa.omvanaja❤❤❤❤❤❤❤ love you ❤❤❤❤❤❤ 4:37 4:37 4:38 4:38 4:38 4:38 4:39 4:39 4:39 4:39 4:39 வணக்கம் ❤69.vanaja ❤❤SriLanka ❤❤❤😢
@marujeyaraman9509
@marujeyaraman9509 2 месяца назад
மானெ பாடல்கள் அ௫மை
@gopikrish562
@gopikrish562 2 года назад
Hi bro copyright issue varama irukka enna pandrathu
@kingsuk3655
@kingsuk3655 2 года назад
👌👌👌
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 года назад
தேனில் நனைத்த பலாச் சுளையின் தித்திப்பாக இனிக்கும் சர்க்கரை பாடல்கள்!ராக ரிஷி ராஜா ராஜாதான்!
@msivadoss8064
@msivadoss8064 2 года назад
Pp
@senthiljanakibesti506
@senthiljanakibesti506 2 года назад
இந்த மான் ( இளையராஜா) என் சொந்த மான்( தமிழ் இசை)
@nithiyanithiya5611
@nithiyanithiya5611 2 года назад
1
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 2 месяца назад
Thankyou ❤காலை முதல் மதியம் வரை வணக்கம் ❤❤❤❤ஓகே வா ❤❤❤❤😊😊😊
@ganesanmktg
@ganesanmktg 2 года назад
Dear bro... Following Maan songs are missing in your list.. kindly add pl. 1) Maanae maragadamae from Enge thambi movie.. 2) Mayiladum thoopil Maanada kanden from Chinna pasanga Naanga. 3) Kaathalukku kangal illai Maanae from karthik movie... Regards... Ganesan.
@prannavr.s.4076
@prannavr.s.4076 2 месяца назад
Maane thene kattipudi song
@user-ch9du2nh1l
@user-ch9du2nh1l 2 года назад
DEER SONGS FOR RAJA SIR DEAR FANS❣
@KrishEdit-ks7yl
@KrishEdit-ks7yl 6 дней назад
ഈ ലൗ ഇളയരാജ സി സോങ്
@UmaVenkatesan-bl1il
@UmaVenkatesan-bl1il 2 месяца назад
🎉🎉🎉🎉🎉
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 2 месяца назад
Yes❤❤❤❤69.vanaja❤❤❤❤❤1960.1970 ❤காலை முதல் மதியம் வரை வணக்கம் ❤1980.1990 ❤❤2021.2022.2023 ❤❤❤2024❤❤❤❤7❤❤❤23❤❤❤❤😢❤❤omvanaja ❤❤❤❤❤😊
@subu1178
@subu1178 2 месяца назад
புத்துங்கி அனிருத் தொட்டுப்பாடுகிறாய் ராஜா கிட்ட
@msampathkumar7525
@msampathkumar7525 2 месяца назад
❤❤❤❤❤❤
@haritharan.aarajaharithara523
@haritharan.aarajaharithara523 2 месяца назад
கேட்க கேட்க
@msitaramacharyulu4245
@msitaramacharyulu4245 2 года назад
Very nice
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
13:00
@sukumaran1200
@sukumaran1200 2 года назад
@ 35.58 ஜானகி அம்மாவின் சின்ன சிறு சிணுங்கல் வேர லெவல் என்று பாத்தா அடுத்த பாட்டுல என்னா performance!!!
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 2 месяца назад
Ilayaraja oru adhisaya piravi
@ManimegalaiMegalai-e6o
@ManimegalaiMegalai-e6o 15 дней назад
Vijayakanth songs
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
9:44
@guitarsen236
@guitarsen236 2 года назад
அந்த காலத்துல நாங்க பண்ணிட்டு இருந்த பாடல்களை தொகுக்கும் வேலையை இப்ப நீங்க ரிடையர் ஆன பிறகு பண்ணிட்டு இருக்கிறத பாத்தா கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு ராசா!
@RajaPraneeth-bx1rn
@RajaPraneeth-bx1rn 2 месяца назад
Super ❤❤❤❤❤
@Venture_Ho
@Venture_Ho 2 года назад
அதென்ன பின்னாடி ரெண்டு மான் பாட்டை கேட்டு ஓடாமல் லயித்து போய் நிக்கிதோ? 😉
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 2 месяца назад
Super
@maharajac7726
@maharajac7726 2 года назад
♥♥♥♥♥
@naresh_._
@naresh_._ Год назад
#MAANE MARAGATHAME is left
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 2 года назад
Missing those days Ilayaraja ever since his symphony attempt his music become alien to Tamil fans.
@sridevis1482
@sridevis1482 Год назад
Shut your negative opinion. Don't spread hatred here. His symphony is great, his music is never alien to us. It is fashion nowadays to degrade the legends for this stupid new arrogant society of social media for publicity 😡😡😡
@crazyr5589
@crazyr5589 2 года назад
தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ராஜா சார். இவரை MP ஆக்கிய நவீன இந்தியாவின் சிற்பி மோடி ஜிக்கு கோடி நன்றிகள்.
@usharangarajan4250
@usharangarajan4250 2 года назад
Perfectly Opt Person👍
@prithiviairtel548
@prithiviairtel548 2 месяца назад
Many ads.. not worth it ..
@Malaiyarasan-t2d
@Malaiyarasan-t2d 2 месяца назад
தன்னாலேசொக்கிப்போனேன்நானேநானே
@saravananrbs3779
@saravananrbs3779 2 месяца назад
😢😂😊😊😊😊😊
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
மூன்றாம் பிறையில் வரும் கண்ணே கலைமானே பாடலை எழுதியது கே.ஜே.ஏசுதாஸ் என தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அன்பிற்குரிய நிர்வாகிகள் கவனிக்கவும்.
@sudarsants5688
@sudarsants5688 2 года назад
Pl correct the Lyricist and Singer in Kanne Kalaimane..
@kannanr9699
@kannanr9699 10 дней назад
9 Aa
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 2 года назад
Super song collection
@palanisamy-w7m
@palanisamy-w7m 2 месяца назад
அற்புதம் அருமை 🎉
@nithinadityam7240
@nithinadityam7240 4 дня назад
👌👌👌👌
@srinivasansrinivasan6928
@srinivasansrinivasan6928 2 года назад
Arumai
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
12:29
@MalaVelan
@MalaVelan 2 месяца назад
❤❤
@thiyakarashathiyakarasha5072
@thiyakarashathiyakarasha5072 2 месяца назад
❤❤❤
@VijayElumalai-j4m
@VijayElumalai-j4m 20 дней назад
❤❤
Далее
ОРБИЗ-ГАН за 1$ vs 10$ vs 100$!
19:01
Просмотров 433 тыс.
Rajini Love Hits | 90s Duet songs
1:03:04
Просмотров 1,3 млн
ОРБИЗ-ГАН за 1$ vs 10$ vs 100$!
19:01
Просмотров 433 тыс.