Тёмный

Voice of Raaja - Duet Hits | Isaignani Ilaiyaraaja | Evergreen Songs of 80s and 90s | Tamil Hits 

Ilaiyaraaja Official
Подписаться 1,7 млн
Просмотров 1,2 млн
50% 1

Listen to the Chatbuster Song Voice of Raaja - Duet Hits by Isaignani ilaiyaraaja during the period of 80s & 90s.
#VoiceofRaaja #IlayarajaHits #IlayarajaSongs
Click on the timing mentioned below and listen to your favorite songs.
▶️ Thendral Vanthu Theendumbothu - 00:00:00
▶️ Valli Valli Enna - 00:05:16
▶️ Naan Thedum Sevanthi - 00:10:10
▶️ Aagaya Thamarai - 00:14:48
▶️ Poo Maalayae - 00:19:44
▶️ Oru Jeevan - 00:24:06
▶️ Sorgame Endralum - 00:29:08
▶️ Indha Maan - 00:34:03
▶️ Idhayam Oru Kovil - 00:38:35
▶️ Madhulankaniye - 00:44:14
▶️ Adi Aathadi - 00:49:15
▶️ Chinna Ponnu Selai - 00:53:43
▶️ Antha Nilava Thaan - 00:57:53
▶️ Nethu Oruthara Oruthara - 01:02:26
▶️ Oororama Aathupakkam - 01:06:50
Jukebox Details :
Song : Thendral Vanthu Theendumbothu
Album : Avatharam
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Vaali
Song : Valli Valli Enna
Album : Deiva Vaakku
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Vaali
Song : Naan Thedum Sevanthi
Album : Dharma Pathini
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Kanmani Subbu
Song : Aagaya Thamarai
Album : Nadodi Pattukkaran
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Vaali
Song : Poo Maalayae
Album : Pagal Nilavu
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Gangai Amaran
Song : Oru Jeevan
Album : Geethanjali
Singer : Ilaiyaraaja, K S Chithra
Lyrics : Vairamuthu
Song : Sorgame Endralum
Album : Ooru Vittu Ooru Vanthu
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Gangai Amaran
Song : Indha Maan
Album : Karakattakkaran
Singer : Ilaiyaraaja, K S Chithra
Lyrics : Gangai Amaran
Song : Idhayam Oru Kovil
Album : Idaya Kovil
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Ilaiyaraaja
Song : Madhulankaniye
Album : Sami Potta Mudichu
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Gangai Amaran
Song : Adi Aathadi
Album : Kadalora Kavithaigal
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Vairamuthu
Song : Chinna Ponnu Selai
Album : Malaiyoor Mambattiyan
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Vairamuthu
Song : Antha Nilava Thaan
Album : Muthal Mariyathai
Singer : Ilaiyaraaja, K S Chithra
Lyrics : Vairamuthu
Song : Nethu Oruthara Oruthara
Album : Puthu Paatu
Singer : Ilaiyaraaja, K S Chithra
Lyrics : Gangai Amaran
Song : Oororama Aathupakkam
Album : Idaya Kovil
Singer : Ilaiyaraaja, K S Chithra
Lyrics : Vaali
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Видеоклипы

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 358   
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 года назад
💐😍💐😍💐 எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்கிது RAAJA sir VOICE உச்சிமலை தேன் ஐ பசும் நெய்யில் குழைத்தாற் போல உங்களை நேரில் ஒரு முறையாவது பார்க்க ஏங்கும் உன்னிசை கேட்டே வாழ்கிறேன் வாழ்க இசையின் உலக அதிசயம் எங்கள் RAAJA Sir
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 года назад
அருமையான பதிவு ஐயா..
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 года назад
@@dineshrajvj7614 🙏🏻💐
@saravanant9209
@saravanant9209 2 года назад
The One & Only Music Composer's Music Which Can't Even Be Compared With Any Music is MUSIC KING MAESTRO SIR. ILAIYARAAJA AVARGAL COMPOSE PANNA MUSIC DHAAN. ALWAYS INCOMPARABLE & UNBEATABLE!!! Thanks imm, and ILAIYARAAJA Official Team. Keep Going 💪 👍💪👍
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 года назад
Rainbow shows seven colors but RAJA sir paints so many Colors in our life
@LINESTELECOMCORDEDTELEPHONES
@LINESTELECOMCORDEDTELEPHONES 2 года назад
With love from Kerala കേരളത്തിൽ നിന്നും ഇശൈജ്ഞാനിയുടെ ഒരു ആരാധകൻ ❤️
@sakthivelumurugan
@sakthivelumurugan 2 года назад
ராஜா சாரின் இசையும், குரலும் நம்மை வந்து தீண்டும் போது என்ன ஒரு ஆனந்தமோ மனசுல 💞😀🎶🎵🎼🪗🎧
@gopskrish8023
@gopskrish8023 2 года назад
கிராமத்து பாமரனின் எளிமையான குரல்.... அதிகாலையில்...நேற்று இரவு பெய்த மழையில் ஈரபததில் மோதிய காற்று எங்கோ கூவும் குயிலின் கூவலை சுமந்து என் காதுகளில் தஞ்சம் அடைகிறது.
@AM.S969
@AM.S969 2 года назад
தொகுப்பில் அத்தனை பாடல்களும் தேனிடை பலாச்சுளை. திகட்டாத இனிமை. அய்யாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க நலமுடன்.
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
இவர் குரல் எத்தனை அழகு ஆஹா ! இனிது குரல் 🍬🍬 நன்றி ராஜா சார் அழகு 😍👌
@4thDimension111
@4thDimension111 2 года назад
Maybe it's the 10,000th time I'm listen to the first song of this playlist............... It's Magic in every second❤️❤️❤️❤️
@yamahavinoth8106
@yamahavinoth8106 2 года назад
இசைஞானி இளையராஜா அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் இனிமையாக இருக்கும்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
முதல் பாடலை கேட்டால் மனசுல பட்டாம் பூச்சி பறக்குது ராஜா👉💋
@nishasha4723
@nishasha4723 2 года назад
❤❤ இளையராஜா ❤❤❤., எவ்வளவோ அருமையான, திறமையான பாடகர்கள் இருந்தாலும் நம் ஞானியின் இயல்பான குரலில் ஏதோ ஒரு மாயம் இருப்பது உண்மை.. ❤❤❤❤❤
@siddhunkarthik
@siddhunkarthik 2 года назад
Yes. He doesn't change his tonal value. He just sings on his own voice. I.e manly, well matured and with full involvement.
@gowshikbabukrr
@gowshikbabukrr 2 года назад
உண்மைதான் சகோ... வாழ்க வளமுடன்
@murugamurugan9393
@murugamurugan9393 Год назад
Rllllrrllrllrrlrrlrllrlrlllllllleeelleelllllllllllllllllllllllllll
@travelingoframu5970
@travelingoframu5970 Год назад
@@gowshikbabukrr 1q
@ROWDYBABY-jo5gi
@ROWDYBABY-jo5gi Год назад
Yes
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 года назад
தெய்வமே நன்றி தெய்வமே 🙏 நேற்றிரவு என் கனவில் ஐய்யா தோன்றினார் அவருக்கு நான் ஏதோ எடுபிடி வேலை செய்தேன் 😊 அவருடன் நான் மட்டும் இருந்தேன் அவர் எனக்கு கொடுத்த வேலை கருப்பு நிற கோல் அதைத் துடைக்க சொன்னார் என் விரல் ரேகை கூட இருக்கக் கூடாதென்று சொல்லி கொடுத்தார். இன்றைக்கு அவர் குரல் பாடல் headphone ன கழட்டாமல் தூங்க போறேன்... 🎧😔
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 года назад
இசைஞானி 🙏 நீயில்லா உலகை நினைத்து பார்த்தேன்... மகிழ்ச்சியும் இல்லை... நிம்மதியும் இல்லை... வாழ்வதில் அர்த்தமும் இல்லை...
@bakkiyalakshmi4463
@bakkiyalakshmi4463 2 года назад
Magnetic voice of raja sir... raja is always raja ...king of music 🎶🎶🎶🎶
@KUMARKUMAR-ud9bg
@KUMARKUMAR-ud9bg 2 года назад
Valigalai marakkavaikum Maya kural
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 2 года назад
அத்தனையும் தித்திக்கும் தேன் துளிகள்👌
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
இசை யாருக்கோ காத்திருப்பது போல் 👑🤗🤗🤗🤗🤗🤗🤗😭👌 தெரியுது சுத்தி சுத்தி வருகிறது 👏👏👏👏👏👏👏👏👏👏👏🤩👍 இளையராஜா என்றும் அழகுராஜா Raja sir love you too sir Miss you man
@tamilselvana5020
@tamilselvana5020 2 года назад
Raja is my soul ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💓💓💓💓
@SibyTamilfun
@SibyTamilfun 2 года назад
ராஜா ராஜாதான் 👍🙏
@balachandarg33
@balachandarg33 2 года назад
இசைஞானி அய்யா உங்கள் இசையும் குரலும் தென்றலை போலவே எங்கள் மனதை வருடுகிறது❤️🎵🎵 லவ் யூ ராஜா அய்யா ❤️🎵🎵🎵
@vijaykarthik7373
@vijaykarthik7373 2 года назад
காயங்கள் ஆற்றும் சஞ்சீவினியாய் உன் இசை எனக்கு 🎼🎧♥️❤️
@Karthigai
@Karthigai 2 года назад
I enjoyed this at Trichy concert live amazing talented person our Legend Raja sir is.
@selvakumar4198
@selvakumar4198 2 года назад
இசைஞானி இசை குரல் காலத்தால் அளியாத மன நோய் மருந்து
@paalirikkipazhamirikki4693
@paalirikkipazhamirikki4693 2 года назад
Azhiyaadha...not azhliyaadha
@anbazhagansurulivel4350
@anbazhagansurulivel4350 2 года назад
Raja nam vaazhvin oru angam. Long live our MAESTRO
@rameshkanthasamy8068
@rameshkanthasamy8068 2 года назад
GOD OF MUSIC RAJA SIR
@suthanmaha7947
@suthanmaha7947 2 года назад
ஒரு ஜீவன் அழைத்தது.... காலத்தால் அழிக்க முடியாத ❤❤கானம் ❤❤இசை ராஜா ❤❤எங்கள் இதயம் திருடிய ராஜா ❤❤❤❤வாழ்க வளமுடன் 🙏🙏
@shanpuvi
@shanpuvi 2 года назад
Raja’s sir voice is unique one, his voice takes the songs to next level along with his music. Amazing collection
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 года назад
அடடா!அருமை யான இசை👏🏿👏🏿🤣🙏🏼
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 2 года назад
என்ன அழகான வார்த்தைகள், இசை, உச்சரிப்பு ஆகா அருமை என் தமிழை சொல்லவா இல்லை இசை அரசனை சொல்லவா பெருமைக்கொள்கிறேன்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
Ilayaraja Raja Sir🙏
@rubeshkannan7816
@rubeshkannan7816 2 года назад
மனசெல்ல...இனிப்ப... இனிக்கிது....🌈🌈🌈🌈🌈🎵🎵🎵
@sureshkumarnatarajan2663
@sureshkumarnatarajan2663 2 месяца назад
இவ்வையகம் உள்ள வரை நீர் வாழ்வாங்கு வாழ வேண்டும் எங்கள் அன்பிற்க்குரிய இசைஞானி அவர்களே🙏
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@diyahennas
@diyahennas 2 года назад
இசையின் நாயகன் 💖💖💖💖
@kannanvedhapuri6363
@kannanvedhapuri6363 2 года назад
காதல் பாடலில் கூட என் கண்கள் நனைகிறது உங்கள் குரலை கேட்கும் ஒவ்வொரு முறையும்
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 года назад
One of the best Album for RAAJA sir Voice Ella Paatum Amogam Amirtham
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
இந்த குரல் சொர்க்கத்திற்கும் மேல் என் இனிய ஞானி தெய்வம் யா நீ🤗🙏🙏🙏 நான் உன் குரலுக்கு கொத்தடிமை ராஜா தெரியுமா?👑👋👌உனக்கு💚🤗🤩😭😭voice of RAAJA 😍👌இது போதும் தினமும் கேட்டு தூங்க🤗😭நன்றி ராஜா சார் லவ் யூ மேன் ✨✨✨✨🙏🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥♥♥ இதெல்லாம் நிஜமா இல்லை நிழலா? 😭 எனக்கு மிகவும் பிடிக்கும் உன் குரல் 🤗 தினம் நினைக்கிறேன் வணங்குகிறேன் இளையராஜா எனும் இறைவனை 💙 🙏
@baleswarankrishnan9519
@baleswarankrishnan9519 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻அருமை...அருமை...அருமை...🙏🏻🙏🏻🙏🏻
@eversunnyguy
@eversunnyguy 2 года назад
Thanks. Great hits.
@m.thangamm.thangam2158
@m.thangamm.thangam2158 2 года назад
Raja 👑👑👑pattukku endrum naan adimai💟💟💟
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 2 года назад
அடடா இவ்வளவு நாளாக இந்த. இனிமையான குரலுக்காதான். காத்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி அய்யா உங்களுக்கு ஞானியின் குரலை கேட்கவைத்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்🙏👍👌
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
ராஜா சார் உங்களை மறக்க முடியல சார் லவ் யூ ராஜா 💚 ஆகாயத் தாமரை அருகில்👏
@PraveenKumar-rc2js
@PraveenKumar-rc2js 2 года назад
29:10 ... சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா... My FavO sons.... addicted lyrics..🎶🎧🎵💯all songs semma....👍raja sir
@nishasha4723
@nishasha4723 2 года назад
❤❤ MAESTRO, THE UNIVERSAL' MAGICIAN ❤❤❤❤❤
@infospider2464
@infospider2464 2 года назад
Hi
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
இளைய💚ராஜா
@-mount-energy432
@-mount-energy432 2 года назад
Vera level Sir, உங்கள் ஞானம்மே ஞானம், very divine energy feeling your music Sir. ❤❤❤❤❤❤❤
@prabakaransk6360
@prabakaransk6360 2 года назад
Amizing hits
@anbumani8284
@anbumani8284 8 месяцев назад
தமிழ்/ தமிழ்இசையின் பெருமை ... எங்கள் இசைராஜா
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 года назад
இசைக் கடவுளின் இசைக்குரல் ஆஹா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா..
@hemanthyuva3920
@hemanthyuva3920 2 года назад
I'm a 2k kid, but I'm very addicted to his songs because of my dad he listens everyday. Now I'm adimai to his magic ❤️ True mastreo love u sir
@ramprahladarasakumar3762
@ramprahladarasakumar3762 2 года назад
Great Boys.....Countinue the support for Isainyani;-)
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
A tranquil, seraphic voice so very close to my heart.. What more to say... just closing my eyes and immersing with these beautiful songs on a cold rainy nights...❤️❤️❤️
@raghavanaliassaravananm1546
@raghavanaliassaravananm1546 2 года назад
Well said. Can't Agree more
@shridevi.1207
@shridevi.1207 2 года назад
I'm from Bengaluru. I don't understand the language but I am forced for myself to learn this language .It's so relaxing and amazing to hear.
@SanthoshSanthosh-od2je
@SanthoshSanthosh-od2je Год назад
That's Ilayaraja 👌
@shivakumarr1769
@shivakumarr1769 5 месяцев назад
Music is god so no language needed just stand front of god
@gopinath_ds
@gopinath_ds 2 года назад
Ultimate voice Getting out over all pain by hearing ilayaraja voice . Salute ilayaraja sir.
@p.sintarprises2189
@p.sintarprises2189 2 года назад
Fantastic sir
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 2 года назад
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ..... என்று தொடங்கும் எங்கள் ராஜா ஐயா அவர்கள் தம் தெய்வீக குரலிசையால் நம் அனைவரது இதயம் & அனைத்து உடலையும் சுத்தம் செய்துவிடும் அற்புத மருத்துவர்❤️🫀🫁🧠🎤🪗🥁🪘🎻🪕🎸🎺🎷🎹🎶🎵🎶🎵
@KalaiKalai-pt4yt
@KalaiKalai-pt4yt 2 года назад
🎼 Music is also your music , voice is also your voice I love All this song 🎶🎵 I love Raaja sir ❤️❤️
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
ஆண்டுகள் ஆயிரம் ஆயினும்👉 இப்பூவுலகில் வாழும் உம் புகழ் என்றென்றும் இளையராஜா 🙏 இசையின் இமயம் இசைஞானி 😍👍
@vijayragavan2255
@vijayragavan2255 2 года назад
ஐ யா என்றும் இசையின் ராசா தான்..
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 года назад
என்றென்றும் இசைஞானி❤️❤️
@sudharsansridhar4173
@sudharsansridhar4173 2 года назад
Needed one...!
@kongugounder8449
@kongugounder8449 2 года назад
பாடகன் என்ற அரிதாரத்தில் இசைஞானி! தனிச் சிறப்பான குரல்!!
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 года назад
சரணம் awesome
@vijayenkasipillai8139
@vijayenkasipillai8139 2 года назад
அருமை. சொங்ஸ் சூப்பர். என்றெண்டும் ராஜா சார்
@krishnankavithakrishnankav6690
@krishnankavithakrishnankav6690 2 года назад
Love you Raja sir. Lovely all songs
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
Naan thaan first hearts poduven for isaignaani,❤️❤️❤️❤️❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💚🧁💖💚💖💚💖💖💖💖💖💖💚💙💙💙💙💙💙💙💙💙💙💙 beautiful singing. Excellent
@sridharvasudevan9079
@sridharvasudevan9079 2 года назад
Hi Thivya, We have done few collabs in smule. Nice to see you here.. Happy singing☔🎧
@madhusudhanansukumar788
@madhusudhanansukumar788 2 года назад
You’re always ahead. 😊😊
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
@@madhusudhanansukumar788 magical songs. Always ahead in hearts for isaignaani
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
@@sridharvasudevan9079 so nice of you...... outstanding compositions..let's enjoy these..i am soaked listening to these songs .aahaa inbam
@madhusudhanansukumar788
@madhusudhanansukumar788 2 года назад
@@thivyasubbukutty4396 also keep singing and rock. Wishing you all the best
@sundarmudhra
@sundarmudhra 2 года назад
"நில்லாத வெண்ணிலா" (ஆணழகன்)மிக இனிமையான பாடல் சேற்கபடவேண்டும்
@raghavanaliassaravananm1546
@raghavanaliassaravananm1546 2 года назад
Yes bro
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 Год назад
Semma selection bro, 👍👌amazing 🎵
@12vanchi
@12vanchi 2 года назад
U r such an mesmerized sir ...😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️
@santom13
@santom13 2 года назад
Thanks for this wonderful playlist. The background image resembling almost the background of tribute video to Raja Sir done by Sathya & Stanley is a very nice touch to appreciate their effort though it may not very likely be the reason for this playlist's background image:).
@rajathrajju83
@rajathrajju83 2 года назад
Golden voice👌🥳🥳 Please let us know when "Divya Pasurams" is going launch.
@vijayragavan2255
@vijayragavan2255 2 года назад
ஐயா என்றும் இசையின் ராசா .உன்னை தவிர வேறு யாரும் உலகில் இல்லை ..என்றும் வாழ்க பல்லாண்டு..
@kumaresanj7753
@kumaresanj7753 Год назад
q
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 года назад
Music world 🙏🙏💐💐
@agnostic_hindu
@agnostic_hindu 2 года назад
big fan from odisha.ilaiyaraja the G.O.A.T
@nagaabidhanr6083
@nagaabidhanr6083 2 года назад
Nengalum siva perumanum ondru ayyaaaa. Vazhga paalaandu
@raghavanaliassaravananm1546
@raghavanaliassaravananm1546 2 года назад
What an unique and best of its kind collection. Ilayaraja and Janaki Amma combo stands the best out of all the pairs 🥰😇🤩
@farookmeeranm4336
@farookmeeranm4336 2 года назад
L💘💝
@muthalavan1122
@muthalavan1122 2 года назад
മലയാളി എങ്കിലും ചെറുപ്പം മുതൽ ഇളയ രാജ സോങ് നോട് ആണ് ഏറെ പ്രിയം...
@srinivasankumaresan9028
@srinivasankumaresan9028 2 года назад
Memorable songs nice
@chandrababu7581
@chandrababu7581 2 года назад
❤️from Tirupathi
@MichelE-vk3su
@MichelE-vk3su 2 года назад
Raja. Sir. All. Hits. Very. Super. Hits.🎹🎶🥁🎵🎸🎻🎺🎼🎷🎺🎻🎹. 22.11.2021
@entekrishna679
@entekrishna679 2 года назад
ഇളയരാജ sir. ഞാൻ ഒരു. മലയാളി sir. എനിക്ക് sir ne. ദൂരേ നിനെങ്കിലും ഒരു പ്രാവശ്യം. നേരിൽ കാണണം.
@anshikakalser7647
@anshikakalser7647 2 года назад
Welcome to Heaven with Raja Sir!!
@ramprahladarasakumar3762
@ramprahladarasakumar3762 2 года назад
Great Vibes;-)
@srinivastangallapally2845
@srinivastangallapally2845 2 года назад
Love you sir your music
@user-ramraj
@user-ramraj 2 года назад
எனக்கு காதல் தோள்வி இளையராஜாவின் குரலில் பாடல்கள் கேட்டால் எனக்கு சோகம் போய்டும் காண்ட குரல் இளையராஜா தாரக மந்திரம்
@murliratan6236
@murliratan6236 2 года назад
முதல் பாடலே அமர்க்களம்....இந்த மாதிரி இசைஞானி பாடின டைட்டில் சாங்செல்லாம் ஒரே தொகுப்பாக கிடைத்தால் சூப்பர்👍
@rajeevgangadharammm3969
@rajeevgangadharammm3969 2 года назад
Mm mm jmh
@neelamagam3286
@neelamagam3286 2 года назад
இனிமை இசையானின் இனிய பாடல்கள் என்றுமே
@paanaam
@paanaam 6 месяцев назад
பிறவிப்பயன் தீர்ந்தது இன்றோடு. கடவுளின் குரலை கேட்டு கேட்டு புண்ணியம் கிட்டியது. இன்னும் இது போல நிறைய வேண்டும்
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
Kan malargalin azhaipithal also we can upload. Awesome song with a bass guitar opening romba azhagaana santhoor portions varum..
@millionaire6998
@millionaire6998 2 года назад
ராஜாடா...🥰😍
@ponnammalks2600
@ponnammalks2600 2 года назад
நான் தேடும் செவ்வந்தி பூ இது பாட்டு சொர்க்கத்திற்ககு கூட்டி செல்கிறது
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 года назад
வேலை பளு கூடும் போதும் உன் இசை அதை இலகுவாக்குகிறது என்ன மனுஷன்யா நீர் ❤️❤️❤️❤️
@myfreetimearabegum7564
@myfreetimearabegum7564 2 года назад
Thanks nice sharing
@vijayalakshmisuriyanarayan3592
@vijayalakshmisuriyanarayan3592 2 года назад
ISAIGNANI ALLA ISAIVIGNANI ❤️❤️RAJA RAAJA DAN FOREVER 🙏🙏🙏
@suseela.haridayasenthilkum8973
@suseela.haridayasenthilkum8973 2 года назад
இளையராஜா பாடல்கள் மிகவும் அருமை
@m.ravichandran6276
@m.ravichandran6276 2 года назад
ராஜா சாா் டூயட் சாங் இத தான் ௭திா் பார்த்தேன் சூப்பர் ப்ராே🙏🙏🙏
@skumaravel8003
@skumaravel8003 2 года назад
Super songs
@sreekanthan6350
@sreekanthan6350 2 года назад
L
@gvpowerequipments
@gvpowerequipments 2 года назад
இசையின் முப்பரிமாணம் 🥳🥳🥳💯💯💯💯❤️❤️☺️☺️
@kavi-rb5jc
@kavi-rb5jc 2 года назад
Super
@sonaveeloo195
@sonaveeloo195 2 года назад
I love ilaya raja sir. God bless you sir
@arunsivarajj2937
@arunsivarajj2937 2 года назад
(19.Nov.2021) My humble request to Mr Ilayaraja sir & admin team: Please add our Indian National flag 🇮🇳 in the logo or channel name or at the top of the video relay. Because,the viewers across the world, should come to know that you are an Indian. 🙏🏻 Jaihind!!! ஜெய்ஹிந்த்!!!
@mmumu6062
@mmumu6062 2 года назад
Doesn't make sense since whoever is going to listen r hard-core IR fans ( irrespective of language) across the world who almost admire him as music god.... moreover today the country flag is being misused by many wrong elements...also let us not confine his greatness with a flag identify... Hope you understand...
@balajiragupathi9810
@balajiragupathi9810 2 года назад
@@mmumu6062 well said, he doesn't belong only to India, he belongs to entire universe
@user-ramraj
@user-ramraj 2 года назад
Ilayaraja veriyan all time favourite Ilayaraja
@music5ram684
@music5ram684 2 года назад
WOW Collection Super.....
@gomathyvenkatakrishnan5808
@gomathyvenkatakrishnan5808 2 года назад
Nil nil nil song with Uma Ramanan mam
@suneeshp9999
@suneeshp9999 2 года назад
WOW സൂപ്പർ രാജ സാർ ഒരുപാടിഷ്ട്ടം...
Далее
CatNap in the cartoon Luca😈
00:16
Просмотров 5 млн
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
Ernest Ogannesyan - El ov el ov
2:25
Просмотров 548 тыс.
I GOT U
2:44
Просмотров 231 тыс.