Тёмный

'இசை வித்தகர்' வித்யாசாகர் | Music Director Vidyasagar - The unsung hero of 2000s Tamil cinema music 

Second Show
Подписаться 139 тыс.
Просмотров 119 тыс.
50% 1

A 30+ minutes long tribute video to Vidyasagar, the man who has gave us some great music and ruled the hearts of 80s & 90s kids. Vidyasagar's musical journey has so many things to celebrate and cherish!
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
#VidyasagarTributeVideo
#VidyasagarHits
#வித்யாசாகர்

Развлечения

Опубликовано:

 

22 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@thespified380
@thespified380 3 года назад
Turning point 7:17 Vijay and ajith 11:17 Melody 13:58 Unnoticed films 15:17 Mass hero 15:55 Peppy 16:22 Emotional & sad 17:08 Underrated 18:04 Small films 20:00 Songs from poem 21:17 New try 21:41 Social awakening 22:09 Patriotic 22:54 Not released in film 23:02 Bonus songs 24:37 Swarnalatha ma'am 25:20 Vijay prakash 25:50 Binny krishnakumar 26:04 anuradha sriram 26:22 Folk songs 26:44 Paravai muniyamma 26:47 P. Kuppusaamy 26:51 Chinnaponnu 27:15 manicka vinayagam 27:33 Malaiamma 27:41 Udit Narayan 28:01 Sadhana Sargam 29:39 Kay Kay 30:32 Recent trendings 31:01 Vidyasagar vocal 32:42 How many genres and inventional songs with new singers, he's just incredible 💯. Vidyasagar sir 💜💎🔥
@premkumardhashnamoorthy5852
@premkumardhashnamoorthy5852 3 года назад
Ungaloda narration vera level sago..
@gerald13388
@gerald13388 3 года назад
Sema... Simply superb.. keep doing this...
@thespified380
@thespified380 3 года назад
@@gerald13388 if I keep on doing this, what I gonna gain😂
@thespified380
@thespified380 3 года назад
@Shyaam Sunder R aama bruh, but oru video paathu mudicha odane I thought to revisit those songs what he mentioned so listened again and thought everyone will re-watch like me la. So I commented with timing😂
@thespified380
@thespified380 3 года назад
@@premkumardhashnamoorthy5852 Narration ah padichadhuku Nandri bruh🫂😂
@rajendran567
@rajendran567 3 года назад
அன்பு படத்துல வர தவமின்றி கிடைத்த வரமே பாட்டை சொல்ல மறந்துட்டீங்க, நல்ல ஹிட்..
@abbasar2871
@abbasar2871 3 года назад
ss...bro...I too like that song
@statuscreater8285
@statuscreater8285 3 года назад
Super song
@subramanik3955
@subramanik3955 Год назад
👍🏻🙏
@miracclle
@miracclle Год назад
Missed villadhi villan
@yavinthsrirahul6672
@yavinthsrirahul6672 3 года назад
ராமன் தேடிய சீதை படத்தில் வரும் மழை நின்ற பின் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@techkri
@techkri 3 года назад
🙌🏼🙌🏼
@thushi4107
@thushi4107 3 года назад
Ponniyin selvan movie la Vennila sirakadikka song music um same ah irukkum but both are best songs
@ajjuiddhu222
@ajjuiddhu222 3 года назад
யோவ் தரம்யா..... ♥️ 90ஸ் கிட்ஸ்க்கு அவர்‌ சிம்ம சொப்பனம்....அவர் பாட்டு என் பிளேலிஸ்ட்ல அதிகமாக இருக்கு....
@goldeneagle2024
@goldeneagle2024 2 года назад
90s kids correcta vidhyasagar aa use pannala
@VKR-
@VKR- 3 года назад
Vijay + Vidyasagar combination should come again 🔥
@vinraksan2472
@vinraksan2472 3 года назад
எப்பா எவலோ hit songs யோசிக்கவே முடியல வித்யாசகர் மேஜிக்💖
@priyanagasundaram5915
@priyanagasundaram5915 Год назад
Malare mounama
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 3 года назад
காவலனில் அவரது இசை கடைசியாக ஜொலித்தது. மிக சிறப்பான இசையமைப்பாளர்.. மெலடியில் சகாப்தம் படைத்தவர்..❤😘 pls comeback sir.. I am your biggest Fan..❤
@aruldairys8789
@aruldairys8789 Год назад
No siruthai
@sridharanisri4795
@sridharanisri4795 3 года назад
இயற்கை படத்தில் வரும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் ❤️
@rajaramc5532
@rajaramc5532 3 года назад
Ayyo Andha song Sollavey varthai illa pa
@balajim8835
@balajim8835 2 года назад
❤🥰 Super song 😍 பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ... Favorite lines ❤
@soundhirarajanselvaraj7701
@soundhirarajanselvaraj7701 2 года назад
Vera level feel song ❤️
@darksouleditz
@darksouleditz 2 года назад
Kolludhadi.. kolludhadi... andha line apram andha music😱🤯🤯 1:54
@shrimahaan987
@shrimahaan987 2 года назад
Bro antha movie la varra climax bgm solla maranthutinga
@Teju_Mohan
@Teju_Mohan 3 года назад
இப்போ கூட அர்ஜுனர் வில்லு பாட்ட கேட்டா express la போற மாதிரி ஒரு ஒரு speed வேகமா போற மாதிரி ஒரு feel மனதில் ஒரு இனம் புரியாத வேகம் வருகிறது அண்ணா அருமையான பாடல்
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 3 года назад
Andha paatu play aana car speeda konjam korachiduven illa paata maathiduven
@yuvaraj5790
@yuvaraj5790 3 года назад
அப்பாடா ஒரு வழியா vidyasagar sir tribute vandhuduchu paaka pora... Rombo naal neraiya video comments la kettutu irundha rombo nandri அண்ணா 🙏
@arikir1915
@arikir1915 3 года назад
தமிழ் சினிமா ராஜா ரஹ்மான் தவிர வேற யாரையும் கொண்டாடல
@ragaventhansiva8405
@ragaventhansiva8405 3 года назад
Vidyasagar - Madhubalakrishnan Combo vera level.
@lrssivajanani
@lrssivajanani 3 года назад
👌👌👌👌👌👌
@rajabharathi3672
@rajabharathi3672 3 года назад
மலரே மௌனமா the epic song ❤️
@deepakh4614
@deepakh4614 3 года назад
தலைமுறை தாண்டி கேட்டு கொண்டிருக்கிறோம் ... இசை இன்றியமையாதது...❤️❤️❤️
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 года назад
சின்ன வயசில்.. வித்யாசாகர் சார் போட்ட பாட்டெல்லாம் கேட்டிருக்கேன், ரொம்ப பிடிக்கும்..💙 ஆனா அத இசை அமைச்சது இவரு தான் தெரியாது , teenage வயசில் தான் அவரை பத்தி தெரிஞ்சது... அதுக்கு பின்னாள் நான் அவரின் தீவிர ரசிகன்...! 💚💙❤
@SasiThedon
@SasiThedon 3 года назад
வில்லாதி வில்லன் பாடல்கள் வேற வெவல்...Fast beat songs
@amoss4519
@amoss4519 3 года назад
Nostalgic😍 Goosebumps guaranteed🔥🔥🔥 இளையராஜா ரகுமான் CDக்களுக்கு இடையில வித்யாசாகர் பரத்வாஜ் CDக்களை தேடிய ஞாபகங்கள்.....
@user-lm8ig7os2k
@user-lm8ig7os2k 3 года назад
லேசா கண்ணுல தண்ணி வந்துருச்சு ப்ரோ. Just no words this is awesome!❤️
@subramanik3955
@subramanik3955 Год назад
உண்மை 🙏
@vino3512
@vino3512 3 года назад
வித்யாசாகர், தேவா, S A ராஜ்குமார் பத்தி சொன்னது சூப்பர் 👌👌👌👌
@abrahamaravind550
@abrahamaravind550 3 года назад
Vijay and vidhyasagar combo never failed us... chartbuster albums ❤
@harivenkat1435
@harivenkat1435 2 года назад
Kuruvi,Aadhi,Madurey flop album
@abrahamaravind550
@abrahamaravind550 2 года назад
@@harivenkat1435 sry to say this... may this movie failed to entertain us.. bt this movie album ruled our playlists...
@martinsam8787
@martinsam8787 Год назад
@Ashwin and Teddi kuruvi some songs bad aathi and madurey not all songs are hit
@mukherg4448
@mukherg4448 Год назад
@@harivenkat1435 Kaavalan semi-hit . Nilave Vaa too a semi-hit .
@raaj4348
@raaj4348 3 года назад
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதழல் தின்று விடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்று விடும்..
@subramanik3955
@subramanik3955 Год назад
🙏🙏🙏
@RATEDGANGSTER
@RATEDGANGSTER 3 года назад
One more fact about Vidhaysagar is after Ilayaraja , Vidhyasagar is the only music composer who writes music notes on his own. All other muisc directors have a separate person who listens to the tune and convert it into written notes for orchestra. But only Illaraja and Vidhyasagar both compose the tunes and write the notes by themselves :)
@sudharshanalavanya8726
@sudharshanalavanya8726 2 года назад
How do you know ?😀😁
@BB-ic3bg
@BB-ic3bg 3 года назад
My 1st favorite : AR Rehman My 2nd favorite : Vidyasagar.... True. Mostly Underrated
@a.razalraj4376
@a.razalraj4376 3 года назад
வித்யாசாகர் மட்டும் இந்த வீடியோவை பாத்தார்னா....கண்டிப்பா பொல பொலன்னு கண்ணீர் விட்டுருவாரு😍😍ப்பா.... சான்ஸே இல்ல....பிரிச்சிட்டீங்க ரஹ்மான்😍😍
@ssabarinath001
@ssabarinath001 3 года назад
Vijay ku epdi music podanum nu ivarkita kathukalam... BGM, melody, folk songs nu variety ah music potta ivaru unmaiyave underrated music director than
@ilyassrk1719
@ilyassrk1719 3 года назад
Vidhyasagar apove BGM king. Ghilli la tharama irkum BGM 🔥
@aadhil1764
@aadhil1764 3 года назад
ரொம்ப நாளைக்கு அப்பறம் சினிமா வீடியோ அப்படியே பழைய நினைவுகள தூண்டிட்டீங்க தோழர் 😍🔥💯
@chemagesh4434
@chemagesh4434 3 года назад
இப்ப தான் bro இவர பத்தி தெரிஞ்சிக்கிறன்.. இந்த அளவுக்கு அவருனு .. இத அவரு பாத்தா கண்டிப்பா அவரே feel பண்ணுவார் புரோ
@techkri
@techkri 3 года назад
மழைநின்ற பின்பும் தூரல் போல - ராமன் தேடிய சீதை
@chanduru-eo3pu
@chanduru-eo3pu 3 года назад
அர்ஜுனரு வில்லு song பத்தி நீங்க சொன்னது உண்மை தான் my bike ride songs ல பெஸ்ட் song இது தான் 👌🔥
@trknsmusictamil9494
@trknsmusictamil9494 3 года назад
nallla hit song kodutha music director 2000 to 2020 vidyasagar ippa re-entry kodutha ivarthaan top
@SPANGEL-gs9dz
@SPANGEL-gs9dz 3 года назад
மலரே மவுனமா பாட்டு நான் ஏ ஆர் ரஹ்மான்னு ரொம்ப நாளா நெனச்சுட்டு இருந்தேன். அப்பறம் பாத்தா அது வித்யாசாகர்.
@poppersdancestudio3000
@poppersdancestudio3000 3 года назад
Same bro
@thegodfather4293
@thegodfather4293 2 года назад
Vidhyasagar no1. Composer. In Kerala. Biggest fan based.
@Teju_Mohan
@Teju_Mohan 3 года назад
இந்த 34 நிமிடமும் இந்த video உள்ள மூழ்கி போய்ட்ட அண்ணா skip பண்ண மனசே வரல இந்த எல்லா பாடலும் downloadபண்ண போறேன்
@vivekanandanpazhanirajan2548
@vivekanandanpazhanirajan2548 3 года назад
Wowww. It made me cry 😭. I'm a big fan of vidya sagar. I always think why nobody talks about Vidya sagar. He is truly a genius musician. Thanks for the video. Much Love 😍
@celebratethelife64
@celebratethelife64 3 года назад
Me too bro.. very happy to see dis video
@vgncreations4696
@vgncreations4696 2 года назад
Bro vidyaji inka namma keralavila king❤❤❤❤
@Muhilanjayaraman
@Muhilanjayaraman 3 года назад
என்னமோ அந்த இயற்கை பிஜிஎம் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு ❤️❤️❤️
@svenugopal2146
@svenugopal2146 3 года назад
Dear Rahman and others. Please listen to the two masterpieces composed by Vidyasagar for Malayalam film industry 1. Devadoodhan Theme music - A symphony that starts with Mozart and ends with Thyagarajar keerthanai 2. Ethrayo Janmamayi song from the movie Summer in Bethlehem - the best melody from him
@m..1303
@m..1303 Год назад
Vidyasagar Sir Pathi perukku Yar ne theriyala Athu Rompa Feel La irukku.. Paravailla Ana Talent Pesum Oru Generation Come Back Tamil Cinima Sir God Pless Me.. 😊👍
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 года назад
இதயத்தை கொள்ளை கொண்ட அதிக பாடல்கள் இருக்கின்றன. ஏனோ இசையமைப்பாளர்ரின் பெயரை தெரிந்து கொள்ளாமலேயே கடந்து வந்துவிட்டேன். நல்ல பதிவு சகோ....
@santhoshsmart9853
@santhoshsmart9853 3 года назад
Vidhyasagar's every single song is beautiful!! You can never find a worst song in Vidyasagar's album!
@martinsam8787
@martinsam8787 Год назад
Kuruvi song is bad mozhamozhadu song
@user-ek5eb7yn8z
@user-ek5eb7yn8z Год назад
'இசை வித்தகர்' வித்யாசாகர்....தமிழ் சினிமாவுல கொண்டாட பட்டுருக்க வேண்டும்.என் விருப்பமான "இசை வித்தகர்"இவர்......
@sivamusic2237
@sivamusic2237 3 года назад
இதில் வருத்ததிலும் மிகுதியான வருத்தம் வித்யாசாகர் எனும் சகாப்தத்தை பற்றி சிலருக்கு தெரியாமல் இருப்பது தான்😅😅💔💔
@powerstar1146
@powerstar1146 3 года назад
Films like Mozhi, Villain, dhool, Gilli, Run, Anbe Sivam and many more was heaven❤️❤️❤️ 90 's kids were lucky
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 3 года назад
அன்பே சிவம், கில்லி, சந்திரமுகி, மதுர, ரன், சிநேகிதியே etc,,,,
@Asher531
@Asher531 Год назад
தலைவா... நீங்கள்.... ❣️❣️ வித்தியாசாகர்...ரசிகர்னு தெரியும் 😍😍😃😃😃😃
@samyananth
@samyananth 3 года назад
என்னய்யா ரசிகன் நீ....பிண்ணிட்டயா...❤️❤️❤️
@viyantv4009
@viyantv4009 2 года назад
Soulful video.. 100% positive comments... (இதுக்காக எல்லாத்தையும் படிச்சேன் பா😂) 90s kids எல்லோரும் ரொம்ப எமோஷனல் ஆயிட்டானுங்க பா... 😍
@pravinvck3945
@pravinvck3945 3 года назад
தாலாட்டும் காற்றே வா From பூவெல்லாம் உன் வாசம்
@jeonjksr2161
@jeonjksr2161 3 года назад
சொல்ல போனா இவரோட songsum. A. R. Rahman.ஹரிஷ் ஜெயராஜ்.S.A.ராஜ்குமார். தேவா. songs கேட்டு தான் வளந்துருக்கோம்.நாம ரொம்ப குடுத்து வச்சவங்க 90ஸ் கிட்ஸ் 💞💞💞💞
@mangaleshselvam6565
@mangaleshselvam6565 2 года назад
Vithyasagar vijay combination...evanum adichikka mudiyathu...🔥🔥🔥🔥🔥🔥🔥
@muthiahsiva
@muthiahsiva 3 года назад
திறைமையாளரை அங்கிகரிக்க மறந்ததை எண்ணி வருத்தம் கொள்கிறோம்
@gurudinesh7519
@gurudinesh7519 3 года назад
before arjunar vilu -30kmph after arjunar vilu-100kmph
@tamilthestoryteller2400
@tamilthestoryteller2400 3 года назад
Finally 108 😊
@abishekanbalagan55
@abishekanbalagan55 3 года назад
Tirumalai, adhi,dhool,madurai,dhil,villain ,kuruvi still ruling my playlist
@mjkmarimuthumaligaistore7680
கர்ணா படத்தில் வரும் மலரே மௌனமா பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்...😍
@nsriyas
@nsriyas 3 года назад
ரசிகன்யா நீ. Love you ❤️
@buyaka722
@buyaka722 3 года назад
Dude , everyone's starring at me because... Video mudinjadhum Enchi ninnu kai thattiten... WIKIPEDIA VIYAKKUM RESEARCH Level nga ... Vera maari Research nga , vera mari content making...
@gerald13388
@gerald13388 3 года назад
Yes sir, ur correct whenever he make video he will search entire things about them and will give very accurate information.. hats off...
@gerald13388
@gerald13388 3 года назад
Hatsoff sir and do more videos like this...
@user-rp5lo3rl7g
@user-rp5lo3rl7g 2 года назад
ஆசை ஆசை இப்பொழுது மிகவும் பிடித்த பாடல்
@gracyp.8491
@gracyp.8491 Год назад
Really this man was very underrated composer...
@venkateshk6179
@venkateshk6179 3 года назад
My playlist always have special place for Vidyasagar.. Such a great composer
@jreditz8684
@jreditz8684 3 года назад
Vidyasagar & vijay Anna combo Vera level ❤❤❤❤
@nathiriver2028
@nathiriver2028 3 года назад
Vidyasagar 💕💕 music lan sathyaamaa avar composed panadhunu enaku romba recent ha dhan theriyum ... He composed many best songs 💕💕💕 He's is music legend 🔥🔥🔥🔥💕💕 below his blockbuster songs 💕 Songs-Kadhal vandhal - iyarkai, Enna Thandhiduvean - Sadhurangam, Malare Mounama - karna,enaai konja konja va mazhaiye - Adhi, suthudhu suthudhu - kanden kadhalai, Nee katru - Nilave vaa, Malai kaatru vanthu - vedham, malai nindra pinbum - Raman Thediya seethai,Ding Dong Kovil mani - Ji, Coimbatore Mappillaiku - Coimbatore Mappillai,Thottu Thottu pesum- Ethirum pudhirum,Siruthai- araro, Best album - Anbe Sivam,Gilli,Run,Thithikudhe,Pirivom Santhippom,Kuruvi, Chandramugi,Madura, poovellam un vasam,thavasi,Parthipan Kanavu,Dhol,Sadhurangam,Kaavalan,Thiruttu Payale
@aps3176
@aps3176 2 года назад
பொதுவா எல்லா music director கும் ஒரு தனித்தன்மை இருக்கும் அப்படி எல்லதயு ஒண்ணா கொடுக்குற ஒரே ஆளு அவர் தான்....
@beautiytips4767
@beautiytips4767 3 года назад
இன்னும் அதிகமாக பயன்படுத்தாத இசையமைப்பாளர் வரிசையில் முதலிடம் எங்கள் அண்ணன் கார்த்திக் ராஜா அவர்கள்.😢😢 அவர இன்னும் அதிகமா தமிழ்சினிமா பயன்படுத்தி யிருக்கனும் அந்த வருத்தம் எனக்கு மிக அதிகமாக உள்ளது
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 года назад
உண்மை சகோதரா
@sibu803
@sibu803 3 года назад
அவங்க அப்பா கிட்ட தான் சொல்லணும்
@suryadsp77
@suryadsp77 3 года назад
Director Myshkin's next movie pisasu 2 karthik raja is music director
@Prasadhkk
@Prasadhkk 3 года назад
He wasn’t active as like Yuvan. Don’t see a fault with directors
@gansan7870
@gansan7870 3 года назад
அவரு ரொம்ப slowனு சொல்லுவாங்க.. வாய்ப்புகள் வராமல் இல்லை
@ranjithraja.8568
@ranjithraja.8568 Год назад
Melody 👑 king vidyasagar❤️❤️❤️
@krish831
@krish831 2 года назад
தலைவர் கம் பேக் கொடுக்கணும்
@yadhukannan6027
@yadhukannan6027 Год назад
இயற்கை படம் மியூசிக் சான்ஸே இல்லை ‌லிஜென்ட் வித்யாசாகர் 💞
@karthikeyanps3395
@karthikeyanps3395 Год назад
Vidyasagar as a legendary music director I know one of my favourite music 🎶 vibes
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 3 года назад
'Melody king' Vidhyasager .. 🤠🤠
@Venkat.266
@Venkat.266 3 года назад
25.20 என் அன்னை ஸ்வர்ணலதா வை பற்றி கூறியதற்கு மிகுந்த நன்றி அண்ணா... திருமண மலர்கள் தருவாயா அந்த ஒரு பாடலே போதும் ....💘💘😍😍💗💗💖💖💝💝❤️❤️😘😘🤗🤗🙏🏻🙏🏻
@Dashing879
@Dashing879 Год назад
Marakka Mudiyadha Oru Music Director ❤🎉
@skrjo456
@skrjo456 3 года назад
ஆ ஆ அண்ணனோட பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா தேன் தேன் தேன் வித்யாசாகர் பாட்டு தேடி அலைந்தேன்
@sagapthiyan
@sagapthiyan 3 года назад
Devadhoothan, summer in bethlahem, meesamadhavan,anarkali, neelathamara ippadi niraye Malayalam movies kku super aana padalkal kuduthavar vidhya ji.devadhoothan songs amazing composition.മലയാളീസ് ആരുമില്ലേ?
@arunkumarr3890
@arunkumarr3890 2 года назад
Vidya Sagar is the legend Whose know birthday ?? March 2❤️
@nandhikeshs7559
@nandhikeshs7559 3 года назад
Vidyasagar fans from kerala ♥️
@aravindjayakumar1072
@aravindjayakumar1072 3 года назад
Though im a Hardcore AR Rahman fan.... Idhula feature aana 90% songs um en Playlist la iruku.... But ARR songs naa thedi thedi kepan but idhalam unintentional ah add aana songs... That's why he went underrated tho 💔
@syedalibadhusha7651
@syedalibadhusha7651 3 года назад
மலரே மெளனமா எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
@shreyaghoshaludhayasgian
@shreyaghoshaludhayasgian 3 года назад
வித்யாசாகர் +தரணி கூட்டணி என்றுமே 👌👌👌👌....... பூவெல்லாம் உன் வாசம் படத்துல திருமண மலர்கள் தருவாயா என்னோட ஸ்வர்ணலதா அம்மா பாடுன பாட்டு ......... கர்ணா படத்துல மலரே மௌனமா......... தூள் ல எல்லாப்பாட்டும்.......... சந்திரமுகி ல எல்லா பாடலும்.....மொழி ல காற்றின் மொழி...... குருவி ல தேன் தேன் சாங் ரொம்ப பிடிக்கும்..... என்னோட ஸ்ரேயா கோஷால் பாடுன பாட்டு..... இன்னும் நெறைய இருக்கு
@ramy.abaskar
@ramy.abaskar 3 года назад
Neenga solra ivoru line kum comment podanunnu thonuthu....can't find words. Oru nostalgic travel Mari irunchu...30mins la one min kooda forward panla. CLOSE TO HEART
@gokulrajendhran867
@gokulrajendhran867 3 года назад
True
@dhilipkumar1588
@dhilipkumar1588 3 года назад
You missed Anbe sivam Theru koothu. That's a master piece
@jeyaseelank2686
@jeyaseelank2686 3 года назад
"Alagooril poothavale" All time favo ❤️
@vickybee7474
@vickybee7474 3 года назад
Chance eh illla....manusan Vera level song kuduthu irukaru.ivara music Panna Pala song thirumba thirumba ketka thonum.i felt his music..❤️. I love This legend.
@arunprasath9149
@arunprasath9149 2 года назад
திரு (சரத்குமார்) அவர்களுக்கும் திரு (வித்யாசாகர்) அவர்கள் இரண்டு படங்கள் பண்ணியிருக்கிறார் முதல் படம் 1996 ஆம் ஆண்டு வெளியான (நேத்தாஜி) நீண்ட இடைவெளிக்குப்பின் 2009 ஆம் ஆண்டு வெளியான (1977) என்ற திரைப்படமும் பண்ணியிருந்தார்
@skrjo456
@skrjo456 3 года назад
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் இடையில ஒரு beat வரும் அத கேட்ட உருகுதே உன் ஆண்மை பார்த்து தவிக்குதே பாட்டு நினைவு வரும்
@nirmalkumar6700
@nirmalkumar6700 3 года назад
அருமையான pathivu.. Vidyasagar will b very happy if he saw this
@vicky7991
@vicky7991 3 года назад
அப்படியே ஒரு 30நிமிசம் 10 12 வயசுக்கு போன மாறி இருக்கு ரொம்ப நால பார்க்கணும்னு நெனச்சா video இன்னைக்கு காலைல தான் பார்த்தேன் paaaa அந்த அப்படி போடு song சொன்னீங்க ல அது நாங்க கோவைல இருக்கும் போது மழை யில எல்லா பசங்களும் சேர்ந்து பாட்டு பாடி ஆடுணது சந்திரமுகி song book ellam அப்பவே 5ரூபா வீட்டுல காசு திருடி வாங்கினேன் உங்க work vera level anna ♥️ மனசுக்கு நெருக்கமான video ithu enakku
@vignesh7134
@vignesh7134 3 года назад
Ivaru songa la keppen but ippa tha search panni avar face ah pathuruken, Miss u sir😣
@dinesheviest949
@dinesheviest949 3 года назад
*Chithirayil Enna Varum - Sivapathikaram* 💥🔥
@user-hv1ij3mk9k
@user-hv1ij3mk9k 2 года назад
இவர் உண்மையிலேயே "இசை வித்தகர்" தான்....👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Yashill0
@Yashill0 3 года назад
நான் இரவில் இவருடைய பாடல்களை கேட்பேன்...
@benilonbectorraj7497
@benilonbectorraj7497 3 года назад
வித்யாசாகர் பிளேலிஸ்ட்... மொபைலில் ஏ.ஆர். ரகுமான் பிளேலிஸ்ட்டிற்கு அடுத்ததாக அதிகமாக ஒலித்தது... நன்றிகள் செகண்ட் சோவிற்கு... இப்படியொரு காணொலியில் வித்யாசாகரின் அனுபவத்தை அலாதி அழகாக்கியதற்கு...
@zap444
@zap444 3 года назад
My favourite music director Vidyasagar 😘😘😘😘😘
@gangaarumugam6677
@gangaarumugam6677 3 года назад
Oh my God... you have done a great job Bro. It's like an eye opener for youngsters like us. We really thought many of these songs were composed by ARR. Such a legendary composer Vidyasagar Sir, please come back to our Tamil Industry.
@vigneshkamaraj1313
@vigneshkamaraj1313 3 года назад
வெண்ணிலா சிறகடித்து, சித்திரையில் என்ன வரும், கவிதை இரவு, பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது, பாடல்களெல்லாம் நிறைய பேர் கேக்க மாட்டாங்க.. இந்த பாடல் லாம் எனக்கு மட்டும் தான் பிடிக்கும் னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா நீங்க இதெல்லாம் சொல்லும் போதே எனக்கு புல்லரித்து விட்டது( நம்மள மாதிரியும் ரசிக்க ஆளு இருக்காங்க னு) .. வித்யாசாகர் வீடியோ போடுறதுக்கு உங்கள தொல்லை பண்ணத்துல நானும் ஒருத்தர் தான்.. வீடியோ வேற லெவல் ப்ரோ.. வாட்சப், fb, insta எல்லாத்துலயும் சேர் பண்ணிட்டேன்.. வித்யாசாகர் மாதிரியே உங்க வீடியோவும் நிறைய பேருக்கு தெரியாம போயிர கூடாது.. அதுனால தான் உங்க எல்லா வீடியோவுமே என் நண்பர்கள் கிட்ட சொல்லிகிட்டே இருப்பேன்.. finally வீடியோ வேற லெவல் ப்ரோ...
@ganeshmoorthy8900
@ganeshmoorthy8900 3 года назад
I am a Vidyasagar fan bro.. thanks for making a video about him..... My thoughts you made a video...
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 года назад
Most underrated music director realising only after this video..
@sandjaieravi9486
@sandjaieravi9486 3 года назад
'Run' my fav album all time .. Ela songs um exceptional la irukum
@mnfsksssubscribe4937
@mnfsksssubscribe4937 3 года назад
என் வாழ்வில் நீ மறந்து என்னை நானே சோதித்து என் கவலைகளை மறந்து இவருடைய பாடலில் வரும் வரிகளும் அதன் இசையும் என்னை வருடிவிட்டு ரசனையான பாட்டுக்களை கேட்க வேண்டுமென்ற ஆசையையும் தூண்டிவிட்ட மாமேதை இசை வித்தகர் வித்யாசாகருக்கு என்றுமே என் அன்பு வணக்கம் வாழ்த்துக்கள்
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 3 года назад
வில்லன்..தில்..தூள்..அன்பேசிவம்...இயற்கை...திருமலை...கில்லி...மதுர...ஆதி...சந்திரமுகி..ஆதி...பேராண்மை...குருவி...காவலன்...சிறுத்தை... தலைவன் வித்யாசாகர்😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙
@premnathart3496
@premnathart3496 3 года назад
1:44 yeppa kettalum intha gilli padam release aana time ennoda childhood ke kootitu poidum
@manigandanjegannathan8739
@manigandanjegannathan8739 3 года назад
13:34😂👌 “naamale muthu paandiya adichi potu pora....”
@sashikumarmurugesan6683
@sashikumarmurugesan6683 3 года назад
நான் இசை மேல் காதல் கொள்ள காரணமானவர் வித்யாசாகர் சார் ஓட ஒரிஜினல் bgm ஸ்கோர்ஸ் எல்லா அவரோட சாங்ஸ்க்கு மேல அவளோ எஸ்பிலோறீங்க இருக்கும் தமிழ் இசை ரசிகர்கள் உங்கள ரொம்ப இழக்குறோம் சீக்கிரம் வாங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌😎👌😎😎😎😎
@poppersdancestudio3000
@poppersdancestudio3000 3 года назад
Full video pathu pularichavanga lyk here 🙌♥️♥️
Далее
Сделали ам ам
0:11
Просмотров 6 млн
ВОРВАЛСЯ на ТАТУ сеанс
0:17
Просмотров 4,8 млн